சார் சார் வேலை விட்டு தூக்கிறாதீங்க மன்னிச்சுருங்க யார் எனத் தெரியாமல் விரட்டி சிடி ஸ்கேன் அதிகாரி

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 2,8 тыс.

  • @வான்புலி
    @வான்புலி Месяц назад +2060

    இந்த மாதிரி ஆட்களை வீட்டுக்கு அனுப்பிட்டு ஆர்வமுள்ளள இளைஞகளுக்கு வாய்பளிக்கவேண்டும்

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண Месяц назад

      அவனும் வர வர மாமியார் கழுதை போல் ஆன கதையாகத்தான் செயல்படுவார். நியாயமான காரணங்களுக்காக வழங்கப்பட்ட பணிப்பாதுகாப்பைக் கேடயமாக்க் கொண்டு தவறாகச்செயல்படும் நாதாரிகளால் அரசுக்கும ்அரசுழியர் களுக்கும் அவப் பெயர். மருத்துவத் துறையில் தங்களைக் கேள்வி கேட்க ஆளில்லை என நிணைத்துக் கொள்கிறார்கள்.

    • @krishnamoorthy3071
      @krishnamoorthy3071 Месяц назад +60

      ஆர்வமுள்ள இளைஞனும் சில நாட்களுக்குப் பிறகு இதையேதான் பண்ணுவான்.

    • @gdrgdr4177
      @gdrgdr4177 Месяц назад +36

      ​@@krishnamoorthy3071அவனையும் அதே போல ஊட்டுக்கு அனுப்பிவிட்டு இன்னும் புது இளைஞனா பார்த்து வேலைக்கு எடுக்க வேண்டும் புதுசு கண்ணா புதுசு

    • @saravanan.m9818
      @saravanan.m9818 Месяц назад

      அவனையும் வீட்டுக்கு அனுப்பிட வேண்டியது தான் பாஸ்.​@@krishnamoorthy3071

    • @wonderwalker-WW
      @wonderwalker-WW Месяц назад +27

      ஒரு சிலர் மீது கடும் நடவடிக்கை எடுத்தாலே மற்றவர்கள் தங்கள் வேலையை சரியாக செய்வார்கள்.

  • @பாலன்-ர4
    @பாலன்-ர4 Месяц назад +1561

    கடும் நடவடிக்கை தேவை நிரந்தர பணிநீக்கம் தேவை

    • @nellaiguy8582
      @nellaiguy8582 Месяц назад +47

      முதலில் மருத்துவ சங்கத்தை தடை பண்ணனும்,
      இவர்கள் என்ன தவறு செய்தலும் சங்கம் காப்பதும் என தைரியம்.

    • @4uTrend
      @4uTrend Месяц назад +13

      sirikkiraan paaru Avanai seruppal adikkanum

    • @VasudevanM-ym9wg
      @VasudevanM-ym9wg Месяц назад +9

      நடக்கும் பாருங்கள்.

    • @premaananthid8877
      @premaananthid8877 Месяц назад

      Indha maruthava manaiyil sri venkatesh endra marithuvar GH ku vantha பெண்ணை than maruthuvamanaikku varasolli antha pen iranthupochu 2 mathathirkku mun .....

    • @avanthivasanthi
      @avanthivasanthi Месяц назад +2

      I am agree

  • @sathishking3527
    @sathishking3527 Месяц назад +685

    எந்த கட்சியையும் சார்ந்து இருக்கலாம் ஆனால் அந்த பெரியவர் பேசிய விதம் அருமை

  • @கோவேந்தன்முனிசாமி

    பாமரரின் பிரச்சினையை கனிவுடன் கேட்டறிந்து கவனக்குறைவுடன் செயல்பட்ட CT Scan அதிகாரியை கண்டித்து மீண்டும் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க முயன்ற தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிக்கு மிக்க நன்றி.

  • @RIDEBYRIDER594
    @RIDEBYRIDER594 Месяц назад +81

    சினிமாவில் தான் இந்த மாதிரி பார்த்து இருக்கேன் ஆனா கண்டிப்பா இந்த மாதிரி தட்டி கேட்கிறது ரொம்ப சந்தோஷமான விஷயம்♥️🙏🙏

    • @natarajank6565
      @natarajank6565 29 дней назад

      CM யோக்கினா இருந்தா, தமிழகத்துல எல்லாம் நல்ல இருக்கும். கேடி, கில்லாடிகளெள்லாம் cM ஆனா இப்படித்தான். தில்லு முல்லு கழகம்னு திராவிட கழக ஆட்சி நடை பெறும் வரை இப்படித்தான் அரசு அலுவளர்கள், மன்னிக்கவும் அதிகாரிகள் இருப்பார்கள். இந்த பெண் குழந்தையின் அப்பாவுக்கு தெரியல எப்படி திராவிட கழக ஆட்சியில் தனக்கு தேவையானவையை பெறுவது என்று. நேராக ஸ்டாலினிடம் ஒரு ரூ. 100றோ , 1000மோ 1 லட்சமோ ஒரு கோடியோ கொடுத்திருந்தா, ஸ்டாலின் நேராக ஒரு போன் போட்டு தனக்கு வேண்டியது வந்துவிட்டது, இப்ப ஸ்கேன் எடுன்னு சொல்லியிருப்பான். மக்களே திருந்துங்க, இப்ப என்ன கர்மவீரர் ஆட்சியா நடக்குது? ஓசில கொடுக்கிறான்னும், குவாட்டருக்கும், நாய் பிரியானிக்கும், ரூ 200க்கும் உன்னையே நீ வித்துட்டு ஓட்டு போட்ட, இப்ப குத்துதே குடையுதேன்னா, என்ன செய்ய? நல்ல அனுபவி. இது என் சாபம் இப்பவாவது திருந்து. இனிமே இந்த மந்திரிய mlaவாக்கூட ஒருபோதும் வாழ்நாளில் ஓட்டு போடமாட்டேன்னு முடிவாயிரு. அப்ப இவன்களால இனி ஓட்டு கேட்க வர முடியாதுங்கறத புறிஞ்சா, அடுத்து வர்ர எலக்ஷன்ல mla மக்களை பகைச்சிக்க மாட்டான். ஆனா, பணம் சம்பாதிக்க முடியலனா, இவன் மாதிரி ஆளுங்க எலக்ஷன்ல நிக்கவே மாட்டான்க. எப்படி நம்ம ஐடியா?.

