போரினால்- பெரிய பிரச்சனைகள் ஏற்படப்போகிறது..!! | Jothida Savaal

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • #VendharTV #jodhidasaval #problems #jeevanaadijodhidar #musicjosiyar #astrology #prediction #horoscope #futureprediction #problem
    போரினால்- பெரிய பிரச்சனைகள் ஏற்படப்போகிறது..!! | Jothida Savaal
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    WhatsApp: whatsapp.com/c...
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/

Комментарии • 68

  • @sivasanthosh0606
    @sivasanthosh0606 19 часов назад +12

    ஓம் அகத்தீசாய நமக பாபு ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வேந்தர் டிவிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Varadarajan-q2y
    @Varadarajan-q2y 17 часов назад +18

    மீனவர் பிரச்சனை இலங்கை அரசுக்கு மத்திய அரசுதான் தீர்வுகாண முடியும்.இந்த விடியல் அரசால் ஒன்றும் செய்யமுடியாது,நிங்க திமுக,பாபுவா😮

  • @seshdrirangachary8145
    @seshdrirangachary8145 16 часов назад +7

    இவருடைய prediction பத்தி எனக்கு ஒன்றும் குறை தெரியவில்லை. ஆனா sometimes சிலரை தேவை இல்லாது தூக்கி பிடிக்கிறார்.

  • @gskfinancialservices7449
    @gskfinancialservices7449 18 часов назад +34

    Sir dmk எப்படி sir srilanka issue சரி செய்ய முடியும் நீங்க கூட dmk விசுவாசி போல நடுந்கிறீங்க

    • @qf8822
      @qf8822 16 часов назад

      இவர் தெலுங்கு. இவர் தி.மு.க ஆதரவாக எப்போதும் ஜால்ரா அடிப்பவர் 24 x 7

    • @srinivasanp9266
      @srinivasanp9266 14 часов назад +3

      ஒன்றிய அரசுக்கு அழுத்தம் குடுப்பதன் மூலம் தி்முக சரி செய்யும்

    • @jeevankalyan6725
      @jeevankalyan6725 12 часов назад

      திமுக விசுவாசி அல்ல… கட்சி உறுப்பினர்..

  • @jothimurugan8229
    @jothimurugan8229 15 часов назад +10

    பாபு ஐயாவுக்கு பணிவான வணக்கம்! ஐயா ஶ்ரீராமர் படத்தை வைத்து செருப்பால் அடித்து ஊர்வலம் நடத்தினர் அதையும் ஏற்று கொண்டு சில மனிதர்கள் இன்று ஒரு குறிப்பிட்ட மதத்தை அழிக்கும் நோக்கத்தில் (அல்லது) தனது சொந்த முன்னேற்றத்துக்காக முயர்ச்சிகளை செய்கிறார்கள் அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? உங்களால் சித்தர் அகஸ்த்தியர் அவர்களிடம் கேட்டு சொல்ல முடியுமா? அப்படி சொன்னால் உங்களை உலகம் இன்னும் போற்றும்! எனக்கும் உங்கள்மீது உள்ள சில சந்தேகங்கள் நீங்கும்!நான் உங்கள் பாதம்தொட்டு வணங்குகிறேன்.

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 18 часов назад +10

    SIR UNGAL PATTU ROMBA NALLA IRUKKU ITHU MALESIYA PATTU 🙏🙏

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 19 часов назад +5

    VANGA BABU SIR 🙏🙏🙏🙏🙏

  • @venkatsubbu5263
    @venkatsubbu5263 17 часов назад +5

    Good questions

  • @alendakala1303
    @alendakala1303 16 часов назад +4

    ஐயா பிரச்சனையால் தான் போரே வருகிறது அதன் பின்னர் போர் முடிந்தும் அதே போரினால் தான் பெரிய பிரச்னை உண்டாகும் இது தெரிந்த ஒரு பொது வான உண்மைதானே?

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 19 часов назад +9

    இதுக்குத்தான்யா ராமர் பிள்ளை பெட்ரோல் என்னாச்சு.. என்னாச்சுன்னு பலதடவை கேட்டுட்டேன். செவுடன் காதுல ஊதுன சங்கு மாதிரி இருக்கீரு.

    • @vinayagamellappan780
      @vinayagamellappan780 18 часов назад +2

      பொய்யை யார் நம்புவாங்க.

  • @saravanana3572
    @saravanana3572 13 часов назад +3

    தமிழக அரசாங்கம்,எல்லை
    தாண்டி,மீனவர்களுக்கு
    பிரச்சனையை,சரிசெய்யுமா
    அகத்தியர்,சொல்றாரா,நீங்க
    சொல்றிங்களா

  • @drrajyalakshmiramachandran2678
    @drrajyalakshmiramachandran2678 16 часов назад +5

    How local govt can solve this international issue ?/
    How he is predicting with ( the meaning of that music ) a sound he is making ? Any particular name for this song ? Tks

  • @bharathia5002
    @bharathia5002 17 часов назад +2

    இந்த போரில் யார் வெற்றி பெறுவர்

  • @kuttyabi31
    @kuttyabi31 16 часов назад +1

    Extraordinary and amazing predictions and awesome informations thank-you verymuch bhaabhu sir for giving us these excellent details🎉🎉🎉🎉🎉

  • @kuttyabi31
    @kuttyabi31 16 часов назад +1

    Thanks to vendhartv for giving us this wonderful program and supperb anchoring too🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kuttyabi31
    @kuttyabi31 16 часов назад +2

