நாங்க 4 பொண்ணுங்க எங்க அப்பா கஷ்டபட்டாங்க.. பெரியவா சின்னவானு எங்கள பாகுபாடு இல்லாம சூப்பரா வளத்தாங்க...படிக்க வச்சாங்க...எங்க சொந்த காலுல நிக்க வச்சாங்க... 3 பேருக்கு கல்யாணமும் ஜம்முனு பண்ணி வச்சி இன்னைக்கு வரைக்கும் அப்பா தான் எங்களுக்கு எல்லாம்... என் பிள்ளைங்க தான் எனக்கு பலம் நு எங்க அப்பா சொல்வாரு... இப்போ எனகும் ஒரு பெண் குழந்தை... என் அப்பாவும் சரி என் கணவரும் சரி தேவதை மாதி வளர்குறாங்க❤❤..😎😎😎 எப்போவுமே யேசப்பாவுக்கு நன்றி சொல்லுவன்... எங்க அப்பா அம்மாவுக்காக...🌟✨
எங்க அப்பா அம்மாவுக்கு 6 பெண்குழந்தைகல் ஒரு பையன் நான் மட்டும் ஆறு பெண் குழந்தைகளையும்.நல்லா படிக்க வச்சு திருமணம் முடிச்சு வச்சு நல்ல விதமாக இருக்கிறாங்க எங்க அப்பா மேல எல்லார்க்கும் அளவு கடந்த பாசம் வச்சிருக்கோம் எங்க யாருக்காச்சும் உடம்பு சரி இல்லான்னா கூட துடிச்சி போயிடுவாங்க எங்க அப்பா father is great not comparing other person
கடவுள் கொடுத்த வரம் என் அப்பா.. என் அப்பா மட்டும் தான் எனக்கு .. அம்மா சின்ன வயசுல லயே இறந்துடாங்க ஆனா அப்பா அந்த கஷ்டம் தெரியாம வளதாரு.. after marriage தான் ஒரு சில விஷயத்துக்கு கஷ்ட படிரேன்.. love my dad.. 😍
V N V. V F @@thangamuthur1678tÿþťkt. VVVVVVVVVQVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVƁVVBVVVVVVVVVVFVFVFVFVVVVVTFVVVVFFVFVFVFVFVFVVFVVFVFVVFVFVFVVVVVĜVGVVVGGVVTBTBT VTVFVTÞ FGGGVFFVVTVVVĜGGGGGGGGGGGGFTFFTF TGGGGGGĜĜGBGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGĜGGGGGGGGGGGGGGGGGGGGFGGTTVVTGGGGGTGGGGGGTGTGGGGGTGTTVTVTVTGVTGTBVTTTVVTGVVTGGVTGTGGGGGGGGGTTGTVTTBGVTGTVTTGBTTTTTTGÞVTVTTÞGTGTGGVFTVTTTTTTTTVTVTVTTBTT BTTTTTTVT. TVTTVTTVTVTTVVVTTTGFGTT V VVVVVVVVVVVVVVVVVVVVVVVVV VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV V VV V VV V VV. .V fvgvgvgyhbgh Aa v a
எனக்கு 2 ஆண் வாரிசுகள் தான். உங்களை நான் பெறாத குழந்தைகளாக எண்ணி உங்களுக்காக இறைவனிடம் வேண்டுகிறேன். இறைவன் ஆசி உங்களோடு கடைசி வரை இருக்க வேண்டுகிறேன்.
ரொம்ப ரொம்ப பாவம் இந்த தாத்தா பாட்டி மகள் பேத்தி கடவுளை இனி இவர்களுக்கு நல்ல வாழ்க்கை கொடு பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ்
Thank god, I have a wonderful father... Nanga 4 ponunga but enga Appa engala kastapatu padika vaikuraru... Inumum paiyan Ilanu enga Amma va enaikume avar kastapaduthinathu ila...thank god I'm really blessed
இந்த குடும்பத்தை நீங்களும் இந்த டீமும் காப்பாற்ற வேண்டும் காப்பாத்துவிங்க என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்சின்ன பெண்ணை முதல்ல ஆஸ்பத்திரியில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும்.. அப்பெண்களின் தகப்பனுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும்.. என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.. நன்றி வணக்கம் மேடம்
ഞങൾ 6 പെൺകുട്ടികൾ ആണു ഞങ്ങളുടെ വാപ്പ എല്ലാരേം കെട്ടിച്ചു പോരാത്തതിന് ഒരു പെൺകുട്ടിയെ കൂടെ എടുത്തു വളർത്തി ഇപ്പൊ അവൾ ഡിഗ്രി പഠിക്കുന്നു 2 വർഷം കഴിഞ്ഞു അവളുടെ മാരേജ് ഗ്രേറ്റ് ഞങളുടെ വാപ്പ 🥰🥰🥰🥰🥰🥰
U r wrong madam... A daughter is a daughter and son is a son... They have their Individuality... Please don't compare both...both are the same... Both should be loved equally... Never ever tell daughter is like son... Don't glorify male children .
