என்னடா சொல்ற உண்மையா வா அதிர்ச்சியடைந்த வாலிபர் வைரலாகும் வீடியோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 241

  • @MuthuLakshmi-jn4xu
    @MuthuLakshmi-jn4xu 9 дней назад +114

    எங்கள் குலசாமி Mr. Jertab 🙏🙏🙏 தேடி தேடி சென்று வரம் தரும் எங்கள் அன்பு கடவுள் இவனே ❤❤❤

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 7 дней назад +53

    இந்த சிறுவனின் எதிர்காலத்தில் உதவி செய்த இந்த வாலிபர் நல்லபடியாக ஆரோக்கியமாக வாழனும்

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 9 дней назад +123

    தேடிப்போய் உதவும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி.பாராட்டுக்கள்.God Bless.

  • @saleemsaleem5829
    @saleemsaleem5829 8 дней назад +39

    இந்த தகப்பன் கொடுத்து வைத்தவர், வாழ்க உதவும் கரங்கள்,

  • @sureshks7638
    @sureshks7638 9 дней назад +86

    கடவுள் இருந்தால் அந்த பையன் குடும்பம் நல்ல நிலமைக்கு வர கடவுளை வேண்டுகிறேன்.....

  • @hemabalachandran5076
    @hemabalachandran5076 3 дня назад +20

    யாரோ ஒரு பையன் நிற்க்கிறான் என்று பாத்து விட்டு பல பேர் போயிஇருப்பாங்க ஆனால் சிறுவனை கூப்பிட்டு விசாரித்து கூடப்போய் உதவி செய்து படிக்க வைக்கிறேன் என்று சொல்லி ஆறுதல் செய்த இந்த நல்ல உள்ளம் கொண்ட தம்பி யின் பெயர் தெரியவில்லை... இருந்தாலும் கடவுள் அனுக்கிரகம் உங்களுக்கும் உங்கள் குடும்ப த்தார்களுக்கும் பரிபூரண மாக கிடைக்கும்.... வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் நற்பண்பு.... நன்றி தம்பி... 🎉🎉🎉🎉

  • @kumaragurub7973
    @kumaragurub7973 День назад +6

    இப்படி உதவி செய்யும் மனசு யாருக்கும் வராது... கடவுள் ரூபத்தில் அவர் வந்திருக்கிறார்.....

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 9 дней назад +57

    இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கும் விடுதிகள் அனுமதிக்க வேண்டும்.

  • @lathanandha5077
    @lathanandha5077 9 дней назад +19

    God bless you தம்பி.அந்த குழந்தை அப்பாவை பார்த்து கொள்வது கூட கடமை எனலாம்.ஆனால் தங்களை போன்ற நல்ல உள்ளங்களினால் தான் உலகம் இன்றும் இயங்குகிறது.

  • @alaguAlagusanjithram
    @alaguAlagusanjithram 3 дня назад +5

    சூப்பர் அண்ணா 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nilaniladatchy6619
    @nilaniladatchy6619 9 дней назад +38

    சிறந்த பிள்ளை களுக்கு இவ்வாறு ஏன் கஷ்டங்கள் ஏற்படுகிறது.❤❤❤

  • @MalarmagalSundararajan
    @MalarmagalSundararajan 9 дней назад +17

    அந்த குட்டிப்பையன் எதர்காலத்தில் மிகப்பெரிய பொறுப்பு மிக்க ஒரு அதிகாரியாக நிச்சயம் வருவான். அவனை படிக்கவைப்பது ் அவன் வாழ்க்கை. ஆதாரத்திற்க்கும் பொறுப்பேற்றள்ள அந்த தம்பிக்கும் கடவுள் காட்சிக்கூடக் கிடைக்கும், தம்பி இறை அருள் நிறைந்துக் கிடைத்து, இன்னும் பல நூறுப் பேருக்கு இதன் போன்ற உதவிகள் செய்ய வேண்டும். கடவுள் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் உடன் இருப்பார்❤❤❤❤❤❤

