உமாகரன் இராசையாவுடன் பிரத்தியேக நேர்காணல் | Kalam |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 73

  • @laxmipriyasulaxshan6566
    @laxmipriyasulaxshan6566 29 дней назад +6

    நீண்டகாலத்தின் பின் பிரஸ்நோவ் சிறப்பான தரமான சம்பவம்❤. விசர் கவிஞன் இவன்.
    உங்களை தொடர்புகொள்வது எப்படி?

  • @SenthuranVeluppillai-x6w
    @SenthuranVeluppillai-x6w Месяц назад +10

    இவர்கள் விமர்சனங்களை எதிர் கொள்ள முடியாமல் ஒளி ந்து ஓடுகிறார்கள்.

  • @padmara5907
    @padmara5907 29 дней назад +6

    தெளிவான நேரடயான பதில்களை ஊற முடியாது தெளிவில்லாது வேட்பாளராக இருக்கின்றார்

  • @rshi8733
    @rshi8733 28 дней назад +2

    Vote for nummer 17 Archuna anna, Mayuran anna & kowsalya👍

  • @SenthuranVeluppillai-x6w
    @SenthuranVeluppillai-x6w Месяц назад +13

    இராசையா உமாகரன் இவருடைய கட்சி கொள்கை அற்ற அனி உருட்டல் அனி.

  • @jeevanapararajasingem1371
    @jeevanapararajasingem1371 Месяц назад +6

    Arsuna❤

  • @FSDNGO
    @FSDNGO 25 дней назад +2

    தெளிவான கேள்வி
    சுருண்டார் உமாகரன்

  • @AmarasingamSivaneasharahah
    @AmarasingamSivaneasharahah Месяц назад +6

    Umakaran. Less machurity person

  • @ratharatnam2511
    @ratharatnam2511 27 дней назад +1

    அருச்சுணா வெற்றி உறுதி .

  • @kuperan0776
    @kuperan0776 23 дня назад

    Udakaviyalaarku vaalththukkal

  • @karthigkarthig498
    @karthigkarthig498 Месяц назад +1

    Good interview questions and arguments.welldone

  • @Punniyamoorthy-v8z
    @Punniyamoorthy-v8z Месяц назад +7

    ஊடவியலாழரின் கேழ்விக்களுகு மளுப்ப பதில்கள்

  • @KajanKajan-t9e
    @KajanKajan-t9e 28 дней назад +4

    ஓரு சீற்றும் கிடையாது

  • @kaliababuvaratharajah6528
    @kaliababuvaratharajah6528 Месяц назад +4

    Arusuna❤❤

  • @aruven09
    @aruven09 Месяц назад +3

    “அரசியல் என்னும் சாக்கடைக்குள் புனிதர்கள் என்று எவரும் இல்லை”

  • @sivakirisukitha7341
    @sivakirisukitha7341 Месяц назад +4

    ஊடகவியலாளர் கேள்வி ❤

  • @PirathapanJ
    @PirathapanJ 29 дней назад

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @rshi8733
    @rshi8733 28 дней назад

    Vote for Archuna anna ❤ & Mayooran Sivapragasham anna ❤

  • @gowryvisvalingam2096
    @gowryvisvalingam2096 27 дней назад

    Best wishes to Umakaran. Just give him a chance to win. He is better than many candidates.

  • @kirijanan4477
    @kirijanan4477 Месяц назад +4

    ஊடகவியளாளர் 🔥🔥

  • @ratheeswarannavarthnam1015
    @ratheeswarannavarthnam1015 Месяц назад +3

    ஊடகவியளார்கள் கேள்விகளை மக்களுக்காக என்று கூறி எல்லா அரசியல் வாதிகளும் பிழை என்ற விதத்தில் தங்கள் ஊடகங்களின் தேவையாக வேலையாகவே செய்கிறார்கள் மக்கள் நலனுக்காக இல்லை

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 Месяц назад +3

    தமிழ்ர்கள் காணிகள் விடுவிக்கப்படவேண்டும்
    இலங்கைதீவுக்குள் எல்லா தீர்வுகளும் நிறைவேற்றப்படவேண்டும்.