என் அப்பாவை எனக்கு தந்ததுக்கு கோடாண கோடி நன்றி கடவுளே என் அப்பா கண்ணத்தில் முத்தமிட் டால் அப்பா போல் இல்லை தான். ஆனால் இந்தளவுக்கு கொடுமைக்காரன் கிடையாது. சில அப்பாக்கள் போல் கொஞ்சம் கண்டிப்பு எப்பாவது தப்புப் பண்ணிணால் அடிப்பார் ஆனால் பெண்பிள்ளை என்று ஏளனமாக வழத்தது விட்டது கிடையாது இரண்டு பெண்பிள்ளைகள் என்று ஒருநாலும் சண்டைபோட்டது கிடையாது. நன்றாக சமைத்துத் தருவார் சின்னவயதில் குளிப்பாட்டி விடுவார் தலைபிண்ணி விடுவார் குடித்திட்டு வந்தால் மட்டும் அம்மாவுடன் போடுவார் அது அவங்களுக்குள்ள மட்டுமே எங்களைப் பத்தி கிடையாது எனக்கும் அப்பாவை ரொம்பப் பிடிக்கும் நான் அப்பாபொண்ணு தான்😊 மறு படியும் நன்றி கடவுளுக்கு
என் தாயோடு சேர்த்து மொத்தம் 6 பெண்கள்.... ஆனாலும் எங்கள் தாத்தா சிறப்பாக வளர்த்து திருமணம் முடித்து கொடுத்தார்.... உண்மாயாகவே எங்கள் தாத்தா சிறப்பான தந்தை தான்....
I love my dad ♥️ Enga veetula 2 ponnunga than ... Nanum thangachi yum ... Rendu perayum Appa ku rompa pudikum ... unfortunately En thangachi 2021 la Eranthuta .... Ippo Nan oruthi than ... Enna Nalla pathukuranga ♥️ Oru naal kooda Paiyan illa ndra talk en veetula vanthathae illa ♥️ irukura pulla ya Nalla pathukanum nu than Appa Amma ninachanga Ippo vum appdi than 🥰
இவங்கள யாருக்கு பெத்த என்று கேட்கும் ஒவ்வொரு தந்தையும் , கட்டாயம் மனதில் வைத்து கொள்ள வேண்டியது, நீ உன் பிள்ளைகளை கேட்க்கும் கேள்வி .. உன் அன்னையிடம் நான் யாருக்கு நான் யாருக்கு பிறந்தேன் என்பதை கேட்பது போன்றது... அன்பான உறவுகளே உன் அன்னையின் கண்ணீரை துடைக்க வேண்டாம்... அந்த கண்ணீரை நீ செல்லும் தடமாக எடுத்துக்கொள்... திருப்பி அடிக்க வேண்டாம் ... பரிவுடன் ஒரு பார்வை பார் .. அது போதும் உன் அன்பை புரியவைக்க.... என் மனமும் தவிக்கிறது .. என் வாழ்வை போலவே உங்கள் வாழ்வும்... நாம் கடவுளின் பிள்ளைகள் ..
Sorry my dear dolls, while watching tears came out of my eyes, please you both continue your studies, God bless you, I have two daughters same like your,
Aa life la enaku kedacha periya gift eka appatha 👨👧my dad is my hero... my world ellame🥰🥰my everything my dad😍🤩 love u appa.....❤️❤️pavom antha ponnuka kastama eruku😔😔
Enga amma ku nanga 3 pullainga enga appa engaloda chinna vayasula iranthudanga enga amma than engala nalla padikka vatchu nalla marriage panikuduthanga ellam god is grace
My father has 5 daughters and one son. When he was bedridden , my father said I use to worry having five daughters but now I realize I have given birth to five angels. They are not my daughters but my mothers. That's my father's. He always calls us maa maa not even our names. He is not educated but he never drink nor smoke. Very hard-working. All his salary he gives my mum and she manages the household. Both my parents are uneducated but worked hard to bring us up. Today all of us are settled in life and live a good life.
Nanga 2 girls enga appa amma renduperume theivamagal,abium nanum movie la vara appa vida romba pasamana appa..enaku enga appa amma tha ellame..ithu varai engalai thitavum adichathu ila...kadavul kudutha gift engaluku enga amma appa than...❤
இந்த 591 பேர் எத்தனை பேருக்கு உண்மையில் பெண் பிள்ளை விருப்பம் உண்மை மட்டும் சொல்ல வேண்டும் யாரும் தவறாக நினைக்க வேண்டாம் பிலிஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் பெண் குழந்தை நன்றி
ஒரு பெண்ணின் உடலில் XX என்ற இரு குரோமோசோம்கள் (DNA) மட்டுமே இருக்கும். ஆணின் உடலில் XY என்ற இரு வேறுபட்ட குரோமோசோம்கள் இருக்கும். XX என்றால் பெண், XY என்றால் ஆண். கருவுறும்போது தாயிடம் இருந்து ஒரு செல்லும் தந்தையிடமிருந்து ஒரு செல்லும் ஒன்றிணைந்து குழந்தை உருவாகிறது. கருவுறும் போது தாயிடம் இருந்து X என்ற அணுவும் ( X மட்டுமே தாயின் உடலில் இருக்கும்) தந்தையிடமிருந்து X அல்லது Y (இரண்டில் ஏதேனும் ஒன்று மட்டும்) அணு இணைந்து குழந்தை பிறக்கும். அதாவது தாய் - X அணு, தந்தை - X அணு எனில் அவர்களுக்கு பிறப்பது பெண் குழந்தை... இதுவே தாய் - X அணு, தந்தை - Y அணு எனில் அவர்களுக்கு பிறப்பது ஆண் குழந்தை... ஒரு குழந்தையின் பாலினத்தை தேர்வு செய்வது அந்த குழந்தையின் தந்தையே ஆகும். தாயின் உடலில் இயற்கையாகவே பாலினத்தை தேர்வு செய்யும் அமைப்பு இல்லை.. ஆனால் ஒரு ஆணின் உயிரணுக்களில் மட்டுமே அந்த அமைப்பு இருக்கிறது.. ஆகையால் தாய்க்கும் குழந்தையின் பாலினத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.. தந்தையே ( உயிரணுக்கள்) குழந்தையின் பாலினத்தை தேர்வு செய்கிறார். குழந்தையை சுமந்து பெற்றெடுப்பதை மட்டுமே தாயின் உடல் செய்யும். 11th or 12th விலங்கியல் பாடப்புத்தகத்தில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது.
