இவர்கள் தான் உண்மையான பாசமலர்கள் இவங்களுக்கு முன்னாடி மத்தது எல்லாமே சும்மாதான் அண்ணன் தங்கச்சி பாசத்தை புரிந்து கொண்டு மனம் முடிக்க வந்த பெண்ணுக்கும் வாழ்த்துக்கள் 👍🤝👌♥️
தெய்வம் இருப்பது எங்கே ? வேறு எங்கே? அது இங்கே , மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ,வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம் , இந்த அண்ணன் தங்கை ,இதுபோல வெளிச்சத்திற்கு வராது பாசமலர்கள் தொடர்ந்து இப்பூமியில் பூத்துக்கொண்டுதான் இருக்கிறது
@jana Ooty fb id இனி தான் நீடிக்கவே வேண்டும் தனி மனிதனாக இருக்கும் போது மொத்த பாசத்தையும் தங்கை மேல் காட்டிடமுடியும் திருமணம் ஆனால் அது சாத்தியம் இல்லை கமன்ஸ் போடனுமே என போடாதீங்க என்ன போடனும் போடுறது கமன்ஸ் பொறுத்தமானதா என பார்த்து போடுங்க இப்போ இருக்கும் வாழ்க்கை முறை இனிமேலும் இருக்குமென நம்பிட முடியாது ஆதால்லா தான் இதே பாசம் நீடிக்க வாழ்த்தினேன்புரிஞ்சுதா
@jana Ooty fb id இது சந்தேகமல்ல நிடிக்குமா என கேட்கவில்லை நீடிக்க வேண்டும் என்றே வாழ்த்தினேன் இதே பாசம் என்றதற்கு அர்த்தம் இப்போது முழுமையான பாசத்தைசெலுத்திய அண்ணனால் திருமணம் ஆனால் மனைவி குழந்தை என்று பாசம் பல பங்காக பிரிந்து கொடுக்க வேண்டி வரும் அதனால் தான் இதே பாசம் நீடிக்க வேண்டுமென வாழ்த்தினேன் சூழல் சூழ்நிலை மாரும் போது மனிதனால் அவன் நினைத்தால்கூட ஒரே மாதிரியாஇருக்க முடியாது காலம் சூழ்நிலை அதற்கு ஒத்துழைக்காது அதன் அடிப்படையில் கூறப்பட்டதுதான் இந்த வாழ்த்து இப்போ புரியும் என நினைக்கிறேன்
@jana Ooty fb id குறைத்து மதிப்பிட்டதா நீங்க நினைத்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை என் வாழ்த்து நல்லவிதமாக தான் இருக்கு அதனால் நான் அப்படித்தான் வாழ்த்துவேன் உங்களால முடிந்தால் குறைகளை தேடாம நலாலவிதமா வாழ்த்திட்டு போங்க மத்தவங்களின் குறைகளை தேட முதல் நல்ல வாழ்த்தை பதிவிடுங்க என் வாழ்த்து என் பதிவு அதற்காக பதிலும் விளக்கமும் சொல்லி ஆகிவிட்டது உங்கள் கண்ணில கோளாரு என்றால்அதுக்கு நான் பொறுப்பாக முடியாது
@jana Ooty fb id நான் அறிவாளின்னு காட்டிக்க இந்த பதிவை போடவே இல்லை என் மனமார்ந்த வாழ்த்தை தான் கூறினேன் நீங்கள் தான் இடையில நீங்க தான் அறிவாளின்னு காட்டிக்க குதர்க்கமான வாதம் பண்ணுறீங்க அதை முதல்உணருங்க என் வாழ்த்தில் எந்த குறை இல்லை என்பது எனக்கு தெரியும் அதனால நீங்க கூறுவதால் நான் கூறிய வாழ்த்து இல்லை என்று ஆகிவிடாது பொது வெளிப்பதிவில் எப்படி பதிவிட வேண்டும் என்ற அறிவு எனக்கு நிறையவே இருக்கு அதை நீங்க சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
நீ தான்யா கடவுள்...இதுக்கு டிஸ்லைக் போட்டவன் கண்டிப்பாக சோறு திங்க மாட்டான்...உங்கள் திருமண வாழ்க்கை நல்ல முறையில் அமைய வாழ்த்துகிறேன் அன்பு உடன் பிறவா சகோதரரே...
