🇧🇿ஆரம்பமே அட்டகாசம் குமாரு👍| Belize EP2

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 715

  • @BackpackerKumar
    @BackpackerKumar  10 месяцев назад +101

    🇧🇿 BELIZE தொடர் முதல் முறையாக தமிழில்.. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி🙏
    Belize Series
    Ep1: ruclips.net/video/V6c3gvqctio/видео.html
    Ep2: ruclips.net/video/hPauSg5nQps/видео.html

    • @mariyappannithayah5962
      @mariyappannithayah5962 10 месяцев назад +4

      Kumar ...Live ஆ நாங்க உங்க கூட Travel செய்யும் போது Skip என்ற பேச்சுக்கே இடமில்லை...

    • @ManojKumar96
      @ManojKumar96 10 месяцев назад

      Enga kumar na periya guide ra .nee ennada information sollraathuku money kekara

    • @niranjanpaul2176
      @niranjanpaul2176 10 месяцев назад

      😁it's very spy.zee Kumaru bro😆

    • @niranjanpaul2176
      @niranjanpaul2176 10 месяцев назад

      Dayavu seidu keep a big bottle of lime water in bag ...
      Don't depend on costly SUGARY JUNK DRINKS

    • @kboopathi2661
      @kboopathi2661 10 месяцев назад +1

      Athu semmari aadu illa bro kurumbai aadu

  • @otrumai5524
    @otrumai5524 10 месяцев назад +20

    ""விழுந்து விடாதே நிக்சா!"" உன்னை வைத்து பல காரியங்கள் ஆக வேண்டி இருக்கிறது.

  • @saravanakumarsaravanakumar9027
    @saravanakumarsaravanakumar9027 10 месяцев назад +7

    குமாரு உங்க பாதுகாப்பு முக்கியம் கவனமா செயல்படுங்கள் எங்களுக்கு 360 டிகிரி காமிக்க வேண்டியது தான் கொஞ்சம் கவனமா செயல்படுங்க

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 9 месяцев назад +5

    அட்டகாசமான மாயன் பிரமிட் அதை விட அதன் மேல இருந்து பார்க்கும் போது அந்த பச்சைப் பசேலென்ற View சூப்பர். வித்தியாசமான அதே சமயம் இயற்கையின் கொடை நிரம்பிய நாடு பெலிஸ்

  • @giriramanandham1997
    @giriramanandham1997 10 месяцев назад +6

    குமாரு குமாரு உங்க வீடியோ பாக்கலைன்னா எனக்கு மண்டையை வெடித்து விடும் 🎉🎉❤❤❤❤

  • @anisfathima7268
    @anisfathima7268 10 месяцев назад +232

    Brother....நீங்க மேலேர்ந்து கேமராவை சுத்திக்கிட்டு edge கிட்ட போய் போய் பேசும்போது tension ல heart டே இறுகிருச்சி....நீங்க பேசுனது ஒன்னுமே மண்டைல ஏறல.....பக்கு பக்குன்னு இருந்திச்சி....please be careful.... don't go near to the edges while being in heights..... உங்க family ய யோசிச்சிக்கோங்க....

    • @karthik23839
      @karthik23839 10 месяцев назад +8

      true, i felt the same

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 10 месяцев назад +8

      எனக்கும் அதே உணர்வுதான்
      திக் திக் பக் பக் 🌏🌏🌏

    • @pandiyanramachandran5684
      @pandiyanramachandran5684 10 месяцев назад +8

      என் இரத்தம்டா நீ..

    • @rajsooria8872
      @rajsooria8872 10 месяцев назад +5

      ம்ம்
      எனக்கும் அதே உணர்வு. கவனம் தேவை

    • @bhuvaneswarir7249
      @bhuvaneswarir7249 10 месяцев назад +5

      Yes. Take care

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 10 месяцев назад +2

    Super.. Amazing view💚❤️‍🔥Be careful….Nenga edge ku pohum pozu engaluku payama iruku🥲😅
    51:56🇮🇳❤️🇱🇰