En age 27ahudhu 19yrsla marriage senju vachanga enaku 2kids irukanga ipo varaikum en appa ena pappanudhan koopduvaru ena hospital kootiporadhu kooda en appadhan en pillaihala vida enmeladhan pasam adhiham en appaku Nan en appaku yedhum paninadhu kedayadhu I love you appa thank God indha madhiri appa kuduthadhukaha
Really girls child is god gift . Girls dnt think of ur father once he realises ur value he will come back .. sure be in good position and settle in ur life. By god grace all will be fine .
My dad never even used one harsh Word with me. He loved me so much he can't bear to see me cry. I love him too lots beyond words .Miss you daddy. 😭 P. S. I don't want to brag but Kollipodratuku pilla venum sonatle solren I am only daughter and I did last rites for my daddy
Enha vitula nanga 2 ponnunga..enaku ipo 1 paiyan 1 ponnu sis kum apadithan..appakum ponnuna pidikadha but valara valRa engala pidichi nalla valatharu...ipo en pinnayum paiyanum vidamatarau ellam vangi koduparu ....pasangaluku full support avaru...ponnu porandha next peran porandha avanna varisa ninainga....en sis paiyanum en paiyanum than avaruku pasanga...
டேய்நாய உனக்கு ஆம் ல கொழந்த வேணுமா உன் அம்மாகிட்ட சொல்லுடா உன் அக்கா இரு ப் பால அவளுக்கிட சொல்லுடா எங்கேயாவது மேஞ்சி ஆண் குழந்தை ய பெத்துதருவா உனக்கு சூடுசொரன கொஞ்சமா இருந்தால் செத்துடு நாய நீ பூமியில் பாரம் நல்லவங் வாழவே இடம் இல்ல நீ செ த்து டு உண்ன என்ன சொல்வது ன்னு தெரியவில்லை ச்ச
நாங்க 4 பொண்ணுங்க எங்க அப்பா கஷ்டபட்டாங்க.. பெரியவா சின்னவானு எங்கள பாகுபாடு இல்லாம சூப்பரா வளத்தாங்க...படிக்க வச்சாங்க...எங்க சொந்த காலுல நிக்க வச்சாங்க... 3 பேருக்கு கல்யாணமும் ஜம்முனு பண்ணி வச்சி இன்னைக்கு வரைக்கும் அப்பா தான் எங்களுக்கு எல்லாம்... என் பிள்ளைங்க தான் எனக்கு பலம் நு எங்க அப்பா சொல்வாரு... இப்போ எனகும் ஒரு பெண் குழந்தை... என் அப்பாவும் சரி என் கணவரும் சரி தேவதை மாதி வளர்குறாங்க❤❤..😎😎😎 எப்போவுமே யேசப்பாவுக்கு நன்றி சொல்லுவன்... எங்க அப்பா அம்மாவுக்காக...🌟✨
yesappa va appo bruda news thaan soluvae
கவலை வேண்டாம் நாங்கள் இருக்கோம் அண்ணா இருக்கோம்
எங்க அப்பாவ கோயில் கட்டி கும்பிடணும்.. மனுஷன் கழுவி கழுவி ஊத்துவாரு தான்.. ஆனா பாசகாரரு.. நாங்க 2 பொண்ணு தான்.. இப்போ 2 பேருக்கும் கல்யாணம் ஆகிட்டு.. எனக்கு மகன் பொறந்து 40 நாள் ஆகுது.. அவருக்கும் ஆம்பள புள்ள இல்லனு வருத்தமுண்டு.. இப்ப எனக்கு மகன் பொறந்ததும் அவருக்கு கால் தரையில இல்ல.. அவ்ளோ சந்தோஷம்.. எனக்கும் என் புருஷனுக்கும் அவரு சந்தோஷ படுறதுல.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி...❤
Valthukal
எங்க அப்பா அம்மாவுக்கு
6
பெண்குழந்தைகல்
ஒரு பையன்
நான் மட்டும்
ஆறு பெண் குழந்தைகளையும்.நல்லா படிக்க வச்சு திருமணம்
முடிச்சு வச்சு நல்ல விதமாக இருக்கிறாங்க எங்க அப்பா மேல எல்லார்க்கும் அளவு கடந்த பாசம் வச்சிருக்கோம்
எங்க யாருக்காச்சும் உடம்பு சரி இல்லான்னா கூட துடிச்சி போயிடுவாங்க எங்க அப்பா
father is great
not comparing other
person
