தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது I TAMILISAI PRESS MEET TROLL

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது I TAMILISAI PRESS MEET TROLL #tamilisaisoundararajan #kptroll #nirmalasitharaman #annamalaitroll #udhayanidhistalin
    பெரியார் ரசிகனுக்கு விருது கொடுக்கலாமா கொந்தளித்த மயிலாப்பூர் மாமிகள் I TM KRISHNA VS AVAKKAL TROLL
    Hello thozha link • நாம் ஏன் அரசியல் பேச வ...
    #ANNAMALAIBJP #sivajikrishnamurthy #neerthirai #redpix #hraja #AATUKUTTIANNAMALAI #KPTROLL #udhayanidhistalin #nirmalasitharaman #kptroll #bjp #sangistroll #udhayanidhistalin #nirmalasitharaman #sangistroll #udhayanidhistalin #nirmalasitharaman #kptroll #bjptrolls #amarprasadreddy #annamalaitroll #kptroll2.0
    FOLLOW ON INSTAGRAM: kootrapanyaththa2.0
    link -www.instagram....
    FOLLOW ON TWITTER: @kptroll1
    FOLLOW ON FB : www.facebook.c...
    ************************
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
    ************************
    CONTENT DISCLAIMER :-
    Following video audio content making entertainment purpose only. Not offence anyone
    ***********************

Комментарии • 383

  • @ramadoss8152
    @ramadoss8152 5 месяцев назад +105

    பரட்டை வெட்கமே இல்லாம சிரிக்குது பாரு

  • @gunasekaran9702
    @gunasekaran9702 5 месяцев назад +285

    இந்த வெய்யலுக்கு படர் தாமரை தான் மலரும்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 5 месяцев назад +1

      அப்பா , மாமா vijay vasanth காங்கிரஸ் , டாக்டர் தமிழ் பிஜேபி , யார் தேர்தலில் வெற்றி - குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - வாக்காளர்.. Dad, uncle, Congress, Dr. Tamil BJP, who will win the election - Family is very happy - Voter அமைச்சர் பதவி ஆசை அரசன் எவ்வழி - மக்களும் அவ்வழி ??

    • @prabhupanchanathan8035
      @prabhupanchanathan8035 5 месяцев назад +2

      😂😂😂😂

    • @hafeezfajeela6386
      @hafeezfajeela6386 5 месяцев назад +1

      😂😂

    • @panneerselvamramasamy7713
      @panneerselvamramasamy7713 5 месяцев назад +1

      அண்ணாமலை வீட்டில் தாமரை மலர வாய்ப்புள்ளதா?

    • @prasannadeepak119
      @prasannadeepak119 5 месяцев назад

      My mind be like * Ada go***la😂😂😂 Posukunu ipdi sollita

  • @vijayalakshmi3357
    @vijayalakshmi3357 5 месяцев назад +61

    சூரியன் ஆக்ரோசமாக இருக்கிறது. தண்ணி கூட வறண்டு விட்டது. தாமரை கனவில் கூட மலராது

  • @t.muruganpillai1512
    @t.muruganpillai1512 5 месяцев назад +88

    அப்ரன்டீஸ்களா வெயில்ல ரொம்ப அலயதே இந்த பையன் நோட்டாவ முந்துனாலே போதும்ப்பா

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 5 месяцев назад +156

    தா மரை கழன்றுவிட்டது,

  • @JJ-ep5cj
    @JJ-ep5cj 5 месяцев назад +62

    ஜாலி ஜாலி...
    இனி மேல் Troll நாயகி தான்...
    மலர்ந்தும் மலாராத தாமரை... பாட்டை Troll ல சேர்க்கலாம்

  • @aarumugasamy9806
    @aarumugasamy9806 5 месяцев назад +66

    தாமரைய ....இலைய .....ஆடு தின்று விட்டது....

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 5 месяцев назад +49

    இவிஎம் மெஷின் கோல் மால் கும்பல்🎉🎉 400 என்று சொல்லி கொண்டு அலைகிறது🎉🎉🎉 கலகம் செய்யும் கும்பல்🎉🎉

  • @mohamednazeerm
    @mohamednazeerm 5 месяцев назад +48

    யோவ் முடியலயா முடியல!! 😂😂😂

  • @johnchristopher5871
    @johnchristopher5871 5 месяцев назад +20

    ஆழ்ந்த இரங்கல்.......

