Pazha Karuppaiah latest speech about Justice N Anand Venkatesh Suo motu Enquiry MK Stalin Govt

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии •

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 Год назад +24

    உண்மையான நீதி தேவன் ஆனந்த் Venkatesh, he is the real lordship.

    • @kumarasivana
      @kumarasivana Год назад +2

      உண்மை God will save the country

  • @சுப்பிரமணிசுப்பிரமணி-ட5ர

    ஐயா கிழமை நீதிமன்றங்களில் லஞ்ச லாவண்யம் அதிகரித்து வருகிறது மேலும் உயர் நீதிமன்றம் சுமோட்டோவாக எடுத்துள்ளதை பொது மக்கள் வரவேற்கின்றார்கள் கிழமை நீதிமன்றங்களில் லஞ்சம் இல்லாமல் நீதி கிடைப்பது அரிது

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px Год назад +19

    Pazha karuppaiah's opinion is very genuine

  • @MariappanM-v5m
    @MariappanM-v5m Год назад +3

    ஐயா.அற்பதமான.பேச்சுங்.க.அதுவும்.வேஸ்டி.விஷயம்.தண்ணீர்ருகு.சரியான.அடி.அற்பதம்.ஐயா.நீதிமன்றம்.தமிழ்.நாட்டு.மக்களை.காப்பாற்ற.வேண்டும்.மிக.தாழ்மையுடன்.கேடகிறோம்.

  • @ksundar4649
    @ksundar4649 Год назад +1

    Super speech but TN people are not yet realised. Corruption, commission, collection must be eradicated.

  • @sivakumarchandrasekar4632
    @sivakumarchandrasekar4632 Год назад +7

    என்னங்கய்யா பண்றது தற்போது உள்ள அரசியல் கட்சி தலைவர் அனைவருமே சுயநலவாதிகளாக இருக்கிறாங்க இதுதான் தற்போதைய தமிழ்நாட்டின் சாபம்

  • @selvarajunatesan6777
    @selvarajunatesan6777 Год назад +2

    தமிழ்நாடு தன்னுரிமை கழகம் வெற்றிபெற எனது ஆதரவை அளிப்பேன்.தாங்கள் தடம் மாறாத வரையில்.

  • @Dev-ky7mn
    @Dev-ky7mn Год назад +14

    Why no action is taken against the lower courts?

  • @udhithroofing8066
    @udhithroofing8066 Год назад +2

    தெளிவான பேச்சு,👌👌👌

  • @sekarsundari7934
    @sekarsundari7934 Год назад +1

    நீதி இறந்து விட்டது என்ற முடிவுக்கு வந்த போது ஜஸ்டிஸ் திரு.ஆனந்த் அவர்களின் நீதி உயிர்பித்திருக்கிறது

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 Год назад

    ஐயா தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.நீதி தேவன்
    உங்களை ஆசீர்வதிப்பாராக.
    உடனே தாங்கள் புரட்சி தாய் சின்னம்மா அவர்கள்,மற்றும் தளபதி அவர்களையும் அறியாமல் எதுவும் செய்ய முடியாது என்பதை
    அறிய வேண்டும்.நன்றி.

  • @SivaKumar-wz2fw
    @SivaKumar-wz2fw Год назад +10

    சூப்பர் ஐயா தமிழக அரசின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டீர்கள் வாழ்க தமிழகம்

  • @subramaniadyar7251
    @subramaniadyar7251 Год назад +4

    பிஜேபி சிறுபான்மையினருக்கு எப்படி இடையூராக இருக்கிறது என்பது விளக்கப்பட வேண்டும்.

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673 Год назад +18

    எதிர் கட்சி+ஆளும் கட்சி அட்டை கத்தி சண்டை.

  • @kumarasivana
    @kumarasivana Год назад +1

    அய்யா your speech is very👌 important and Peoples welfare

  • @sivamurugan4527
    @sivamurugan4527 Год назад

    Super speach sir.

