கலியுக தெய்வம் என் அப்பன்.48 நாள் மாமிசம் சாப்பிடாமல் விரதம் இருந்தேன்.விரதம் முடிவதற்குள் என் அப்பன் எனக்கு என் வேண்டுதலை நிறைவேற்றினார். வேல் மாறல் தினமும் பராயனம் செய்தேன். நான் hostel லில் இருப்பதால் பூஜை செய்ய முடியவில்லை,விளக்கு ஏற்ற முடியவில்லை.மாமிசம் உண்ணாமல் வேல் மாறல் மட்டும் தான் படித்தேன்..🙏🙏
முருகன் கண்டிப்பாக வாழும் கலியுக தெய்வம் தான் என் அப்பாவிற்கு 1500000/_கடன் இருந்து வந்தது வேறு வழி இல்லை என்று நிலை, நான் முருகனை நம்பி வெற்றிலை தீபம் ஏற்றி வைத்து வழிபட்டு 3வது வாரம் அந்த கடன் முழுவதும் அடைந்து விட்டது. சத்தியமாக வாழும் தெய்வம் என் அப்பன் முருகன்❤❤❤❤
செவ்வாய் கிழமை அன்று இரவு 8மணிக்கு செவ்வாய் ஹோரை நேரத்தில் ஷட்கோண கோலம் போட்டு அதன் மேல் சரவண பல என்று எழுதி ஆறு அகல் விளக்கு ஆறு வெற்றி லையில் காம்பு கிள்ளி நுனியில் சந்தனம் குங்குமம் இட்டு ஒவ்வொரு பாக்கு வைத்து தீபம் ஏற்றி வைத்து ஷஸ்டி படிக்க வேண்டும்.
என்னுடைய அனுபவத்தில் வேல்மாறல் நான் கேட்க ஆரம்பித்த புதிதில் கோவிலுக்கு சென்றேன். முருகன் சந்நிதிக்கு முன் நின்றபோது, தினமும் கோவிலுக்கு வந்து வணங்கும் ஒரு அம்மா, யாருக்கு வேல்மாறல் புத்தகம் வேண்டும் என்று கேட்டு கொடுத்துக் கொண்டிருந்தார். நானும் சென்று எனக்கும் வாங்கிக் கொண்டேன்.பின்னர் இன்னொரு வாரம் கோவிலுக்கு சென்றபோது, திருச்செந்தூர் சாமி பிரசாதம் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று முருகன் சாமி விபூதி, வள்ளி குகை குங்குமம், நாளி கிணறு தீர்த்தம் அத்தனையும் எனக்கு கிடைத்தது. அதே அம்மாதான்,தான் திருச்செந்தூருக்கு சென்று வந்ததாகவும், கோவிலுக்கு வந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. சொல்ல வார்த்தைகளே இல்லை. முருகன் என்னுடன் இருப்பதாக நன்றாக என்னால் உணர முடிகிறது. கண்களில் ஆனந்த கண்ணீர். வீட்டிற்கு வந்து முருகன் சாமி படத்திற்கு முன் நின்று அழுது விட்டேன். நான் உங்களுக்கு எதுவுமே செய்யவில்லையே! இந்த எளியவளுக்கு காட்சி கொடுத்துள்ளீர்கள் என்று அழுகையாய் வந்தது. திருச்செந்தூர் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதற்கே அவர் எனக்கு திருச்செந்தூர் பிரசாதம் அனுப்பி வைத்துவிட்டார். அப்பொழுதுதான் புரிந்தது. அவர் மேன்மையானவர். நிறைய அன்பு மிக்கவர்❤❤ அவர் கடவுள். நான் மனிதன். மனிதனை ஒரு போதும் கடவுளோடு ஒப்பிடவே முடியாது என்று....
அக்கா உங்களிடம் என் அக்காவாக நினைத்து சொல்கிறேன் அக்கா நான் வேல்மாறல் படித்துக் கொண்டு வருகிறேன் நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லி இருக்கிறேன் குடும்பம் மிக வறுமையில் உள்ளது அக்கா நகை எல்லாம் அடைவில் உள்ளது மாங்கல்யம் கூட அடைவில் உள்ளது அக்கா முருகன் எனக்கு அருள் புரிய வேண்டும் அக்கா நாங்கள் செங்கல் தொழில் சொந்தமாக செய்கிறோம் அக்கா தொழிலில் முன்னேற்றமும் இல்லை அக்கா மிகவும் கஷ்டமாக உள்ளது இன்றுடன் 26 நாட்கள் ஆகின்றது அக்கா வேல் மாறல் பூஜை ஆரம்பித்து அடிக்கடி முருகன் கனவில் வருவார் அக்கா முருகன் அருள் கிடைக்க வேண்டும் அக்கா 🙏🏻🙏🏻🙏🏻
முருகன் அன்பே உருவானவர்❤அதனால் எந்த தயக்கமும் இன்றி, பயமும் இன்றி, முழுமனதோடு நம்பிக்கையுடன் அவரை வணங்குங்கள்🙏முருகா நீ தான் எனக்கு வேண்டும்❤ என்னுடன் எப்பொழுதும் துணையாய் இருப்பா❤ எப்பேற்பட்ட கஷ்டம் வந்தாலும் உன்னை வணங்குவதை நான் கைவிடமாட்டேன் என்ற மன உறுதியோடு இருங்கள்❤ எப்பொழுதும் உன்னை நான் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று வேண்டுங்கள்❤ முருகப்பெருமான் ஒரு கருணைக்கடல்❤அன்பின் உருவம் ❤அவருக்கு உங்களின் தூய்மையான அன்பு மட்டுமே வேண்டும். அவர் கடவுள்❤❤அவருக்கு உங்களிடமிருந்து அன்பு மட்டுமே வேண்டும். எனவே எந்த தயக்கமும் இன்றி 48 நாட்கள் உள்ளன்போடு வேல் மாறலை விடியற்காலை 4:30 மணி முதல் ஐந்தரை மணி மணிக்குள் படித்து வாருங்கள். நல்லதே நடக்கும்❤ என்ன தடை இடையூறு வந்தாலும் அவரை வணங்குவதை கைவிட வேண்டாம். வேல்மாறல் எந்த நேரத்திலும் படிக்கலாம். அவரை உங்கள் விருப்பம் போல் வணங்கலாம். அவர் கோபித்துக் கொள்ளவே மாட்டார்.அவரை நினைத்தாலே கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வந்து விடுவார். அவரை நீங்கள் நினைக்க மறந்தாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து காட்சி கொடுத்துக் கொண்டே இருப்பார்❤ இது என்னுடைய அனுபவம்❤ விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வேல் மாறலை படித்தால் இன்னும் விசேஷம்❤ குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று உச்சரித்துக் கொண்டே இருங்கள்❤ அவர் எப்பொழுதும் உங்களுக்கு துணையாய் இருப்பார்❤❤
