ராஜராஜன் இந்தியனும் கிடையாது! இந்துவும் கிடையாது!- பாலச்சந்திரன் பேட்டி Jeeva Today |

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии •

  • @jeevatoday5887
    @jeevatoday5887  2 года назад +29

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate 2 года назад

      ஏண்டா கத்தோலிக்க தாயொலி, சைவமும் இந்துடா. வைணவமும் இந்துதான்டா.
      St.thomas காலத்தில் கிறுத்தவம் என்னும் சொல் இல்லை. இப்போது அவனை கிறுத்தவன் என்றுதானே சொல்கிறோம் பாவாடை பயலே.
      கிறுத்தவம் என்று ஒரு மதமே இல்லை. பந்தெறா என்னும் றொமானிய படை வீரனுக்கும் மேரிக்கும் பிறந்த ஏசு யூத மதத்தை போதித்தான். ஆக கிறுத்தவம் என்பது ஒரு மதமே இல்லை. அது றொமானியர் கொண்டு வந்த போலி.
      அதெல்லாம் இருக்கட்டும். கேடு கெட்ட மதமாற்று கிறுத்தவ பயலாகிய உனக்கு இந்துவை பத்தி நொட்ட தேவையே இல்லை.
      அலெலுயா பேண்ட கோஷ்டியும், உன் கெடு கெட்ட பெண் பித்து கொண்டு அலையும் நாத்தம் புடிச்ச குத் ஓல் லிக்கமும் கிறுக்குவம் என்றால், சுந்தர்ராஜ பெறுமாளை சிவன் கோவிலுக்குள் வைத்த சைவமும், கணபதியை பெருமாள் கோவிலுக்குள்ளும் வைத்துள்ள வைணவமும் இந்துவே.
      பால சுப்ரமணியன் திமுக காலத்தில் காசு பார்த்த எச்ச பொறம்போக்கு கிறுக்குவன். மூடிட்டு போங்கடா வேலை இல்லா வெட்டி பாவாடைகளா.

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 2 года назад +1

      இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் எப்படி தமிழன் ஆவார்கள் அவர்களது பெயர் தமிழில் இல்லை ,அவர்கள் தமிழ் மரபுப்படி திருமணம் செய்வதில்லை ,அவர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது இல்லை... தமிழ் தாய் வாழ்த்து அவர்கள் பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது அது ஹராம் என்பார்கள்... ராஜராஜசோழன் ஹிந்து.... இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மதம் மாறிச் சென்று விட்டபின் வேறு அப்பாவை தேர்ந்தெடுத்த பின் இன்னொரு அப்பாவை எப்படி தந்தை என்று அழைப்பர்கள்..... ஜீவா டிவி பேட்டி எடுப்பவர் மிகப்பெரிய கழிசடை ,அதைப்போல இந்த பாலச்சந்திரன் ஐஏஎஸ் ஒரு கூமுட்டை பரதேசி... ஏண்டா வரலாற்றைத் திருத்தி கூறுகிறீர்கள்...

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 2 года назад

      இராஜராஜ சோழன் காலத்தில் இந்துமதமே இல்ல ப்ரோ.
      ஒ.! எனில் இராஜராஜ சோழன் என்ன மதம் ப்ரோ?
      அவரு சைவ மதம் ப்ரோ..
      எப்படி சொல்ற ப்ரோ?
      "சிவபாத சேகரன்னு" கல்வெட்டு இருக்குல, அதவச்சிதான் சொல்றோம்..
      எனில் "சோழ நாராயணன்னு" கூடத்தான் கல்வெட்டு இருக்கு. அப்ப நான் இராஜராஜ சோழன் வைணவர்னு சொல்லட்டா ப்ரோ?
      அது வந்து... 😴
      என்னடா வந்து போயி..இராஜராஜ சோழன் திருமாலின் அவதாரம் என்று கூறும் செப்பேடுகள் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இராஜராஜ சோழன் திருமாலின் சங்குசக்கர ரேகையுடன் பிறந்தது பற்றிக் கூறும் செப்பேட்டு வாசகங்களை படிச்சிருக்கியா ப்ரோ?
      இல்ல ப்ரோ..
      அத விடு, இராஜராஜ சோழன் பெருமாள் கோவில்களுக்கு அளித்த நிவந்தங்கள் பற்றியாவது தெரியுமா?
      தெரியாது😞
      அதயும் விடு, இராஜராஜ சோழன் இராமர் கோவிலுக்கு கொடுத்த நிவந்தங்கள் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இராஜராஜ சோழன் அக்கால கோவில்களில் இராமாயணம், மகாபாரதம் படிக்க நிதி உதவி கொடுத்தது தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பிரம்மாவின் சிற்பத்தை வச்சது யாருனு தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நரசிம்ம சிற்பத்தை யாரு வச்சதுனாவது தெரியுமா?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவில் உள்ள இந்திரனின் சிற்பம் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      அதை விடு, தஞ்சை பெரிய கோவில்ல விநாயகருக்கு சிற்பம் எடுத்தது ராஜராஜன்னு உனக்கு தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இதெல்லாம் விடுடா இராஜராஜ சோழனின் மகன் காலத்தில் இருந்த கல்லூரிகளில் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் சொல்லிக் கொடுத்ததாவது தெரியுமா ப்ரோ?
      எதே😳😳😳. தெரியாது ப்ரோ
      ஏன்டா...இராஜராஜன் தான் கட்டிய கோவிலில் திருமால், பிரம்மா, இந்திரன், முருகன், விநாயகர், நரசிம்மருக்கெல்லாம் இடம் கொடுத்தவரை எப்படிடா சைவன்னு ஒரு மதத்துக்குள்ள அடுக்குவீங்க?
      அதுதான் ப்ரோ எனக்கே சந்தேகமா இருக்கு😴
      வேதங்களை ஏற்றிருக்கார், எல்லா தெய்வங்களுக்கும் தஞ்சை பெரிய கோவிலில் இடம் குடுத்திருக்கார், இராமர் கோவிலுக்கு கூட நிவந்தங்கள் கொடுத்திருக்கார்... இப்ப சொல்லு.. அவரு சைவரா இல்லை இந்துவா?
      தப்புதான் ப்ரோ.. அவரு இந்துதான். ஆனால் அவர்காலத்தில் இந்துனு ஒரு மதமே இல்லையே ப்ரோ....
      ஏன்டா சோழர்காலத்துல இன்றுபோல் தமிழ்நாடு மட்டும் ஒன்றாக இருந்ததா?
      இல்ல ப்ரோ. மூணு நாலா பிரிஞ்சு இருந்துச்சு.
      தமிழ் மொழியாச்சும் இன்றுபோல் எழுத்துரு பெற்றிருந்ததா?
      இல்ல ப்ரோ. சோழர்கால தமிழ் எழுத்து இன்று புரியாது.
      அதையும் விடு, சோழர்காலத்தில் இருந்த உடைதான் இன்றும் உடுத்தியிருக்கியா?
      இல்ல ப்ரோ. அன்னைக்கு பேன்ட் சூட்டெல்லாம் இல்ல.
      அதையும் விடு சோழர்காலத்துல தின்ன உணவைத்தான் இன்று தின்னுறியா?
      இல்ல ப்ரோ. சோழர்காலத்துல பீசா பர்கர் ஒன்னும் இல்ல.
      சோழர்காலத்துல இருந்த மன்னராட்சி முறைதான் இன்று இருக்கா?
      இல்ல ப்ரோ..
      ஏன்டா சோழர்காலத்துல இருந்த உடை, நிலம், மொழி, உணவு, ஆட்சிமுறை என்று எதுவுமே உனக்கு வேண்டாம். ஆனால் சோழர்காலத்துல இருந்த மதப்பேரு மட்டும் வேணுமா உனக்கு?
      🏃🏃🏃🏃
      -

    • @smileinurhand
      @smileinurhand 2 года назад

      திமுக/முதல்வருக்கு, பிராமணிய/ சனாதனத்தின் கேவலம் புரியவில்லை.
      அவர்கள் கூட இருந்தே கூட்டியும் / குழியும் பறிப்பார்கள்.
      RSS அளவுக்குக் உழைக்கும் அம்பேத்கரிய, Communist, பெரியாரிய, பகுத்தறிவு பரப்புரைகள்/ உழைப்பாளி இப்போது இல்லை.
      திமுக தன்னையே இந்து கட்சி என்கிறது 🤦👎🏿