  • @a.g.m7779
    @a.g.m7779 5 месяцев назад +66

    தாமரை மலராது மல்லாந்து விட்டது.

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s 5 месяцев назад +31

    விஷப் பூச்சிகள்

  • @kishor5464
    @kishor5464 5 месяцев назад +15

    தாமரை சேற்றில் மலருமே தவிர எந்நாளும் தெளிந்த நீரில் மலரவே முடியாது

  • @chelladurai6482
    @chelladurai6482 5 месяцев назад +14

    ஆழ்த இரங்கள் பாட்டி

  • @claretchelladurai8255
    @claretchelladurai8255 5 месяцев назад +21

    மல்லாந்தே சாகும்.....

  • @rajendranptrajendranpt926
    @rajendranptrajendranpt926 5 месяцев назад +47

    மணிப்பூரில் நடந்தது என்ன
    தமிழிசை பெண்ணு தானா
    என்பதை இதன் மூலம் தெரிகிறது

    • @manichandran1216
      @manichandran1216 5 месяцев назад

      இதை எல்லாம் அவன் அவுத்து விட்டு ஓட வைக்க அவன் என்ன அவ்வளவு காஜி பிடிச்சவனா என்ன?
      அவணதை அவனே பிடிச்சி அறுத்து 7:03 வீசி சாணியை பூசி விட்டு தான் போவாம்?😊😅😅😅😅😅

  • @gr8sathya
    @gr8sathya 5 месяцев назад +37

    இவன் உண்மையில் படித்து பட்டம் வாங்கினான் என்று என்னால நம்பவே முடியல 😂😂😂

  • @poornimachandrasekar603
    @poornimachandrasekar603 5 месяцев назад +37

    எந்த பள்ளி ஆசிரியர் பிரசார கூட்டத்திற்கு பள்ளி மாணவரை அழைத்து வந்தார் என்று பார்த்து பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களே

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 4 месяца назад

      நாய்க்குக் கோபம் வந்துவிடபோவுது

    • @poornimachandrasekar603
      @poornimachandrasekar603 4 месяца назад

      @@senthilvelavan6289 பலி ஆடு , பலி ஆறு தான் , நாய் எப்போவும் நன்றி உடன் தான் இருக்கும் சகோதரன்

  • @balakumarraju9362
    @balakumarraju9362 5 месяцев назад +235

    தாமரை பல இடங்களில் மல்லாந்து விட்டது.

    • @samohamed333
      @samohamed333 5 месяцев назад +42

      ஆமாம் சாக்கடை காவைல தான நானும் பார்த்தேன்

    • @prasannadeepak119
      @prasannadeepak119 5 месяцев назад +11

      😂😂😂😂

    • @kanishkutti8640
      @kanishkutti8640 5 месяцев назад +9

      😂😂😂😂

    • @babudhakshina8311
      @babudhakshina8311 5 месяцев назад

      தாமரை நமது தேசிய மலர்.இந்த கேடுகெட்ட நாய்களால் நாம் அதை பழிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்........

    • @Mohamed.7509
      @Mohamed.7509 5 месяцев назад +7

      😂😂​@@samohamed333

  • @prabakarangopalakrishnan8008
    @prabakarangopalakrishnan8008 5 месяцев назад +11

    அவர்களுக்கே தாமரை மலர்வது காமெடியாக தெரிகிறது.

  • @michaelgeorge.8821
    @michaelgeorge.8821 5 месяцев назад +51

    Bjp கனவு காண்பதில் தப்பு இல்லை

    • @user-iz4dq9me8w
      @user-iz4dq9me8w 5 месяцев назад +1

      Yes BJP scientist Abdul kalam told to see more dreams

    • @muthukumaranr7180
      @muthukumaranr7180 5 месяцев назад

      ​@@user-iz4dq9me8w moodra punda

    • @reg5713
      @reg5713 4 месяца назад

      அதுக்காக பகல் முழுவதும் கனவுலகத்திலேய இருப்பது.

