மாடித்தோட்ட விவசாயம் To Organic Shop Business - பாடகி அனிதா குப்புசாமியின் அசத்தல் முயற்சி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #organicshop #pushpavanamkuppusamy #anithakuppusamy
    நாட்டுப்புறப் பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி - அனிதா தம்பதியரின் வீடு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இவர்கள் வீட்டின் மாடித்தோட்டம் வெகு பிரபலம். பலவகையான காய்கறிகள், பழங்கள், பூக்கள், மூலிகைகள் என, 1,200 சதுர அடி கொண்ட மொட்டைமாடியில் சிறப்பான முறையில் தோட்டத்தைப் பராமரிக்கின்றனர். மாடித்தோட்டத்தில் தொடங்கிய இவர்களது பயணம் இயற்கை அங்காடி தொடங்குவது வரை விரிவடைந்துள்ளது. தங்கள் வீட்டுக்கு அருகிலேயே ஓர் இயற்கை அங்காடி அமைத்து நிர்வகித்து வருகின்றனர்.
    தொடர்புக்கு : அனிதா குப்புசாமி - 8825861822
    Video Credits:
    ###
    Camera : Vignesh
    Editor : Lenin.P
    Video Producer: K.Anandaraj
    Executive Producer: M.Punniyamoorthy
    Thumbnail Artist: Santhosh.C
    ###
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Комментарии • 120

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 7 месяцев назад +13

    உயர்ந்த பணி
    மேன் மேலும் சிறந்து விளங்குக.
    அங்கே சிரிப்பவர்கள்
    சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Месяц назад +1

    வாழ்த்துக்கள் அம்மா அப்பா நீங்க மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வெண்டி கொள்கிறேன் நன்றி

  • @devendiranc5208
    @devendiranc5208 2 месяца назад +1

    ஐயா வணக்கம் அம்மா அவர்களுக்கும் வணக்கம் இந்த ஆர்கானிக் உணவு வகைகளுக்கு தேவை ஆன தை தேடி தேடி கொண்டு வரப்பட்டு இந்த கடையை ஆரம்பித்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் இது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார். நன்றி வணக்கம்.

  • @selvirajasekar517
    @selvirajasekar517 4 месяца назад +4

    பனைமரமே பனைமரமே ஏன்வளர்ந்தாய் பனைமரமே நான் வளர்ந்த காரணத்தை நண்பர்களே சொல்லுகின்றேன்,படுக்க நல்ல பாயாவேன் பஞ்சனைக்கு நாராவேன் அடுக்கடுக்காய் பானைகளை அடுக்கி வைக்க உறியாவேன், சித்திரைக் கோடையிலே சிறந்த நொங்கை நான் தருவேன் பசித்து வரும் மக்களுக்கு பனம்பழமுமம் நான் தருவேன்.

  • @jhshines8108
    @jhshines8108 7 месяцев назад +8

    வியக்கிறேன் 😊இயற்கை உணவுகளை விரும்பும் மக்களைப்பற்றி.நன்றி ❤from henry farm knv ✅️ ♥️ 👌 😀 😍 ❤️

  • @premanathanv8568
    @premanathanv8568 7 месяцев назад +10

    மிகவும் அருமைங்க நல்ல பொருள்கள் நமது நல்ல உணவு வகைகள் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்ற நல்ல எண்ணம் ❤❤ மகிழ்ச்சிங்க உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வீகா ஆர்கானிக் கடைக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤

  • @ramyavasudevan8038
    @ramyavasudevan8038 7 месяцев назад +7

    Such sweet couple .. they shared so many valuable informations, nice interview Pasumai Vikatan

  • @karthickkumar5318
    @karthickkumar5318 7 месяцев назад +20

    100% உண்மை. இயற்கையோடு வாழ்வோம்

    • @poongkodigk7029
      @poongkodigk7029 7 месяцев назад

      😅to inform piles related herbal

    • @poongkodigk7029
      @poongkodigk7029 7 месяцев назад

      All ur information is very nice

    • @kousalyajanarthanam3185
      @kousalyajanarthanam3185 7 месяцев назад

      ¹​@@poongkodigk7029

    • @prasanna5430
      @prasanna5430 6 месяцев назад

      Madam in the Caribbean game Anita kuppusamy Madame can you please on the calendar

  • @revathijewels2733
    @revathijewels2733 7 месяцев назад +3

    Nan ammavin mooligai palpodi vangi use panrane romba arumai....no pain in my teeth nowadays ...revathi from erode ...thank u amma

