Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மைஇன்றும் என்றும் துதித்திடுவேன்காத்தீரே என்னைக் கருத்தாகவழுவாமல் என்னை உமக்காகஎடுத்தீர் எனையும் உமக்காககொடுத்தீர் உமையும் எனக்காக1. வல்ல வான ஞான வினோதாதுதியே துதியே துதித்திடுவேன்எல்லாக் குறையும் தீர்த்தீரேதொல்லை யாவும் தொலைத்தீரேஅல்லல் யாவும் அறுத்தீரேஅலையும் எனையும் மீட்டீரே2. நம்பினோரைக் காக்கும் தேவாதுதியே துதியே துதித்திடுவேன்அம்புவியாவும் படைத்தீரேஅம்பரா உந்தன் வாக்காலேஎம்பரா எல்லாம் ஈந்தீரேநம்பினோர்க் குந்தன் தயவாலே3. கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்துதியே துதியே துதித்திடுவேன்அண்ணலே உந்தன் அருளாலேஅடியாரைக் கண் பார்த்தீரேமன்னா எமக்கும் நீர் தாமேஎந்நாளும் எங்கள் துணை நீரே4. தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்துதியே துதியே துதித்திடுவேன்தேவா நீர் உந்தன் சிறகாலேதினமும் மூடிக் காத்தீரேதீதணு காதும் மறைவினிலேதேடியுமதடி தங்கிடுவேன்5. அல்லேலூயா தோத்திரமேதுதியே துதியே துதித்திடுவேன்அகில சிருஷ்டிகளும் துதிக்கஅடிமை துதியா திருப்பேனோஅல்லும் பகலும் நித்தியமாய்அன்பே உமையும் துதித்திடுவேன்
Thank u
PRAISE THE LORD JESUS CHRIST MESSIAH from TPM FAITH HOME chennai IRUMBULIYUR AMEN ALLELUJAH
Praise the Lord Thanks for the team members.
ஸ்தோத்திர பற்றி மிக அருமை அமரம்பேடு கே பன்னீர்செல்வம்
Best song for the dawn prayers!
oh lord preserve my life.i love u Jesus.
Thank you... God Bless
praise the Lord
Thank you, God Bless...
Glory to God ♥️♥️🕊️🕊️🕊️💐💐💐👏👏👏🙏🙏🙏♥️👏💐🕊️🙏♥️🙏🕊️
Beautiful song for a Very Beautiful Saviour Lord Jesus CHRIST. Praise the Lord.
Our Lord Jesus Christ is eligible for Praiseworthy.
Praise the lord
Praise the lord🙏🙏
Only Lord Jesus Christ is praiseworthy.
Fav., song for ever! Kaatheerae ennai karuthaaga,,, Nice song!
After long time I'm hearing this song thank u so much praise the Lord
Praise the Lord. Wonderful old hymn. I remember the Malayalam version of this old gem. I wonder what version came first. “Vazhthidum sathatam “
Prise the lord
Praise. The. Lord
Praise the lord 🙏
Prasie be to Jesus
Agila sirushtigalum thuthikka adimai thudhiyaamal irupino.....😀😘😘
Praise the Lord, after longtime heard the song, God bless your efforts. Amen
super song
Glory to Jesus
Super songs🙏🙏🙏
Amen thanks father jesus
Praise the lord bro... Missed our song books during house shifting.. everyday ur uploads are useful to us.. Tx and God bless
Glory to God!
God bless you
I love jesus
Prayer brings victory
Almighty Jesus
Amen Hallelujah🤍❕😍
Last stanza missing 😢
This song helps to buy the annoyting of Jesus christ
I like song
Praise jesus Can u send me the music Score
Prasies of god
Crta keka matunthu bro. Song.
Repeating from 5:39
bro thanks but need the music sheet
Salamarie Marie, lyrics only I have it, available on my website
ruclips.net/video/RoxC1NacVWk/видео.html
I mean I want the music notes
Key:C-Maj/DISCO/T 105
Please upload tamil song no 89
praise d lord
praise the lord
Praise the Lord
ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்
காத்தீரே என்னைக் கருத்தாக
வழுவாமல் என்னை உமக்காக
எடுத்தீர் எனையும் உமக்காக
கொடுத்தீர் உமையும் எனக்காக
1. வல்ல வான ஞான வினோதா
துதியே துதியே துதித்திடுவேன்
எல்லாக் குறையும் தீர்த்தீரே
தொல்லை யாவும் தொலைத்தீரே
அல்லல் யாவும் அறுத்தீரே
அலையும் எனையும் மீட்டீரே
2. நம்பினோரைக் காக்கும் தேவா
துதியே துதியே துதித்திடுவேன்
அம்புவியாவும் படைத்தீரே
அம்பரா உந்தன் வாக்காலே
எம்பரா எல்லாம் ஈந்தீரே
நம்பினோர்க் குந்தன் தயவாலே
3. கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
அண்ணலே உந்தன் அருளாலே
அடியாரைக் கண் பார்த்தீரே
மன்னா எமக்கும் நீர் தாமே
எந்நாளும் எங்கள் துணை நீரே
4. தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
தேவா நீர் உந்தன் சிறகாலே
தினமும் மூடிக் காத்தீரே
தீதணு காதும் மறைவினிலே
தேடியுமதடி தங்கிடுவேன்
5. அல்லேலூயா தோத்திரமே
துதியே துதியே துதித்திடுவேன்
அகில சிருஷ்டிகளும் துதிக்க
அடிமை துதியா திருப்பேனோ
அல்லும் பகலும் நித்தியமாய்
அன்பே உமையும் துதித்திடுவேன்
Thank u
PRAISE THE LORD JESUS CHRIST MESSIAH from TPM FAITH HOME chennai IRUMBULIYUR AMEN ALLELUJAH
Praise the Lord
Thanks for the team members.
ஸ்தோத்திர பற்றி மிக அருமை அமரம்பேடு கே பன்னீர்செல்வம்
Best song for the dawn prayers!
oh lord preserve my life.i love u Jesus.
Thank you... God Bless
praise the Lord
Thank you, God Bless...
Glory to God ♥️♥️🕊️🕊️🕊️💐💐💐👏👏👏🙏🙏🙏♥️👏💐🕊️🙏♥️🙏🕊️
Beautiful song for a Very Beautiful Saviour Lord Jesus CHRIST. Praise the Lord.
Our Lord Jesus Christ is eligible for Praiseworthy.
Praise the lord
Thank you... God Bless
Praise the lord🙏🙏
Only Lord Jesus Christ is praiseworthy.
Fav., song for ever! Kaatheerae ennai karuthaaga,,, Nice song!
After long time I'm hearing this song thank u so much praise the Lord
Praise the Lord. Wonderful old hymn. I remember the Malayalam version of this old gem. I wonder what version came first. “Vazhthidum sathatam “
Prise the lord
Praise. The. Lord
Praise the lord 🙏
Prasie be to Jesus
Agila sirushtigalum thuthikka adimai thudhiyaamal irupino.....😀😘😘
Praise the Lord, after longtime heard the song, God bless your efforts. Amen
super song
Thank you... God Bless
Glory to Jesus
Super songs🙏🙏🙏
Amen thanks father jesus
Praise the lord bro... Missed our song books during house shifting.. everyday ur uploads are useful to us.. Tx and God bless
Glory to God!
God bless you
I love jesus
Prayer brings victory
Almighty Jesus
Amen Hallelujah🤍❕😍
Last stanza missing 😢
This song helps to buy the annoyting of Jesus christ
I like song
Praise jesus Can u send me the music
Score