பணச் செருக்கைக் காட்டிலும் கொடியது எது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024
  • பணச் செருக்கைக் காட்டிலும் கொடியது எது ?

Комментарии • 95

  • @krishrajeshwari2353
    @krishrajeshwari2353 10 месяцев назад +12

    நமஸ்காரம்.. கோடானு கோடி நமஸ்காரம் அம்மா. எங்கள் தெய்வமே வாசுகி மனோகரன் தங்களின் அருமையான சொற்பொழிவு தொடர்ந்து பார்கிறேன். மிக அருமை பதிவு. பெரும் பாக்யம் கிட்டும். எண்ணிக்குப் தங்களை நேரில் கண்டு நமஸ்கரிக்க போகிறேன் என்று நினைத்து கொண்டு இருக்கேன்.

  • @vijayalakshmisenthil4409
    @vijayalakshmisenthil4409 6 дней назад

    ரொம்ப ரொம்ப நன்றி எங்களுக்கு ரொம்ப உபயோகமாக இருக்கிறது🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp 6 месяцев назад

    முருகனுக்கு அரோகரா 🙏 கோடி நன்றிகள் அம்மா🙏உங்கள் பேச்சு கல்நெஞ்சையும் நெகிழ வைக்கும் அம்மா🙏

  • @SarithaR.saritha
    @SarithaR.saritha 6 месяцев назад

    நன்றி தாயே என்று என்றும் உங்களுக்கு இறை அருளும் குரு அருளும் துணை புரியட்டும் வாழ்க வளமுடன் தயே🎉🎉🎉🎉🎉

  • @dhanambkm7267
    @dhanambkm7267 10 месяцев назад +3

    தெய்வமே உங்கள் பதிவு க்கு தான் காத்திருந்தேன் மனம் மகிழ்ந்தேன்

  • @selvamr4615
    @selvamr4615 10 месяцев назад +2

    காலை வணக்கம் அம்மா... நீண்ட எதிர்பார்ப்பில் இருந்தேன் நன்றி அம்மா...
    வாழ்த்த வயதில்லை...
    முருகப்பெருமான் அருளால்!! வாழ்க வளமுடன்!!! நல்வாழ்த்துக்கள்!!.....

  • @NaveenNaveen-bf6xb
    @NaveenNaveen-bf6xb 10 месяцев назад +3

    🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றிகள் அம்மா

  • @sabapathidt612
    @sabapathidt612 10 месяцев назад

    அருமையான இந்த பதிவை கேட்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் அம்மா.

  • @srk8360
    @srk8360 10 месяцев назад +4

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐
    அற்புதமான மனதைஉருக வைத்த உரை...(இன்னும்...என்ற ஆசைதான் வருகிறது)
    👏👏👏👏👏..😅😅
    முருகன்.அருளால்என்றும் தங்கள் உரை
    தொடரவேண்டும் அம்மா 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐 நன்றி நன்றி
    வேலும் மயிலும் சேவலும் துணை 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏💞

  • @devirajendran7587
    @devirajendran7587 10 месяцев назад +1

    அன்பு சகோதரி நான் பல வருடம் பிரம்ம முகூர்த்த நேரம் பூஜை செய்து வருவதால் தான் உங்களின் அறிமுகம இன்று முறுகனால் கிடைத்தது. இனி நீகதன் என்னை பார்த்து கொள்ள வேண்டும் ❤❤

  • @janakieswerashanker2986
    @janakieswerashanker2986 10 месяцев назад +1

    வேலும் மயிலும் துணை தாயா வணக்கம் உண்மை இதை உணர்தால் பிறவி கடனை முடிக்கலாம் எல்லா நன்மையும்கிடைக்கும் நன்றி❤❤❤

  • @kavithas2878
    @kavithas2878 10 месяцев назад +11

    உங்கள் பேச்சு கண்ணாடி உடைந்தது போல இருப்பதாக அவ்வளவு எளிதில் யாரையும் பாராட்டாத என் கணவர் பாராட்டினார்.சூப்பர் அம்மா.