    • @MohanPrema-r4d
      @MohanPrema-r4d 6 месяцев назад

      Online karuppaniya recipe Kala vanganam 22:37

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 7 месяцев назад +5

    Thank you so much for your advice sir & mom❤

  • @deivasigamanigandhimathi6381
    @deivasigamanigandhimathi6381 7 месяцев назад +6

    நல்ல சேவை
    தொடருங்கள்

  • @vibesofsai
    @vibesofsai 7 месяцев назад +3

    Very well said ,nature is the best .Good awareness you have created .Salute

  • @sumathisaravanan8386
    @sumathisaravanan8386 7 месяцев назад +12

    அம்மா வணக்கம் நீண்ட மாதம் கழித்து மீண்டும் நான் பதிவு அம்மா பாரம்பரிய உணவு அரிசி வகைகள் சூப்பர் அம்மா நாங்கள் எங்கள் குடும்பம் எல்லாரும் ஒரு நாள் உங்களை பார்க்க நாங்கள் வருவோம் அம்மா நான் முன்னாடியே உங்களுக்கு செல்கிறோம் அம்மா பாரம்பரிய அரிசி வகைகள் அத்தனையும் நாங்கள் வாங்க வேண்டும் அம்மா மற்றும் தொக்கு வகைகள் மற்றும் பொருள்கள் பொருள் வாங்க வேண்டும் அம்மா 👌🙏🥰🥰

  • @கதம்பம்கதம்பம்
    @கதம்பம்கதம்பம் 7 месяцев назад +5

    Pasumai vikatanuku nandri

  • @muralimanikam1210
    @muralimanikam1210 16 дней назад

    Salute sir an madam excellent job god bless your family and team members 👍👏👌🙌🙏🙏🙏🙏🙏

  • @BanuPriya-pr5ds
    @BanuPriya-pr5ds 7 месяцев назад +5

    Arisiyil vepilai mattrum veppankuchi, brinji leaf podavum madam

  • @PB-wh1iw
    @PB-wh1iw 7 месяцев назад +4

    I had few bad experience with viha.some products were of bad quality.

  • @saranyakrishnan4507
    @saranyakrishnan4507 7 месяцев назад +3

    Unmai....

  • @sanju243
    @sanju243 7 месяцев назад +2

    Madam saraswati pooja pathi vilakkamana oru video kudunga madam

  • @sudhakrishnan2623
    @sudhakrishnan2623 7 месяцев назад +2

    Indha koviluku nanum vandhu iruken endru romba perumaiyaga iruku .

  • @praveenbobby3229
    @praveenbobby3229 7 месяцев назад +3

    Super sister enuku idela vangi sapadavendum asai irukiridu nanu bangalorele stay pannirikire neengal couriar panniringla

  • @prakashr2662
    @prakashr2662 7 месяцев назад

    மிக்க மகிழ்ச்சி

  • @vetrivel3208
    @vetrivel3208 5 месяцев назад

    எல்லா ஊரிலும் ஆரம்பிக்க வேண்டும்

  • @NithinFiles-lw2dj
    @NithinFiles-lw2dj 5 месяцев назад

    மாதிரி தம்பதிகள்... வாழ்க பல்லாண்டு ...

  • @ganesankannangany329
    @ganesankannangany329 7 месяцев назад +4

    Tqs 🇲🇾👏👏👏👏🙏🏾

  • @sureshradhakrishnan6767
    @sureshradhakrishnan6767 7 месяцев назад +2

    Super

  • @vijivg8645
    @vijivg8645 7 месяцев назад

    Hi mam keeping going all the best,nice to hear about the natural product,but can't get in Malaysia 😢,

  • @mathematicsfirst1350
    @mathematicsfirst1350 7 месяцев назад +10

    Who wants part 2 of viha shop tour 👇👇👇👇like here

  • @jaik9321
    @jaik9321 7 месяцев назад +6

    Organic food is way to go forward,need veggies in this space

  • @jenimarry8276
    @jenimarry8276 6 месяцев назад

    I love you❤ akka, rompa nalla kariyam pandreenga

  • @ssm1522
    @ssm1522 7 месяцев назад +1

    சூப்பர் சார் மேடம் இயற்கை யோடு சேர்ந்து வாழ வேண்டும் காய்கறி விதைகள் வேண்டும் எப்படி வாங்குவதுசிலபேர்நாட்டுரகவிதைகள்சொல்றாங்க்ஆனால்மாற்றுவிதைகளாய்மாருகிறது.

