தேங்காய் எண்ணெய் வேண்டும் என்றால்..99948 15645 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் பன்னுங்க 😊 *அதிகமாக எண்ணெய் ஆர்டர் வந்தால் பக்கத்து தோட்டத்தில் தேங்காய் வாங்கிக்கலாம் என்று முடிவு எடுத்து இந்த வேலை தொடங்கி உள்ளேன் ...😊👍🌴🥥
நிறைய செய்பவர்களுக்கு 150 லியே கடைக்காரருக்கும், எண்ணெய் கொடுப்பவருக்கும் கட்டுபடியாகும். (எண்ணெய் எடுப்பது மாறுபடும்.) ஆனால் இவர் அனைத்தும் சொந்தமாக , கலப்படமற்ற முறையில் செய்வது குறைந்த அளவில்தான செய்ய முடியும்... சகோதரிக்கு கூலியை கணக்கிட்டால் கட்டுபடியாகாது. சகோதரி நினைத்திருந்தால் நூறு நாள் வேலைக்கு போய் இன்னும் மிச்சம் பண்ண முடியும். ஆனால் விடாபிடியாக வெற்றி கொள்ளும் ஆர்வத்தில் விவசாயத்திலும், அதை யூடியூப்பில் ஒற்றை ஆளாக படம் எடுத்து, எடிப் பண்ணி, குரல் கொடுத்து தானறிந்ததை உலகுக்கு எடுத்துச் செல்கிறார். - வாழ்க வளர்க ....
தேங்காய் எண்ணெய் வேண்டும் என்றால்..99948 15645 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் பன்னுங்க 😊
*அதிகமாக எண்ணெய் ஆர்டர் வந்தால் பக்கத்து தோட்டத்தில் தேங்காய் வாங்கிக்கலாம் என்று முடிவு எடுத்து இந்த வேலை தொடங்கி உள்ளேன் ...😊👍🌴🥥
Per litre how much sister?
Hii
Ware level akka ❤🎉
@@kiruthikakiruthi2525 please watch full video
ஆவாரம்பூ?
Vaazhthukal ❤
Very good work...let ur hard work be successful..
Unga coconut oil super ah irunthuthu...naanum enga neighbours kita solli irukean...
Thank you so much for your feedback sister 🥰
வாழ்த்துகள் தங்கச்சி, உங்கள் விடாமுயற்சியால் நிச்சயம் வெற்றியடையடைவீர்கள்👏♥️💐
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Good /super😀...always take baby steps...every penny counts...
Yes they do
Super super ma continue உங்களின் கடின உழைப்பு வீணாகாது வாழ்க வளமுடன் நலமுடன்
சிறப்பு மகளே .. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் தங்கச்சி
Very useful video.. 🎉
Valga valamudan sis❤❤
வாழ்த்துக்கள் அக்கா❤
Congratulations sister💐👏
Super super ma
Congratulations sister
Super dr good job 😊
Congratulations ❤❤
Keep it up
Good congratulations
திருமகள் என்ற பெயருக்கு என்ன மீனிங் சொல்லுங்க ப்ளீஸ் anbu thirumagal
❤
Super sister
8:04
Keep it up 🎉
👌👌👆
Akka ungakitta punnaku kidaikuma pls reply panunga akka
Yes sister enna punnaku veenum
எங்க வீட்லயும் தேங்காய் கிடக்கு ஆனா உரிக்க தான் முடியவில்லை நாட்கள் கடந்து கொண்டே போகுது
Sister,,i am from Bangalore,,,1 litre evolo?? With packing charges
Please whatsapp me
0:38 yenna seiyya poringa sister?😂
Pakkathula erukura farmers kitta vangitom
Supermaஇன்னும்மேலும்உயரவேண்டும்❤️🥳🥳
Australiakku anuppuvingalaa
No
Rate sister
300per litter
Akka neenga epdi order anupivaikiringa chennaiku lam..
Konjam sollunga
Courier la
One litre evlo akka
வணக்கம்சகோதரிஉங்கள்தேங்காய்எண்ணைய்நல்லவாசமாஇருக்கிறதுநன்றாக இருக்கிறது எண்ணெய்சகோதரிநாங்கள்உங்கள்சேனல்ஆதரவுதருகிறோம்
Sister nenga entha area sister
Thuriyur
20 லீட்டர் எண்ணெய் எனக்கும் வேண்டும்.நான் உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன்.
அக்கா...
Hi akka
Rate over sister enga urulla 150 dhan liter
Okay
நிறைய செய்பவர்களுக்கு 150 லியே கடைக்காரருக்கும், எண்ணெய் கொடுப்பவருக்கும் கட்டுபடியாகும். (எண்ணெய் எடுப்பது மாறுபடும்.) ஆனால் இவர் அனைத்தும் சொந்தமாக , கலப்படமற்ற முறையில் செய்வது குறைந்த அளவில்தான செய்ய முடியும்... சகோதரிக்கு கூலியை கணக்கிட்டால் கட்டுபடியாகாது. சகோதரி நினைத்திருந்தால் நூறு நாள் வேலைக்கு போய் இன்னும் மிச்சம் பண்ண முடியும். ஆனால் விடாபிடியாக வெற்றி கொள்ளும் ஆர்வத்தில் விவசாயத்திலும், அதை யூடியூப்பில் ஒற்றை ஆளாக படம் எடுத்து, எடிப் பண்ணி, குரல் கொடுத்து தானறிந்ததை உலகுக்கு எடுத்துச் செல்கிறார். -
வாழ்க வளர்க ....
@@njagadeesh1 உங்களுடைய இந்த கருத்திற்க்கு ரொம்ப நன்றிங்க 👍
Enga vetla 3 marathan nangallum kalpadam illamal than virpanai pandrom liter 150 dhan. @njagadeesh1
@@AnbuThirumagal உள்ளதை சொன்னேன். ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ. Carry on----
😂😂😂😂