  • @pandian1988
    @pandian1988 9 месяцев назад +1

    அம்மா நான் உங்கள் தீவிர ரசிகை

  • @devirajendran7587
    @devirajendran7587 10 месяцев назад

    காலை வணக்கம் என் உடன்பிறவா சகோதரியே மிக்க நன்றி இந்த பதிவு இந்தப் இந்தப் பதிவை கேட்டுவிட்டு மீண்டும் நான் பதில் அளிக்கிறேன் நன்றி

  • @shanthihari2259
    @shanthihari2259 7 месяцев назад +1

    தெய்வம் நீங்கள் தான் அம்மா ❤❤நல்ல பதிவுகள் அம்மா கேட்க கேட்க என்னால்உட்கர முடிய வில்லை தாயே

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 10 месяцев назад +1

    ❤❤❤ காலை வணக்கம் அம்மா உங்களை பார்பதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தேன் நன்றி அம்மா 🎉🎉🎉🎉🎉

  • @yogarasu4509
    @yogarasu4509 10 месяцев назад

    அம்மா பேச்சை கேட்டு கொண்டே யிருக்கலாம் கோடி கோடி நன்றி🙏🙏🙏

  • @jayachandran9097
    @jayachandran9097 10 месяцев назад +1

    கோடான கோடி நன்றிகள்

  • @Happywishes1
    @Happywishes1 10 месяцев назад +1

    வணக்கம் அம்மா வாழ்த்துக்கள் நன்றி. ..

  • @selvalatharavindran2084
    @selvalatharavindran2084 10 месяцев назад +1

    பிரமாதமான பேச்சுத்திறமை தோழி.வாழ்த்துக்கள் மா.❤

  • @asvikapremkumar2941
    @asvikapremkumar2941 10 месяцев назад

    Happy good morning I am blessed you are my blessing aham Brahmasmi Amma அம்மா நன்றி நன்றி குருஜி அம்மா நற்பவி நற்பவி அம்மா

  • @sangeethar2610
    @sangeethar2610 10 месяцев назад +1

    அம்மா சஷ்டி விழாவிற்காக நீங்கள் பேசியதை கேட்டு கொண்டு இருக்கிறேன். நன்றி அம்மா அருமை.😊

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 10 месяцев назад

    Amma kaalai vanakkamamma unga padhiukkagathaan kaathirundhenma i am happyma vaazlga vazlamudan vaazlga vaiyagam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 10 месяцев назад +1

    மிக மிக அருமை பாராட்டுக்கள்

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf 10 месяцев назад

    Good morning... Unga vedios kaka than wait panitu irnthen... 2days ha.. nandri

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 4 месяца назад

    Toothukudi muthhe neengall engaallukku kiditha sotthhuu🙏❣️❣️❣️🙏👏

  • @janakim2682
    @janakim2682 10 месяцев назад +2

    அம்மா இறைவனே உங்கள் உரையை கேட்க காத்திருப்பார்.

  • @abisumathi1975-kv7ce
    @abisumathi1975-kv7ce 10 месяцев назад +1

    அருமை அம்மா.தங்களின் அனைத்து பேச்சுகளும் எப்போதும் அருமை❤

  • @ManiRathna-o2l
    @ManiRathna-o2l 10 месяцев назад

    உங்கள் பேச்சு அருமை அம்மா மிகவும் மகிழ்ச்சி அம்மா

  • @bharathishaalu7223
    @bharathishaalu7223 10 месяцев назад +1

    அருமை அம்மா❤

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 10 месяцев назад

    Vananguren Amma. Naavukkarasi Vaazhha Vaazhha 🙏🙏🙏🙏🌹🌹

  • @Shanthisubramanian549
    @Shanthisubramanian549 10 месяцев назад

    முருகா சரணம் அம்மா🙏🙇🏻‍♀️🙏

  • @panchavaranamharkrishnan6
    @panchavaranamharkrishnan6 9 месяцев назад

    ஓம் சிவாய நம அம்மா

  • @visalakshisubramanian8996
    @visalakshisubramanian8996 10 месяцев назад

    Supper Amma

  • @KalaiSelvi-kl2zh
    @KalaiSelvi-kl2zh 10 месяцев назад

    Thank you Amma

  • @sarithap3496
    @sarithap3496 10 месяцев назад

    Thank u amma❤

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 10 месяцев назад

    Super Amma 👌

  • @rajapoojastorerameswaram5152
    @rajapoojastorerameswaram5152 10 месяцев назад

