கடல்நீர் தான் கேணிக்குள் கொண்டு வாறது வாய்க்கால் ஊடாக. இதற்க்கு கதவு இருக்கிறது. இரவு 8 மணிக்கு பிறகு கதவைத் திறந்து அசுத்த நீரை கடலுக்குள் திரும்ப எடுத்து மறு நாள் காலை திறந்து சுத்தமான கடல் நீரை கேணிக்கு உள் எடுப்பார்கள். பக்கத்தில் பெண்களுக்கான கேணியும் இருக்கிறது. கடலுக்கு பக்கத்தில் எப்படி நன்னீர் கிடைக்கும். கீரிமலை எங்கள் வீட்டிற்க்கு அருகாமை.
Super
Enjoy
கேணி இது நன்னீர் ஊற்று. கடல் தண்ணி உள்ள வராது,கேணில மேலதிகமா வரும் தண்ணீர் போறதுக்குதா அந்த வாய்க்கால் 👍