Nanum padikiren consuve a irukkumpthey padikiren anala baby delivery anathila irunthu avalukku heart la ethetho problem solranka 3 masam akumpothu oru problem sari Achu oru iratha kuzaiadanku irukkunu solranka Nan 3 dayz a bramma mukoortha time la start panniruken vel maral paryanam panna ana ennavo murukan enaku katchi thara marukirar karunai kadaley kantha nu kaneera viduren ithu kedkum pothu ennoda pakthi kadavul ethukalia en pakthi unmai illyonu enna naney kettukiren analum Nan velana Kai vidamattan om Saravana bavah
@@jenijenisha5503 என் பக்தியை விட உங்களோட பக்தி இன்னும் மெய் சிலிர்க்க வைக்கிறது. குழந்தை பெற்ற பின்னர் இவ்வளவு கடுமையான விரதம் இருக்கிறீர்கள். அதற்கு பலன் நிச்சயம் உண்டு. நம்பிக்கையோடு இருங்கள். உங்களுக்கு சந்தேகமே வேண்டாம் நிச்சயம் உங்கள் அன்பை அவர் ஏற்றுக் கொள்வார். நானும் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன் சிஸ்டர்.நல்லதே நடக்கும். இன்னொரு விஷயம் சொல்கிறேன். நான் இதற்கு முன்னர் நிறைய இழப்புகளை இழந்து, கடினமான பாதைகளை கடந்து, இப்பொழுது என் இரண்டு குழந்தைகளுக்காக வேண்டிக் கொண்டிருக்கிறேன். அதிலும் என் இளைய மகனுக்கு பேச்சு வராமல் இருக்கிறது. முருகப்பெருமான் எவ்வளவோ அற்புதங்கள் நடத்தியுள்ளார். அவரின் அற்புதங்கள் நிறைய கேட்டிருக்கிறேன்.நமக்கும் நல்லது நடக்கும். நம்பிக்கையோடு இருங்கள். நம்பிக்கையை ஒரு துளி கூட விட்டு விடாதீர்கள். முருகன் துணை இருக்கிறார். மனிதன் கூட கைவிட்டு விடுவார்கள்.தெய்வம் ஒருபோதும் கைவிடாது❤❤ சில சமயம் முருகன் நம்மோடு இருப்பதை ஏதாவது ஒரு வகையில் நமக்கு உணர்த்தி இருப்பார். நாம் தான் நமது அறியாமையால் அதை உணராமல் இருந்து இருப்போம். எனக்கு அது நடந்துள்ளது. முருகனே துணை❤❤🙏
U said true.. Avar nenaithal matume naam intha vel maral keka mudiyum. Ithanai naal ethanayo video pathurpom. Bt vel maral pathi pakala.. Tdy i got the video i heard the song. Really very happy.. Crct akka. Namma epovume oru vishyam panrom apdina yarkitayum sola kudathu.. Na idha unarnthurka akka.. Ipo last ah na home shift panratha yartayum solala i shifted home.. 2 yrs ah na solitu irntha na knjm dhoorama pakura home shift panodom intha tym kanidpa paniduvom solite irrntha bt angaye thaan irnthom intha tym na ipdi shift panranu solala bt seyala senjita. Anga elarum epdi ipdilam irka apdinra mathiri pesunanga.. Apo purinjikita ini entha oru vishyamum namma seyum munbe sola kudathu enru.. Seyala senji vetri petru antha vetri avanga vaya adachidum avlothaan.. Velum mayilum sevalum thunai. om muruga potri 🙏🙏 om saravana bhava🙏🙏🙏
என் கர்ம வினையால் 30 வருடம் நானும் என் 3 பெண்களும் அளவில்லாத துன்பங்கள் அனுபவித்து விட்டோம், வேல் மாறல் பூஜை ஆரம்பித்து 10 நாட்கள் ஆகிறது, முருகன் எனக்கும் அருள் செய்வாரா என் குழந்தைகளை மகிழ்ச்சியாக வாழ வைக்கும் பாக்கியம் எனக்கு முருகன் தருவாரா
30வருடம் நீங்கள் உங்கள் கர்ம வினையால் அனுபவித்த துயரங்கள் நீங்கியதால் முருகப்பெருமானின் வேல் மாறல் படிக்க கேட்க அருள்புரிந்து உள்ளார் முருகன் இனிமேல் உங்கள் வாழ்வில் முருகப்பெருமான் அருளால் எல்லாம் நல்லதாகவே நடக்கும்
Hi sis neenga sonnathu 💯 crct naanum enga veetukararum theevira murugar bakthargal 48 day fasting irunthu tha kozhantha poranthuchu but first abort aagiduchu appo na nenachu neenga sonna maathiri tha ithu porantha ethachum kurai irukkum nu murugae tha thaduthutaru nu but second super ah murugar maathiriye nalla arivana setaai yana pullaya kuduthutaru so muruga nambinal nallathe nadakkum
Na panalan irutha frds keda sona next day na time yatha ... Akka nega sonathu correct iruku .... Next time yaru kedanu sollulama irupa .... Thanks akkka🎉🎉🎉❤❤