கடவுளின் உருவம் தாங்கள், இரு பாசமலர்களின் அன்பிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு இன்னோரு ஜென்மம் இருந்தால் நானும் உங்கள் சகோதரனாக பிறக்க வேண்டும்.
வாழ்த்துக்கள் சகோதரா ஊனமான தங்கையின் வலி எனக்கு நன்றாக புரியும்! ஏன் என்றால் என் அக்கா ஊனமுற்றவர் இந்த வீடியோ பாக்கும் போது இன்னும் நன்றாக என் அக்காவை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது😢👌
மகிழ்ச்சி தம்பி படத்தை பார்த்து கதையை கேட்டுக்கும் போதே கண்ணீர் வருகிறது நேரில் பார்த்தால் என்ன ஆகுமோ 16 பேர்களையும் பெற்று பொருத்தமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க உமது பணி
கடவுளே அண்ணன் உருவில் கிடைத்த தங்கை !
இது தான் உண்மையான பாசம் !
வாழும் தெய்வங்கள்.
உண்மை... மனதை உருக வைக்கிறது...
அண்ணா நீங்க அடுத்த அம்மா அப்பா
பார்த்ததும் கண்கலங்க வைத்தது இந்த அண்ணனின் பாசம், வாழ்க!
சினிமா பணத்திற்காக நடிப்பு. உண்மை வாழ்க்கை ஹீரோக்களை அங்கிகரிக்கவேண்டும். நாம் உதவ வேண்டும். கண்ணீர் பெருகுகிறது
PAUL DAVIS s
இப்படி ஒரு அண்ணன் கிடைக்க அந்ததங்கை எவ்வளவு பாக்கியம் செய்திருப்பார். இந்த அண்ணன். தங்கை வாழ்க வளமுடன். பல்லாண்டு
தாயின் வடிவில் ஒரு அண்ணன், சகோதரனே நான் உன்னை வாழ்த்துகிறேன்.
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இறுந்தாள் நான் இந்த அண்ணன்கு மகலக பிறக்க வேன்டும்
🕉pspr
தன் தங்கைக்கு பெற்றோராய், சகோதரனாய், நல்ல தோழனாய் உள்ள நீயே உண்மையான ஆண் மகன்.
கண்களில் கண்ணீர் வருகிறது.அண்ணன் தங்கை பாசத்தை போற்றுகிறேன்
Super Anna god bless you Weldon 😭😭
Sofa
இவர்கள் தான் உண்மையான பாசமலர்கள் இவங்களுக்கு முன்னாடி மத்தது எல்லாமே சும்மாதான் அண்ணன் தங்கச்சி பாசத்தை புரிந்து கொண்டு மனம் முடிக்க வந்த பெண்ணுக்கும் வாழ்த்துக்கள் 👍🤝👌♥️
நீங்கள் உங்க தங்கைக்கு மட்டும் அன்னான் இல்லை எங்களுக்கும் தான் நன்றி அண்ணா நல்ல அண்ணன்கள் மட்டும் like பண்ணவும்.
வேற லெவல் நன்பா நன்றி
உங்களையும் உங்கள் சகோதரியையும் , தேவன் ஆசீர்வதிப்பாராக ஆமென்
ஆமென் ஆமென்
𝐴𝑚𝑒𝑛
அண்ணா நீங்க வாழ்க அம்மா அவர் உங்கள் அண்ணன் இல்லை கடவுள்
மனிதனையும் கடவுள் என்பீர்களா
@@mohamedasiya744 correct
Kadavul uravugalin roopathil nammudan valthu kondu irukiran. Anbe god.
