Sumai thangi | Jayakanthan stories | Tamil short stories | சுமைதாங்கி | JK

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 352

  • @ThagavalThalam
    @ThagavalThalam  3 года назад +115

    நான் ஏற்கனவே நமது channel - ன் "Community tab" -ல் பதிவிட்டிருந்தபடி காப்புரிமை காரணங்களால் "சுமை தாங்கி " மற்றும் "தாம்பத்தியம் " காணொளிகளை நீக்கவேண்டியதாயிற்று. உரிமையாளரிடம் அனுமதி பெற்று ஓரிரு வாரங்களில் பதிவேற்றம் செய்கிறேன் என்று கூறியிருந்தேன். அதன்படி இன்று பதிவேற்றியுள்ளேன். சிரமங்களுக்கு மன்னிக்கவும் 🙏

    • @PF_Gym
      @PF_Gym 3 года назад +6

      அப்போதே கேட்டுவிட்டேன் சாகோ👍
      இருந்தாலும் மறுபடியும் கேட்கும் போது மீண்டும் கண் கலங்கினேன்... நானும் ஒரு வருடத்திற்கு முன்பு ஏக்கத்தோடு காத்திருந்தேன்... இந்த கதையும் என் வாழ்கையில் நடந்த சம்பவமும் ஒத்து போகும்... நானும் காவல்துறை என்பதால்😭😭😭

    • @sakthivelg2192
      @sakthivelg2192 3 года назад +4

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைத்து நலமும் வளமும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் கடவுள் வழங்க வேண்டும். தங்கள் தமிழ் பணி பற்பல தளங்களில் சிறந்த உயரத்தை அடையவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் சகோதரி. தகவல் தள பார்வையாளர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 года назад +3

      நன்றி அண்ணா 🙏

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 года назад +2

      தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏

    • @Tkannamma
      @Tkannamma 3 года назад +1

      நானும் கேட்டுவிட்டேன் சகோதரி ஆனாலும் இன்னொரு முறை கேக்க தூண்டும் கதையும் நீங்கள் கதை சொல்லும் அழகும் 👌😍🇩🇪

  • @ananthikavi8805
    @ananthikavi8805 3 года назад +119

    படித்தால் கூட இவ்வளவு தொளிவாக புரியாது.. நீங்கள் மிகவும் அருமையாக அனைவருக்கும் எளிதில் புரியும் படி சொல்லுறீங்க ... அன்பு அக்கா 😍

  • @priyapandian3078
    @priyapandian3078 3 года назад +54

    True fact..... மரணம்னு ஒன்னு இருக்கும்னு தெரிஞ்சி அந்த கடவுள் பாசம்னு ஒன்னு ஏன் படைச்சான்🥺🥺

  • @ragasagar69
    @ragasagar69 3 года назад +29

    அழகிய சிறுகதைகளும், அதை நீங்கள் சொல்லும் விதமும்...அட அட!! உங்கள் குறளில் இக்கவிதையை கேட்க வைத்த ஐயா ஜெயகாந்தன் அவர்களுக்கு நன்றி🙏❤️

  • @keshavkodur6145
    @keshavkodur6145 3 года назад +12

    கண்கள் கலங்கி இதயமும் கலங்கி விட்டேன் சகோதரி... கதையின் கருவும் காட்சிப் பின்னணியும் உங்கள் குரலும் இதயத்தை ஏதோ செய்து விட்டது....சொல்ல வார்த்தைகள் ஏதும் வரவில்லை...

  • @ganesanbalraj7778
    @ganesanbalraj7778 3 года назад +12

    கதையும் அருமை. அதை வாசித்த விதமும் மிகவும் அருமை. சிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் வழியில் வர விரும்புகிறேன் இந்த குட்டிகதை ஒரு சுமையை ஏற்றி உள்ளது... நன்றி எழுத்தின் சிநேகிதன்.

