மனதைத் தொட்ட பதிவுகள் (Memories to Cherish- 2)

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 117

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஓம் நமோ ஓம் 🌏🌺பூமாதேவி🌏💞 வாழ்க வாழ்க 🙏🏽

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 5 месяцев назад +1

    Guruvey saranam radhe Krishna Thank you Anna 🙇🙏😊

  • @yuvi_love2god
    @yuvi_love2god 5 месяцев назад +12

    எண்ணங்களின் தன்மை : 1) எண்ணங்கள் நிகழ்காலத்துடன், கண்முன் உள்ள சூழலுடன் தொடா்பற்றவை. 2) எண்ணங்கள் பழையதிலிருந்து, கடந்த கால அனுபவத்திலிருந்து உதிப்பவை. 3) எண்ணங்கள் பொருட்களோ/ மனிதா்களோ/ சம்பவங்களோ அல்ல; அவற்றைப் பற்றிய விவரம் மட்டுமே. நிழல் படத்தைப் போன்றது; நிஜம் அல்ல. எவ்வாறு புகைப்படம் நிஜ மனிதன் அல்லவோ அது போன்று. 4) எண்ணங்கள் வரும், போகும், நிலைத்து நிற்காது. 5) ஒரு எண்ணம் மற்றொரு எண்ணத்தைத் தூண்டவும் கூடியது; தடுக்கவும் கூடியது. 6) எண்ணத்தை புாிந்து கொள்ளும்போது அது அடங்குகிறது.

    • @GobiNath-y3o
      @GobiNath-y3o 5 месяцев назад +2

      சிறப்பு

    • @yuvi_love2god
      @yuvi_love2god 5 месяцев назад

      ​@@GobiNath-y3o இளைஞா்களே உங்களுடன் சில நிமிடங்கள் (ராமகிருஷ்ணா் மடம் சேலம் நூலகத்தில் வாங்கினேன்) புத்தகத்தில் படித்தேன். உங்களின் வாழ்த்துக்கு நன்றி🌹😊

  • @visalakshi9856
    @visalakshi9856 5 месяцев назад +1

    பூமி மாதாவின் பொறுமை அற்புதமானது.இயற்கை அன்னையை நேசிப்போம்.இறைவா நன்றி.அனைத்தையும் எடுத்து உணர்த்தும் எங்கள் விக்னேஷ் சாருக்கு நன்றி 🙏🙏🙏

  • @Eswaran3
    @Eswaran3 5 месяцев назад +2

    மனம் சக்தி வாய்ந்தது.
    நல்லதுக்கு பயன்படுத்தினால் நல்லது.
    தீயதற்கு பயன்படுத்தினால் தீயது. பிரபஞ்சத்திற்கு நன்றி...

  • @Eswaran3
    @Eswaran3 5 месяцев назад +1

    அதை அது உணர்வதற்காக அதுவாகவே படைக்கப்பட்ட நான் தான் அது அது தான்...
    பிரபஞ்சத்திற்கு நன்றி...

  • @Tamilselvi-jq4ip
    @Tamilselvi-jq4ip 5 месяцев назад

    வாழ்க வளர்க

  • @rajikrishna6827
    @rajikrishna6827 5 месяцев назад

    நன்றி சார்.உங்க பக்குவமான பேச்சு எனக்குப் பிடிக்கும்.

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    அருமை அருமை

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 5 месяцев назад

    Love u and thank u universe and Vignesh sir❤❤❤❤❤

  • @sivananthini4099
    @sivananthini4099 5 месяцев назад

    Thank you Vignesh sir 🙏
    💯 Beautiful Memories Videos
    Great sir 🙏 Thank you Universe , Thank you Mother Nature, Thank you Vignesh sir 🙏🙏🙏

  • @ravikeetha
    @ravikeetha 5 месяцев назад

    நன்றி🙏🙏🙏🙏🙏

  • @5sundaram405
    @5sundaram405 5 месяцев назад +3

    உயிரை வருத்தி உயிர் தந்தவள்.
    உடலை வருத்தி உணவு தந்தவள்.
    உலகறிய செய்தவள் தாயாக இருந்தாலும்.
    இந்த தாய்மண் நம்மை ஆயுள் காலம் இறுதிவரை சுமக்கிறது.
    அதை அசுத்தம் செய்யாமல் நாம் மண்ணை நேசித்தால் நமக்கு மகத்தான வெற்றி கிடைக்கும் பஞ்சபூதங்கள் நமக்கு வழங்கும் ஐயாவினுடைய பதிவு சிறப்பாக இருந்தது
    நன்றி ஐயா

  • @vijayaraniUdhaya-r8r
    @vijayaraniUdhaya-r8r 5 месяцев назад

    God bless you forever brother 🎉🎉.