  • @sbalakrishnan1461
    @sbalakrishnan1461 Месяц назад +405

    அந்த குழந்தைக்காக நியாயத்தின் பக்கம் நின்ற அனைத்து நல் உள்ளஙகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் குழந்தை தெய்வத்திற்கு சமம்

    • @anburajan8310
      @anburajan8310 Месяц назад +1

      கடவுள் மன்னிக்க மாட்டார் நீங்கள் செய்யும் தவறுகளால் உங்கள் குடும்பமும் பாதிக்கும்

    • @natarajank6565
      @natarajank6565 29 дней назад

      CM யோக்கினா இருந்தா, தமிழகத்துல எல்லாம் நல்ல இருக்கும். தில்லு முல்லு கழகம்னு திராவிட கழக ஆட்சி நடை பெறும் வரை இப்படித்தான் அரசு அலுவளர்கள், மன்னிக்கவும் அதிகாரிகள் இருப்பார்கள். இந்த பெண் குழந்தையின் அப்பாவுக்கு தெரியல எப்படி திராவிட கழக ஆட்சியில் தனக்கு தேவையானவையை பெறுவது என்று. நேராக ஸ்டாலினிடம் ஒரு ரூ. 100றோ , 1000மோ 1 லட்சமோ ஒரு கோடியோ கொடுத்திருந்தா, ஸ்டாலின் நேராக ஒரு போன் போட்டு தனக்கு வேண்டியது வந்துவிட்டது, இப்ப ஸ்கேன் எடுன்னு சொல்லியிருப்பான். மக்களே திருந்துங்க, இப்ப என்ன கர்மவீரர் ஆட்சியா நடக்குது? ஓசில கொடுக்கிறான்னும், குவாட்டருக்கும், நாய் பிரியானிக்கும், ரூ 200க்கும் உன்னையே நீ வித்துட்டு ஓட்டு போட்ட, இப்ப குத்துதே குடையுதேன்னா, என்ன செய்ய? நல்ல அனுபவி. இது என் சாபம் இப்பவாவது திருந்து. இனிமே இந்த மந்திரிய mlaவாக்கூட ஒருபோதும் வாழ்நாளில் ஓட்டு போடமாட்டேன்னு முடிவாயிரு. அப்ப இவன்களால இனி ஓட்டு கேட்க வர முடியாதுங்கறத புறிஞ்சா, அடுத்து வர்ர எலக்ஷன்ல mla மக்களை பகைச்சிக்க மாட்டான். ஆனா, பணம் சம்பாதிக்க முடியலனா, இவன் மாதிரி ஆளுங்க எலக்ஷன்ல நிக்கவே மாட்டான்க. எப்படி நம்ம ஐடியா?.

    • @natarajank6565
      @natarajank6565 29 дней назад

      @@anburajan8310அட போய். இத மாதிரி நிறைய கேட்டாச்சு. CM யோக்கினா இருந்தா, தமிழகத்துல எல்லாம் நல்ல இருக்கும். தில்லு முல்லு கழகம்னு திராவிட கழக ஆட்சி நடை பெறும் வரை இப்படித்தான் அரசு அலுவளர்கள், மன்னிக்கவும் அதிகாரிகள் இருப்பார்கள். இந்த பெண் குழந்தையின் அப்பாவுக்கு தெரியல எப்படி திராவிட கழக ஆட்சியில் தனக்கு தேவையானவையை பெறுவது என்று. நேராக ஸ்டாலினிடம் ஒரு ரூ. 100றோ , 1000மோ 1 லட்சமோ ஒரு கோடியோ கொடுத்திருந்தா, ஸ்டாலின் நேராக ஒரு போன் போட்டு தனக்கு வேண்டியது வந்துவிட்டது, இப்ப ஸ்கேன் எடுன்னு சொல்லியிருப்பான். மக்களே திருந்துங்க, இப்ப என்ன கர்மவீரர் ஆட்சியா நடக்குது? ஓசில கொடுக்கிறான்னும், குவாட்டருக்கும், நாய் பிரியானிக்கும், ரூ 200க்கும் உன்னையே நீ வித்துட்டு ஓட்டு போட்ட, இப்ப குத்துதே குடையுதேன்னா, என்ன செய்ய? நல்ல அனுபவி. இது என் சாபம் இப்பவாவது திருந்து. இனிமே இந்த மந்திரிய mlaவாக்கூட ஒருபோதும் வாழ்நாளில் ஓட்டு போடமாட்டேன்னு முடிவாயிரு. அப்ப இவன்களால இனி ஓட்டு கேட்க வர முடியாதுங்கறத புறிஞ்சா, அடுத்து வர்ர எலக்ஷன்ல mla மக்களை பகைச்சிக்க மாட்டான். ஆனா, பணம் சம்பாதிக்க முடியலனா, இவன் மாதிரி ஆளுங்க எலக்ஷன்ல நிக்கவே மாட்டான்க. எப்படி நம்ம ஐடியா?.

  • @Raniraman_fgb
    @Raniraman_fgb Месяц назад +1163

    சார் எல்லா ஊர் அரசு மருத்துவமனையில் இப்படித்தான் இருக்குது நீங்கள் எல்லா மருத்துவமனைக்கும் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் மக்களின் குரலாக சொல்கிறேன் சார்

    • @kanakarajansri8256
      @kanakarajansri8256 Месяц назад

      Every other person can't bring politicians to the scene,if irate parents do anything expressive then all irreverent doctors will indulge in strike or boycott, Doctors themselves first try to be humanist.

    • @chandrasekarank-ht1op
      @chandrasekarank-ht1op Месяц назад +11

      ஆமாம் சகோ

    • @AnanthiAnanthi-bb3qx
      @AnanthiAnanthi-bb3qx Месяц назад +8

      💯💯💯💯💯

    • @vasugo1747
      @vasugo1747 Месяц назад +10

      இது தான் நிதர்சனமான உண்மை..

    • @SamiUllah-ud8dz
      @SamiUllah-ud8dz Месяц назад

      அந்த நாயை தூக்குங்க

  • @vasanthanramu8678
    @vasanthanramu8678 24 дня назад +40

    நான் ஒரு பாஜக தொண்டர். ஆனால் பொறுப்பற்ற மருத்துவமனை அதிகாரிகளுடன் காங்கிரஸ் கட்சியினர் செய்த செயல் பாராட்டுக்குரியது!