  • @saleembasha1857
    @saleembasha1857 3 года назад +7

    இந்த கதையை தாங்கள் சொல்லும் விதம் மிகவும் அழகு

  • @kugaganesan5262
    @kugaganesan5262 3 года назад +1

    மிக அருமையான கதை .மிகச்சிறப்பாக கூறியுள்ளீர்கள்.மிக நன்றி.வாழ்த்துகள்

  • @sakthivelg2192
    @sakthivelg2192 3 года назад +16

    வணக்கம் சகோதரி. நான் இங்கு ஒரு உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆதாவது ஜெயகாந்தனின் இந்த கதையை படிக்கும் போது வாசகர்களாக பெறுவது, உணர்வது என்பது ஒரு மடங்கு என்றால் தாங்கள் வாசித்துப் பகிர்ந்து கொள்ளும் போது (கருத்துகள், வாழ்வியல் விழுமங்கள்) பெறுவதும் உணர்வதும் அதைக்காட்டிலும் பன்மடங்காகும். இந்த எழுத்தாளரின் சிறுகதை மட்டுமல்ல வேறு எந்தச் சிறுகதையானாலும் தங்கள் வழி செவி மடுக்கையில் அது மனதில் ஆழப் பதிகிறது. சிறுகதையை படிக்கும் போது ஏற்படுவதைவிட ஆழமான தாக்கம் உண்டாகிறது. தங்கள் பணி மேன்மேலும் சிறப்பாக அமையட்டும். பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்.

    • @sakthivelg2192
      @sakthivelg2192 3 года назад

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைத்து நலமும் வளமும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் கடவுள் வழங்க வேண்டும். தங்கள் தமிழ் பணி பற்பல தளங்களில் சிறந்த உயரத்தை அடையவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் சகோதரி. தகவல் தள பார்வையாளர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்.

  • @visvaananth861
    @visvaananth861 3 года назад +3

    அருமை திவ்ய தர்ஷினி ! ஐயா திரு. ஜெயகாந்தன் அவர்களின் படைப்புக்கள் தத்துவரூபமானவை.. அதிசய எழுத்து குவியல் படையல்கள்,

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 3 года назад +3

    அப்படி ஓரு இப்போது இல்லை எல்லாம் சுயநலவாதி வாழும் உலகம் இது இந்த கதையின் இரண்டாம் பாத்திரம் தான் நான் யாராவது இறந்து விட்டால் எனக்கு அழுகை வரும் இதனால் நிறைய திட்டு வாங்கி உள்ளேன் அழகான😍💓 கதை நன்றி🙏💕

  • @keerthikajegadees7358
    @keerthikajegadees7358 3 года назад +73

    கற்றலை விட கேட்டல் சிறந்தது என்பதை நான் நன்கு உணர்ந்து கொண்டேன்.....

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 года назад +27

      இல்லை. கற்றலே சிறந்தது. கதை ஆசிரியரின் மொழி நடையும், கூற விளையும் கருத்துக்களும், நுனுக்கங்களும் வெறும் வாய் மொழியில் கூறி விட முடியாது

    • @thewinnerpradeep.8946
      @thewinnerpradeep.8946 2 года назад

      Super katraley sirappu

  • @குரலின்அரசன்
    @குரலின்அரசன் 3 года назад +2

    ஒரு புறம் இனிமையான குரல்.இன்னொருபுறம் இதயத்தை கிழிக்கும் குரல்.

  • @trytowork3600
    @trytowork3600 3 года назад +1

    குழந்தை இல்லாதவர்களுக்கு தான்.,,.... குழந்தையின் அருமை தெரியும்........ அருமையான கதை📖.,... Super explanation mam... 👏

  • @abirami3764
    @abirami3764 Год назад

    அருமை சகோதரி ..... உச்சரிப்பு ,குரல் வளம் ,தெளிவு, மெய்ப்பாடுகள் அனைத்தும் அற்புதம்.....

  • @vikneswaranmuthusamy5315
    @vikneswaranmuthusamy5315 3 года назад +10

    அன்னையர் தினத்தன்று இந்த காணொளியைக் கண்டதில் பெரும் பாக்கியம் அடைகிறேன்..

  • @DivyaBharathTamilNovelArasi
    @DivyaBharathTamilNovelArasi 3 года назад +2

    Super sister... Fantastic ah story solreenga.. Ellaa kaatchigalum kan mun therigirathu...