  • @NoorVlogs1
    @NoorVlogs1 7 месяцев назад +3

    Correct ✅ mam

  • @veeriahkannan6870
    @veeriahkannan6870 7 месяцев назад +1

    வாழ்க வளமுடன்

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 4 месяца назад +1

    அனிதா மகள் பல்லவி போடும் வீடியோவை கவனமாக பார்க்கவும் வெளிநாட்டு சென்ட் திறந்து காட்டுறாங்க நீங்களே பர்ஃபிம் தயாரிக்கிறதா சொல்றீங்க எந்த நேரமும் ஓட்டல் உணவு பதார்த்தங்களை காண்பித்து கொண்டே இருக்கிறார்

  • @kushissmallworld9221
    @kushissmallworld9221 7 месяцев назад +2

    Black and white 🤍 🖤 beauties ❤❤❤

  • @manivelmanivel6627
    @manivelmanivel6627 7 месяцев назад +2

    Nature i love

  • @velrajk8219
    @velrajk8219 Месяц назад

    வாழ்த்துக்கள்

  • @suganthimari369
    @suganthimari369 7 месяцев назад +1

    ❤❤❤thank you dear amma thank you appa love you ❤❤❤❤❤❤❤

  • @user-fv5fj9pd1u
    @user-fv5fj9pd1u 7 месяцев назад +3

    WowYour viha store is beautiful

    • @bmalathi3083
      @bmalathi3083 7 месяцев назад +1

      Viha products all. 👌👌👍

  • @lakshmig352
    @lakshmig352 6 месяцев назад

    Excellent.congrats.

  • @louisranivs7130
    @louisranivs7130 7 дней назад

    Amma thiripala powder venum how do we get these powder and also karu dan samba rice two kg need

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 5 месяцев назад +3

    வேலை கேக்குறவங்களுக்கு வேலை கொடுப்பதில் தப்பு இல்லை இருந்தாலும் மாடியில் கூட கோலம் போட முடியாமல் வேலைக்கார பெண்கள் கோலம் போடுவது வீடியோ போட்ட அம்மணி நீங்கள்

  • @raghukumar2981
    @raghukumar2981 7 месяцев назад +1

    How to.use karungali powder?

  • @geethas2959
    @geethas2959 6 месяцев назад

    பாராட்ட வேண்டிய ஜோடிகள்

  • @user-zn8wv6of2t
    @user-zn8wv6of2t День назад

    நான் பொருள் வாங்க வேன்டும் என்றால் எப்படி வாங்குவது கடை எங்கு உள்ளது வணக்கம் 🙏

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 7 месяцев назад

    Thank you mam, very nice shop

  • @alagurathinam8889
    @alagurathinam8889 7 месяцев назад +2

    Amma ulcer ku solluga amma pls pls😊

  • @KBK9
    @KBK9 7 месяцев назад +1

    Please open a shop at Malaysia 😢❤🙏🏼

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 7 месяцев назад +1

    Superb shop

  • @oliviaraveendiran1878
    @oliviaraveendiran1878 7 месяцев назад

    Hi mme vanakkam unga shopla ellame arumai pasu nei irukutha mme enna vilai

  • @nidhishram8792
    @nidhishram8792 15 дней назад

    அம்மா ஐயா என் பெயர் ராமகிருஷ்ணன் நான் உங்களுடைய மிகத் தீவிர ரசிகன்வெரும் வார்த்தைக்காக நான் கூறவில்லை நீங்கள் முதலில் போட்ட வீடியோவில் இருந்தும் தற்போது வரை உள்ள விடியோவரை பார்த்து வருகிறேன். உங்களுடைய விடியோ வைப்பார்த்து நிறைய விஷயங்களைப் கடைப்பிடித்து வருகிறேன். உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கும் என் குழந்தைகளுக்கும் வேண்டும் நான் வெளிநாட்டில் இருப்பதால் உங்களுடைய தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாமா.

  • @vanisrisrithar5205
    @vanisrisrithar5205 7 месяцев назад +3

    ❤ true amma

  • @sarojarajam8799
    @sarojarajam8799 7 месяцев назад +1

    Thank you sir mam

  • @vetrivel3208
    @vetrivel3208 5 месяцев назад

    எல்லா உயிலும்

  • @gayatrisinha5642
    @gayatrisinha5642 7 месяцев назад +3

    Excellent
    I want all organic items
    How I will get
    I am living at Rourkela, Odisha

  • @Subathra-kx9zd
    @Subathra-kx9zd 7 месяцев назад +1

    Is palm jaggery available

  • @JJ-zx2tk
    @JJ-zx2tk 5 месяцев назад

    Super mam , sir super

  • @lakshmipriyaasokan1233
    @lakshmipriyaasokan1233 7 месяцев назад +1

    Hello Sir
    That is not yaanai kouni , kaatu yaanam is the correct name

  • @louisranivs7130
    @louisranivs7130 7 дней назад

    Honey also I need amma

  • @devikasasikumar5449
    @devikasasikumar5449 7 месяцев назад

    Seemai agathi illai powder irrukka mam?