    • @babupriya8814
      @babupriya8814 23 дня назад +6

      சபாஷ்.நான் ஒரு காங்கிரஸ்காரனாக உங்களை மதிக்கின்றேன் Bro.

    • @ashok21789
      @ashok21789 16 часов назад

      ❤️

  • @dhanaveln5896
    @dhanaveln5896 Месяц назад +14

    அருமை அருமை அருமை இப்படிதான் இருக்கணும் பொதுமக்கள்

  • @sivaselva8567
    @sivaselva8567 Месяц назад +233

    தயவு கூர்ந்து இதே போல தான் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நடைபெறுகிறது. மக்கள் மிகுந்த தொந்தரவுகளை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்.

  • @RaviRave-w7d
    @RaviRave-w7d Месяц назад +396

    இதுபோல் அனைத்து அரசு மருத்துவமனையில் உள்ளது உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் மக்களின் ஒருவன்

    • @ElectHonestMLAsandMPs
      @ElectHonestMLAsandMPs Месяц назад

      அப்பா உயர் அதிகாரிக்கும் தெரியும் , அவனும் அயோக்கியனாக இருப்பான் . கட்சி காரங்கள் போனதால் இந்த உயர் ( மட்ட ) அதிகாரி cctv யில் கண்காணிக்க வேண்டாம்மா

    • @nellaiguy8582
      @nellaiguy8582 Месяц назад +14

      முதலில் மருத்துவ சங்கத்தை தடை பண்ணனும்,
      இவர்கள் என்ன தவறு செய்தலும் சங்கம் காப்பதும் என தைரியம்.

    • @jeganjegan7673
      @jeganjegan7673 Месяц назад

      உயர் அதிகாரிகள் இவனை விட அலட்சிகாராய் இருப்பானுகள்

    • @balasubrahmaniammanakkalma4058
      @balasubrahmaniammanakkalma4058 Месяц назад +3

      Enna oru thimir.pechu.Treatment varugura makkalai madhippathe illae.Aduvum poor people na innum mosam .

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd Месяц назад +725

    அருமை இவனை வேலை யை விட்டு வீட்டுக்கு அனுப்பவும்

    • @chandrasekarank-ht1op
      @chandrasekarank-ht1op Месяц назад +9

      ஆமாம் சகோ

    • @BalanNagarajan
      @BalanNagarajan Месяц назад +5

      Yes ,it is correct

    • @jayabosechellappa5813
      @jayabosechellappa5813 Месяц назад

      அவனை பார்த்தால் வந்து மனுஷன் மாதிரியே இருக்கா ரவுடி மாதிரி இருக்கான் அரசாங்க ஊழியர்களுக்கு எல்லாம் ஒரு கோடு கொண்டாடுங்க போலீசுக்கு நான் இருக்கிற மாதிரி ஆக்சுவலா ஹாஸ்பிடல் எல்லாம் கட்டாயம் இருக்குங்க இப்படி மீசை வச்சுக்க கூடாது இவ்வளவு முடி வச்சுக்க கூடாது இந்த மாதிரி எல்லாம் கட்டாயம் இருக்கு சர்ச்சைகள் இந்த மாதிரி வேலை பாக்குற இடத்துல எல்லாம் அதுல எங்க ஃபாலோ பண்றாங்க இவங்க எல்லாம்

    • @natarajank6565
      @natarajank6565 29 дней назад

      @@BalanNagarajan​​⁠கத்துல குத்தினவ, குடலை தன் கழுத்தில் போட்டுட்டு போலீஸுக்கு போயிருக்கனும். ​​⁠முதலமைச்சர் யோக்கினா இருந்தா, எல்லாம் தமிழகத்முல நல்ல இருக்கும். தில்லு முல்லு கழகம்னு திராவிட கழக ஆட்சி நடை பெறும் வரை இப்படித்தான் அரசு அலுவளர்கள், மன்னிக்கவும் அதிகாரிகள் இருப்பார்கள். இந்த பெண் குழந்தையின் அப்பாவுக்கு தெரியல எப்படி திராவிட கழக ஆட்சியில் தனக்கு தேவையானவையை பெறுவது என்று. நேராக ஸ்டாலினிடம் ஒரு ரூ. 100றோ , 1000மோ 1 லட்சமோ ஒரு கோடியோ கொடுத்திருந்தா, ஸ்டாலின் நேராக ஒரு போன் போட்டு தனக்கு வேண்டியது வந்துவிட்டது, இப்ப ஸ்கேன் எடுன்னு சொல்லியிருப்பான். மக்களே திருந்துங்க, இப்ப என்ன கர்மவீரர் ஆட்சியா நடக்குது? ஓசில கொடுக்கிறான்னும், குவாட்டருக்கும், நாய் பிரியானிக்கும், ரூ 200க்கும் உன்னையே நீ வித்துட்டு ஓட்டு போட்ட, இப்ப குத்துதே குடையுதேன்னா, என்ன செய்ய? நல்ல அனுபவி. இது என் சாபம்.

  • @MuvinKavin
    @MuvinKavin Месяц назад +294

    இந்த மாதிரி அலட்சியப்படுத்தறவங்க உடனே வேலை விட்டு தூக்கணும் கவர்மெண்ட் வேலை கிடைச்சிருச்சுனா எல்லாம் அப்படியே நம்ம தான் கடவுள் அப்படிங்கற மாதிரி இருக்காங்க இவங்க எல்லாம் உடனே வேலைய விட்டு தூக்கணும்

    • @sivasami8428
      @sivasami8428 Месяц назад +1

      YAS

    • @saisankar.m2580
      @saisankar.m2580 Месяц назад +1

      Vai pe illai rasa ஏன் என்றால் அவருக்கு ஜாதி பின்புலம் பலமாக இருக்கும் 😅

  • @pradeepr3778
    @pradeepr3778 28 дней назад +3

    சூப்பர் இதுபோன்ற அலட்சியமாக பணிபுரியும் நபர்கள் அனைத்து துறைகளிலும் உள்ளனர் இதுபோன்ற நடவடிக்கை கட்டாயம் தேவை சூப்பர்

  • @arunmozhimaranvijayababu6069
    @arunmozhimaranvijayababu6069 23 дня назад +1

    இதே மாதிரி தங்கள் கடமையை செய்ய லஞ்சம் கேட்கும் தாசில்தார் பத்திரப்பதிவு அதிகாரி போக்குவரத்து அதிகாரி களிடமும் உங்கள் திறமையை காட்டினால் நான் மிகவும் பாராட்டுவேன்.