  • @sujisujithvinothaedisson6655
    @sujisujithvinothaedisson6655 Год назад

    கதை கேட்டு கண்ணீர் வந்துவிட்டது உங்கள் பதிவு அருமை ஜே கே எழுதியதானாலும் நீங்கள் சொல்வது அழகு

  • @selvamurukesh9631
    @selvamurukesh9631 3 года назад +2

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை தோழி.......வாழ்த்துகள்...for you and our author jk

  • @sudhakarmoorthy5703
    @sudhakarmoorthy5703 3 года назад +4

    ஓவிய காட்சி படுத்தல் மிக அருமை 👍

  • @ashkaranshar988
    @ashkaranshar988 3 года назад +1

    கதையும் கதை சொல்லும் தோரணையும் அழகு.நானெல்லாம் படிக்கும் காலத்தில் ஜெயகாந்தன் புத்தகங்கள் வாங்கவோ சுஜாத்தா புத்தகங்கள் வாங்கவோ வசதியிருக்கவில்லை.வாங்க வசிதியிருந்தாலும் இலங்கையின் கண்டி மாவட்டத்தில் இந்த புத்தகம் எல்லாம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்..அபிபோதெல்லாம் வாசிக்கும் ஆசையில் இரவல் பத்திரிகைகள் மாத்திரம் தான்.புத்தகமாக கிடைக்காததை குரல்வழியாக கேட்பதில் சந்தோசம்.

  • @rajendranappannan180
    @rajendranappannan180 Год назад +1

    Human heart chinnings of human feelings explained through king of our jambavan is an UNIMEGINARY person. What a practical feeing is it.

  • @prasannanagarajan9906
    @prasannanagarajan9906 3 года назад +1

    அருமை அருமை கண்கள் குளமாகிவிட்டது சகோதரி உங்களது குரலிலும் ஐயா அவர்களின் கதையிலும்

  • @Nestvoice360
    @Nestvoice360 11 месяцев назад

    அருமையான கதை நன்றி சகோதரி

  • @அன்புநதி-ப7வ
    @அன்புநதி-ப7வ 3 года назад

    சிறந்த சிறு கதையை சிறப்பாக வாசித்து வழங்கியமைக்கு மிக்க நன்றி அம்மா

  • @solasivarajan
    @solasivarajan 3 года назад +8

    மாபெரும் மாமனிதர் ஜெயகாந்தன்.

  • @vivilram22
    @vivilram22 3 года назад

    உண்மையில் நான் படித்திருந்தாலும் கூட இவ்வளவு தெளிவாக புரிந்திருக்காது...நீங்கள் அருமையாக வெளிபடுத்தி இருக்கிறீர்கள் இந்த கதையை...உங்களது அனைத்து பதிவும் அருமை

  • @janujanu671
    @janujanu671 3 года назад

    Indha alavukku jayakandhan avarala mattumthan eluthamudiyum .solla varthai illama kanla neerthan varuthu. ethey nilaimayil en ammavai ilanthuvittaen😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kalakalavathi4417
    @kalakalavathi4417 3 года назад +1

    உங்கள் குரல் மிக இனிமையானது கதை கேட்க அருமை 👌👌👌👌👌💐💐

  • @poornasbright
    @poornasbright 2 года назад +2

    Super narration mam....tq mam....

  • @vetriselven3871
    @vetriselven3871 2 года назад +1

    Unka explanation super sister voice super👌👌👌

  • @dhanusuyamanickam7011
    @dhanusuyamanickam7011 3 года назад +6

    Tears filled my eyes 😢 super story by JK and excellent explanation sister 👏

  • @harishkanna1930
    @harishkanna1930 2 года назад +1

    Thaen pola un kural aanal athaiyum minjum seviyai thaandi nenjil payum kambeera un sollukum solthirankumm en nerambum mel thol mudigalum nattu nirkindarathuu..... Arumai சகோ🥺❤

  • @smadhurismadhuri1237
    @smadhurismadhuri1237 3 года назад

    உண்மையா நேரில் பார்த்தது போல இருந்தது அக்கா ..................💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @vijayasrib528
    @vijayasrib528 Год назад

    அழ வைத்ததுக்கு நன்றி அக்கா❤

  • @selvakumari9368
    @selvakumari9368 3 года назад +11

    sister really beautiful voice you having... Good story teller...