  • @radha4538
    @radha4538 5 месяцев назад

    நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @pavithragh1596
    @pavithragh1596 5 месяцев назад

    Vazgha valamudan tqq

  • @sheilasri
    @sheilasri 5 месяцев назад +6

    உங்களுடைய ஒவ்வொரு பதிவிற்கு பின்பும் எப்பொழுது அடுத்த பதிவு வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்

  • @raanisinnathurai4544
    @raanisinnathurai4544 5 месяцев назад

    வணக்கம் சார்
    நல்ல விளக்கமாக சொன்னீர்கள்
    உண்மை
    நாங்கள் பூமித்தாயை வணங்கவேண்டும்

  • @ramnoffh4261
    @ramnoffh4261 5 месяцев назад

    🎉 vazhga valamudan 🙏✌

  • @Aisswariyasankar1255
    @Aisswariyasankar1255 5 месяцев назад

    Really good sure

  • @GobiNath-y3o
    @GobiNath-y3o 5 месяцев назад

    திரு
    விக்னேஷ் சங்கர்
    அவர்களுக்கு
    வணக்கம் பல
    வையகத்தில்
    வாழும்
    மனிதர்கள்
    வளமோடும்
    நலமுடனும்
    இறை பக்தியுடனும்
    வாழநினைக்கும்
    தங்களின்
    எண்ணங்களின்
    வெளிப்பாட்டை
    காண்கின்றேன்
    வாழ்க பல்லாண்டு
    வளர்க்க நின்பணி
    ஓங்குக உம்புகழ்

  • @gandhi2239
    @gandhi2239 5 месяцев назад

    வாழ்க வளமுடன் அண்ணா❤❤❤❤❤❤

  • @jesuschrist8242
    @jesuschrist8242 5 месяцев назад +1

    இது போன்ற பதிவுகள் நம்முடைய அரசியல் வாதிகள் பார்த்தால் நலமாக இருக்கும்

  • @1cool1vijay
    @1cool1vijay 5 месяцев назад

    நன்றி வாழ்க வளமுடன் 😊

  • @rajipvr
    @rajipvr 5 месяцев назад

    🙏 🙏 🙏 🙏 🙏

  • @ravichandranchandran7141
    @ravichandranchandran7141 5 месяцев назад

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @lightinlight
    @lightinlight 5 месяцев назад

    Thank you always doctor 🎉

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    நன்றி பிரபஞசமே

  • @vardharajanmathu1837
    @vardharajanmathu1837 5 месяцев назад

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @anandmeera4797
    @anandmeera4797 5 месяцев назад

    Vazhga valamudan brother🙏❤❤

  • @kandiahp8072
    @kandiahp8072 5 месяцев назад

    Thanks Sir. Excellent video 👏👍🙏

  • @kayalvizhichandran1188
    @kayalvizhichandran1188 5 месяцев назад

    Tq universe
    tq sir Narpavi

  • @laxmyk.s187
    @laxmyk.s187 5 месяцев назад

    Thank you so much Sir from the bottom of my heart for your enlightening video❤❤❤🙏🙏🙏

  • @mahalinggam6836
    @mahalinggam6836 5 месяцев назад

    🙏🙏🙏 vanakam Vignesh sir rombe nandri vignesh sir migavum arimai sir ningal nyanam yogi sir nalle purithal sir 🙏🙏🙏 vaalge valamudan vignesh sir🙏🙏🙏anbey deivam guruve tunai yellam pugalum iraivenekke 🙏🙏🙏

  • @Iraisakthi93
    @Iraisakthi93 5 месяцев назад

    . நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @K.KirubaniThi
    @K.KirubaniThi 5 месяцев назад

    நன்றி

  • @Lakshmi-lakshmi7287
    @Lakshmi-lakshmi7287 5 месяцев назад

    தங்களின் பதிவுகள் அனைத்தும் இதயம் தொட்டவைகள். நன்றிகள் கோடி sir 🙏🙏🙏

  • @alagarswamyingersoll
    @alagarswamyingersoll 5 месяцев назад

    Excellent brother 👏

  • @ManeysegaranNattunai
    @ManeysegaranNattunai 5 месяцев назад

    ⭐️⭐️⭐️⭐️⭐️❤️🙏

  • @jrahman26
    @jrahman26 5 месяцев назад

    Ur videos r so informative...plz continue this....