Anbe katavul
Hats off.எனக்கு இப்படி ஒரு அண்ணன் இல்லை என்பது வருத்தமாக உள்ளது
Nenga apdi oru annana marunga bro
@@karthikakarthik4545 எனக்கு இருக்காரு ஆனால் பாசமா இல்லை... அண்ணன் தங்கை பாசம் கிடைக்கலை எனக்கு
Thangachi..na irukirian ma
நாங்கல்லாம் எங்க தங்கச்சி மேல பாசம் வெச்சிருக்கதெல்லாம் உன் காலுக்கு தூசு ண்ணா
Unna mattum sollu man ,, naanga nu en ellarayum ilukura
அண்ணனும் தங்கையும் நூறு ஆண்டுகள் வரை வாழ வேண்டும்
உலகில் இன்றும் அன்புள்ளம் கொண்ட அண்ணன் தம்பிகள் உள்ளார்கள் என்பதற்கு இதுஒரு சான்று. வாழ்த்துகள்.
இப்படி ஒரு அண்ணன் இருந்தால் நல்லா இருக்கும் என்று நினைப்பவர்கள் லக் பன்னவும்
Can't explain their love 😍
Chennai 2 Chicago
Tamil Vlogs
GOD Blessings for your Best Life....
I have no words
இப்படி ஒரு அண்ணணும் வேண்டாம் தங்கையும் வேண்டாம் போதும்
அவருக்கு மட்டுமில்லை
நாம் எல்லோருக்கும் அண்ணன்.
வாழ்க வளமுடன்...
இவர் தான் அண்ணன்களுக்கே எடுத்துக்காட்டு
இந்த மாதிரி வீடியோ போட்டதற்க்கு வாழ்த்துகள் 🎊
Mm
நன்றி
மனுவின் மனசு ரொம்ப நல்ல மனசு...என்னை அறியாமல் எனது கண்கள் குளமாகி விட்டன...வாழ்த்துக்கள் சகொதரரே......
தங்கையை போல மனைவியிடமும் அன்பு காட்டுங்கள். அண்ணன் தங்கை, மனைவி. வணங்குகிறேன் உங்கள் பாசத்தை. கண்ககளில் கண்ணீர் கசிந்திடுதே
பெருமை படுகிறேன், கர்வம் கொள்கிறேன், ஏனெனில் ஆணிடமும் தாய்மை பற்று உள்ளது என்ற எடுத்துக்காட்டாய் இருப்பதினால்.
True
Semma neenga sonnathu
Really super bro
Sarithan 🙏
எத்தனை முறை இந்த செய்தியை பார்க்கும் போது எண்னை அறியாமல் என் கண்களின் கண்ணீர்
Same feeling
Parkumpothu yevlauv kastama eruku ana intha matheri annan kedaichathukku thangachi koduthuvacherukkaga
Same here
Same
super
மனநிறைவுடன் மனதார வாழ்த்துகிறேன் இறைவன் அருள்புரியட்டும் உங்கள் சகோதரரரை!! நீங்களும் குணமடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன்
Super super Anna 👌👌👌👌👌👌👌👌💞💞🙏🙏🙏🙏🙏🙏💞💞👍💯💯💯
அண்ணன் தங்கை உறவுக்கு மேல்
இவர்களை தெய்வமகள், தெய்வமகள் என்றே சொல்லவேண்டும் இவர்களுக்குள் இப்படி ஒரு பாசத்தை ஏற்படுத்திய இறைவனுக்கே அனைத்து புகழும்
அண்ணன் என்பவர் நூறு தந்தைக்கு சமம் தங்கை என்பவள் தாயிக்கு சமம்
அண்ணன் தங்கை வடிவில் வாழம் அப்பா மகள் உறவு இது... அண்ணன் இல்லாமல் பிறந்த எல்லோரையும் ஏங்க வைக்கும் பாசம் ....
Sss
நீ எனக்கு சாமி இந்த பூமி, அட எல்லாம் நீ தானே ......
பொருத்தமான வரி
இந்த காலத்தில் இப்படி ஒரு ஒரு அண்ணன் அருமை அண்ணா உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது
தங்கைக்கோர் கீதம் எனக்கு தங்கை இல்லை
Unudaiya kadavul un Annan
Realy super. Entha mathiri brother நமக்கு கிடைக்காதா என்று ஏங்க வைத்து உள்ளது இவர்கள் பாசம்👍👍🙏🙏🙏🙏
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்..!!
