4000 கொய்யா செடி மாத வருமானம் 50,000 // ஆண்டு முழுவதும் கொய்யா //

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 34

  • @jenithparthiban698
    @jenithparthiban698 14 дней назад

    10:26 - can you please tell the Tender coconut variety ?

  • @senthildurai7950
    @senthildurai7950 9 месяцев назад +1

    அருமை

  • @harishbabu519
    @harishbabu519 Год назад +2

    Super machi❤

  • @user-sd7zm3zp3g
    @user-sd7zm3zp3g 5 месяцев назад

    👌 வேலூர் எங்களுக்கே கிடைக்குமா வியாபாரத்துக்கு

  • @princemigavel
    @princemigavel 17 дней назад

    Background noise

  • @muthuvel2062
    @muthuvel2062 Год назад

    👌👌🙏super.usefullewsbro.🦋🦋🦋🧡♥️💚💐💐💐🙏

  • @pkkumar3156
    @pkkumar3156 Год назад +7

    நானும் விவசாயி தான் இதை போட்டு பயங்கரமான நஷ்டம் பயங்கரமானநஷ்டம்🙏🇮🇳🙏

    • @susikumar2199
      @susikumar2199 Год назад

      உண்மை மார்கெட்டிங் பண்ண முடியல

    • @arularul1565
      @arularul1565 Год назад

      எதனால் செல்லுங்க

  • @krishhub.3724
    @krishhub.3724 Год назад +1

    விற்பனை வாய்ப்புகளை அறிந்து கொண்டு பயிர் செய்யவும் நஷ்டத்தைத் தவிர்க்கவும்.

  • @tellpool
    @tellpool Год назад

    Super

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +6

    Vellore மாவட்டத்தில் கொய்யா தோப்புகள் விலை இல்லாததால் மரங்கள் வெட்ட படுகிறது

    • @meh4164
      @meh4164 Год назад

      காரணம் என்ன?

    • @Ran.1971
      @Ran.1971 7 месяцев назад

      எல்லாரும் கொய்யா சாகுபடி செய்தால் விற்பனை வாய்ப்பு எப்படி இருக்கும்

  • @shanthakumar2
    @shanthakumar2 7 месяцев назад

    Sir goiyya plant supply epd order panalam

  • @gayathirig2863
    @gayathirig2863 Год назад

    Super super semma ❤❤❤❤

  • @vinothkumarvel8051
    @vinothkumarvel8051 Год назад +1

    இந்த மரம் கிடைக்குமா

  • @saravananpooja7404
    @saravananpooja7404 5 месяцев назад

    என்ன விற்பனைக்கு கிடைக்கும் கிலோ எவ்வளவுன்னு சொன்னா நாங்களே நேரடியா பண்புகளை பண்ணிப்போம் உங்கள் எந்த ஏரியா எந்த எங்க வரணும் என்ன எதுன்னு போன் நம்பர் கொடுத்தீங்கன்னா உங்க காண்டாக்ட் பண்ணிட்டு நாங்களே வந்து எடுத்துட்டு போகணும் எவ்வளவு அழகா வந்தாலும்

  • @thangadurai7701
    @thangadurai7701 Год назад +1

    Ennoda brother 2acre pottu nastam ippo alithuvittar waste ithu yaarum emaravendaam

    • @meh4164
      @meh4164 Год назад +1

      Why? No demand?

  • @sukusukumar97
    @sukusukumar97 Год назад

  • @jaganjaganyogi4144
    @jaganjaganyogi4144 4 месяца назад

    விவசாயி தொலைபேசி எண்

  • @zakseventz2407
    @zakseventz2407 Год назад +1

    Almost slept ...

  • @mr.heliyaskan5430
    @mr.heliyaskan5430 Год назад

    எந்த ஊர் அன்னா

  • @balaramesh225
    @balaramesh225 Год назад

    விவசாயிகள் தொலைபேசி எண் இனைக்கவும்

  • @Ran.1971
    @Ran.1971 7 месяцев назад

    விற்பனை வாய்ப்பு உள்ளதா

  • @VeeraMani-zu9kw
    @VeeraMani-zu9kw Год назад +1

    அப்போ ஒரு செடிக்கு மாதம் 12.50காசுதான் வருமானம்மா
    அப்போ செலவு

  • @chandrurn
    @chandrurn 10 месяцев назад +2

    பொய் , நானும் ஒரு கொய்யா விவசாயி தான் , பெரிய இடுபொருள் செலவு மற்றும் இழப்பு ,,, மேலும் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் அதிக வேலை செலவு ,, லாபம் இல்லை. மற்றும் உரங்களின் விலை விண்ணை முட்டும்

  • @amudhad1846
    @amudhad1846 Год назад +1

    இன்னும் கொஞ்சம் விவரமா சொல்லாமே

  • @jessirichi322
    @jessirichi322 Год назад

    location text bro

  • @revathishankar946
    @revathishankar946 Год назад

    One guava plant how much? I want a very good variety plant Phone number and address please

  • @rksports0745
    @rksports0745 24 дня назад

    Anna phone number please

  • @pari1998..
    @pari1998.. Год назад

    அருமை