🇨🇭சுவிஸ் அண்ணாவுக்கு ஈழத்தில் நடந்த சம்பவம்; எல்லாவற்றையும் இழந்த அனாதை வாழ்க்கை! | Ushanthan View

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 52

  • @stanbarasan
    @stanbarasan 8 месяцев назад +4

    அண்ணன் சொல்வது உண்மையே மனிதர்களை சம்பாதிக்க வேண்டும் அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 8 месяцев назад +16

    வெளிநாட்டு வாழ்க்கை பற்றி சுவிசு சகோதரர் உண்மையை சொன்னதிற்கு வாழ்த்துக்கள்! தம்பி உசாந்தன்! அந்த சுவிசு அண்ணா சொன்னமாதிரி வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகள் 95வீதம் நாட்டுக்கு வரமாட்டார்கள். காணொளிக்கு நன்றி.

  • @paramraja9289
    @paramraja9289 8 месяцев назад +2

    Very good information video all the best brother 👍👍👍

  • @kulanthaivelsutharsan7790
    @kulanthaivelsutharsan7790 8 месяцев назад +2

    நன்ராக இருந்தது காணொலி வாழ்துக்கள்

  • @papaaugustin9215
    @papaaugustin9215 8 месяцев назад +5

    வணக்கம் உசாந்தன் கடவுள் துணை♥♥ வெளிநாட்டு வாழ்க்கை பற்றி .உண்மையை சொன்னதிற்கு.வாழ்த்துக்கள்♥♥♥((உசாந்தன்.உங்களை.எதாற்கு.பிடிக்கும.எங்களுக்கு. உங்கள்.காணொலியில் தமிழ்.இருக்கும் உண்மைஇருக்கும்.நல்ல.பிள்ளை))♥♥♥♥♥ ..★★★★★★★★★★nandri. .France. .erundhu:5:4:2024:★★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @ponnumohan464
    @ponnumohan464 8 месяцев назад +2

    I love this video! What a down to earth person from Swiss and he never shies to say his past. God bless him and and his family!

  • @ramalingamparameshwaran29
    @ramalingamparameshwaran29 8 месяцев назад +2

    100-unmai.kathai-ushanthan.nallavidayam.valkavalamudan,

  • @Francis-Augustin
    @Francis-Augustin 8 месяцев назад +9

    அண்ணா (அவர் எனக்கு தம்பி மாதிரி எனக்கு வயசு 67) சொல்லுவது முற்றிலும் உண்மை. வெளிநாட்டில் நீண்டகாலமாக வாழும் ஆண்களில் கூடுதலானோர் பென்சன் எடுத்தாப்பிறகு ஊரிலை போய் வாழலாம் அல்லது இங்கையும் அங்கையுமா மாறி மாறி வாழலாம் எண்ட எண்ணத்தோடைதான் இருக்கிறார்கள். ஆனால் பெண்களோ தனக்கு எப்ப பென்சன் எடுக்கும் காலம் வரும் வந்தவுடன் பேரப்பிள்ளைகளுடன் முழு நேரத்தையும் ஒதுக்கி சந்தோசமாக வாழலாம் என்று காத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் ஒவ்வொரு வருடமும் குடும்பமாக இலங்கை வருவோம். எனக்கு 4 பேரப்பிள்ளைகள் இருக்கின்றனர் இப்போதெல்லாம் எனது மனைவி தனக்கு வேலையில் கிடைக்கும் 6 கிழமை விடுமுறையையும் பேரப்பிள்ளைகளுடன்தான் செலவிட ஒதுக்குவார்😂. அவர் அப்படி செய்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது ஏனெனில் இரண்டு பேரும் வேலை செய்துகொண்டு சின்னபிள்ளைகளையும் வளர்ப்பதென்பது பெரியதொரு சவாலான விடயம் வெளிநாட்டில். இன்னும் 10-12 வருடம் காலம் இப்படித்தான் ஓடப்போகுது அதற்குப்பின்பு பேரப்பிள்ளைகள் தங்களுடைய வாழ்க்கை முறையோடை busy ஆக போடுவார்கள். மீண்டும் தனிமைதான்😂 ஆனால் அந்த நேரம் இலங்கை வந்து போக உடம்பு இடம் கொடுக்குமோ தெரியாது. இதுதான் வெளிநாட்டு வாழ்க்கை😂🇩🇪

  • @JethisMeharajah-w8x
    @JethisMeharajah-w8x 7 месяцев назад +1

    Unmai Anna

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 8 месяцев назад +3

    எங்கள் ஊரில் கிடுகுவேலி பனையோலை வேலிகள் தான் இருந்தன.
    தற்போது மதிலும் தகரமும் தான் உள்ளன.
    பதிவிற்கு நன்றி உசாந்தன்.

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 8 месяцев назад +1

    நல்ல செய்தி😃

  • @athenspropertydevelopers4280
    @athenspropertydevelopers4280 8 месяцев назад +2

    மனிதம் வாழ்ந்து கொண்டிருக்கிறது

  • @Rocky68788
    @Rocky68788 8 месяцев назад +2

    இந்த video வை பார்த்து அவரது கடந்த ஆண்டு நினைவுகளை அவர் சொல்லும் போது எனக்கும் பழைய ஞாபகங்கள் தான் வருகிறது. நானும் அவரை போல 1985 ஆண்டு மார்ச் மாதம் 20 ஆயிரம் ரூபாய் செலவில் தான் நானும் ஜெர்மன் நாட்டில் வந்து காலை வைத்தேன் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே 👍👋🇩🇪

  • @Vathsala-j8k
    @Vathsala-j8k 8 месяцев назад +4

    Nice❤
    ushanthan you look like a Sooriya😊 (Actor)

  • @sivamathysivaneswaran9636
    @sivamathysivaneswaran9636 8 месяцев назад +1

    ❤thammpi super🙏👍

  • @jegatheeswaranponniah3606
    @jegatheeswaranponniah3606 8 месяцев назад

    சிறப்பு

  • @dayanaplastic834
    @dayanaplastic834 8 месяцев назад +2

    அன்பான வெளிநாட்டு உறவுகளே உங்களுக்கு எங்களை எப்படி தெரியும் எங்களுக்கு உங்கள் பணம் மட்டும்தான் எங்களுக்கு தெரிகின்றது நீங்கள் யார் என்றே தெரியாது நீங்கள் இந்த நாட்டில் இறப்பது கூட விருப்பப்படாத மக்களாக இருக்கிறீர்கள் அதில் மாற்றங்கள் வர வேண்டும் நீங்கள் இறப்பதற்குகன இடம் சொந்த நாடாக இருக்க வேண்டும்
    ❤ அன்பான வெளிநாட்டு உறவுகளே உங்கள் பிள்ளைகளை கூட நாம் சொந்தம் கொண்டாட முடியாத அளவுக்கு அவர்கள் வழக்கப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள் அந்த நாட்டு சூழலுக்கு ஏற்ற மாதிரி மாற்றப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள் எங்களை வேற்றுமையக பார்க்கிறார்கள் அதனால் நாங்கள் அவர்களை வேற்று மனிதர்களாக பார்த்து அவர்களின் பெற்றோராகிய உங்களை எங்களுக்கு பணம் இறைக்கும் மனிதர்களாகவே நாம் பார்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம். இதில் மாற்றங்கள் வர வேண்டும் என்றால் உங்கள் மனங்களில் மாற்றம் வரவேண்டும்❤
    இங்கே பணத்தை தேடிக்கொள்ள முடியும் இங்கே உயிருக்கு பயம் என்று சொல்லி பணத்தை தேடுவதற்காக இன்றும் உங்களைப் பார்த்து இன்றும் வெளிநாட்டுக்கு போறதுக்கு பல இளைஞர்கள் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் இதில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது பழமையான பழமைவாதிகளான புது சிந்தனையோடு வாழும் வெளிநாட்டவராகிய உங்களுக்கு சமர்ப்பணம்❤❤❤❤

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh1913 8 месяцев назад +2

    ❤❤❤❤❤❤i love this Anna

  • @subathradevibalasubramania2412
    @subathradevibalasubramania2412 8 месяцев назад +3

    அவரின் மனதில் இருக்கும் ஆதங்கத்தை கொட்டி விட்டார்

  • @suntechchilaw2880
    @suntechchilaw2880 8 месяцев назад +3

    கயா க்கு எப்படியும் 6500 frang கிடைக்கும் என்று நினைக்கிறேன்...சுவிஸ் வாழ்க்கை இயந்திரம் தான் ஆனால் சிறப்பான வாழ்க்கை.ஜயா இங்கே மனிதர்கள் தான் இருக்காங்க.நேரம் வரும் போது போய்த் தான் ஆக வேண்டும், ,மருத்துவ வசதி இலங்கையில் ஓரளவு நல்லா தான் இருக்கு

  • @ArulNathan-i9y
    @ArulNathan-i9y 7 месяцев назад +1

    🎉

  • @mahendranjathusan1727
    @mahendranjathusan1727 8 месяцев назад +2

    Mahes Anna 🔥👍

  • @saveLanka
    @saveLanka 8 месяцев назад +3

    நல்லகாலம் சீபோ எண்று கூறுவதுல்லை😀
    புளுகுமூட்டை இன்னும்குறையவுல்லை😧

  • @santhosansanthos947
    @santhosansanthos947 8 месяцев назад +3

    நம்பாதேங்கோ பாதுகாப்பான வழிமுறையால வாங்கோ சுவிட்சர்லாந்துக்கு....🇨🇭✈🇨🇭.

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 8 месяцев назад +3

    பெரிய minister ivaru... Pocket kulle kaiyavittu penjukitte pesuvaaru🎉.... Cold countries la thaa u can cover ur hands... உஷ்ண பூமி la u don't hav to... Let it b free hands.

  • @tk3views708
    @tk3views708 8 месяцев назад +2

    Super keep going😂🎉

  • @shanthini5699
    @shanthini5699 8 месяцев назад +2

    👌👍👌👍👌

  • @dineshsrikanthsadanandan4017
    @dineshsrikanthsadanandan4017 8 месяцев назад +4

    தம்பி உஷாந்தன் இனித அண்ணா நீர்கொழும்பு கொச்சிக்கடையில் தேவராஜா ஜுவல்லரீஸ் வேலை செய்தார காணொளிக்கு நன்றி

  • @இராவணன்விழிகள்RavananViligal

    தம்பி வெளிநாடு வாறதெண்டால் வடிவா யோசிங்கோ உளுற மாடு உள்ளூரில் உளும். 👍🏽🤝🇨🇭

    • @VanankaMann
      @VanankaMann 8 месяцев назад +3

      அப்ப ஏன் நீங்கள் உங்கு போய் உழுகிறீர்கள்? உள்ளூரிலேயே உழுதிருக்கலாமே!

    • @vasantharasavelautham8953
      @vasantharasavelautham8953 8 месяцев назад

      நீங்கள் இப்பொளுது எங்குநின்று உளுகிறீர்கள்

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 8 месяцев назад

      *வாறது என்றால்"
      து+எ=தெ
      *வாறதென்றால்"
      *வாறதெண்டால்"
      பேச்சு வழக்குச் சொல்.
      --------------+
      உழுகிற மாடு"
      உள்ளூரில் உழும்.
      வெளியூர்களிலும் உழும்"
      உழலாம்"
      K.K.N.

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 8 месяцев назад +2

    🤗🤭😍

  • @VanankaMann
    @VanankaMann 8 месяцев назад +11

    ஒரு சில புலம்பெயர்தமிழர்கள் தாய்நாட்டுக்கு வந்து, இங்கு எதாவது ஒரு RUclipsr ஐ அலுப்பு குடுத்து, கலைச்சு பிடிச்சு , தங்களை பற்றி கொட்டி தீர்க்காவிட்டால் அவர்களுக்கு நித்திரையே வராது.