  • @thottibala518
    @thottibala518 10 месяцев назад +32

    உங்கள் சிரிப்பில் உண்மையும்,நேர்மையும் உள்ளது...
    இன்னும் பல நாடுகள் சென்று எங்களுக்கு உலகம் அறிய செய்ய உங்களது பணி சிறக்க வாழ்த்துகள்...
    அண்ணா....❤️❤️❤️❤️❤️
    நானும் BK தான்
    Bala Krishnan...😃😃😃

  • @SriniVasan-p9b
    @SriniVasan-p9b 10 месяцев назад +20

    வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 10 месяцев назад +5

    54:31 her shy level is so cute🥰🥰🥰❤

  • @rjd9922
    @rjd9922 6 месяцев назад +1

    vedio romba nalla iruku .... ipadi poraduku kaasu epidi ready pandreenga nu sonna nalla irukum ..😄

  • @mohamedmeerasha4511
    @mohamedmeerasha4511 10 месяцев назад +4

    வார்த்தை ஜாலத்திற்காக சொல்லவில்லை உண்மையிலே உங்களுடைய இந்த பயணங்களை கல்லூரி மாணவர்கள் கண்டிப்பாக காண வேண்டும் அவர்களுக்கு தேவையான வரலாற்று குறிப்புகள் நிறைய காண கிடைக்கிறது வாழ்த்துக்கள் ப்ரோ 🎉🎉🎉

  • @gvbalajee
    @gvbalajee 10 месяцев назад +4

    39:47 wonderful kumar

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex 10 месяцев назад +3

    மாயன் பிரமிடு அடர்ந்த காட்டுக்குள் அழகாக இருந்தது அதன் மேல் பொறிக்கப்பட்ட உருவங்களும் அழகு மேலிருந்து கீழே பார்க்கையில் காடுகள் பச்சை கம்பளம் விரித்தது போல் இருந்தது தாங்கள் தேடி தேடி கொடுக்கும் பதிவுகள் மிக்க மதிப்புள்ள வை மிக்க நன்றி

  • @anandsamy71
    @anandsamy71 10 месяцев назад +12

    குமார் இதுவரை பார்த்ததில் பிடித்தது மிகவும் அருமை , பார்த்து படம் பிடிக்கவும், ஜாக்கிரதை. வாழ்த்துக்கள்🎉

  • @Munuswamy.G
    @Munuswamy.G 10 месяцев назад +4

    போலீஸ் நாட்டில் உள்ள மாயன் கட்டிடக்கலையையும் ஊர் மக்கள் ஊரையும் சுற்றி காண்பித்த குமாருக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்.

  • @srdthpoint
    @srdthpoint 9 месяцев назад +1

    குமார் என்றாலே அட்டகாசம்...
    அட்டகாசம் என்றாலே குமார்....😂
    இடையிடையே
    சூப்பர் ,வேறலெவல்
    😂
    வாழ்த்துக்கள் குமாரு...🎉

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 10 месяцев назад +31

    அழகான. இடங்கள். குமார்.
    வாழ்த்துக்கள். 👍🌹🇮🇳.
    Tirupur.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 10 месяцев назад +20

    தமிழ்நாட்டில் இரட்டை நகரங்கள் நெல்லை பாளையங்கோட்டை. வேலூர் காட்பாடி ஈரோடு பள்ளிப்பாளையம் . கேரளாவில் கொச்சி எர்ணாகுளம். தெலுங்கானா ஹைதராபாத் செகந்தராபாத். மேற்கு வங்கத்தில் கல்கத்தா ஹவுரா இரட்டை நகரங்கள். உங்கள் பெலிஸ் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @ruthutv6074
    @ruthutv6074 10 месяцев назад +2

    மிகவும் அருமை பதிவு மிகவும் அருமை தம்பி குமார்

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 10 месяцев назад +9

    Mr Kumar is going to become as a Lucky Millionaire for all your Marvelous Assembling of Classique COLOURFUL SCENES for all viewers to Adore that much now.

    • @WittySternRajV-no4wt
      @WittySternRajV-no4wt 10 месяцев назад

      You are doing a Difficult Task in a Cool way but how.

  • @amalimegala5550
    @amalimegala5550 10 месяцев назад +2

    இந்த மாதிரியான இடங்கள் நாங்கள் எங்கள் வாழ்க்கையில் போய் எப்பவுமே பார்க்க முடியாது. 1:56 உங்களோடு சேர்ந்து இணைந்து பாக்குறது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. மிக்க நன்றி. But be careful when going to the unknown areas.

