விடியற்காலை சாரங்கபாணி தரிசனம் | Sri Sarangapani Temple | Thirumana Thiruthalam | Ep 53

Поделиться
HTML-код

Комментарии •

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 года назад +1

    மிக மிக பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள். மிக்க நன்றி 🙏💞🙏🙏❤️💜💞💞💞💞💞💞💞💞🙏

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 2 года назад

    Very nice explaination.

  • @parthasarathy1861
    @parthasarathy1861 2 года назад

    சிறந்த வர்ணனை. அமர்ந்த நிலையில் பெருமாள் தலமே கிடையாதா? நின்ற பள்ளி கொண்ட பெருமாளை மட்டுமே பார்த்துள்ளேன். அமர்ந்த பெருமாளைக் காட்டவும். நன்றி. 🙏🙏🙏

  • @venkatesankathamuthu4554
    @venkatesankathamuthu4554 2 года назад

    பார்த்தசாரதி கேட்டிருக்கிறார் அதற்கு சோழநாட்டு திவ்ய தேசங்களில் ஆறு பெருமாள்கள் உள்ளனர் (1)த ஞ்சை மாமணி கோயில் நீலமேகபெருமாள் (2)நரசிம்ம பெருமாள் (3)திருந்திபுர விண்ணகரம் ஜெகந்நாதபெருமாள் (4)திருநாங்கூரில் குடமாடு கூத்தன் (5)நந்தா விளக்கு நாராயணப் பெருமாள் வைகுந்தநாதபெருமாள் (6)திருவாலி திருநகரியில் லஷ்மி நரசிம்மர் என்ற வயளாளி மணவாளப்பெருமாள் என்று ஆறு பெருமாள்கள் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்கள் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளார்