XL6 - ஒரு முழுமையான 6 SEATER கார்தானா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024

Комментарии • 96

  • @rockyd6387
    @rockyd6387 Год назад +13

    ஒரு கார் வாங்குவதில் வீட்டில் இருக்கும் சிறு பிள்ளைகளின் பங்கும் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை இந்த வீடியோ மூலமாக மிக எதார்த்தமாக புரிந்து கொள்ள முடிகிறது. காரில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை வேறுபடும் பொழுது பொருட்களை எப்படி எல்லாம் வைக்கலாம் என்று, அக்ஷய் தம்பி சொன்ன விபரம், சிறிய விஷயமாக இருந்தாலும், என்னைப் போன்ற புதிய கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிகவும் உதவியாகவே இருக்கிறது.

  • @zestgopivlogs
    @zestgopivlogs 27 дней назад +2

    I use xl6 in my experience its really super because of 3rd row is really super comfort ,me and my family members travels Krishnagiri to thiruchandur almost 1300+kms up and down then its comfortable and its contineous travel best car in the budget and I achieve mileage is city10-13kmpl and Highway 22kmpl with 80kmph speed

  • @vicky2rap
    @vicky2rap Год назад +4

    You are explaining in everybody’s point of view. Very very informative brother ! Very well done 👍

  • @MsAkash1995
    @MsAkash1995 Год назад +6

    Great review Rajesh, thanks for considering our suggestions and reviewing the XL6
    Keep rocking

  • @irshadimamji1934
    @irshadimamji1934 Год назад +3

    மிக அருமையான வீடியோ...! கார்கள் பற்றிய உங்களின் சிந்தனை வேற லெவல்..!!
    இந்த காரில் இவ்ளோ விஷயம் இருப்பது... உங்களின் வீடியோவிற்கு பிறகு தான் தெரிய வருகிறது.
    ஒரு தாழ்மையான கருத்து ப்ரோ..!
    இது மாதிரி 7 சீட்டர் குடும்ப கார்களை பற்றி ரிவியூ போடும் போது.. 🦺 safety பற்றி கொஞ்சம் பேசுங்கள்.
    குறிப்பாக குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் சீட் மௌண்ட் பற்றியும் பேசினால் நன்றாக இருக்கும்.
    சில தினங்களுக்கு முன்னால்... திருப்பத்தூர் மாவட்டம் இரணிப்பேட்டையில்... மகேந்திரா TUV 300 கார் அதிவேகமாக வந்து, கட்டுப்பாட்டை இழந்து... ரோட்டோரமாக சைக்கிளில் சென்ற அப்பாவி பள்ளி மாணவர்கள் 3 பேர் இறந்து விட்டனர்.
    இது மாதிரி அதி வேகத்தில் கார் ஓட்டும் சில பொறுப்பில்லாத டிரைவர்களுக்கு "உங்கள் ஸ்டைலில்" ஒரு அவர்னஸ் வீடியோ போடுங்க.
    எந்தெந்த இடங்களில் எவ்ளோ ஸ்பீடில் கார் ஓட்ட வேண்டும். குறிப்பாக ஸ்கூல், காலேஜ், ஆஸ்பத்திரி, வழிபாட்டு தலங்கள் உள்ள இடங்களில் எப்டி செல்ல வேண்டும் என்ற வீடிவோ உங்களிடமிருந்து வருவது காலத்தின் கட்டாயம்.!
    உங்களின் சமுதாய பணி சிறக்க என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
    நன்றி..!

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад +1

      உறுதியாக செய்கிறேன், தங்களின் மேலான கருத்துகளுக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @vijnesh766
    @vijnesh766 Год назад +3

    Super explanation sir. Ertiga car review pannunga sir 💐

  • @sudharsanbala2162
    @sudharsanbala2162 Месяц назад

    இந்த காரை வாங்கியவர்கள் சொல்வது ஒன்றே ஒன்றுதான் மைலேஜ் மைலேஜ் நீங்க சொல்லும் மைலேஜ் இந்த கார் கொடுக்கவில்லை என்பது தான் உண்மை

  • @kingslyjesus
    @kingslyjesus Год назад +1

    தகவல்களுக்கு நன்றி ராஜேஷ்.

