Это видео недоступно.
Сожалеем об этом.

இந்தியாவின் முதல் 10 சீட்டர் SUV ? ஒரு ஊரே செல்லலாம் - Tata Sumo Tamil Review - Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 апр 2023
  • Mail ID: tirupurmohandon@gmail.com
    Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... . இந்தியாவின் முதல் 10 சீட்டர் SUV ஒரு ஊரே செல்லலாம் . #tirupurmohan #carreview #tamilcarreview #tmf #carslover #tirupur #car #don #tamil #carlover #carlovers #cars #carsreviews #carstatus #carshow #carslover #carslovermodified #tata #tatasumo #tatamotors #telco #tataipl2022 #tataipl2022 #tataipl #tatasuv #tatasumosuv #sumo #sumosuv #google #trending #trend

Комментарии • 357

  • @techstar3040
    @techstar3040 Год назад +13

    அன்றைக்கு எல்லாம் கூட்டுக்குடும்பம் இருக்கும்!எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @jeyarambabu1970
    @jeyarambabu1970 Год назад +103

    Tata sumo 1990களில் சாலையை ஆண்ட அரசன் மற்றும் பலரது கனவு வாகனம். மேலும் எங்களுடைய குடும்ப வாகனமாக, குடும்பத்தில் ஒருவனாக இன்றும் பயணித்து வருகின்றது.

    • @satheeshkumarkandasamy2053
      @satheeshkumarkandasamy2053 Год назад +1

      Anna Sumo turin venumnga nalla vandi iruntha sollunga

    • @manmathanke
      @manmathanke Год назад +5

      உண்மையில் இந்த வண்டி ஒரு உணர்வுப்பூர்வமான வண்டிங் நான் இன்னும் வைத்திருக்கிறேன் எப்படியாவது எப்சி இன்சூரன்ஸ் செய்து மீண்டும் ஓட்ட வேண்டும் என்பதே தற்போதைய லட்சியம்

    • @anbutech8211
      @anbutech8211 Год назад

      @@satheeshkumarkandasamy2053 I am a

    • @abiabiabinaya-kn8mg
      @abiabiabinaya-kn8mg 6 месяцев назад

      Bro vandi iruku​@@satheeshkumarkandasamy2053

    • @nathannathan8671
      @nathannathan8671 5 месяцев назад

      ​@@manmathanke áll the best❤

  • @parthibans783
    @parthibans783 Год назад +21

    அப்போதெல்லாம் சுமோ வண்டி நம் வீட்டு வாசலில் நின்றாலே அவ்வளவு ஆணந்தம் அதிலும் முன் சீட்டில் உட்கார சண்டை விடுவோம் நன்றி அண்ணா..... காலங்கள் மாறியது போல் நமது ஆசையும் மாறிவிட்டது

  • @suriyaPrakash-hl5rr
    @suriyaPrakash-hl5rr Год назад +7

    My father's 1st car TATA SUMO 1996 model 26years old, எங்கள் குடும்பத்தில் ஒருவர் ❤️❤️ என்றும் புதிது போல் பாத்து கொண்டிருகின்றோம்.... பல லட்சம் கிலோமீட்டர்கள் பயணித்திருகிரோம்..பல நினைவுகள்..நான் பிறந்ததில் இருந்து எங்கள் உடன் உள்ளது எனக்கே வயது 23 தான்😍.. நான் முதலில் ஓட்ட பழகின வண்டி டாடா சுமோ தான்..எங்கள் வீட்டில் இன்னொரு புதிய கார் உள்ளது ஆனால் எனக்கு இந்த வண்டி மேல் கொண்டம் அன்பு,நினைவுகள் அழியாதது...🤍🤍

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 Год назад +16

    இந்தியாவின் தொழில் வளர்சியின் தந்தை மற்றும் நம்தேசத்தின் நேர்மையான தொழில் அதிபர் டாட்டா அவர்கள் வழங்கிய வேகமான தேர்தான் டாட்டா சுமோ.

  • @noorroslan2370
    @noorroslan2370 Год назад +27

    திருவிழாக்கள் முதல் சுற்றுலா வரை இதில் பயணிக்காத மக்களே இல்லை....