  • @rshi8733
    @rshi8733 28 дней назад

    Vote for Archuna anna 👍❤

  • @jeganathanponniah5419
    @jeganathanponniah5419 28 дней назад

    2nd sumanthern

  • @NathanNathan-n2t
    @NathanNathan-n2t 29 дней назад +3

    Hello, why don't you guys interview Dr Archuna or at least Mauran

  • @saravanaprinters573
    @saravanaprinters573 Месяц назад +4

    நிதானமான தெளிவான உரையாடல்.
    பிரஸ்நோவ், உமாகரன் அவர்களே.
    (எத்தனை சுயோட்சை கட்சிகள் தெளிவற்று சித்தாந்தம், கொள்கை அற்று சிரிப்புக்காட்டினம், வலைதளத்தில் உளாவினால் வெற்றி பெறலாம் என்று நினைப்பு.
    கடவுள் காட்க அவர்களை.
    மக்களை முட்டால்கள் என்று நினைப்பு)

  • @KajanKajan-t9e
    @KajanKajan-t9e 28 дней назад +1

    உங்கள் செயலாளரால் மட்டும் தோல்வி நிச்சயம்

  • @AmarasingamSivaneasharahah
    @AmarasingamSivaneasharahah Месяц назад +3

    Not suitable for candidate ….need..more maturity

  • @Punniyamoorthy-v8z
    @Punniyamoorthy-v8z Месяц назад +2

    வவுனியாவைபற்றிக்கதைக்கவில்லை பொன் விளையும்பூமி இது முக்கியம்

  • @adchikavanmika3570
    @adchikavanmika3570 28 дней назад +1

    புதிய தேசிய வாதம் தமிழர்கள் சிங்களவராக மாறுவதா????? வீட்டுக்குள்ளிருந்து அரசியல் செய்யுங்கள்.

  • @thurairajahsivakumar4612
    @thurairajahsivakumar4612 Месяц назад +3

    இவரை எந்த இடத்துல காணோம்

  • @SS.Thanigaasalom
    @SS.Thanigaasalom 22 дня назад

    பேட்டி காண்பவர் காத்திரமான கேள்விகளைக் கேட்டாலும் வழமை போன்று ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு பதில் சொல்வதற்கு முன்னரே அடுத்தடுத்து பல கேள்விகளைக் கேட்பதால் அவர் தனது கருத்தை முழுமையாகத் தெரிவிக்கும் சந்தர்ப்பத்தைத் தடுக்கிறீர்கள்.

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 28 дней назад +1

    Uvagkal,shathi,verripudissavagkal

  • @WaranVaith
    @WaranVaith Месяц назад +3

    Umakaran , Manivannan wants to grow his practice . Manivannan can not even keep it clean , how is he going to get Tamil Eelam . Umakaran is running his mouth ….,use less mouths !

  • @dharmamelchior292
    @dharmamelchior292 Месяц назад +2

    Vetry vakai sooda valthukkal 👏👏👏👏

  • @rshi8733
    @rshi8733 9 дней назад

    Bar Vikneswaran Group👎

  • @thusanthanthanges
    @thusanthanthanges 29 дней назад +2

    😊😊😅😅😮😮😢😢🎉🎉😂😂😂❤❤❤❤❤❤❤❤❤

  • @ShanujaArumugam
    @ShanujaArumugam 28 дней назад

    NPP❤❤😂😂😂

  • @BavanAriyam
    @BavanAriyam 28 дней назад +1

    Uruddu

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 Месяц назад +3

    தமிழர் பிரதேசங்களில் காணி அதிகாரம்,காவல்துறை அதிகாரம் உயநிர்ணைய உரிமை, சுதந்திரம், பொருளாதார ரீதியாக செயற்பாடுகள் எமது பகுதிகளில் உருவாக்கப்படவேண்டும்.
    13வது திருத்தச்சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.

    • @balendransangarapillai9979
      @balendransangarapillai9979 Месяц назад

      ஊடகவியாளர் பிரஸ்நோவ் நல்லா இவார்களுக்கு தோலை உரித்து உப்பு தடவீனீர்கள் நன்றி.இளம் பிள்ளை செய்யும் விளைந்தும் வீடு வராது.இவர்கள் நேற்று பெய்த

    • @balendransangarapillai9979
      @balendransangarapillai9979 Месяц назад

      பிரஸ்நோவ் அய்யா.உங்களின் கேள்விக்கு இவரிடம் சரியான பதில் இல்லை.இவர் கோவில் திருவிழாவில் பேசத்தான் சரி.தமிழரசு கட்சியை பிரிக்க விக்கி அய்யாவும்.சுரேஸ்பிரேமசந்திராவும் தான் முதல் காரனம்.உமாகரனிடம் சரியான கொள்கை இல்லை. இவர் நாளை வேறு கட்சியில் நிற்பார்.உமாகரன் நல்லா மளுப்புகின்ரார்.

  • @kodda152
    @kodda152 26 дней назад

    ஒரு கல்லைக்கூட😫😫 நகர்த்த முடியல

  • @rshi8733
    @rshi8733 28 дней назад

    👎

  • @sathavanniyasingam1692
    @sathavanniyasingam1692 29 дней назад +1

    உப்புச்சப்பில்லாத ஊடகவியலாளர்