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM Год назад +2

    2019 டிசம்பரில் XL6 Zeta Model வாங்கி பயன்படுத்தி வருகின்றேன். 32000 கி.மீ ஓட்டி பயன்படுத்தி விட்டோம். Family Car not Sports Car. Very nice to use. எங்களுக்கு 14 - 18 mileage

  • @vijaysethuraj8220
    @vijaysethuraj8220 Год назад +4

    Sir Baleno vs Glanza comparison video

  • @regindani37
    @regindani37 Год назад +1

    Bro grand vitara vachi oru video bro
    Waiting bro
    Reviews ellam veral level thanku bro
    Big fan big fan 🎉😅

  • @Nagaraj-ns2bl
    @Nagaraj-ns2bl 18 дней назад

    Ungal voice super anna

  • @abileish147
    @abileish147 Год назад

    One small correction that's not ac blower , its a separate ac unit for rear passengers .

  • @gowtham7467
    @gowtham7467 Год назад +1

    Bro konjam Inova car intha mathuri check panni oru video please

  • @gopiraj9987
    @gopiraj9987 Год назад +1

    Right xL6 video sir thanks for the topic
    Please keep doing it

  • @senthilkumar-ep4vn
    @senthilkumar-ep4vn 10 месяцев назад

    Very informative thank you for your responsibility sir 🙏

  • @parvathamg2924
    @parvathamg2924 Год назад +1

    இவ்வளவ சொன்ன நீங்க விலையையும் சொல்லி இருந்தால் உபயோகமாக இருக்கும்

  • @premanandt2588
    @premanandt2588 Год назад +2

    Rajesh sir.. clearly explained about the seat comforts..... useful information... but Its cost is high... and mileage seems Low... but comfortable car.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад +2

      Yes, correct, mileage poor,

    • @advganesh8002
      @advganesh8002 Год назад +2

      i have this car, in highway we can easily get 18kmpl average(90-110 speed), also 19kmpl (80-100 speed), it depends on driving, inside city 12 to 14 kmpl

    • @premanandt2588
      @premanandt2588 Год назад

      @@advganesh8002 hi sir... if its 19kmpl.. its good.. thank u sir.

    • @explorewithbharathi2763
      @explorewithbharathi2763 Год назад

      I am getting 20kmpl in highway in light footed drive with cruise control. And 17 in state highway and 13 to 14 in city.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      👍👍👍youtube.com/@rajeshinnovations

  • @winvishnu
    @winvishnu Год назад +1

    Very user practical testing and reviews. Good keep going 👏👏👌🙏

  • @mariappansubbiah3314
    @mariappansubbiah3314 Год назад +1

    The real 6 seater car
    Excellent review
    Thank you sir

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Год назад

    Very beautiful coverage. Thank you.

  • @rajanramana9119
    @rajanramana9119 Год назад +2

    Thank you sir. We purchased ertiga in your kind openion... We satisfaction... Thank you...

  • @ccgk-rf6hm
    @ccgk-rf6hm Год назад +1

    Bro tata manza ... second hand car vangalama.... video podunga... pls...!!!

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 Год назад +1

    Thank you for your detailed reviews for XL6 review

  • @sivagurusivaguru3414
    @sivagurusivaguru3414 Год назад +2

    Kia carens manual diesel variant review podunga Anna

  • @shs4555
    @shs4555 Год назад +1

    Long cap vidurenga bro neraya car review podunka...creata facelift .innova,

  • @seemebala
    @seemebala Год назад +1

    Keep continuing the genuine review of the cars. Vazhga Valamudan.

  • @mariappank5188
    @mariappank5188 Год назад +1

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி சகோதரரே 👍👌🙏
    இதன் விலை (on-road price) என்னவென்று கூறுங்கள்... 😎

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад +1

      கிட்டத்தட்ட 14.5 லட்சம் முதல் 17.5 லட்சம் வரை பல மாடல்கள் உள்ளது

  • @vetrivelm3403
    @vetrivelm3403 Год назад

    சிறப்பான பதிவு அண்ணா

  • @Vikrambalajijayarama
    @Vikrambalajijayarama Год назад

    Nice video sir, which car have to buy brezza zxi plus or xl6 alpha plus

  • @Murugaperumal_Nayakkar.
    @Murugaperumal_Nayakkar. Год назад +2

    Super Anna

  • @arumugamb5844
    @arumugamb5844 Год назад +1

    Super👌😀

  • @velrajan8334
    @velrajan8334 Год назад

    நல்ல தகவல் நன்றி

  • @kumareshbabu479
    @kumareshbabu479 10 месяцев назад

    Xl 6 log or cng any one best or both waste kindly give any idea please

  • @rajaarya5881
    @rajaarya5881 Год назад +2

    Sir tigor vs amaze compare Pani ethu vangalam nu solunga

  • @krishmahi_
    @krishmahi_ 11 месяцев назад

    XL6 la adjust Pani 8 per okarlama bro ?