  • @printersstationers9938
    @printersstationers9938 Год назад +2

    தமிழ்நாடு தன்னுரிமை கழகம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @zahirhussainnizarahamedniz5554
    @zahirhussainnizarahamedniz5554 Год назад +1

    Well said sir. Great respect and salute to the Judge

  • @Panampattu
    @Panampattu Год назад +5

    Why is he against Annamalai? Mr. Annamalai is trying to clean the mess and Mr, Karuppaiah should support. BTW, the audit report did not say there is corruption only pointed out the waste. Please read the report before reacting. He is a mixed bag and that may be the reason he is not successful in politics. He is a honest man with whom I have disagreements but respect him still the same.

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 Год назад +4

    Anand Venkatesan Sir… u have made your parents and our country proud of u Sir

    • @thirumalaisr4954
      @thirumalaisr4954 Год назад

      Yes. You are definitely the son of Bharath Martha. Congraglations sir😅

    • @thirumalaisr4954
      @thirumalaisr4954 Год назад

      Ministers could not be left free as they have been looting public fund in the name of corruption and commission . But if the 😢 servant receives lanjam ,he is punished. Why not the ministers or his unbecoming associates could be punished. If the govt is true, then they must act

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 Год назад +4

    ஏன் அந்த நீதிபதி கள் இன்னும் நீதிபதி kalaga உள்ளார்கள். தாங்கள் oru PIL போட வேண்டும்.

  • @aompt
    @aompt Год назад +2

    Chumma Kizhi..Pazha Karuppaiah Rocks. Hats off to his spirit.

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 Год назад +1

    துரை முருகன் பற்றி தாங்கள் கருத்து உண்மை. ஒன்றும் தெரியாது. ஆனால் மந்திரி.

  • @srinivasansrinivasan4678
    @srinivasansrinivasan4678 Год назад

    Super sir. Salute you sir

  • @pspadmanaban653
    @pspadmanaban653 Год назад

    Hundred percent correct.

  • @selvarajpaluchamy300
    @selvarajpaluchamy300 Год назад

    Annan Kauppiah is good and
    Mr Clean well speech

  • @slsvenugopal
    @slsvenugopal Год назад +2

    ஊழலற்ற ஆட்சிய கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே இந்த

  • @praveenvijay4456
    @praveenvijay4456 Год назад +1

    இந்த மாதிரி வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து வழக்கை இரண்டு மாதங்களில் முடித்து, சம்பந்தப்பட்டவர்களைத் தூக்கிலிடவேண்டும்.

  • @a.nesamony3496
    @a.nesamony3496 Год назад +1

    இன்னொரு லெட்டர்பேடு கட்சி உதயம்.

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Год назад +5

    TAMILNADU is grateful to ANNAMALAI, for being the conscience of this State.

  • @manoharanduraisamy95
    @manoharanduraisamy95 Год назад

    அருமை

  • @KonguNaadu
    @KonguNaadu Год назад +1

    But the same Judiciary is reluctant to take action against ex ADMK ministers .. FIR against Velumani was droppped in HC , pl note ..

  • @venkatesanshankar
    @venkatesanshankar Год назад

    Long live Pazha karruppaiyah🎉

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Год назад +1

    உண்மை

  • @balasubramanian2625
    @balasubramanian2625 Год назад

    Respected sri PL KARUPPIAH SIR SUPER SIR VAZHHA VALAMUDAN

  • @muthusamymuthusamymohan1065
    @muthusamymuthusamymohan1065 Год назад

    திமுக தலைவர் யாரும் சரியான பதிலை சொல்லமாட்டார்கள்

  • @arunachalamsivaprakasam5467
    @arunachalamsivaprakasam5467 Год назад +1

    Justice always ultimately wins.

  • @68tnj
    @68tnj Год назад +1

    I completely agree with Pazha Karuppiah. Judicial system is completely ROTTEN. Our Judiciary has hundreads of Kumarasamys but VERY FEW Kunhaas. Kudos to Thiru Justice Ananth Venkatesh.

