பார்த்தால் சந்தேகம் தீரும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 190

  • @MadanKumar-yb6vj
    @MadanKumar-yb6vj 5 лет назад +18

    அய்யா விக்ர மாயா மாட்டிய இடத்தில் வாசலில் தெய்வதன்மை வாய்ந்தாக உள்ளது.

  • @neelsneels2383
    @neelsneels2383 5 лет назад +12

    வணக்கம் சுவாமிஜி,என் குடும்பமே கண் திருஷ்டியில் கஷ்டபட்டோம் .சண்டை பிரச்சனை நிம்மதியின்மை என்று எவ்வளவோ இருந்தது.ஆனால்,விக்ரமாயாவை வீட்டில் வைத்த நாளில் இருந்து அனைத்து பிரச்சனையும் சரியாகிவிட்டது.உண்மைதான் சுவாமி,விக்ர மாயா ஒரு அதிசயம்.நன்றி சுவாமிஜி..

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 5 лет назад +3

    சுவாமிகள் ஆதரவுக்கும் அக்கறைக்கும் நாங்கள் அடிபணிகின்றோம். அந்நியதேசத்தில் இருந்தாலும் அத்தனை உபதேசங்களையும் , மந்திரபலங்களையும் , வழிபாட்டு முறைகளையும் பின்பற்றி வருகின்றோம். சுவாமிகள்மேல் உண்மையான பக்தியும் பெருமதிப்பும் அந்த முருகப்பெருமானின் திருவருள் துணையும் , பாம்பன்சுவாமிகளின் குருவருள் பலமும் கிடைக்கவேண்டுமென்ற உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறேன். தடைகள் நீங்கி காரியசித்திகள் பெற்று சுவாமிகள் ஆஷ்ரமம் வர இறை அனுக்கிரஹம் எப்போ என எதிர்பார்த்து நிற்கிறேன் சுவாமி. நன்றிகள்.

  • @Pavithraviruksham_Foundation
    @Pavithraviruksham_Foundation 2 года назад +2

    அப்பா 🙏🏻நானும் வாங்கிட்டேன் அப்பா...
    மிகவும் மகிழ்ச்சியாகவும் , நிம்மதியாகவும் இருக்கிறது .
    பெரிய பலம் கிடைத்த மாதிரி இருக்கிறது...அப்பா

  • @arunakavi9463
    @arunakavi9463 5 лет назад +3

    வணக்கம் சுவாமிஜீ கோடான கோடி நன்றிகள் விக்ர மாயா பற்றி விளங்கமாக விளக்கியதற்கு மிக்க நன்றி சுவாமிஜீ

  • @bragadeasan3643
    @bragadeasan3643 5 лет назад +1

    மிக்க நன்றி அனைவரின் மனதில் தோன்றிய அய்யப்பாடுகளின் பதில்கள் குருவே சரணம் குருவே சரணாகதி

  • @indiraparthiban868
    @indiraparthiban868 4 года назад +5

    Many changes came to my house Ayya I got this last two months back..... This vikra mayya...... Ayyya no more words.... To say thank you ayyyya v were blessed..... I am very happy I love you Ayya..... Appa..... Swamy....

  • @karthi.jkarthi.j6840
    @karthi.jkarthi.j6840 5 лет назад +1

    நன்றி ஐயா! தெளிவான விளக்கம் சந்தேகம் அனைத்தும் நீங்கியது.

  • @a.v.balamurugan7303
    @a.v.balamurugan7303 5 лет назад +2

    வணக்கம் அப்பா நான் மகாலட்சுமி பாலமுருகன் இது போல பல நன்மைகளை நீங்கள் எங்களை போன்றோருக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் மிக்க நன்றி அப்பா.

  • @appavukarthikeyan179
    @appavukarthikeyan179 5 лет назад +3

    விக்கிர மாயா தேவி அனைவரின் இல்லங்களுக்கு அனுப்பி காக்கும் எம் குருநாதர் வாழ்க வாழ்கவே.