  • @dropbox152
    @dropbox152 Месяц назад +564

    வேலை நேரத்தில் ஜூம் மீட்டிங் நடத்துவதை உயர் அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்

    • @sreeniwasan
      @sreeniwasan Месяц назад +25

      யாருடன் ஜூம் சந்திப்பு? அது ஒரு பெரிய கதை. தனியார் மருத்துவர்களுக்கு ஸ்கேன் செய்யப்பட்டு, பெரும்பாலான இடங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு அறிக்கைகள் அனுப்பப்படுகின்றன.

    • @antonysamy7219
      @antonysamy7219 Месяц назад

      என்னையும் இப்படித்தான் பயிர்ச்சி மருத்துவ மாணவர் இவனை மறக்கமுடியலை எப்படி பேசினார் தரங்கெட்ட பையன் இவனுங்கள மருத்துவன், கசாப்பு கடை கார்

    • @muthukrishnan3726
      @muthukrishnan3726 Месяц назад +5

      Unmai

    • @murugantinger9100
      @murugantinger9100 Месяц назад +2

      டூட்டிடயத்துல மீட்டிங் போட்ட நாதாரி முதல் குற்றவாளி

    • @monishagnm4781
      @monishagnm4781 Месяц назад +4

      Stop meeting in zoom app

  • @kathiravan8337
    @kathiravan8337 Месяц назад +159

    மா. சுப்ரமணியன் அவர்களே உங்கள் ஆட்சிக்கு ஆப்பு வைக்க இது போன்ற கேடுகெட்ட அதிகாரிகளே போதும்.

    • @bcm4247
      @bcm4247 Месяц назад

      Exactly

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 26 дней назад

      Periya fraud Maa.soo

    • @9876karthi
      @9876karthi 8 дней назад

      Unless privatize majority of the services with good regulations...this is what you can expect. Don't even think for a minute he realized his mistake, he will continue doingnit.

  • @மருதுபாண்டியன்-ச2த

    தட்டிக் கேட்டதால் தான் தன் தவறை உணர்கிறான். தட்டிக் கேட்பவருக்கு பாராட்டு. இது போன்று தட்டிக் கேட்டால் எங்குமே அலட்சியம் இருக்காது. எனக்கு ஏன் வீண் வேலை? என்று நினைக்கும் மடப்பைய மக்கள் தொகைதான் அதிகம். அதனால் இதுபோன்ற பெருச்சாளிகள் அதிகமாகின்றன. தவறை தட்டிக் கேள்.

    • @user-yb7gy3eh3b
      @user-yb7gy3eh3b Месяц назад

      ஐயா மருத்துவத்துறையில் ஏதாவது நம்பர் ஒன் லஞ்சம் மருத்துவத்துறை இன்னைக்கு மதுரைக்கு அந்த சைடு ஒரு செவிலியர் இடமாறுதல் வேணும்னா 15 லட்சம் கொடுத்தாதான் நீங்க உங்க ஊருக்கு போக முடியும் அதான் தமிழ்நாட்டுல நடக்க நம்பர் ஒன் ஊழல் தொடர்பான மருத்துவத்துறை தான் கவர்மெண்ட் அதிகாரிகள் யாரு வந்து கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில எந்த அரசியல்வாதியாவது எந்த பணக்காரனாக இருந்து கவர்மெண்ட் ஆஸ்பத்திரில ட்ரீட்மென்ட் எடுத்தாங்களா கிடையாது நம்மளோட வரிப்பணம் தான் வம்பா போகுது இந்த ஏழை எளிய மக்கள் வெறும் 20% தான் இதுல வர்ற பணத்தை பூரா கொள்ளை அடிக்கிறதுக்கு அரசியல்வாதிகள் தான் இந்த டாக்டர்கள் தான் இவங்க கையெழுத்து போட்டால் தான் மருந்து மாத்திரை டேப்லெட் எல்லாம் வரும் பிரைவேட் ல இருந்து ஒரு போஸ்டிங் 15 லட்சம் அப்புறம் எத்தனை செவிலியர்கள் இருக்காங்க தமிழ்நாட்டுல இது உண்மையா இதை எப்படியாவது கண்டுபிடிங்க பாவம் செவிலியர்கள் பாவமெல்லாம் இவ்வளவு சும்மா விடாது

  • @uthamalingams8439
    @uthamalingams8439 22 дня назад +2

    நன்று.சிறப்பு . வாழ்த்துக்கள் திரு.ராஜசேகர் அவர்களே

  • @nithyaruba6157
    @nithyaruba6157 22 дня назад +1

    அருமை இப்படி தான் அனைவரும் தட்டி கேட்க வேண்டும் 👍👍👍🔥🔥🔥

  • @rkkr8452
    @rkkr8452 Месяц назад +265

    வாழ்த்துக்கள் அய்யா.... அனைவரும் கேட்ட கேள்விகளும் அருமை.... அப்போதாவது ஓரைகுதா....

  • @kumaresan2954
    @kumaresan2954 Месяц назад +239

    அந்த ஐயா செம்ம❤❤❤❤
    நியாயம் கேட்டவருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤

  • @abdulrahmansmy2767
    @abdulrahmansmy2767 Месяц назад +82

    சரியான செருப்படி..இது போன்ற நபர்களை அரசு வெளியேற்றி விட்டு பொதுநலத்தை விரும்பும் நபர்களை பணியமர்த்த வேண்டும்..

  • @santhakumar8389
    @santhakumar8389 17 дней назад

    அருமை இது தவறுகள் நடக்காமல் இருக்க சரியான தீர்வு. பெரியவர் அய்யா அறிவுரை மிகவும் அற்புதம்.

  • @eaglearrowz
    @eaglearrowz 21 день назад +2

    After a decades i see politicians get together for a good cause to help the common man. Kudos

  • @Muruganthunai5789
    @Muruganthunai5789 Месяц назад +221

    மனித நேயம் இல்லாத மருத்துவருக்கு சரியான தண்டனை.....