28 ஆண்டுகளா?...உண்மையில் நீங்கள் அண்ணன் இல்லை கடவுள்..இல்ல இல்ல அதற்கும் மேல்...வாழ்க வளமுடன்...
Vazhga valamudan ayya
முதல் முறை கண் கலங்கினேன் இந்த வீடியோ பார்த்து....
தெய்வம் இருப்பது எங்கே ? வேறு எங்கே? அது இங்கே , மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ,வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம் , இந்த அண்ணன் தங்கை ,இதுபோல வெளிச்சத்திற்கு வராது பாசமலர்கள் தொடர்ந்து இப்பூமியில் பூத்துக்கொண்டுதான் இருக்கிறது
இந்த அண்ணனின் பாசனத்திற்கு கண்ணீர்வுடன் தலை வணங்கின்றன் அன்பு டன் திருமண வாழ்த்துக்கள் God Bless you 😀🙏🙏🙏
Why this spelling mistake😎😎😎
அண்ணா! நீங்கள் கோடியில் ஒரு மட்டுமல்ல ஒரு தெய்வம்! தெய்வத்துள் தெய்வம் கொடுத்து வைத்த "தங்கை" 🌹🙏
நல்ல சகோதரர் , பொறுப்பான மனிதர் . வாழ்த்துக்கள் அண்ணா
வார்த்தை களால்.... விபரிக்க முடியவில்லை....... Real hero
Real hero nenga tan sar
நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டி வாழ்த்துகிறோம் அண்ணா
Great anna
பெற்ற தாய் தந்தை விட கூடபிறந்த அண்ணன் தங்கை பாசம் அதிகம் சூப்பர் தலைவா
கடவுள் எங்கும் இருக்கிறது என்பதற்கு இந்த மூன்று பேரும் உதாரணம்.அந்த அண்ணன் தங்கை அவரைமணந்துகொள்ளும் தெய்வம் எல்லாமே இந்த நூற்றாண்டின் தெய்வங்கள்
தங்கச்சிக்கே வாழ்க்கை கிடைக்கல நம்ம வாழ்க்கையும் போனாலும் பரவாயில்லை னு நினைச்ச பாருடா உன்னை மாதிரி வாழனும் டா
இப்படி ஒரு அண்ணன் கிடைக்க குடுத்து வைக்கனும் ஐலவ்யூ சோ மேச் அண்ணா
Enaku Annan illa thambi yum ilka
god bless u anna
மகிழ்ச்சி,முன்கூட்டிய திருமண வாழ்த்துக்கள்!
என் மனம் நெகிழ வைத்த அண்ணா வாழ்த்துக்கள்
அதிர்ஷ்டசாலி தங்கை இப்படி ஒரு அண்ணன் கிடைக்க 👌👌
இது போன்ற ஒரு அண்ணன் கிடைப்பது மிக கடினம் வாழ்த்துக்கள்
உன்னுடைய அர்ப்பணிப்பை புகழ்வதற்கு என்னிடம் வார்த்தை இல்லை என் உடன்பிறவா சகோதர
You are great bro
Super anna
உலகிலேயே மிக பெரிய அதிஷ்டசாலி அந்த பெண் தான்.
நிச்சயமாய்
நல்ல
Super
I love my brother's
உன்னமதான்
அண்ணன் நம்மளையே பாத்துகிட்டு இருக்கணும்னு இல்லாம அவர் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிற தங்கை அண்ணனா விட great
சகோதரியே உங்களுக்கு ஆண்டவனே அண்ணனாக பிறந்து உங்களுக்கு பணிவிடை செய்கிறார். வாழ்க வளமுடன் நலமுடன் என்று ம் 🌹🌹🌹🌹
கண் கலங்க வைத்துவிட்டது, கோடானகோடி வணக்கங்கள் மணு அண்ணா
கண் கலங்கவைத்த அண்ணன்... தங்கை.... பாசம்.....
வாழ்க வளமுடன்.....