    முருகா ❤அம்மா ❤

  • @prettytownshipgaming33
    @prettytownshipgaming33 8 месяцев назад

    Kodi namaste namaskaram amma ungalukku

  • @cubewithsivasg1166
    @cubewithsivasg1166 10 месяцев назад

    Amma last year sakti vilavil sthalangal niraiya sonnengale ma satru samhara vel irrukkum ranabali muruganai ungal thayaval murugan karunayinal parkka mudinthadhu ma

  • @Subbulakshmi-p6y
    @Subbulakshmi-p6y 10 месяцев назад

    வான்மழை வளர்த்து(வளமோடு)பெய்க என்று சொல்லுங்கள் அம்மா.நன்றி

  • @balasubramanianjeyakodi3468
    @balasubramanianjeyakodi3468 10 месяцев назад +1

    மிக்க மகிழ்ச்சி அமமா❤❤❤

  • @roobadevi.r5308
    @roobadevi.r5308 10 месяцев назад

    அருமை அம்மா🎉

  • @thamotharan2946
    @thamotharan2946 10 месяцев назад

    Vetri Vel Muruganaku Arogaraa.🙏

  • @gkarunakaran2182
    @gkarunakaran2182 10 месяцев назад

    Thirazhaaga Vanthirukkum
    Perumakkazhe ?? Innuma?

  • @rathitamil-if2vj
    @rathitamil-if2vj 10 месяцев назад

    அம்மா நன்றி அம்மா

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 10 месяцев назад +1

    அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா உங்களுடைய தொலைபேசி எண் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி அம்மா எனக்கு ஒரு சின்ன வேண்டுகோள் இருக்கு அம்மா கந்தபுராணம் சொற்பொழிவு கொடுங்கம்மா ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 10 месяцев назад +1

    அம்மா வணக்கம்

  • @ajithkumar-hl6or
    @ajithkumar-hl6or 8 месяцев назад

    Thank you Sister 🙏🙏🙏🙏🙏 intraavathu unkalukku Moolam Ketka kidaithathu

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 10 месяцев назад

    Thank god
    Amma

  • @umapillai6245
    @umapillai6245 10 месяцев назад

    Tq sister.

  • @VijiAshokmaran
    @VijiAshokmaran 10 месяцев назад

    Tq

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 10 месяцев назад +1

    நீங்க முன்பு TV யில் பேசி உள்ளதை கேட்டுள்ளோம் அருமை .நன்றி

  • @ponmudithirunavukkarasu6507
    @ponmudithirunavukkarasu6507 10 месяцев назад

    சிவாயநம.....

  • @thangarathysubbiah
    @thangarathysubbiah 10 месяцев назад

    Amma thangalin sorpolivai kettu appan muruga perumanai kanden amma

  • @rajeshkumarnatraj1039
    @rajeshkumarnatraj1039 10 месяцев назад

    Amma Waiting for Day 4 video 🙏🙏🙏

  • @Sathuragiri__Ulavarapani
    @Sathuragiri__Ulavarapani 10 месяцев назад

    நற்றுணையாவது நமசிவாய

  • @shanthipalanivel3317
    @shanthipalanivel3317 10 месяцев назад

    Amma vanakkam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jothi2818
    @jothi2818 10 месяцев назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @santhamuthusamy9386
    @santhamuthusamy9386 10 месяцев назад