தலை வணக்கிறோம் ஜயா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
37:54
கடவுள் கொடுத்த வரம் என் அப்பா.. என் அப்பா மட்டும் தான் எனக்கு .. அம்மா சின்ன வயசுல லயே இறந்துடாங்க ஆனா அப்பா அந்த கஷ்டம் தெரியாம வளதாரு.. after marriage தான் ஒரு சில விஷயத்துக்கு கஷ்ட படிரேன்.. love my dad.. 😍
நான் இருக்கேன் அண்ணா வா னு நிறைய ஆண்கள் Comment பன்னி இருக்காங்க .... .. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு பாக்க
Aluvatega sister
V
N
V. V F
@@thangamuthur1678tÿþťkt. VVVVVVVVVQVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVƁVVBVVVVVVVVVVFVFVFVFVVVVVTFVVVVFFVFVFVFVFVFVVFVVFVFVVFVFVFVVVVVĜVGVVVGGVVTBTBT
VTVFVTÞ
FGGGVFFVVTVVVĜGGGGGGGGGGGGFTFFTF
TGGGGGGĜĜGBGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGĜGGGGGGGGGGGGGGGGGGGGFGGTTVVTGGGGGTGGGGGGTGTGGGGGTGTTVTVTVTGVTGTBVTTTVVTGVVTGGVTGTGGGGGGGGGTTGTVTTBGVTGTVTTGBTTTTTTGÞVTVTTÞGTGTGGVFTVTTTTTTTTVTVTVTTBTT BTTTTTTVT.
TVTTVTTVTVTTVVVTTTGFGTT
V
VVVVVVVVVVVVVVVVVVVVVVVVV
VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV
V
VV
V
VV
V
VV.
.V
fvgvgvgyhbgh Aa v a
உண்மையா நல்ல அம்மா அப்பா கிடைத்தால் உலகேயே வேல்ல முடியும்
😮Egg
gyi
gyi mtz
ga GYGGMG gyi zg
xm ggmg
ga gurujig
gyi Gyggya gyi mergz. ggg
th zigar mt ZMG ZMgz
gyg
gygzmg
gigglgmg
gygmgmg
ggyg ggyg ggyg ZMG
எனக்கு 2 ஆண் வாரிசுகள் தான். உங்களை நான் பெறாத குழந்தைகளாக எண்ணி உங்களுக்காக இறைவனிடம் வேண்டுகிறேன். இறைவன் ஆசி உங்களோடு கடைசி வரை இருக்க வேண்டுகிறேன்.
Manimegalai enoda school mate ..Ava Evlo kasta padrukaru ippotha teriuthu..Miss u ma
இப்போ மணிமேகலை எப்படி இருக்காங்க
How is she now pls enquire and update
Epo epdi erkange
Naanga 4 ponnunga, enga appa dheivam 🙏, enga appa illana naanga illa ❤❤❤❤
கண்டிப்பா ரெண்டு பேரும் நல்லா இருப்பிங்க மா.கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்👐👐
மே வி C7 X5 N9லும்
6♥️
ரொம்ப ரொம்ப பாவம் இந்த தாத்தா பாட்டி மகள் பேத்தி கடவுளை இனி இவர்களுக்கு நல்ல வாழ்க்கை கொடு பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ்
Thank god, I have a wonderful father... Nanga 4 ponunga but enga Appa engala kastapatu padika vaikuraru... Inumum paiyan Ilanu enga Amma va enaikume avar kastapaduthinathu ila...thank god I'm really blessed
இந்த குடும்பத்தை நீங்களும் இந்த டீமும் காப்பாற்ற வேண்டும் காப்பாத்துவிங்க என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்சின்ன பெண்ணை முதல்ல ஆஸ்பத்திரியில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும்.. அப்பெண்களின் தகப்பனுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும்.. என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.. நன்றி வணக்கம் மேடம்
நான் வாழ்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து இப்போது சிறப்பாக இருக்கிறது
எல்லாம் கடந்து போகும்
ഇതൊക്കെ കാണുമ്പോ എന്റെ അച്ഛൻ എനിക്ക് കിട്ടിയത് വല്യ ഭാഗ്യം 😍Thank God🙏Love uu Achaaa💓💓💓
உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லது நடக்கும்....