  • @rbalachandran880
    @rbalachandran880 Год назад +6

    நீங்கள் வைக்கோ இருக்கிறார் என்று சொல்வது சிரிப்பாக இருக்கிறது😂😂

  • @thirumalaisr4954
    @thirumalaisr4954 Год назад

    Opposition parties are silent. HC judge find lapses in Judiciary. Karuppiah strong condemned DMK

  • @ramaswamykv709
    @ramaswamykv709 Год назад

    இவர் பேசுவதைக் கேட்டால் நினைவிற்கு வருவது “பல மரம் கண்ட தச்சன் ஒரு மரத்தையும் வெட்டான்” என்ற பழமொழிதான்

  • @kaharinjebaseelan
    @kaharinjebaseelan Год назад +1

    ஐயா வயதாகி விட்டது இனி நீங்கள் வீட்டில் ஓய்வு எடுக்கலாமே.எப்ப என்ன கருத்து பேசுரீங்க, எந்த இயக்கத்தில் இருந்து பேசுரீங்க புரியவே யில்லை.

  • @hmanjunath4295
    @hmanjunath4295 5 месяцев назад

    Fair criticism not amount to contempt action. Anyway appeal against conviction is pending before Hon’ble Supreme Court & any debate related to impugned judgment is un welcoming

  • @kumarasivana
    @kumarasivana Год назад

    Now Justice⚖ is a God

  • @rajagopalsalem
    @rajagopalsalem Год назад

    Hats off to this Judge🧢

  • @felixdurairajl4020
    @felixdurairajl4020 Год назад +1

    I wish Shri Palzha Karrupiah all the best.

  • @sankaranarayananlakshminar9566

    Correct sir

  • @beinghuman5285
    @beinghuman5285 Год назад +1

    Judiciary has become a bunch of jokers. Karrupaih sir correct when a theif has convinced the court that he has returned the loot which was accepted by court. Sorry state of Judiciary.

  • @NithiyananthamM-l2o
    @NithiyananthamM-l2o Год назад

    Super speach Mr pala karuppaiya avl you are very great

  • @saravanan3654
    @saravanan3654 Год назад

    ஐயா இவங்களை எல்லாம் கரடியே காரி துப்பினாலும் கவலைப்பட மாட்டாங்க. ஓரளவு நியாயமா நடந்துகிட்டு இருந்தது நீதித்துறை ஒன்றுதான் இப்போ அங்கேயும் பணம் விளையாடுகிறது.
    இனி எல்லா ஊழல் வழக்குகளுக்கும் தீர்ப்பு ஜெராக்ஸ் எடுத்து வழங்கப்படும்.

  • @padmarajan3152
    @padmarajan3152 Год назад +1

    உ‌ங்கள யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை
    நீங்கள் கட்சி வைத்திருப்பது இப்போது தான் தெரியும்

  • @sivasakthisaravanan4850
    @sivasakthisaravanan4850 Год назад

    எதிர்க்கட்சிகளே இல்லையா? ஏன் உங்கள் கட்சி இல்லையா?

  • @om-po6fr
    @om-po6fr Год назад

    Pedro Castro of Cuba gaves free education and medication for his people.

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram Год назад

    👍🏿👍🏿👍🏿

  • @lakshmananv4724
    @lakshmananv4724 Год назад

    Yes,right

  • @babus4511
    @babus4511 Год назад +1

    நல்ல கன்டென்ட் கொடுப்பர் 😀

  • @nadarajass8839
    @nadarajass8839 Год назад

    Supermrkaruppiyadmkaliyanumthanks

  • @krishnamoorthy-ro5sj
    @krishnamoorthy-ro5sj Год назад +4

    நீங்கள்சோல்வதுஉண்மை

  • @kannant9008
    @kannant9008 Год назад

    ❤❤❤❤

  • @sridharg5059
    @sridharg5059 Год назад

    8 லட்சம் கோடி கடன் பற்றி பேசுங்கள். நாளை இங்கே எந்த டிராவிட ஆட்சி வந்தாலும், கடன் தொகை குறையுமா? அல்லது 10 , 12 இலட்சம் கோடி ஆகுமா? மக்களே கேளுங்கள்.