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 года назад

    அப்பா நீங்க ஒவ்வொரு கதையும் சொல்லும்போது அப்படியே மெய் சிலிர்க்கிறது 🙏 நல்லா கதை சொல்றிங்க அம்மா 🙏நன்றி 🙏🙏

  • @iniyadanceacademy947
    @iniyadanceacademy947 3 года назад +1

    வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ் வைக்க வேண்டிய காரணமே இன்னொருமுறை தவறு நடக்காமல் இருக்கவே சகோதரி 🙏

  • @யோகிராம்பிரார்தனைகுழு

    உங்கள்வாசிப்பு மிக அருமை
    கதையின் கலத்திர்க்கே
    சென்றுவிட்டேன் வார்த்தை இல்லை கூற -----

  • @mangalamravi679
    @mangalamravi679 2 года назад

    Entha kathai solbarin kural megavum arumai

  • @venkatramani3788
    @venkatramani3788 3 года назад

    ஜெயகாந்தன் கதைன்னாலே அதுல சமூக சிந்தனை இருக்கும்
    அருமை

  • @maniguru8841
    @maniguru8841 3 года назад +1

    உங்கள் குரல் மிகவும் அழகாவும் ,தெளிவாகவும் , உள்ளது... கதை படித்ததை விட நீங்கள் சொல்லும் விதத்தில் இன்னும் அழகாக உள்ளது...

  • @dancegurukumari2806
    @dancegurukumari2806 3 года назад

    உங்க குரல் மிகவும் அழகானது. I love it. Stay blessed.

  • @manikandans7011
    @manikandans7011 3 года назад +4

    கதையை அனைவரும் படிக்கலாம் ஆனால் ஒருசிலர்மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்

  • @r.ranjithar8666
    @r.ranjithar8666 3 года назад

    அருமையான கதை தெளிவாக சொல்றீங்க

  • @SuryaSurya-ri4kt
    @SuryaSurya-ri4kt 3 года назад

    Unga video paakrathukku munnadiye like potruven.like potutu tha papen.this is most touching.🥺😭

  • @jamesanto4680
    @jamesanto4680 3 года назад +1

    அருமை, பணி துடர வாழ்த்துக்கள் 🙏

  • @banupriyab6485
    @banupriyab6485 3 года назад +8

    Thank you so much for your wonderful narration..

  • @samfmathew735
    @samfmathew735 3 года назад

    அன்பு சகோதரி உங்களின் குரலும் கதையும் கதைக்களமும் உண்மையிலேயே உளப்பூர்வமாக இதயத்தை தொடக் கூடியதாக இருக்கிறது. எத்தனை வயது என்பது தெரியவில்லை ஆனாலும் இதயபூர்வமாக உங்களுடைய பெரும் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வணக்கங்களும்.

  • @VinothKumar020989
    @VinothKumar020989 3 года назад +15

    No words, tears from eyes automatically...😢😢😢

  • @myvideo-sd2ih
    @myvideo-sd2ih 3 года назад

    அருமை அக்கா
    ஜே.கே யின் வரிகளும்
    உங்களின் குரலும்
    கதைக்கு உயிருட்டி மெய் சிலிர்க்க வைக்கிறது
    👏👏👏

  • @barathsubramanian4385
    @barathsubramanian4385 3 года назад +9

    மத்தவங்களுக்கு யாரும் அழலேனு நீ வருத்த படுகிறாய் மா ஆனால் கட்டன மனைவிய அழவைக்கரதும் இல்லாமல் சாப்பாட்டுக்கு கணக்கு பார்ப்பார் என் கணவர் நீ வாழ்க வளமுடன் இப்படிக்கு மனதில் உள்ளதை வெளியே சொல்ல முடியாத ஒரு நாற்பது வயது. பெண்

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 года назад +6

      உங்களுக்கென்று ஒரு அடையாளத்தையும் வருமானத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள் அக்கா. நிச்சயம் உங்கள் நிலை மாறும். மற்றவர்களை சார்ந்து இருக்கும் வரை பெண்களுக்கு மரியாதை இல்லை