    • @vallibaski8266
      @vallibaski8266 Год назад +3

      இவர்கள் திருட்டு திராவிடர்

  • @shagulwinkeizerr8300
    @shagulwinkeizerr8300 2 года назад +245

    ஐயா உங்களை போன்ற தமிழ் அறிஞர்கள் இருப்பதால் தான் இன்றளவும் தமிழ்நாடு விற்கப்படாமல் தனித்து வளர்ந்து கொண்டிருக்கிறது👍. உங்களுக்கு தெரிந்த தமிழ் & தமிழர் வரலாற்று உண்மைகளையும் அனைத்து தமிழர்களும் படித்து தெரிந்துக்கொள்ள பள்ளிப் பாட புத்தங்களில் பாடமாக கொண்டுவர முயற்சி செய்து தாருங்கள்👌 ...நன்றி உணர்வோடு இருப்போம் .🙏

    • @ravimuthiah2149
      @ravimuthiah2149 2 года назад +8

      அய்யாவின் கருத்து உண்மை. தமிழர்களின் உண்மையான அறம்சார்ந்த வரலாறு வேற்று மொழியாளர்களுக்கு பொறாமையாகத் தான் இருக்கும். அது பற்றி தமிழர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நாம் எப்பொழுதும் இந்துக்கள் அல்ல. ஆக்கப்பட்டோம். தமிழர்கள் சைவர்கள் தான்.அய்யா அவர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் தமிழ் வரலாற்றை புதுப்பித்து தமிழர் கள் அறிய வழங்க வேண்டும். நன்றி அய்யா

    • @karthiks9600
      @karthiks9600 2 года назад

      Anchor is arivalayamthla parantha THEVDIYA magan just like that bala pardesi

    • @mugavaisanthosh5979
      @mugavaisanthosh5979 2 года назад +4

      ஐயா 🙏🇮🇳🙏🇮🇳🙏 நன்றி . உங்களால் சில உண்மைகளை அறிந்து கொண்டேன்

    • @mercystores3036
      @mercystores3036 2 года назад +3

      Kamal sir great

    • @govindarajanv.j.9954
      @govindarajanv.j.9954 2 года назад

      ​@@mercystores3036

  • @mohemmedazeez707
    @mohemmedazeez707 2 года назад +57

    நன்றி ஜீவா சகாப்தன் ஐயா உங்களது பேச்சில் நான் நெகிழ்ந்து போனேன் இப்போது மட்டுமல்ல எப்போதும் தான் ஜீவா டுடேவிற்கு என்றென்றும் நன்றிகள் நல்ல கருத்து பதிவு இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை திருவாளர் பொதுஜனம் நன்றி

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 2 года назад +1

      இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் எப்படி தமிழன் ஆவார்கள் அவர்களது பெயர் தமிழில் இல்லை ,அவர்கள் தமிழ் மரபுப்படி திருமணம் செய்வதில்லை ,அவர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது இல்லை... தமிழ் தாய் வாழ்த்து அவர்கள் பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது அது ஹராம் என்பார்கள்... ராஜராஜசோழன் ஹிந்து.... இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மதம் மாறிச் சென்று விட்டபின் வேறு அப்பாவை தேர்ந்தெடுத்த பின் இன்னொரு அப்பாவை எப்படி தந்தை என்று அழைப்பர்கள்..... ஜீவா டிவி பேட்டி எடுப்பவர் மிகப்பெரிய கழிசடை ,அதைப்போல இந்த பாலச்சந்திரன் ஐஏஎஸ் ஒரு கூமுட்டை பரதேசி... ஏண்டா வரலாற்றைத் திருத்தி கூறுகிறீர்கள்...

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 2 года назад

      இராஜராஜ சோழன் காலத்தில் இந்துமதமே இல்ல ப்ரோ.
      ஒ.! எனில் இராஜராஜ சோழன் என்ன மதம் ப்ரோ?
      அவரு சைவ மதம் ப்ரோ..
      எப்படி சொல்ற ப்ரோ?
      "சிவபாத சேகரன்னு" கல்வெட்டு இருக்குல, அதவச்சிதான் சொல்றோம்..
      எனில் "சோழ நாராயணன்னு" கூடத்தான் கல்வெட்டு இருக்கு. அப்ப நான் இராஜராஜ சோழன் வைணவர்னு சொல்லட்டா ப்ரோ?
      அது வந்து... 😴
      என்னடா வந்து போயி..இராஜராஜ சோழன் திருமாலின் அவதாரம் என்று கூறும் செப்பேடுகள் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இராஜராஜ சோழன் திருமாலின் சங்குசக்கர ரேகையுடன் பிறந்தது பற்றிக் கூறும் செப்பேட்டு வாசகங்களை படிச்சிருக்கியா ப்ரோ?
      இல்ல ப்ரோ..
      அத விடு, இராஜராஜ சோழன் பெருமாள் கோவில்களுக்கு அளித்த நிவந்தங்கள் பற்றியாவது தெரியுமா?
      தெரியாது😞
      அதயும் விடு, இராஜராஜ சோழன் இராமர் கோவிலுக்கு கொடுத்த நிவந்தங்கள் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இராஜராஜ சோழன் அக்கால கோவில்களில் இராமாயணம், மகாபாரதம் படிக்க நிதி உதவி கொடுத்தது தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பிரம்மாவின் சிற்பத்தை வச்சது யாருனு தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நரசிம்ம சிற்பத்தை யாரு வச்சதுனாவது தெரியுமா?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவில் உள்ள இந்திரனின் சிற்பம் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      அதை விடு, தஞ்சை பெரிய கோவில்ல விநாயகருக்கு சிற்பம் எடுத்தது ராஜராஜன்னு உனக்கு தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இதெல்லாம் விடுடா இராஜராஜ சோழனின் மகன் காலத்தில் இருந்த கல்லூரிகளில் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் சொல்லிக் கொடுத்ததாவது தெரியுமா ப்ரோ?
      எதே😳😳😳. தெரியாது ப்ரோ
      ஏன்டா...இராஜராஜன் தான் கட்டிய கோவிலில் திருமால், பிரம்மா, இந்திரன், முருகன், விநாயகர், நரசிம்மருக்கெல்லாம் இடம் கொடுத்தவரை எப்படிடா சைவன்னு ஒரு மதத்துக்குள்ள அடுக்குவீங்க?
      அதுதான் ப்ரோ எனக்கே சந்தேகமா இருக்கு😴
      வேதங்களை ஏற்றிருக்கார், எல்லா தெய்வங்களுக்கும் தஞ்சை பெரிய கோவிலில் இடம் குடுத்திருக்கார், இராமர் கோவிலுக்கு கூட நிவந்தங்கள் கொடுத்திருக்கார்... இப்ப சொல்லு.. அவரு சைவரா இல்லை இந்துவா?
      தப்புதான் ப்ரோ.. அவரு இந்துதான். ஆனால் அவர்காலத்தில் இந்துனு ஒரு மதமே இல்லையே ப்ரோ....
      ஏன்டா சோழர்காலத்துல இன்றுபோல் தமிழ்நாடு மட்டும் ஒன்றாக இருந்ததா?
      இல்ல ப்ரோ. மூணு நாலா பிரிஞ்சு இருந்துச்சு.
      தமிழ் மொழியாச்சும் இன்றுபோல் எழுத்துரு பெற்றிருந்ததா?
      இல்ல ப்ரோ. சோழர்கால தமிழ் எழுத்து இன்று புரியாது.
      அதையும் விடு, சோழர்காலத்தில் இருந்த உடைதான் இன்றும் உடுத்தியிருக்கியா?
      இல்ல ப்ரோ. அன்னைக்கு பேன்ட் சூட்டெல்லாம் இல்ல.
      அதையும் விடு சோழர்காலத்துல தின்ன உணவைத்தான் இன்று தின்னுறியா?
      இல்ல ப்ரோ. சோழர்காலத்துல பீசா பர்கர் ஒன்னும் இல்ல.
      சோழர்காலத்துல இருந்த மன்னராட்சி முறைதான் இன்று இருக்கா?
      இல்ல ப்ரோ..
      ஏன்டா சோழர்காலத்துல இருந்த உடை, நிலம், மொழி, உணவு, ஆட்சிமுறை என்று எதுவுமே உனக்கு வேண்டாம். ஆனால் சோழர்காலத்துல இருந்த மதப்பேரு மட்டும் வேணுமா உனக்கு?
      🏃🏃🏃🏃
      -

