3 easy tips for happy in life | மகிழ்ச்சியாக வாழ 3 எளிய வழி இதுதான்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • நாம் சந்தோசமாக வாழ திரு.பாலம் கல்யாணசுந்தரம் அவர்கள் கூறும் மூன்று எளிய வழி இதுதான்! #Theneeridaivelai #Happylife #paalamkalyanasundaram
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

Комментарии • 124

  • @Pk-qq2xq
    @Pk-qq2xq 2 года назад +91

    ஏங்க நானும் உலகின் சந்தோசமான மனிதர் தாங்க....!!!😎

    • @KrishnanSuga
      @KrishnanSuga 2 года назад +3

      வாழ்த்துக்கள் 💐

    • @murugan5280
      @murugan5280 2 года назад +1

      Neengalum pathika patrikinga poola😅

    • @redeye8080
      @redeye8080 2 года назад +2

      Nice joke🤣

    • @AbAb-nd6ns
      @AbAb-nd6ns 2 года назад

      மீ Too

  • @balaji1689
    @balaji1689 2 года назад +45

    வாழ்க்கையில் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையும் அதிக எதிர்பார்ப்பு இல்லாமலும் இருக்க வேண்டும் நிம்மதி தானாக வரும்😇☺️

  • @billa9205
    @billa9205 2 года назад +29

    பிறருக்கு உதவி செய்யணும் ஆனால் யாரிடமும் நாம் ஏமாந்து விடக்கூடாது மற்றவர்களையும் ஏமாற்றக்கூடாது

  • @vishnusamy2338
    @vishnusamy2338 2 года назад +6

    நண்பரே இவரை நான் நேரில் சந்தித்தேன். மிக அருமையான மனிதர். முதல் சந்திப்பிலேயே என்னிடம் மூன்று அரை மணி நேரம் பேசினார். அவரிடம் ஆசிர்வாதம் பெற்றது என் பாக்கியம்.

  • @vasudevana9919
    @vasudevana9919 2 года назад

    Edha pola manusan erukaradhunala dhan mazhai paiyuthu and naan oru sela vishayam kathukitaa 💯🙏🏻

  • @yuviimjolnir6315
    @yuviimjolnir6315 2 года назад +8

    Idhu moonumae THENEER IDAIVELAI seiyudhu💞💞💞💞love u guys

  • @madhanlooks3046
    @madhanlooks3046 2 года назад +8

    இது என்னுடைய அம்மா எனக்கு கூறிய வார்த்தைகள்...

  • @newspapertamil6529
    @newspapertamil6529 2 года назад +1

    Thank you ❤️ for your video

  • @socratess9415
    @socratess9415 2 года назад +1

    கேட்கும் போதே சந்தோஷமா இருக்கு.அத செய்ய ஆரம்பிச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கும் போல.

  • @erappavur
    @erappavur 2 года назад

    Super sir

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 года назад +4

    நல்ல எண்ணமும் நல்ல செயலும் இருந்தால் உதவும் எண்ணம் இருந்தால் வாழ்க்கை உன்னை உயரத்திற்கு கொண்டு செல்லும் 💯🙋😍💯 இதில் நேர்மை அவசியமான ஒன்று 💯🙋😍

  • @தனிஒருவன்-ங1த
    @தனிஒருவன்-ங1த 2 года назад

    சிறப்பு

  • @somuj8542
    @somuj8542 2 года назад

    அருமையான பதிவு

  • @mohammedprose4639
    @mohammedprose4639 2 года назад +1

    இது உண்மை.....

  • @nilathozhi28
    @nilathozhi28 2 года назад +3

    தங்களின் ஒவ்வொரு பதிவுகளில் இருந்து ஒவ்வொரு பாடங்களை கற்றுக் கொள்கிறேன்.......... நன்றிகள் பல சகோதரா🙏😊

  • @getzi9454
    @getzi9454 2 года назад

    Spr bro,, nanum try panra daily ethana help panna thank u for the information

  • @maruthibme
    @maruthibme 2 года назад +13

    Likes kamiya irukurathu varuthathirkuriyathu, but you don't stop your dedication towards society,
    You deserve more Theaneer,
    My hearty wishes....