அக்கா நானும் என் கணவரும் பிரிந்து 9 ஆண்டுகள் ஆகுது ஒன்னு சேர வேண்டும் அப்படின்னு சொல்லிட்டு நானும் 48 நாள் விரதம் இருக்கலாம் பார்க்கிறேன் என் வேண்டுதல் நிறைவேறும் என்று நீங்களும் கடவுளை வேண்டி கொள்ளவும்
Our Tamil is a sweet language. It’s our mother tongue. We grew up talking in that language , but unfortunately we grew up not pronouncing properly. We should pronounce properly else will give a different meaning Example We pray to god to give rain 🌧️ மழை If we pray “ I need மலை”. What we will get ? Kettadhai kodukkum deivam …. Think? So please pronounce our mother tongue properly
முருகா என் மேல இறக்கம் காட்டு என்ன சரி பண்ணுங்க நல்லா நடக்கணும் முன்னாடி போல நடந்து வெளியே போனும் தைரியம் வேணும் என் வாதம் சரி பண்ணுங்க என் காலு விரல் எல்லாம் அசைவு வரனும் என் அம்மா பையன் பாவம் எங்களுக்கு ஆதரவு நீ தான்
Akka spr ka my all dought clear thank you🙏 na babyku feed pandren daily thalaiku kulikanuma romba nala indha dought ka yarkita kekradhunu therila ippodha na unga vedio first time parthen enaku vidai kodungal 💐🙏
Thank you akka your message very useful. நான் ஒரு வாரம் தான் படிக்க ஆரம்பித்தேன்.எங்கள் வீட்டில் kitchen தான் பூஜை அறை உள்ளது சின்ன self தான் முருகன் பாடம் தான் உள்ளது . நான் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது உண்டு. நீங்கள் சொல்வது போல் பிரசாதம் வைக்கிறேன்.தனியாக முருகன் பாடம் இல்லை .5 சாமி சேர்ந்த ஒரு பாடமாக உள்ளது பரவில்லைய எனக்கு பதில் சொல்ல வேண்டும் நான் செய்வது correct ஆ .
Hi mam 48 days compulsory read pannuam enaku 3 month baby irukaga enala all days ready pana mudiyuma theriyala enala read pana mudiyathu time na youtube video listen panalam kojam solluga mam
இன்று தான் உங்க வீடியோவை முதல் முறையாக பார்க்கிறேன் ப அருமையான பதிவு நன்றி கண்ணு 🙏🦚 நான் அக்டோபர் 1 தேதியில் இருந்து வேல் மாறல் 48 நாள் படிக்க ஆரம்பித்உள்ளேன் கண்ணு எனக்கு ஒரு சந்தேகம் என் பொண்ணு period time அப்ப நான் வேல் மாறல் படிக்கலாம் ப கொஞ்சம் சொல்லுங்க கண்ணு எனக்கு முதுகு வலி problem iruko so மதியம் தூங்க மாட்டேன் சும்மா படுத்துட்டு mobile பார்த்தட்டு இருப்பேன் மாலை சாமி கும்பிட குளித்து விட்டு தான் கும்பிடனுமா கண்ணு கொஞ்சம் சொல்லுங்க ப நன்றி கண்ணு 🙏🦚 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🦚
Neenga rombha over think panrega adhulam ethum illa nama manasu aarudhal venumnu tha erai valipadu seirathu athula sila rules irukkum but nama pandra oru oru visayathukkum nallathu ketathu yosichite irunthaal entha visayathaium saria panna mudiathu unmaiyana bakthi irukaa yarukkum keduthal ninaikama ketathu seiyama irunthaale pothum bro. Dont worry ungaluku ithu thappa nu manasula thonichuna antha second god kitta manippu kelunga athu pothum.matrapadi intha kelvi thevai illathathu neenga eppavum pola suthi podalam
கலியுக தெய்வம் என் அப்பன்.48 நாள் மாமிசம் சாப்பிடாமல் விரதம் இருந்தேன்.விரதம் முடிவதற்குள் என் அப்பன் எனக்கு என் வேண்டுதலை நிறைவேற்றினார். வேல் மாறல் தினமும் பராயனம் செய்தேன். நான் hostel லில் இருப்பதால் பூஜை செய்ய முடியவில்லை,விளக்கு ஏற்ற முடியவில்லை.மாமிசம் உண்ணாமல் வேல் மாறல் மட்டும் தான் படித்தேன்..🙏🙏
மகிழ்ச்சி எல்லாம் அவன் செயல் 🙏
விரதம் இருக்கும் தேதி செல்லுக
Entha viradham
இரவில் படிக்கலாமா... சொல்லுங்க...
Padikalam
முருகன் கண்டிப்பாக வாழும் கலியுக தெய்வம் தான் என் அப்பாவிற்கு 1500000/_கடன் இருந்து வந்தது வேறு வழி இல்லை என்று நிலை, நான் முருகனை நம்பி வெற்றிலை தீபம் ஏற்றி வைத்து வழிபட்டு 3வது வாரம் அந்த கடன் முழுவதும் அடைந்து விட்டது. சத்தியமாக வாழும் தெய்வம் என் அப்பன் முருகன்❤❤❤❤
ஓம் சரவண பவ 🙏🙏🙏
Vetrilai parikaram yepadi pannanum konjam soluga enaku kadan problem iruku
செவ்வாய் கிழமை அன்று இரவு 8மணிக்கு செவ்வாய் ஹோரை நேரத்தில் ஷட்கோண கோலம் போட்டு அதன் மேல் சரவண பல என்று எழுதி ஆறு அகல் விளக்கு ஆறு வெற்றி லையில் காம்பு கிள்ளி நுனியில் சந்தனம் குங்குமம் இட்டு ஒவ்வொரு பாக்கு வைத்து தீபம் ஏற்றி வைத்து ஷஸ்டி படிக்க வேண்டும்.