  • @gracetravels1057
    @gracetravels1057 7 месяцев назад +2

    Namma mavattam nagappattinam.sir.

  • @sekarv392
    @sekarv392 7 месяцев назад +2

    Kupuswamy sir are you okay? Your health not seems to be okay sir. As per Astro view.

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha 7 месяцев назад

      I am Ok. on tha day i am not well becuase of Lot of works , Songs recording over night and no sleep.

  • @Rana_2390
    @Rana_2390 7 месяцев назад +1

    550 நாட்களாக நடக்கும் பரந்தூர் போராட்டம், மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் பற்றியெல்லாம் போடாதீங்க..Gsquare விளம்பரம் மிக முக்கியம்

  • @user-mb4ow1vo7h
    @user-mb4ow1vo7h 7 месяцев назад +1

    Anitha vunga nigalchi paarpen naan mettupalayam vunga. Kolla pone no thara mudiyumaa

  • @jessibaby2018
    @jessibaby2018 7 месяцев назад +1

    Shop enga irukku

  • @villagevideos3021
    @villagevideos3021 7 месяцев назад +2

    🎉🎉🎉

  • @sudhamunish639
    @sudhamunish639 7 месяцев назад +2

    ❤💐💐

  • @bharathibharathiram7674
    @bharathibharathiram7674 7 месяцев назад +1

    Naan idhai ellam saptadhu illai pakka asaia irruku

  • @karthickkumar5318
    @karthickkumar5318 7 месяцев назад +2

    🎉🎉🎉🎉

  • @kabinikarthikeyan1192
    @kabinikarthikeyan1192 7 месяцев назад +2

    Super super

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 4 месяца назад +1

    சிறு பணிகளுக்கு கூட வேலைக்காரங்க வச்சிக்கிட்டு இப்படித்தான் அவதிப்படணும் அப்புறம் ஜிம்முக்கு போய் அதையும் வீடியோ போடுறாங்க

  • @jumakitchen2655
    @jumakitchen2655 7 месяцев назад +1

    Ayo aniyaaaya rate

  • @vijivg8645
    @vijivg8645 7 месяцев назад

    Hw to order mam,from Malaysia

  • @lakshmisubramanian553
    @lakshmisubramanian553 7 месяцев назад +1

    Where do you have Viha shop in India .

  • @FazilFazil-m9n
    @FazilFazil-m9n 7 месяцев назад

    ❤👌💯

  • @apj823
    @apj823 7 месяцев назад

    Location?

  • @maduraitamizachichannel8839
    @maduraitamizachichannel8839 7 месяцев назад +1

    💚💚💚💚💚💚💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Vasan265
    @Vasan265 7 месяцев назад

    Shop address please

  • @RaviKumar-zv3ou
    @RaviKumar-zv3ou 7 месяцев назад +7

    but romba costly..

  • @srinivasanprofile
    @srinivasanprofile 7 месяцев назад +3

    Organic product but packing in plastic 😢

  • @sivasankari0208
    @sivasankari0208 6 месяцев назад

    எங்களுக்கெல்லாம் ரேசன் அரிசியே பெரிய விஷயம்க.

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 7 месяцев назад

    மேடம் நான் உங்களுக்கு வாட்ஸ்அப் ல அனுப்பி இருக்கேன் இந்த கருங்காலி மணி அதை வெளியில செய்து கொடுக்க வெள்ளியில் வேண்டும்

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 7 месяцев назад +1

    Ithu muram illa solavu nu solvanga

  • @aniruth8562
    @aniruth8562 7 месяцев назад +5

    Too much rate

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 7 месяцев назад +6

      இவள் ஒரு நயனகள்ளி! ஜெயலலிதாவிடம் சொம்படித்து மகளுக்கு MBBS சீட்டு வாங்கினாள். இப்போது எடப்பாடி கண்டுகொள்வதில்லை எனவே சங்கியாக மாறிவிட்டாள். பிஜேபிக்கு சொம்படித்து சாதித்துவிடுவாள்! 😂😂

