Это видео недоступно.
Сожалеем об этом.

"நாவினால் சுட்ட வடு" - 'மனசே ! Good Morning' - Motivational Messages

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
    Contact :
    E. Mail : chiselandevolve@gmail.com
    Phone / Whatsapp : 8939693933
    Website : www.chiselandevolve.com

Комментарии • 33

  • @devakisanthanam39
    @devakisanthanam39 Месяц назад +5

    வழக்கம்போல் இன்றைய பதிவும் மிகவும் அருமையான பதிவு தான் மேடம். நீங்கள் சொல்லும் அனைத்து விதமான விஷயங்களும் எல்லா வயதினருக்கும், எக்காலத்திற்கும் பொருத்தமாகவும், கடைப்பிடிக்கக்க வேண்டிய கருத்தாகவும் இருக்கின்றது மேடம். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்க வளமுடன்.

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 Месяц назад +2

    Very useful message. Day to Day activity. Will try to implement daily. ❤

  • @saraswathisubramanian6437
    @saraswathisubramanian6437 Месяц назад +2

    நேற்றைய பொழுது அனுபவம்,இன்றைய பொழுது நிச்சயம், நாளைய பொழுது நம்பிக்கை.
    அழுத்தமான அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்.மிகவும் நல்ல சொற்றொடர்.👌👍👏
    மிக்க நன்றி மகளே 💐🤝

  • @akilasridhar2144
    @akilasridhar2144 Месяц назад +3

    சாடுவது...அழகான பதம்...சுடும் சொற்கள் சாடுவது சுடுவது...ரண வேதனை தரும் மனப்பாங்கு கண்டிப்பாக அனைவரும் திருத்திக்கொள்ள வேண்டும்.மன அமைதியே ஆரோக்கியம் அருளும்

  • @sundharilakshmanan2164
    @sundharilakshmanan2164 Месяц назад +1

    ஆமாம் மா இதை கேட்டவுடன் தீயினால் சுட்டப் புண் உள்ளாரும் நாவினால் சுட்ட வடு இந்த குறள் தான் நினைவு வந்தது ❤

  • @user-ip7hh7wl4l
    @user-ip7hh7wl4l 11 дней назад

    நல்ல பதிவுக்கு நன்றி மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umavenkat818
    @umavenkat818 Месяц назад +2

    என்ன ஒரு யதார்த்தமான பேச்சு அருமை ச கோதரி

  • @balamanimurugasamy1041
    @balamanimurugasamy1041 Месяц назад

    அக்கா இன்று நான் மிகவும் கோபமாக இருந்தேன் ஒருவரிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று மனசு அடித்துக் கொண்டிருந்தது தங்கள் பதிவு எனக்கானது போல் உணர்ந்தேன் மனம் சாந்தமடைந்தது மிகவும் நன்றிகள் அக்கா

  • @shanmugavel2013
    @shanmugavel2013 Месяц назад

    Good and Great Advise Madam, Congrats, 💐👍

  • @visalakshiperichiappan3565
    @visalakshiperichiappan3565 Месяц назад +1

    அருமை,காலையில் நல்ல விஷயம் கேட்டது மனதுக்கு நிம்மதி.🙌

  • @meenajegadeeswaran1254
    @meenajegadeeswaran1254 Месяц назад +1

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏 அருமையான பதிவு 😊 நாளைய பொழுது நம்பிக்கையோடு காத்திருப்போம்.

  • @pushpan6371
    @pushpan6371 Месяц назад +2

    Arumai Happy morning maa 😊

  • @akilandeswarir8315
    @akilandeswarir8315 Месяц назад +1

    Unmai sagotri Kaalai Vanakkam sagotri

  • @crownmadhu2010
    @crownmadhu2010 Месяц назад

    நாவினால் சுட்ட வடு.. எக் காலத்திற்கும் தேவை உள்ள காணொளி.
    இன்றைய நாகரிக உலகில் மிக அழகாக பேச கற்றுக் கொள்ளும் மனிதர்கள்,
    எப்படி மற்றவரிடம் பேச வேண்டும் என்பதை இன்று வரைக்கும் கற்றுக் கொள்ளவில்லை.
    இதன் கோளாறு, குளறுபடிகள் காட்சியாகும் இடங்களில் உருவாகும் அவலங்கள்தான் எத்தனை எத்தனை.
    அதை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வது இல்லை யாரும்.
    அதற்கு காரணம்
    ஆணவம், எதிர்பார்ப்பு.
    அதன் எல்லையில் உருவாவதுதான் கோபம்.
    பிறர் செய்த பொறுக்க முடியாத
    உணர்வு ரீதியாக வெளிப்படுத்திய விதத்திற்கு நமக்கு நாமே கொடுத்து கொள்ளும் தண்டனை தான் இந்த கோபம்.
    கோபம் உருவாக்கிய விளைவுகள் 3000 வருடத்தில் 5000 போர்கள்.இதற்கு பிறகு கொடுக்க வேண்டிய விளக்கம் ஏதுமில்லை.
    நம்மை நாமே மேம்படுத்த இந்த காணொளி நிச்சயம் உதவும்.
    வாழ்த்துகள் சகோதரி.
    வாழ்க வளமுடன் 🌹👍
    .

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 Месяц назад +1

    Thank you Mam,
    Satisfying Saturday.
    Sure will follow ,stay Calm,try not to reply harshly,be cool & peaceful.

  • @saikuttychannel475
    @saikuttychannel475 Месяц назад +1

    ❤❤ காலை வணக்கம் அம்மா ❤❤
    நிறைய வடுகள் மனதில்

  • @n.jayanthi2825
    @n.jayanthi2825 Месяц назад +1

    Very good morning mam. Im always waiting for ur msgs.Hearing ur voice itself positivity we can get. We r judged by our words mam absolutely true. As u told practising the word samadanam is always bring peace of mind. But all the time we can not have patience.Even though not having patience nalum polite way of approaching the problem whatever it may that is increasing our positive energy mam.Thanks a lot mam.

  • @srivenpaafashions7434
    @srivenpaafashions7434 Месяц назад

    Mikka nandri

  • @sujatharamesh6016
    @sujatharamesh6016 Месяц назад

    No ma'am. When we let go everything, people will take us for granted. This is my experience

  • @rajarajeswaris3018
    @rajarajeswaris3018 Месяц назад

    தினம் தினம் உங்களுடைய கருத்து மிகவும் அருமை நன்றி மேடம்

  • @SriDasan
    @SriDasan Месяц назад

    Thank uma❤️❤️

  • @sasisiva1487
    @sasisiva1487 Месяц назад +1

    அருமையான பதிவு. நன்றி மேடம்.

  • @shanmugapriyaig8521
    @shanmugapriyaig8521 Месяц назад +1

    Thank you so much ❤

  • @kalaivani-eh5lf
    @kalaivani-eh5lf Месяц назад +1

    Superb Mam ❤

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 Месяц назад

    Hari Om.. True Wisdom 🙏.. Dear ma’am, I always believe - “The Sum total of all ideas of help is God “.. So, let’s be kind & gentle to our helpers & treat them like a family 💕.. Great session ma’am many thanks 🙏.. Love you & Long live ma’am 💚💐..

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 Месяц назад +1

    Arumai🎉

  • @malathymohan5726
    @malathymohan5726 Месяц назад

    ரொம்ப அருமை.

  • @puthurgopu3099
    @puthurgopu3099 Месяц назад +1

    Arunai akka

  • @beginnertomaster1931
    @beginnertomaster1931 Месяц назад

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Месяц назад +1

    ❤😊