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 8 месяцев назад +2

    சுவிஸ் அண்ணாவுக்கு ஈழத்தில் என்ன நடந்தது

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 8 месяцев назад +3

    புட்டின் ஏவுகணைவிட்டால் எல்லோரும் திருபவரவேண்டிவரும் வீடுதிருத்தக்கூடியவர்கள் திருத்திவையுங்கோ !!!

  • @SubramniamPrabaharan
    @SubramniamPrabaharan 8 месяцев назад +1

    This people's escape from war and mow back to srilanka. Makes us pools..what about the local people they most suffer the war..

  • @kanesk6935
    @kanesk6935 8 месяцев назад +2

    காலை நேர வணக்கம்!
    தம்பி, ஊருக்கு உபதேசத்தை எடுத்துக் கூறுவது சுலபமுங்க.
    இங்கிலாந்து வந்து படிக்கணு
    மெங்கிற ஆசை 1975 அப்புற
    மா சுத்தமா மாறிப் போச்சுங்க.
    மேலை நாடு வந்து உழைக்க
    னும் என்கிற மோகத்தில் தானு
    ங்க, இலங்கையில் உள்ளவங்
    இங்கிலாந்து,அயர்லாந்து,அமெரிக்கா, கனடா, அவுஸ்திரே
    லியா எனக் கிளம்பிய வண்ண
    ம் உள்ளாங்க இன்றளவுமுங்க
    நாம மேல படிக்கணும் எனும் திட்டத்துடனேங்க, 1979 ம் ஆ
    ண்டு வாக்கில் பறந்து வந்து நமது குறிக்கோளைப் பூர்த்தி
    பண்ணி, தற்போது பிரான்ஸ்
    நாட்டுக் குடிமகனாய் உள்ளே
    னுங்க குடும்பத்துடனுங்க.நா
    ட்டின் சூழ் நிலையாலுங்க, தங்
    களது உயிரைக் காபந்து பண்
    ணிக்கிடதும் என்னும் நோக்கத்
    துடன் அகதிகளாய், தம் உயி
    ரைக் கூடத் துச்சமென நினை
    த்து,பயங்கமாய்க் கடலில் பய
    ணித்து தமிழ் நாட்டுக்கு வர்ற
    வங்களைப் பார்த்து,நீங்க தமி
    ழ் நாட்டுக்கு வராதேங்க என
    ச் சொல்லுகிற உரிமை எவருக்
    கும் கிடையாதோ, அதே போன்
    று தானுங்க பிற நாடுகளுக்கு
    எவ்ளோ பணத்தைக் கொட்டிக்
    குடுத்து, வெளி நாடுகளுக்கு
    பயணிப்போறைத் தடுக்கும் த
    உரிமம் யாருக்கும் கிடையாது
    ங்க என்பதே நம் பணிவா வே
    ண்டு கோளுங்க.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 6.4.2024

  • @sivayoganathasangarappilla9790
    @sivayoganathasangarappilla9790 8 месяцев назад +2

    தம்பி. உசா நானூம் கைததடிதான் வடக்கு. கோவில் கானோளி பார்தேன் அதில் உங்கள் அம்மா கைதடி என்று சென்றீர்கள் எனக்குதெரியவில்லை

  • @ara3388
    @ara3388 8 месяцев назад +1

    Vada makana sothu singala makkalukku

  • @shandrantharsan4697
    @shandrantharsan4697 8 месяцев назад +6

    கஞ்சல் கூட்டம் காரனகர் கூட்டம்,😂😂

    • @balakumarsivaprahasam1491
      @balakumarsivaprahasam1491 8 месяцев назад +1

      அடதம்பி தமிழை முதலில் படி உனக்கு தமிழ் படிப்பித்த ஆசிரியர் தற்கொலை செய்யப்போறார்

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 8 месяцев назад +2

      நீங்க என்ன கூட்டம்.கக்கூசுக் கூட்டமாக்கும்😢

    • @shandrantharsan4697
      @shandrantharsan4697 8 месяцев назад

      @@ananthakumarkandhiabalasin3749 நீங்கள் தாண்டா பீ கூட்டம்

  • @tamilmtv1033
    @tamilmtv1033 8 месяцев назад +2

    நன்ராக இருந்தது காணொலி வாழ்துக்கள்