  • @renukaramajayam5414
    @renukaramajayam5414 5 лет назад +1

    வணக்கம் ஐயா அருமையான பதிவு அனைவருக்கும் எளிதாக பயன்படும் வகையில் இருக்கிறது அனைவரும் செய்து பயன்பேருவோம் நன்றி ஐயா

  • @Remmathiprem1079
    @Remmathiprem1079 4 года назад +1

    உங்கள் அருளால் நான் விக்ர மாயா
    பெற்றுக் கொன்டேன்.. ரொம்ப நன்றி அப்பா

  • @Nirmala-d9q
    @Nirmala-d9q 3 месяца назад

    Sir,unga kaigalinal ethai vaaanginaalum athu veeeen pogathu... because uu are the only true person..neenga makkalin manasatchi sir, because hands of thanks fr ur hardworking usefull information videos.....sir pls ennoda Ella problems ayum konjam sari pannunga sir....I believe in you sir

  • @jaihind8301
    @jaihind8301 5 лет назад +2

    சந்தேகம் தீர்த்து வைத்ததற்கு மிக்க நன்றி சுவாமிஜி🙏🙏🙏

  • @psaravanan6441
    @psaravanan6441 5 лет назад +6

    கோடான கோடி நன்றிகள் சுவாமி

  • @arij7928
    @arij7928 5 лет назад

    விளக்கத்திற்கு நன்றி குருவே விக்கரமாயாக்கா எதிர் பார்த்து கொண்டுக்கிறேன் நீங்கள் செய்து கெடுக்கும் யந்திரம் மிக சிறப்பு அதை வாங்கு அதிஷ்டம் குருவே

  • @selvarajan.s1329
    @selvarajan.s1329 5 лет назад +2

    சுவாமி எங்களுக்கு எல்லாம் தாங்கள்தான் நன்றி சுவாமி!

  • @bhuvanavaradharaj2694
    @bhuvanavaradharaj2694 4 года назад

    குருவே சரணம் .விக்ரமாயா கிடைத்தது நன்றி சுவாமிஜி

  • @indiraparthiban868
    @indiraparthiban868 4 года назад +3

    Ayyyaaaaa super changes came to my house I will never forget ayyyaaaaa thanks a lot sami...... Super ayyyaaaaa I am talking to my Amma in that vikrmaya

  • @rajeeprema8247
    @rajeeprema8247 5 лет назад +1

    சுவாமி மிகவும் நன்றி.

  • @s.jayalalitha4499
    @s.jayalalitha4499 5 лет назад +2

    கோடானு கோடி நன்றி சுவாமி ஜி

  • @chitrat306
    @chitrat306 11 месяцев назад +1

    அய்யா விக்கிரமாய எப்படி வாங்குவது போன் number கொடுங்கள் pls

  • @sindukarthik9054
    @sindukarthik9054 Год назад +1

    Guruve saranam 🙏🙏🙏Appa thunai
    Ippadhan enakku vaangura bhagyam kedachadhu Appa🙏🙏 namma nalla erukakoodadhunu nenaikiravangakitta erundhu nammala kaathu valinadathuvaangala appa..foreign naanga erukom Enga mela poramapattu vasai paadranga..Appadi pattavangakittarundhu kaapathanun appa

  • @dobermandomeykuty7469
    @dobermandomeykuty7469 5 лет назад +1

    விக்ர மாயா கிடைத்தது சுவாமி மிக்க நன்றி

  • @priyacraft6595
    @priyacraft6595 3 года назад +2

    Super👌 video Sanjevi Raja swamigal 🙏🙏🙏

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 5 лет назад +1

    குருவிற்க்கு நன்றிகள்

  • @chitravicky2878
    @chitravicky2878 Год назад +1

    Enka swamy kidaikkum

  • @nandakumar2255
    @nandakumar2255 5 лет назад +2

    We received vikra Maya today very happy..... We blessed guruve saranam 🙏

  • @amirthaa86
    @amirthaa86 5 лет назад +4

    வணக்கம் ஐயா மிக்க மகிழ்ச்சி ஐயா,குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

    • @pavithranpavithran6075
      @pavithranpavithran6075 5 лет назад

      குருவேசரணம் திருவடிசரணம்

  • @ananthimala3700
    @ananthimala3700 Год назад +1

    Swamiji nan vikram maya vangi v2l matti vaitha piragu niraiya matrangal nallathey nadanthu ullathu......nangal ippo puthiya v2 katta pogirom....madium katta porom...madiulum nilai vasalil matta venduma?... Apdiyanal enakku innum oru vikram maya vendum.....order ippo kodukalama......