ഞങൾ 6 പെൺകുട്ടികൾ ആണു ഞങ്ങളുടെ വാപ്പ എല്ലാരേം കെട്ടിച്ചു പോരാത്തതിന് ഒരു പെൺകുട്ടിയെ കൂടെ എടുത്തു വളർത്തി ഇപ്പൊ അവൾ ഡിഗ്രി പഠിക്കുന്നു 2 വർഷം കഴിഞ്ഞു അവളുടെ മാരേജ് ഗ്രേറ്റ് ഞങളുടെ വാപ്പ 🥰🥰🥰🥰🥰🥰
Super dear....god bless your dad and you people too
അളളാഹു ആ വാപ്പാക്ക് നല്ലത് വരുത്തട്ടെ ചിലർക്ക് പെൺകുട്ടികളെ കിട്ടിക്കഴിഞ്ഞാൽ ഒരു ഒഴിയാബാധ ആയിട്ടാണ് കാണുന്നത്
Aa Nalla manushyanu nallath mathre varu...alhamdulillah...
Vappakk salute
Maa sha Allah..😍
My father is my first hero...he is my role model ...love my dad sooooooo muuuucccchhhh
For me tooo.Always
naanga 5 members girl's. my daddy is great
Your dad is blessed, you people will make him great
God bless you
All dad's loves girl child...
literally cried after hearing these girls talk about their torture. Stay strong girls. hope they are fine now.
Really good girls. god gift on give for parents but father is very bad who's very stopeed
Yes. Really Tragic
நான் பெண் பிள்ளை வேணுமுன்னு எல்லா சாமிக்கும் வேண்டுதல் வெச்சேன்
எப்படிபட்டசெல்வங்கலையாருக்குகுடுத்துஆண்டவன்எப்படிவச்சிருக்கான்பாத்திங்கலா
Some father thinking daughter is tensions... But one daughter is equal to TEN SONS....
U r wrong madam... A daughter is a daughter and son is a son... They have their Individuality... Please don't compare both...both are the same... Both should be loved equally... Never ever tell daughter is like son... Don't glorify male children
.
Preethi Krishanan super bro
😎😎😎😎😎😎
Sema bro
One daughter equals to 10 son? Einstein theory..
என் அப்பாவை எனக்கு தந்ததுக்கு கோடாண கோடி நன்றி கடவுளே
என் அப்பா கண்ணத்தில் முத்தமிட் டால் அப்பா போல் இல்லை தான்.
ஆனால் இந்தளவுக்கு கொடுமைக்காரன் கிடையாது.
சில அப்பாக்கள் போல் கொஞ்சம் கண்டிப்பு எப்பாவது தப்புப் பண்ணிணால் அடிப்பார்
ஆனால் பெண்பிள்ளை என்று ஏளனமாக வழத்தது விட்டது கிடையாது
இரண்டு பெண்பிள்ளைகள் என்று ஒருநாலும் சண்டைபோட்டது கிடையாது.
நன்றாக சமைத்துத் தருவார் சின்னவயதில் குளிப்பாட்டி விடுவார் தலைபிண்ணி விடுவார் குடித்திட்டு வந்தால் மட்டும் அம்மாவுடன் போடுவார் அது அவங்களுக்குள்ள மட்டுமே
எங்களைப் பத்தி கிடையாது
எனக்கும் அப்பாவை ரொம்பப் பிடிக்கும் நான் அப்பாபொண்ணு தான்😊
மறு படியும் நன்றி கடவுளுக்கு
I love my dad God grace
Am blessed thank u Jesus Christ
என் தாயோடு சேர்த்து மொத்தம் 6 பெண்கள்.... ஆனாலும் எங்கள் தாத்தா சிறப்பாக வளர்த்து திருமணம் முடித்து கொடுத்தார்.... உண்மாயாகவே எங்கள் தாத்தா சிறப்பான தந்தை தான்....
E
4:36
Yes same my thatha also❤❤
திக்கற்றவர்களுக்கு உதவும், Zee Tamil channel க்கு நன்றி! வாழ்த்துக்கள் ✌🎉🎉🎉
Nellaikannan
No no ho
My my god i dont have a word to say what kind of a monster he is not fit be call as a father poor childrens .kick him out from yr life.
Elavarsi....mani megaley....amma..GEETHA .....god blessed with u r family
I love my dad ♥️ Enga veetula 2 ponnunga than ... Nanum thangachi yum ... Rendu perayum Appa ku rompa pudikum ... unfortunately En thangachi 2021 la Eranthuta .... Ippo Nan oruthi than ... Enna Nalla pathukuranga ♥️ Oru naal kooda Paiyan illa ndra talk en veetula vanthathae illa ♥️ irukura pulla ya Nalla pathukanum nu than Appa Amma ninachanga Ippo vum appdi than 🥰
Aiyo manasu romba valikuthu.Pannam ilatiyum ennoda Appa enna Rani Mari pathutu irukaru.Thankyou god appa rubathula enkuda irupathirku.Kavalapadathega sis nan prayer panikuren
இவங்கள யாருக்கு பெத்த என்று கேட்கும் ஒவ்வொரு தந்தையும் , கட்டாயம் மனதில் வைத்து கொள்ள வேண்டியது, நீ உன் பிள்ளைகளை கேட்க்கும் கேள்வி .. உன் அன்னையிடம் நான் யாருக்கு நான் யாருக்கு பிறந்தேன் என்பதை கேட்பது போன்றது... அன்பான உறவுகளே உன் அன்னையின் கண்ணீரை துடைக்க வேண்டாம்... அந்த கண்ணீரை நீ செல்லும் தடமாக எடுத்துக்கொள்... திருப்பி அடிக்க வேண்டாம் ... பரிவுடன் ஒரு பார்வை பார் .. அது போதும் உன் அன்பை புரியவைக்க.... என் மனமும் தவிக்கிறது .. என் வாழ்வை போலவே உங்கள் வாழ்வும்... நாம் கடவுளின் பிள்ளைகள் ..