  • @rajprabagnanam5967
    @rajprabagnanam5967 5 месяцев назад +16

    எவ்வளவு கூலா போய் பேசுறாங்க, மக்கள் தான் முடிவுகட்ட வேண்டும்.🙏

    • @sasikalasureshkumar4971
      @sasikalasureshkumar4971 5 месяцев назад

      People are very very clear. So definitely 💯 people will not vote for BJP

  • @kannadasank2386
    @kannadasank2386 5 месяцев назад +23

    நீ வந்துட்டில்ல அக்கா தாமரை கருகி விடும்

  • @rajadeepa1946
    @rajadeepa1946 5 месяцев назад +17

    நம்முடைய.என்பது இல்லை உங்களுடையது.

  • @tamilmaaran3543
    @tamilmaaran3543 5 месяцев назад +53

    இது அண்ணாமலை மோகத்தில் வந்திருக்கு

    • @unnaithedi8569
      @unnaithedi8569 5 месяцев назад

      அவன் அவனாச்சே பல்லுபடாமே பண்ணதான் லாயக்கு😂😂😂

  • @Jaff900
    @Jaff900 5 месяцев назад +5

    தமிழிசை தாடி மீசை வளர்ந்தாலும் வளருமே தவிர தமிழகத்தில் தாமரை ஒருபோதும் வளராது

  • @RajappaMuthaiya
    @RajappaMuthaiya 5 месяцев назад +11

    இப்பவே முத்திடிச்சி போலிருக்கே.. பாவம்.

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 5 месяцев назад +18

    டுமிழிசை 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @haridaspandari2415
    @haridaspandari2415 5 месяцев назад +4

    பாவம் நல்ல கற்பனையில் மிதக்கிறார்கள்
    தமிழிசையும் அண்ணாமலையும்

  • @user-vb3iy8bf2f
    @user-vb3iy8bf2f 5 месяцев назад +5

    எனக்கு பிபி இருக்கு, டாக்டர் சொல்றது நல்ல மனசு விட்டு சிரிங்க ,உங்க வீடியோ பார்த்து எனக்கு நல்ல சிரிப்பா வந்துச்சு, இதுபோல அடிக்கடி போட தயவு விழுந்து கேட்டுக்கொள்கிறேன்.?

  • @StingS369
    @StingS369 5 месяцев назад +17

    சங்கு வீட்டில் குழந்தை பிறந்தால் காரணம் திராவிட கட்சிகள்😂😂😂

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 5 месяцев назад +31

    கவுண்ட மணி கூறியது பொருத்தமானது . சங்கிப்பன்றிக வாக்குகள் கிடைக்க வாய்ப்பு.

  • @DEVILJIN8291
    @DEVILJIN8291 5 месяцев назад +8

    பாவம் தமிழிசை அக்கா தாமரை மலரும் மலரும் nu மரை கலன்டு டுத்து அபிஷ்ட்டு அவிஷ்ட்டு

  • @whatismynamehere
    @whatismynamehere 5 месяцев назад +9

    தமிழகத்தில் தாமரை Uலர்ந்து விட்டது

  • @user-mm1st7sd5b
    @user-mm1st7sd5b 5 месяцев назад +36

    ஆடு இந்த தேர்தல் உடன்

  • @panneerselvam6007
    @panneerselvam6007 5 месяцев назад +8

    Semma கடி... ஜோக்ஸ்

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 5 месяцев назад +10

    7.00 நம்முடைய ,'பாரதிய தாசா கட்சி'.....எனக்கு மட்டும்தான் அப்படிக் கேட்டுச்சா?

  • @OneOne-hb5rb
    @OneOne-hb5rb 5 месяцев назад +16

    அண்ணன் புஹா..புஹா...அக்கா ஒஹா...ஒஹா... சிறிப்பில் அண்டா சராசரங்கள் குழுங்குகிறது. அம்மா தாயே கண்டிடடங்களெல்லாம் சரிந்திடபோகுது.

