🇨🇦 யாரும் கனடா வரவேண்டாம், இது தான் உண்மை; செய்த பிழையை எண்ணி வருந்தும் ரூடோ!! || Ushanthan View

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 фев 2024
  • #SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
    U Report channel link:- youtube.com/@U-Report?si=yvnN...
    யாழில் பிரமாண்டமான இசைநிகழ்வுக்காக தொழிலதிபர் இந்திரன் நடிகை ரம்பா கலா மாஸ்டர் வருகை தந்தமை தொடர்பான காணொளி.
    இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61...
    தொடர்பிலக்கம்:- 077/075-1641413
    வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
    / @ushanthan23
    #jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Комментарии • 305

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 2 месяца назад +4

    We are also living in Alberta Canada. There are our Eelam Tamil people are welcoming our families. We are willing to offer job. Stay stong and feel free to come. 👌🙏🙏.... In elderly age the Canadian Government will give funds to live. இந்த மனிதர் தான் வாழ்வதற்கு கிறிஸ்தவ தேவாலயத்தில் உணவை எடுத்து சாப்பிட்டதாக சொல்வது போல் இந்த காலத்திலும் ஓர் நிலை வந்தால் உணவு கொடுப்பதற்கு நாங்கள் தமிழர்கள் இருக்கின்றோம்... இந்த மனுஷன் வம்சமே கனடாவில் கண்டு விட்டு, வஞ்சப்புகழ்ச்சியில் வந்து கொக்கரிக்கிறார் ....

    • @johnjoel-lk
      @johnjoel-lk Месяц назад

      you are giving a fake confidence

  • @cookingpagetamil2752
    @cookingpagetamil2752 5 месяцев назад +31

    உண்மையான ஐயாவின் பேச்சு.சிரிப்பை தொலைத்த வாழ்க்கை வெளிநாடு..

  • @ThamilNesan
    @ThamilNesan 3 месяца назад +5

    19:17 அண்ணா அருமையான நேர்காணல் உண்மையான ஜதார்த்தமான தகவல்கள் நாஙீகளும் கனடாவில் வந்து கனடா எம் நாடு என 35 வருடங்கள் ஆகின்றன அண்ணா சொல்வது 💯உண்மை அண்ணா தமிழனாய் இருந்தாலும் வெளிநாட்டில் இருந்து வந்தா பந்தாவாக பேசும் நம்மவர்கள் மத்தியில் மனித நேயத்தில் open minded person ஆக great human beingsஉடன் பேசுவது 👏🤝 நாங்களே கனடாவிட்டு வேறு நாடு இனி வேறு நாடு போகலாமா என்றே எண்ண தோன்றுகின்றது
    இங்கே கனடாவில் வம்பில் பிறந்த
    ருடோ நாட்டை நாசப்படுத்தி விட்டான் என்றே தோன்றுகிறது படிப்பறிவு கிடையா நடிப்பு துறையில் டிகிரி எடுத்து பெண்களின் ஆதரவு போதைவஸ்தாளர்களின் ஆதரவு gay lesbian transgender, abortion ஆதரவாளர்களின் அறிவில்லாத immigrants ஆதரவுடன் வந்து இன்று கனேடிய ரன்களை நாட்டை வீட்டு ஓட பண்ணியிருக்கும நாசதசாரி👹

    • @johnjoel-lk
      @johnjoel-lk Месяц назад +1

      well said . my relatives who are in canada for years, say the same as you said.

  • @mohanpadma1
    @mohanpadma1 5 месяцев назад +10

    இப்போதைய நிலைமையை வைத்து பார்க்கும் போது அவர் கூறுவது முற்றிலும் உண்மை. உங்களது பகிர்வுக்கு நன்றி.

  • @seelansathi8052
    @seelansathi8052 5 месяцев назад +35

    சொர்க்கமே வந்தாலும் சொந்த ஊரைப்போல வருமா? 100% correct.

    • @chandimal-pl3bi
      @chandimal-pl3bi 5 месяцев назад +1

      Yes

    • @ThamilNesan
      @ThamilNesan 3 месяца назад

      @@chandimal-pl3bi கனடா அருமையான மனித நேயம் மதிக்கின்ற great democratic developed country ஆனால் இந்த அருமையான நாட்டை ரூடோ சிங் லிபரல் கட்சி தலைவர்கள் இப்போ மூன்றாம் தர நாட்டை போல் நாசப்படுத்திட்டாங்கப்பா வேறு நாடு போவதே நல்லது இல்லை வரவேண்டும் என்றால் வந்து பாருங்கள் மென்டலீ வியாதிகள் ஆகாமல் வாழ்ந்தால் வெற்றி

  • @bastiananthony3392
    @bastiananthony3392 5 месяцев назад +20

    வெளிநநாட்டு வாழ்க்கையை பற்றி அருமையாக உண்மைகளை சொன்னவருக்கு நன்றி.. கனடா மட்டுமல்ல பிரான்சு நாடு இங்கிலாந்து நாடுகளும் பல மக்களை அனுப்ப திட்டமிடுகிறார்கள். இரகசியமாக பிரான்சு பல தமிழ்மக்களை அனுப்பிஇருக்கிறார்கள். அருமையான காணொளிககு நன்றி.

    • @user-wo3zd2pl4j
      @user-wo3zd2pl4j 5 месяцев назад +1

      Neer. Enga. ORu. NERA .sappaaddukke. Etthanai. Per. Enguhimraargal. Enpathai. Therinthu. Kollungal

  • @sasirasaiah892
    @sasirasaiah892 5 месяцев назад +43

    அண்ணை சொல்வது 100% உண்மை இங்கை இது தான் நிலமை

  • @Thevan474
    @Thevan474 5 месяцев назад +28

    என்ன வளம் இல்லை எம் ஈழ திருநாட்டில் ஏன் நாங்கள் ஓடவேண்டும் வெளிநாடு!!!
    100% 🙏🙏🙏❤❤❤👌👌👌👍👍👍
    எப்படியும் வெளிநாட்டில் தான் இனி பஞ்சம் பட்டினி தலைதூக்கும் என்பது உண்மை வேலைஇன்மை வட்டிவீதம் வரி வாடகை எல்லாம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 5 месяцев назад +2

      💯 வீதம் உண்மை

    • @Meshaksmith
      @Meshaksmith 5 месяцев назад +2

      தனிநபர் வருமானம் குறைவு.