    • @Goodie477
      @Goodie477 2 года назад

      ரொம்ப பொங்க வேண்டாம். அவன் உருட்டுகிறான்

    • @smileinurhand
      @smileinurhand 2 года назад

      திமுக/முதல்வருக்கு, பிராமணிய/ சனாதனத்தின் கேவலம் புரியவில்லை.
      அவர்கள் கூட இருந்தே கூட்டியும் / குழியும் பறிப்பார்கள்.
      RSS அளவுக்குக் உழைக்கும் அம்பேத்கரிய, Communist, பெரியாரிய, பகுத்தறிவு பரப்புரைகள்/ உழைப்பாளி இப்போது இல்லை.
      திமுக தன்னையே இந்து கட்சி என்கிறது 🤦👎🏿

  • @rajendracholan2752
    @rajendracholan2752 2 года назад +190

    பலவிதத்தில் ஆழ்ந்த அறிவுசார்ந்த ஓர் பெட்டகம் பாலச்சந்திரன் IAS அவர்கள். கூரிய
    விடய அனுபவமும் தமிழ் ஆர்வமும் கொண்ட நல் அறிஞர்.

    • @cpselvam1
      @cpselvam1 2 года назад +1

      கூறிய ....

    • @ramalingamnanjan8664
      @ramalingamnanjan8664 2 года назад +3

      சைவத்திற்கும் .,....இந்துக்கும்
      என்ன வித்தியாசம் இந்து அறநிலை துறை.... என்பதை
      சைவ அறநிலை துறை....
      அசைவ அறநிலை துறை.. இப்படி வைத்திருக்கலாமே...

    • @charlottearuna5600
      @charlottearuna5600 2 года назад +6

      @@ramalingamnanjan8664 இந்து என்ற வார்த்தை சோழர் காலத்தில் உபயோகத்தில் இல்லை.

    • @sriram-df9gn
      @sriram-df9gn 2 года назад

      @@ramalingamnanjan8664 adhudhan ne vangi kudu sandhoshama irukom. Ne vainavam saivam nu pirichi kudu bjp pathi theriyum aval yaara hindhu soldranga nu theriyum

    • @rajendracholan2752
      @rajendracholan2752 2 года назад +4

      @@cpselvam1 கூர்மையான..கூரிய என கூறியதுதான் சரி ஐயா.

  • @logabalan4414
    @logabalan4414 2 года назад +139

    ஐயா பாலச்சந்திரன் அவர்களின் பதிவுகள் மிகவும் உண்மையானது,நேர்மையானது,
    வரலாற்று உண்மைகளை திரித்து கூறுவது சங்கிகளின் பிழைப்பாக இருந்து வருவது,மிகவும் கண்டனத்துக்குரியது, சிறப்பான நேர்காணல் தோழர் ஜீவா வாழ்த்துகள்.

    • @rajagopalans1834
      @rajagopalans1834 2 года назад

    • @murugamuruga4504
      @murugamuruga4504 2 года назад

      Yes

    • @sudalaimuthup1775
      @sudalaimuthup1775 2 года назад +1

      பாலசந்திரன் ias அவர்களே! நீங்கள் வரலாற்றை திருத்து கூற நீங்கள் யார் ? நீங்கள் இலங்கையை சேர்நதவ ரா ? நீர் கல்வெட்டுகள் பார்த்து போய் ஆராய்ச்சி பண்ணி பாரும் ! தஞ்சைப் பெருங்கோவிலை பார்க்கவில்லையா ?

  • @palanikumar2930
    @palanikumar2930 2 года назад +107

    ஒவ்வொரு தமிழனும் காண வேண்டிய காணொளி. நன்றி சார்.

    • @jayaramansiddhasari223
      @jayaramansiddhasari223 2 года назад +5

      உண்மை. காணொளியை பார்த்து, பாப்பான்களை இனம் கண்டு அவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும். மிக அருமையான காணொளி.

    • @varshitha6730
      @varshitha6730 2 года назад +4

      எப்பவும் எதையும் தங்களுக்கு வேண்டுமெனில் அதனால் தனக்கு பெரும் பயன் அதிகம்
      ஆனால்
      சில விட்டுக்கொடுத்தல் செய்து
      அதை அப்படியே
      தனக்கு ஏதுவாக மாற்றி தனதாக்குவது தான் சனாதானம்......
      இதைதவிர வேறொன்றும் பெரியதாக ஒன்றும் இல்லை....
      சுருங்கக் கூறின் பச்சோந்தி,ஒட்டுண்ணி,ஆட்கொல்லிபோன்றது....

    • @palanikumarraja5990
      @palanikumarraja5990 2 года назад +6

      சிறப்பான உரையாடல். தமிழர்கள் தாங்கள் யார் என்பதையும், தங்களைச் சுற்றி பின்னப்படும் சதி வலையை உடைத்தெறியவும் இது போன்ற உரையாடல்கள் நிச்சயம் உதவும். நன்றியும் வாழ்த்துக்களும்.

    • @whenkey9716
      @whenkey9716 2 года назад

      @@palanikumarraja5990 First are you a Hindu? Pls got out if you are not an Hindu.

    • @gtalk2k
      @gtalk2k 2 года назад

      What mediocrity! Our Tamil clan will be clearly destroyed in their hands.I meant the likes of Mr. Balasubramanian

  • @sta7082
    @sta7082 2 года назад +36

    இப்படிப்பட்ட சமத்துவ பகுத்தறிவு கொண்ட மனிதர்கள் எங்கள் தமிழ் நாட்டில் இருக்கிறீர்கள் 💪🏻 நன்றி

  • @jayabalanraju6488
    @jayabalanraju6488 2 года назад +107

    என்ன ஓர் அறிவு ஆளுமை👌👌👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽 நன்றி ஐயா பாலச்சந்திரன் மற்றும் ஜீவா

    • @janasjanarthanam6455
      @janasjanarthanam6455 2 года назад +2

      இவரை போன்று நிறைய நபர்கள் வரவேண்டும் .பாராட்டுக்கள் . வாழ்த்துகள் .

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      ஆமா பாவாடைகளுக்கு அறிவு அடியில ஒழுகுது 😮😮😮😊

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 2 года назад +10

    இப்படிப்பட்ட தேடல்கள் வாழ்த்துக்கள் தோழர்களே மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @meiyappanthiyagarajan753
    @meiyappanthiyagarajan753 2 года назад +25

    தான் ஒரு அறிவார்ந்த இ.ஆ.யெ அதிகாரி என்பதை மிக நுணுக்கமான கருத்துக்களைக்கூறி மெய்ப்பித்துவிட்டார். இம்மாதிரியான பேட்டிகளை அதிகம் தங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம். நன்றி ஜீவா அவர்களே.

  • @gabrielmichael62
    @gabrielmichael62 2 года назад +20

    ஐயாவினுடைய விவாதங்கள் வாயிலாக அதிகமான வரலாற்று உண்மைகளை அறிந்துகொள்ள முடிகிறது மிகவும் மகிழ்ச்சியாக இருகிறது

  • @prabaaol
    @prabaaol 2 года назад +93

    வணக்கம் திரு.ஜீவா அவர்களே 🙏🏻 நேர்மையான மனிதர் ஐய்யா திரு.பாலச்சந்திரன் IAS அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 2 года назад +70

    அருமையான நேர்காணல் ஆழமான வரலாற்று செய்திகளை சிறப்பாக அறிஞர் பாலச்சந்திரன் அவர்கள் பதிவிட்டார்கள் அவர்களுக்கும் தோழர் ஜீவா அவர்களுக்கும் வாழ்த்துகள்!

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 2 года назад

      இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் எப்படி தமிழன் ஆவார்கள் அவர்களது பெயர் தமிழில் இல்லை ,அவர்கள் தமிழ் மரபுப்படி திருமணம் செய்வதில்லை ,அவர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது இல்லை... தமிழ் தாய் வாழ்த்து அவர்கள் பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது அது ஹராம் என்பார்கள்... ராஜராஜசோழன் ஹிந்து.... இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மதம் மாறிச் சென்று விட்டபின் வேறு அப்பாவை தேர்ந்தெடுத்த பின் இன்னொரு அப்பாவை எப்படி தந்தை என்று அழைப்பர்கள்..... ஜீவா டிவி பேட்டி எடுப்பவர் மிகப்பெரிய கழிசடை ,அதைப்போல இந்த பாலச்சந்திரன் ஐஏஎஸ் ஒரு கூமுட்டை பரதேசி... ஏண்டா வரலாற்றைத் திருத்தி கூறுகிறீர்கள்...

