அதிரவைத்த Times Of India | கொத்தா சிக்கிருக்கு ஆதாரம்! Dr Ezhilan | Milton | NTA | NEET

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • #Peralai #nta #neet #supremecourt #timesofindia #modi #chandrachud #mkstalin #udhayanidhistalin #drezhilan
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Комментарии • 109

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 26 дней назад +36

    உண்மை என்று தூங்காது மறைக்க போல பொய் வேலை செய்ய வேண்டும் இதை கண்டு பிடிக்க. திரு ராகுல் மாதிரி மனிதன் பிறப்பார்கள் 140கோடிமக்களுக்கு கடவுள் அனுப்பி பரமசிவன் நன்றி ❤❤

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 26 дней назад +16

    அருமையான பதிவு , டாக்டர்.
    ஆக , அந்த காலம் தொட்டு , இந்த காலம் வரை , தமிழர்கள் கல்வி கற்க கூடாது என்பதில் , ஆரியம் , ஒரே மாதிரியாகத் தான் செயல் படுகின்றது , டாக்டர் .

  • @josephsahayam3696
    @josephsahayam3696 26 дней назад +24

    அருமையான விளக்கம். வாழ்த்துகள் மருத்துவர் திரு மகேஷ். சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் திரு மில்டன். 🎉🎉

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 26 дней назад +3

      மருத்துவர் எழிலன் பேசுகிறார் தோழர்

    • @parthiban.ggovindasamy2278
      @parthiban.ggovindasamy2278 25 дней назад +2

      சூப்பரான பதிவு.வாழ்க வளமுடன் ஐயா எழிலன் அவர்களே.

  • @pushparajrams5076
    @pushparajrams5076 26 дней назад +16

    மரு.எழிலன் அவர்களின் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.உளவியல் ரீதியாக மாணவர்களை திசை திருப்பும் செயலை மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்.வாழ்த்துக்கள்.

  • @user-xs8nb7yr5i
    @user-xs8nb7yr5i 25 дней назад +5

    அருமையான விளக்கத்தை கொடுத்த திராவிட மாடல் மருத்துவர் எழிலன் நாகநாதன் MLA அவர்களுக்கு மிக்க நன்றி. ❤❤❤❤❤❤

  • @user-zj5ix4kr6n
    @user-zj5ix4kr6n 25 дней назад +14

    தோழர் டாக்டர் எழிலன் காணொளி அனைவரும் பார்க்க வேண்டும் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 26 дней назад +10

    நீட் தேர்வு எழுத. இனி மாணவர்கள் உடை சட்டி மட்டும் போட்டு தான் பரிச்சை எழுதவேண்டும் எலிலன் சார் உங்கள் விளக்கம் இந்த உலகம் பார்க்க வேண்டும் நன்றி சார் ❤😂😂😂😂😂😂😂

  • @user-pb3vj1ul6w
    @user-pb3vj1ul6w 26 дней назад +15

    நீட்டில் எல்லாமே ஊழல் மையம்

  • @psp_online
    @psp_online 26 дней назад +6

    No mention of TN students centre allotment in Rajasthan, Bihar, etc.. Parents and students suffered so much. That too, to just write a highly competitive exam. Here itself their mental agony starts. This should be considered a crime too.

  • @mahalakshmijayaprakash1441
    @mahalakshmijayaprakash1441 26 дней назад +7

    Good explanation Ezhil. Best wishes

  • @user-er7sj8ip8f
    @user-er7sj8ip8f 24 дня назад +1

    அண்ணா மிகவும் அருமை👌👌👌👌Well explained to the core with 💯 percent clarity 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐

  • @nallinishenbagamparamaguru729
    @nallinishenbagamparamaguru729 26 дней назад +8

    உண்மைஉறங்காதுவிழிக்கும்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 19 дней назад

    Thank you mr. Milton .and Dr yelzilan Nagarajan.

  • @grajendran4821
    @grajendran4821 25 дней назад +1

    நல்ல விளக்கம்! உச்ச நீதிமன்றத்தில் இந்த வாதங்கள் வைக்க பட்டனவா? என்று தெரியவில்லை! இப்போது கூட தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும்.