    • @balajeesmg
      @balajeesmg Месяц назад +7

      அவர் மருத்துவர் இல்லை

    • @sivasami8428
      @sivasami8428 Месяц назад

      DEVIL

  • @SriVishnu-oz1fi
    @SriVishnu-oz1fi Месяц назад +136

    தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் இவனை போன்ற ஒரு புறம்போக்கு கால நானும் அவஸ்த பட்டேன்

  • @dhatchayinianandhan2685
    @dhatchayinianandhan2685 Месяц назад +92

    இவரைப் போல நிறைய அதிகாரிகள் இருக்காங்க நிரந்தரமாக பதவி நீக்கம் செய்யவும்

  • @anasbinsawood5945
    @anasbinsawood5945 Месяц назад +6

    பெரியவர் பேசியது அருமை

  • @DinosaurSpeaks
    @DinosaurSpeaks 8 дней назад

    தமிழ்நாடு என்பதால் Govt hospitalல CT scan எடுக்கும் வசதி இருக்கு..
    மற்ற மாநில அரசு மருத்துவமனையில் x-ray எடுக்கும் வசதி கூட இருப்பதில்லை...
    எந்த கட்சி ஆண்டிருந்தாலும் சரி, இது தன் உரிமையை பெற போராடும் தமிழ் மண்ணின் தனி குணம்!❤❤

  • @sanjaygopal4975
    @sanjaygopal4975 Месяц назад +82

    மக்களுக்காகத் தான் அரசு நம்மை வேலையில் வைத்திருக்கும் என்ற எண்ணமே எவனுக்கும் இல்லை

    • @radhakrishnan9545
      @radhakrishnan9545 Месяц назад +1

      உண்மையை உணர்ந்து சொன்ன உங்களுக்கு நன்றி நண்பரே..!!!

  • @shyam00780
    @shyam00780 Месяц назад +54

    தயவு தாட்சண்யம் பாராமல் வேளை விட்டுட்டு தூக்க வேண்டும்.......எவ்ளோ அலட்சியம்??? மக்கள் வரி பணத்தில் சம்பளம் அனால் மக்களுக்கு பணியாற்ற முடியாது...

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Месяц назад +145

    அமைச்சர்களும்
    அரசுப் பணியாளர்களும்
    அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும். என்ற சட்டம் கொண்டு வந்தால் தான் மருத்துவர்கள் பொறுப்புடன் வேலை செய்வார்கள்

    • @kirubanandamarunachalam4702
      @kirubanandamarunachalam4702 Месяц назад

      Yaar kundu varuvargal? Avargal sattam athura idathil irupavargal

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Месяц назад

      தவறாக கருத்து சொல்ல வேண்டாம். மருத்துவர் அல்ல...ஸ்கேன் எடுக்கும் ஊழியர்...

    • @tamilmozhi4072
      @tamilmozhi4072 28 дней назад

      Correct

  • @kasiviswanathan6545
    @kasiviswanathan6545 Месяц назад +19

    அவருடன் மீட்டிங்கில் இருந்து அதிகாரி யார் என்று அறிந்து கொண்டு அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்

    • @ramalingamsambandam7195
      @ramalingamsambandam7195 23 дня назад

      Meeting aaam Meeting.
      Ennatha periya Meeting.
      When he was supposed to be looking after the patients

  • @kumarsdev
    @kumarsdev 24 дня назад

    Good reply from official. Highly appreciate the elder person’s reply.

  • @Kumar-ez1ih
    @Kumar-ez1ih Месяц назад +34

    அந்த பிஞ்சு குழந்தைய பார்த்து கூட அவருக்கு இரக்கமல்ல தன் கடமையிலிருந்து தவறி இருக்கார் இவருக்கு தண்டனை உறுதி செய்ய வேண்டும்

  • @AndavanPerumal
    @AndavanPerumal Месяц назад +130

    அந்த குழந்தை பெண்ணை. பார்த்தும். இரக்கம் வரவில்லை.. இப்பதான் தெரிது. ஏன்குத்துகிறான்என்று....

  • @sathyaprakash6026
    @sathyaprakash6026 Месяц назад +34

    மக்கள் எதிர்த்து கேட்கவேண்டும் நாம் கொடுக்கும் வரிப்பணம் தான் டாக்டர் சம்பளம்

    • @Sumathi-y4p
      @Sumathi-y4p Месяц назад

      போய் ஒரு தாசில்தாரிடம், banks inga பேசுவியா, oru patta eb change எல்லாத்துக்கும் எவ்வளு காசு pudungaran.romba yokkiyan than எல்லாரும். Vote க்கு காசு vangra பரதேசிகளுக்கு எதை பேச வும் அருகதையில்லை

  • @YAYA-ll9bf
    @YAYA-ll9bf 28 дней назад +1

    தனியார் மருத்துவமனைக்கு போ என்று சொல்லாமல் சொல்கிறார்கள் வேலையில் இருக்கும் நபர்கள் கைபேசியை பயன் படுத்த கூடாது என அரசு அறிவிக்க வேண்டும் ராணுவத்தில் இருக்கிறது போல் 🎉🎉🎉

  • @eswaramoorthyk9341
    @eswaramoorthyk9341 23 дня назад

    தயவு தாட்சணியம் பார்க்காமல் அந்த ஊழியரை வேலையை விட்டு நீக்கவேண்டும், தட்டிக்கேட்டு நடவடிக்கை எடுத்தவர்களையும் பாராட்டுகிறேன்!! நன்றிகள்!!!

  • @user-rajan-007
    @user-rajan-007 Месяц назад +34

    நன்றி, உங்களை போல எல்லா அரசியல்வாதிகளும் மக்களின் குரலாக இருக்க வேண்டும் 🙏

  • @ShahulHameed-oe2vr
    @ShahulHameed-oe2vr Месяц назад +144

    வேலைய விட்டே தூக்கனும்

  • @yamunav331
    @yamunav331 Месяц назад +62

    இது தான் அரசு மருத்துவமனையில் நடக்கிறது

  • @Chandrababu-fd7ke
    @Chandrababu-fd7ke Месяц назад +1

    பாவம் இல்லையா குழந்தை எப்படி வலித்திருக்கும் அது பெற்றவர்களுக்கு எவ்வளவு வேதனை தந்திருக்கும்

  • @siddpa1245
    @siddpa1245 Месяц назад +1

    வேலையிலிருந்து நீக்க வேண்டும். ஏழை எளிய மக்கள் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் வாங்கி கொண்டு தனது கடமையை செய்ய தவறும் எவனையும் பணியில் தொடர அனுமதிக்க கூடாது.