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 года назад +85

    அருமையான பதிவு. திரு. பாலசந்திரன் IAS அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். நன்றி.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      சரி இந்த ரெண்டு பாவாடைகளும் ஒரிஜினல் வாடிகன் வத்திக்கான் பாவாடைகளா ?

    • @lsuniyer
      @lsuniyer 3 месяца назад

      Good joke.

    • @nandhakumar9632
      @nandhakumar9632 3 месяца назад +1

      @@lsuniyer சார் அறிவுள்ளவர்கள் என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்ளவும். நன்றி.

  • @ramachandranperumal2167
    @ramachandranperumal2167 2 года назад +14

    மிக சிறப்பு அய்யா... நன்றி அறிவோம் தமிழ் வரலாறு, மதம் , சாதி கடந்து ஒன்றிணைவோம் தமிழராய் வாழ்க தமிழ் வளர்க தமிழர்...

  • @muthusathasivam4397
    @muthusathasivam4397 2 года назад +88

    பாலச்சந்திரன் சார் மிக அருமையான தெளிவுரை ஜீவா வாழ்த்துக்கள்

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 2 года назад

      இவர் மலயாளிபோல தெரிகிறது

    • @Goodie477
      @Goodie477 2 года назад

      அத்தனையும் பொய் இதில் பாராட்டு வேறு

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 2 года назад +90

    ஐயா பாலச்சந்திரன் அவர்களே.வணக்கம் மாவட்ட ஆட்சியாளராகவும் இந்தியவரலாற்றை அற்புதமாக தமிழ்ச்சொற்களால் சொற்பொழிவு விளக்கவுரை ஆற்றுகின்ற ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @kumarababua7628
    @kumarababua7628 2 года назад +7

    திரு.பாலசந்திரன் அவர்களே, தங்களின் அறிவார்ந்த சொற் பொழிவும், யாரையும் புண் படுத்தாத உயர்ந்த பண்பும் தாங்கள் உயர்ந்த மனிதர் என்பதை வெளிப்படுத்துகிறது, தொடரட்டும் தங்கள் அற்புத பணி. நன்றி.

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 3 месяца назад

    திரு பாலசந்தர் அவர்கள் இவ்வளவும் ஆராய்ச்சி செய்து விளக்கமாக எங்களுக்கு கூர்
    றுவதற்க்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 года назад +28

    தோழர் மதிப்புக்குரிய பாலச்சந்திரன் ஐ ஏ எஸ் மிக அருமையாக அமைதியாக அனைவருக்கும் புரியும்படி மன்னர்களைப் பற்றி கூறுகிறார் நன்று நல்லது

  • @ItIt30
    @ItIt30 2 года назад +44

    இந்த பதிவின் மூலம் பல விடயங்களை தெரிந்து கொண்டேன். இருவருக்கும் மிக்க நன்றி. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 2 года назад

      இராஜராஜ சோழன் காலத்தில் இந்துமதமே இல்ல ப்ரோ.
      ஒ.! எனில் இராஜராஜ சோழன் என்ன மதம் ப்ரோ?
      அவரு சைவ மதம் ப்ரோ..
      எப்படி சொல்ற ப்ரோ?
      "சிவபாத சேகரன்னு" கல்வெட்டு இருக்குல, அதவச்சிதான் சொல்றோம்..
      எனில் "சோழ நாராயணன்னு" கூடத்தான் கல்வெட்டு இருக்கு. அப்ப நான் இராஜராஜ சோழன் வைணவர்னு சொல்லட்டா ப்ரோ?
      அது வந்து... 😴
      என்னடா வந்து போயி..இராஜராஜ சோழன் திருமாலின் அவதாரம் என்று கூறும் செப்பேடுகள் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இராஜராஜ சோழன் திருமாலின் சங்குசக்கர ரேகையுடன் பிறந்தது பற்றிக் கூறும் செப்பேட்டு வாசகங்களை படிச்சிருக்கியா ப்ரோ?
      இல்ல ப்ரோ..
      அத விடு, இராஜராஜ சோழன் பெருமாள் கோவில்களுக்கு அளித்த நிவந்தங்கள் பற்றியாவது தெரியுமா?
      தெரியாது😞
      அதயும் விடு, இராஜராஜ சோழன் இராமர் கோவிலுக்கு கொடுத்த நிவந்தங்கள் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இராஜராஜ சோழன் அக்கால கோவில்களில் இராமாயணம், மகாபாரதம் படிக்க நிதி உதவி கொடுத்தது தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பிரம்மாவின் சிற்பத்தை வச்சது யாருனு தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நரசிம்ம சிற்பத்தை யாரு வச்சதுனாவது தெரியுமா?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவில் உள்ள இந்திரனின் சிற்பம் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      அதை விடு, தஞ்சை பெரிய கோவில்ல விநாயகருக்கு சிற்பம் எடுத்தது ராஜராஜன்னு உனக்கு தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இதெல்லாம் விடுடா இராஜராஜ சோழனின் மகன் காலத்தில் இருந்த கல்லூரிகளில் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் சொல்லிக் கொடுத்ததாவது தெரியுமா ப்ரோ?
      எதே😳😳😳. தெரியாது ப்ரோ
      ஏன்டா...இராஜராஜன் தான் கட்டிய கோவிலில் திருமால், பிரம்மா, இந்திரன், முருகன், விநாயகர், நரசிம்மருக்கெல்லாம் இடம் கொடுத்தவரை எப்படிடா சைவன்னு ஒரு மதத்துக்குள்ள அடுக்குவீங்க?
      அதுதான் ப்ரோ எனக்கே சந்தேகமா இருக்கு😴
      வேதங்களை ஏற்றிருக்கார், எல்லா தெய்வங்களுக்கும் தஞ்சை பெரிய கோவிலில் இடம் குடுத்திருக்கார், இராமர் கோவிலுக்கு கூட நிவந்தங்கள் கொடுத்திருக்கார்... இப்ப சொல்லு.. அவரு சைவரா இல்லை இந்துவா?
      தப்புதான் ப்ரோ.. அவரு இந்துதான். ஆனால் அவர்காலத்தில் இந்துனு ஒரு மதமே இல்லையே ப்ரோ....
      ஏன்டா சோழர்காலத்துல இன்றுபோல் தமிழ்நாடு மட்டும் ஒன்றாக இருந்ததா?
      இல்ல ப்ரோ. மூணு நாலா பிரிஞ்சு இருந்துச்சு.
      தமிழ் மொழியாச்சும் இன்றுபோல் எழுத்துரு பெற்றிருந்ததா?
      இல்ல ப்ரோ. சோழர்கால தமிழ் எழுத்து இன்று புரியாது.
      அதையும் விடு, சோழர்காலத்தில் இருந்த உடைதான் இன்றும் உடுத்தியிருக்கியா?
      இல்ல ப்ரோ. அன்னைக்கு பேன்ட் சூட்டெல்லாம் இல்ல.
      அதையும் விடு சோழர்காலத்துல தின்ன உணவைத்தான் இன்று தின்னுறியா?
      இல்ல ப்ரோ. சோழர்காலத்துல பீசா பர்கர் ஒன்னும் இல்ல.
      சோழர்காலத்துல இருந்த மன்னராட்சி முறைதான் இன்று இருக்கா?
      இல்ல ப்ரோ..
      ஏன்டா சோழர்காலத்துல இருந்த உடை, நிலம், மொழி, உணவு, ஆட்சிமுறை என்று எதுவுமே உனக்கு வேண்டாம். ஆனால் சோழர்காலத்துல இருந்த மதப்பேரு மட்டும் வேணுமா உனக்கு?
      🏃🏃🏃🏃
      -

