எங்கள் சொந்த ஊர் - இது தான் எங்கள் சந்தை - பக்கத்தில் நல்லூர் கந்தசாமி கோவில் போங்க - சுன்னாகம் சந்தை - கல்வியங்காடு சந்தை - சங்கிலிய மன்னரின் கோட்டை - எவ்வளவே இடங்கள் உள்ளது -நன்றி -
வணக்கம் அண்ணா நீங்கள் பார்த்த மிகவும் சிறிய இலை கீரை அதை பைரி கீரை என்று கூறுவார்கள். சின்ன நெத்தலி மீன்,சின்ன வெங்காயம், பச்சைமிளகாய்,,வெங்காயப்பூ,பைரி கீரை இவைகளை போட்டு கோதுமை மா பிட்டு அவித்து மீன் குளம்போடு சாப்பிட்டால் வேற லெவல்👍நீங்கள் எடுத்து பார்த்த வித்தியாசமான நாவல் கலர் கிழங்கு அதை ராசவல்லி கிழங்கு என்று கூறுவார்கள் அதில் கறி சமைப்பதில்லை அதை தோல் சீவி தன்னீர் விட்டு அவித்து கடைந்து உப்பு, சர்க்கரை,தேங்காய் பால், வறுத்து அரைத்த உழுத்தம் மா,பைத்தம் மா, இவைகளை போட்டு ராசவல்லி களி செய்வார்கள் சுவை அர்ப்புதம், நிறைந்த சத்துக்கள் உள்ளன.
அண்ணாக்கள் தயவு செய்து அந்த பயிற்றங்காய் பிடிகளை லண்டனுக்கு அனுப்பி வையுங்கள்.லண்டனில் பவுண் வாங்கலாம் பயிற்றங்காய் வாங்க முடியாது. நம் ஈழமண்ணில் விளைந்தவை என்றால். ...
அண்ணே அது இலங்கையல்ல ஈழத்தின் யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலி சரியா நாங்கள் இலங்கையர்கள் அல்ல ஈழத்தமிழர்கள் நீங்கள் இப்போது நிற்பது ஈழத்தின் திரு நெல்வேலி சரியா
யார் அதிகாரம் கொடுத்தது ஐனா சபயா இது இலங்கை தான் இலங்கையின் ஒரு மாகாணம் நீங்கள் நாடு கோட்க இதில் யாழ்ப்பாண மக்கள் மதிக்காத மழையக மக்கள் சாக தேவையா இது உலகில் தனி ஈழம் என்ற அங்கிகாரம் கிடைக்கட்டும் பிறகு பார்ப்போம் எப்படியும் இந்தியா மனசு வைத்தால் இது சாத்தியம் இல்லாவிட்டால் உங்களின் ஈழம் வெறும் கனவுதான் நித்திரையில் முயற்சி செய்யுங்கள் ஈழம் கிடைக்கும்
வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்களுக்கு இலங்கை பிரச்சனை ஓயாமல் இருந்தால்தான் மேலைநாடுகளில் வதிவிடவிசா குடியுரிமை கிடைக்கும் அதனால் இவ்வாறு தொடர்ந்து பிரச்சனைகளை கிளரிக்கொண்டே இருப்பர் ஆனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் நிலை வேறு அவர்கள் நிம்மதியாக இணக்கமாக சமதிகாரத்தை மட்டுமே அன்றி தனிநாட்டை அல்ல அது தற்பொதுள்ள சூழலில் நடவாத காரியம்,,தமிழர்களுக்குள்ளே ஒற்றுமையில்லை கிழக்கில் பலாண்டுகளாக குடியேறி பெருகியுள்ள இஸ்லாமியர்கள் தனி அணியாக செயல்படுகின்றனர் ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் கதைதான் இலங்கையில் சிங்களர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக இருந்தால் சிங்கப்பூரைவிட மிகச்சிறப்பாக வளரலாம் ஆனால் சீனர்கள் அதை நடக்கவிடமாட்டார்கள்
6:58 சுவீட் மாதிரி பாவிப்பாங்க.. இந்த கிழங்கை தோல் உரிச்சு நசிச்சு பேஸ்ட் போல ஆக்கி சுவீட் பண்ணுவாங்க.. சுவை வேற லெவெல்ல இருக்கும்..
அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ
எங்கள் சொந்த ஊர் - இது தான் எங்கள் சந்தை - பக்கத்தில் நல்லூர் கந்தசாமி கோவில் போங்க - சுன்னாகம் சந்தை - கல்வியங்காடு சந்தை - சங்கிலிய மன்னரின் கோட்டை - எவ்வளவே இடங்கள் உள்ளது -நன்றி -
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம் வாங்க
Hi super brother excellent video 🙏🙏👍👍🇩🇪🇩🇪
Arumayaana video super.neenkal iruvarum entha idaththil nitkinreerhalo antha idame summa kalai kaddi vidum.super Siva and Sambath.👍👌❤🇨🇦
8:06 மல்லித்தழை யாழ்ப்பாணத்தில் புழக்கம் குறைவு
வணக்கம் அண்ணா நீங்கள் பார்த்த மிகவும் சிறிய இலை கீரை அதை பைரி கீரை என்று கூறுவார்கள். சின்ன நெத்தலி மீன்,சின்ன வெங்காயம், பச்சைமிளகாய்,,வெங்காயப்பூ,பைரி கீரை இவைகளை போட்டு கோதுமை மா பிட்டு அவித்து மீன் குளம்போடு சாப்பிட்டால் வேற லெவல்👍நீங்கள் எடுத்து பார்த்த வித்தியாசமான நாவல் கலர் கிழங்கு அதை ராசவல்லி கிழங்கு என்று கூறுவார்கள் அதில் கறி சமைப்பதில்லை அதை தோல் சீவி தன்னீர் விட்டு அவித்து கடைந்து உப்பு, சர்க்கரை,தேங்காய் பால், வறுத்து அரைத்த உழுத்தம் மா,பைத்தம் மா, இவைகளை போட்டு ராசவல்லி களி செய்வார்கள் சுவை அர்ப்புதம், நிறைந்த சத்துக்கள் உள்ளன.