    • @user-dq7ry5qp5f
      @user-dq7ry5qp5f 5 месяцев назад +2

      @@Meshaksmith உழையுங்கோ , கோழி ,ஆடு வழவுங்கோ. உங்கை செகுசாக இருந்து கொண்டு கதை வேற..

    • @Meshaksmith
      @Meshaksmith 5 месяцев назад

      @@user-dq7ry5qp5f கோழி ஆடு வளர்க்க காணி? மாதம் 1/12 இலட்சம் சம்பாதிப்பவனின் வாழ்க்கை தரம் வேறு. 35000/- உழைப்பவனின்்வாழ்க்கை தரம் வேறு. GDPஐயும் கடவுச்சீட்டின் பெறுமதியையும் கற்றுக்கொண்டு கதைக்க வாருங்கள்

    • @Meshaksmith
      @Meshaksmith 5 месяцев назад

      நாங்க தமிழர்!
      நாங்க கனடா. ஆனால் மற்ற தமிழர்கள் கனடா வர வேண்டாம் என்று சொல்லுவம்.
      நாங்க தமிழர்!
      கனடாவில் வேலை இல்லை என்று செல்லுவம். ஆனால் இரண்டு வேலையும் நல்ல சம்பளத்தோட நல்ல வேலை செய்வம்.
      நாங்க தமிழர்!
      கனடாவில் கஸ்ரம் என்று சொல்லுவம். ஆனால் இரண்டு வீடு வைத்திருப்பம். இரண்டு மில்லியன் dollars மேல் சொத்து வைத்திருப்பம்.
      நாங்க தமிழர்!
      குளிர் வராதேங்கோ எண்டுவம். நாடு போனா வெக்க தாங்க மாட்டம் என்று படம் காட்டுவம்.
      நாங்க தமிழர்!
      என்னோட பிள்ளை கனடாவில் என்று பெருமை பீத்துவம். ஆனால் பக்கத்து வீட்டு காறன் போறான் என்றால் வயிறு கூட ஒரு நிலைக்கு வர முடியாம தவிப்பம்.
      நாங்க தமிழர்!
      எங்கட பிள்ளை கனடாவில் நல்லாய் படித்து நல்ல வேலையில் இருக்கிறார் என்று சொல்லுவம். மற்றவன் பிள்ளை வந்தா இங்கே பாடசாலை கூட சேர முடியாது சொல்லுவம்.
      நாங்க தமிழர்!
      Visitor visa பொய் என்றுவம். ஆனால் நாங்க போய் சேர முடியாதா என்று ஓடி திரிவம் .
      நாங்க தமிழர்!
      கனடா போக வேண்டாம் என்று சொல்லுவம். ஆனால் நாங்க போக என்ன வழி இருக்கிறது என்று பார்ப்பம்.
      நாங்க தமிழர்!
      கனடா எப்படி visitor visa ஊடாக போனனியள் என்றால் நாங்க வந்த வழியே தெரியாத மாதிரி கதைப்பம்.
      நாங்க தமிழர்!
      நாங்கள் அகதியாய் வந்து ஐயா சாமி என்று கெஞ்சி மண்டாடி காட் எடுத்து படம் காட்டுவம். அதை கூட மற்ற தமிழன் செய்ய விட மாட்டம்.
      நாங்க தமிழர்!
      நாட்டுக்கு வந்து வெளிநாடு என்று படம் காட்டுவம். ஆனால் எவனாவது வெளிநாடு வருவதை விரும்பவே மாட்டம்.
      நாங்க தமிழர்... எங்கள் கதை சொல்லி கொண்டே போகலாம் பாக்கிற உங்களுக்கு bour அடிக்கும் என்பதால் இதோடு நிறுத்துறன்.

  • @DJ-ds1hr
    @DJ-ds1hr 5 месяцев назад +24

    இவர் சொல்வது மிகச்சரிதான்.ஒன்றை தவிர-ஊரில் எல்லோரும் நன்றாகவே வாழ்கிறார்கள் என்பது.
    கடந்த காலபாதிப்பு இல்லாத ஒருகூட்டம்
    வெளிநாட்டு பணத்தை உறவினர்கள் மூலமாக பெற்று சொகுசும் பவிசும் பண்ணும் இன்னொரு கூட்டம்
    நன்றாகவே படித்து நல்லநிலையில் இருக்கும் இன்னொரு கூட்டம்
    எல்லாமே இழந்து இன்னும் அல்லாடுகிறது இன்னொரு கூட்டம்
    இவர் இன்னும் நாட்டையும் மக்களையும் பற்றிய அனுபவமும் பெறவேண்டும்.
    மக்களை பொறுத்தவரை இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலை தான்.
    யார்சொல்வதையும் ஏற்கும் மனநிலை இல்லை.அப்படிப்பட்ட மக்களிடம் பணம் பண்ண ஒருகூட்டம் இயங்கும்.
    பலிகடாவாக ஆனபிறகு தானே அடங்கும், விளங்கும்.
    முக்கியமாக 70,80,90 களில் இருந்த வாய்ப்புகள் ,செழிப்புகள் உலகில் இல்லை. இதை புரியாமல் விளக்கில் விழும் விட்டில் பூச்சிகள் யாரும் காப்பாற்ற முடியாது.

    • @sivasothyduraisamy5082
      @sivasothyduraisamy5082 5 месяцев назад

      Velinaddu velai vaippai pattiyum
      Vazhkkaila thirupthi nimmathi santhosam pattiyum arasial soolal
      pattiyum thelivana parvai.
      Nanri

    • @f.r.jazaalmohammed431
      @f.r.jazaalmohammed431 5 месяцев назад +1

      70,80 களில் வெளிநாடு நன்றாக இருந்து இருக்கலாம். அதற்காக டைம் டிராவல் பண்ணி 80 க்கு போக முடியாதே. இப்போ உலகம் போற போக்கில் நாமலும் போனால் தான் ஏதாவது பண்ண முடியும்

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 5 месяцев назад +21

    அருமையான பதிவு யதார்த்தை பேசுகின்றார்.தம்பி உசாந்தன்,பவனீசன் 👍வாழ்த்துகள்.🇨🇭🇨🇭

  • @yogaarunasalam5614
    @yogaarunasalam5614 5 месяцев назад +12

    தப்பி சொல்வது 100% உண்மை கனடாவில் தற்போதைய நிலமை.