  • @a.senthilkumar6439
    @a.senthilkumar6439 2 года назад

    🙇🙇🙏🙏 guruve sarnam 🙇🙇🙏🙏 guruve sarnam 🙇🙇🙏🙏

  • @karthickshamili6389
    @karthickshamili6389 4 года назад +3

    என்ன விலை செல்லுங்கள் தயவு செய்து

  • @malaisamy9568
    @malaisamy9568 Год назад

    எனக்கு வேண்டும் விக்ரம் மாய கெடுத்து உதவுங்கள் குரு

  • @mehalabalasubramanian9760
    @mehalabalasubramanian9760 Год назад +1

    விட்டில் சுபநிகழ்ச்சி தடை ‌எற்படுகிறது‌இதற்கு‌ திர்வு கூறமுடியுமா

  • @IyarkayinKodai
    @IyarkayinKodai 4 года назад +4

    ஐயா வணக்கம் எனக்கு ஒரு உபாயம் எனது வீட்டின் அருகில் வசிப்போரின்
    குணம் சரியில்லாத காரணத்தினால் அவர்களிடம் பேச்சுவார்த்தை ஏதும் இல்லை
    எல்லா விஷயத்திலும் எங்கள் வீட்டை கவனிப்பதும் , அதயே செய்வதும் என்று
    இருப்பதுமாக இருப்பது , எங்கள் வீட்டில் த்ரிஷ்டி அதிகமாக இருக்கிறது
    இந்த விக்ரமாய வைப்பதனால் பலன் தருமா।।। வீட்டிற்கு வராதவர்கள் கண்
    த்ரிஷ்டியும் தீர்வு உண்டா ।। சிலர் வீட்டிற்கு வரமாட்டார்கள் ஆனால்
    நம் மீது எப்போதும் ஒரு தீய நோக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்
    அவர்களின் தீய சக்தி விளக்குவதற்கு ஒரு உபாயம் சொல்லுங்கள் ஐயா

  • @sangeethasangeethabalaiyan8857

    Ayya engalukkum vikramaya mukkiyam vendum ayya

  • @hariharan8804
    @hariharan8804 4 года назад +2

    Rompa rompa nandri swamij 🙏🙏guruve saranam saranam ippa vangànum eppadi vangànum swamij

  • @mkudhayacookbook6636
    @mkudhayacookbook6636 2 года назад +1

    Aiyya Ethan vilai enna

  • @amuthakumaran8660
    @amuthakumaran8660 5 лет назад

    நன்றி அப்பா 🙏.குருவருளால் நான் வாங்கி மாட்டியிருக்கிறேன்.

  • @ratchagasexperiment3506
    @ratchagasexperiment3506 5 лет назад +7

    உண்மை ஐயா.நான் வெளியில் சென்று வந்தால் கால் கை பயங்கரமாக வலிக்கும்.ஆனால் விக்ரமாயா மாட்டிய நாட்களில் இருந்து வலி சுத்தமாக இல்லை ஐயா

  • @janakijakai243
    @janakijakai243 5 лет назад

    மிக்க நன்றி சுவாமிஜி

  • @susibalan6508
    @susibalan6508 5 лет назад +1

    🙏👌👌🌹🌺Swamiji thank you

  • @a.p.k.deebahaasan3981
    @a.p.k.deebahaasan3981 4 года назад

    குரு வாழ்க குருவே துணை

  • @மருதஹாசன்மருதஹாசன்

    நன்றி அப்பா

  • @Ganaarasan
    @Ganaarasan 5 лет назад +1

    நன்றி அப்பா தங்கள் படைப்பிற்கு

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 5 лет назад

    குருவே சரணம். குருவே துணை.

  • @vasanthar5495
    @vasanthar5495 5 лет назад +1

    Thank you samiji

  • @k.rajasekark.rajasekar1397
    @k.rajasekark.rajasekar1397 5 лет назад

    🙏🙏🙏🙏🙏உங்கள் ஆசீர்வாதம் நன்றி சாமி.

  • @hollywoodstaradarsh5294
    @hollywoodstaradarsh5294 5 лет назад +1

    Thank you guruji..😊💐🙏

  • @yogaraajan1727
    @yogaraajan1727 5 лет назад +2

    Swamiji, RA factor positive iruku swamiji, age 29 thn aaguthu joints pain um athigama iruku....knee joints um, paathathulaiyum pain um, back pain um athigamaaa iruku pls, guruji ithuku medicine solunga permanent ha clear aaga,,,, saathikanum pls guruji kaapathunga....

