மதுரை அழகர் கோயிலில் எடுத்த திரைப்படங்கள் Alagar temple madurai | shooting spot | shooting place

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #famousshootingspotinmadurai #spot2travel #madurai #shootingvlog #shootingspot #shootingplace #மதுரைஅழகர்கோயில்

Комментарии • 58

  • @Muthukumar-ns5xz
    @Muthukumar-ns5xz 2 года назад +10

    அண்ணா சூப்பர் என்னோட பிடித்தமான கோவில் லொகேஷன் முதல்முறையாக 2005 அப்புறம் 2006 2013 2018 நான்கு முறை போய் வந்திருக்கேன் என் இனிமையான ஞாபகங்களை ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சூப்பர் ஜில்லா படத்தில் கூட ஒரு சீன் வரும் 🥰💐🎥👌🥰🥰✅

  • @muthukrishnan2244
    @muthukrishnan2244 2 года назад +5

    சூப்பர் அண்ணா எனக்கு பிடித்த கோவில்

  • @viyoshop7906
    @viyoshop7906 2 года назад +6

    எங்கள் ஊர் மதுரை. பெ.ருமைதான்.

  • @manohark3068
    @manohark3068 2 года назад +8

    நடிகர் திலகத்தின் சிறப்பான படைப்பான ஆண்டவன் கட்டளை படத்தில் இடம்பெற்ற ஆறு மனமே ஆறு பாடலில் ஆறுபடை வீடு ஒன்றாக இவ்விடத்தில் படமாக்கப்பட்டது.

    • @spot2travel772
      @spot2travel772  2 года назад

      👌
      ❤️❤️❤️

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад

      Azhagar koil vazhiyil PAZHAMUTHIRSOLAI yil NADIGAR THILAGAM avargalin aaru maname aaru padamakkappattathu.

  • @bhuvaneshnirmal930
    @bhuvaneshnirmal930 2 года назад +1

    Nalla Irukku Okay thanks BY Bhuvanesh Ramesh KARUR

  • @jyothieswar687
    @jyothieswar687 2 года назад +1

    Good video & location bro

  • @ponrajponraj2045
    @ponrajponraj2045 2 года назад +7

    ராமராஜன் நடித்த முக்கியமான படத்தை விட்டுவிட்டீர்களே எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் வரும் மதுர மரிக்கொழுந்து வாசம் என்ற பாடல் இதே கோவிலில் தான் ஒரு காட்சி எடுக்கப்பட்டுள்ளது

    • @spot2travel772
      @spot2travel772  2 года назад

      நான் அந்த பாடலை பார்த்தேன் பொட்டுனா பொட்டு வச்சி என வரிகள் வரும் போது கோபுரங்கள் அதிகமாக தெரிகிறது ஆனால் அழகர் கோயிலில் இரண்டு கோபுரம் ஒரு கற்ப மண்டபம் மட்டுமே உள்ளது
      அதனால் சந்தேகத்தின் பெயரில் அதை பதிவிட வில்லை

  • @sankar5557
    @sankar5557 Год назад +1

    Bro kanaka medam nadiththa padangkalain shooting spot podunga

  • @dwarakisrinivasan3801
    @dwarakisrinivasan3801 2 года назад +1

    Naan pirandha oor MELUR,I'm sooo happy

  • @stephent724
    @stephent724 2 года назад +2

    Super

  • @c.mohanraju2300
    @c.mohanraju2300 2 месяца назад +1

    Aadi velli movie ....Vanna vizhi alagi song..Inga thaan shoot pannirukanga...