    • @barathsubramanian4385
      @barathsubramanian4385 3 года назад

      @@ThagavalThalam நன்றி மா

  • @sivasakthi23
    @sivasakthi23 3 года назад +1

    நீங்கள் அந்த what's app status பொழுதுபோக்குக்கு என்று சொல்லி இருந்தீஙக, தன்னை சுற்றி இருக்கிறவங்களுக்கு இது போல் நடந்து விடக்கூடாது என்றும் வச்சிருக்கலாம்

  • @tryangletalks7156
    @tryangletalks7156 3 года назад +5

    Background musics + pictures + story + unga voice = heaven ❤️👍

  • @madasamym7217
    @madasamym7217 3 года назад

    அருமை தோழி... தங்கள் விளக்கமும் நடையும் மிக அருமை... குரல் இனிமை...

  • @Rajmahal_2402
    @Rajmahal_2402 4 месяца назад

    புத்தக படிப்பு ஒரு மனிதனை மனிதத்துடன் வாழவைக்கும்

  • @samvelu8253
    @samvelu8253 2 года назад +1

    My appreciation to the story teller.
    Her eloquent Tamil and moving the storyline is superb. I bow my head for her lovely presentation.
    God bless her. My deepest respect for the late Author.
    He had a purpose in his story.🙏🙏

  • @gomathis1534
    @gomathis1534 3 года назад

    Emosonal story..... நாடி நரம்புலாம் சிலிற்குது......

  • @praveens2915
    @praveens2915 2 года назад

    அக்கா,
    மிக அருமையான கதை😓கண்ணீர் வந்துவிட்டது😓தங்களின் குரலோடும் அந்த காட்சிகளோடும் கதை கேட்கும்போது மனதை உருக்குகிறது😓மிக அருமை👌👌

  • @periyannankrishnaveni7597
    @periyannankrishnaveni7597 3 года назад

    நான் கதையாக ஏற்கனவே படித்தேன் சகோதரி.நீங்கள் கதை சொல்வது அருமை.

  • @shrihankokila609
    @shrihankokila609 3 года назад

    இந்த kadhayoda அருமை யா சொல்றத ஆ இல்ல உங்க குரலில் கேட்ட arpudhathai sollava சூப்பர் 👌🌹

  • @videovasan2286
    @videovasan2286 3 года назад

    நீங்க குறைவான நேரத்தில்
    கதை சொல்றதிலதான்
    அருமை

  • @alexvirat5761
    @alexvirat5761 3 года назад

    அருமை, வாசிக்கும் பொழுது கேட்பதற்கு அருமை ....,..

  • @nithyaaathish7044
    @nithyaaathish7044 3 года назад +1

    இந்த கதையை கேட்ட போது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது மிகவும் மனது வலிக்கிறது😥😥

  • @MaheshMani-tz1gb
    @MaheshMani-tz1gb Год назад

    Story is very amazing..😢

  • @ilanjselvimuthulingam8165
    @ilanjselvimuthulingam8165 3 года назад

    Arumai........manjaiyil pootha thanjai tamil varikalthan jeyakanthan....Dr.S.J

  • @muthulakshmi6477
    @muthulakshmi6477 11 месяцев назад

    வாழ்த்துக்கள் சகோதரி...

  • @vennilavenba998
    @vennilavenba998 3 года назад

    மிகுந்த அருமையான வார்த்தைகள் அழகான குரல் akka

  • @kesavanc3966
    @kesavanc3966 3 года назад +2

    What a miracle voice, reallly thank you so much

  • @sachinnaganagaraj8709
    @sachinnaganagaraj8709 2 года назад

    The way u narrate the story is amazing

  • @செம்மயில்கொன்றை

    மிக அருமையா சொல்லுறீங்க சகி, வாழ்க வளமுடன்

  • @v.a.prasannaprasanna5259
    @v.a.prasannaprasanna5259 Год назад

    அருமையான பதிவு என்று சொன்னால், அடுத்தவருக்கு நடப்பதை பதிவு எடுத்து ரசிக்கும் ரசிகர்கள் பற்றி சொன்னீர்கள். நீங்க அதை சொல்லும் போது உங்களுக்குள் இருந்த உணர்வு எனக்கும் இருக்கிறது. எல்லாரிடமும் இல்லையே சகோதரி.🤔

  • @ramuiyer7934
    @ramuiyer7934 Год назад

    ❤No words available to appreciate your style of story telling with such emotions. Wish you live many more years and continue your services.