  • @vemiv5658
    @vemiv5658 Год назад +1

    ஐயோ சாமி நீ ங்கள் கூறிய , துரை க்கு இடுப்பில் வேட்டி இருப்பதே தெரியாது.வயிறு குலங்க சிரித்தேன்.

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 Год назад

    🎉🎉🎉

  • @kkumaran3884
    @kkumaran3884 Год назад +1

    அது சரி, இவர் எந்த குட்டையில் ஊறிய மட்டை?

  • @KonguNaadu
    @KonguNaadu Год назад

    Small and large political party : VP Singh govt brought election reforms where limited campaign period and campaign process were drafted . But in those days an actor went to campaigning for his party through his film via daily 3 shows and saturday sunday four shows .. Any ordianry person could not compete with that actor .Hence EC must stop these actors from entering politics for 100 years minimum

  • @mr.arumugam.arumugam8945
    @mr.arumugam.arumugam8945 Год назад +2

    ஐயா அவர்களே . திமுக அதிமுக இரண்டுடும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே என்கிறீர்களே .. நீங்களும் அதே குட்டையில் புரண்ட ....ன்றி தானே ...

  • @selvamm2895
    @selvamm2895 Год назад +1

    Audit report is not corruption.
    All depts account is audited by the dept audit branch.
    They raise objections for the expenses and this to be clarified by the concerned department.
    And the audit remarks will be dropped.

    • @kandasamyr5892
      @kandasamyr5892 Год назад +1

      If so, why 2G case was magnified by the opposite parties which was also an audit report by the government.

  • @KonguNaadu
    @KonguNaadu Год назад

    If 1.4 lac doctors come every year , they have to choose other profession only for living ..

  • @E_Rama
    @E_Rama Год назад +2

    Kuruma kootali not edhirkatchi

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 Год назад

    இவனும் தமிழுருவியும் நிலைக்குப் பொறை.

  • @mukundans1143
    @mukundans1143 Год назад

    Politicians don't come from top they are one among us totally people are not having any good behaviour they are only responsible for their situation today

  • @karthikeyansadasivam8709
    @karthikeyansadasivam8709 Год назад +1

    Mr. Karuppaiya you r talking nonsense.

  • @ponnusamys4469
    @ponnusamys4469 Год назад

    அந்தக் குட்டையில் இவர் mla ஆக இருந்தவர்!

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Год назад

    One truth sir spoke correctly. Duraimurgan will know if his veshti is on the hip or not. Reason all know why.😂😂

  • @poongavoorraghupathhy4399
    @poongavoorraghupathhy4399 Год назад +1

    What can Pazham can achieve without money even if Pazham talks sense and follows Mahathma Gandhi.

  • @tamilnadu918
    @tamilnadu918 Год назад

    கரெக்டா சொன்னீங்க பிஜேபி சித்து விளையாட்டுகளில் இது ஒன்று

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw Год назад +1

    அவமானமா, அது எங்க கிடைக்குதுங்க

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Год назад

    Vasudeva kudumbagam

  • @vinayagam.n489
    @vinayagam.n489 Год назад

    ஐயா கருப்பையா சொல்வது நூற்றுக்குஉங்களுக்கு அரசியல் தெரியவில்லை என்றால் அவரிடம் கேட்டு தெரிந்துஅவரிடம் கேள்வி கேட்க உங்களுக்கு தகுதி இருக்கிறதா என்றுதெரிந்துதெரிந்துகொள்ளுங்கள் கொள்ளுங்கள்