பெற்றோரைக் காட்டிலும் ஒரு தாய் தந்தை... எல்லாவற்றையும் இறைவன் அந்த தங்கைக்கு அளித்துவிட்டான்... 🙏🙏🙏
மிக்க நன்றி அண்ணா. தங்கை மிகவும் கொடுத்து வைத்தவள்
அருமையான அண்ணன் உண்மையான அன்புக்கு ஈடு இணை இல்லை.
மனுசன் உருவத்துல இருக்குற தெய்வம்யா நீ
மனம் கணகின்றது, என் விழி நீரால் அந்த சகோதரருக்கு நன்றி சொல்லுகின்றேன்
அருமை நீங்கள் அனைவருக்கும் பாசமான அண்ணன் தங்கைக்கு நீங்கள் ஒரு உதாரணம்
உங்களை போன்றவர்கள் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது
தங்கையின் தாய் அண்ணன் அவர்களே... ஆண்டவா இந்த நல்ல உள்ளம் படைத்தவர்கள் உங்களின் குழந்தைகளே.
சகோதரி!திருமணத்திற்கு பின்பும் அண்ணி மற்றொரு அண்ணனாக உங்களை கவனித்து கொள்வார்.அவர்கள் இருவரும் உங்களின் கண்கண்ட தெய்வமாக இருப்பார்கள்.
Aamam kadavulea nalla ponna pokanum enna
உண்மையான ஆணுக்கு கிடைத்த சிங்கப்பெண்
என்னையும் மீறி என் கண்களில் கண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது
Ada paavame
S bro
நீங்கள் மனிதருல் மாணிக்கம் அண்ணா வாழ்த்துக்கள் 🙏
அற்புதமான அண்ணன் மனோ வாழ்க
ஆண்களில் கூட அம்மாகள் இருக்க முடியும் என்பதை இவரை போன்ற நபர்களை பார்க்கும் போது தெரிகிறது
கரக்ட் புரோ
நைஸ் கமன்ஸ்
இல்ல sir
தினமும் எத்தனையோ மொசம்மன்ன செய்தி கெட்டு இர்ருக்கும் நிலையில் இத
என்னவென்று சொல்ல வார்த்தை
இல்லை
Positive vibe
Good please you
ஏன் கேரளாவில் மட்டும் அதிக மழை வருதுன்னு இப்பதான் புரியுது......😊 மனோ தம்பி
Correct sir super ahh sonninga
Yes, brother
இப்படி ஒரு அண்ணன் கிடைக்க கூடாது வச்சிருக்கனும்
சுப்பர்
Nee Annan alla, Annan uruvil Manidha Deivam ❤️🙏
She is blessed to have a brother like him.god bless u both
dislike பண்ண ஏழு பேரும் சத்தியமா வயத்துக்கு சோறு சாப்பிடமாட்டான்
சத்திய வார்த்தை
😂
THANK YOU., OMAR SHARIFF., DISLIKE PANNAVANGA EKKEDUM KETTU PORAANGA.., LIKE PANNAVANGALUKKU.., VAAZHKKAIYIL ENDHA KORAIYUM VARAADHU.., I LIKE OMAR SHARIFF...,
Ama bro ipa 16 peru...Manusha jenmame kidayadhu andha nainga lam...