  • @HyderAli-fj9xn
    @HyderAli-fj9xn 5 месяцев назад +4

    Rommba jolly akka vanthutanka Eni troll ku pancham illai

  • @abdulabdul-io5ml
    @abdulabdul-io5ml 5 месяцев назад +6

    தாமரை மலருதோ இல்லையா உங்களை வைத்து troll RUclipsrs மலர்ந்தும் வளர்ந்தும் விட்டார்கள்..... 😂

  • @solomonsalu1745
    @solomonsalu1745 5 месяцев назад +2

    என் ஊருக்கு பிரதமர் வந்தா பாக்கறதுக்கு நான் கூட தான் போவேன்... ஆனா Vote????

  • @rajhoovenkatesh2338
    @rajhoovenkatesh2338 5 месяцев назад +3

    Silar sirippaar,silar aluvaar naan sirithu konde alugindren..... Akkaa mind voice.

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 5 месяцев назад +6

    காரணம் நேரு.,,,,,,,?

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 5 месяцев назад +6

    எம்மா சாமி அமைதியா போயிடு! கடுப்பேத்தாதே.
    கவர்னரா கன்றாவி அங்கேயே இருக்கக் கூடாதா?
    தமிழ்நாட்டு மக்கள் உன் மொகறைய பார்க்காம நிம்மதியா தூங்கிட்டு இருந்தாங்க, இப்போ அதுலயும் மண்ணைப் போட்டுட்டியா!!!!!😂😂😂😂

  • @vengat3556
    @vengat3556 5 месяцев назад +3

    i still remember her petrol price dialogue

  • @yesudosstitus2809
    @yesudosstitus2809 5 месяцев назад +6

    She was not know the post of governor. She came to tamilnadu to lose her diginity.

  • @ravig960
    @ravig960 5 месяцев назад +3

    சிறந்த நடிகை கழிசடை

  • @anburajgeorge5956
    @anburajgeorge5956 5 месяцев назад +6

    ஏன் எவ்வளவு பெரிசானாலும் ஹல்க் ஜட்டி கிழியல......ஹா ஹா ஹா...... ஜட்டி கம்பெனி சார்பில் ஹல்கிற்கு ஒரு பெரிய ஜட்டி பார்சல்

  • @ajayanbu007
    @ajayanbu007 5 месяцев назад +3

    மைறதான் மலரும்

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 5 месяцев назад +6

    KP எங்க லைக் கமெண்ட் கண்டுக்கவே மாற்ற KP 😢

  • @soundarveerasamy2803
    @soundarveerasamy2803 5 месяцев назад +3

    How he became IPS cadre? Shame.

    • @pugazhendhisubramani7058
      @pugazhendhisubramani7058 5 месяцев назад

      இந்த சந்தேகம் மக்கள் அனைவருக்கும் உண்டு 😂😂😂😂😂😂

  • @vravicoumar1903
    @vravicoumar1903 5 месяцев назад +4

    அவன் வெயிலுக்கு குஞ்சியை குளிரூட்ட ..........அது கிடைக்கவில்லை போலும்... அந்த ஆதங்கத்தில் தான் இந்த சூசகமான பேச்சு..😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤔

  • @mstudio752
    @mstudio752 5 месяцев назад +4

    டமிலிசை தேர்தலில் போட்டியிட.... சிறைப்பறவைகள் தேர்தலில் போட்டியிட தீம்கா பாலியல் சல்சா கட்சியின் இரகசிய பேக்கரி டீலிங் உலகறியும் 😅😅

  • @roberts9421
    @roberts9421 5 месяцев назад +3

    Deposit வருமா 😅😅😅😅😅

  • @eswarankottayam257
    @eswarankottayam257 5 месяцев назад +7

    தாமரை மலர் வில்லை. தமிழிசை மலர்ந்து விட்டார் என்பது உண்மை.

  • @mohanp815
    @mohanp815 5 месяцев назад +3

    கூட்ரா பஞ்சாயத்த ட்ரோல்ல பார்த்து சிரிக்காம போனா இத்தனை லட்சம் பணம் தரோம்னு நீங்க தைரியமா அனோன்ஸ் பண்ணலாம்... ஒருத்தரு ஜெயிக்க மாட்டாங்க.‌‌...
    செம...செம...செம..ட்ரோல்...நிறைய இடங்களில் வாய் விட்டு சிரிசிட்டேன்...😂

  • @ponvikraman8500
    @ponvikraman8500 5 месяцев назад +1

    🎉🎉🎉🎉 vera levels bro

  • @shaikdawoodhabibmohamad9129
    @shaikdawoodhabibmohamad9129 5 месяцев назад +28

    சாதாரன தொண்டனுக்கு mp பதவி எந்த கட்சி அக்கா கொடுக்குது!!!!