  • @ganapathy14rxz
    @ganapathy14rxz 2 года назад +2

    நீங்கள் எங்களுக்கு வழங்கும் பயனுள்ள தகவல்கள் அனைத்துக்கும் மிக்க நன்றி🙏💕

  • @massreyazg3623
    @massreyazg3623 2 года назад

    Sema bro 🙏🙏🏻

  • @anbuce1524
    @anbuce1524 2 года назад

    Thank you

  • @yasikmohamed4400
    @yasikmohamed4400 2 года назад

    Finishing touch Thalapathy... ❤❤😎😎💥💥👍🏻👍🏻😇😇❤😎💥

  • @pettaiprakash5985
    @pettaiprakash5985 2 года назад

    Super bro

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 года назад

    நன்றி 👍🙏

  • @samikshaloganathan4270
    @samikshaloganathan4270 2 года назад

    ithkku ellame manasu than karanam

  • @sundanmanimuthu1598
    @sundanmanimuthu1598 2 года назад

    Super 💕💕 theneer idaivelaikku manamaarntha nandrikal

  • @aadhavanmahendiran8074
    @aadhavanmahendiran8074 2 года назад +2

    I will start doing this from today to be happy 🎉

  • @senthilkumaran6547
    @senthilkumaran6547 2 года назад

    Semma bro

  • @sugadevofficial
    @sugadevofficial 2 года назад

    Anna ithana Naal Eppadiyo iruntha aana inimel Neenga Sonna 3 Valigalaiyum Naa Kandippa Kadipudikkira Anna Enna Da intha Video Pottathum Ivan Ippadi Comment Podra Apdi nu Mattum Nenaikka Venam Anna inimel Neenga Sonna Maariye Naa Atha Follow Pandra Naa Ye itha Follow Pandra Nu Soldra Na Neenga First uhh Sonna Antha Moonu Vali la Ennakku Venam Naa Kadantha 4 Masamave Ennakko Ennoda Familyko Romba Adi Viluguthu Adi Na Ennoda Appa ku Kall Udanjuthu Ennakkum Accident aachu Ennoda Thangachikku Kai Odanjuruchu Athalaa Yosichu Yosichu Romba Depression ahh irrukku Naa,Neenga Sonna Antha Moonu Valiyum Na Follow Pandra Apdiyavathu Ennakku Konjam Sandhosama irrukku Romba Thanks Anna Engalukaga intha Video Pottathukku Romba Romba Nandrii Anna Love You ❤️👍🏻

  • @AjithKumar-kz7zu
    @AjithKumar-kz7zu 2 года назад +3

    Bro one douth nama keerai sapita piragu eduku excrea green clour la varudhu...logic ah illa verum curd rice sapita white color dan varanum...why color different in excrea .yarum pesatha topic idhu pls explain

  • @pfarchimedes
    @pfarchimedes 2 года назад

    Semma 🤗

  • @manikandan-zl9gm
    @manikandan-zl9gm 2 года назад

    Great

  • @Abdulhameed-fe1hl
    @Abdulhameed-fe1hl 2 года назад +1

    அருமையான தகவல்

  • @indianfreegreenenergy4330
    @indianfreegreenenergy4330 2 года назад +2

    சூப்பர் செய்தி 👌👌👌

  • @alagumalai9831
    @alagumalai9831 2 года назад

    மிகவும் பயனுள்ள பதிவு..சகோ..

  • @baskarankrishnamoorthy747
    @baskarankrishnamoorthy747 2 года назад

    Already அப்படித்தான் இருக்கேன், என்ன சில நேரங்களில் தேவை அற்ற மனிதருக்கு உதவி செய்து மனம் வருத்தப்படுகிறது

  • @sujayathhussain9113
    @sujayathhussain9113 2 года назад

    விபத்தில் ஊனமுற்ற வர்களுக்கான அரசு தரும் உதவிகள் மற்றும் செயற்கை கால் பொருத்துதல் பற்றி தகவல்களை சொல்லுங்கள் சகோதரே

  • @srsrsongsintamil1910
    @srsrsongsintamil1910 2 года назад

    Thanks bro

  • @manisharp4907
    @manisharp4907 2 года назад +1

    அன்பே சிவம் 😘🥰🥰

  • @srinivasanpsrini8690
    @srinivasanpsrini8690 2 года назад +1

    Congratulations for 6 lakhs subscribes

  • @nareshkumarm2104
    @nareshkumarm2104 2 года назад

    Super bro 👍

  • @mdshiek1796
    @mdshiek1796 2 года назад +2

    Congratulations 600k subscribers 💞💞💞

  • @kagapo196
    @kagapo196 2 года назад

    I will try bro

  • @d.mansonraj5366
    @d.mansonraj5366 2 года назад

    Yes i will try

  • @ஆதினி
    @ஆதினி 2 года назад

    அருமையான பதிவு அண்ணா.... முயற்சி செய்கிறேன்...... ஒரு நாளைக்கு ஒரு முறை என்று....