  • @user-by4mc5we3l
    @user-by4mc5we3l 5 месяцев назад +15

    I'm in canada he said 1000% true

  • @newtonnjoseph6750
    @newtonnjoseph6750 5 месяцев назад +13

    அண்ணா சொல்வது முற்றிலும் உண்மை சந்தோஷம் தொலைந்த வாழ்க்கை தான் இங்கு

  • @ajimathulnisa904
    @ajimathulnisa904 5 месяцев назад +8

    🎉🎉அண்ணாஉங்களுடைய கனடா பற்றிய அறவுரைகளுக்கு மிக்க நன்றி.

  • @user-iy1bf9yq1k
    @user-iy1bf9yq1k 4 месяца назад +4

    கனடா போக என்றால் காசு தாரங்கள். தொழில் தொடங்க என்றால் யாரும் உதவி செய்ய மாட்டாங்களாம்

  • @user-dq7ry5qp5f
    @user-dq7ry5qp5f 5 месяцев назад +17

    அக்கரை மாட்டிட்ற்கு இக்கரை பச்சை ..நாங்கள் வந்துவிட்டோம், பிள்ளைகளுக்காக இருக்கிறோம் . ஒரு நாள் கூட வாய்விட்டு சிரிக்கமுடியாமல் வேசம் போட்டும் வாழும் வாழ்க்கைதான் வெளிநாட்டு வாழ்க்கை இயந்திர வாழ்க்கை மனம் திறந்து யாருடனும் கதைக்கமுடியாது நல்ல சாப்பாடு இல்லை எல்லாம் chemical சாப்பாடு, இங்கிருந்து காசு அனுப்பும்போது இலங்கையில் கூடுதலாக இருக்கும். மற்றம்படி ஒன்றும் இல்லை . பனிக்கரடிகள் வாழும் இடத்தில் வாழை மரத்தை நட்டால் எப்படி இருக்குமோ அது தான் எங்கள் நிலைமை

    • @murugmoorthygopithas8705
      @murugmoorthygopithas8705 5 месяцев назад +2

      Nalla varuthu vaila

    • @user-dq7ry5qp5f
      @user-dq7ry5qp5f 5 месяцев назад +1

      @@murugmoorthygopithas8705 வந்து பாரும்!!! அப்ப தான் தெரியும் !! உங்கை சோம்பறியாக இருந்து கொண்டு கதைவிடவேண்டாம் வந்து கோப்பை கழுவினால் தெரியும் !! வேலை இடத்தில் கதைக்கவும் முடியாது தேத்தனீரும் தரமாட்டார்கள் தொலைபேசியும் கதைக்கமுடியாது குன்டி தேய , கால் வலிக்க எட்டு மணித்தியாலம் தெடர்ந்து வேலை செய்தால் தெரியும் உழைக்கிற காசில் அரைவாசி அரசாங்கம் tax எனப்பிடுங்கிவிட்டு மீதி தான் மிஞ்சும்.வெளிநாட்டுக்கு வந்து சொகுசாக இருக்கலாம் என்று நினைக்கவேண்டாம் !! இங்கை எல்லாம் காசு தண்ணீர் தொடக்கம் …. யார் சொன்னது வரவேண்டாம் என !!!! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் !!!!!இலங்கையில் ஆடம்பரத்திற்கும் கஞ்சா, சாரயத்திற்கும் , கடை சாப்பாட்டிற்கும் காசு இருக்கு, வீடுகளில் கோழி, ஆடு மாடு வளர்ப்பில்லை வீட்டுக்கு வீடு மோட்ட சைக்கிள் பொம்பளைகள் ,அரட்டையும், நாடகமும் சோம்பறியும் தான் கூட !!! நாங்கள் வந்து பார்த்தனாங்கள் தான் உங்கத்தை நிலவரம் காதலும், கத்தரிக்காயும் இளய சமுதாய சீர் கேடு அவர்களின் உடுப்புக்களையும் ஆட்களையும் பார்க்க பயமாக இருக்கு தலை வெட்டும் , டையும் , பெண் பிள்ளைகள் pants,வாயுக்கு நிற பூச்சு கேவளமாக இருக்கிறார்கள் இவற்றிற்கு எங்கை இருந்து காசு வருகிறது??? வெளிநாட்டு தமிழ் பிள்ளைகளைவிட உங்குள்ள இளய சமுதாயம் படு மோசம் !!! வெளிநாட்டு நாட்டு தமிழ் பிள்ளைகள் கற்புடனும் இன உணர்வுடனும் , கலாச்சரத்துடன் தான் இருக்கிறார்கள் உங்கு கஞ்சாவும் போதையும் தான் மிச்சம்

    • @user-dq7ry5qp5f
      @user-dq7ry5qp5f 5 месяцев назад +1

      @@murugmoorthygopithas8705 நல்ல வருது என்றால் வந்து பாரும் வந்து பார்த்தால் தெரியும் , ஒரு ஆளை கூப்பிட்டுவிட்டானங்கள் அவரும் உம்மை மாதிரித்தான் , இப்ப சொல்கிறார் ஊரில் வாழ்ந்திருக்கலாம் சிரிக்க முடியவில்லை அழுகை அழுகையாக வருகிறது. வாழ்க்கை வெறுக்கிறது எனவும் உழைக்கிற காசு மிஞ்சுதில்லை என!!! கூப்பிடு கூப்பிடு என படுத்துகிறபாடு எங்களிடம் என பணம் மரத்திலை பிடுங்கிறம் !!!

    • @Meshaksmith
      @Meshaksmith 3 месяца назад +2

      இதெல்லாம் ஒரு reason😂. சும்மா கதை விடாத அப்பு. உன் வாழ்க்கையை நீர் சீராக அமைக்காமல் கனடாவை குறை கூறுகிறீர். மூன்றாம் உலக நாட்டில் பிறந்து முதலாம் உலக நாட்டில் தஞ்சமடைந்த உமக்கு பாவபட்டு கனடா அடைக்கலம் கொடுக்க நீர் கனடாவையே குறை கூறுகிறீர்

    • @user-dq7ry5qp5f
      @user-dq7ry5qp5f 3 месяца назад +1

      @@Meshaksmith கனடாவை யார் குறை சொன்னது அப்பு முதலில் வாரும் கனடாவிற்கு snow விலும் குளிரும் வேலை செய்தால் தெரியும் உங்கை சோம்பறியாக இருந்து கொண்டு கதைவிடவேண்டாம் .