நெய்வேத்தியமாக உலர் திராட்சை பால் பழம் வைத்து கொள்ளலாம். மறுநாள் காலையில் தீபம் ஏற்றிய வெற்றிலை பாக்கு மட்டுமே ஓடும் நீரில் விட வேண்டும்.
பணம் எப்படி கிடைத்தது
என்னுடைய அனுபவத்தில் வேல்மாறல் நான் கேட்க ஆரம்பித்த புதிதில் கோவிலுக்கு சென்றேன். முருகன் சந்நிதிக்கு முன் நின்றபோது, தினமும் கோவிலுக்கு வந்து வணங்கும் ஒரு அம்மா, யாருக்கு வேல்மாறல் புத்தகம் வேண்டும் என்று கேட்டு கொடுத்துக் கொண்டிருந்தார். நானும் சென்று எனக்கும் வாங்கிக் கொண்டேன்.பின்னர் இன்னொரு வாரம் கோவிலுக்கு சென்றபோது, திருச்செந்தூர் சாமி பிரசாதம் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று முருகன் சாமி விபூதி, வள்ளி குகை குங்குமம், நாளி கிணறு தீர்த்தம் அத்தனையும் எனக்கு கிடைத்தது. அதே அம்மாதான்,தான் திருச்செந்தூருக்கு சென்று வந்ததாகவும், கோவிலுக்கு வந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. சொல்ல வார்த்தைகளே இல்லை. முருகன் என்னுடன் இருப்பதாக நன்றாக என்னால் உணர முடிகிறது. கண்களில் ஆனந்த கண்ணீர். வீட்டிற்கு வந்து முருகன் சாமி படத்திற்கு முன் நின்று அழுது விட்டேன். நான் உங்களுக்கு எதுவுமே செய்யவில்லையே! இந்த எளியவளுக்கு காட்சி கொடுத்துள்ளீர்கள் என்று அழுகையாய் வந்தது. திருச்செந்தூர் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதற்கே அவர் எனக்கு திருச்செந்தூர் பிரசாதம் அனுப்பி வைத்துவிட்டார். அப்பொழுதுதான் புரிந்தது. அவர் மேன்மையானவர். நிறைய அன்பு மிக்கவர்❤❤ அவர் கடவுள். நான் மனிதன். மனிதனை ஒரு போதும் கடவுளோடு ஒப்பிடவே முடியாது என்று....
கேக்கும்போதே சந்தோசமாக இருக்கு சகோதரி 🙏 🙏🙏 இதை கேட்டதே எனக்கு பாக்கியம் என்று நெனைக்கிறேன் 🙏🙏
Ketukmbothe aandha kanner varuthunga.. Really really rmba happy ah feel panra nenga sonathu ketu❤ Om saravana bhava🙏🙏 om muruga potri..
முருகப்பெருமான் எப்பவும் யாரையும் கைவிட மாட்டார்
You r soo lucky...you will be successful in ur lifee🎉
உண்மை வேல் மாறல் படிக்க வைப்பதே அவர்தான் உங்கள் பதிவிற்க்கு நன்றி
அக்கா உங்களிடம் என் அக்காவாக நினைத்து சொல்கிறேன் அக்கா நான் வேல்மாறல் படித்துக் கொண்டு வருகிறேன் நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லி இருக்கிறேன் குடும்பம் மிக வறுமையில் உள்ளது அக்கா நகை எல்லாம் அடைவில் உள்ளது மாங்கல்யம் கூட அடைவில் உள்ளது அக்கா முருகன் எனக்கு அருள் புரிய வேண்டும் அக்கா நாங்கள் செங்கல் தொழில் சொந்தமாக செய்கிறோம் அக்கா தொழிலில் முன்னேற்றமும் இல்லை அக்கா மிகவும் கஷ்டமாக உள்ளது இன்றுடன் 26 நாட்கள் ஆகின்றது அக்கா வேல் மாறல் பூஜை ஆரம்பித்து அடிக்கடி முருகன் கனவில் வருவார் அக்கா முருகன் அருள் கிடைக்க வேண்டும் அக்கா 🙏🏻🙏🏻🙏🏻
இதுவும் கடந்து போகும் மா கவலை வேண்டாம் எல்லாம் நிரந்தரம் இல்லை உங்கள் வாழ்கை நிச்சயம் ஒரு நாள் மாறும் 🙏🙏🙏🙏
Vetrilai vilaku pottu thirupugal padinga every tuesday kadan thirum
உங்களுக்காக நானும் பிரார்த்தனை செய்கிறேன் முருகனிடம் கண்டிப்பாக முருகன் உங்களுக்கு ஒரு வழி காண்பிப்பார்❤
Om Saravana bava 🙏
@@Selvamani-u9o hi sister unga problem slove aita