  • @rrkatheer
    @rrkatheer Год назад +43

    Definitely Sumo has emotional connect with all 80’s and 90’s kids

    • @androidguru7501
      @androidguru7501 Год назад +1

      Sumo was launched in 94! 80s kids would have been 80s uncles by that time…

  • @mohansundaram100
    @mohansundaram100 Год назад +14

    I am working in BHABHA ATOMIC RESERACH CENTER, Trombay, Mumbai - 85. The TATA SUMO cars are the official vehicles almost in all Central Government offices in India. The white colour TATA SUMO cars are inseparable memories in our official life. Still now our Department of Atomic Energy is using TATA SUMO cars.
    In 1996 one of our friends family purchased a new TATA SUMO car, we travelled from Mumbai to Shiridi by the new white coloured TATA SUMO car. It was a fantastic memory in our life. They used it for home as well as their Provisional shop business purposes.

  • @vinodhsekarrajasekar3666
    @vinodhsekarrajasekar3666 Год назад +20

    The most awaited review🔥🔥 #tatasumo I have travelled with tata sumo from 1996 to 2005. We had 3 generations of sumo♥️♥️2000ல் நாங்க 15 பேர் ஊட்டிக்கு பயணம் செய்தோம்.

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Год назад +15

    Kandippa Tata Sumo dhan !! Don I'm waiting .. Verithanam 🔥

  • @vptalks6595
    @vptalks6595 Год назад +22

    The one & only TATA SUMO !😊

  • @ssanthosh5419
    @ssanthosh5419 Год назад +10

    ஆயிரம் சொன்னாலும் டாடா சுமோ இந்த வண்டியை அடிச்சிக்க வேற எந்த வண்டியும் இல்லை குறிப்பா 2005ல் வரை இருந்த சும்மா வேற சுமோவில் பிடித்தது பிரேக் அடிக்கும் போது அடை வாணி வண்டி குலுங்கும் அது ஒரு தனி அழகுதான் டாட்டா சுமோ என்றும் சிங்கம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @aaronjosh99
      @aaronjosh99 Год назад +1

      Appo scorpio va enna solluvinga

    • @chinchilla4
      @chinchilla4 11 месяцев назад +1

      ​@@aaronjosh99mokkai piece nu solluvom 😂

  • @shyleshkumar6598
    @shyleshkumar6598 Год назад +15

    Unforgettable car. Old memories rekindled.❤

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Год назад +16

    Don Verithanam Verithanam 🔥🔥🔥Sumo is always the best.. Best video , Unga speech Fire ah erundhuchu!! Keep it up Don

  • @travellervinoth8010
    @travellervinoth8010 Год назад +8

    அண்ணா நான் ஓட்டி பழகிய கார் , தனியாக முதல் முறை ஓட்டும் போது ரிவர்ஸ் கீர் போட தெரியாமல் நான் திணறிய அனுபவம் மறக்க முடியாது

  • @user-is9rv1pr3y
    @user-is9rv1pr3y Месяц назад +1

    சூப்பர் நிறுவனம் மிகவும் பிரபலமான சக்தி கொண்டது

  • @praveenmng
    @praveenmng Год назад +7

    Naanga 20 years ah sumo vachirukom sir..happy to see this video

  • @naga1585
    @naga1585 Год назад +11

    Still we own A Sumo 1999 right from my showroom. It's a special edition green colour. During collage days we bunked classes and 18 ppls travelled in sumo to cinema theatre.

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd Год назад +16

    அண்ணா 60-80 கிமீ வேகத்தில் சென்றால் சும்மா மிதக்கும். குழந்தை குட்டி எல்லாம் தாலாட்டு பாடாமலே தூங்கும். அப்புறம் இந்த வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் வைத்து மாஸ் காட்டியிருப்பார்.🌀🙏💐♥️🤔⚡🌪️🌀

  • @karthikbaskaran1039
    @karthikbaskaran1039 Год назад +5

    My dad has TATA sumo … wonderful memories with this car

  • @thalapathysudhan8733
    @thalapathysudhan8733 Год назад +10

    Don sir waiting for this vedio ❤️

  • @devakrishnandevakrishnan8884
    @devakrishnandevakrishnan8884 Год назад +2

    நான் இந்த டாடா சுமோவை சென்னிமலையில் இருந்து வடலூர் வரைக்கும் போயிட்டு வந்தேன் ங்க நல்ல அனுபவம் ங்க செம்ம சூப்பராக இருந்தது ங்க

  • @mohammedwasim8574
    @mohammedwasim8574 Месяц назад +1

    I'd traveled in Sumo cars so many times. The last I Travelled in this car was in the year 2016.

  • @bharathx2022
    @bharathx2022 Год назад +1

    Enaku ninaivu therinju mama kuda tirupati pona in sumo, door sathura appo en Kai ulla vechu light ah adi pattu veenguchu, it's around 2003 like that, athu lam golden memories..