That pasala keerai you must try.. it is so tasty.. also called paruppu keerai
இலங்கை திருநெல்வேலி ஹல்வா ?
It’s really an awesome video and thanks for sharing this video 😊👍
Itai Partha udan enakku happy
ilai gova is not from muttaicose. It is a leavy green called Collard in English, Closer to the variety of green called Kale.
Hi viewers welcome to lbw I am sampath and sivakannan.. haha
In srilanka Tirunelveli market well to show vegetables price Siva kannan bro and senthil comeady sambath Khan g our subscribers also see this 😍🤝
Super bros 🤞🤞🤞🤞.. would like to visit Jaffna again ❤️❤️
அண்ணாக்கள் தயவு செய்து அந்த பயிற்றங்காய் பிடிகளை லண்டனுக்கு அனுப்பி வையுங்கள்.லண்டனில் பவுண் வாங்கலாம் பயிற்றங்காய் வாங்க முடியாது. நம் ஈழமண்ணில் விளைந்தவை என்றால். ...
Srilanka should become part of india
I grew up in that village.
👏🏻👏🏻👏🏻
Welcome
Bro India kfc, Mc Donald, Pizza hut um Sri Lanka la atha compare pani video poduga 👍🏻🙂
Srilankala tomoto 50 Rs varum. Antha time
Super broooooo
Vido super bro
Super anna
👍
👍👍👍👍👍👍
All problems will be solved within a month
Paruppu kirai pajiri
Enjoy💐👌🏾👌🏾👌🏾💐💚💚👏🏽👏🏽👏🏽🇱🇰🇫🇷
மல்லி புதினா பயன் படுத்துவதில்லை
மிகக்குறைவு
Athu paithanga illa bro ,thattapairu bro
பாண்டன் இலை
😍😍❤❤❤👌👍👌🙏🙏🙏🙏
Hatton vanga pls
அண்ணே அது இலங்கையல்ல ஈழத்தின் யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலி சரியா நாங்கள் இலங்கையர்கள் அல்ல ஈழத்தமிழர்கள் நீங்கள் இப்போது நிற்பது ஈழத்தின் திரு நெல்வேலி சரியா
ஓ உங்கள் கடவுச்சீட்டு ஈழத்தில் வழங்கப்பட்டதாக? ஹிஹிஹி.
யார் அதிகாரம் கொடுத்தது ஐனா சபயா இது இலங்கை தான் இலங்கையின் ஒரு மாகாணம் நீங்கள் நாடு கோட்க இதில் யாழ்ப்பாண மக்கள் மதிக்காத மழையக மக்கள் சாக தேவையா இது உலகில் தனி ஈழம் என்ற அங்கிகாரம் கிடைக்கட்டும் பிறகு பார்ப்போம் எப்படியும் இந்தியா மனசு வைத்தால் இது சாத்தியம் இல்லாவிட்டால் உங்களின் ஈழம் வெறும் கனவுதான் நித்திரையில் முயற்சி செய்யுங்கள் ஈழம் கிடைக்கும்
@@jimmynathan8528 அருமை
அருமையான பதிவு நன்றி
வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்களுக்கு இலங்கை பிரச்சனை ஓயாமல் இருந்தால்தான் மேலைநாடுகளில் வதிவிடவிசா குடியுரிமை கிடைக்கும் அதனால் இவ்வாறு தொடர்ந்து பிரச்சனைகளை கிளரிக்கொண்டே இருப்பர் ஆனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் நிலை வேறு அவர்கள் நிம்மதியாக இணக்கமாக சமதிகாரத்தை மட்டுமே அன்றி தனிநாட்டை அல்ல அது தற்பொதுள்ள சூழலில் நடவாத காரியம்,,தமிழர்களுக்குள்ளே ஒற்றுமையில்லை கிழக்கில் பலாண்டுகளாக குடியேறி பெருகியுள்ள இஸ்லாமியர்கள் தனி அணியாக செயல்படுகின்றனர் ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் கதைதான் இலங்கையில் சிங்களர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக இருந்தால் சிங்கப்பூரைவிட மிகச்சிறப்பாக வளரலாம் ஆனால் சீனர்கள் அதை நடக்கவிடமாட்டார்கள்
மணி
மல்லித்தலை வாசனை சிலருக்கு பிடிக்காது
Evolo kasta padran angay poi ipadi pandringala asingama ila
Yenda madae pundenggala. ...
Ningge rendu paerum ennada panni kilichingge?
Lusu punda suuni
Bro indian rupee sri langa rupees is different