  • @mohamedIbrahim-hj8gg
    @mohamedIbrahim-hj8gg 16 часов назад

    நண்பரே உங்களுடைய உதவி செய்த குணத்திற்கு மிக்க நன்றி அதே போல் அந்த சிறுவனுடைய எதிர்காலம் நல்லபடியாக வரவேண்டும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @thirusharan2921
    @thirusharan2921 9 дней назад +31

    😢இந்த குட்டி பையன் எவ்வளவு தெளிவான மனசு

  • @Thangamkandasamy7366-zo2ge
    @Thangamkandasamy7366-zo2ge 9 дней назад +21

    ஏழாவது என்கின்றார் எழுவது வயது உள்ளவர்களுக்கூட இந்த அறிவுத்திறன் இருக்கக் கோ எனத்தெரியவில்லை❤❤❤

  • @s.perumals.perumal4808
    @s.perumals.perumal4808 9 дней назад +24

    உதவும் நல்உள்ளம் கொண்ட தம்பிக்கு மணமார்ந வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @babys1242
    @babys1242 9 дней назад +19

    முகம் காட்டாத mon god bless you

  • @KalaraniKalarani-p6r
    @KalaraniKalarani-p6r 4 дня назад +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ உங்கள் பணி சிறக்க வாழ்த்து

  • @mytamil4041
    @mytamil4041 9 дней назад +21

    இந்த சோசியல் ட்ரெண்டிங் youtube சேனல் கூட ஒரு இன்கம் இருக்கும் இல்ல. அதுல நீங்களும் ஏதாவது உதவுங்க ❤❤❤

  • @Eraivanukae_1
    @Eraivanukae_1 4 дня назад +2

    உதவி செய்வதற்கு ஒரு மனசு வேணும் இந்த மாதிரி மனிதர்களை பார்த்தால் சந்தோசமாக இருக்கு 🤲🙌

  • @KarpagavalliPriyanruban
    @KarpagavalliPriyanruban 9 дней назад +2

    சூப்பர் தம்பி வாழ்த்துகள்

  • @stanleydaniel588
    @stanleydaniel588 7 дней назад +5

    இதில் தொடர்புடைய அனைவரும் கடவுளின் மனிதர்கள் தூய உள்ளம் கொண்டோர்.
    🙏

  • @Rusminsasni
    @Rusminsasni 4 дня назад +1

    அந்த மனசுதான் bro கடவுள் அது உன் உருவாத்துல வந்திருக்கு... அவங்களை கை விட்ரதே Bro உன்னுடைய அந்த மனசு உன்னையும் உன் குடும்பத்தையும் நூறு வருடம் வாழ வைக்கும்...💪💪✌️✌️♥️♥️ அந்த பையனோட வீடியோ போட்டு அந்த பையனை அனைவருக்கும் தெரியும் படி செய்துவிடு bro.... ♥️✌️

  • @pargaviesther5139
    @pargaviesther5139 13 часов назад

    அன்பு மகனே தேவைகள் அறிந்து நீ செய்யும் உதவி மிகவும் பெரியது கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக நீண்ட ஆயுலோடும் சுகத்தோடு பலத்தோடு சகலவிதமான ஆசீர்வாதங்களை பெற்று வாழ ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் 🙌🙏👏💐

  • @vidhyalaxmi9641
    @vidhyalaxmi9641 13 часов назад +1

    Nalla paiyan.. appavuku chella paiyan.. porupana puthisaliyana paiyan.. nalla varanum da thambi.. udhavi seidha nal ullathirku vaazhthukkal..

  • @jpill3576
    @jpill3576 4 дня назад +1

    எதிர் பலன் இல்லாமல் உதவுவது கடவுள் ஏற்கத்தக்கது.
    வாழ்க மனிதம் 🎉🎉🎉

  • @RaviChandran-fd9cm
    @RaviChandran-fd9cm 2 дня назад

    இது போல சில நல்ல உள்ளம் இருப்பதால் தான் மனிதம் இருக்கிறது என நம்பிக்கை பிறக்கிறது, வாழ்த்துக்கள்.