    Om agastheeswaraaya namaha🎉

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 15 часов назад +1

    Babu sir vanakam. Bless our family

  • @kasmikasmilan3339
    @kasmikasmilan3339 13 часов назад +2

    இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் எதற்கு செல்கிறார்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்தால் அவர்கள் ஏன் கைது செய்யபோகிறார்கள் இதற்கான தீர்வு தமது எல்லையில் தொழில் செய்வது மட்டும் தான்

  • @udayakumar7732
    @udayakumar7732 16 часов назад +1

    போன மாதம் 7-ஆம் தேதியிலிருந்து 13-ஆம் தேதிக்கு உள்ளார ஷேர் மார்க்கெட் ஃபுல்லா டவுன் ஆக போது எல்லாம் எச்சரிக்கையா இருங்கன்னு சொன்னீங்க

  • @times111
    @times111 10 часов назад

    She quite precise on questions ..

  • @kuttyabi31
    @kuttyabi31 16 часов назад

    Om Aadhishankarrareyp pottri namaha🎉

  • @kuttyabi31
    @kuttyabi31 16 часов назад +1

    Om Baallaa Kuttiyye Pottri Namaha🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mogangovindaraj50
    @mogangovindaraj50 15 часов назад +2

    பிரச்சனை ஆரம்பித்தது ஹமாஸ் மூலம் ஈரான்

  • @avbala1392
    @avbala1392 18 часов назад +4

    சார் உங்களுக்கு போன் செய்தேன் எடுக்கவில்லை தயவுசெய்து என்னுடன் பேசுங்கள் ஐயா

    • @badmanibad
      @badmanibad 12 часов назад

      He don't take any of the phone. Some one from his office may attend the phone if you call before 1 pm. Since too many peoples are in queue. You have to wait for atleast 3 month if you book today. Definitely you can meet him in person. He is very genuine and he don't demand any money. If you 100rs also he Will accept happily. I have visited two times. Trust my words.

  • @user-ui2xg3xy6t
    @user-ui2xg3xy6t 15 часов назад

    VEALLI VELAY ARUMA❤

  • @RanJith-jo2qu
    @RanJith-jo2qu 17 часов назад +5

    வாகனங்கள் செல்லும்போது தெரு நாய்கள் துரத்துவது என்ன காரணம்

    • @lakminasim1735
      @lakminasim1735 17 часов назад +1

      Yes same heavy problem I lost my delivery job

    • @parimaladevi9007
      @parimaladevi9007 16 часов назад

      உங்கள் ஏரியாவுல நாய்கள் உங்கள் வாகன டயரில் சிறுநீர்களிப்பதால் அந்த வாடை மற்ற நாய்களுக்கு தெரிந்து விரட்டி வருகின்றன

  • @kalaichelvannadarajan5299
    @kalaichelvannadarajan5299 18 часов назад +2

    👌👌👌👍👍

  • @harirajanhari5357
    @harirajanhari5357 13 часов назад

    Fine Super

  • @iniyatamil999
    @iniyatamil999 18 часов назад +3

    Bitcoin price at 2025

  • @anandann6415
    @anandann6415 17 часов назад +1

    Sir centeral govt 5years contenew??????

  • @Karthick-r2i
    @Karthick-r2i 2 часа назад

    Babu sir great anchor so gorgeous

  • @karthikeyan3342
    @karthikeyan3342 18 часов назад +1

    ops scheme varuma sir

  • @sarmilansarmilan-l4h
    @sarmilansarmilan-l4h 18 часов назад +1

    ❤❤❤

  • @kannankaliappan8318
    @kannankaliappan8318 Час назад

    POK எப்போது இந்தியாவுடன் இணையும்?

  • @ERD555-w1k
    @ERD555-w1k 2 часа назад

    Vettayan படம் வெற்றி யா எப்படி இருக்கும் பாபு சார்

  • @rajiammu1394
    @rajiammu1394 17 часов назад +3

    தமிழக அரசின் கையாலகதனம்

  • @sppandianrameshramesh3926
    @sppandianrameshramesh3926 15 часов назад +1

    Metamnenkatansariok

  • @roghiniswaminath2466
    @roghiniswaminath2466 Час назад

    Ask about conspiracy on train tracks????

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 16 часов назад +1

    Urr

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 19 часов назад +2

    FAST COMMENT 👍👍👍👍👍💯

  • @ERD555-w1k
    @ERD555-w1k 2 часа назад

    ரஜினி எப்படி அடுத்த கட்ட ம்

  • @roghiniswaminath2466
    @roghiniswaminath2466 Час назад

    Does TN govt hav a say in fisherman issue? or central govt?? ???😂
    Who gave away katchatheevu???? ?

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 16 часов назад +2

    😂

  • @pspkutube
    @pspkutube 11 часов назад

    உதையா பிஜேபியோடு கூட்டணி போட்டுருவாரோ?

  • @user-hp7tm6lt1
    @user-hp7tm6lt1 16 часов назад

    "சனிபகவான வீட்லவச்சி வழிபடபோறாளாம் சனியன் புடிச்சவள்😂😂😂"

  • @manikandanramchandar2310
    @manikandanramchandar2310 16 часов назад

    Kodana kodi rasigargal semma comedy 😃 😀 😄

  • @kavithamenon
    @kavithamenon 14 часов назад

    Stop helping srilanka then you will get solution

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 18 часов назад

    🙏🏾❤