20.12.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 44

  • @vprvpr2100
    @vprvpr2100 10 дней назад +2

    இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 10 дней назад +1

    Amen praise the Lord jesus Ave Maria Amen 🙏 🙌 thank u Father 🙌 God bless u father 🙌 God give you father good health and safety 🙌 take care father 🙏

  • @newschannel7470
    @newschannel7470 10 дней назад +1

    எங்கள் குடும்ப கடன் பிரட்சினை நீங்க வேண்டிக் கொள்ளும்.

  • @rameshraja3402
    @rameshraja3402 9 дней назад

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா.🙏

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 10 дней назад +5

    ஆண்டவரே எம்மேல் இரக்கமாயிரும் ஆண்டவர் எம்மை என்றும் வழிநடத்தும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம் எம் கண்ணீருக்கு பதில் தாங்கப்பா இயேசப்பா மரியே வாழ்க ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 10 дней назад

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 10 дней назад

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @SweetlinSheeba
    @SweetlinSheeba 10 дней назад +2

    என் மகன் இன்று எழுதும் தேர்வை நல்ல முறையில் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் ஆமென்.

  • @josephnoelharry3918
    @josephnoelharry3918 9 дней назад +1

    Praise The Lord Jesus Bless Me And My Whole Family 🙏⛪🙏 AMEN 🙏⛪🙏

  • @sarlasarda5267
    @sarlasarda5267 10 дней назад +1

    காலை வணக்கம் பாதர் ஆண்டவர் போற்றப் பெறுவாரா எம் ஒவ்வொருவர் மேலும் எம் குடும்பத்தின் மீதும் இரக்கமாயிரும் இயேசுவே ❤❤❤❤❤❤❤❤❤

  • @GracyJerlin
    @GracyJerlin 10 дней назад +1

    காலை வணக்கம் பாதர் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் அக்கா குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் என் மாமாக்கு வயிறு பிரச்சினை இல்லாமல் நிற்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் என் பிள்ளை களுக்கு நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை ஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை ஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉

  • @premalatha5310
    @premalatha5310 10 дней назад +1

    ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @SanthiD-n3t
    @SanthiD-n3t 10 дней назад

    Amen 🙏praise the Lord 🙏🙏alleleuah 🙏ave maria 🙏Thankyou Jesus bless my children and family guide and guard them daily., Thankyou father 🙏

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar 10 дней назад +1

    திரு இருதய ஆண்டவரே அன்பு நேசரே நேற்றைய தினத்தில் எங்கள் எல்லோரையும் சுகம் தந்தது போக்குவரத்து வழிநடத்தி யஆண்டவரே உமக்கு நன்றி ஏசப்பா எங்களுக்கு இறங்கும் அப்பா எங்களுக்கு இறங்கும் நல்ல தகப்பனே உம் பாதம் தொட்டு வணங்கி ஸ்தோத்திரம் பன்னுகிறோம் ஏசுவுக்கே புகள்ஏசுவக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன் ஆமேன்

  • @AmbareeshKumar-y8v
    @AmbareeshKumar-y8v 10 дней назад

    Thank you Jesus amen 🙏😊

  • @ronaldo-pm5ih
    @ronaldo-pm5ih 10 дней назад

    பாதர் மனசு வேதனையாக இருக்கு தயவு சேர்த்து ஜிபிங்க நன்றி

  • @anthonystephenanthonysteph5143
    @anthonystephenanthonysteph5143 10 дней назад

    Please pray for my family and loan problem 🙏🙏🙏🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉🎉🎉🎉 Maria vazhga ❤❤❤❤❤❤

  • @luciajacob1258
    @luciajacob1258 10 дней назад

    Amen❤❤❤

  • @pathimageorge4155
    @pathimageorge4155 10 дней назад

    Thank you Jesus bless my family and my health amen 🙏

  • @JayarakkiniJayarakkini
    @JayarakkiniJayarakkini 10 дней назад

    Praise the lord, praise to jesus, Ave Mariya. Thank u father.