  • @manichithra-kz6fy
    @manichithra-kz6fy 5 месяцев назад

    நன்றி அண்ணா ❤

  • @CentumMaths
    @CentumMaths 5 месяцев назад

    I will watch your all videos, really very informative for me. Thank you sir and thanks for universe.

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf 5 месяцев назад

    அண்ணா❤❤❤

  • @justapple1956
    @justapple1956 5 месяцев назад

    Sai appa appa appa

  • @kajenkajen1965
    @kajenkajen1965 5 месяцев назад +1

    நன்றிகள் பல அண்ணா 🙏🏻.. இதை விட வேறு வார்த்தை இல்லை அண்ணா உங்களிடம் நாம் அளவற்ற கொண்டுள்ளோம்❤️

  • @saiSangeetha671
    @saiSangeetha671 5 месяцев назад +2

    Thank you universe🙏🙏
    Thank you sir🙏🙏

  • @ManeysegaranNattunai
    @ManeysegaranNattunai 5 месяцев назад

    ⭐️⭐️⭐️⭐️⭐️❤🙏

  • @Mahalakshmi-o3h
    @Mahalakshmi-o3h 5 месяцев назад

    🌹Thank you so much sir🌹eraiva 🙏nandri..... nandri.......

  • @manijothi4980
    @manijothi4980 2 месяца назад

    Yes♥♥♥♥♥

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 5 месяцев назад

    Thank you sir 👌❤️❤️❤️

  • @sowmyasenthilnathan5655
    @sowmyasenthilnathan5655 5 месяцев назад +1

    Thank you🙏 universe! I love you❤ universe!

  • @Eswaran3
    @Eswaran3 5 месяцев назад

    தெய்வமே...

  • @indrahganes1361
    @indrahganes1361 5 месяцев назад

    Anna Nanri 🙏🏻

  • @annaboy9360
    @annaboy9360 5 месяцев назад

    Om nama shivaya 🙏🏼

  • @SaipriyaK-b5l
    @SaipriyaK-b5l 5 месяцев назад

    Super Anna 👌

  • @lavanyasri1392
    @lavanyasri1392 5 месяцев назад +1

    Beautiful video.Thank you so Much Vignesh sir ❤❤❤❤ 🙏🙏🙏🙏

  • @sundarraj350
    @sundarraj350 5 месяцев назад

    🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹

  • @VIJAYKUMAR-kw8mi
    @VIJAYKUMAR-kw8mi 5 месяцев назад

    உங்கள் வீடியோவின் மூலமாக நான் இறையாற்றலை பெறுகிறேன் நன்றி sir

  • @hariprasath.k1887
    @hariprasath.k1887 5 месяцев назад

    மிக்க நன்றி ஐயா 🎉🎉🎉🎉

  • @senthilchitra9888
    @senthilchitra9888 5 месяцев назад +1

    Thank you thank you thank you universe and everything God bless you brother happy happy happy

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 5 месяцев назад +1

    Guruve saranam universe thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks 🙏❤❤❤❤❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 5 месяцев назад

    Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻

  • @anandann6415
    @anandann6415 Месяц назад

    Dr.thanks🎉 TATA realty Anand

  • @ShanmugamShanmugam-ln9yg
    @ShanmugamShanmugam-ln9yg 5 месяцев назад

    மிக்க நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் அன்பினில் அமைதி ஆனந்த மகிழ்ச்சி பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 5 месяцев назад

    🙏🙏🙏
    மிக்க நன்றி சேர்
    மிகவும் அற்புதமான பதிவு
    (இந்த கேள்வி சிறு வயதில் நான் எனக்குள்ள கேட்டது.)
    மிகவும் அருமை, உன்மை சேர்.
    🙏🙏🙏

  • @JSasi-u9y
    @JSasi-u9y 5 месяцев назад

    Thank you so much sir ❤

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @govindanbalaji5442
    @govindanbalaji5442 5 месяцев назад +1