  • @BabuBabu-xk5nr
    @BabuBabu-xk5nr 2 года назад +27

    அருமை யான விளக்கம் ஐயா தங்கள் இருவரின் வரலாற்று கலந்தாய்வு மிகவும் பயனுள்ள தாக இருந்தது என்று இந்து என்ற ஆரியபார்பனியத்திலிருந்து விடுபட்டு ஆதிதமிழனின் சைவம் என்ற விடுதலை காற்றை சுவாசிக்க போகின்றோமோ

  • @malaravan
    @malaravan 2 года назад +80

    அருமையான நெறியாளர் தமிழர்களுக்கு அருமையான செய்திகள் 🙏🙏🙏🙏🙏🙏👋👋👋👋👋👋👍👍

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 2 года назад

      இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் எப்படி தமிழன் ஆவார்கள் அவர்களது பெயர் தமிழில் இல்லை ,அவர்கள் தமிழ் மரபுப்படி திருமணம் செய்வதில்லை ,அவர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது இல்லை... தமிழ் தாய் வாழ்த்து அவர்கள் பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது அது ஹராம் என்பார்கள்... ராஜராஜசோழன் ஹிந்து.... இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மதம் மாறிச் சென்று விட்டபின் வேறு அப்பாவை தேர்ந்தெடுத்த பின் இன்னொரு அப்பாவை எப்படி தந்தை என்று அழைப்பர்கள்..... ஜீவா டிவி பேட்டி எடுப்பவர் மிகப்பெரிய கழிசடை ,அதைப்போல இந்த பாலச்சந்திரன் ஐஏஎஸ் ஒரு கூமுட்டை பரதேசி... ஏண்டா வரலாற்றைத் திருத்தி கூறுகிறீர்கள்...

  • @palanivelvel8717
    @palanivelvel8717 2 года назад +46

    ஜீவா நீங்கள் மிகவும் தமிழுக்காக பாடுபடுகிறீர்கள். வாழ்த்துக்கள்!

  • @-infofarmer7274
    @-infofarmer7274 2 года назад +121

    ஐயா ஆர்வமாக பேசுபவர் அல்ல. ஆழமாக பேசி எங்கள் மனதில் வேர் ஊன்றுபவர்.

    • @moses468
      @moses468 2 года назад +5

      Correct brother 👍👍

    • @anniegeorge1311
      @anniegeorge1311 2 года назад +3

      His experience and education speaks volumes great

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 2 года назад +1

      இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் எப்படி தமிழன் ஆவார்கள் அவர்களது பெயர் தமிழில் இல்லை ,அவர்கள் தமிழ் மரபுப்படி திருமணம் செய்வதில்லை ,அவர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது இல்லை... தமிழ் தாய் வாழ்த்து அவர்கள் பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது அது ஹராம் என்பார்கள்... ராஜராஜசோழன் ஹிந்து.... இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மதம் மாறிச் சென்று விட்டபின் வேறு அப்பாவை தேர்ந்தெடுத்த பின் இன்னொரு அப்பாவை எப்படி தந்தை என்று அழைப்பர்கள்..... ஜீவா டிவி பேட்டி எடுப்பவர் மிகப்பெரிய கழிசடை ,அதைப்போல இந்த பாலச்சந்திரன் ஐஏஎஸ் ஒரு கூமுட்டை பரதேசி... ஏண்டா வரலாற்றைத் திருத்தி கூறுகிறீர்கள்...

    • @smileinurhand
      @smileinurhand 2 года назад

      திமுக/முதல்வருக்கு, பிராமணிய/ சனாதனத்தின் கேவலம் புரியவில்லை.
      அவர்கள் கூட இருந்தே கூட்டியும் / குழியும் பறிப்பார்கள்.
      RSS அளவுக்குக் உழைக்கும் அம்பேத்கரிய, Communist, பெரியாரிய, பகுத்தறிவு பரப்புரைகள்/ உழைப்பாளி இப்போது இல்லை.
      திமுக தன்னையே இந்து கட்சி என்கிறது 🤦👎🏿

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      வேர் ஊன்றலை . உன்னை சுற்றி பாவாடையைக் கட்டி விடறான் பாவாடை கழிசடை பயல்கள் 😭😭

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 года назад +68

    தோழர் நாங்கள் அனைவரும் தமிழர் எங்கள் தமிழ்நாட்டு மன்னர் சோழ மன்னர்கள் தயவுகூர்ந்து எங்கள் மன்னர்களுக்கு வர்ணம் பூசாதீர்கள் நல்லது

    • @thirumalaipshivam1415
      @thirumalaipshivam1415 2 года назад +10

      அவர்கள் வரலாற்றை பேசுகிறார்கள். நீங்கள் வரலாற்று புதினத்தை நம்புகிறீர்கள் சகோ. சோழ மன்னர்கள் மட்டும் அல்ல, நம்மை பாண்டிய மன்னர்களும் தான் சிறப்பாக ஆண்டு இருக்கிறார்கள். நீங்கள் ஏன் சோழ மன்னரோடு உங்களை ஒதுக்கி தனிமைப் படுத்தி கொள்கிறீர்கள் சகோ..?

    • @panchanathan7056
      @panchanathan7056 2 года назад

      Dr

    • @panchanathan7056
      @panchanathan7056 2 года назад

      Dr

    • @panchanathan7056
      @panchanathan7056 2 года назад

      @@thirumalaipshivam1415 to

    • @ravichandran8558
      @ravichandran8558 2 года назад +1

      @@thirumalaipshivam1415 Muthal Vaarthai THOLAR...
      CHOLAR Yendru Nengal Ninaithu Pathivittuleergal...

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 2 года назад +31

    சரித்திர பாடம் நடத்தியது போல் உள்ளது.சிறப்பான நேர்காணல்.

  • @josephyagappan1896
    @josephyagappan1896 2 года назад +66

    Brilliant argument by Mr. Balacandran IAS.

  • @dossselladurai5031
    @dossselladurai5031 2 года назад +25

    இந்து என்ற மதம் ஒரு அரசாணை மூலம் தான் உருவாகியது என்பது எவ்வளவு உண்மை. சரியாக சொன்னார் பாலசந்திரன் சார்

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 года назад

      ஹிந்து என்ற மதம் ஆங்கிலேயே அரசாணை மூலம் உருவாக்கப்படவில்லை.
      அரசாணை மூலம் அடையாளத்திற்காக ஹிந்துக்கள் என்று பிரித்து வகைப்படுத்தினார்கள்.

    • @doraisamit5378
      @doraisamit5378 Год назад +1

      உண்மை செய்தி சொன்னிங்க

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад +1

      ​@@doraisamit5378 பாவாடை செய்தியாடா ?

    • @Goodie477
      @Goodie477 Год назад

      அதே போல தான் கிறிஸ்தவம் ரோம மன்னன் கான்ஸ்ட்டாடடின் மூலமும் இஸ்லாம் ஒரு ஒட்டக வியாபாரி மூலமும் உருவாகியது. இதில் என்ன இருக்கு?

    • @mohanmurugaiyan5943
      @mohanmurugaiyan5943 Год назад

      ​@@murugesanthirumalaisamy5613sangikalukku eriyum seithi

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 2 года назад +44

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு ஐயா சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @smuthumuthu8506
    @smuthumuthu8506 2 года назад +20

    மிக அற்புதமான காணொளி...வாழ்த்துக்கள்

  • @ranganathanp1416
    @ranganathanp1416 2 года назад +109

    திராவிடம், ஆரியம், பெரியார், அம்பேத்கார், சங்கராச்சாரியார், சனாதனம், மனுநீதி, இந்துமத பெயர் வரலாறு போன்றவற்றை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள உதவிய பிஜேபி தலைவர்கள், வலதுசாரிகள், திராவிட சிந்தனையாளர்கள் ஆகியோருக்கு நன்றி. 🙏

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 года назад +1

      "திராவிட" என்ற சொல் எந்த மொழியை சேர்ந்தது?

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 года назад +1

      அம்பேத்கர் ஆரியரா? அல்லது திராவிடரா?

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 года назад +1

      @@snagarajanies
      "சிந்து" என்ற சொல் சமஸ்கிருத மொழியை சேர்ந்தது. "சிந்து" என்ற வார்த்தை நாளடைவில் "ஹிந்து" என்று மரூவியது.
      "திராவிட" என்ற சொல் எந்த மொழியை சேர்ந்தது?