முருகன் அன்பே உருவானவர்❤அதனால் எந்த தயக்கமும் இன்றி, பயமும் இன்றி, முழுமனதோடு நம்பிக்கையுடன் அவரை வணங்குங்கள்🙏முருகா நீ தான் எனக்கு வேண்டும்❤ என்னுடன் எப்பொழுதும் துணையாய் இருப்பா❤ எப்பேற்பட்ட கஷ்டம் வந்தாலும் உன்னை வணங்குவதை நான் கைவிடமாட்டேன் என்ற மன உறுதியோடு இருங்கள்❤ எப்பொழுதும் உன்னை நான் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று வேண்டுங்கள்❤ முருகப்பெருமான் ஒரு கருணைக்கடல்❤அன்பின் உருவம் ❤அவருக்கு உங்களின் தூய்மையான அன்பு மட்டுமே வேண்டும். அவர் கடவுள்❤❤அவருக்கு உங்களிடமிருந்து அன்பு மட்டுமே வேண்டும். எனவே எந்த தயக்கமும் இன்றி 48 நாட்கள் உள்ளன்போடு வேல் மாறலை விடியற்காலை 4:30 மணி முதல் ஐந்தரை மணி மணிக்குள் படித்து வாருங்கள். நல்லதே நடக்கும்❤ என்ன தடை இடையூறு வந்தாலும் அவரை வணங்குவதை கைவிட வேண்டாம். வேல்மாறல் எந்த நேரத்திலும் படிக்கலாம். அவரை உங்கள் விருப்பம் போல் வணங்கலாம். அவர் கோபித்துக் கொள்ளவே மாட்டார்.அவரை நினைத்தாலே கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வந்து விடுவார். அவரை நீங்கள் நினைக்க மறந்தாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து காட்சி கொடுத்துக் கொண்டே இருப்பார்❤ இது என்னுடைய அனுபவம்❤ விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வேல் மாறலை படித்தால் இன்னும் விசேஷம்❤ குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று உச்சரித்துக் கொண்டே இருங்கள்❤ அவர் எப்பொழுதும் உங்களுக்கு துணையாய் இருப்பார்❤❤
ஓம் சரவண பவ 🙏🙏🙏
Nanum padikiren consuve a irukkumpthey padikiren anala baby delivery anathila irunthu avalukku heart la ethetho problem solranka 3 masam akumpothu oru problem sari Achu oru iratha kuzaiadanku irukkunu solranka Nan 3 dayz a bramma mukoortha time la start panniruken vel maral paryanam panna ana ennavo murukan enaku katchi thara marukirar karunai kadaley kantha nu kaneera viduren ithu kedkum pothu ennoda pakthi kadavul ethukalia en pakthi unmai illyonu enna naney kettukiren analum Nan velana Kai vidamattan om Saravana bavah
@@jenijenisha5503 என் பக்தியை விட உங்களோட பக்தி இன்னும் மெய் சிலிர்க்க வைக்கிறது. குழந்தை பெற்ற பின்னர் இவ்வளவு கடுமையான விரதம் இருக்கிறீர்கள். அதற்கு பலன் நிச்சயம் உண்டு. நம்பிக்கையோடு இருங்கள். உங்களுக்கு சந்தேகமே வேண்டாம் நிச்சயம் உங்கள் அன்பை அவர் ஏற்றுக் கொள்வார். நானும் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன் சிஸ்டர்.நல்லதே நடக்கும். இன்னொரு விஷயம் சொல்கிறேன். நான் இதற்கு முன்னர் நிறைய இழப்புகளை இழந்து, கடினமான பாதைகளை கடந்து, இப்பொழுது என் இரண்டு குழந்தைகளுக்காக வேண்டிக் கொண்டிருக்கிறேன். அதிலும் என் இளைய மகனுக்கு பேச்சு வராமல் இருக்கிறது. முருகப்பெருமான் எவ்வளவோ அற்புதங்கள் நடத்தியுள்ளார். அவரின் அற்புதங்கள் நிறைய கேட்டிருக்கிறேன்.நமக்கும் நல்லது நடக்கும். நம்பிக்கையோடு இருங்கள். நம்பிக்கையை ஒரு துளி கூட விட்டு விடாதீர்கள். முருகன் துணை இருக்கிறார். மனிதன் கூட கைவிட்டு விடுவார்கள்.தெய்வம் ஒருபோதும் கைவிடாது❤❤ சில சமயம் முருகன் நம்மோடு இருப்பதை ஏதாவது ஒரு வகையில் நமக்கு உணர்த்தி இருப்பார். நாம் தான் நமது அறியாமையால் அதை உணராமல் இருந்து இருப்போம். எனக்கு அது நடந்துள்ளது. முருகனே துணை❤❤🙏
வேலும் மயிலும் சேவலும் துணை
Om saravana bava🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். வேலும் சேவலும் மயிலும் துணை.
Nandri sago velum mayilum thunai
மிகவும் பயனுள்ளதாகஇருந்தது மிக்க நன்றி மேடம்❤
வேலும் மயிலும் சேவலும் துணை.