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 10 месяцев назад +3

    பிரமிடு புத்தகத்தில் படித்தது மற்றும் புகைப்படத்தில் பார்த்தது தான். உங்களால் நாங்களும் நேர்ல பார்த்தோம். "நன்றி குமாரு " வாழ்க வளமுடன்....

  • @jeyaramah1475
    @jeyaramah1475 10 месяцев назад +15

    அருமையான மற்றும் ஒரு புதிய பயண அனுபவம். கால்நடையாக மாயன் பிரமிட் மீது ஏறியப் போது, இது ஏன் என்ற தோன்றியது, ஆனால் உச்சியில் இருந்து பார்த்த காட்சி.. வாவ் என்று பிரமிக்க வைத்தது. அற்புதமான காட்சி. உங்கள் கண்கள் வழி கண்டு ரசித்தேன். Thanks a million. ❤

  • @tamilko1000
    @tamilko1000 10 месяцев назад +6

    அட்டகாசமான பிரமிட். Fantastic views from top angel of it. தமிழ்க்கோ Singapore

  • @kongudevarajguonder2976
    @kongudevarajguonder2976 24 дня назад

    ஹாஸ்டல் கிடைக்காது கூட ஒரு நல்லதற்க்கு தான் போல குமாரு. அருமையான இடம் சுற்றி காண்பித்ததற்க்கு நன்றி.

  • @vibientertainment2893
    @vibientertainment2893 10 месяцев назад +4

    நாங்கள் இப்போது அயோத்தியில் இருக்கிறோம் எங்களால் அலையமுடியவில்லை . உங்களுக்கு அவாடே குடுக்கலாம் குமார் புரோ.🙏🏻🙏🏻

  • @KirubairajKirubairaj
    @KirubairajKirubairaj 10 месяцев назад +3

    அழகான பசுமை காடுகள் ஆபத்தான பிரமீடு சிறப்பான வீடியோ வாழ்த்துக்கள் குமார் சார்

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 10 месяцев назад +1

    Safety first Top View அருமையான இயற்கை காட்சிகள். Street food அருமை வாழ்த்துக்கள் குமார்.

  • @sweetusthoothukudi3658
    @sweetusthoothukudi3658 10 месяцев назад

    திருக்குமார் அவர்களே உங்களது காணொளி பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது இயற்கை சூழ்ந்த இடங்களை எங்களுக்கு காணொளி மூலம் அனுப்பி மகிழ்விக்கும் கலைஞனுக்கு நன்றிகள் பல❤❤❤

  • @arularasan3669
    @arularasan3669 9 месяцев назад

    வணக்கம் குமார்.அருமையான மாயான்ஸ் கட்டிய நினைவுகளை பார்த்த நிகழ்வு.வாழ்க வளமுடன்

  • @aahraamthinaifilms599
    @aahraamthinaifilms599 10 месяцев назад +5

    பிங்க் கண்களோடு கூடிய பெண் அருமையான கதை குமார். சிறப்பு. மகிழ்ச்சி🤝💐

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 10 месяцев назад +3

      பெண் இல்லாமல் இந்த உலகமே இல்லை 🌏🌏🌏

  • @rameshkumar71242
    @rameshkumar71242 10 месяцев назад +3

    சோர்வாக இருக்கும் போது உங்கள் video பார்த்தால் தெம்பாக உணர்கிறேன். Thanks Kumar.

  • @RBKannan90
    @RBKannan90 10 месяцев назад

    40:00 எனக்கு கேட்டுச்சு குமாரு 👍🏼
    அருமையான exploration 👌🏽 but safety first 🙏🏼

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 месяцев назад +1

    அருமையான வரலாற்றுடன் அற்புதமான இடங்களை காட்டியமைக்கு நன்றி.