  • @நன்றிகெட்டமனிதஇனம்

    நானும் இதெல்லாம் செய்து கொண்டு தான் இருந்தேன் கடைசியல பணம் கேட்கிறார்கள். கடைசியல கொடுக்க மாட்றாங்க. இப்போ எல்லாம் பறவைகளை தெரு நாய்களுக்கு மட்டுமே உணவு கொடுக்க ஆசை

  • @janarthananv2332
    @janarthananv2332 2 года назад +1

    👌👌👌👌👌👌

  • @ar.aravind96
    @ar.aravind96 2 года назад +2

    Congratulations for 6 lakh subscribers team keep rocking 🎉

  • @Always369
    @Always369 2 года назад +1

    அருமை சகோ 👏

  • @muralikrishnan5781
    @muralikrishnan5781 2 года назад

    அவரை பாக்கணும் போல போல இருக்கு ப்ரோ

  • @nick7entertainments777
    @nick7entertainments777 2 года назад

    Awesome 👌

  • @d.mansonraj5366
    @d.mansonraj5366 2 года назад +1

    Thank u bro ❤️

  • @vinothrajvee4319
    @vinothrajvee4319 2 года назад

    இந்த காலத்தில் உதவி மட்டும் பன்னா நம்ம எல்லாருக்கும் முட்டால்

  • @karthikraja4567
    @karthikraja4567 2 года назад

    👏👏👏👏👏👏

  • @m.rajakaleeswaran1565
    @m.rajakaleeswaran1565 2 года назад

    Good one. All the best to see more height s

  • @san03mech58
    @san03mech58 2 года назад

    Nice video content. Stop helping others Dr jithenthra video pathutu itha patha ..diffrent angle la iruku

  • @itsu3006
    @itsu3006 2 года назад

    All the best 👍💯

  • @koushiksundar22
    @koushiksundar22 2 года назад

    Bro cycling la pathi poduga cycling oda benefits cycling odurathunala body iku yevalavu nalathu yevalavu health inu poduga bro..... 🙏🙏🙏🙏

  • @Arura50
    @Arura50 2 года назад

    ஆதன்

  • @chella5166
    @chella5166 2 года назад +1

    Anna udambu valara oru vdo podunga anna

  • @mageshm2745
    @mageshm2745 2 года назад +1

    Mini samuthrakani

  • @richiepunch14
    @richiepunch14 2 года назад

    Nice brother...

  • @kp-ik7vo
    @kp-ik7vo 2 года назад

    Future க்கு best insurance எதாவது இருந்த சொல்லுங்க bro ✌️🙏🙏🙏✌️

  • @praveenkumar-sq6rh
    @praveenkumar-sq6rh 2 года назад

    Nice video brother

  • @abhishekkumark17
    @abhishekkumark17 2 года назад +3

    Congratulations🎉🥳 for 600k / 6l subscribers

  • @mathir9399
    @mathir9399 2 года назад

    Kandipa nanum yenala mudusha varikum uthuvi panuva anna

  • @vishnusiddharth03
    @vishnusiddharth03 2 года назад

    Apo clinton meet panathu...rendu tamil legends ah ..proudly moments

  • @karthikeyanr1171
    @karthikeyanr1171 2 года назад +1

    First like and first view

  • @jamesnewton8550
    @jamesnewton8550 2 года назад +1

    Unknown facts about college universities broo plzz

  • @umanathyalaan8198
    @umanathyalaan8198 2 года назад

    Freedom of information act request பத்தி கொஞ்சம் சொல்லுங்க நண்பரே

  • @kirthikbi1949
    @kirthikbi1949 2 года назад

    Nice anna 😍

  • @wazeeharaa8100
    @wazeeharaa8100 2 года назад +1

    Speed 1.5x

  • @specificman7113
    @specificman7113 2 года назад

    Superstar Rajinikanth

  • @பொதுவாபேசுவோம்-ம5ன

    வணக்கம் அண்ணா, பேங்க் விண்ணப்பம் FATCA\ CRS பற்றி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணா.

  • @selvamania9521
    @selvamania9521 2 года назад

    Split ac and inverter ac explain friend

  • @storybysara
    @storybysara 2 года назад

    unga videos ku BGM vendam bro.. voice disturb ah feel aguthu

  • @Dinesh-fm2dm
    @Dinesh-fm2dm 2 года назад

    Best advice is in the Bible . Read and get it.