U said true.. Avar nenaithal matume naam intha vel maral keka mudiyum. Ithanai naal ethanayo video pathurpom. Bt vel maral pathi pakala.. Tdy i got the video i heard the song. Really very happy.. Crct akka. Namma epovume oru vishyam panrom apdina yarkitayum sola kudathu.. Na idha unarnthurka akka.. Ipo last ah na home shift panratha yartayum solala i shifted home.. 2 yrs ah na solitu irntha na knjm dhoorama pakura home shift panodom intha tym kanidpa paniduvom solite irrntha bt angaye thaan irnthom intha tym na ipdi shift panranu solala bt seyala senjita. Anga elarum epdi ipdilam irka apdinra mathiri pesunanga.. Apo purinjikita ini entha oru vishyamum namma seyum munbe sola kudathu enru.. Seyala senji vetri petru antha vetri avanga vaya adachidum avlothaan.. Velum mayilum sevalum thunai. om muruga potri 🙏🙏 om saravana bhava🙏🙏🙏
என் கர்ம வினையால் 30 வருடம் நானும் என் 3 பெண்களும் அளவில்லாத துன்பங்கள் அனுபவித்து விட்டோம், வேல் மாறல் பூஜை ஆரம்பித்து 10 நாட்கள் ஆகிறது, முருகன் எனக்கும் அருள் செய்வாரா என் குழந்தைகளை மகிழ்ச்சியாக வாழ வைக்கும் பாக்கியம் எனக்கு முருகன் தருவாரா
நம்பிக்கை வைத்து பண்ணுங்க மா 🙏
Kandipa enna nadanthunu solunga
உங்களை முருகன் நிச்சயம் கைவிட மாட்டார் நம்புங்கள் முருகபெருமானை
30வருடம் நீங்கள் உங்கள் கர்ம வினையால் அனுபவித்த துயரங்கள் நீங்கியதால் முருகப்பெருமானின் வேல் மாறல் படிக்க கேட்க அருள்புரிந்து உள்ளார் முருகன் இனிமேல் உங்கள் வாழ்வில் முருகப்பெருமான் அருளால் எல்லாம் நல்லதாகவே நடக்கும்
@@ramakrishnan9622 🙏🙏🙏
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை குகன் உண்டு குறை இல்லை கந்தன் உண்டு கவலை இல்லை ஓம் சரவணப ஓம் முருகா
மிகவும் அருமை நன்றி மகளே
வாழ்க வளமுடன்💯💯💯
ரொம்ப நன்றி அம்மா 🙏
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
Ennota mahal valkaigaka naan velmaaral patithukondirukiren naan velmaaral patika arampithu 13 vathu days layey thiruchendur sendru thanga kavasa tharisanam appan murugan ennaku kututhaar 🙏🏻poitu vanthum thodarnthu patithu kondu iruken ennudaya Mahal valghai sari agum entra nampikaiyudan 🙏🏻🙏🏻 nallathey natakatum🙏🏻🙏🏻
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
சிரப்பான தகவல் சகோதரி❤
🙏
Ungal patthivu rompa use full
thank u sister
அப்பா முருகா என் குடும்பத்தில் உள்ள வறுமை நீங்க வேண்டும் ப்ளீஸ் அப்பா முருகா போற்றி
En. Appa. Muruga. Enakku. Enthasulnilayilum. Nimka. Thunaiyya. Erukanum❤❤❤❤❤
Hi sis neenga sonnathu 💯 crct naanum enga veetukararum theevira murugar bakthargal 48 day fasting irunthu tha kozhantha poranthuchu but first abort aagiduchu appo na nenachu neenga sonna maathiri tha ithu porantha ethachum kurai irukkum nu murugae tha thaduthutaru nu but second super ah murugar maathiriye nalla arivana setaai yana pullaya kuduthutaru so muruga nambinal nallathe nadakkum
Super
Hi sis enaku baby illa. Epti 48 days fasting irukanum. Pls sollunga... 🙏🙏🙏
@@sazhagumathi1254 hi sis na mess panna romba length a pogum already starting la epdi fasting irukanumnu potruken pls check pannuga
@@irainambikkai239 thank u sis. Nan check panren sis thank u 🙏🙏🙏
ஸ்ரீ வெற்றி வேலவா துணை 🙏🙏🙏
Naa romba problem irrutha enni koladha munadi murugan kachi koduthan Murugan very powerful god
Mikkaa nandri sister' 🙏🙏🙏
In between travel pandrom, oruku ponum na.. vel enna pandrathu?
Thanks ma, periods apo enna panrathu epdi continue panrathu nu enaku doubt irundhuchu, ipo clear aiduchu. Thanks
ஸ்ரீ வெற்றி வேலா வா துணை 🙏🙏🙏
Well explained
வேலும் மயிலும் துணை
Muruga ❤
என் அப்பனே முருகா🙏🙏🙏🙏🙏
Super. Sister. 🙏🙏🙏🙏🙏🙏☠️☠️
Na panalan irutha frds keda sona next day na time yatha ... Akka nega sonathu correct iruku .... Next time yaru kedanu sollulama irupa .... Thanks akkka🎉🎉🎉❤❤
Kandipa murugan sari panuvaru
மிகவும் பயனுள்ள பதிவு 🎉🎉🎉🎉
அக்கா நானும் என் கணவரும் பிரிந்து 9 ஆண்டுகள் ஆகுது ஒன்னு சேர வேண்டும் அப்படின்னு சொல்லிட்டு நானும் 48 நாள் விரதம் இருக்கலாம் பார்க்கிறேன் என் வேண்டுதல் நிறைவேறும் என்று நீங்களும் கடவுளை வேண்டி கொள்ளவும்
படிங்க மா மனசார வேண்டிக்கோங்க. உங்கள் கருத்து வேறுபாடு நீங்க சீக்கிரம் ஒன்று சேர வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏
Ena achu sister unga husband kitta matram vanthathu
Ennachu
Vel maral padinga. Nanum yen husband um 7 years pirinchi eruthom. Sera pogirom. Vel maral padinga
Kanaithu athirkum epongu karkadal thirupugal padinga 6 days la unga hus unga kita vanthutu servanga..
Our Tamil is a sweet language. It’s our mother tongue. We grew up talking in that language , but unfortunately we grew up not pronouncing properly.
We should pronounce properly else will give a different meaning
Example
We pray to god to give rain 🌧️ மழை
If we pray “ I need மலை”.
What we will get ?
Kettadhai kodukkum deivam …. Think?
So please pronounce our mother tongue properly
Super sister ❤❤❤❤
Akka naa other religion. Enalla veetula vellaku etha mudiyathu, so naa masula vel maral padicha mattum pothuma?