  • @karunagarans4643
    @karunagarans4643 2 года назад +2

    திரு. பாலச்சந்திரன் IAS அவர்கள் பன்முகத் திறமை (A Versatile genius ,an erudite scholar) கொண்ட ஓர் ஆளுமை. பரந்துபட்ட பட்டறிவு கொண்ட அவருடன் தம்பி ஜீவா நடத்திய உரையாடல் மிகவும் சிறப்பு. சோழர் கால வரலாற்றினை மிக மிகத் தெளிவாக விளக்கினார். டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்களின் உழைப்பு குறித்தும் , அதன் பயனாக நமக்குக் கிடைத்த தமிழ் இலக்கியப் புதையல்கள் கு றித்தும் அழகுற திரு. பாலச்சந்திரன் சார் விளக்கிக் கூறினார்.நிகழ்ச்சியின் நிறைவாக திரு .பாலச்சந்திரன் அவர்கள் கூறிய கருத்து சிகரம் வைத்தாற் போன்றது .
    குருவித்துறை ச.கருணாகரன் ,
    மதுரை.

  • @georgejose4334
    @georgejose4334 Год назад +1

    தமிழனின் வரலாறு கல்வெட்டில் இருப்பது போல, இன்றைய காலகட்டத்தில் தமிழனின் வரலாறு சப்த வடிவில் இருக்கிறார் நமது பாலச்சந்திரன் ஐஏஎஸ் அவர்கள், பாலச்சந்திரன் தமிழில் ஒரு
    " சூரியனாய் " பிரகாசிக்கிறார் . . . . . .
    வாழ்த்துக்கள்.

  • @இராசேந்திரன்கண்ணன்

    👌👌👌 அருமை ! சிறப்பு! இனிய பயணம் தொடரட்டும்!

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 2 года назад +9

    ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇

    • @Murani-vx3kr
      @Murani-vx3kr 2 года назад

      அருமை!! அருமை!! அருமையிலும் அருமை!!

  • @singamthurai8305
    @singamthurai8305 2 года назад +4

    அருமையான கருத்துக்கள் இருவர்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @kanthanklakshmi2019
    @kanthanklakshmi2019 2 года назад +2

    ஐயா பழசாந்திரன் சார் அவர்களுக்கு வாழ்த்துகள்,
    வேற்றுமையல் ஒற்றுமை நம்முடைய இந்தியாவின் பலம் என்று எனது பள்ளி கிரிஸ்துவ வரலாற்று ஆசிரியர் சொல்லிக்கொடுத் தது இன்றும் என் நினைவில் இருக்கிறது, ஆனால் நம் நாட்டில் நடக்கும் விஷயங்களை பார்க்கும் சற்று வருத்தமாகவுள்ளது,
    நானுறு வருடதிற்கு முன்பு வந்து நம்மை அடிமைபடுத்திய ஆங்கிலயர்களிடமிருந்து இந்தியர்கள் சுதந்திர பெற்றுவிட்டோம், அடுத்தது ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவிற்குள் வந்து ஆரியர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றும் காலம் வந்துவிட்டது என்று நினைக்கிறன்.

  • @ramachandran8630
    @ramachandran8630 2 года назад +34

    சிறந்த பதிவு. பாலச்சந்திரன் சார்.

  • @ALIYYILA
    @ALIYYILA 2 года назад +154

    தமிழர்கள் இந்துக்கள் அல்லர். அவர்களை விடவும் பண்பில், அன்பில், சகோதர மனப்பான்மையில் மிகவும் சிறந்தவர்கள்.

    • @srikumaran1885
      @srikumaran1885 2 года назад +2

      Super 👌 NaaM Tamilar 🔥👍Naanga Tamilandaa 👍🙏💐

    • @charlottearuna5600
      @charlottearuna5600 2 года назад

      💯💐🙏

    • @seethav7216
      @seethav7216 2 года назад

      அந்த தமிழர்கள் இப்போது கழுத்தில் சிலுவையுடனோ, or குல்லாயுடனோ எப்போதோ மாறிப்போனார்கள். காஷ்மிருக்கு அடுத்தபடியாக குண்டுகள் வெடிகின்றது. பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகிறது. 1947 க்கு முன்பு மக்கள் சுதந்திரதீர்க்காக மட்டுமே போராடினார்கள். 70 ஆண்டு கால திராவிட ஆட்சியில் ஹிந்துக்கள் கிருத்துவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் மாறிப்போனார்கள். பழைய தமிழகம் இப்போது இல்லை.

    • @rajith2383
      @rajith2383 2 года назад +2

      நல்ல கருத்து

    • @samueljohnsons7608
      @samueljohnsons7608 2 года назад +2

      You are absolutely right bro

  • @kalaimanimuthusamy3746
    @kalaimanimuthusamy3746 2 года назад +12

    அருமையான உரையாடல்

  • @rajarun9128
    @rajarun9128 2 года назад +7

    Sema sir..i felt something unexplainable happy feeling in heart .. thats power of tamil

  • @venugopalk2905
    @venugopalk2905 2 года назад +9

    ⚘அருமையான பதிவு மிக்க நன்றி..🙏🙏👍

  • @gcapaiyal9834
    @gcapaiyal9834 2 года назад +3

    அருமையான பதிவு. மிக சரியான கேள்வி அதற்கு மிக தெளிவாக பதித்தார் ஐயா பாலசந்திரன்..

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 2 года назад +4

    அருமையான விளக்கம் ஐயா.மிக அருமை.

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. 2 года назад +10

    அருமையான பதிவு ♥️♥️....

  • @tr998989
    @tr998989 2 года назад +7

    Balachandran - ur English was great in republic

  • @gunalansubbian5999
    @gunalansubbian5999 Год назад

    நன்றி மேன்மையாளர் திரு பாலசந்திரன் அவர்களே. மிக மகிழ்ச்சி.

  • @aglakshmikanthanagbabu9087
    @aglakshmikanthanagbabu9087 2 года назад +47

    இந்தக் கொடுமையை தமிழ் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஒன்று திரண்டு அதற்கு ஏற்ற வழிவகையை தேடுங்கள் இதைத்தவிர யாரும் முன்னின்றி எதையும் செய்ய மாட்டார்கள் இல்லையேல் பாதிக்கப்படுவது எதிர்காலத்தில் நீங்கள் தான் என்பதை தீவிரமாக சிந்தித்து சேலையில் இறங்குங்கள்

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 года назад +10

    அருமையான பதிவு நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா புத்தியுள்ளவரகள் புரிந்து கொள்வார்கள் நல்ல பதிவு தந்த ஜீவா டுடே சூப்பர் நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி

  • @anandhananandhan7126
    @anandhananandhan7126 2 года назад +13

    நம் இன்றய இளய சமுதாயத்திற்க்கு எடுத்துரைக்க வேண்டிய கருத்துக்களை பகிர்ந்து கொண்ட ஐயா பாலச்சந்திரன் IAS அவர்களுக்கும் தோழர் ஜீவா அவர்களுக்கும் நன்றிகள் பல 👍👍👍🙏🙏🙏

  • @jegatheeswari887
    @jegatheeswari887 2 года назад +6

    Excellent analysis Balachandran Sir

  • @rajur13
    @rajur13 2 года назад +57

    "திருவள்ளுவருக்கு சாயம் பூசுவது போல் வரலாற்றுக்கும் சாயம் பூச வேண்டாம்" - முத்தாய்ப்பான கருத்து!
    👍👍👌👌💐💐

    • @mkmk8537
      @mkmk8537 2 года назад

      திருவள்ளுவருக்கு வெள்ளை சாயம் பூசியது திருட்டு திராவிட பொறுக்கிகள், இப்போது வரலாற்றுக்கும் சாயம் பூசிட்டானுங்க. மலையாளம் பேசுபவன் மலையாளி, தெலுங்கு பேசுபவன் தெலுங்கன், கன்னடம் பேசுபவன் கன்னடன் எனும்போது, தமிழ் பேசுபவன் மட்டும் எப்படி திராவிடனாக ஆனான். ஆந்திர ஓங்கோல் லிருந்து வந்த குடும்பம், தன் இனத்தை மறைப்பதற்காக பயன்படுத்தப்படும் சொல்தான் திராவிடம். இந்த சூழ்ச்சியை, குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் அலையும் திராவிட கொத்தடிமை மங்குனிகள் உணரவில்லை.