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 5 месяцев назад

      அப்பா , மாமா vijay vasanth காங்கிரஸ் , டாக்டர் தமிழ் பிஜேபி , யார் தேர்தலில் வெற்றி - குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - வாக்காளர்.. Dad, uncle, Congress, Dr. Tamil BJP, who will win the election - Family is very happy - Voter அமைச்சர் பதவி ஆசை அரசன் எவ்வழி - மக்களும் அவ்வழி ??

  • @ragavank3532
    @ragavank3532 5 месяцев назад +1

    வெய்யில் அதிகமாகிவிட்டது அரைமென்டல்கல் அதிகமாகிவிட்டது.

  • @user-kp4dr9nv7d
    @user-kp4dr9nv7d 5 месяцев назад +6

    2 Comedy piece,um Onnu Searthutaanga...Makkalukku Happy...

  • @rameshkumarn3872
    @rameshkumarn3872 5 месяцев назад +3

    Life time blunder she has done.
    She cannot win back her deposit.

  • @husainabdulkader7165
    @husainabdulkader7165 5 месяцев назад +27

    தாமரை மயிரிலும் மலராது

  • @Gamingvallaresuyt844
    @Gamingvallaresuyt844 4 месяца назад

    தமிழ் இசை மலர்ந்தே தீரும்

  • @sakthivelsanmugam3635
    @sakthivelsanmugam3635 5 месяцев назад +1

    ஏன்டா கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா டா?😂😂

  • @murugesanm5246
    @murugesanm5246 5 месяцев назад +1

    Super

  • @mvnathan4260
    @mvnathan4260 5 месяцев назад +1

    Full n full comedy show 😅😊
    Congrats crew's 💐👍

  • @johnchristopher5871
    @johnchristopher5871 5 месяцев назад +3

    தமிழிசை கூட்டத்தில் சில வருடங்கள் முன்பு ஒரு ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டார். அதற்கே இதுவரை பதில் சொல்லவில்லை இந்த சூனியகாரி.....

  • @charlescharles8885
    @charlescharles8885 5 месяцев назад +2

    தமிள் இ(ப) சை அக்கா கா கா தே கா என்று சொல்லி உங்கள் சித்தப்பா மகன் விஜய் வசந்துடன் போட்டிபோடவா மே நாகர் கோவிலில் நீங்கள் நடத்திய 1981 | 83 சிட்டி கம்பனி கதை சொல்ல வா,

  • @yasserarafat8402
    @yasserarafat8402 5 месяцев назад +1

    Full comalis

  • @aglibertycentrethuvarankur4005
    @aglibertycentrethuvarankur4005 5 месяцев назад

    அப்போ.. இன்னும்.. தமிழ் நாட்டில் மலரலையா?

  • @sandyjacqueline2087
    @sandyjacqueline2087 5 месяцев назад +2

    💯 👌👌 😀😀

  • @rameshbabu5288
    @rameshbabu5288 5 месяцев назад +2

    Touching 😂😂

  • @t.muruganpillai1512
    @t.muruganpillai1512 5 месяцев назад +5

    அங்குட்டு அக்கா வந்துட்டாங்கள்ள அவுங்க முந்தவிடமாட்டேன் அவுத்து வுட்றன் பாரு பொய் மூட்டய

  • @durai0406
    @durai0406 4 месяца назад

    Right kakushla poi nillu akka matching correct ah irrukkum 😮

  • @ramalingam1231
    @ramalingam1231 5 месяцев назад

    இதற்கு முன்னர் கவர்னராக இருந்த போது மக்கள் பணி செய்யவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறாரோ.