  • @lings2693
    @lings2693 6 дней назад +1

    உதவும் உள்ளத்துக்கு நன்றி

  • @sudhasudha1168
    @sudhasudha1168 8 дней назад +4

    வறுமையிலும் நேர்மை வருங்கால தலைவன் வாழ்த்துக்கள் டா தங்கம்.உதவும் உள்ளத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @chithraa4445
    @chithraa4445 7 дней назад +4

    கடவுளே துணையாயிருங்கள் .

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 6 дней назад +2

    ஆச்சரியங்கள் யாருக்கும் தெரியாமல் நடந்தாலும் பிரபஞ்சம் அடையாளம் காட்டிவிடும்.

  • @MAHABEAUTYCAREIndhuanbu
    @MAHABEAUTYCAREIndhuanbu 9 дней назад +22

    என் தங்கமே nee நல்லா வாழனும் பா

  • @kamalavenisithiravel2576
    @kamalavenisithiravel2576 3 дня назад

    தெய்வக்குழந்தையை கடவுள் உள்ளம் கொண்ட உங்களிடம் காட்டியுள்ளார். நீங்கள் உங்கள் உறவுகளோடு நீண்ட ஆயுள் ஆரோக்கிய செளபாக்கியமுடன் வாழ இறைவன் அருள் புரிவாராக.❤❤❤

  • @vijaya9336
    @vijaya9336 6 дней назад +1

    Andha Valibar marrum andha kutti paiyan iruvarume nal la manam padithavar hgall.. .. God bless them..

  • @Bathmavathy-t1w
    @Bathmavathy-t1w 3 дня назад +1

    Ur great sir

  • @clownygames5397
    @clownygames5397 9 дней назад +2

    Handsome for your help for him 🙏🙏 you must live 💯 years you must help for all

  • @jayasankarjayasankar4247
    @jayasankarjayasankar4247 9 дней назад +5

    🙏 கால பைரவா அவர்களுக்கு துணை நில்

  • @ravichandranm6798
    @ravichandranm6798 9 дней назад +10

    தங்கம்டா செல்லம்

  • @vasanthvasanth5993
    @vasanthvasanth5993 8 дней назад +1

    வாழ்த்துக்கள் bro

  • @Vijayasekaran-wg9qn
    @Vijayasekaran-wg9qn 3 дня назад

    நான் பார்த்த வரைக்கும் பொண்ணுங்க தான் அப்பா மேல பாசமா இருப்பாங்க ஆனா இந்த தங்கம் என் கண்களில் நீர் வரவைத்து விட்டான்

  • @RameshRamesh-w6o6d
    @RameshRamesh-w6o6d 3 дня назад

    மகிழ்ச்சி நன்பா மனசுமிகவும் கஷ்டமா இருக்கு ஜிபேய் இருந்தா போடுங்க நாங்களும்உதவிசெய்கிறோம்

  • @tajenterprises
    @tajenterprises 9 дней назад +19

    தம்பி சிறப்பாக படித்து அப்பாவையும் கவனித்துக் கொள் நிச்சயமாக நீ ஒரு கலெக்டராக வா என்று நாங்கள் இறைவனிடம் கேட்கிறேன்

  • @WingelliJohnBritto
    @WingelliJohnBritto 9 дней назад +2

    என்கவுண்டர் கடவுளே வணங்குகிறேன் உன் சேவைக்கு முன் நாங்கள்ல் எல்லோரும் தூசு

  • @comedyboysfun7370
    @comedyboysfun7370 8 дней назад +1

    Super super,🤜🤛👍👍👍

  • @aktamilchannelabc5272
    @aktamilchannelabc5272 6 дней назад +1

    👍great job brother GOD BLESS you.