  • @sarujanview
    @sarujanview 5 месяцев назад +16

    பல பெறுமதிவாய்ந்த தகவல்களை பகிர்ந்துள்ளார்

  • @user-lo7om5cr4w
    @user-lo7om5cr4w 5 месяцев назад +44

    40 இலட்சம் யூரோ இழப்பதற்கு முன் 5 இலட்சத்தில் ஒரு தொழில் இலங்கையில் செய்து, சந்தோஷமாக வாழுங்கள்.

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 5 месяцев назад +2

      உண்மைதான்.

    • @freedata9936
      @freedata9936 5 месяцев назад +1

      அம்பானி சார் நீங்களா....!

    • @user-qu4xw9rh1m
      @user-qu4xw9rh1m 5 месяцев назад +1

      ஓம் ஓம் என்ர பளை பண்ணையில் 35,000 ரூபாக்கு வேலைக்கு ஆள் கிடைக்குதில்லை அதானே??

    • @Travelwithkugan
      @Travelwithkugan 4 месяца назад

      True bro 😢😢😢😢

  • @chitracoulton7926
    @chitracoulton7926 4 месяца назад +6

    I am in Toronto, he is one hundred percent correct ,

    • @Meshaksmith
      @Meshaksmith 3 месяца назад +1

      Work and housing crisis are going on. But it’s just for short period. I’m also lives in Scarborough. I can manage my expenses. And able to going tours.

    • @johnjoel-lk
      @johnjoel-lk Месяц назад

      @@Meshaksmith ARE YOU DOING ANY ILLEGAL BUSINESS IN CANADA?

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 5 месяцев назад +7

    Tamil Diaspora could start Coop farms in NESL/ UC etc to engage Tamil Youth! Home Businesses! Home Industries Home Gardens! Etc could help suffering Tamils in Srilanka!

  • @vishnurascal2654
    @vishnurascal2654 5 месяцев назад +3

    I am Canadian Tamil. He said 100% true 👍

  • @krizna4161
    @krizna4161 4 месяца назад +3

    அண்ணன் இப்போ நாடு(இலங்கை) நீங்க சொல்லுற மாதிரி நல்லம் தானே
    இங்க வந்து வாழ்த்து காட்டுங்க முதல்ல
    அப்போறம் மற்றவங்கள சொல்லுவம்

    • @youtubek1847
      @youtubek1847 3 месяца назад

      புத்தி கேட்காதுகள்.

  • @user-by4mc5we3l
    @user-by4mc5we3l 5 месяцев назад +9

    Well said he is right 100% even im in Canada

  • @thevanada8505
    @thevanada8505 5 месяцев назад +4

    Hello Everyone 30 years I live in Canada 🇨🇦. “ Life’s not Better “ Our people are Always Struggling Here. But People Replaced Wars,Economicl Reasons and other,People Want to Live Better Lives. Also People Pay Lot of Price. No One Comes To Forward Telling True Story. At The Same Time When I Have A Chance Visit Sri Lanka 🇱🇰 I Feel More Comfortable And Happier Anyway Thank You For Sharing Your Experience . ❤❤❤

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq 5 месяцев назад +12

    அட பரம சிவமே...!? அண்ணர் குழப்புற குழப்பில இஞ்ச இருக்கிற கனக்க பொடிப் பிள்ளையளுக்கு அடி வயித்த கலக்கப் போகுது! எண்டாலும் மெத்தச் சரிதான்...!!

  • @wonderworld3021
    @wonderworld3021 5 месяцев назад +6

    What he has said is true , I am regretting leaving srilanka for the fake forign desire 😢

  • @mangaysivam2813
    @mangaysivam2813 5 месяцев назад +13

    வீட்டிற்கு முழுவதும் காசு கட்டி விட்டார் தெரியவில்லையே, அப்படி இல்லை என்றால் மாதம் எவ்வளவு என்று செல்லவில்லை, மாதம் குறைத்தது 5000 dollars வேணும் இந்த காலத்து பிள்ளைகள் கஷ்டப்பட மாட்டார்கள்

  • @thambithambi3717
    @thambithambi3717 4 месяца назад +2

    இலங்கையில் இருந்து உழுதிருக்கலாம் தானே சின்ன பெண் பிள்ளைகள் வைத்திருப்பவர்கள் கவனம்

  • @sivaiya1644
    @sivaiya1644 5 месяцев назад +18

    உண்மை

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 5 месяцев назад +7

    Great advice, great show , you are 100 percent right, if fact I migrated to Canada in 1979 : it was hard balancing between Studies & work, by hard work I survived, now I am well settled & I am happily retired: as you mentioned it is very hard now a days : 👍👍👍👌👌👌

  • @aniyaragav9388
    @aniyaragav9388 5 месяцев назад +8

    79ம் ஆண்டு தொழிநுட்ப வசதிகள் இல்லாத காலத்தில உறவுகள் எவரும் இல்லாத நேரத்தில கனடா போன நீங்களே 8பேரப்பிள்ளை கண்டிருக்கிறீங்க எண்டா
    எங்களாலயும் முடியும்.
    உங்களால உங்கட பிள்ளைகள நல்லா படிக்க வைக்க முடியும் எண்டா எங்களாலயும் முடியும்.
    கஷ்டப்படாமல் எங்கயும் உழைக்க முடியாது.
    எங்களாலயும் எல்லாவற்றையும் செய்ய முடியும்.
    நீங்க போய் நல்லா வந்திட்டு எதுக்கு எல்லாரையும் வரவேண்டாம் எண்டு தடுக்கிறீங்க
    இங்க எல்லாமே நல்லா இருக்குது எண்டா நீங்க உங்க பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு வந்து இங்க வாழுங்கோ

    • @manmatharajangunaratnam6869
      @manmatharajangunaratnam6869 5 месяцев назад

      10 வருடங்களுக்கு முன் கனடா நன்றாக இருந்தது. அன்று தமிழர்கள் பல கோடி பணத்தை தேடிக்கொண்டார்கள். இன்று நிலைமை மாறிவிட்டது.