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 2 года назад +1

      இராஜராஜ சோழன் காலத்தில் இந்துமதமே இல்ல ப்ரோ.
      ஒ.! எனில் இராஜராஜ சோழன் என்ன மதம் ப்ரோ?
      அவரு சைவ மதம் ப்ரோ..
      எப்படி சொல்ற ப்ரோ?
      "சிவபாத சேகரன்னு" கல்வெட்டு இருக்குல, அதவச்சிதான் சொல்றோம்..
      எனில் "சோழ நாராயணன்னு" கூடத்தான் கல்வெட்டு இருக்கு. அப்ப நான் இராஜராஜ சோழன் வைணவர்னு சொல்லட்டா ப்ரோ?
      அது வந்து... 😴
      என்னடா வந்து போயி..இராஜராஜ சோழன் திருமாலின் அவதாரம் என்று கூறும் செப்பேடுகள் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இராஜராஜ சோழன் திருமாலின் சங்குசக்கர ரேகையுடன் பிறந்தது பற்றிக் கூறும் செப்பேட்டு வாசகங்களை படிச்சிருக்கியா ப்ரோ?
      இல்ல ப்ரோ..
      அத விடு, இராஜராஜ சோழன் பெருமாள் கோவில்களுக்கு அளித்த நிவந்தங்கள் பற்றியாவது தெரியுமா?
      தெரியாது😞
      அதயும் விடு, இராஜராஜ சோழன் இராமர் கோவிலுக்கு கொடுத்த நிவந்தங்கள் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இராஜராஜ சோழன் அக்கால கோவில்களில் இராமாயணம், மகாபாரதம் படிக்க நிதி உதவி கொடுத்தது தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பிரம்மாவின் சிற்பத்தை வச்சது யாருனு தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நரசிம்ம சிற்பத்தை யாரு வச்சதுனாவது தெரியுமா?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவில் உள்ள இந்திரனின் சிற்பம் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      அதை விடு, தஞ்சை பெரிய கோவில்ல விநாயகருக்கு சிற்பம் எடுத்தது ராஜராஜன்னு உனக்கு தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இதெல்லாம் விடுடா இராஜராஜ சோழனின் மகன் காலத்தில் இருந்த கல்லூரிகளில் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் சொல்லிக் கொடுத்ததாவது தெரியுமா ப்ரோ?
      எதே😳😳😳. தெரியாது ப்ரோ
      ஏன்டா...இராஜராஜன் தான் கட்டிய கோவிலில் திருமால், பிரம்மா, இந்திரன், முருகன், விநாயகர், நரசிம்மருக்கெல்லாம் இடம் கொடுத்தவரை எப்படிடா சைவன்னு ஒரு மதத்துக்குள்ள அடுக்குவீங்க?
      அதுதான் ப்ரோ எனக்கே சந்தேகமா இருக்கு😴
      வேதங்களை ஏற்றிருக்கார், எல்லா தெய்வங்களுக்கும் தஞ்சை பெரிய கோவிலில் இடம் குடுத்திருக்கார், இராமர் கோவிலுக்கு கூட நிவந்தங்கள் கொடுத்திருக்கார்... இப்ப சொல்லு.. அவரு சைவரா இல்லை இந்துவா?
      தப்புதான் ப்ரோ.. அவரு இந்துதான். ஆனால் அவர்காலத்தில் இந்துனு ஒரு மதமே இல்லையே ப்ரோ....
      ஏன்டா சோழர்காலத்துல இன்றுபோல் தமிழ்நாடு மட்டும் ஒன்றாக இருந்ததா?
      இல்ல ப்ரோ. மூணு நாலா பிரிஞ்சு இருந்துச்சு.
      தமிழ் மொழியாச்சும் இன்றுபோல் எழுத்துரு பெற்றிருந்ததா?
      இல்ல ப்ரோ. சோழர்கால தமிழ் எழுத்து இன்று புரியாது.
      அதையும் விடு, சோழர்காலத்தில் இருந்த உடைதான் இன்றும் உடுத்தியிருக்கியா?
      இல்ல ப்ரோ. அன்னைக்கு பேன்ட் சூட்டெல்லாம் இல்ல.
      அதையும் விடு சோழர்காலத்துல தின்ன உணவைத்தான் இன்று தின்னுறியா?
      இல்ல ப்ரோ. சோழர்காலத்துல பீசா பர்கர் ஒன்னும் இல்ல.
      சோழர்காலத்துல இருந்த மன்னராட்சி முறைதான் இன்று இருக்கா?
      இல்ல ப்ரோ..
      ஏன்டா சோழர்காலத்துல இருந்த உடை, நிலம், மொழி, உணவு, ஆட்சிமுறை என்று எதுவுமே உனக்கு வேண்டாம். ஆனால் சோழர்காலத்துல இருந்த மதப்பேரு மட்டும் வேணுமா உனக்கு?
      🏃🏃🏃🏃
      -

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 2 года назад +2

      திருவள்ளுவரின் சமயச் சார்பை ஏன் மறைக்கப் பார்க்கிறீர்கள்? சர்ச்சுக்காரன் கிட்ட எவ்வளவு வாங்கினீங்க?

    • @RajanR-nc6mp
      @RajanR-nc6mp Год назад

      @@naanthamizhan1116 m

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 3 месяца назад

    தம்பி சிவாவிற்கும் நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @rajendranagri7884
    @rajendranagri7884 2 года назад +8

    ஐயாவின் ஆழ்ந்த வரலாற்று ஈடுபாடு போற்றுதலுக்குரியது

  • @chandramani5929
    @chandramani5929 2 года назад +2

    Excellent Interview. Everyone should listen this interview. Very intellectual one. Awesome. Thanks to Both.

  • @தம்பிஎழில்
    @தம்பிஎழில் 2 года назад +9

    சிறப்பு மகிழ்ச்சி

  • @prasannabalasundaram2756
    @prasannabalasundaram2756 2 года назад +12

    Nice interview very insightful. It was like a history lecture. Jeeva Sir.👌🏽👌🏽👌🏽

  • @kalavathy1293
    @kalavathy1293 2 года назад +5

    இந்த பதிவால் பல குழப்பங்கள் நீங்கியது வாழ்க தமிழ் 🙏நெறியாளர் அறிவில் சிறந்த மூத்த அதிகாரி பேட்டி அற்புதம் 👌👌👍🏻உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் நன்றி 🙏🙏💖💖

  • @gopikakannan1897
    @gopikakannan1897 Год назад

    வரலாற்றை தெளிவாக மக்களுக்கு விளக்குவது மிகவும் சிறப்பு நன்றி ஐயா ஜீவா சகோவின் லகுவான விசாரிப்பு அருமை

  • @murphyslaw2366
    @murphyslaw2366 2 года назад +25

    Excellent speech with deep insight

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 2 года назад +1

    அருமையான கேள்விகள் விளக்கமான அறிவுபூர்வமான பதில்கள்.நன்றி

  • @sumathikrishnan2119
    @sumathikrishnan2119 2 года назад +15

    Very good discussion.

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr 2 года назад

      இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன். பொருள் அரபு மொழியில் அல்லாஹ் . குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன்மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.

  • @paulrajrajarathinam7247
    @paulrajrajarathinam7247 2 года назад +4

    Both of you welcome you are correct sir

  • @wetalk_KS
    @wetalk_KS 2 года назад +7

    ஆளுமையான ஆய்வுகள். நன்றிகள் பல.

  • @ravichandrang3724
    @ravichandrang3724 2 года назад +4

    மிக சிறந்த கருத்து பெட்டகம் கொண்ட பாலச்சந்திரன் ஐய்யா அவர்களை தமிழ் பற்று கொண்ட ஜீவா today ஊடகம் பேட்டி எடுத்து போட்டது சிறப்பு.மிக்க நன்றி

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 Год назад

    அருமையான கலந்துரையாடல்..👌👌👍👍

    • @mariappanvm2388
      @mariappanvm2388 Год назад

      ஜீவா ஊடகமே கிறித்தவ மதவெறி பிடித்த ஆர்எஸ்பாரதியின் கூற்றுப்படி விபச்சார ஊடகம்

  • @siranjeeviperumal7714
    @siranjeeviperumal7714 2 года назад +4

    Excellent speech thank you sir

  • @rajasekar2236
    @rajasekar2236 2 года назад +9

    பாலசந்திரன் ஐயாவின் final touch super.