s
இதேபாசம் இறுதி வரை நீடிக்க வாழ்த்துக்கள்
பாசம் நீடிக்கட்டும்
நிலைமை நீடிக்க வேண்டாம்
@jana Ooty fb id இனி தான் நீடிக்கவே வேண்டும் தனி மனிதனாக இருக்கும் போது மொத்த பாசத்தையும் தங்கை மேல் காட்டிடமுடியும் திருமணம் ஆனால் அது சாத்தியம் இல்லை கமன்ஸ் போடனுமே என போடாதீங்க என்ன போடனும் போடுறது கமன்ஸ் பொறுத்தமானதா என பார்த்து போடுங்க இப்போ இருக்கும் வாழ்க்கை முறை இனிமேலும் இருக்குமென நம்பிட முடியாது
ஆதால்லா தான் இதே பாசம் நீடிக்க வாழ்த்தினேன்புரிஞ்சுதா
@jana Ooty fb id இது சந்தேகமல்ல நிடிக்குமா என கேட்கவில்லை நீடிக்க வேண்டும் என்றே வாழ்த்தினேன் இதே பாசம் என்றதற்கு அர்த்தம் இப்போது முழுமையான பாசத்தைசெலுத்திய அண்ணனால் திருமணம் ஆனால் மனைவி குழந்தை என்று பாசம் பல பங்காக பிரிந்து கொடுக்க வேண்டி வரும் அதனால் தான் இதே பாசம் நீடிக்க வேண்டுமென வாழ்த்தினேன் சூழல் சூழ்நிலை மாரும் போது மனிதனால் அவன் நினைத்தால்கூட ஒரே மாதிரியாஇருக்க முடியாது காலம் சூழ்நிலை அதற்கு ஒத்துழைக்காது அதன் அடிப்படையில் கூறப்பட்டதுதான் இந்த வாழ்த்து
இப்போ புரியும் என நினைக்கிறேன்
@jana Ooty fb id குறைத்து மதிப்பிட்டதா நீங்க நினைத்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை என் வாழ்த்து நல்லவிதமாக தான் இருக்கு அதனால் நான் அப்படித்தான் வாழ்த்துவேன் உங்களால முடிந்தால் குறைகளை தேடாம நலாலவிதமா வாழ்த்திட்டு போங்க மத்தவங்களின் குறைகளை தேட முதல் நல்ல வாழ்த்தை பதிவிடுங்க என் வாழ்த்து என் பதிவு அதற்காக பதிலும் விளக்கமும் சொல்லி ஆகிவிட்டது உங்கள் கண்ணில கோளாரு என்றால்அதுக்கு நான் பொறுப்பாக முடியாது
@jana Ooty fb id நான் அறிவாளின்னு காட்டிக்க இந்த பதிவை போடவே இல்லை என் மனமார்ந்த வாழ்த்தை தான் கூறினேன் நீங்கள் தான் இடையில நீங்க தான் அறிவாளின்னு காட்டிக்க குதர்க்கமான வாதம் பண்ணுறீங்க அதை முதல்உணருங்க என் வாழ்த்தில் எந்த குறை இல்லை என்பது எனக்கு தெரியும்
அதனால நீங்க கூறுவதால் நான் கூறிய வாழ்த்து இல்லை என்று ஆகிவிடாது பொது வெளிப்பதிவில் எப்படி பதிவிட வேண்டும் என்ற அறிவு எனக்கு நிறையவே இருக்கு அதை நீங்க சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
இந்த அண்ணனின் தங்கை புன்னியவதி இவர்கள் இருவரும் நலமாக பல்லாண்டுகள் வாழ வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன் இறைவன் என் வேண்டுதலை ஏற்றுக் கொள்வானாக. ஆமீன்
இது மாதிரி...நம் உறவுகளை சுமக்க முடியாமல் போனாலும்...... விட்டுக் கொடுக்க கூடாது.....
Anna
நீ தான்யா கடவுள்...இதுக்கு டிஸ்லைக் போட்டவன் கண்டிப்பாக சோறு திங்க மாட்டான்...உங்கள் திருமண வாழ்க்கை நல்ல முறையில் அமைய வாழ்த்துகிறேன் அன்பு உடன் பிறவா சகோதரரே...
காசு, பணம் போன்றவற்றால்
வருவது பாசம் அல்ல
அது ஒரு புரிதல் வாழ்க வளமுடன்
கடவள் இருக்கிறார் என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதும்.
Amaam sariyaka sonninga aluthu viddean
பெரும்மதிப்பிற்குரிய மனோஅண்ணா உங்கள் பாதம் தொட்டு வணங்குகின்றேன்..
Vallthukal sister pro
உங்கள் செய்தி எனது கண் கலங்கியது.... இறைவன் அருளால் நீங்கள், உங்கள் தங்கை மற்றும் வருங்கால மனைவி வாழ்க வளமுடன்.......
பாசத்திற்கே எடுத்து காட்டு இந்த அண்ணன் தங்கச்சி தான் வாழ்க வளமுடன் நலமுடன் நீடுழி வாழ்க 🙏
அருமை அண்ணன் தங்கை வாழ்க வாழ்கவே வாழமுடன்
டேய் நாதாரிகளா dislike போடுறதுக்காகவே ஒரு group இருப்பீங்களாடா??