    • @aingarankumarasamy4375
      @aingarankumarasamy4375 4 месяца назад +1

      That’s right

    • @user-lo7om5cr4w
      @user-lo7om5cr4w 4 месяца назад +2

      வெளிநாடுகள் காலத்திற்கேற்ப , தங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கும், சனத்தொகைக்கும் தொழிலாளர் பற்றாக்குறைக்கும் ஏற்றவாறு சட்டதிட்டங்களை அமைப்பதினால் தற்சமயம் கனடா செல்வது அண்ண சொல்வது 100% ஏற்றுக்கொள்க்கூடியது,

    • @ganeshanarulranjan9044
      @ganeshanarulranjan9044 4 месяца назад +1

      தாங்களே நக்க போனவர் இப்ப அறிவுரை செம்.மறி

    • @youtubek1847
      @youtubek1847 3 месяца назад +2

      அவர் சொல்வது முழுக்க உண்மை. முதலில் மரியாதையாக comment எழுதுங்கள். மரியாதை தெரியாத நீங்கள் வெளிநாட்டுக்கு வந்து என்ன கிழிக்க போறீங்கள்?

  • @videoteamibctamil7895
    @videoteamibctamil7895 5 месяцев назад +12

    நல்ல காணொளி வாழ்த்துக்கள்

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 5 месяцев назад +6

    Hi sir explain super 100% true congratulations 🙏🙏🌹🌹🌹🇧🇪🇧🇪

  • @rathaikanagendram6395
    @rathaikanagendram6395 5 месяцев назад +3

    Thank you to Canada Anna, Telling the truth about foreign life. 🙏

  • @sivamail2377
    @sivamail2377 5 месяцев назад +7

    Whatever he said, all are 100% true.....

  • @user-dq8bz4kl7u
    @user-dq8bz4kl7u 4 месяца назад +3

    அண்ணன் சொல்வது உண்மை🙏🙏🙏🙏🙏

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 5 месяцев назад +2

    அண்ணன் சொன்னது சரி..இசை நிகழ்ச்சி பற்றி பேசியது 💯💯👌

  • @alahanvel7678
    @alahanvel7678 5 месяцев назад +14

    அண்ணன் சொன்னது அத்தனையும் உண்மை ஆனால் எவரும் இதை நம்ப மாட்டார்கள் அவர்அவர்வந்துதான் புரியவேண்டும்😂😂🥸🥱

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 5 месяцев назад +6

    Very good Programm. Thanks,Thambi

  • @johnjoel-lk
    @johnjoel-lk Месяц назад +2

    the man is so humble, genuine and experienced person. everything is 100% true.

  • @raghavanvijay1562
    @raghavanvijay1562 5 месяцев назад +4

    Absolutely true. Love ly interview. Thanks

  • @appulaxmi2323
    @appulaxmi2323 5 месяцев назад +5

    💯 True. Unmaiyai thelivaga kooriyirukirar. Ithu entha makkalukku vilankinathanea😮

  • @ragulraje7
    @ragulraje7 5 месяцев назад +13

    கனடாவில் settle ஆகி பிள்ளைகளை settle ஆகிவிட்டு இப்போது யாரையும் வரவேண்டாம்’ என advice ..
    கனடாவில் படித்தால் நல்ல வேலை இலங்கையில் எடுக்கலம்.உங்கள் பிள்ளைகளை கொண்டு வந்து இலங்கையில் இருத்திவிட்டு அப்புறம் advice கொடுன்கள்

    • @krizna4161
      @krizna4161 4 месяца назад +2

      Super bro 👍

    • @johnjoel-lk
      @johnjoel-lk Месяц назад

      you are a narrow minded person.what he said is correct and true.

  • @sivadasanmurugesu865
    @sivadasanmurugesu865 5 месяцев назад +3

    👋 😎, you are really grate. Your conversations is grate. You brought the awareness to the community about 🇨🇦 life & true situation. Since I am still living in 🇨🇦. I am really appreciated you. Your honesty is grate. Continue your good job 👍. God bless you. Thanks 🙏.

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 5 месяцев назад +7

    Everything money with out money 💰 very difficult to live. Kannan

  • @sivaselliah3662
    @sivaselliah3662 3 месяца назад +1

    உண்மையைத்தான் சொல்லுகிறார் அண்ணா👌

  • @rajahbenjamin4828
    @rajahbenjamin4828 5 месяцев назад +6

    If you do odd jobs in Canada, you need to work 12 to 14 hours, otherwise it's not easy, correction Justin. Trudeau is a priminister of Canada, he's not a minister/srilanka என்ற நாடு நல்ல நாடு, rulers/politicians are very wrong

  • @Keetha555
    @Keetha555 4 месяца назад +2

    எப்பவும் English படித்தால் வெளிநாடுகளில் நல்ல சந்தோஷம் மா வேலை வாய்ப்பு கிடைக்கும்

  • @Arth02321
    @Arth02321 5 месяцев назад +2

    அண்ணா
    நீங்கள் எவ்வளவு சொன்னாலும், போதை இளசுகளுக்கு புரியாது, அவரவர் கர்மாவை வந்து அனுபவிக்கட்டும்.

  • @user-ej9hr5xz8r
    @user-ej9hr5xz8r 5 месяцев назад +5

    Ippadijana thakavalkalai sollurathukku rompa nanri❤❤❤

  • @paramraja9289
    @paramraja9289 5 месяцев назад +2

    Very good advice brother this advice for young guys keep continue more videos all the best 👍👍👍👍

  • @thamoradhakrishnan2857
    @thamoradhakrishnan2857 5 месяцев назад +5

    People who have skill can get jobs example nursing,truck drivers,electricians,mechanics, welders

  • @travelair5549
    @travelair5549 4 месяца назад +2

    What the person say is 100% true as of today the situation in Canada, You cant stay here with the visitors visa, who doesnt belive come enjoy then lose your savings and go home empty hand. If any one wants to come to Canada, educate your self have a degree, apply at the embassy get your PR n move in. The person is talking the truth not negative.

  • @candeeimpex5968
    @candeeimpex5968 5 месяцев назад +4

    V
    This is true I have been here I got cold n coughing no medicine by any doctor

  • @carfieldnirmalan1038
    @carfieldnirmalan1038 5 месяцев назад +6

    Excellent speech ❤

  • @srivathanabalasegaran3931
    @srivathanabalasegaran3931 5 месяцев назад +1

    கனடாவின் உண்மை நிலையை வடிவாக எடுத்து சொன்னீர்கள் நன்றி

  • @priyarajeev7422
    @priyarajeev7422 5 месяцев назад +2

    Yes .surely Anna. All are happy in Srilankan

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 5 месяцев назад +6

    நல்ல பதிவு.