  • @karthikmani4604
    @karthikmani4604 26 дней назад +5

    Publish name and fathers name of 1500 students. They are vip,my,mla sons and daughters

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 19 дней назад

    Excellent informations. So knowledgeable.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 19 дней назад

    Arumaiyana padhivu. Thank you perslai

  • @natesandurai8793
    @natesandurai8793 26 дней назад +2

    Arumai vaazhtthukkal 🎉

  • @senthilkumar2635
    @senthilkumar2635 25 дней назад +1

    Thank you Dr Ezilan sir ❤

  • @kaleelrahman5662
    @kaleelrahman5662 25 дней назад +1

    Thiru Eliana very good excellent service for TN people 👏 👍 👌

  • @sreevijayan9693
    @sreevijayan9693 25 дней назад

    It's an eye open interview how clear the explanation is ...always educated people are very clear .....I saw his speech in vijay TV first time in neeya Nana from that day I am one of his biggest fan.

  • @s.sundarraj5229
    @s.sundarraj5229 25 дней назад +2

    Super views by Dr

  • @kaleelrahman5662
    @kaleelrahman5662 25 дней назад +1

    ELIZL Valjean superior honesty super good excellent speech very good 👍 👏 👌 🙌

  • @arivalaganarivu5551
    @arivalaganarivu5551 25 дней назад

    மிக்க மகிழ்ச்சி... அருமையான பதிவு அண்ணா 👍👍👍

  • @ansalanmario9591
    @ansalanmario9591 25 дней назад

    Very good conversation🎉🎉🎉

  • @c.davidinbaraj2000
    @c.davidinbaraj2000 25 дней назад

    அருமையான மிக பயனுள்ள பதிவு ❤

  • @ggsrinivas570
    @ggsrinivas570 26 дней назад +3

    Dr.Ezhilan you are absolutely correct in view about NEET mainly because of repeaters first time appearing students get affected. This is a mafia in education True but very sad😢😢😢

    • @srichandra2396
      @srichandra2396 25 дней назад +1

      1 As long as Modi is PM, corruption cannot be eradicated .NEET nuisance cannot be stopped ..Modi misfit to continue

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 26 дней назад +1

    it is true in jee also. Students from Kota particular centre always score. Similarly in south one particular centre in Thrissur also has the same understanding.

  • @Sundar-736
    @Sundar-736 26 дней назад +2

    Super

  • @kuilthasan8640
    @kuilthasan8640 25 дней назад

    சரியான விளக்கம்.

  • @CentumKamarasu
    @CentumKamarasu 25 дней назад

    சிறப்பு தோழர்

  • @j.sakthivelhapp7719
    @j.sakthivelhapp7719 25 дней назад

    கல்வி என்பது அரசு மட்டும்தான் நடத்த வேண்டும். இதை அரசு கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • @ravichandran6442
    @ravichandran6442 26 дней назад +3

    உ.நீ. மன்றம் 2 ஆக பிரிக்கவேண்டும்

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 26 дней назад +2

    🤝🏻🙏🏻🌞👍

  • @mohandas6
    @mohandas6 23 дня назад

    This is not the first time NTA had given grace marks and paper leakage happened every year

  • @a.k.priyanka8054
    @a.k.priyanka8054 26 дней назад

    Sir please request mcc to increase no. Of medical seats for Tamilnadu this year. Please sir.
    We students are undergoing a lot of stress for past two months.

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 22 дня назад

    டெலிவரி தரபாரில் இருந்து விடுதலை பெற்றால் தான் மண்ணின் மைந்தர்கள் வெற்றி கிடைக்கும்.

  • @rajkumarn9639
    @rajkumarn9639 25 дней назад

    Mr Ezhilan sir 🎉
    Don't say
    But aana.