  • @sreeniwasan
    @sreeniwasan Месяц назад +35

    இப்படி இருந்தால் மருத்துவமனை ஊழியர்களை யார் தாக்க மாட்டார்கள்? மேலும் அவர்களின் தவறான நடத்தைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் தனியார் பாதுகாப்பு வேண்டும்!

  • @Yasin-yk4mm
    @Yasin-yk4mm Месяц назад +24

    இதுபோல் நடக்கும் மருத்துவமனையில் அரசு ஊழியர்கள் வேலையை விட்டு தூக்க வேண்டும்

  • @selvisubramani3607
    @selvisubramani3607 Месяц назад +34

    வாழ்த்துக்கள் ஐயா.இந்த அவமானம் தேவையா மருத்துவருக்கு

  • @AnbuGeetha-dj8pg
    @AnbuGeetha-dj8pg 13 дней назад

    இதை எல்லாம் சொல்லிகொடுத்த பின்பு வேலையில் சேர்க்க வேண்டும், இப்போது சொல்லி கொடுக்ககூடாது.

  • @mariyaraju7871
    @mariyaraju7871 24 дня назад

    தரமான சம்பவம் இது ஒரு முன் உதாரணமாக இருக்க இவரை 6 மாதத்துக்காவது வீட்ல உட்கார வைக்கனும் என்ன தெனாவட்டு இது போல நிறையா பேரு இருக்காங்கே மன்னிக்கவே கூடாது

  • @MdHASAN-dm9mh
    @MdHASAN-dm9mh Месяц назад +21

    எல்லா ஊர்லயும் இதே நிலைதான் இந்த ஆட்சியில் அரசு மருத்துவமணை செயல்பாடு மிக மிக மோசம்.

  • @RanjithKumar-tn4zn
    @RanjithKumar-tn4zn Месяц назад +49

    அரசாங்க உத்தியோகம் என்கிற திமிர்....
    பொதுமக்கள் (நம்ம) வரி பணத்தில் உயிர் பிழைக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது....

  • @kathira4460
    @kathira4460 Месяц назад +88

    பள்ளி குழந்தையின் உயிருக்கு கேடுவிளைவிக்கும் அந்த அதிகாரியை பணிநீக்கம் செய்யுங்கள் .

  • @fateenanaser371
    @fateenanaser371 14 дней назад

    இவரை மன்னித்து விட்டால் மட்டும் இவர் மீண்டும் நல்ல முறையில் செயல்படுவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை இவரை கண்டிப்பாக வேலை விட்டு நீக்க வேண்டும் முதலமைச்சர் உதவி மையத்தை நாடினாலும் எந்த பயனும் இல்லை அங்கும் இந்த அதிகாரிகளுக்கு. வசதியாக நடந்து கொள்கிறார்கள் ஒரே சொன்ன பதிலை திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டு உள்ளார்கள் அரசு மேல் இவர்களுக்கு எந்த பயமும் இல்லை

  • @tsenthamizhan3606
    @tsenthamizhan3606 Месяц назад +1

    அய்யா அருமையான punishment kuduthinga superb

  • @premat5318
    @premat5318 Месяц назад +39

    இதுதான் அரசு மருத்துவமனையின் லட்சணம்.இதை சொன்னா நாங்கள் தெய்வத்துக்கு சமம் உயிர காப்பாத்தறோம்பாங்க.

  • @vimali3407
    @vimali3407 Месяц назад +20

    அவன அடிச்சு தொரத்துங்க சார் வேலையை விட்டு நீக்குங்க 😡😡 இந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க அத்தனை பேரையும் வேலையை விட்டு நீக்குங்க 😡😡

  • @mohamedeliyas8369
    @mohamedeliyas8369 Месяц назад +80

    ஜயா ஒங்களுக்கு நன்றி ஐயா👌👌👍👍👍🙏🙏🙏

  • @ranjithmano6706
    @ranjithmano6706 Месяц назад

    இதுபோன்று பொறுப்போடு அனைத்து காங்கிரஸார்களும் அந்தந்த மாவட்டங்களில் நடந்து கொள்ளுங்கள் மிகவும் மகிழ்ச்சி🎉❤🎉❤

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll 24 дня назад

    இதுபோன்ற நபரை தரம் தாழ்ந்து பொதுவெளியில் பேச வேண்டிய நிர்பந்தம். கீழே கிடக்கிறதைக்கொண்டு அடிக்கடி வேண்டும்.

  • @tamilanvideos2913
    @tamilanvideos2913 Месяц назад +21

    இந்த மாதிரியான சம்பவம் அரசு அலுவலகங்களில் கூட தொடர்ந்து நடைபெறுகிறது

  • @jjaisankarsubramani3434
    @jjaisankarsubramani3434 Месяц назад +10

    படித்து விட்டு நிறைய பேர் வேலை இல்லாமல் உள்ளனர், இவனை உடேனே வேலை விட்டு நீக்கவும் ,

  • @UdhayaKumar-w2d
    @UdhayaKumar-w2d Месяц назад +121

    உடனே டிஸ்மிஸ் கொடுக்கணும்

    • @AZEEZASLAM15
      @AZEEZASLAM15 Месяц назад +2

      1 year kku salary kodukkama vela pakka sollanum 1 year kku aprm dismiss pannanum😂😂

  • @elangon3832
    @elangon3832 24 дня назад +2

    எல்லா அரசு மருத்துவமனையும் இப்படிதான்

  • @varunsivakumar5024
    @varunsivakumar5024 Месяц назад +34

    எல்லாம்அரசு மருத்துவமனையில் இப்படி தான் இருக்கு

  • @gopalshanumugam9214
    @gopalshanumugam9214 Месяц назад +36

    அருமையான செருப்படிக் கேள்வி நடவடிக்க எடுத்த அதிகாரிகளுக்கு நன்றிகள் பல் அனைத்து மருத்துவ ம னகளிலும் இது போன்ற நிலமைதான் ஐய்யா

