🙋𝗡𝗲𝘄 𝗖𝘂𝗱𝗱𝗮𝗹𝗼𝗿𝗲 𝗣𝗼𝗿𝘁 𝗝𝘂𝗻𝗰𝘁𝗶𝗼𝗻-𝗦𝗮𝗹𝗲𝗺 𝗗𝗘𝗠𝗨 𝗣𝗮𝘀𝘀𝗲𝗻𝗴𝗲𝗿 𝗧𝗿𝗮𝗶𝗻 𝗧𝗿𝗮𝘃𝗲𝗹 𝗩𝗹𝗼𝗴 கடலூர் துறைமுகம்-சேலம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 10

  • @VEERANAAR
    @VEERANAAR 26 дней назад +1

    Very nice vlog brother

  • @MJMJ-cc5xe
    @MJMJ-cc5xe 3 дня назад

    Ticket rate, sleeping coch irukkama

  • @balasubramanian-gr2ty
    @balasubramanian-gr2ty 8 дней назад +1

    இந்த ரயில் கடலூர் முது நகரிலிருந்து திருப்பாதிரிப்புலியூர் 2 கி,மீ தொலைவில்தான் உள்ளது திருப்பாதிரிபுலியூர்தான் கடலூர் மாவட்டத்தின் தலைநகர் மாவட்ட ஆட்சியர்,,மாநகராட்சி,நீதிமன்றம்,,அரசு தலைமை மருத்துவமனை ,,மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் ,அதனால் மக்கள் அதிகமாக வசிக்கும் ஊராக கடலூர் திருப்பாதிரிப்புலியூராக உள்ளது அதன்படி திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திருந்து இந்த வண்டி இயங்கினால் பெரும்பாலான மக்கள்
    பயணம் செய்வார்கள் அதேபோல காலை 6,00மணிக்கு கடலூர் முதுநகரிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு சென்றுவந்த ரயில் பின்பு திருப்பாபுலியூர் ரயில் நிலையத்திருந்து பறப்படும்படியாக செய்த பிறகு மக்கள் அதிகமாக பலன் பெற்று பயணிக்கிறார்கள் எனவே தாங்களும் ரயில்வே நிர்வாகமும் இதன்பால் உடனடி ஏற்பாடு செய்யவேண்டுகிறேன்

  • @natarajanl1023
    @natarajanl1023 25 дней назад +1

    காணொளிக்கு மிக்க நன்றி. தாங்கள் பயணம் செய்த தேதி என்ன? வண்டி, கடலூர் துறைமுகம் சந்திப்பின் எந்த நடைமேடையில் இருந்து புறப்பட்டது. தயவுகூர்ந்து தெரியப்படுத்தவும். நன்றி!

  • @SivaKumar-fk5px
    @SivaKumar-fk5px 24 дня назад +1

    This train morning return விருத்தாச்சலம் time,?vedio,'thanks

    • @GlobeTrekkerJeeviSaran
      @GlobeTrekkerJeeviSaran  23 дня назад

      Cuddalore jn-salem train Morning vriddhachalam jn 6.5am arrival, 6.15am depurture.

    • @SivaKumar-fk5px
      @SivaKumar-fk5px 23 дня назад

      @GlobeTrekkerJeeviSaran Anna this train return Salem to cadalore for morning time? please

    • @GlobeTrekkerJeeviSaran
      @GlobeTrekkerJeeviSaran  21 день назад

      This train evening time salem arrival 6:20pm Cuddalore departure 10:25pm