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад

      தனியாக வீடியோ போட்டு இருக்கிறேன் பார்த்து மகிழுங்கள்

  • @saravanans5033
    @saravanans5033 2 года назад +4

    தீர்த்த தொட்டி படிக்கட்டுலஎடுத்த படம் பாண்டிய நாட்டு தங்கம்
    மற்றும் எங்ஊரு நாட்டுக்காரன்

  • @jai9353
    @jai9353 2 года назад +1

    கார்த்திக் நடித்த பெரிய வீட்டுபண்ணைகாரன் படத்தில் நிக்கட்டுமா போகட்டுமா பாடலில் ஆரம்பம் முதல் பாதி முழுக்க காட்சி இக்கோயில் வரும் மற்றும் ராஜா காளியம்மன்.பாளையத்துஅம் போன்ற படங்களில் பாடல்களில் இக்கோயில் கோபுரங்களில் காட்டப்பட்டிருக்கும்

  • @triruppathithiruppathi5311
    @triruppathithiruppathi5311 2 года назад +3

    Enga Ooru Paattukkaran

  • @vasannathan6121
    @vasannathan6121 2 года назад +1

    Thillana moganambal movie& Madurai veteran Mgr movie .you missed

  • @aravindsiddaarth5048
    @aravindsiddaarth5048 2 года назад +1

    Anna you forgot to mention in year 2001, Palayathu Amman movie starring Meena, Ramki
    The song ஆடி வந்தேன் ஆடி வந்தேன் அஞ்சு குடை காரி
    will also be shot inside Alagar Temple.

  • @sundarapandi6032
    @sundarapandi6032 2 года назад +5

    நடிகர் திலகத்தின் தில்லானா மோகனாம்பாள் அழகர்கோவிலில் தான் ஆரம்பக்காட்சி எடுக்கப்பட்டது

  • @sureshm-me3fd
    @sureshm-me3fd 2 года назад +1

    அருமை

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz 2 года назад +1

    சூப்பர்

  • @jailanijailani2135
    @jailanijailani2135 2 года назад +1

    Welcome bro video mass

  • @sairamann4668
    @sairamann4668 2 года назад +1

    Thank u location details

  • @ethiraj.s5683
    @ethiraj.s5683 Год назад +1

    Kovur tempil shouting poodavum sir

    • @spot2travel772
      @spot2travel772  Год назад

      நமது சேனலில் கோவூர் சிவன் கோவிலில் எடுத்த திரைப்படங்களை இரண்டு பகுதியாக பதிவிட்டுள்ளோம்

    • @spot2travel772
      @spot2travel772  Год назад

      ruclips.net/video/PzpnZFSP3R4/видео.html

    • @spot2travel772
      @spot2travel772  Год назад

      ruclips.net/video/j_GDM-8vlV0/видео.html

  • @RaviKumar-cb8bd
    @RaviKumar-cb8bd 2 года назад +2

    பாண்டியநாடு தங்கம் இங்குதான் எடுத்தார்கள்

  • @sankargee2001
    @sankargee2001 2 года назад

    கருப்பண்ணசாமி கோயில் இங்கதான் இருக்கிறது. உங்களுக்கு தெரியலையா

  • @jailanijailani2135
    @jailanijailani2135 2 года назад +2

    Next video waiting

  • @mavelraj5321
    @mavelraj5321 2 года назад +1

    ஆடிவெள்ளி படம் அங்கே எடுத்ததுதான்

  • @aruns3730
    @aruns3730 2 года назад +1

    நம்ம ஊரு ராசா இந்த கோவில் இல்லை ப்ரோ

    • @spot2travel772
      @spot2travel772  2 года назад

      ஏன் நான் ஒப்பிட்ட காட்சி சரியாக இல்லையா..
      வேறு எந்த ஊர் நீங்கள் சொல்லுங்கள்

  • @lingampandian8279
    @lingampandian8279 Год назад +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👌👌👌👍👍👍👍👍👍💘💘💘💘💘

  • @alagarr8979
    @alagarr8979 2 года назад +1

    Aadivelli anga etutha patam

  • @thirumurugan8287
    @thirumurugan8287 2 года назад +1

    கும்பக்கரத்தங்கையா முழுபடமமுமம் இங்கேதான் எடுத்தது

  • @ramukittusujithkittu4212
    @ramukittusujithkittu4212 2 года назад +3

    ஆனா கும்பக்கரை தங்கையா

  • @sairamann4668
    @sairamann4668 2 года назад +3

    சத்தமாக பேசவும்