  • @kumarancvk
    @kumarancvk Год назад +6

    Travels king of 90s ambassidor and sumo..

  • @SuryaPrakash-pt6wu
    @SuryaPrakash-pt6wu Год назад +9

    Tata sumo sonnale aambala padathula Vishal anna car mela ukarnthu car parakun😂

  • @lokeshrajan5145
    @lokeshrajan5145 Год назад +1

    Romba alaga sumo ah pathi explain paneenga... 90 s kids oda favorite car idhu... 🚗 ♥...

  • @aravinthofficial2257
    @aravinthofficial2257 Год назад +3

    வாழ்த்துக்கள் அண்ணா நானும் டாடா சுமோ specio வைத்திருக்கேன்
    அருமையான வாகனம்
    specio ரிவிவ்யூ போடுங்க அண்ணா 🎉

  • @veeraiyancholanathan1079
    @veeraiyancholanathan1079 Год назад +4

    I got Sumo Victa GX 6 years ago. Unforgettable vehicle in my life.

  • @sheikmohamed4651
    @sheikmohamed4651 Год назад +2

    வணக்கம் அண்ணா உங்களுடைய ரிவ்யூல உங்களுடைய அனுபவத்தோடு சேர்ந்து கலந்து சொல்லும் போது அது ஒரு தனி சந்தோஷமாக இருக்கிறது ரொம்ப நன்றி 🎉❤

  • @mid_ship-pilot
    @mid_ship-pilot Год назад +7

    Thalaivarae urban cruiser old detailed review podunga ❤

  • @karthikkarthik-tw9ev
    @karthikkarthik-tw9ev Год назад +5

    Thaliva sumo is my favourite SUV now days missing this type of vehicles like sumo,Sierra,old safari,estate

  • @hanihanifa1031
    @hanihanifa1031 Год назад +8

    My all time favorite ❤

  • @arafacars3493
    @arafacars3493 Год назад +2

    என்னுடைய வாழ்க்கையில் Lovely கார் Tata Sumo தான் 4 வண்டி வச்சிருந்தேன் நான் சுமோ பயித்தியம் அண்ணா இப்பவும் சுமோ தான் தேடிட்டு இருக்கன் அண்ணா என்னுடைய குடும்ப வாகனம் சுமோ தான்

  • @nandakumar1606
    @nandakumar1606 Год назад +2

    I had sumo Deluxe for around 6 years and i love it so much.

  • @ramkumar6340
    @ramkumar6340 Год назад +12

    TATA SUMO GOLD EX MODAL 10 seater

  • @rajaselvi6283
    @rajaselvi6283 Год назад +5

    Kerala traval poirukken vera levala irukkum... 🥰

  • @prashanth.6995
    @prashanth.6995 Год назад +3

    Sir my dad was also using sumo ..❤
    And my school van also sumo se+
    I love TATA vehicles ❤

  • @MadhuAnandsai
    @MadhuAnandsai Год назад +1

    really great I had driven my Uncle's Sumo 94 model for a tour with my college friends almost 18 raided across the outskirts of Chennai for a whole day. most comfortable vehicle those days for more than 10 people

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu7039 Год назад +1

    வணக்கம் நான் திருப்பூர் வந்தபோது எடுத்த வீடியோ👍👌🤝🙏

  • @nathannathan8671
    @nathannathan8671 5 месяцев назад +1

    இந்த வாகனத்தில் காற்று சற்றுகுறைவாக வைக்கவேண்டும்❤❤❤

  • @SuryaPrakash-pt6wu
    @SuryaPrakash-pt6wu Год назад +7

    Nna Tavera thana

  • @shotshoot386
    @shotshoot386 Год назад +4

    EXCELLENT AND TOUCH ING REVIEW SIR

  • @sabarishan379
    @sabarishan379 Год назад +1

    left side paathai karupparayan kovil view super

  • @HariHaran-fp2bf
    @HariHaran-fp2bf Год назад +2

    Yes i had a sumo gold bs4 top mocel white color,last row seat thukiivitu paduthuduvaen.