  • @shapnamuralidharan1
    @shapnamuralidharan1 25 дней назад

    👍👍

  • @vetrivel5994
    @vetrivel5994 25 дней назад

    Supar sir

  • @TheShopigo
    @TheShopigo 25 дней назад

    வட இந்தியா வில் தேர்வுகள் எவ்வித கட்டுப்பாடும் இல்ல 😪
    தென்னிந்தியர் கள் தான் பாவம்

  • @ksvenkatnarayanan6426
    @ksvenkatnarayanan6426 17 дней назад

    எல்லா.தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் MBBS படிக்க முடியுமா?

  • @ksvenkatnarayanan6426
    @ksvenkatnarayanan6426 17 дней назад

    Private medical colleges will earn corre without entrance exam

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 22 дня назад

    Mistakes happen. The question is whether action is taken and system is corrected. If centre is considered unfit for conducting exam when it is imperfect once, can we call all state government for every murder or every death because of arrack, or every theft? Can we dismiss it?

  • @Cutevickee
    @Cutevickee 23 дня назад

    He is my doctor ..he is my MLA .he is best person for politics

  • @kowsalyat6099
    @kowsalyat6099 23 дня назад

    என்ன விவாதம் செய்தாலும் தவறு செய்யாத மாணவர்கள் தான் பாதிக்க படுகிறார்கள்.

  • @chandravathaniprasad9232
    @chandravathaniprasad9232 24 дня назад

    North students who Opt for TN,The prof,Dr of TN should fail them for atleast 10 years to get Mbbs ,so they got scared of TN and they never Opt for our college, and our student will get admission in our college.

  • @user-dw7mf3bz4m
    @user-dw7mf3bz4m 25 дней назад

    Dr mugilan gives a clear picture about neet..will it reach the downtrodden students

  • @mani.a.s.8736
    @mani.a.s.8736 25 дней назад

    Totally Ban all entrance examination.

  • @rmeenakumari448
    @rmeenakumari448 23 дня назад

    Really worried about medical field the neet doctors has a big bad hand in people heaith we afraid of the new neet doctors

  • @rajasekaranr5695
    @rajasekaranr5695 26 дней назад +1

    Modi and Amitshavin Neet game. Corporate earn more money from middle class people. Middle class and weaker class will not come MBBS.

  • @sibichandrasekaran9637
    @sibichandrasekaran9637 25 дней назад

    NEET scandal have been a corporate mafia.. coaching centres have become a new business venture with a turnover of 10000 to 20000 crores every year

  • @jayakumarsingaram8218
    @jayakumarsingaram8218 26 дней назад

    EduTest company ???

  • @manip2643
    @manip2643 24 дня назад

    Allen, aakash

  • @premaemi6104
    @premaemi6104 26 дней назад +1

    Vadakans padikkama certificate vanguvan,common thing for vadakans,no standard,no English ,it is not new,going on

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 22 дня назад

    1196/1200 is great.,why they are not passing any entrance ? Because the quality of syllabus is very very low and marking is very very liberal. No difference between horse and donkey! If a student is way ahead of another student who gets 1190/1200, can the good student get 1300/1200?. This syllabus and marking is a joke

  • @muthuselvam1608
    @muthuselvam1608 22 дня назад

    Nta தேவையில்லாத......

  • @mani.a.s.8736
    @mani.a.s.8736 25 дней назад

    No neet.Education must into State list.

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 26 дней назад +11

    தமிழ் மொழியில் நீட் வினாத்தாளில் தவறு காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக அப்போதைய தமிழ்நாட்டு அரசு ஏன் முயற்சி எடுக்கவில்லை?

    • @vaaziz1977
      @vaaziz1977 26 дней назад +1

      தமிழ் நாட்டு அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது என்பதை டாக்டர் அவர்கள் பதிவு செய்துள்ளார் நண்பரே

    • @manueldevasagayam9714
      @manueldevasagayam9714 26 дней назад +1

      @@vaaziz1977 மாநில அரசு தன் மக்களுக்காக தொடர்ந்த வழக்கினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தால் தகுந்த ஆதாரங்களைக் கொண்டும் சரியான சட்டவல்லுநரைக் கொண்டும் வழக்கு தொடரவில்லை என்று நான் கருதுகிறேன்.