  • @umapathyk.n801
    @umapathyk.n801 5 месяцев назад

    தென்சென்னையில் இவிஎம் ல விசை வச்சி மலரப்போவதற்கான ஏற்பாடு தீவிரமா நடக்கிறதா பேசிக்கொள்கிறார்கள்
    இன்னும் 4 இடத்திலேயும் மலர வழி செய்யறாங்களாம்

  • @vasanth2024
    @vasanth2024 5 месяцев назад

    Ayya semma 😂😂😂😂

  • @rajansilvester-fb2oq
    @rajansilvester-fb2oq 5 месяцев назад

    சூரியன் உதிக்காமல் எந்த மலரும் மலராது

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 5 месяцев назад +4

    Setril than athu malarum methavi.

  • @babudhakshina8311
    @babudhakshina8311 5 месяцев назад +5

    அது அபரிதமான இல்லை அக்கா,அபரிமிதமான.......

  • @AnguswamyP-rk6fx
    @AnguswamyP-rk6fx 5 месяцев назад +1

    Than Pechchai Thane Kettu sirikkum ja am.

  • @dhanapalr5554
    @dhanapalr5554 5 месяцев назад +1

    தமிழிசை பாத்து பக்குவமா கேமரா மேன் பக்கத்தில்

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 5 месяцев назад

    எங்க ஊர் குளத்துல தாமரை மலர்ந்துள்ளது.

  • @saravanabhavankrishnan7278
    @saravanabhavankrishnan7278 5 месяцев назад +1

    She is laughing so much. Why?
    Before others start laughing she has taken the lead.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 5 месяцев назад

    பார்க்கும்போதா மல்லாந்து விட்டது எனபது போலவே இருந்தது

  • @jesuraj7729
    @jesuraj7729 5 месяцев назад +2

    Oru Nalum Thamarai Malarathu.

  • @Gamingvallaresuyt844
    @Gamingvallaresuyt844 4 месяца назад

    அண்ணாமலை மலர்ந்தே திரும்

  • @s.perumals.perumal4808
    @s.perumals.perumal4808 4 месяца назад

    தாமரை இப்போதே மலர்ந்து விட்டது எனில் சூரியன் வெப்பத்தால் தேர்தலுக்கு முன் கருகி விடும்.

  • @barkathzabiwahabzabiwahabb4644
    @barkathzabiwahabzabiwahabb4644 5 месяцев назад

    அருமை பதிவு அருமை சிந்தனை மீம்ஸ அருமை

  • @mohamednoohu6876
    @mohamednoohu6876 5 месяцев назад

    வடநாட்டில் உள்ள தாமரை தென்னாடிற்கு
    வந்தால் இங்கு சூரிய ன்இருக்கிறது சுட்டு வீழ்த்திவிட உம் ஜாக்கிரதை

  • @krishnadoss8751
    @krishnadoss8751 5 месяцев назад

    ரைமிங்கு சூப்பரா இருக்கு மக்களுக்கு என்ன பயன்.

  • @kumaresankumaresan9056
    @kumaresankumaresan9056 5 месяцев назад

    Super 😂

  • @MuhammadIqbal-bs5pl
    @MuhammadIqbal-bs5pl 5 месяцев назад

    2024 நாடாளுமன்றத் தோடு நாசமா போக வாழ்த்துக்கள்

  • @kannadasank2386
    @kannadasank2386 5 месяцев назад +1

    இந்த இரண்டும் விளங்காது

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 4 месяца назад

    மரை" கழண்டு விட்டது.

  • @jothirajan4770
    @jothirajan4770 4 месяца назад

    நல்ல பொழுது போக்கு.

  • @neelagandanlakshmanan8780
    @neelagandanlakshmanan8780 5 месяцев назад

    In tamil nadu always sunny. At any cost lotus will not blossom.

  • @sasikalasureshkumar4971
    @sasikalasureshkumar4971 5 месяцев назад

    Thayae Tamilarasi I couldn’t control my laugh. Please 🙏 stop your laughing. Please 🙏

  • @mohamednoohu6876
    @mohamednoohu6876 5 месяцев назад

    அண்ணா மலை நீ என்ன பேசினாலும்
    தாமரை மலரவேமலராது பொத்திக் கிட்டு போய்டு😂😅😂

  • @raymonjmini1941
    @raymonjmini1941 5 месяцев назад +1

    Sema editing😂😂😂😂