  • @lakshmananv4724
    @lakshmananv4724 Год назад

    Tell further on need

  • @thennavanyoutube6664
    @thennavanyoutube6664 Год назад +1

    அய்யா நீங்கள் சொல்லுவதை அண்ணன் சீமான் 10 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிட்டார். அதாவது நான் முதலமைச்சரானால் கல்வியும், மருத்துவமும் இலவசம் மட்டுமல்ல தனியார் துறைக்கு சமமான மருத்துவம், கல்வியை பொருத்தமட்டில் அனைவருக்கும் இலவசம். நீரும் சோறும் முக்கியம் . விவசாயிக்கு முன்னுரிமை தாய் மொழிக் கல்விக்கு முக்கியத்துவம். இப்படி நடைமுறைக்கு சாத்தியமான , அதே நேரத்தில் காலத்தின் தேவையென உள்ள யாவற்றையும் உள்ளடக்கிய அனைத்து அம்சங்களும் உள்ள ஒரே கொள்கை தலைவன் காலம் நமகளித்த கொடை அண்ணன் சீமான் அவர்களுக்கு ஆதரவான உங்கள் கருத்தை மனமாற வரவேற்கிறேன்

    • @TheTSPandian
      @TheTSPandian Год назад

      Athenna vivasayiku munnurimai 😢😢

    • @kandasamyr5892
      @kandasamyr5892 Год назад

      Don't bring Seeman here. He is not suitable person for leadership.

  • @sandranraju6442
    @sandranraju6442 Год назад +1

    MUTTAL OLD MAN

  • @puveendrantheivendran8969
    @puveendrantheivendran8969 Год назад

    What about NTK

  • @rbalachandran880
    @rbalachandran880 Год назад

    அதிமுக தூங்கி ரொம்ப நாள் ஆச்சு

  • @sivasakthisaravanan4850
    @sivasakthisaravanan4850 Год назад

    Why don't you join with Tamilaruvi Maniyan?

  • @aaksdad
    @aaksdad Год назад +2

    😂😂😂😂 comedy piece

  • @srinivasanthirumalai6515
    @srinivasanthirumalai6515 Год назад

    itha vida mosamaga pogum poruthukollungal

  • @jawaharanitha1217
    @jawaharanitha1217 Год назад

    Pal karu sir.. Now neenga entha katchi?...

  • @mathukumar4212
    @mathukumar4212 Год назад

    Tavaru saitha judge tukeil eda vendum okay

  • @graghunath2106
    @graghunath2106 Год назад +1

    U also 6 katichi Ammavasi?

    • @TheTSPandian
      @TheTSPandian Год назад +1

      Orey katchi ku vote panra dubakoora uh ne😂😂😂😂

    • @graghunath2106
      @graghunath2106 Год назад

      @@TheTSPandian he cannot preach he also enjoyed in those party, try to understand

  • @anandnagarajan1564
    @anandnagarajan1564 Год назад

    Seems mr Karuppai has lost his mind.

  • @sadagopankannan9351
    @sadagopankannan9351 Год назад +1

    Chettiyar, why join in.DMK, and go to Kamal. Already.you.are with ADMK. Lastly, now you are speaking some truth..what is the use?

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Год назад

    Enndaa karuppiah ,, loosau..

  • @graghunath2106
    @graghunath2106 Год назад

    Coconut kattichi

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 Год назад

    DO YOU HAVE CLEAN HANDS LIKE MANMOHAN SINGH

  • @star67641
    @star67641 Год назад

    Hi he said at 20.48 secs “Mathiya Arasu”..! LOL..

  • @Numbers0123
    @Numbers0123 Год назад

    நாம் தமிழர்!

  • @star67641
    @star67641 Год назад

    Abdullavum, Anthoniyum Karuppum Indiargal endru nambinaal yaar thaan etrukolla mattargal..!

  • @garsamy-ms1gv
    @garsamy-ms1gv Год назад +2

    உங்கள் தனிப்பட்ட கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் என்ன.

  • @vishalkavitha1
    @vishalkavitha1 Год назад +1

    நீங்க எல்லா குட்டையிலும் தண்ணி குடிச்சவர்தானே