  • @sujathamk666
    @sujathamk666 10 месяцев назад +8

    Indha maari place aa Facebook or Instagram la just picture aa dha pathurken first time seeing the video aduvum tamil la Amazing bro😍😍😍😍

  • @asokanchandran
    @asokanchandran 10 месяцев назад +1

    History of Belize explanation of dotted lines of border very useful all are speaking English and Spanish due to Spanish and British previous ruling here also bus fares costly Mayans pyramids are UNESCO world's heritage pyramids top view super experience

  • @ramarajanravi5479
    @ramarajanravi5479 10 месяцев назад +28

    I got to know many country names after seeing Kumar anna videos only, keep rocking na❤ we always support

    • @sampathkumar2725
      @sampathkumar2725 10 месяцев назад

      Kumaru Thiyaparakkura kumaru by sampathkumar(55 years old I am)

  • @kgsm.0
    @kgsm.0 10 месяцев назад +1

    1:05:24 அருமையான அழகான அற்புதமான எபிசோடு ❤❤❤❤👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @dhilpkumar1345
    @dhilpkumar1345 10 месяцев назад +6

    பாராட்டுக்கள்!! உங்கள் சிலிர்ப்பான அனுபவங்களையும் ஆய்வுகளையும் அனுபவிக்கவும். மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் சில நேரங்களில் நீங்கள் நல்ல உணவைப் பெற முடியவில்லை என்று மிகவும் வருத்தமாக உணர்கிறேன்.❤❤❤❤

  • @jagirhussainmohamedsultan5507
    @jagirhussainmohamedsultan5507 10 месяцев назад +2

    அழகான ஊர் நன்றி குமார்

  • @jayabalansp2754
    @jayabalansp2754 10 месяцев назад

    அருமையான காட்சிகளை எங்கமுன் காட்டியதற்கு வாழ்த்துக்கள்.

  • @babyravi7204
    @babyravi7204 10 месяцев назад +11

    உங்கள் பதிவு மிகவும் அட்டகாசமாக இருந்தது அண்ணா... நம் ஈரோடு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @priyadarshinisj
    @priyadarshinisj 10 месяцев назад +16

    Kudos!! Enjoy your thrilling experiences and explorations. Very interesting and at times feel very bad that you are not able to get good food.

  • @saranlite7690
    @saranlite7690 10 месяцев назад +1

    குமார் தம்பி இயற்கை காட்சி காட்டியது க்கு மிக்க நன்றி மாய உலகம் பார்த்து மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 10 месяцев назад +2

    This pyramid reminds me about Apocalypseto movie..... 🎉 Kumar.....

  • @antonyamulraj8452
    @antonyamulraj8452 10 месяцев назад +1

    அருமை தகவல் brother நன்றி enjoy pannuga

  • @chandrupavi3379
    @chandrupavi3379 10 месяцев назад +1

    Wow super fantastic video kumaru bro attakasamana video. Mayan pyramid super. River super. Food super. Natural views amazing 🎉🎉🎉🎉🎉

  • @visubaskar7042
    @visubaskar7042 10 месяцев назад +2

    உண்மையில் தெளிவானவிளக்கம்
    நன்று

  • @kanagarajkanagaraj3620
    @kanagarajkanagaraj3620 10 месяцев назад +8

    ஹாய் குமார் அண்ணா புதுக்கோட்டையிலிருந்து

  • @RSXXX229
    @RSXXX229 10 месяцев назад +2

    VG REPORTING 👌.
    WALKER-TALKER-VIDEO TAKER; LOTS OF HARDSHIP BUT
    YOU KEEP YOURSELF HAPPY SEEING NEW COUNYRY / NEW ADVENTURES
    THUS
    WE FEEL GOOD TO WATCH & LEARN

  • @easydresssamayal5383
    @easydresssamayal5383 10 месяцев назад +2

    Super super super bro 💖💖💖 ஓரம் போகும்போதுதான் எங்களுக்கு திக் திக் ன்னு இருந்தது safety முக்கியம் bro😮😮😮😅
    3D show பார்த்த effect இருந்துச்சி bro tq💖💖💖

  • @kalaiselvan4503
    @kalaiselvan4503 10 месяцев назад +1

    Vedio pakum pothe enakum happy ah iruku nanum unga kuda walk panura mari feel ❤

  • @vetri5859
    @vetri5859 10 месяцев назад +1

    நீங்க அருமையான இடங்கள் எல்லாம் நீங்க காட்டுகிறார்கள் அருமை அண்ணா

  • @malarmohan5135
    @malarmohan5135 10 месяцев назад +1

    Very nice.... But edge la pogum pothu engaluku bayama iruku ❤

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 10 месяцев назад +2

    36:25 "வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை " வைரமுத்து பாட்டு ஞாபகத்திற்கு வருகின்றது😂