  • @elamathivinoth7566
    @elamathivinoth7566 Год назад

    Vikramaya epadi vanguvathu

  • @krethnathilagam3730
    @krethnathilagam3730 5 лет назад +1

    கோடான கோடி நன்றி சாமி

  • @mekalakrishnarajmekalakris6232
    @mekalakrishnarajmekalakris6232 5 лет назад

    மிக்க நன்றிகள்​ சுவாமிஜி.

  • @shamkrishnan555
    @shamkrishnan555 5 лет назад

    ஐயா விக்ரமாயா கிடைத்தது மிக்க நன்றி

  • @punithasiva1950
    @punithasiva1950 5 лет назад +1

    நன்றி ஐயா

  • @geetharavi7659
    @geetharavi7659 5 лет назад +20

    ஐயா விக்ர மாயா வேண்டும் cash and delivery unda please

  • @mythilythangavel9886
    @mythilythangavel9886 5 лет назад

    Lot of good changes thank you so much swamiji

  • @vidhyac8202
    @vidhyac8202 5 лет назад

    குருவே சரணம் மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @GSumathi
    @GSumathi 5 лет назад

    மிகவும் நன்றி ஸ்வாமிஜி. 🙏🙏🙏

  • @NishaNisha-cx1be
    @NishaNisha-cx1be 5 лет назад

    Nanri samyji

  • @subikshramesh6776
    @subikshramesh6776 Год назад

    How much photo

  • @kousalyar8486
    @kousalyar8486 4 года назад

    Guruve Saranam Appa 🙏🏻🙏🏻👏👏👏👏👏👏👏🙏🏻🙏🏻

  • @veerakumaran4579
    @veerakumaran4579 4 года назад

    Nanum vikramaya vangiviten mikka nanri ayya

  • @b52vasanths40
    @b52vasanths40 11 месяцев назад

    இதை எப்படி வாங்குவது சாமி

  • @hgvkingbros4651
    @hgvkingbros4651 4 года назад +1

    ஐயா எங்களுக்கு வக்கரமாயா வேண்டும்

  • @ManiKandan-md3vm
    @ManiKandan-md3vm 4 года назад

    how to buy vikramaya online

  • @shanthik7020
    @shanthik7020 3 года назад

    Guruji naa ungala parkkanum

  • @boopathi.rboopathi.r4717
    @boopathi.rboopathi.r4717 5 лет назад

    ஐயா அருமையான தகவல்

  • @rekhasiva1010
    @rekhasiva1010 4 года назад

    Vanakkam Swamiji... Nangal vangiya vikra maya, udainthu vittadu..atharku matraga inoru vikra maya koduthamaiku nandri....
    Ipodu, udaintha vikra maya otta vaithu veru idathil vaikalama?

  • @vetrivelanp3685
    @vetrivelanp3685 5 лет назад

    Venduvadhaiyum
    Vendiyathaiyum...
    vendathakadhaiyym..Arulum
    ARUPTHA VIBOOTHI SIDHA GURUVE..SARANAM..
    SARANAM..NANDRIGAL KODI KODI

  • @rishinani9995
    @rishinani9995 4 года назад

    Swamiji shall i get vikramaya now

  • @jinglepurnimakt18
    @jinglepurnimakt18 5 лет назад

    Vanakkam guruji! Tmrw i will get by courier. Very anxious to receive it swamji

    • @bhuvaneshwarichettiannan55
      @bhuvaneshwarichettiannan55 5 лет назад

      Jingle Purnimakt
      Hi epdi order paninga.. Rate solunga pa pls.. Order panra link pls

    • @archana0374
      @archana0374 5 лет назад +1

      Rate konjam sollunga sir cash on delivery available la

  • @manikandan-cl9lj
    @manikandan-cl9lj 5 лет назад

    Nanri

  • @mohanasundaramp6607
    @mohanasundaramp6607 5 лет назад +1

    How to get Swamiji? I am unable to see in the website

    • @geethavenkat410
      @geethavenkat410 5 лет назад

      No website.... U can call to number which is displayed in the video and u can book

  • @gurusamy3656
    @gurusamy3656 5 лет назад +2

    சுவாமி நீங்கள் நீடூடி வாழ வேண்டும்

  • @villaalisamiji4174
    @villaalisamiji4174 4 года назад +1

    வணக்கம் சுவாமிஜி
    விக்ர மாயா திருவுருவபடம் வேண்டும் சுவாமிஜி பணம் செலுத்தும் முறை பற்றியும் தெரியப்படுத்தவும்,
    எனக்கு விக்ர மாயா என்னுடைய முகவரி கிடைக்க வழி இருக்கா, சுவாமிஜிக்கு

  • @s.naveen0099
    @s.naveen0099 5 лет назад +6

    விக்கர மாயா வாங்குவதற்கான பணம் இல்லாமல் தவித்தபோது என்றைக்கோ வரவேண்டிய பணம் வந்தது. என்னவென்று சொல்வது நம் குருவின் கருணை.குருவிற்கு கோடி நன்றி!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunasekaranp5866
    @gunasekaranp5866 4 года назад

    I want to vigramala .