அண்ணா நீங்கள் தெய்வமய்யா வணங்குகிறேன்.
Great
இரா.மணி வேல்
அண்ணண் தாய் என்றுக்கூட சொல்லமுடியாது. தெய்வத்துக்கு சமம்😍😍😍😍.
இவரை போன்ற அண்ணன்கள் இன்னும் இருப்பதால்....தான்.....தங்கைகள் தனது அண்ணனை......தகப்பன் இடத்தில் பார்க்கின்றனர்.....🙏
நீ மணிதனல்ல கடவுளின் மரு உருவம். இந்த பிரபஞ்சம் உனக்கு எல்லா அருளும் கொடுக்கட்டும்.வாழ்க வளமுடன்.
அண்ணன் தங்கச்சி கடவுள் இறைவனை நன்றி வழங்குவார்
இவரை திருமணம் செய்ய உள்ள பெண்ணு நன்றி
I think this pair is really made for each other adhu than ippdi kadavul ipadi kondu vandhu sethurukaru
God bless you brother...sister u r so lucky..
மனித நேயத்தின் பல்கலை கழகம் உங்கள் இல்லம் அண்ணா
கடவுளின் உருவம் தாங்கள், இரு பாசமலர்களின் அன்பிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு இன்னோரு ஜென்மம் இருந்தால் நானும் உங்கள் சகோதரனாக பிறக்க வேண்டும்.
உண்மையிலயே அழுதுட்டேன் யா... நல்ல இருக்கனும் யா நீங்க... கடவுள் உங்களுக்கு எப்பாேதும் துணை இருப்பார்
இந்த அண்ணணனுக்கும்,ரம்யா வுக்கும் ஒரு சலாம், சபாஷ்.அண்ணன் சங்க தலைவராகி மத்தவங்களுக்கும் பாசத்தை பற்றி சொல்லிக்கொடுக்கலாம்.
Karuppia Karyyyuppia 5tfw
வாழ்த்துக்கள் சகோதரா
ஊனமான தங்கையின் வலி எனக்கு நன்றாக புரியும்!
ஏன் என்றால் என் அக்கா ஊனமுற்றவர்
இந்த வீடியோ பாக்கும் போது இன்னும் நன்றாக என் அக்காவை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது😢👌
You have a good heart , son. God bless you and your sister.
@@balaramanan7285 thanks for kind words sir
சூப்பர்
தமிழன் என்றாலே பாசம்தான் முன்னாடி வந்து நிற்கும் அதற்கு உதாரணம் இந்த உறவு
ஒட்டு மொத்த ஆன் வர்க்கத்தை வெறுக்கும் சில பெண்களுக்கு இந்த காணொளி ஒரு நல்ல செருப்படி.....அருமை....அருமை.... அண்ணன் வடிவில் ஒரு அன்னை..🙏💐
தாயுள்ளம் கொண்டவரை ,கணவனாக கொண்டவர் கொடுத்து வைத்தவர்... வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்... நீங்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்🙏🙏🙏
Heart touching clip.... 👌👌👌
Very blessed sister who has such a caring brother....
வாழ்க பல்லாண்டு
He is taking care of her like a mom carrying a baby in her belly.... i am seeing him as a wonderful mother.
அண்ணன் இல்லை, இவர் கடவுள்❤️😢
கடவுளை கண்டதில்லை... ஆனால் இப்படிப்பட்ட மனிதர்களால் தான் காண்கிறோம்....வாழ்க வளமுடன்..இந்த பாசம்
மகிழ்ச்சி தம்பி
படத்தை பார்த்து கதையை கேட்டுக்கும் போதே கண்ணீர் வருகிறது
நேரில் பார்த்தால் என்ன ஆகுமோ
16 பேர்களையும் பெற்று பொருத்தமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
வளர்க உமது பணி
அடேய் கண்ணீர் வருதுடா 😢😢😭எப்புடிடா டிஸ்லைக் போட்டிங்க
Athukunwy 4 tharuthalainga irupanuva