கலைஞரா இருந்தா இந்நேரம் ஸ்மெல் பண்ணியிருப்பாரு... | Journalist Mani Interview | MKStalin | Kalaignar

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 113

  • @Minnambalam
    @Minnambalam  25 дней назад +6

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @sulaimanarmadarassi9077
    @sulaimanarmadarassi9077 25 дней назад +28

    யாருக்கும் பயப்படாமல் உண்மையை உரக்க கூரும் அறம் சார்ந்த ஊடக ஆளுமை மணி அவர்களுக்கு நன்றி.. வாழ்த்துகள் 💐

  • @balachandar1002
    @balachandar1002 25 дней назад +15

    One of the greater journalist mani sir 💐💐💐👏👏👏👏

  • @beevikassim1924
    @beevikassim1924 24 дня назад +4

    Tamilnadu definitely needs balanced journalists like Mr Mani

  • @murugan7284
    @murugan7284 24 дня назад +2

    Great speech ❤💛❤️

  • @Bakthan-n4b
    @Bakthan-n4b 24 дня назад +10

    எதற்காக, எவருக்காக, எந்த உள் நோக்கம் கொண்டதாக இருந்தாலும்., மணியின் கருத்து' கவனிக்கப் பட வேண்டியது...வரவேற்கப்பட வேண்டியது...

  • @seshansrinivasan7238
    @seshansrinivasan7238 23 дня назад

    Mr. Mani is a wise matured person 🙏🙏

  • @lrn5716
    @lrn5716 24 дня назад +3

    Anna university ku CM,Dept CMporupu kidayathu Governor than mykiya porupu

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 23 дня назад +1

      Don't comment like this sir , don't escape from responsibility,
      Ok then tell your govt to give sir name

  • @KNdevKaththan
    @KNdevKaththan 23 дня назад +2

    Valampurijohn final stage ippa manikku 😂😂😂

  • @Santhi-k2w
    @Santhi-k2w 15 дней назад

    எந்த கட்சிக்காரர்களும் எந்த அரசியல் ஆளுமையில் உள்ள கட்சியின் நல்லது நடந்தால் மட்டும் எங்களுடைய கட்சி செய்தது என்று சொல்லிக் கொள்வதும் தீமை நடந்தால் அடுத்த மாநிலத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதும் தவறு தவறை திருத்துவதற்கு தான் பிறந்த தலைமையின் அதுதான் அவர்களுடைய கடமை

  • @arunkumar-jk8ig
    @arunkumar-jk8ig 25 дней назад +2

    Real speech

  • @vincentponmony2788
    @vincentponmony2788 24 дня назад +1

    Money money sweet box

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 25 дней назад +4

    Missing savukku shankar too much today

  • @guruvareddiyar1918
    @guruvareddiyar1918 25 дней назад +6

    பொள்ளாச்சி தூத்துக்குடி ஆகிய இரண்டு க்ஸ்களும் சிபிஐ இடம் ஒப்படைத்ததே கிடப்பில் போடத்தான்

  • @ArumugamAru-rq4vk
    @ArumugamAru-rq4vk 25 дней назад

    Kalaiselvi. Question. Very very. Super❤❤❤❤❤❤❤❤❤❤

  • @svimal3834
    @svimal3834 25 дней назад +2

    SWEET BOX MANI (MONEY)

  • @jaysinghkannaiyan1749
    @jaysinghkannaiyan1749 24 дня назад +5

    முதலிலேயே பேசியிருந்தால் ஏன் இவ்வளவு அவசரம் என்று சொல்லியிருப்பார்கள்.
    இரண்டாவது முழுமையான விசாரனைக்கு முன்பு முதல்வரோ அல்லது துணை முதல்வரோ கருத்து தெரிவிப்பது சரியா?
    மூன்றாவது நெறியாளர் கலைச்செல்வி எப்போதுமே அதிமேதாவித்தனமான கேள்விகளைத்தான் கேட்பார். நான்காவது மணி முழு சங்கியாக மாறி ரொம்ப நாளாககிறது!

  • @nkstudio6737
    @nkstudio6737 24 дня назад +1

    மணிக்கு ரத்தமெல்லாம் இருக்குதா😂😂😂

  • @anandharaja-z4d
    @anandharaja-z4d 24 дня назад +1

    ஆங் இப்பெல்லாம்மணி நல்லா இருக்கார்
    காசு பணம் மணி துட்டு மனி மனி

  • @kumarnarayanaswamy276
    @kumarnarayanaswamy276 23 дня назад

    அழிவின் தொடக்கம்.

  • @thirumoorthi8484
    @thirumoorthi8484 23 дня назад

    Thayavu senju neenga pesaatheenga mani sir..... Ungalamari alukellaam enna periya message sollreenganu puriya☝️

  • @venkataperumalrangaswamy8227
    @venkataperumalrangaswamy8227 24 дня назад +1

    Your title BGM is one of the BEST in this world !!!