    • @natarajank6565
      @natarajank6565 29 дней назад

      CM யோக்கினா இருந்தா, தமிழகத்துல எல்லாம் நல்ல இருக்கும். தில்லு முல்லு கழகம்னு திராவிட கழக ஆட்சி நடை பெறும் வரை இப்படித்தான் அரசு அலுவளர்கள், மன்னிக்கவும் அதிகாரிகள் இருப்பார்கள். இந்த பெண் குழந்தையின் அப்பாவுக்கு தெரியல எப்படி திராவிட கழக ஆட்சியில் தனக்கு தேவையானவையை பெறுவது என்று. நேராக ஸ்டாலினிடம் ஒரு ரூ. 100றோ , 1000மோ 1 லட்சமோ ஒரு கோடியோ கொடுத்திருந்தா, ஸ்டாலின் நேராக ஒரு போன் போட்டு தனக்கு வேண்டியது வந்துவிட்டது, இப்ப ஸ்கேன் எடுன்னு சொல்லியிருப்பான். மக்களே திருந்துங்க, இப்ப என்ன கர்மவீரர் ஆட்சியா நடக்குது? ஓசில கொடுக்கிறான்னும், குவாட்டருக்கும், நாய் பிரியானிக்கும், ரூ 200க்கும் உன்னையே நீ வித்துட்டு ஓட்டு போட்ட, இப்ப குத்துதே குடையுதேன்னா, என்ன செய்ய? நல்ல அனுபவி. இது என் சாபம் இப்பவாவது திருந்து. இனிமே இந்த மந்திரிய mlaவாக்கூட ஒருபோதும் வாழ்நாளில் ஓட்டு போடமாட்டேன்னு முடிவாயிரு. அப்ப இவன்களால இனி ஓட்டு கேட்க வர முடியாதுங்கறத புறிஞ்சா, அடுத்து வர்ர எலக்ஷன்ல mla மக்களை பகைச்சிக்க மாட்டான். ஆனா, பணம் சம்பாதிக்க முடியலனா, இவன் மாதிரி ஆளுங்க எலக்ஷன்ல நிக்கவே மாட்டான்க. எப்படி நம்ம ஐடியா?.

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 Месяц назад +50

    உயர் அலுவலர்கள் Zoom meeting வைத்து கீழ்நிலை அலுவலர்களை பாடாய்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    • @swarnalathavenkat
      @swarnalathavenkat Месяц назад

      Athu official meeting thana? Appo avar paiyan ethukku working time la anga irukkar?

  • @seenikamalmohamed825
    @seenikamalmohamed825 28 дней назад

    தமிழக அரசே நீ மருத்துவருக்கு உதவி செய். பாவம் அவர்கள்

  • @rpragu2151
    @rpragu2151 23 дня назад

    ஐயா அருமையாக சொன்னீர்கள்

  • @maheskumarl3460
    @maheskumarl3460 Месяц назад +42

    மருத்துவ சங்கத்தை முதல்ல ரத்து பண்ணனும் அதான் இவங்கஇவ்வளவு தைரியமா இருக்காங்க

    • @gopalsamygopal2336
      @gopalsamygopal2336 Месяц назад +3

      அது உடனே செய்யவும்

    • @user-hy6bp3bb2c
      @user-hy6bp3bb2c Месяц назад

      மருத்துவ சங்கத்த செருப்பால அடிக்கணும்

    • @murugantinger9100
      @murugantinger9100 Месяц назад

      காவல்காக்கின்ற ஐயனார், முனீஸ்வரன். மதுரைவீரன். கருப்புசாமி இவங்க மொத்த உருவமான காவல்துறைக்கே இல்லாத சங்கம்

    • @king000775
      @king000775 Месяц назад +1

      Police la கூட சங்கம் இல்ல அப்போ அது சரியா நடக்குதா

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 Месяц назад +18

    இந்த சம்பவத்தை முதலமைச்சர் அவர்கள் மற்றும் சுகாதார அமைச்சர் அவர்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்

    • @rameshsj6907
      @rameshsj6907 Месяц назад +1

      உடனே பதவி உயர்வு கிடைக்கும்

  • @Mayakulammadhavan1970
    @Mayakulammadhavan1970 Месяц назад +12

    நிறைய இப்படித்தான் சார்.
    பாவம் ஏழை மக்கள்

  • @vinothkumar2691
    @vinothkumar2691 Месяц назад

    இது எல்லாம் சும்மா கண்துடைப்பு.உண்மையான அதிகாரியாக இருந்தால் அவரை பணிநீக்கம் செய்திருக்க வேண்டும்

  • @raviviji1676
    @raviviji1676 Месяц назад

    இப்படி நாளு நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் 😢😢

  • @Ay.s.nagulu
    @Ay.s.nagulu Месяц назад +44

    இப்படிப்பட்ட திமிர் பிடித்த அரசு ஊழுயரை நிரந்தர வேலை நிறுத்தம் செய்ய வேண்டும்

  • @sumaiya6233
    @sumaiya6233 Месяц назад +95

    அரசாங்க வேலையில் வாங்குகிற சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை ஒரு கோடியில் ஒரு ஆள் இருந்தால் பெரிய விஷயம் போல

    • @Mr_tamilan_yt
      @Mr_tamilan_yt Месяц назад +1

      Sir imnum niraya per contract la than work panranga

  • @Ravikumar.A
    @Ravikumar.A Месяц назад +17

    என்னைப்போல் ஒருவர்! நான் திரு. ராஜசேகரைச் சொல்கிறேன். ராஜசேகர் மேலிடத்தில் புகார் அளித்தார். நான், முதலில் அந்த இடத்திலேயே அந்த "scan" செய்பவரை கோபப்படுவேன், சுற்றி இருப்பவர்கள் கேட்கும் படியாக சத்தமாக பேசுவேன். பக்கத்தில் யார் நிற்கிறார்கள் என்பதை திரும்பிக் கூடு பார்க்க மாட்டேன். அதையும் மிஞ்சிய அவர் கல் போல் இருந்தால், மேலிடத்தில் புகார் செய்வேன்.