    • @gaytriganesan-xl8br
      @gaytriganesan-xl8br 7 месяцев назад +2

      Yarrum patthi intha mari mariyathai illamal.aval ..Eval sollidu comments pannathika.very bad
      Athu avanga thiramai
      Anitha kuppusamy amma niraya parikaram solli niraya perr palan adichirkka.marrige.kulathai bakiyam..intha nallathulam sollunum avangaluku avasiyam .illay
      Anal ellarum nalla irukunum avanga manasa.mudiythu avangala mari.valkalay munneringa.illana.en poramai padathika from Malaysia

  • @bhuvaneswarig977
    @bhuvaneswarig977 7 месяцев назад +1

    Pi.send shop address

  • @gurumoorthy7359
    @gurumoorthy7359 7 месяцев назад

    நடுவில்.உங்களை.பார்க்கவில்லை

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 7 месяцев назад +10

    இவள் ஒரு நயனக்கள்ளி! ஜெயலலிதாவிடம் சொம்படித்து மகளுக்கு MBBS சீட்டு வாங்கினாள். இப்போது எடப்பாடி கண்டுகொள்வதில்லை எனவே சங்கியாக மாறிவிட்டாள். பிஜேபிக்கு சொம்படித்து சாதித்துவிடுவாள்! 😂😂

    • @pallavipk-hp7ni
      @pallavipk-hp7ni 7 месяцев назад +5

      I joined MBBS in 2013. Much before she Joined ADMK. Dhairiyam irundha nerla vandhu indha madhiri pesu. Not behind fake profile and name. Mr half boil.

    • @sudhakrishnan2623
      @sudhakrishnan2623 7 месяцев назад +2

      Super mam tharamana padhil iduku melayum adddi kodukanum avlo kobam varudhu Ivan mel.mam pathi pesa ivanuku enna thagudhi iruku in velaya paru pidikalana parkkadhe ne parka villai endru yarum alavillai

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha 7 месяцев назад +4

      I am Dr Pushpavanam Kuppusamy. I paid our own money to Ramachandra Medical University. No reccoment from Jaya Amma. No money from Jaya Amma. You shut off your mouth. Nonsense.

    • @sudhakrishnan2623
      @sudhakrishnan2623 7 месяцев назад

      Nn

    • @gowthamiv7866
      @gowthamiv7866 7 месяцев назад +1

      Pl start branch shop in Bangalore mam

  • @lakshmin7045
    @lakshmin7045 7 месяцев назад

    😂

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 7 месяцев назад +5

    23:05 Hey Sangi, your daughter is doing MBBS, but you ask others not to study IT and go abroad, just because you wanna do your business. Pakka Sangi.

    • @pallavipk-hp7ni
      @pallavipk-hp7ni 7 месяцев назад +6

      I finished MBBS years ago mental 😂 and I didn’t go abroad
      Unnala mudinja neeyum padi pa

    • @sudhakrishnan2623
      @sudhakrishnan2623 7 месяцев назад

      Needhan sangi sangi avanga nalladhan irupanga un manasai suthamaga vai

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha 7 месяцев назад +2

      Are you Mad

    • @sudhakrishnan2623
      @sudhakrishnan2623 7 месяцев назад +1

      Avan muttal mam enna oru kevalamana puthi parunga mam .don't worry mam nenga nalla irupinga mam

  • @rajaselvam1583
    @rajaselvam1583 7 месяцев назад +5

    Sangiiiiiiiiii....Organic Shop + Plastic

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 7 месяцев назад +3

      You got it!

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 7 месяцев назад +3

      இவள் ஒரு நயனகள்ளி! ஜெயலலிதாவிடம் சொம்படித்து மகளுக்கு MBBS சீட்டு வாங்கினாள். இப்போது எடப்பாடி கண்டுகொள்வதில்லை எனவே சங்கியாக மாறிவிட்டாள். பிஜேபிக்கு சொம்படித்து சாதித்துவிடுவாள்! 😂😂

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 4 месяца назад +1

    நீங்கள் ஏன் நிலம் நிறைய வைத்திருக்கும் விவசாயிக்கு மகளை திருமணம் செய்து கொடுக்கவில்லை

  • @mrsrivatsa7
    @mrsrivatsa7 8 дней назад

    Wonderful couple I love ur songs and ur natural voice and out spoken speech and advice
    Thank u Anita madam and Kuppusamy sir
    Please share ur store details and contact number 🙏🙏

  • @mrsrivatsa7
    @mrsrivatsa7 8 дней назад

    Sugar ku rice please
    Tripala powder
    Hair oil
    Shikakai podi
    Natural hair dye grey hair to black hair
    Ur contact number please

  • @nagarajans5139
    @nagarajans5139 6 месяцев назад

    வாழ்த்துக்கள்