  • @sudhasri3821
    @sudhasri3821 3 года назад +11

    Something magic for ur voice my dear sister......love uuuuuuuu sister....😍😍😍😍😍😘😘😘😘😘😘😘 handsoff uuuuu sister....I am adict in ur channel,voice sister....

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 года назад +2

      நன்றி சகோதரி 🙏

  • @gkduniverse9882
    @gkduniverse9882 3 года назад

    Unga channel Rompa nalla irukku new subscriber

  • @vijayakumarkaruppannan8533
    @vijayakumarkaruppannan8533 3 года назад +1

    Very nice narration.
    Crystal clear.

  • @sabarim6665
    @sabarim6665 3 года назад

    Rompa arumaiya sonenga

  • @rehanabegum8054
    @rehanabegum8054 3 года назад

    Aiyo... neenga pesurathu en manasu baaramaguthu.... nalla pathivu...

  • @karuppiahsathya
    @karuppiahsathya 2 года назад

    Theivam thantha oru varam ungal kural ..nantri sagothari

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 года назад +1

    அருமையான பதிவு. அருமை அருமை அருமை....

  • @nikhilsaibhavya5356
    @nikhilsaibhavya5356 3 года назад +1

    கேட்க கேட்க கண்ணீர் வருகிறது

  • @ashwiniramu7625
    @ashwiniramu7625 2 года назад

    Pls add more jayakanthan stories

  • @prathibauandme8333
    @prathibauandme8333 3 года назад +2

    Really superb and very good presentation 👍

  • @prakashuthra2221
    @prakashuthra2221 Месяц назад

    😢😢😢 romba manasu valikkuthu

  • @indhumathi_ashwini
    @indhumathi_ashwini 3 года назад +1

    Night la kekkumbodhu...naamaley andha edathula irukka maari oru feel

  • @geetikageetika7126
    @geetikageetika7126 3 года назад +1

    தாங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை👌👌

  • @ragasudhan9286
    @ragasudhan9286 3 года назад +1

    அக்கா நல்ல ஒரு தகவல்... ,👌

  • @tamilstudios1513
    @tamilstudios1513 2 года назад

    இந்த கதை படிக்கும் போது கூட நான் உணர்சிகளால் உந்த பட்டேனே தவிர அழவில்லை.. நீங்கள் சொல்லும் விதம் என்னை அழவைத்தது 🙏🙏🙏

  • @annamannam4641
    @annamannam4641 2 года назад

    மிக அருமை மா

  • @srmaimbotff1392
    @srmaimbotff1392 3 года назад

    Making me cry......

  • @jaivigneshshivanvignesh4246
    @jaivigneshshivanvignesh4246 3 года назад +1

    மிகவும் தெளிவாக உள்ளது உங்கள் வார்த்தைகள்

  • @user-Raj-3005.
    @user-Raj-3005. 2 года назад

    Madam nice voice 👌 sir story explains pannathuku romba thanks 😊 👍

  • @kalai.c2439
    @kalai.c2439 3 года назад

    ஜெயகாந்தன் ஐயா அவர்களின் கதையை உங்களின் இனிமையான குரலினில் மெருகேற்றி எங்களை மழலைப் பருவத்திற்ககே அழைத்துச் சென்று விட்டீர்கள் அம்மா

  • @priyapriyanka1756
    @priyapriyanka1756 3 года назад +2

    While listening to ur stories sister l m able to self evaluate myself tqu so much

  • @kalidossarunachalam2696
    @kalidossarunachalam2696 3 года назад

    நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை

  • @ariharan826
    @ariharan826 3 месяца назад

    We need Everything permanent in a temporary life...❤

  • @m.gayathri1011
    @m.gayathri1011 2 года назад

    Wonderful story.!!!👍👏👌🥺❤️

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 2 года назад

    அழகியா குரலே அறுமை

  • @SivaKumar-uz9sw
    @SivaKumar-uz9sw 3 года назад

    Akka nice story unga story ellama nalla eruku akka

  • @lovevingaishu7172
    @lovevingaishu7172 3 года назад

    அருமை அருமை நண்பரே ❤️❤️❤️