  • @sivakumar-ul9ce
    @sivakumar-ul9ce 2 года назад +1

    First view

  • @loganathans1200
    @loganathans1200 2 года назад

    💕💞

  • @__ENDTIME__
    @__ENDTIME__ 2 года назад

    Bible said this 4000 years ago...
    1) லூக்கா12:15 பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல
    2) மத்தேயு 19:21
    உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு
    3 )மத்தேயு 25:35,36
    பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;
    வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் .
    மத்தேயு25:40
    மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் .

    • @bhamaraju1064
      @bhamaraju1064 2 года назад

      ஆமாம். 4000 வருஷம் முன்பு ஏதுங்க bible. கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?

    • @__ENDTIME__
      @__ENDTIME__ 2 года назад

      The NT was written ab’t 2,000 years ago. The OT was written about 1,450 years before that.
      ஆனாலும் தேவையில்லாத வருஷத்தை ஆராய்வதை விட்டு விட்டு தேவையான அந்த 3 வசனத்தை நீங்கள் கொஞ்சமாது யோசித்து ஆராய்ந்து இருக்கலாம் சகோ..

  • @anguraj5529
    @anguraj5529 2 года назад

    Hi anna...

  • @Kancheeban
    @Kancheeban 2 года назад

    Y didn’t u share his interview link?

  • @rajeshkarunanithi7402
    @rajeshkarunanithi7402 2 года назад

    Paytm postpaid la nan use seyyatha panathirku bill katta solranga... Consumer court ku poga mudiyuma?

  • @jayaramanjayaraman1552
    @jayaramanjayaraman1552 2 года назад

    Bro itheallam bagavath geathaila potu iruku😆😆🥰

  • @MaheshMahesh-gv8pk
    @MaheshMahesh-gv8pk 2 года назад

    1st comment

  • @ramanar2152
    @ramanar2152 2 года назад

    Anna yennoda Kanna tharanthutinga

  • @sadamusen4147
    @sadamusen4147 2 года назад +4

    Hi bro எனக்கு நடைபாதை வியாபாரிகளை தொந்தரவு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க என்ன செய்ய வேண்டும் என்றும் அதன் சட்டங்கள் பற்றியும் சொல்லவும்

  • @ruthreshkumaranm671
    @ruthreshkumaranm671 2 года назад +1

    Hi bro could you give clarity regarding duel degree or simultaneous degree in the same year is it validity?
    Could you please explain about its and it's validity in regards with UGC and job in both govt. Sector as well as private sector

  • @sk7lunar
    @sk7lunar 2 года назад +1

    Bro greed is God

  • @sathizstyle1484
    @sathizstyle1484 2 года назад

    #RajiniKanTh iN #AppA...🤩👍
    👇
    #KaLYanaSunDraM AyyA...😎

  • @rameshmano6361
    @rameshmano6361 2 года назад

    Enna book ...book name sollunga ...!!

  • @annaduraimuthukumaran
    @annaduraimuthukumaran 2 года назад

    🕶️

  • @Mr_Rebin
    @Mr_Rebin 2 года назад

    நோயாளி ஒருவர் மருத்துவமனைக்கு சென்று அவர் நோயை டாக்டரிடம் கூறுகிறார்.ஆனால் டாக்டர் தவறான மருந்தை குடுக்கிறார் அவர் அந்த மருந்தை ஒரு வருடம் சாப்பிட்டும் அவர் குணம் அடையவில்லை பின்புதான் அவர் சாப்பிட்ட மருந்து தவறு என்பது தெரிகிறது. அப்படியானால் தவறான மருந்தை குடுத்த மருத்துவர் மீது வழக்கு தொடரலாமா ? தகவல் சீக்கிரம் பதிவு செய்யுங்கள் நன்றி

  • @Thran_pathippagam
    @Thran_pathippagam 2 года назад

    அந்த பேட்டியோட லிங்

  • @bharkar
    @bharkar 2 года назад

    Book link kudunga bro

  • @Harishkumar-bd3lj
    @Harishkumar-bd3lj 2 года назад

    Nan First graduate certificate vachurkan bro ana athula enga akka degree complete potta irukanka college la fess less agathu sollourkan bro athai pathi Video poduinga bro pls

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 2 года назад

    EXCELLENT CHELLAM.💋! EACH & EVERY VEDIOS ARE SUPERB CHELLAM.💋! 💋 💋 💋 💋 💋 💋 💋 💋

  • @srsrsongsintamil1910
    @srsrsongsintamil1910 2 года назад

    Correcta சொன்னிங்க bro

  • @savethink9704
    @savethink9704 2 года назад

    What you given get and you

  • @dreamdoctor3090
    @dreamdoctor3090 2 года назад

    Enakku cm aagunumnu aasai

  • @dhanu_15
    @dhanu_15 2 года назад

    Anna Name That Book ?