    Radhekrishna

  • @கைலாயநாதர்அடிமை
    @கைலாயநாதர்அடிமை 10 месяцев назад +1

    எல்லாம் சிவன் செயல்!!! முருபுகன் புகழ்பாடும் தங்கள் திருவடி பணிகின்றேன் தாயே!!! தாங்கள் கூறியவண்ணம் தங்கள் ஞான செய்திகள் அடுத்த தலைமுறைக்கு முருகன் அருளால் சென்று கொண்டு இருக்கின்றது!!! அடியேன் எளியேன் திருஞானசம்பந்தன்!!! வயது 11 தங்களுடைய அனைத்துபதிவுகளையும் தொடர்ந்து கேட்டு வருகிறேன் அம்மா!!! தங்கள் வாழ்த்து அடியேனுக்கு வேண்டும் சிவமே!!! ruclips.net/video/hZhvl48rLRc/видео.htmlsi=lvOd3ebK4_ix239l

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 10 месяцев назад +1

      மிக்க நன்றி.இறை அருள் என்றும் துணையாக இருக்கும்

  • @PriyaPriya-zp2fr
    @PriyaPriya-zp2fr 10 месяцев назад

    Amma 🙏🙏🙏

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf 10 месяцев назад

    Amma next vedio podunga

  • @karthiyayanibhaskar4473
    @karthiyayanibhaskar4473 10 месяцев назад

    Amma einnum marumagalai kodumai paduthura mamiyar erukainga Amma.

  • @ritav7870
    @ritav7870 10 месяцев назад

    👏👌

  • @rajirajeshwari4279
    @rajirajeshwari4279 10 месяцев назад

    வணக்கம் அம்மா முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்

  • @hemalathakannapan1552
    @hemalathakannapan1552 10 месяцев назад

    Tq ma🎉🎉🎉

  • @NithishNith-y4j
    @NithishNith-y4j 6 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @sivanthikumari1649
    @sivanthikumari1649 10 месяцев назад

    ❤❤❤

  • @LeeelaLeeela
    @LeeelaLeeela 10 месяцев назад

    👍👍👍👍👌👌👌

  • @ashwinop6437
    @ashwinop6437 10 месяцев назад

    Gud mng ma i was waiting for this video only thank u ma

  • @cubewithsivasg1166
    @cubewithsivasg1166 10 месяцев назад

    Good morning mam 🙏🏻

  • @vijayalakshmin8926
    @vijayalakshmin8926 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthiprasath4921
    @jayanthiprasath4921 10 месяцев назад

    🙏🙏🙏👌👌👌

  • @Vasu-yd6ls
    @Vasu-yd6ls 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏💐

  • @ramanathan7594
    @ramanathan7594 10 месяцев назад

    👍👍👍👍🙏🙏🙏😍

  • @nivethitha4972
    @nivethitha4972 10 месяцев назад

    Yean Adutha part video upload pana matringa

  • @selvaranir2770
    @selvaranir2770 10 месяцев назад

    உங்கள்பேச்சக்கு
    நான்அடிமை

  • @vanigunasekaran1450
    @vanigunasekaran1450 10 месяцев назад

    amma ungaluku alive eruka kudathu antha murugan inum 100 varusam vala veipan pesavum veipan athaum nanga kepom valga amma nenga

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 10 месяцев назад

    ⚠️⚠️⚠️⚠️

  • @umapillai6245
    @umapillai6245 10 месяцев назад

    Tq sister for sharing ur no..
    I'll call you later

  • @mahalakshmi8108
    @mahalakshmi8108 10 месяцев назад

    Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umavenkatesh1056
    @umavenkatesh1056 10 месяцев назад

    Thank you.at last got ur mob.no. madam

  • @porkaipandian8373
    @porkaipandian8373 10 месяцев назад

    கடவுளின் தலை எழுது சரியில்லை 😂😂😂😂

  • @VijiAshokmaran
    @VijiAshokmaran 10 месяцев назад

    Tq

  • @ArulmariaThevar
    @ArulmariaThevar 10 месяцев назад

    ❤❤

  • @sarojinidevi1950
    @sarojinidevi1950 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