  • @k11155
    @k11155 24 дня назад +1

    எல்லா நாட்டுக்காரனும் கனடாவில வந்து நல்லா சந்தோசமாத்தான் இருக்கிறான். இவர்களைபோல ஆட்கள்தான் இங்க வந்து சுகமா இருந்திற்றுக் சந்தோசம் இல்ல எண்டு சொல்லி மற்றவன வர விட மாட்டான்😅

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 5 месяцев назад +4

    🌏உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில்🌏 எந்த மூலையில் வாழ்ந்தாலும்
    🌏வளர்ந்தாலும்
    உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

    • @wikkikrisna3070
      @wikkikrisna3070 5 месяцев назад

      Arasangathukku munadi poi urimaikural eluppu😂

  • @jajenthiran
    @jajenthiran 5 месяцев назад +2

    💯 True ,Srilanka is a great country to live with pleasant weather and all but, we dont have a good leadership like தல . முட்டாள்கள் ஆட்சி நடத்தும் வரை இலங்கை உருப்பட வாய்பில்லை ராஜா ..No one can stop youth flee this country untill we get political stabilisation.I mean, We need a leader like தலைவர் ❤

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha 4 месяца назад +2

    பிரித்தானிய மற்றும் கனேடிய பல்கலைக்கழகங்களுக்குச் சென்ற யாழ்ப்பாணத் தமிழர்கள் நல்ல வேலையில் உள்ளனர். படித்தவர்களுக்கு கனடாவில் நல்ல வேலை கிடைக்கும். நான் கனடாவிலும் அமெரிக்காவிலும் Software Engineer ராக பணிபுரிகிறேன்.

    • @Travelwithkugan
      @Travelwithkugan 4 месяца назад +1

      Bro your 1%bro 😅😅 he’s talking for 80-90%

    • @Smart_Tamaha
      @Smart_Tamaha 4 месяца назад +1

      @@Travelwithkugan OK bro

    • @johnjoel-lk
      @johnjoel-lk Месяц назад

      @@Travelwithkugan WOW ! WELL SAID BRO

    • @Travelwithkugan
      @Travelwithkugan Месяц назад

      @@johnjoel-lk he’s a guy has 10-15 experience in Canada & USA 🇺🇸 this video for anyone coming to Canada new first time. He talking to people like visitors visa tourists and international students. Anyone coming To Canada newly this video for you. Anyone has 10-15 years experience in Canadian jobs markets or in the country this video not for you😊

  • @krithusha77
    @krithusha77 5 месяцев назад +5

    அருமையான பதிவு. அண்ணன் கூறியது அனைத்தும் உண்மை இப்பொழுது கனடாவில் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது. பொருட்கள் விலை,வீட்டு வாடகை வேலையின்மை, மிகவும் அதிகமாக இருக்கின்றது புது வரவாளர்கள் வந்து மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். கஷ்டப்படுகிறார்கள்

  • @vanithathavarajah32
    @vanithathavarajah32 5 месяцев назад +4

    True100%.now I am in Canada but always thinking my motherland.

    • @ragulraje7
      @ragulraje7 5 месяцев назад +1

      Why u dont come back with your kids .you can study private schools in colombo .srilanka is best country 😥

    • @Travelwithkugan
      @Travelwithkugan 4 месяца назад

      Broth😢did you get loan to come to Canada

  • @satheeshkumar5238
    @satheeshkumar5238 5 месяцев назад +3

    Ayya neengal matter dhan ulladhai ullapadi sariyaga sollugirirgal

  • @thushyapat4771
    @thushyapat4771 2 месяца назад +2

    Canada la irukka idam irunthal neengalum varalam. Veedu rent migavum kooda . Rent ku ulaikkave kastam .Job opportunities inka Ippa illai. Padithavarkalukku job opportunities kidaikkalam.

  • @subasivasubramaniam7962
    @subasivasubramaniam7962 5 месяцев назад +1

    November end decision November 27/12/2024 elclecricity equipment toasted oven , microwave, infrared hotplate with cooling including temperature fan or circuit device capacitor or condenser

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 5 месяцев назад +2

    Now he is telling 100% true now this is Canadian Situation.

  • @aufingertipinfo
    @aufingertipinfo 5 месяцев назад +3

    நல்ல கருத்து
    இங்க எல்லோரும் நல்ல சந்தோசமா இருக்கிறாங்களாம்!!
    அண்ணேயா ஒருக்கா எல்லா இடத்தையும் போய் மக்களுடன் மக்களாக கதைச்சு பாருங்கள் அவர்களின் இன்றைய நிலையும் அவர்களின் கஷ்டம்மும் புரியும்
    😮அண்ணே 40வருசத்துக்கு பிறகு என் சொந்த ஊருக்கு வாந்தார் ?
    நாட்டு பற்று இருந்தால் அவர் என் இவ்வளவு காலம் வரைவில்லை ?
    அவர் அவருக்குதான் அவன்டா கஷ்டம் புரியும்!! வெளிநாடு மனிதனை மனிதாக பார்க்கும்!!

    • @user-dq7ry5qp5f
      @user-dq7ry5qp5f 5 месяцев назад +3

      இலங்கையில் ஆடம்பரத்திற்கும் கஞ்சா, சாரயத்திற்கும் , கடை சாப்பாட்டிற்கும் காசு இருக்கு, வீடுகளில் கோழி, ஆடு மாடு வளர்ப்பில்லை வீட்டுக்கு வீடு மோட்ட சைக்கிள் பொம்பளைகள் அரட்டையும் , நாடகம் பார்க்கிறதும் , சோம்பறியும் தான் கூட நாங்கள் வந்து பார்த்தனாங்கள் தான் உங்கத்தை நிலவரம் காதலும், கத்தரிக்காயும் இளய சமுதாய சீர் கேடு அவர்களின் உடுப்புக்களையும் ஆட்களையும் பார்க்க பயமாக இருக்கு தலை வெட்டும் , டையும் , பெண் பிள்ளைகள் pants,வாயுக்கு நிற பூச்சு கேவளமாக இருக்கிறார்கள் !!! இவற்றிற்கு எங்கை இருந்து காசு வருகிறது???