  • @manjulaarumugam9058
    @manjulaarumugam9058 2 дня назад

    இப்படி ஒரு குழந்தை கிடைக்க தவம் செய்து இருக்கு வேண்டும் சூப்பர்

  • @svedanayagam6702
    @svedanayagam6702 8 дней назад +1

    God bless U brother 🙏🙏🎉🎉❤❤ I am a Army man I will proud of your social service

  • @msaravanan2945
    @msaravanan2945 6 дней назад

    Really superb. He is the real hero

  • @balamuruganmurugan6420
    @balamuruganmurugan6420 День назад

    சிறந்த பிள்ளை வாழ்த்துக்கள்.

  • @Chrishteenpraveena
    @Chrishteenpraveena 6 дней назад

    Anna ❤ romba nanri

  • @indiradevi80
    @indiradevi80 7 дней назад +1

    God bless u dear ..❤❤🙏 The boy n father ....ANBE SIVAM....

  • @mohamednk9434
    @mohamednk9434 6 дней назад

    Inda waaliparukku Respect ❤

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 6 дней назад

    Super super valthukkal

  • @reenapremanand
    @reenapremanand 9 дней назад +1

    This kid made my heart heavy before a week in a short video.
    .
    Happy that someone can help him now..May God bless..
    ❤❤❤

  • @prakashmiranda554
    @prakashmiranda554 5 дней назад

    GOD bless you❤🙏
    🙏AMEN🙏

  • @GAYATHRIV-c9b
    @GAYATHRIV-c9b 5 дней назад

    நல்ல மனசு சாமி உனக்கு

  • @palaniswamykrishnan200
    @palaniswamykrishnan200 8 дней назад

    KADAVUL UNGALKU THUNAI PURIVAAR🎉❤❤❤

  • @JebaKani-e9b
    @JebaKani-e9b 3 дня назад

    சூப்பர்

  • @charlesdarwin2667
    @charlesdarwin2667 3 дня назад

    முருகா இந்த பிள்ளைக்கு உதவுப்பா

  • @GomathiVino-p3e
    @GomathiVino-p3e 9 дней назад +1

    Thampi feel panathappa nee oru naal nalla varuva da God bless you bro antha thampikku apaakum help pannathukk

  • @MinervaMolly
    @MinervaMolly 8 дней назад

    ஆயிரம் கோடி சொத்து .பணக்காரர்களின் சொத்து பாசம் அன்பு .கடவுளின் சொத்து .அது ஏழைகளின் சொத்து.அந்த அன்பும் இரக்கமும் தான் நம் உண்மையான சொத்து.

  • @malinidevinavaratnasingam5476
    @malinidevinavaratnasingam5476 3 дня назад

    Wooooow super தம்பி🎉😂❤❤❤❤

  • @anithabalakumar377
    @anithabalakumar377 9 дней назад

    Neenga nalla irukkanum thangam, face kooda katala❤❤

  • @MinervaMolly
    @MinervaMolly 8 дней назад

    மிகவும் நல்ல பதிவு.

  • @SangeethaVijay-mi2lm
    @SangeethaVijay-mi2lm 9 дней назад +4

    Anna neenga vera level ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @padmavathir6381
    @padmavathir6381 9 дней назад

    Thambi nee kadavul❤

  • @schan886
    @schan886 7 дней назад

    Super sir, God bless you.🎉❤

  • @sarasucatherine5024
    @sarasucatherine5024 5 дней назад

    God bless you and your family 🙏

  • @chithraperies6841
    @chithraperies6841 5 дней назад

    God bless you

  • @bettinanthu2124
    @bettinanthu2124 7 дней назад

    Vazhthukkal thambi❤

  • @suseelananjan4178
    @suseelananjan4178 6 дней назад

    Thank you fr helping them God muruga bless the helper and the family

  • @subadravalliudayaselvan4655
    @subadravalliudayaselvan4655 9 дней назад +1

    Dai chella kutty God Bless You Da chellamay ❤❤❤❤❤❤

  • @RvChithra
    @RvChithra 4 дня назад

    Suppar, sami

  • @indumathimathi2951
    @indumathimathi2951 9 дней назад

    Anna romba thanks 😢😢😢😢

  • @sumathijaganathan2759
    @sumathijaganathan2759 6 дней назад

    Super bro. God bless you

  • @VelaKhushika
    @VelaKhushika 9 дней назад +2

    God bless you brother 🙏😢❤

  • @KaruppasamypandiyanM
    @KaruppasamypandiyanM 9 дней назад +3

    அண்ணா ❤❤❤❤❤❤❤❤👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @VarnakiliAnnal
    @VarnakiliAnnal 3 дня назад