    சிவ சிவ

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 5 месяцев назад

    வணக்கம் சார். உங்கள் பதிவுகள் எல்லாவற்றிற்கும் கோடானகோடி நன்றிகள். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை. நற்பவி, நற்பவி, நற்பவி, நற்பவி 🙏

  • @ramalakshmibalasubramanian6823
    @ramalakshmibalasubramanian6823 5 месяцев назад

    Ungal padivu parthaudan manam Anandam kolgiradu 🥰nanri ayya❤

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 5 месяцев назад

    🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 5 месяцев назад

    👏👏👏👏👏 மிகவும் அற்புதமான பதிவு
    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
    நிறைவில் கூறிய கவிதை மழைச்சாரல்.
    மிகவும் நன்றி அண்ணா
    வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐💞

  • @thilagambalan3828
    @thilagambalan3828 5 месяцев назад

  • @selvandinesh7358
    @selvandinesh7358 5 месяцев назад

    மிக்க நன்றி சார் உங்களுக்கு

  • @sruthysuresh7120
    @sruthysuresh7120 5 месяцев назад

    🙏

  • @ramyapalani1024
    @ramyapalani1024 5 месяцев назад

    Thank you for reminding the best thoughts of life ❤🙏

  • @bharathileo6278
    @bharathileo6278 5 месяцев назад

    Very nice and good to listen

  • @S.ARULJOTHIS.ARULJOTHI
    @S.ARULJOTHIS.ARULJOTHI 5 месяцев назад

    Nandri sir, 🙏🙏🙏🙏

  • @m.niranjanam.niranjana9798
    @m.niranjanam.niranjana9798 5 месяцев назад

    அன்பு வணக்கம் சகோதரர்...❤❤❤❤❤❤

  • @maheshbitcse
    @maheshbitcse 5 месяцев назад

    Thank you❤ sir

  • @PremKumar-rk3eh
    @PremKumar-rk3eh 5 месяцев назад

    💐💐💐👌👌🙏

  • @titaniumshooter955
    @titaniumshooter955 5 месяцев назад

    Love u bro

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 5 месяцев назад

    Thank you very much sir...From msvellu malaysia

  • @saravananvasi
    @saravananvasi 5 месяцев назад

    அருமையானா பதிவு Doctor..

  • @vithushayinishandrasegaran8648
    @vithushayinishandrasegaran8648 5 месяцев назад

    Thank you sir ❤

  • @seenivasan5293
    @seenivasan5293 Месяц назад

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊

  • @meshuprabha2088
    @meshuprabha2088 5 месяцев назад

    Sir , Kandipa neenga next time Thiruvannamalai la Gnanadhesigar jeeva samadhi varanum sir

  • @vijibala3422
    @vijibala3422 5 месяцев назад

    வாழ்க வளமுடன் அண்ணா 🙏

  • @santhiyas7187
    @santhiyas7187 5 месяцев назад

    நன்றி அப்பா. உண்மையாகவே மனதை தொட்ட பதிவுகள் தான்
    மிக்க நன்றி

  • @sujathasuji9472
    @sujathasuji9472 5 месяцев назад

    Thankyou Sir...

  • @Vijayalakshmi-z3k
    @Vijayalakshmi-z3k 5 месяцев назад

    Thank you sir

  • @tamizhmaniv3015
    @tamizhmaniv3015 5 месяцев назад

    Nandri Anna🙏

  • @manisuresh7008
    @manisuresh7008 5 месяцев назад

    Thank you very much sir 👍 🙏

  • @MumiMuni-l5u
    @MumiMuni-l5u 5 месяцев назад

    Thanks sir

  • @ismailmydeen2682
    @ismailmydeen2682 5 месяцев назад

    Super 👌 👍 👏

  • @ravishanthi9087
    @ravishanthi9087 5 месяцев назад

    Tq bro❤❤❤❤

  • @kishankishan4971
    @kishankishan4971 5 месяцев назад

    ❤❤❤

  • @rajendranlakshmikaantham8282
    @rajendranlakshmikaantham8282 5 месяцев назад

    Thank you dear

  • @Sathishkumar-qg8fd
    @Sathishkumar-qg8fd 5 месяцев назад

    Sir, I'm from Coimbatore, any planing to conduct direct class in Coimbatore sir...

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 5 месяцев назад

    Sir some dout to me sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 congratulations sir thanks