  • @narayanann892
    @narayanann892 2 года назад +11

    மிக செறிவான வரலாற்று நிகழ்வுகளுடன்...
    அருமையான விவாதம்
    அரிய தகவல்கள் பதிற்று பத்து❤️❤️❤️

  • @priyamurali731
    @priyamurali731 2 года назад +2

    Jeeva and Bala sir seithigal arumai 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻

  • @SalimKhan-gy9sf
    @SalimKhan-gy9sf 2 года назад +5

    Very great msg for our tamil historical. thanks sir....

  • @markselvarajd4172
    @markselvarajd4172 2 года назад +16

    Super historical explanation by Balachandran sir. Well done sir

  • @sudhakarankarunakaran6932
    @sudhakarankarunakaran6932 2 года назад +2

    மிகச்சிறந்த காணொளி. 👌

  • @asmabegam3977
    @asmabegam3977 2 года назад +3

    சரியான நேரத்தில் சரியான பதிவு

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 года назад +2

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அய்யா

  • @Adipoli1
    @Adipoli1 2 года назад +13

    இன்றைய விருந்தினர் மிக அழகாகவும் தெளிவாகவும் பதில் சொல்லியிருக்கிறார் அனைவருக்கும் புரியும் படியும் .. அதுபோல மிகச்சரியான கேள்விகளை நெறியாளர் கேட்டிருக்கிறார் இருவருக்கும் வாழ்த்துக்கள் ..

  • @hemalathaedwin7415
    @hemalathaedwin7415 2 года назад +2

    Really superb interview very knowledgale ex planation.Hat's off to Mr.Balachandran sir.God bless Jeeva.

  • @navacons8884
    @navacons8884 2 года назад +23

    my respects to Balachandran! a great Tamil!

  • @sddhamodharan8
    @sddhamodharan8 2 года назад +1

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் 💐👍💚

  • @o.a.shahulhameed9466
    @o.a.shahulhameed9466 2 года назад +37

    எவ்வளவு ஆழமான ஆராய்ச்சி மரியாதைக்குரியவர். அறிவாளி வாழ்க.

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 2 года назад +22

    திரு. பாலச்சந்திரன் சாரின் வரலாற்று அறிவு பிரமிக்க வைக்கிறது ..

  • @navaneethanad2516
    @navaneethanad2516 2 года назад +5

    It is always always a pleasure to listen to the celebrated Thiru Bala chadran as he is very lucid,rigorously logical,incisive with independent knowledge of history in his discussions. History does not lie but Neo historians try to do so. He is not opiniated but down to earth scholar. His
    Valid points cannot be rebutted.
    As always , today he was at his very best.we are proud of him. Let his mission thrive and multiply. God be with him.we feel adequately enlightened. Thank you respected sir

  • @jaiteim
    @jaiteim 12 дней назад

    சிறப்பு ஐயா ❤

  • @MaheshKumar-rh9bh
    @MaheshKumar-rh9bh 2 года назад +6

    தலை சிறந்த தமிழ் ஆளுமை வாழ்க

  • @sarathkumar45
    @sarathkumar45 4 месяца назад

    Thanks for bringing out a wonderful discussion 🙏

  • @rsekar707
    @rsekar707 2 года назад +10

    பாலச்சந்திரன் அய்யா நேர்காணல் ‌ அறிவு‌ பெட்டமாக தனித்துவமாக உள்ளது

  • @HM-yp2dh
    @HM-yp2dh 2 года назад +2

    சார் அருமையான அற்புதமான வரலாற்று செய்திகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அப்ப்பா எவ்வளவு செய்திகள்

  • @sivan1192
    @sivan1192 2 года назад +4

    நல்ல பதிவு வாழ்த்துகள்

    • @ramasamisons7926
      @ramasamisons7926 2 года назад

      திரு.பாலச்சந்ரன். இ.ஆ.ப.அவர்களின் பதிவு அருமை.பட்டினப்பாலை பற்றிய
      கருத்து சரியான கணிப்பு.நா.ப.அவர்கள் அன்றைய புகார் நகரம் மணிபல்லவம் என்ற நாவலின்
      முன்னுரையில் இன்றைய லண்டன் நகரை விட பெரியதாக இருந்து என்று குறிப்பிடுவார் அத்தகைய புகார் நகரைப்பெருவதாயிருநதாலும்
      என் தலைவியைப் பிரிந்து வரமாட்டேன் என்று பொருள்படும்படி "முட்டாச்சிறப்பின் பட்டிணம் பெறினும் வார் கருங்கூந்தல்
      வயங்கிழை ஒழிய வாரேன் வாழி!நன்னெஞ்சே" என்றுகடியலூர் உருத்திரங்கண்ணணார் அந்தப் பாடலை நறைவுசெய்வார்

  • @jabeenbanuabdulwahab440
    @jabeenbanuabdulwahab440 2 года назад

    உங்களுடைய ஆணித்தரம்மான பேச்சு தமிழினமே ம பெருமைபட வேண்டிய ஒன்று
    தமிழ்
    சங்ககால இலக்கியம் பற்றி நீங்கள் பேசும்பொழுதுதான் என் கல்லூரி தமிழ் பேராசியரின் ஞாபகம் வந்து இப்பொழுதும் சங்க இலக்கிய பாடல்கள் பற்றியும் நீங்கள் கூறிய மோசிக்கீரன ர் பற்றி ஞாபகம் வருகிறது மிக்க மகிழச்சி மீண்டும் என் ஆசிரியை விஜியலஷ்மி அவர்களை நினைவுகூர வைத்தமைக்கு
    வாழ்த்துக்கள்

  • @prabubu9682
    @prabubu9682 2 года назад +39

    பாலசந்திரன் சார், அருமை...

  • @Tamiltamil-os4so
    @Tamiltamil-os4so 2 года назад +11

    I like balu sir true speech 💪

  • @moses468
    @moses468 2 года назад +26

    This is an academic level conversation of High Standards....This is the difference between blind followers like Sanghis and reality seekers. History should not be meddled... 👍👍

    • @shaunbird8051
      @shaunbird8051 2 года назад +2

      Very well said Sir.

    • @moses468
      @moses468 2 года назад +1

      @@shaunbird8051 Thanks Sir 👍🙏

    • @mkmk8537
      @mkmk8537 2 года назад

      டேய் பாவாடை, நீ இந்தியனாடா? எங்களின் இந்தியாவை அடிமையாக்கிய, எங்களை கொடுமைப்படுத்திய, எங்களின் பல லட்சம் கோடி செல்வங்களை கொள்ளையடித்த வெள்ளைக்காரனின் சாமானுக்கு பொறந்த நீ இந்தியனாடா?

  • @alaudeent1074
    @alaudeent1074 2 года назад +1

    அருமையான பதிவு👍🏼

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 2 года назад +12

    மூவேந்தர் வரலாற்றையும் பல்லவர் வரலாற்றையும் விரல் நுனியில் வைத்து இருக்கும் பாலச்சந்திரன் அவர்கள் மூவேந்தர் வரலாற்றை இன்னும் தெளிவாக ஓர் புத்தகம் எழுதலாமே.

    • @sivaxsi
      @sivaxsi 2 года назад

      he has to register all information in english and tamil so that others can understand about cholas and saivism etc.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад +1

      சர்ச் உதவியுடன் எழுதுவான் . அவசரப்படாதீங்க 😮😮😮

  • @dlenindevei1084
    @dlenindevei1084 2 года назад +2

    Bala Sri and jeeva sir super thanks 🙏🙏❤️❤️👍👍

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 2 года назад +9

    என் இனம்,என் மொழி,என் நாடு-சுப்ரமண்ய பாரதி.

  • @sasikalasureshkumar4971
    @sasikalasureshkumar4971 2 года назад +1

    Arumaiyana VARALTRU Vilakkam SIR, THANK U SO MUCH

  • @annaixerox8325
    @annaixerox8325 2 года назад +3

    ஐயா பாலச்சந்திரன் அவர்களின் பதிவுகள் மிகவும் உண்மையானது,நேர்மையானது

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr 2 года назад

      இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன். பொருள் அரபு மொழியில் அல்லாஹ் . குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன்மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.

  • @rajasekar2236
    @rajasekar2236 2 года назад +10

    ஐயா பாலசந்திரன் அவர்களின் விளக்கம் தெளிவாக உள்ளது. நன்றிகள் ஐயா.