Ok sis
முருகா என் மேல இறக்கம் காட்டு என்ன சரி பண்ணுங்க நல்லா நடக்கணும் முன்னாடி போல நடந்து வெளியே போனும் தைரியம் வேணும் என் வாதம் சரி பண்ணுங்க என் காலு விரல் எல்லாம் அசைவு வரனும் என் அம்மா பையன் பாவம் எங்களுக்கு ஆதரவு நீ தான்
Nandri sister ...om saravana bhava
Thank you so much akka i am expectation video thanks akka
Om saravana bava🙏
குழந்தைக்கு நல்ல ஆயுளும் ஆரோக்கியமும் சிறக்க திருப்புகழ் சொல்லுங்கள்
Thank you akka 👍
Vetrilai deepam epadi poduvathu vazhi murai solunga mam
Sure
Romba prachana ya eruku sister padika padika manasu kashtama eruku , sethu poidalama eruku sister vel maral padichitu eruken romba negative thoughts varuthu 18 days aagutu.sister
Sothanaigal varum sis atha overcome panitta appram ellame nallata nadakkum. Murugan irukaar nenachite padinga sis 🙏🙏🙏
Tq akka
உண்மை சகோதரி எனக்கு முருகனே வந்து வேல் மாறல் புத்தகம் கொடுத்து மாறி ஒரு பையன் முருகன் கோயிலில் கொடுத்தார
சூப்பர் ❤️
What to do with the vel
Akka spr ka my all dought clear thank you🙏 na babyku feed pandren daily thalaiku kulikanuma romba nala indha dought ka yarkita kekradhunu therila ippodha na unga vedio first time parthen enaku vidai kodungal 💐🙏
feed pandrathunala daily head bath not necessary sis
Thank you sister 🙏🌹 வேலும் மய
வேலும் மயிலும் சேவலும் துணை🙏🐓🐓🐓🐓🐓🐓🦚🦚🦚🦚🦚🦚
Mistakes sorry 🙏
Very nice ❤❤❤ma.... good
🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you akka your message very useful. நான் ஒரு வாரம் தான் படிக்க ஆரம்பித்தேன்.எங்கள் வீட்டில் kitchen தான் பூஜை அறை உள்ளது சின்ன self தான் முருகன் பாடம் தான் உள்ளது . நான் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது உண்டு. நீங்கள் சொல்வது போல் பிரசாதம் வைக்கிறேன்.தனியாக முருகன் பாடம் இல்லை .5 சாமி சேர்ந்த ஒரு பாடமாக உள்ளது பரவில்லைய எனக்கு பதில் சொல்ல வேண்டும் நான் செய்வது correct ஆ .
இருப்பதை வைத்து எப்படி வழிபாடு செய்தாலும் முருகர் ஏற்று கொள்வார்
Thank you sister
Sister.enaku 24 yrs ah veedu illai.
en husband kum velai illai
Vel maral parayanum panren.
Murugan ah namburen.
Bayama iruku..
சிஸ்டர் நாம் முயற்சி செய்தால் அதன் மூலமாக தடைகளை சரி செய்து நமக்கு வழி காட்டுவார். 🙏
எனக்கு முருகன் அருளால் நான் உணர்த்த தருணம் நானும் கடைபிடிது பலன் அடைத்தேன் sis. Om saravana paava om🙏
எல்லாம் முருகன் செயல். 🙏🙏
Akka oru ghee deepam potta podhuma. Then vel maaral padichi mudichitu deeparathanai pannanuma
Yes ma
Akka tmrw kiruthigai appo start pannatuma @@irainambikkai239
Ok ma
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Hi mam 48 days compulsory read pannuam enaku 3 month baby irukaga enala all days ready pana mudiyuma theriyala enala read pana mudiyathu time na youtube video listen panalam kojam solluga mam
Pannuga avalo nal mudilanalun 6 day mattum continue a pannuga
இன்று தான் உங்க வீடியோவை முதல் முறையாக பார்க்கிறேன் ப அருமையான பதிவு நன்றி கண்ணு 🙏🦚
நான் அக்டோபர் 1 தேதியில் இருந்து வேல் மாறல் 48 நாள் படிக்க ஆரம்பித்உள்ளேன் கண்ணு எனக்கு ஒரு சந்தேகம் என் பொண்ணு period time அப்ப நான் வேல் மாறல் படிக்கலாம் ப கொஞ்சம் சொல்லுங்க கண்ணு
எனக்கு முதுகு வலி problem iruko so மதியம் தூங்க மாட்டேன் சும்மா படுத்துட்டு mobile பார்த்தட்டு இருப்பேன் மாலை சாமி கும்பிட குளித்து விட்டு தான் கும்பிடனுமா கண்ணு கொஞ்சம் சொல்லுங்க ப நன்றி கண்ணு 🙏🦚
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🦚
நீங்க படிக்கலாம். மதியம் தூங்கவில்லை என்றால் குளிக்க வேண்டியதில்லை
@@irainambikkai239ரொம்ப ரொம்ப நன்றி கண்ணு 🙏🦚
ஓம் சரவண பவ❤
Om saravanabava arumugam arulidum anthinamum erumugam❤
Om muruga potri 💯💓
Om saravana bhava potri 💓💓💓
Naaaaaaan doctor aaga vendum 💯💯💯
Akka enaku kuzhanthai varam vendum.enakaga pray panikoga akka.
கண்டிப்பாக மா
Thank you sister
Sis yanoda 48 naal pojai la 40 vathu naal apo pangali erapu thito yarpaturichi koil ku 3 masam poga kudathu nu soldranga yanna pandrathu sis na yapadi niraivu seivathu😢😢😢😢
Velmaral padinga
Naan Vel vaguppu padikiren aathalal palangal verupaduma
வேல் வகுப்பு வேல் மாறல் கிட்டதட்ட ஒன்றுதான்
நன்றி, தெளிவு
Menstruation time la kaekalama sister.... Romba down ah irundha
Sister 48 days vel maral padikara timela. Amavasai suthi podalama enaku .