  • @ravirv772
    @ravirv772 5 лет назад

    நன்றி அய்யா மீண்டும் விக்கற மாய தவற விட மாட் டேன் 🙏🙏🙏🙏🙏

  • @mythilythangavel9886
    @mythilythangavel9886 5 лет назад

    Thank you swamiji

  • @lathar8586
    @lathar8586 5 лет назад

    Yangal veetil niraiya kadan pirasanai ulladhu,veedu Katitu erundhom athum pathilay stop aeiduche. ethuku Ena panalam guru ji...kadan pirasanala sagalam nu kuda thonudhu rombha kastama eruku yapadi solve Pana porom nu thriyala..andha alauvku varumanam ela..

  • @novaxgaming-q5x
    @novaxgaming-q5x 5 лет назад

    How much price samyji

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 5 лет назад +1

    Sanjevi Raja swamigal like you super

  • @sandhiyad3272
    @sandhiyad3272 5 лет назад

    Nanry Nanry swamiji

  • @vasanthavasantha9944
    @vasanthavasantha9944 5 лет назад

    Vanakkamswameji

  • @karthickshamili6389
    @karthickshamili6389 3 года назад

    ஐயா எனக்கு ஒரு விக்ரமாயா படம் வேண்டும் அதை நான் எப்படி வாங்க வேண்டும் நான் கடலுாா்

  • @gowrisundararaju7888
    @gowrisundararaju7888 5 лет назад

    சுவாமி க்கு வணக்கம் . விக்ர மாயா வேண்டும் , கிடைக்குமா .

  • @govindarajour9299
    @govindarajour9299 5 лет назад

    ஸ்ரீகுரூப்யோ நமஹ /
    கேட்காமலேயே ஒவ்வொருவரின் மனமறிந்து அவர்தம் வாழ்க்கையை மேன்மையடையச்
    செய்யும் தங்களின் திருவடிஅகுகளில் எங்களின் ஆனந்தக்
    கண்ணீரைக் காணிக்கையாக
    ஆக்குகின்றோம் !!
    ஸ்ரீ ஸ்வாமிஜீ திருவடிகளே அடைக்கலம்
    நாங்களே !
    ஸ்ரீ குருவே சரணம் //

  • @sutheepkumar6746
    @sutheepkumar6746 5 лет назад

    How much price Guruji

  • @gowrigunashekaran62
    @gowrigunashekaran62 4 года назад

    Swami vikra maya IPO kidaikuma

  • @summerwind3217
    @summerwind3217 4 года назад

    உங்க லெவல் வேற சாமி

  • @jegaboy6245
    @jegaboy6245 5 лет назад

    How to get this

  • @vinayaasri5824
    @vinayaasri5824 5 лет назад

    Thank you Singh Singh thatha

  • @kesavankesavarajan.o582
    @kesavankesavarajan.o582 5 лет назад

    விக்ரமாய நேரில் வந்தால் கிடைக்குமா அய்யா.

  • @srisrisrisri6367
    @srisrisrisri6367 4 года назад

    Good afternoon samy, eppo thann nan first time parthen ,eppo available irruka Samy irrutha kitaiyuma sir

  • @sangeetha.mmanikandan7830
    @sangeetha.mmanikandan7830 5 лет назад

    How to buy

  • @santhi-gr4jn
    @santhi-gr4jn 5 лет назад

    Good morning swamiji. Vikiramaya enakku vendum. Money ewalavu please sollungha ayya.

  • @susilakumarasamy5561
    @susilakumarasamy5561 5 лет назад

    Nandri swamiji

  • @kavisri7969
    @kavisri7969 5 лет назад

    Thanks swamy

  • @rajarajacholan808
    @rajarajacholan808 5 лет назад

    B yakavi shree coimbatore Raghu vilaku eruvathu eppadi endru sollavum Nan avaluden kathukondu irukiren