    • @aingarankumarasamy4375
      @aingarankumarasamy4375 4 месяца назад +1

      He selfish

  • @musicminds842
    @musicminds842 5 месяцев назад +4

    very useful video.

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 5 месяцев назад +1

    Which road in manipay ? I am from Manipay but living in london since 1979 .

  • @user-yl3rw7hc1b
    @user-yl3rw7hc1b 5 месяцев назад +2

    சகோதரர் தேளிவாக கனடா வைப்பற்றி சொன்னீர்கள் நன்றி

  • @krishnavernykuganathan7678
    @krishnavernykuganathan7678 5 месяцев назад +5

    Beautiful Tamil Ushanthan.

  • @weeramahadeva1123
    @weeramahadeva1123 5 месяцев назад +2

    He is us completely true. We have gone through a lot.

  • @Chandytharu4007
    @Chandytharu4007 5 месяцев назад +2

    He is correct. Also, Pls make awareness on fraud consultants to our community, Pirapaharan Ketheeswaran ( Analaithivu, Jaffna) from Brampton, Canada, is one of fraud consultant. He has cheated many people for his money making. Don’t get caught

  • @eliysivas107
    @eliysivas107 5 месяцев назад +1

    நமது"நாட்டில்"ஒருநேரச்சாப்பாட்டுடன் ஏதோஓடி,அலைந்தாலும் குடும்பத்துடன் சந்தோசமாகத்தானிருந்தோம்,இங்கே காலம்"போய்விட்டது. எதிா்காலமும்,பிள்ளைகளின் எதிா்காலமும்,இங்கேயே"போகின்றது. சிலா்,நாட்டிலும்,வீட்டைக்கட்டிவிட்டு,கனடாவி்ல் (கடும்குளிா் icy wind)காலத்துக்கு பணம்"சோ்த்து அங்கே வந்து"ஆறுமாதம்; பின்னா்,இங்கேவருகிறாா்கள்.போன,இடத்திலே மரணமும்"சம்பவிக்கிறது. பலா்,தொடா்,மதுஅருந்தியே கேவலமாக இறந்து,போனாா்கள்; பூமி மனிதருக்கு தற்காலிக வீடே; எமது உலக இச்சைகளினால்,தூண்டப்பட்டு ஓடுகிற ஓட்டத்தில் பாபச்"சரீரத்தில்" மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயம்., பூமிமுழுவதையும் வசப்படுத்திக்கொண்டாலும் உன் ஆத்துமாவை இழந்துபோனால் ஒன்றும்"உனக்கு,ஆதாயம் இல்லை.அதை"நீ இழந்துபோகாமல் நித்திய வீட்டை ஆத்துமாவிற்கு கொடுக்கவே"கா்த்தராகிய கிறிஸ்து இயேசு தன்னுயிரைக்,கொடுத்து இலவசமாக உன்னை மீட்க"தன்(அன்பை வெளிப்படுத்தி) ஒவ்வொருவா்( இதயக்)கதவுகளையும் தட்டிக்கொண்டே இருக்கிறாா்;இருதயங்களை அவருக்காக திறந்தால் நித்திய வாழ்வு, இல்லையேல், மரண இருள்.ஆவியானவா் சொல்லுவதைக்"காதுள்ளவன்"கேட்கக்கடவன்.

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 4 месяца назад +2

    Ilangai ella valamum ulla nadu. Kalam seitha kolam.iravanai pirthikiren

  • @sundaryganeshanathan267
    @sundaryganeshanathan267 5 месяцев назад +2

    அண்ணன்
    நீங்க. Familyயாக போய்,
    இப்போ 8பேரப்பிள்ளைகளையும் கண்டு விட்டு, மற்றவர்களை குழப்பாதையுங்கோ.
    வந்துதான் பார்க்கட்டுமே....

  • @user-zj9sr9rx4j
    @user-zj9sr9rx4j 5 месяцев назад +3

    God bless both

  • @poobalsubra9981
    @poobalsubra9981 5 месяцев назад +2

    கனடா 79 ல் எங்கே எந்த இடத்தில் நானும் அங்கேதான் இருந்தேன் உங்களை காணவில்லை

  • @uma8600
    @uma8600 4 месяца назад +1

    Ushanthan , pavaneesan & Thavakaran both are good ytubers

  • @thamvijay6081
    @thamvijay6081 5 месяцев назад +7

    முயற்ச்சி உடையார் இகழ்ச்சி அடையார் நான் சந்தோசமாக கனடாவில் வாழ்கின்றேன் நீங்களும் வரலாம் ஆனால் 14-15 மணித்தியாலம் வேலைசெய்ய கூடியவரகவும் தொலைபேசியை தொலைத்து விட்டு வரவும் ❤

    • @srspriya8996
      @srspriya8996 5 месяцев назад +1

      நிச்சயமாக சகோ

    • @srspriya8996
      @srspriya8996 5 месяцев назад

      உழைக்க நினைப்பவனுக்கு கடும் குளிர் பனி எல்லாம் ஒரு போருட்டே இல்லை

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 5 месяцев назад +3

      வந்தால் உழைக்கலாம் மிச்சம் பிடிக்கலாம்.ஆனால் கோடி பணம் கட்டாமல் வந்தால் வாழலாம்.

    • @selvaraja-pp9jv
      @selvaraja-pp9jv 5 месяцев назад

      hi

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 5 месяцев назад +3

    Anna you are correct

  • @ilramo9519
    @ilramo9519 5 месяцев назад +5

    இதே எங்கட தலைவர் மட்டும் இருந்திருந்தா இப்பிடி கனடா மாமா திமிர் கத கதைச்சு இருப்பேரா

  • @sujhethavipulan567
    @sujhethavipulan567 5 месяцев назад +1

    Well said

  • @candeeimpex5968
    @candeeimpex5968 5 месяцев назад +1

    I have high cough n cold paying 1000 Canadian dollars
    But no treatment

  • @f.r.jazaalmohammed431
    @f.r.jazaalmohammed431 5 месяцев назад +1

    70,80 களில் வெளிநாடு நன்றாக இருந்து இருக்கலாம். அதற்காக டைம் டிராவல் பண்ணி 80 க்கு போக முடியாதே. இப்போ உலகம் போற போக்கில் நாமலும் போனால் தான் ஏதாவது பண்ண முடியும்

  • @GaneshThamu
    @GaneshThamu 5 месяцев назад +2

    உங்கள் விளக்கம் சிறப்பு.ஆனால் இளைஞர்கள் தவிப்பு ?