  • @kathiravanjesumani9763
    @kathiravanjesumani9763 25 дней назад +5

    மணி உனக்கு நேரம் சரியில்லை

    • @sid153
      @sid153 25 дней назад

      😅neeye eppo sagaporennu unaku theriyuma?? Muttal

    • @georgejose4334
      @georgejose4334 24 дня назад +1

      ஸ்டாலினுக்கு தான் நேரம் சரியில்லை !!
      மணி அடித்து விடுவார்கள் !!!

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 25 дней назад +1

    Voice

  • @lovehopejoy1038
    @lovehopejoy1038 24 дня назад +2

    மணி ஐயர்
    நம்ம நயவஞ்சகன்
    மணிய ஐயர்
    நல்ல திமுகவுக்கு விரோதமாக
    மணி அடிக்கிறார்

    • @georgejose4334
      @georgejose4334 24 дня назад +1

      இப்போது திமுக அரசு கேடுகெட்ட தாக இருக்கிறது !!!

  • @BASKARBaskar-h4f
    @BASKARBaskar-h4f 24 дня назад +3

    மணி சொல்வது போல் அந்த கல்லூரிக்கு முதல்வரும் துணை முதல்வரும் சென்று அங்கு மாணவர்களிடம் அந்தப் பெண்ணை முள் புதருக்கு அழைத்துச் சென்றது யார் என கேட்டு அந்த மாணவனுக்கு பரிசு கொடுத்து விட்டு வந்திருக்கலாம் இதை இதை செய்திருந்தால் ஊடகமும் மக்களும் எதிர்க்கட்சிகளும் பாராட்டி இருக்கும்.

  • @AlagarrajAlagar
    @AlagarrajAlagar 24 дня назад +1

    Entha govt thappu sejnjalum thatti ketpavar thiru mani avarhal.....

  • @RamalingamJothibharathi
    @RamalingamJothibharathi 25 дней назад +1

    கயவர் எம்.கே.நாராயணனை உயர்த்தி பேச தேவை என்ன வந்தது மணி ஜி?

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 24 дня назад +1

    சமீப காலமாக மணி அரசியல் சோரம் போய் விட்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது

  • @harikrishnanrs1990
    @harikrishnanrs1990 25 дней назад

    At 26.42, Mani sir said the performance of the government is based on how it reacted after the issue happened. He was trying to say further Stalin does not know how to do governance. But neriyalar immediately switched to a related topic at 26.43.

  • @radhakrishnanchinnakannuna3105
    @radhakrishnanchinnakannuna3105 24 дня назад

    Now mani you are grat 💐💐👏👏

  • @indrutamilkavi
    @indrutamilkavi 25 дней назад +2

    What is the problem here. Law took its course. 100s of cases filed everyday and it is foolish to think CM addresses everycase. Kilambu Kilambu

  • @ilyarajaraja6636
    @ilyarajaraja6636 25 дней назад +11

    மணி இப்போது வாய் வாடகை எவ்ளோ

    • @Barrathi9324
      @Barrathi9324 25 дней назад +5

      Dmk la evlo kudukuringa

    • @muthamilms
      @muthamilms 24 дня назад +1

      உன்னை விட அதிகம் தான்.

    • @Barrathi9324
      @Barrathi9324 24 дня назад

      @@muthamilms 🫂

  • @vivekbalagopal355
    @vivekbalagopal355 24 дня назад

    That police woman should be dismissed and jailed not suspended

  • @gurunaveen2647
    @gurunaveen2647 24 дня назад

    25:44 DMK should exist as an ever opposition party in TN

  • @MrPremkumar79
    @MrPremkumar79 24 дня назад +1

    Entha sori nai kudikara maniye serupala adi

  • @AnthoniShogan
    @AnthoniShogan 22 дня назад

    Money saar... 😂

  • @Business-paint-electrical
    @Business-paint-electrical 24 дня назад

    Good job mr. Sr. Journalist mani sir..

  • @sudarshanr7040
    @sudarshanr7040 24 дня назад +2

    மணி இவை நடப்பது எல்லாம் கேவலம் மறுக்க முடியாது. ஆணால் எப்படி தடுப்பது என அதி புத்திசாலி மணி பேச வேண்டும். வட நாட்டில் நடப்பது அனைத்தும் பாஜக sponsored, இங்கு அப்படியா நடக்கிறது.