    உதவி செய்கிற தம்பிய கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @Hotspotgaming-l3b
    @Hotspotgaming-l3b 6 дней назад

    Super.super.❤❤❤

  • @GunavathiGunavathi-c9n
    @GunavathiGunavathi-c9n 6 дней назад

    Great👍👍👍 bro🙏🙏🙏

  • @KumariA-k5n
    @KumariA-k5n 9 дней назад

    God bless you......thambi..🙏🙏🙏🙏🙏

  • @massbro52
    @massbro52 6 дней назад

    உழைப்பு நேர்மையே கடவுள்

  • @alamelunaala4028
    @alamelunaala4028 3 дня назад

    Good Soul , thanks to the gentleman who is supporting the boy . This is very great job. The small boy is much appreciated for taking care of his father . We bless him to be too in education . May God bless him to be topper on education. Thanks to the gentlemen offered the food for them and education for the boy . Very touched and happy. ❤❤❤ God Bless the Gentleman .

  • @karthick4976
    @karthick4976 9 дней назад

    Super bro thodaratem ungal sevai❤

  • @mkannan2253
    @mkannan2253 9 дней назад

    கடவுள் உங்களுக்குள் இருக்கிறார்

  • @anandraja5496
    @anandraja5496 9 дней назад

    தம்பி உண்மையிலே நீங்கள் கனவு நல்லா இருக்கணும் உங்கள் குடும்பம்

  • @amuthadurai8151
    @amuthadurai8151 3 дня назад

    Nandri thambi vazhka valathudan

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 9 дней назад +2

    அண்ணா சொல்ல வார்த்தைகள் இல்லை, கடவுள் உங்கள் ரூபத்தில் நன்றிங்க

  • @EswariM-lc2fu
    @EswariM-lc2fu 9 дней назад

    ரொம்ப நன்றி தங்கம் வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉

  • @ganesans1964
    @ganesans1964 2 дня назад

    அந்த நண்பர் அண்ணன் இல்ல அண்ணன் உருவில் வந்த கடவுள் எல்லாரும் நல்லா இருக்கணும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @venniebeckmann1811
    @venniebeckmann1811 5 дней назад +1

    i got no words to express 🥹🙏🏽

  • @AjithKumar-s8h9y
    @AjithKumar-s8h9y 9 дней назад +2

    Super da thampi ❤

  • @vigu505
    @vigu505 8 дней назад

    Super good job God bless you sar❤❤❤❤❤

  • @VasanthiSubramaniam-z9q
    @VasanthiSubramaniam-z9q 2 дня назад

    Tq for helping this family 🙏😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RakeshRakesh-km7qh
    @RakeshRakesh-km7qh 9 дней назад

    Thank you brother God bless you

  • @bluelilly22222
    @bluelilly22222 9 дней назад

    ❤, antha thaaei'ku intha kid'a kudutthu-vaeikkala.😢

  • @gowhershajahan8423
    @gowhershajahan8423 9 дней назад

    Your son is very very great

  • @SarvanakumarKumar-y5k
    @SarvanakumarKumar-y5k 9 дней назад

    Congragulation nalla erukkanum god prayer pandraen

  • @TaMarA-786
    @TaMarA-786 7 дней назад

    U are such a kind soul

  • @jananisri2079
    @jananisri2079 9 дней назад

    Romba pavama eruku...plzzzzz help pannuga bro..pathalay Aalugaya varuthu😭😭😭😭😭😭