  • @muthusamyr7603
    @muthusamyr7603 Год назад

    பொலிரோ வீடியோ போடுங்க சார்

  • @astuteaarthi
    @astuteaarthi Год назад +1

    Hi sir,Dzire vxi automatic vs amaze s cvt automatic Ethu vangalam

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад +2

      Mileage and suspension comfort dzire good, built and driving performance in highspeed amaze good

    • @astuteaarthi
      @astuteaarthi Год назад

      @@Rajeshinnovations thank you

  • @deepspirit2020
    @deepspirit2020 Год назад

    Xl6 is not practical car for middle class family, for d price it should be 7 seater so that il more practical car, this is for more premium users

  • @Mohanbabu566
    @Mohanbabu566 Год назад +2

    மாருதி காரில் பிரேக் மிகவும் கம்மி. நம்பி போகமுடியாது.

  • @tamilbarathikames1812
    @tamilbarathikames1812 Год назад +1

    Sir eeco new model review please

  • @rockjohn2310
    @rockjohn2310 Год назад

    Sir itha XL7 ah convert panna mudiuma like Indonesian version i want 7seater but i like XL6 Design so i don't go eritiga i want this design to 7 seater

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      You can change modified seats but legally insurance problem varum , because 5+1 xl

  • @murugananthammuruganantham5574

    Super bro 👍

  • @karthikvignesh1366
    @karthikvignesh1366 Год назад +1

    Genuine review sir👌👌

  • @kingslyjesus
    @kingslyjesus Год назад

    Used 2017 celerio automatic , 4.25 lakhs வாங்கலாமா? அல்லது loan போட்டு நியூ wagon R/Swift வாங்கலாமா?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад +2

      New car better idea

    • @CometFire2010
      @CometFire2010 Год назад

      Note: E20 fuel from 2025 onwards. E10 Petrol availablity till 2028. So please plan accordingly. Good luck.

    • @CometFire2010
      @CometFire2010 Год назад

      @@rrkatheer ruclips.net/video/c6lktwhtKa4/видео.html

    • @rrkatheer
      @rrkatheer Год назад

      ⁠@@CometFire2010
      So when considering E10, E20 fuel blend in future for both petrol and diesel which fuel car we need to buy ? Petrol car or diesel car for family use. Please clarify.

    • @CometFire2010
      @CometFire2010 Год назад

      @@rrkatheercurrent e10 fuel is expected to be available till 2028. But no one knows what happens after that period. So I've dropped the idea of buying petrol vehicles and searching for BS6(pre adblue) 2nd hand Diesel vehicle now. Also, E20 supported engines not available till 2024/2025, so what's the point of buying petrol or petrol hybrid cars till then??? Govt and car companies are making good profit from sales and revenue tax push customers in tough spot. This is of course my personal opinions.

  • @rajansps434
    @rajansps434 Год назад +1

    Enna than pesunalum money ku etha mathiri than value. Not super Ok avlo than

  • @murugan.a7629
    @murugan.a7629 Год назад

    👍👍👍👍👍💯❤

  • @Msv466
    @Msv466 5 месяцев назад

    Entha car 10 lak ah

  • @lingamempire9121
    @lingamempire9121 Год назад

    Kia cars one video plz

  • @Lokesh.playingFarmer.
    @Lokesh.playingFarmer. Год назад

    Hii Anna 💕

  • @giridhar9108
    @giridhar9108 9 месяцев назад +1

    Excellently explained, thank u very much. Superb car really. I did Test Ride already. Whatever he said was True & no exaggeration. Keep it up sir. Special appreciation to Mr.Akshay for his apt selection. Enjoy...

  • @kumaravelmuthusamy108
    @kumaravelmuthusamy108 Год назад +1

    Congratulations sir God bless you well

  • @KumarKumar-yn6dp
    @KumarKumar-yn6dp Год назад

    How much cost