Ships Hull : மிக பெரிய கப்பல் ஏன் மூழ்குவதில்லை? | Why Large Ships Don't Sink?
HTML-код
- Опубликовано: 6 ноя 2024
- Our Facebook Page: / aayuthamseivom
Our Twitter: / aayuthum
Our Telegram group : t.me/+MI7b6adh...
கப்பல் ஏன் மூழ்குவதில்லை? | Why Cruise Ships Don't Sink?
Video 1 - Ship types : • ஏன் பல வகையான போர்க்கப...
This video explains science behind ship, its shape, various types , various forms, how ship floats, why ship sinks various state of equilibrium, why we have bulbous bow, process of hull desgin ect.
it also explains various ships designed in India.
Track: Battle Ready.
#insvikrant #defensenews #tamilscience
தங்களோட இந்த வீடியோவை பார்க்கும் போது.... கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்ற முதுமொழி தான் நினைவுக்கு வருகிறது... வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் பணி. 👍👍
True bro very useful
சார் இதுவரை நான் அறியாத தகவல்கள்
நன்றி சார்
நானும் சிறு படகு செய்யும் தொழில்தான் செய்கிறேன். எனக்கு இதில் மிகப்பெரிய தெளிவு கிடைத்தது. நன்றி.
சிறு படகுக்கான hull பற்றிய ஒரு தெளிவான விளக்கம் தேவை 🙏🏼🙏🏼🙏🏼
அற்புதமான விளக்கம்! தெளிவான ஞானம்!! சிறந்த குரல்வளம் !
அருமை அண்ணா. நான் மெரின் எஞ்சினியரிங் படித்தேன்.. நான் படித்த காலத்தில் இது போன்ற வீடியோக்கள் இருந்தால் உங்களுக்கு இன்னும் எளிதாக இருந்து இருக்கும். நன்றி வாழ்த்துக்கள் I'm new subscriber your channal
welcome !
செம....., நன்றி bro!, தந்தி செய்தியாளரான பாய் குரல் போல இருப்பதும் சிறப்பு!....
Unga presentation rempo nalla eruku thank you so much
welcome
பயனுள்ள தகவல்கள் நன்றி ஜெய்ஹிந்த் 💪🇮🇳💞
Bro background la mild music Ila song podunga....vedio ennu neraya perkitta reach agum... background music illama paka oru Madhiri iruku.... 💥✌🏻
sure will experiment
Useful article. Thank you sir.
Bravo.. Fantastic... Much more details but very much needful info. You are techi guys.
More to come!
Arumayana pathiu
I'm working in a marine company. It makes me bloomed, the each details are very noticeable. You are the only one who is talking about Marine aircraft aviation rockets satellite guns tanks everything with excellent details. Appreciations brother.❤
அருமை
Aayutham seivom channel the third eye 👁️ for defence news in Tamil with technical information excellent
Good explain thanks sir 😁
எனக்கு சொந்தமாக சிறிய கப்பல் கட்ட ஆசை. பார்ப்போம்..
அருமையானா தகவல்
Super bro 🙏👌
USS Zumwalt class destroyers
full details video please.
design & advantage & disadvantages & cost.
Will do
Super bro veara level
Do share it with others to help others to discover us.
வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி
உங்களுடன் நாங்கள் இருக்கோம்
For ship stability they are using gyroscope.
It is one of the option, yes
Excellent sir 💐💐💐🙏🙏🙏💐💐💐
சூப்பர்
Superb Bro
Super..
Super👌👏
Bro oru periya mistake irukku aromatic principle tell u how to get ship weight
Newton 3rd law is the principle of floating ship
Super sir 👍👍👍👍
Good bro
Nice explain bro 👍
Good sar
Jet Turbine blades manufacturing process podunga
Yes, will take some time
@@AayudhamSeivom 6th generation fighter aircraft video poduga bro
@@suderthenralsudetthenral6582 😄 we are going to start from 1st , will reach there dont worry :)
Ithuku english laye video potrukalam
Ok sure we are also thinking about it
🙏
S400 vs HIMARS podunga bro..
We have done a video on Indian version of it. It is called pinaka
Neega yeadha vittu enrrenga, sir
Not able to understand
👌👍🙏
👍🏻👏🏻👌🏻👌🏻🙏🏻
🙏💐
Tamil la podran solitu fulla english words ha use pani irukingale
That is our starting days, now we have improved. Watch our latest videos you might
அற்புதமான விளக்கம்! தெளிவான ஞானம்!! சிறந்த குரல்வளம் !
நன்றி. மற்ற வீடியோக்களையும் பார்க்கவும்
இந்த வீடியோவைப் பாருங்கள்
ruclips.net/video/CUHTt-hyoHQ/видео.html