  • @SasiKala-xw9pv
    @SasiKala-xw9pv 24 дня назад

    Neet kandippa vendum but re néet vendam

  • @ganesanp8952
    @ganesanp8952 26 дней назад

    How he got medical seat?

    • @Vaimai
      @Vaimai 25 дней назад

      Neenga Avaal than!

  • @srichandra2396
    @srichandra2396 25 дней назад +1

    1.BJP /Modi is disliked by the entire nation.because of the NEET scandal &numerous other black marks against them .NEET is considered to be nuisance for the youth sector because of corruption problem &other drawbacks..Modi should resign forthwith taking accountability for NEET scandal/corruption.

  • @Vaimai
    @Vaimai 25 дней назад

    Godhra, Gujarat is known for ........... Modi did it long years before .....

  • @raajrevathi8970
    @raajrevathi8970 25 дней назад

    ஸ்டேட் goverment exam நடதுற லட்சணம் எல்லாருக்கும் தெரியும்.

    • @Vaimai
      @Vaimai 25 дней назад

      Neenga Avaal than! Avaals, go and settle in other states, then you will understand how tamilnadu is safe for you

  • @jinwooo-hj8cv
    @jinwooo-hj8cv 24 дня назад

    Noreneet

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 26 дней назад

    EZHILAN SIR SEEMS TO HAVE SOME GASRIC PROBLEMS? HOWEVER HIS ANALYSIS IS VERY GOOD.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 24 дня назад

    R S Bharathi DMK advocate நான் முதலியார் ஜாதி
    Reservation quota வேண்டாம் னு சொல்லவில்லை
    Arjun sampath hindu makkal katchi வேண்டாம் னு சொல்லிட்டா

  • @m.sgeetha7246
    @m.sgeetha7246 26 дней назад +1

    TN la ,, coaching centres ஊழல் நடக்கலையா...Enquiry இல்லையா? உண்மை வெளியாகாது போல

    • @Vaimai
      @Vaimai 25 дней назад

      Neenga Avaal than! Avaals, go and settle in other states, then you will understand how tamilnadu is safe for you

  • @asokang
    @asokang 25 дней назад

    கொடூரம்

  • @jvince3971
    @jvince3971 24 дня назад

    Fake and bogus should be stopped all happening in BJP ruled states tha is??

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 26 дней назад

    Neetku atharava 99 % ethirpu less than 1% ?

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 26 дней назад +2

    சென்ற தலைமுறை "தமிழன்டா, யாருக்கும் கட்டுபட்டவன் இல்லைடா,இது தனிநாடுடா, எவன்டா என்ன கேட்பது" இப்படி ஓட்டுக்காக உசுப்பிவிட்டு தற்பொழுது அதற்கான பலனை இளைய தலைமுறை தற்பொழுது அனுபவிக்கிறது.. உதாரணம் நம்மைவிட அனைத்து விதத்திலும் உயர்ந்தது பஞ்சாப்.. இப்பொழுது தனிநாடு என அவர்கள் ஆடும் ஆட்டத்தின் பலனை இருபது வருடம் கழித்து வரும் தலைமுறை அனுபவிக்கபோகிறது...

  • @qf8822
    @qf8822 25 дней назад

    அப்படியானால் 2 ஜி வழக்கு, ஹெரால்டு பத்திரிகை வழக்கு உண்மை தூங்காது. நீங்கள் தி.மு.க ஊடகம் அப்பட்டமான

    • @Vaimai
      @Vaimai 25 дней назад

      Neenga Avaal than! Avaals, go and settle in other states, then you will understand how tamilnadu is safe for you

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 25 дней назад

    சரியான விளக்கம் ,
    கலவர சித்பவன சதி தமிழ்நாட்டுல முறியடிக்கப்பட்டது

  • @parthiban.ggovindasamy2278
    @parthiban.ggovindasamy2278 25 дней назад

    நீதி இருக்கா.உச்ச குடுமி நீதிதான் இருக்கு.