  • @Ilankum
    @Ilankum 10 месяцев назад +4

    Unga content vera level .... video length but iruthalum pakkanum nu thonuthu 😊

  • @helanrosy9473
    @helanrosy9473 10 месяцев назад +3

    Sema kumar wow very beautiful videos God bless you

  • @thanabana3560
    @thanabana3560 10 месяцев назад +3

    Why did the Indians came to Belize?
    East Indians of Belize are the descendants of indentured labourers who began to arrive in the country after 1838 to fill the labour gap caused by the abolition of slavery. They initially came to work on the sugar plantations and over the years were joined by other East Indian immigrants.

  • @nandagopal1007
    @nandagopal1007 10 месяцев назад +1

    மாயன் நாகரீகம் மாயன் நகரத்தில் மாயாஜாலம் செய்த நவீன மாயனுக்கு நன்றிகள் கோடி

  • @amalimegala5550
    @amalimegala5550 10 месяцев назад +1

    You are the real hero my dear son. Do not eat too much street food. Take care of your health. 🎉🎉🎉

  • @thamilanpraba
    @thamilanpraba 10 месяцев назад +1

    Supera erukku anna kavanam payanam pannuka🎉🎉🎉🎉

  • @umashesh6360
    @umashesh6360 10 месяцев назад +1

    உங்கள் சேனல் பார்க்காமல் தூங்கமாட்டோம் குமார் அண்ணா. சூப்பர்

  • @kalaiselvimurugason9062
    @kalaiselvimurugason9062 10 месяцев назад +1

    Belize mayen ulagam arumai kumar. Nandri. 😊

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 10 месяцев назад +3

    Your tireless efforts and breathtaking walking to explore the. Maiden On Rocks Archaeological Reserve makes me cheerful. God bless you

  • @milkeywayman
    @milkeywayman 10 месяцев назад +1

    தம்பி குமாருக்கு வாழ்த்துகள்... சிறு திருத்தம்... கேம்பிரிட்ஜ் இருப்பது UK வில் . Please keep going... 🙏👍

  • @jayanthiannamalai8289
    @jayanthiannamalai8289 10 месяцев назад +1

    Superb bro. Mayans pyramid is really nice. Be careful you go to height.you think your family.

  • @Mv20249
    @Mv20249 10 месяцев назад +2

    தாடி மாஸ்டரின் குட்டி கதை🎉🤩🤩🤩

  • @mangaiyarkarasiareudainamb9035
    @mangaiyarkarasiareudainamb9035 10 месяцев назад +1

    Adventurous video.super courageous effort.🙏🙏🙏

  • @sivakumarn584
    @sivakumarn584 10 месяцев назад +4

    you are doing a very adventerous job for the people. thank you Mr kumar.

  • @nebhulkarieemsheikabdullah5577
    @nebhulkarieemsheikabdullah5577 10 месяцев назад +2

    Pramid top la irunthu view sema bro sema hight neenga edge la irunthu view kamikum podhu inga leg vibration aaguthu bro ❤ super bro

  • @Sithanpokku
    @Sithanpokku 10 месяцев назад +4

    Hi kumar bro..your videos are amazing..all the best…

  • @Imran_A09
    @Imran_A09 10 месяцев назад +8

    Nice history about Xunantunich and this vlog provided valuable insights into mayan civilization.
    Thanks Kumar bro❤waiting for nxt vlog

  • @muthukumarank3926
    @muthukumarank3926 10 месяцев назад +3

    Yes , The Mayan calendar ends on December 21, 2012 !!
    Xunantunich Mayan Ruins Pyramid's top view is super !!
    I shared this video in my WhatsApp status !!
    Keep going dear Brother !!

  • @sayeraamram9196
    @sayeraamram9196 10 месяцев назад +2

    குமார் கேம்பிரிட்ஸ் அமெரிக்காவில் இல்லை, இங்கிலாந்தில் உள்ளது

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 10 месяцев назад

    Good video, good places bro.