  • @sundaralingams9138
    @sundaralingams9138 Год назад +3

    Don sumo oda periya fan , still change pannama drive pannite irukan , even foreign la BMW , Benz vachurundhalum ooruku vandhu sumo la oru round pora mathire varathu

  • @cvaeditz1073
    @cvaeditz1073 Год назад +1

    My birth yr also 1994 ..😅😅my fav suv
    13 age la kuladeivam temple 3 family pona memories ❤❤

  • @jegaveerapandianvijayakuma9660
    @jegaveerapandianvijayakuma9660 Год назад +1

    நாங்க குடும்பத்தோடு கொல்லிமலை சென்றோம் sumo. First gear உழுவத வண்டி ஆனா கொல்லிமலைக்கே first gear தேவ படல 8 பேர் போனோம் மறக்கவே முடியாது sumo performance 👌👌👌👌👌💞

  • @iammohanpvt
    @iammohanpvt Год назад +13

    TATA sumo🥺🥺❤️‍🔥

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 месяца назад +1

    Arumaie..bro...safarie..podunka. bro

  • @rvk9398
    @rvk9398 Год назад +7

    Sumo அப்படின்னாலே சுண்டி மோதிரம்ங்க 😂😂😂

  • @vasanthv6343
    @vasanthv6343 Год назад +1

    Thank you so much for review Anna.. I'm also having sumo gold only ....

  • @venugopalarumugam3927
    @venugopalarumugam3927 Год назад +1

    Arumai Mohan Jee Asathunga
    Ilove Ambassador And I.Reshpect Tata Companies And Mr. Rattham Tata.🇮🇳💪
    I like it Tata Sumo Jai hind

  • @baskernagaiah
    @baskernagaiah Год назад +1

    அப்பா வாங்கிய முதல் புது கார். தங்கள் சொன்னது போல், எங்கள் சொந்தங்கள் 15 நபர்கள் எல்லோரும் ஒன்றாக பயணித்து உள்ளோம்

  • @arafacars3493
    @arafacars3493 Год назад +1

    Thanks bro sumo Reviews pannathuku Next sumo victa mudija poduga bro

  • @nellairocky9321
    @nellairocky9321 8 месяцев назад +1

    Vandi mezha kaitra Uinga anpu rompa pidich irukku....❤❤❤❤❤❤

  • @syedrubia768
    @syedrubia768 Год назад +1

    Anna old force trekker review pannunga pls nalla vandi niraiya Peru pogalam suv consept la Varunapls review pannugga

  • @vishnuvikraman9289
    @vishnuvikraman9289 7 месяцев назад +1

    Ambassador and sumo are the national vehicles running in india

  • @vinayakkbx2103
    @vinayakkbx2103 Год назад +1

    Bro..Naa driving learn pannathey TATA SUMO la tha 90's kids oda lovable car🚙❤

  • @mrbharath5927
    @mrbharath5927 Год назад +2

    Super Anna
    mass video ana ippo intha Time la intha car vankuna sariya varuma
    Anna evening time la eduthurugalam la ipdi verkuthu ok poi rest edunga🎉

  • @murugananthamkaruppiah5449
    @murugananthamkaruppiah5449 9 месяцев назад +1

    மறக்க முடியாத அனுபவம் ❤

  • @sridharrajee
    @sridharrajee Год назад +1

    You can see first generation sumo in Kadaluku Mariyathai vijay movie. It's a great car..engine noise of 1st generation is awesome Top gear and Reverse gear position is different.

  • @thavamani3644
    @thavamani3644 Год назад +9

    I think Tata sumo

  • @sangmosangmo975
    @sangmosangmo975 Год назад +4

    Anna mileage Miss pannitinga , over all good review 👌👌👌

  • @subashgs365
    @subashgs365 Год назад +3

    nostalgic tata sumo..

  • @Commodity_trading
    @Commodity_trading Год назад +2

    Don sun heat over ah iruntha umbrella use pannunga

  • @rifayiaslam8361
    @rifayiaslam8361 Год назад +1

    Thank you bro sumo review super

  • @liramu69
    @liramu69 Год назад +1

    yes sir, it is true..

  • @kaushikvj7136
    @kaushikvj7136 Год назад +2

    Really felt so happy thru watching this after a tiring intern day❤❤

  • @Chhatrapati666
    @Chhatrapati666 7 месяцев назад +2

    இன்ஜின் லைஃப் பத்தி சொல்லுங்கள்

  • @vasanromeo4307
    @vasanromeo4307 Год назад +2

    Tata aria review poduga anna pls

  • @sujilthompson8404
    @sujilthompson8404 Год назад +3

    10 people bro...we used to travel in our vacation time..