Neenga rombha over think panrega adhulam ethum illa nama manasu aarudhal venumnu tha erai valipadu seirathu athula sila rules irukkum but nama pandra oru oru visayathukkum nallathu ketathu yosichite irunthaal entha visayathaium saria panna mudiathu unmaiyana bakthi irukaa yarukkum keduthal ninaikama ketathu seiyama irunthaale pothum bro. Dont worry ungaluku ithu thappa nu manasula thonichuna antha second god kitta manippu kelunga athu pothum.matrapadi intha kelvi thevai illathathu neenga eppavum pola suthi podalam
Ok thanku sister
48 nal virtham irukum pothu ethathanai murai padikanum sister our nalaiku
Kulandhai bakyathirku endha thirupugal padikanum?
Segamayai utru channel la irukku pa
Oru nalaikku ethanai thadavai padikkanum.? 48 days morning and evening padikanuma? Viradham irundhal night sapidalama?
Two times padinga viradham ungal health poruthu irunga but nonveg vendam
48 days thalaiku kulikanuma .pls reply panuga
Hi sister nanum vel vachu kumbadaren 48 nall viratham iruka aasa ana kumbida mudiyala nan pattha video ellam 2 neram kumbida sonnanga ana ennala mudiyala yenna enakku udambukku mudiyala leta than thunga mudiuthu athanala letta than enthikkaren athan kumbida bayama irukku 48 viratham irukkumbothu evg mattum kumbidalama enakku pathil solla. Mudiuma pls sister
உங்களுக்கு கிடைக்கும் நேரத்திலும் படிக்கலாம்
@@irainambikkai239 romba nantri sister. 😊😊
Hi sis, en doubt a clear pannunga please naa ipa 48 naal maalai potruken ipa idhu 7 naal ipa en anni kulandhai epa venunalum delivery aagum so naa avangala paaka pogalama kulandhai ya paathukalama avanga kuda irundhu...apram kanavan manaivi uravu vaithu kolalama indha nerathil
தாராளமா போலாம்
Ommuruga
Sister 48 days fasting oru velaiyathu iruknuma fasting venama poojai pani manthiram padithal matum pothuma pls clarify my doubt thank u so much 💞
விரதம் இருப்பது உங்கள் விருப்பம். விரதம் இல்லாமலும் படிக்கலாம்
Sister theenamum thaliku kulikanuma sister
Mudinja kulinga illana ok no plm suthama irunthaa ok
@irainambikkai239 sister enga husband sabarimala verutham irukaru sister thina mum thaliku kulithal cold akuthu sister
@irainambikkai239 naanum suthama irukan murugaruku veratham irukalam la sister
@@Nithyaram-y8e irukalam sister
Amma na vel poojai panren na entha pooja mudikkarathukula eanaku nalla matram naduthu ullathu
முருகா 🙏 மிகவும் சந்தோசம் ❤️
@@irainambikkai239 48 nal virathathula veliyur la thangara nilamai vanthal ena seivathu sis.. Hotel sapadu sapadra nelami vantha ena pandrathu
@@irainambikkai239 அக்கா படிக்கும் நேரம் சொல்லுங்கள்.... 4to 6 அப்பறம் வேற எந்த நேரத்தில் படிக்கலாம்... Please solluga aka
Can we take oil bath on brama muhurtam .after we do vel maral poojai@@irainambikkai239
@@pranvisarvesh7384 unmai than sis
Nan netru than padikka arambithaen
Oru naalil orae naalil en manakastathil mrugan kjm kuraithirukirar sis 🙏🙏
Because my mother tung is Telugu but i can understand Tamil so oly asking so share full video on thirupugal ma so that i can learn
நன்றி
Thanks akka
Velmaral kettale nallathu nadakkum ethu nan anupavitthu ullen oom muruga,,,,
Val mandiram 1datavisollanuma 6 murisolanuma🙏🙏
Akka vilaku onnu pottal pothuma ....
Pothum pa
அக்கா வேல் மறால் புக்கு புல்லா படிக்காணும் 1 day le
Akka dhinamum vetrilai deebam podanumaa
no ma tuesday mattum pothum
Akka onnu matom sollu please 48 nall veratham edukurapa thalaikee kulekanuma sollunga akka
Headbath panna vendia nal panna pothum. Daily vendam
Nan pitthalayil vel vangirugen akka 48 nal poojai pannalam nu 48 nal mudinthathum vel vittil vaithe vali padalama illa kovil undiyalil podanuma
Athu ungal virupam sis vetla vachu kooda seiyalam
Akka veratha date solluga
Entha timing la panalam
Morning or eve ok sis. Old videos check pannuga detailed ha irukkum
Sis enaku marriage aagi 15 y aaguthu baby illa thirupugazh eppadi padikanum pls sollunga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ruclips.net/video/kXgGcGziJBY/видео.htmlsi=0EV0fmmkkoFjLMur
@@irainambikkai239 thank you sis
@user-dq6hs5gs3g nambikkaiya padinga kandippa nallathu nadakkum 🙏
@@irainambikkai239 kandippa sis
Vel maral 48 days padikrom so daily
Nei vaithiyam vaikanum dhana sister
Hmm ama sis
18 naal viradham irukum podhe veetla chinna maamiyar irandhutanga.....saami kumbidradha continue panalama sister....illa 30 days kalichu dhan continue pananuma
Please yaradhu reply panunga
30days kalichu tha pannanum
Ok...thank u sister....
What to do with the vel after 48 days
கோவில் உண்டியல் போடுறன் வேண்டுதல் இருந்தால் போடலாம் இல்லையென்றால் வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்
கடன் தீர வழி கொடு முருகா
Muruga appa ye theivame