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 10 дней назад

    My Lord Jesus Christ Amen Jesu's Blessing Family 🌹🙏Peace and Good Hatha 🙏Jesu's I Need🏠 Places Giving Me🙏Jesu's Bless My Son Is Job & Need Wedding for Son🙏Mother Bless My Wife Good Hatha 🙏 Jesu's Bless My Daughter Family 🙏 Joy Need Job Help Him🙏 Amen Thanknig You Jesu's 🌹🙏❤️

  • @josephjerad6019
    @josephjerad6019 10 дней назад

    Amen

  • @helenmary9384
    @helenmary9384 10 дней назад

    Good morning father

  • @jancythankappan3053
    @jancythankappan3053 10 дней назад

    Easoye ente Jenny monu Oru joly thannu anugrahikaname easoye

  • @magimairaj1494
    @magimairaj1494 10 дней назад

    Prise the lord thank you Jesus Amen 🙏🙏🙏 Fr pray for my leg injury i want to get well soon 🎉🎉🎉

  • @mariadasavemariaamendass7197
    @mariadasavemariaamendass7197 10 дней назад

    Douter marriage pls pray

  • @sujijustin-fm9vs
    @sujijustin-fm9vs 10 дней назад

    Amen praise the lord. Kindly pray for my husband as he is not feeling well.admitted in hospital

  • @mariadasavemariaamendass7197
    @mariadasavemariaamendass7197 10 дней назад

    Douter marriage pray

  • @tamilwoodwork3091
    @tamilwoodwork3091 10 дней назад

    🙏🙏🙏🙏🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️

  • @florancesusila6426
    @florancesusila6426 10 дней назад

    Amen Maria valha Nandri Andavarey. Amen 🙏 yesuvukkapugal Alleluyah 🙏 Nandri appa Nandri Raja 🙏

  • @DensiDensi-i1h
    @DensiDensi-i1h 10 дней назад

    இயேசுவே உமக்கு நன்றி ஆண்டவரே இந்த புதிய நாளை எனக்கும் என் குடும்பத்திற்கும் தந்ததற்கு உமக்கு நன்றி ஆண்டவரேஇந்த நாள் முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர் வதிக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றேன் ஆண்டவரே என் மன்றாடை கேட்டருளும் ஆமேன்🙏🙏🙏🙏 ஆண்டவரே என் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நல்ல உடல்நல சுகத்தை கொடுத்து ஆசீர் வதிக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றேன் .ஆண்டவரே என் மன்றாட்டை கேட்டருளும் ஆமேன் 🙏🙏🙏அன்பான தந்தையே உமக்கு நன்றி ஆண்டவரே எனது தங்கைக்கு ஒரு குழந்தை செல்வத்தை கொடுத்து அவளை ஆசீர் வதித்தருளும்.அவள் நிம்மதியாக வாழ ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றேன் .ஆமேன்🙏🙏🙏

  • @shyjushy4676
    @shyjushy4676 10 дней назад

    அப்பா எங்களை உம்முடைய கிருபையால் வழி நடத்தும் அப்பா எந்த தீய சக்திகள் எதுவும் அணுகாமல் பாதுகாக்க வேண்டும் அப்பா பிள்ளைகள் நல்ல படியாக படிக்க வேண்டும் நல்ல ஒழுக்கம் உள்ள பிள்ளைகள் போல வளர ஆசிர்வதித்து கொள்ளும் அப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @vijudasan8281
    @vijudasan8281 10 дней назад +1

    Amen appa 🙏🙏🙏♥️

  • @oman2841
    @oman2841 10 дней назад

    ஆமென்

  • @nirmaladevibaskaran6020
    @nirmaladevibaskaran6020 10 дней назад

    இறைவா உமக்கு நன்றி.!

  • @Praveen-o3k
    @Praveen-o3k 10 дней назад

    Thank you jesus and mary madha. Please give me to your blessings of long life and good health, food and nessaries of life. Thank you jesus and mary madha.

  • @சாக்சிசாக்சி
    @சாக்சிசாக்சி 10 дней назад

    Thank you n praise you Jesus

  • @sagayamarylogadas7517
    @sagayamarylogadas7517 10 дней назад

    Amen appa amen.

  • @mariammaldhasan4399
    @mariammaldhasan4399 10 дней назад

    அப்பா இயேசுவே இரக்கத்தின்தந்தையே எங்கள் பிள்ளைகள் மிது இரக்கமாயிரும் அப்பா என் மகனுக்கு மனமாற்றம் தாங்கப்பா அமென்நன்றி நன்றி அல்லேலூயா அம்மாதாய் மரியே வாழ்க அமென் நன்றி நன்றி அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @reddyskala5273
    @reddyskala5273 10 дней назад

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @Selvambalraj
    @Selvambalraj 10 дней назад

    Amen 🙏🙏🙏 amen 🙏 amen 💖 APPA

  • @nirmaladevibaskaran6020
    @nirmaladevibaskaran6020 10 дней назад

    Amen.

  • @veljhinimary9431
    @veljhinimary9431 10 дней назад

    Amen