pavam paaa.. romba kastam.. so sad 😪😪😪😫😫😫😫😥😥😥😥
Sorry my dear dolls, while watching tears came out of my eyes, please you both continue your studies, God bless you, I have two daughters same like your,
இளவரசி நீ ரெம்ப நல்ல பொண்ணு நல்லா பேசுது
I can't believe in this 20 century this kind of a man
Aa life la enaku kedacha periya gift eka appatha 👨👧my dad is my hero... my world ellame🥰🥰my everything my dad😍🤩 love u appa.....❤️❤️pavom antha ponnuka kastama eruku😔😔
தயவுசெய்து நீங்கள் அழுவாதீங்க எனக்கு ரோம்ப கஷ்டமா இருக்கு உணக்கு அண்ணன் நா இருக்க கவலைபடாதமா okva
Yenakkum brothers ellai Anna 😭
@@umamaheswarir4262 நான் உனக்கு அண்ணனா இருக்கன்டா தங்கச்சி சரியா😊
@@tamilthalapathi1582 thanks Anna
@@tamilthalapathi1582,😊
@@tamilthalapathi1582 hi Anna good night sweet dreams
அவனின் கடைசி காலத்தில்.. நாதியற்று நோய்வாய்ப்பட்டு கிடப்பான்.. அப்பவும் இந்த இரண்டு தேவதைகள் தான் காப்பாற்ற போகிறது..
Hi free àgear9$#
😂naan avanuku poranthurukanu, oththa Inga vaa nee nu kunjarurhu vitruven.,
En appa laam thangam 😭😭😞😞😣😣🙁🙁🙁
2nd Angel unnakum Onnum nadakathu da. Kan Ellam seriya pogum da..... Ne Azhagu pillai swamy papa da thangam... God bless u dear
sds
My dad is God....I am truly gifted
Enga amma ku nanga 3 pullainga enga appa engaloda chinna vayasula iranthudanga enga amma than engala nalla padikka vatchu nalla marriage panikuduthanga ellam god is grace
So intelligent girls.. Very decent..... Thanks to the mom
Naanga 4 ponnunga brothers yaarum illa, naanthan muthal ponnu, enga appaku enga 4permelavum uyir, engalukaha Saudila irunthu vela ssiraru,, naanga nalla irukanum endu romba kashtapaduraru,,,,appava romba miss panran 😓😓😓😓😓
Love you sooo much APPA 💕
OMG...it breaks my heart.. Let God bless her..
Naanga 4 pombala pullainga.. 4perukkum marriage panni vechu nalla paatha enga appavukku kovil ketti kumpidanum..
👌👌👌😍😍😍😘😘❤❤ love my father
I Phone and the family beusedto.
Super
Bn
Yes.. God father.. great..
தன்னம்பிக்கையோட முயற்சியும் இருக்கு உங்களிடம் வாழ்த்துக்கள்
Kuwait Wafra nn.g.
லெக்ஷ்மி ராமகிருஷ்ணன் உங்கள் சேவை மிக சிறப்பு. குறிப்பாக இந்த மாதிரி பிரச்சனைக்கு உதவிசெய்யுங கள்.
மகேஸ்வரி
சிங்கப்பூர்
எங்க வீட்டில 5 பொண்ணுங்க
எங்க அப்பாவோட சம்பாத்தியத்துல எங்கல படிக்க வச்சி 3 பொண்ணுங்கல நல்ல முறையில் திருமணம் செய்து கொடுத்தாங்க
Ennoda aayullaiyum enga appavuke koduthurunga kadaule. En uyire enga appa tha. Love u so much daddy😊😊😊
எனக்கு இன்னும் 4 பெண் குழந்தைகள் கொடு கடவுளே! 🙏🏽
Enga appa lam dheivam pa thank God 🙏🙏🙏🙏Naanu enga appa vum frd mari irupom
Hii
Unakku marriage aiyuducha chellam
@@annammamnallamasunthanokay2919 🤣🤣
🙏🙏🙏🙏🙏
@@annammamnallamasunthanokay2919 😂😂 why bro
Enga appa madhri appa endha world yarume illa I miss my dad very much miss daddy 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
that girl s talking everything with actions ĺike kid😎
My father has 5 daughters and one son. When he was bedridden , my father said I use to worry having five daughters but now I realize I have given birth to five angels. They are not my daughters but my mothers. That's my father's. He always calls us maa maa not even our names. He is not educated but he never drink nor smoke. Very hard-working. All his salary he gives my mum and she manages the household. Both my parents are uneducated but worked hard to bring us up. Today all of us are settled in life and live a good life.