  • @gowthamkarthikeyan25
    @gowthamkarthikeyan25 Год назад +2

    Skoda superb review Don

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo Год назад +1

    Nainga 1997 model vanchurunthom anna pona year tha sale pannunom black colour
    2.75 lak km drive panne iruinthom
    Neeinga sonna mari steering la center la mattum single patta irukum anna lorry steering mari irukum
    Drive panna vera level la irukum normal steering tha aana power steering mari irukum

  • @MohamedIbrahim-fo1zm
    @MohamedIbrahim-fo1zm Год назад +1

    Thank you for this video anna

  • @maheshbaskar8917
    @maheshbaskar8917 Год назад +1

    Wow my favorite car❤. My fathers first car❤

  • @muralinandhakumar5319
    @muralinandhakumar5319 Год назад +1

    Super tata estate paathi poduinga bro

  • @ManojKumar-bh2uv
    @ManojKumar-bh2uv Год назад +2

    இரண்டு வருஷம் ஓட்டிட்டு இருந்தேன் டான் 14 பேர் கூட்டிட்டு பழனி போயிட்டு வந்திருக்கேன் கோயிலுக்கு வாடகைக்கு company trip otuna athu oru jaley

  • @tnrsridhar9964
    @tnrsridhar9964 10 месяцев назад +1

    Anna sumo victa gx pathi video poduga anna ❤

  • @naturelover5641
    @naturelover5641 Год назад +3

    FIAT LINEA Diesel review pannuga

  • @selvaganesh3532
    @selvaganesh3532 8 месяцев назад +1

    Video edukkiravangalukku oru thanks

  • @sanjaijai4432
    @sanjaijai4432 Год назад +1

    Anna vanakam🙏 sumo Grande review podunga

  • @jamalsadaly9695
    @jamalsadaly9695 Год назад +1

    வாழ்த்துக்கள் மோகன் அன்னன் இந்த வண்டியை மரக்க முடியாது

  • @asalarjun4658
    @asalarjun4658 Год назад +1

    I10 Old model review poduga

  • @vigus7004
    @vigus7004 Год назад +1

    It's one of my family member still ❤

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 Год назад +1

    Driving school la Sumo la tha driving learn pannen❤

  • @mohanram7246
    @mohanram7246 8 месяцев назад +1

    My Tata Sumo DX TN 27 k0717 1998 model when I was studying 7th we bought new car as micagreen colour can't forgot tat car we sold in 2006 due to bought new santro . We sold to our relation they used few years nd sold to another person.. few years later sudden crush came nd searched hard nd got present using person address nd contact details still using as stock condition now rit.. plan to buy again when ever he going to sell it.. I have shared lot of memories.. .. we all enjoyed lot in tat car.. unfortunately my sister passed away she also love our Sumo rit now using person shared current image I feel happy nd tears came. Can't say in words tat much I love tat car it's not mechine it's our emotion.. I Love Sumo ..

  • @Rjsathish-nn9cs
    @Rjsathish-nn9cs 7 месяцев назад +1

    🎉 எங்களுடைய வண்டியும் டாடா சுமோ 2000 மாடல் நாங்க யூஸ் பண்ணிட்டு இருக்கிறது இதுக்கு வார்த்தைகளே இல்லை நிறைய ஆனா இதுல வந்து பேசிக்கோ மாடல் வந்து செம பவர் தம் உள்ள இன்ஜின்

  • @dineshbabu2342
    @dineshbabu2342 Год назад +1

    Super Anna Hyundai Elantra review

  • @Sivakumar.348
    @Sivakumar.348 Год назад +1

    Yes Anna nan 2007 model acchi

  • @keerthivarman490
    @keerthivarman490 Год назад +1

    Jimny launched
    Review podunga pls

  • @manikandanmanikandan7072
    @manikandanmanikandan7072 Год назад +7

    Tata sumo

  • @yemahasankar7765
    @yemahasankar7765 Год назад +1

    அண்ணா" என்"அண்ணன் கல்யாணத்துக்கு இந்த தங்கம் பொன் அலப்பு பாத்திரிகை வாக்க அப்படி ஒரு தங்கம் யா தங்கம் அது

  • @ramkumarsathasivam712
    @ramkumarsathasivam712 Год назад +2

    Anna xl6 car review podunga please please.....

  • @murugananthammuruganantham5574
    @murugananthammuruganantham5574 Год назад +1

    Super anna 90s car farvart 👍

  • @mrkeybording
    @mrkeybording Год назад +1

    My favorite car red colour

  • @dhanush2490
    @dhanush2490 Год назад +1

    Wagonr 2009 review podunga

  • @ssgco5031
    @ssgco5031 Год назад +3

    2007 la tirupur to thiruvannamalai tata sumo la 14 people poitu vantom anna

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 8 месяцев назад +1

    Tata sumo old model cars are in my mind forever

  • @Tata-rd6mp
    @Tata-rd6mp Год назад +1

    Inna Tata indigca review podunga