  • @soosaranirani9196
    @soosaranirani9196 4 месяца назад +3

    Nenkal solluvthu allam unmi angel

  • @humanityprevails2273
    @humanityprevails2273 5 месяцев назад +1

    What he says is true. Most countries are strugling . its not easy to find jobs.
    If you get help from your parents then life will be little easier for student visa .
    uk also the same .
    some people were giving wrong information one or two You tubers about immigration rules .
    As a result lot of people are strugling.
    one of them were Sangavi. According to Canadian immigration rules and regulation one need to be qualified or registered advicer.
    if not its likely to be criminal offence.
    this is a good advice the brother was giving good program too..God Bless you.

  • @papaaugustin9215
    @papaaugustin9215 5 месяцев назад +8

    வணக்கம்..உசாந்தன் கடவுள் துணை♥♥சொல்வது ..உண்மை இது தான் நிலமை!!! வெளிநநாட்டு வாழ்க்கை?.?இலங்கையில் உள்ளர்வர்கள் இதை நம்ப மாட்டார்கள்??
    நாங்கள்.போனா.காலம்.மனிதன்.மனிதபாண்புவுடன்.வெளிநாடுவருவதை.வரவெத்தான் அது.ஒரு..காலம்.(♥♡♥♡)வரவேண்டாம்.என.கமெண்ட்ஸ்எழுதுகிறா??சொல்வர்கள். அவர் அவர் வந்துதான் புரியவரும்★★★..nandri..France. erundhu::23::2;;2024★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @k11155
    @k11155 24 дня назад +1

    இங்க எல்லா வசதியும் இருந்தா உங்க பிள்ளைகள் வந்து இங்க வாழலாமே? அது மட்டும் முடியாது

  • @dialogdialog6505
    @dialogdialog6505 5 месяцев назад +1

    Ok supper karuththu

  • @தமிழன்0000
    @தமிழன்0000 5 месяцев назад +2

    Whoever wants to come to Canada please do this for one year:
    you leave your house and go to another village in Sri Lanka and find a job and place for staying.
    It was very easy you found job and place to stay no problem! ( it’s like Canada)
    Now you have to pay rent for the house and you have to pay for the food and other expenses, now you’re doing accounting and no money in your pocket left not enough to pay all that stuff?
    You think that you have to find another job to make money to pay bills
    Now you’re realizing that you would better off staying your own sweet home and being happy where you were a year ago!
    It’s too late to think about that if you’re in Canada, you must run until your last breath.
    People who don’t mind doing some jobs in Canada but they don’t want to do the same job in Sri Lanka, that’s the sickening reality
    You value more to foreign currency but not to your own currency .
    rewards ratios for :earning vs expenses in local currency is more than foreign currency

  • @user-ox7cj2gb6y
    @user-ox7cj2gb6y 5 месяцев назад +2

    Anna ellàm sari rampa kanavadai kurai sollum vitham pilai!

  • @VanankaMann
    @VanankaMann 4 месяца назад +1

    ஒரு சில புலம்பெயர்தமிழர்கள் தாய்நாட்டுக்கு வந்து, இங்கு எதாவது ஒரு RUclipsr ஐ அலுப்பு குடுத்து, கலைச்சு பிடிச்சு , தங்களை பற்றி கொட்டி தீர்க்காவிட்டால் அவர்களுக்கு நித்திரையே வராது.

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 5 месяцев назад +2

    Anna said 💯 true

  • @Meshaksmith
    @Meshaksmith 5 месяцев назад +5

    ஐயா நீங்கள் இலங்கையில் உள்ள அனைவரும் உங்கள் உறவினர் போல் இல்லை. எவ்வளவு உழைத்தும் கடன் தான். வியாபாரம் ஆரம்பிக்கும் நிலையில் நாடு இல்லை. ஒரு கனடா இலங்கை GDP தெரியாமல் கதைக்கிறீர்கள். யாரையும் நாம் மட்டமாக எண்ணிவிட கூடாது. கனடாவில் இரு வேலைகள் செய்தால் தாராளமாக சேமிக்கலாம். Skills ஐ வளர்த்து கொண்டு முன்னேறலாம். தற்போது visitor visaவில் சென்றவர்களில் பெரும்பாலோனோர் அகதி கோருகிறார்கள். Open work permit அல்லது brown paper கிடைத்துவிடும். அது அவர்களின் case தன்மையில் உள்ளது. நான் அறிந்து பலர் கடந்த வருடம் போனவர்கள் தற்போது நல்ல நிலையில் உள்ளனர். இலங்கையோடு compare பண்ணும் போது கனடா மேல். சேமிப்பு என்பது அவரவர் சேமிக்கும் திறனில் உள்ளது. கஞ்சா, சாராயம், பெண்களோடு உல்லாசம், spa center, pub, Nightclub போன்றவை கனடாவில் ஈசியாக கிடைத்துவிடும். இதில் ஏதாவது ஒன்றில் சிக்குண்டால் கனடாவில் எவ்வளவு உழைத்தாலும் காணாது தான். நீங்க நம்பலனாலும் இது தான் நெசம்.

    • @freedata9936
      @freedata9936 5 месяцев назад +2

      இது தான் உண்மை

    • @suja2442
      @suja2442 5 месяцев назад +2

      True,

    • @Travelwithkugan
      @Travelwithkugan 4 месяца назад

      It’s a no life place 😢😢😢 it’s always working 3 jobs there is no end 🥺🥺🥺

    • @Meshaksmith
      @Meshaksmith 4 месяца назад +2

      @@Travelwithkugan people are ready to put their hard work and efforts. Doesn’t matter 2 or 3 jobs. In their home country they can’t do anything with 3 jobs. It’s all depend on their expenses. Don’t do always odd jobs. Develop your skills

  • @dhwani.caranaticmusic
    @dhwani.caranaticmusic 5 месяцев назад +1

    good

  • @user-ox7cj2gb6y
    @user-ox7cj2gb6y 5 месяцев назад +1

    Òm anna neengal solluvathu unmaipòl therihirathu, engalinra canadà kanavu ennàvathu