I salute him
Very lucky daughters and their mother God bless 🙏 your father
Enga appa enaku deivam madiri nanum appa um frnds madiri ❤
Lakshmi... Brave lady..😎😎
Nanga 2 girls enga appa amma renduperume theivamagal,abium nanum movie la vara appa vida romba pasamana appa..enaku enga appa amma tha ellame..ithu varai engalai thitavum adichathu ila...kadavul kudutha gift engaluku enga amma appa than...❤
அவனை தூக்கி உள்ளே போடனும் மேடம் . இந்த பொண்ணுங்க நல்லா அழகா முத்துக்கள் மாதிரி இருக்காங்க..பிள்ளைகே
My dad is God surely I am gifted child
உண்மையில் ஒரு தகப்பன் இப்படி இருப்பானா????இதில் உண்மை இருந்தால் இந்த பிள்ளைகள் அவனை விட்டு வெளியில் சென்று விடுவதே சிறந்தது..
We badai bunglow
V
இதோட மோசமா இருக்காங்க 😢😢😢
அவன்பூமியில்வாழதகுதிஇல்லாதவன்
Enga appabum ipdi than
Girl child are gift of god, most of the men didn't know till
Seriously the girls are looking so beautiful he has to be blessed that ths girls are born
My father is very great I love you appa
Such pretty girls.... God bless them
Such a bold my dear lakshmi mam.. iam a big fan of u sweet mam
Tatha Pati rombha azhaga irukkange❤😚😍
Enga appa ❤thangam sami enaki innoru amma 🥺❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த 591 பேர் எத்தனை பேருக்கு உண்மையில் பெண் பிள்ளை விருப்பம் உண்மை மட்டும் சொல்ல வேண்டும் யாரும் தவறாக நினைக்க வேண்டாம் பிலிஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் பெண் குழந்தை நன்றி
Enaku girl baby pidikum
Enaku boy baby dhan piranthuchi 😐
G
En nillamaium ithuthan en ponnuga lla appavavin kai yethir paakkadha supera vazhlthen kadavul thunai than 😍😍😍😍😍👃👃👃👃👃👃
ஆம்பள பசங்க வேணும்னு கேக்கற ஜெனெரேஷன் may be.. முடிஞ்சிடுச்சி நெனைக்குறேன்.. எனக்கு தெரிஞ்சி என் friends ku லான்.. 2 வயசு 3 வயசு பொம்பள கொழுந்திங்க.. வீட்ல ஆம்பள பசங்க இருந்தாலும் பொன்கோழந்தை கூட தான் ஆசையா பாத்துக்கறானுங்க.. என்னையும் சேர்த்து..
இவனுங்களாம் இன்னும் கொஞ்சநாள் இருப்பானுங்க 10, 20, வருஷம்.. நம்ம ஜெனெரேஷன் ல இந்த issue இருக்காது.... 🤔🤔🤔🤔👍👍👍👍👍
My appa best
many comments says "I love my dad" even I want to hear the same from my children ..
🙂🙂
Enga v2la 6 ponnunga enga appa amma ellaraium nalla padikka vachu ellaraium nalla itathula marriage panni ellarum nalla irukkom my parents god gift💋❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண்டவா எல்லா பெண்களுக்கும் இந்த பெண்களுக்கும் துணையா இரு pls god
This is one of the best episode of Solvathellam Unmai program. Good job. 👍
Thank god. My father is really great. Enga veetlaum boys illa. 2 girls. Romba nalla, pasama valathu padikka vachu, mrg panni kuduthu,... Innum evlovo pannitu irukanga.
Kastama irukku ivangala paaka😥
ஒரு பெண்ணின் உடலில் XX என்ற இரு குரோமோசோம்கள் (DNA) மட்டுமே இருக்கும். ஆணின் உடலில் XY என்ற இரு வேறுபட்ட குரோமோசோம்கள் இருக்கும். XX என்றால் பெண், XY என்றால் ஆண். கருவுறும்போது தாயிடம் இருந்து ஒரு செல்லும் தந்தையிடமிருந்து ஒரு செல்லும் ஒன்றிணைந்து குழந்தை உருவாகிறது. கருவுறும் போது தாயிடம் இருந்து X என்ற அணுவும் ( X
மட்டுமே தாயின் உடலில் இருக்கும்) தந்தையிடமிருந்து X அல்லது Y (இரண்டில் ஏதேனும் ஒன்று மட்டும்) அணு இணைந்து குழந்தை பிறக்கும். அதாவது தாய் - X அணு, தந்தை - X அணு எனில் அவர்களுக்கு பிறப்பது பெண் குழந்தை... இதுவே தாய் - X அணு, தந்தை - Y அணு எனில் அவர்களுக்கு பிறப்பது ஆண் குழந்தை... ஒரு குழந்தையின் பாலினத்தை தேர்வு செய்வது அந்த குழந்தையின் தந்தையே ஆகும். தாயின் உடலில் இயற்கையாகவே பாலினத்தை தேர்வு செய்யும் அமைப்பு இல்லை.. ஆனால் ஒரு ஆணின் உயிரணுக்களில் மட்டுமே அந்த அமைப்பு இருக்கிறது.. ஆகையால் தாய்க்கும் குழந்தையின் பாலினத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.. தந்தையே ( உயிரணுக்கள்) குழந்தையின் பாலினத்தை தேர்வு செய்கிறார். குழந்தையை சுமந்து பெற்றெடுப்பதை மட்டுமே தாயின் உடல் செய்யும். 11th or 12th விலங்கியல் பாடப்புத்தகத்தில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது.