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 23 дня назад

      Sir 10 year girl rape cases,why tn gov went to supreme court

  • @sammacson7608
    @sammacson7608 25 дней назад +6

    நாக்பூரின் வாடகை வாய் மணி

    • @muthamilms
      @muthamilms 24 дня назад

      இரும்புகை பொம்மை

    • @kannammala9528
      @kannammala9528 23 дня назад

      இவர் துதி பாடவில்லை

  • @sundararajans281
    @sundararajans281 24 дня назад

    Hat's off mani

  • @sikkandar6685
    @sikkandar6685 24 дня назад +2

    மணி சாருக்கு உள்நோக்கம் இருக்கும் என்பதை 3:38 ஒப்புக் கொண்டது அதிர்ச்சியாக உள்ளது

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 24 дня назад

      Amount yentha katchi thanthalum pesuvar

    • @naagarajanbabu6478
      @naagarajanbabu6478 24 дня назад

      அவர் ஓட்டு போட்டு கொண்டு வந்த ஆட்சி, அதனால் கண்டிக்கிற மாதிரி முட்டும் கொடுக்கிறாரு ​@@k.tharunraajdharshanraaj1727

  • @srinivasamurthy928
    @srinivasamurthy928 23 дня назад

    Manikku ketta time

  • @gomathinayagam8370
    @gomathinayagam8370 25 дней назад +8

    பொள்ளாச்சி விவகாரத்தில் இந்த வாய் எங்கே போனது

    • @harikrishnanrs1990
      @harikrishnanrs1990 25 дней назад

      EPS handled it better than how Stalin is handling now. Stalin is the worst chief minister tamilnadu has ever seen.

    • @S.muralidharanSreenivasan
      @S.muralidharanSreenivasan 24 дня назад

      Daypadugoevan Dmksobupu mental poda paduko evan vidiyadmk ooooo pottadog evan

  • @kumarasivana
    @kumarasivana 24 дня назад

    மின்னம்பலம். என்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது

  • @Vignesh_m612
    @Vignesh_m612 25 дней назад

    L&T CMD, 90 hrs work pannanumnu oru meetla sollirukaaru. Please create the debate.

  • @svimal3834
    @svimal3834 25 дней назад

    சபாஷ் தமிழ்நாடு! நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்! சென்னைக்கு 2வது இடம், கோவைக்கு 10வது இடம்

  • @Mohan-lm5hq
    @Mohan-lm5hq 24 дня назад

    Dmk is trembling.

  • @veluchamysamy7926
    @veluchamysamy7926 24 дня назад

    Kadamai thavariea? Arasu

  • @rajaindran1729
    @rajaindran1729 24 дня назад

    Mani. Sir. Neenghal. Oru. Waste. Sir. Eappady. Sir. Ippady.?????? 😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @aarzusakeena4013
    @aarzusakeena4013 25 дней назад

    Old man out of mind he is out of his mind

  • @psenthilkumar8674
    @psenthilkumar8674 24 дня назад

    Mr mani you against dmk no use because tn peoples behind dmk

  • @mariaisaac5630
    @mariaisaac5630 25 дней назад +1

    Mani who control you ?

  • @surensivaguru5823
    @surensivaguru5823 25 дней назад

    Ithu Dravidian model bro
    Sabesan Canada 🇨🇦

  • @sudarshanr7040
    @sudarshanr7040 24 дня назад +1

    மணி, பிரிஜ் பூஷன் மாதிரி இங்கு ஏதாவது நடைபெற்றதா.

  • @Jawaharlal1950
    @Jawaharlal1950 23 дня назад

    This is not minambalam chanal it will be called as ponnambalam because the anchor and interviewer be come sahid and anti Dmk

  • @muthuswamyaasari8377
    @muthuswamyaasari8377 24 дня назад

    தின்ற சோற்றுக்கு மணி துணை முதல்வர். முதல்வருக்கு நல்ல மரியாதை கொடுக்கிறான்.

  • @manohargp3173
    @manohargp3173 24 дня назад

    Sweet Mani,
    Behave like journalist, not platform politician. Your name is highly damaged among the general public.

  • @manigandann5778
    @manigandann5778 24 дня назад

    உண்மையை தெளிவாக பேசுகிறிர்கள் ஐயா

  • @AlagarrajAlagar
    @AlagarrajAlagar 24 дня назад

    Ungal saatti kelvihal thodarnthu makkalukku ketkattum......

  • @harikrishnanrs1990
    @harikrishnanrs1990 25 дней назад

    Minnambalam is a DMK youtube channel. Morattu muttu from neriyalar woman.

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 25 дней назад

    Ended

  • @vijipavendran2297
    @vijipavendran2297 24 дня назад

    Dmk adaravalarhal en ministers kuda photo edukakudathu

  • @kalaiselvamleninedoureradj1637
    @kalaiselvamleninedoureradj1637 25 дней назад +4

    என்ன மணி சார்...
    நாக்பூர் ... பென்சன்
    நன்னா வருதோ?