  • @ssathyamoorthy.1885
    @ssathyamoorthy.1885 28 дней назад

    மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்குபவர் கடமையை செய்ய தாவரும் போது அந்த பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும்

  • @karthikanks8101
    @karthikanks8101 29 дней назад

    எல்லா அரசு மருத்துவமனையிலும் இந்த நிலைதான், மக்கள் நிலை பரிதாபம். இதற்குத்தான் சொல்வது நல்லவனுக்கு ஓட்டு போடுங்கள் என்று

  • @nellaiguy8582
    @nellaiguy8582 Месяц назад +50

    முதலில் மருத்துவ சங்கத்தை தடை பண்ணனும்,
    இவர்கள் என்ன தவறு செய்தலும் சங்கம் காப்பதும் என தைரியம்.

  • @tamilupdate8162
    @tamilupdate8162 Месяц назад +81

    இது போன்ற அதிகாரிகள் நாட்டுக்கு கேடு. இவரை டிஸ்மிஸ் செய்து வீட்டுக்கு அனுப்புங்க. மற்றவர்கள் பாதிப்பு அடைய கூடாது

  • @babumira2834
    @babumira2834 Месяц назад +12

    உடனடியாக அவரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அப்பதான் மற்றவர்கள் எல்லாம் ஒழுங்காக வேலை செய்வார்கள்

  • @gmeaswaran8490
    @gmeaswaran8490 14 дней назад

    இந்த மாதிரியான ஆளுங்களை வலையிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்

  • @mahilanr5890
    @mahilanr5890 3 дня назад

    காளியப்பனை ஜெயித்த ஐயாவுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @nammalvart5543
    @nammalvart5543 Месяц назад +29

    மேலே அமைச்சர்கள் முதற்கொண்டு பாமர மக்கள் என்றால் அலட்சியம்தான்.

  • @PANDURENGANSPANDU
    @PANDURENGANSPANDU Месяц назад +9

    இவனெல்லாம் அதிகாரியே இல்ல , பதவி உயரும் போது பணிவு வரவேண்டும் . இவனை நிரந்தர பணிநீக்கம் செய்ய பரிந்துரைக்கவும் . இந்த வீடியோவை முதல்வர் பார்வைக்கு செல்லும் வரை பகிரவும்

  • @jpr5186
    @jpr5186 Месяц назад +10

    இவரை போன்ற நபர்களால் தான் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் இவரின் இந்த செயலுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @A.B.C.58
      @A.B.C.58 Месяц назад

      இடமாற்றம் மட்டும் செய்யப்படுவார்

  • @MrAbusalik
    @MrAbusalik Месяц назад

    எல்லா அரசு மருத்துவ மனையில் அப்படி தான் நடக்கிறது திடீர் விசிட் செய்து அனைவரையும் கண்காணிக்க வேண்டும்

  • @jaganmohan363
    @jaganmohan363 Месяц назад

    அரசு ஊழியர் என்றாலே அலட்சியம் மேலும் வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது எப்படி என்று இவர்களிடம்தான் கேட்க வேண்டும்

  • @anithaseenipandian6656
    @anithaseenipandian6656 Месяц назад +9

    வேலையை விட்டு தூக்குங்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் மீது

  • @AshokmanoAshokmano-r4u
    @AshokmanoAshokmano-r4u Месяц назад +16

    அருமையான தலைவர் காங்கிரஸ் தலைவர் நீங்கள் பேசும் விதம் அருமையாக உள்ளது இதைப் போன்ற எல்லா தலைவரும் பேசினால் நன்றாக இருக்கும்

  • @mathiyazhaganp9768
    @mathiyazhaganp9768 Месяц назад +7

    வணக்கம். வாழ்க வளமுடன். நலமுடன்.
    இவரை 3 மாதங்களுக்கு
    சம்பளம் இல்லாமல்
    வேலைசெய்ய சொல்ல வேண்டும்.
    அந்த சம்பளத்தை
    அந்த குழந்தைக்கு
    கொடுத்து செய்தியை
    செய்தித்தாள்களில்
    அவரின் புகைப்படத்துடன்
    வெளியிடவேண்டும்.

  • @mariyappansm6752
    @mariyappansm6752 6 дней назад

    இந்த வேலைக்கு இவன விட்டா வேற ஆள் இல்லையா
    வீட்டுக்கு அனுப்புங்க
    சார் அப்புறம்
    ஈரோடு அரசு மருத்துவமனை க்கு வாங்க சார்

  • @MunusamyMariyappa-xk5ds
    @MunusamyMariyappa-xk5ds Месяц назад +9

    இந்த மாதிரி கேவலமான மருத்துவர்களும் அதிகாரிகளும் பொதுமக்களை குறிப்பாக
    ஏழை நோயாளிகளை மதிப்பதே இல்லை...

  • @Omie2456
    @Omie2456 Месяц назад +6

    இதனாலதான்.. கத்திகுத்து போன்ற சம்பவங்கள் நடக்குது!! அரசு மேல் யாருக்குமே பயம் இல்லாமல் போய்விட்டது!!

  • @agfranklin7878
    @agfranklin7878 Месяц назад +13

    கூர்ந்து கவனித்தால் பேசுவது எல்லாம் மிகவும் சரிதான். உடனே ஸ்கேன் எடுத்திருக்கவேண்டும். ஒன்று மீட்டிங் அலுவலக நேரம் முடிந்து வைத்திருக்கலாம். இல்லை எனில் அதிக ஆட்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்.

  • @rajaa9979
    @rajaa9979 Месяц назад

    இவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்ற அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

  • @thambiyah9201
    @thambiyah9201 Месяц назад

    எத்தனை படித்த பன்புள்ள மனிதர்கள் வேலை செய்ய மிக ஆவலாக உள்ளார்கள்.
    இன பற்று மனிதநேயம் இல்லாத மிருகங்கள் பதவியில் இருந்து அகற் ற்பட வேண்டும். சில சமயம் அரசியல் பின் புறம் இருக்க லாம். 😔

  • @m.chandrsekaran383
    @m.chandrsekaran383 Месяц назад +8

    சார் இந்த மாதிரி கேள்வி கேட்டா தான் சார் ஒவ்வொரு அரசு அதிகாரிகளும் திருந்துவாங்க இதெல்லாம் அராஜகம் சார் திமிரு

  • @karthikraja-fm2ur
    @karthikraja-fm2ur Месяц назад +9

    அடுத்த தலைமுறை இளைஞர் அமைதியாக இருப்பதை பார்க்க கோவமாக உள்ளது