அருமையான விளக்கம் 👌
En age 27ahudhu 19yrsla marriage senju vachanga enaku 2kids irukanga ipo varaikum en appa ena pappanudhan koopduvaru ena hospital kootiporadhu kooda en appadhan en pillaihala vida enmeladhan pasam adhiham en appaku Nan en appaku yedhum paninadhu kedayadhu I love you appa thank God indha madhiri appa kuduthadhukaha
My dad is my hero😎❣️
Really girls child is god gift . Girls dnt think of ur father once he realises ur value he will come back .. sure be in good position and settle in ur life. By god grace all will be fine .
My daddy my hero i love u appa
இந்த ஜென்மngaகளை விட ஆப்ரிகா மக்கள் எவ்வளவோ நாகரிகமானவர்கள்
Cried watching these girls. Thank god. I am blessed with loving and caring dad. He is my hero.
Nanum porakum pothu sethutenu solli Amma pakkathula vachitanga.....😥😥Ellarum Aluthanga Pulla Sethu pochunu Apram Nurse thuka varapo Viral Sathama Sappitu Ala Aarambichiten Ellarum Shock aaitanga....ippavum enga Amma solluvanga na setta pannum pothu
இளவரசி மணிமோகல இரண்டு பேரும் கவலை வேண்டாம் கடவுள் துறை இருப்பார்..
My dad never even used one harsh Word with me. He loved me so much he can't bear to see me cry.
I love him too lots beyond words .Miss you daddy. 😭
P. S. I don't want to brag but Kollipodratuku pilla venum sonatle solren
I am only daughter and I did last rites for my daddy
நாங்க மூணு பொண்ணுக. இத விட அதிகமா கொடுமைய அனுபவிச்சோம். அப்பான்னு ஒரு நாள் கூட கூப்டது கிடையாது. அப்பா பாசம்னாலே எப்டி இருக்கும்னே தெரியாது 😭😭😭😭
Dont worry
Ungaluku porakura pasagala
Supera parthukoga
கண்டிப்பா
Naanum thanga sister😭
ஆமா 😢
Nanum😭na chinna pillaya irukum pothu engala vittu sami kitta pokitaru 😭
Great job madam 👩 🙏
Na Ponnu Tha... En Ammaku Nan Tha Kolli Vecha😭😭😭..... Un uyire pona piruga epadi da.. Unaku theriyum.. Yaru kolli vekkurathu nu
👏👏👏👏👏
கவலை படாத தங்கச்சி அண்ணா இருக்க டா,( ஒரு அப்பா இல்லை அவன் சாய்க்கோ😈😡😡😡😡😡)
Enha vitula nanga 2 ponnunga..enaku ipo 1 paiyan 1 ponnu sis kum apadithan..appakum ponnuna pidikadha but valara valRa engala pidichi nalla valatharu...ipo en pinnayum paiyanum vidamatarau ellam vangi koduparu ....pasangaluku full support avaru...ponnu porandha next peran porandha avanna varisa ninainga....en sis paiyanum en paiyanum than avaruku pasanga...
Plsssssss antha ponnuku surgery panna doctor s yaravathu help pannunga plssss
Ente achan paavam aanu... njagalk vendi orupaad കഷ്ട്ടപെടുന്നുണ്ട് love u achaa😘😘😘😘
Sathyam i love my father. Amma achan ivar anu nammude jivan ❤❤❤❤❤😘😘😘
Ma you are the best.we love you so much and respect you as God's.
I m proud to be a father of one daughter
Quarantine la shw pakkuravaga like poduga 😊☺️🙂..
Days r passing only bcz of thz show nd ludo 😅😄😃😁
My father is very great man
Love u appa
Zee tamil க்கு நன்றி
Dai ஏழுமலை உன்ன கோரோனா வந்து சாகடிக்கும்.... அதுக்கு முன்னாடி உன் ஆனுருப்பை சீனா காரன் கடிச்சி துப்புவான் என் சாபம் டா
Wowwww nice
quarantine ku show pakka vanthinka pola
Hello evanga enga ooru tha eppo avanga family hoda happy ah irukkanga
#muneewari என் சாபத்தை திரும்ப பெற்று கொள்கிறேன்
@@munishmunish4015 nee namba oorukaranu kattida nanba super
I love my dad ooo God so thanks
எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது நீங்க அழுவாதீங்க my dear sister's😂😂
டேய்நாய உனக்கு ஆம் ல கொழந்த வேணுமா உன் அம்மாகிட்ட சொல்லுடா உன் அக்கா இரு ப் பால அவளுக்கிட சொல்லுடா எங்கேயாவது மேஞ்சி ஆண் குழந்தை ய பெத்துதருவா உனக்கு சூடுசொரன கொஞ்சமா இருந்தால் செத்துடு நாய நீ பூமியில் பாரம் நல்லவங் வாழவே இடம் இல்ல நீ செ த்து டு உண்ன என்ன சொல்வது ன்னு தெரியவில்லை ச்ச
@@menkabalu5228 athuku yen ivara thitturinga
🤣🤣🤣@@Priya_245
@@Priya_245😂😂😂