  • @nandhininande6592
    @nandhininande6592 10 месяцев назад +3

    Innum naraiyo subscribe varrnum super brooo❤❤❤keep rocking kumaru nega ❤❤

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 10 месяцев назад +2

    Very many thank you,Mr.kumar.very nice.The natural birds sound,water,bridges all make your video very natural.have a safe journey.enjoy.Eat well.

  • @saravananm2977
    @saravananm2977 10 месяцев назад +2

    Sema... Dhillu.. Kumaaru... Unakku.... 😊

  • @arunaseenu610
    @arunaseenu610 10 месяцев назад +3

    Amazing brother 🥳👍 be safe in top edge corner 🙏

  • @kesavarajanpaluchamy6974
    @kesavarajanpaluchamy6974 Месяц назад

    Nice experience and thanks for showing this historical tour bro.

  • @ganapathy6711
    @ganapathy6711 10 месяцев назад

    குறியீடுகள் ஏதோ சொல்கின்றன இந்த அமைப்புகளிலும்😊

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 10 месяцев назад +2

    வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @mariyappannithayah5962
    @mariyappannithayah5962 10 месяцев назад +5

    வாழ்த்துகள் குமார்

  • @Sekar_vlogs_
    @Sekar_vlogs_ 10 месяцев назад +2

    அருமையான பதிவு நண்பர்❤❤❤

  • @russelsfoodrecipes
    @russelsfoodrecipes 10 месяцев назад +1

    Kallaku Kumar. 👍. Watched your videos in Cuba, Mexico, now watching Phillipines. Can feel the joyful experience you are having, it's awesome. Great Job. Have fun .🙏🥂🥂🥂🥂

  • @madhivannan1483
    @madhivannan1483 10 месяцев назад +1

    Super anna nega place oda history solriga apadiyae place sa explore ru pandriga super anna nega👏

  • @GowthamKumargowthamkumar
    @GowthamKumargowthamkumar 10 месяцев назад +1

    Anxiety Level 📈 in this episode.😮😮 They built all these like us the tamils, without any advanced technology. Beautiful.

  • @rockyrajan1
    @rockyrajan1 10 месяцев назад

    பத்திரம் குமார்!பாதுகாப்பு முக்கியம்!

  • @shanofarnisar9088
    @shanofarnisar9088 10 месяцев назад

    குமார் அண்ணா உங்க வீடியோ பார்க்கும்போது மனசுக்கு சந்தோசமா இருக்கு தினம் வீடியோ போடுற மாதிரி பாருங்க

  • @ajithnelson3922
    @ajithnelson3922 10 месяцев назад +1

    Kumar, please be careful when you’re on edge of the pyramid. You are scaring us every time you are walking by the edges. We love your videos. I would love to meet you in person brother.

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 10 месяцев назад +2

    Excellent thanks 🙏😊☺️ so much enjoy Kumar 🌼💛👏🤲

  • @varadhankulasekaran3771
    @varadhankulasekaran3771 10 месяцев назад +1

    very exciting vedio. feel that I am travelling with you Mr. kumar. mikka nandri

  • @sureshkumar926
    @sureshkumar926 10 месяцев назад +1

    Really fantastic bro... That Mayan history, and local market and food... We are also enjoying... Raw and real content excellent bro... Thank you so much....

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 10 месяцев назад +2

    தம்பிக்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் காலமாக

  • @mohanasudhanmohan4951
    @mohanasudhanmohan4951 10 месяцев назад +1

    Nice video Kumar bro.
    Nice place super.

  • @mselvanayakam
    @mselvanayakam 10 месяцев назад +1

    Very nice presentation, as always, Kumar. I am still laughing at your comment, comparing the population of Belize with that of T.Nagar!🤣🤣🤣 Thank you!

  • @arunfedex712
    @arunfedex712 10 месяцев назад

    super kumar anna very excited to watch your videos eagrly waiting for Next episode

  • @23_gardening
    @23_gardening 10 месяцев назад +1

    Edhuvum nadakkum serial paakkaramaari irukku, Mooper, maayan etc 😅😅. Nice video

  • @visusubramanianbaskaran8633
    @visusubramanianbaskaran8633 10 месяцев назад

    Now found the reason behind Queen With coronation on the currency. And still its on circulation. Great info and lovely currency.