விதைகள் வாங்கும் போது நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்?. தரமான விதைகளை எப்படி வாங்குவது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 433

  • @michaelraj7182
    @michaelraj7182 4 года назад +98

    நீர் யானதந்த வெண்ட😂😂😂ஆட்டு தாடி மாட்டு கொம்பு 🤭😆😁வெறிதனமான நகைச்சுவையோடு உங்கள் தகவலும் அருமை

  • @ashok4320
    @ashok4320 4 года назад +33

    “நாம் உண்ணும் உணவு நம்முடையதாக இருக்க வேண்டும்.உணவு நம்முடையதாக இருக்க வேண்டுமென்றால் விதைகள் நம்முடையதாக இருக்க வேண்டும்!”
    - ஐயா கோ.நம்மாழ்வார்
    #விதை_வழி_செல்க

  • @rajakumaranviji6923
    @rajakumaranviji6923 4 года назад +30

    இது போன்ற விழிப்புணர்வு வீடியோக்கள் நிறைய பதிவிடுங்கள் அண்ணா.
    தற்போது மாடி தோட்டம்,இயற்கை தோட்டம்னு வரவங்கள காசு புடுங்குறதுனே ஒரு கூட்டம் அது போன்ற கூட்டங்களை இது போன்ற வீடியோக்களை போட்டு தோலுரிக்க வேண்டும்.
    நன்றி அண்ணா..

  • @kasturirangan6635
    @kasturirangan6635 4 года назад +32

    உண்மை_ முற்றிலும் உண்மை!
    உங்களின் Sense of humor ' இருக்கே???? அதுக்கு ஈடு இணை ஏதுமில்லை போங்க! 😀
    உங்களின் தகவல் மிகவும் உபயோகமானதாக இருக்கிறது!

    • @avinashm5416
      @avinashm5416 4 года назад +2

      Nan solla ninanchitha sollittinga

  • @kabaddi_1955
    @kabaddi_1955 4 года назад +12

    உங்களில் நானும் (ஏமாந்த) ஒருவன் 😀😀😀.
    சிவா சார், your sense of humour really superb. Can't control laughing.

  • @kalaiarasu9327
    @kalaiarasu9327 4 года назад +5

    மிகவும் அருமை. இதை விற்பவர்கள் மண சாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். மனசாட்சியுடன் நடந்து கொள்பவர்கள் மட்டுமே தரமான விதைகளை தரமுடியும்.

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 4 года назад +5

    மிக்க நன்றி சகோதரா.நாட்டு விதைகள் பகிர்தல் சென்னையில் நடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.👌👌👌👍👍

  • @pthangaraj3491
    @pthangaraj3491 4 года назад +29

    தோட்டம் சிவா இன்றைய வீடியோ அருமை உழவர் ஆனந்த் திடம் போன சீசனுக்கு விதைகள் வாங்கினேன். அருமை யாக முளைத்து உள்ள து உழவர் ஆனந்த் தை அறிமுகம் செய்து தற்கு நன்றி

    • @arumugam6915
      @arumugam6915 4 года назад +1

      ஆனந்த் அவர்களின் அலைபேசி எண் கிடைக்குமா நண்பரே?? நல்ல நாட்டு விதைகள் வேண்டும்

    • @m.chandrakumar6402
      @m.chandrakumar6402 4 года назад +1

      @@arumugam6915 அவருடைய வாட்ஸ்அப் நம்பர் என்னிடம் உள்ளது உங்களுக்குத் தேவையானால் கூறுகிறேன்

    • @nivashnir9587
      @nivashnir9587 4 года назад

      Enaku aanand sir number venum sir

    • @Happy-healthy-holistic
      @Happy-healthy-holistic 4 года назад +1

      எனக்கும் ஆனந்த் அவர்களின் தொலைப்பேசி எண் பகிரவும். நன்றி

    • @veeralakshmi2013
      @veeralakshmi2013 4 года назад

      Number send me ma

  • @karthikkeyan502
    @karthikkeyan502 4 года назад +13

    தல நீ பேசரத கேட்டு எங்க வீட்டுல எல்லாரும் சிரிச்சு சிரிச்சு வயிறு வழுச்சு போச்சு

  • @vanisujatha9108
    @vanisujatha9108 4 года назад +12

    Unga timing, rhyming, nakkal, super sir

  • @arusuvailand8567
    @arusuvailand8567 4 года назад +1

    நன்றி, மிகவும் உபயோகமான தகவல்கள், நானும் சில வருடங்களுக்கு முன்னர் கத்தரி விதை வாங்கி ஐந்தாறு தொட்டியில் போட்டு வளர்ந்தேன், ஆறடி உயரம் வளர்ந்து பூ பூத்தது, ஆனால் காயே வரலை.

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 4 года назад +1

    நல்ல தகவல் கொடுத்ததற்கு மிக்க நன்றி நண்பரே. இதுபோன்ற தகவலை அடிக்கடி கொடுக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன். உங்கள் பேச்சுக்கு நான் அடிமை நண்பரே. உங்கள் பணி நம்மாழ்வார் போல தொடர கேட்டுக்கொள்கிறேன். நான் உங்கள் subscriberன்னு சொல்லிக் கொள்வதில் பெருமையாக இருக்கிறது.

  • @Ravikumartup
    @Ravikumartup 4 года назад

    ரொம்பவும் பயனுள்ள வீடியோ. உங்கள் ஸ்லாங் மிகவும் அருமை. சுவாரஸ்யமாக இருக்கிறது. தெரியாமல் ஹைபிரிட் விதையை வாங்கி நிறைய வெண்டை அறுவடை செய்துவிட்டேன். இப்போதுதான் “இயல்வாகை”யில் நாட்டு விதை வாங்கியிருக்கிறேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      ரொம்ப சந்தோஷம். காய்கறி செடிகள் எல்லாமே நாட்டு ரகம் கிடைத்தால் அதை மட்டும் முயற்சி செய்யுங்க.

    • @Ravikumartup
      @Ravikumartup 4 года назад

      உங்கள் மொபைல் எண் கிடைக்குமா?

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 4 года назад

    விதைகளை பற்றிய உங்களின் உரையாடல்கள் விழிப்புணர்வை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது பாராட்டுக்குரியது ....

  • @bewithnature3795
    @bewithnature3795 4 года назад +36

    வேடிக்கையாக கூறினாலும் வயற்ரெரிச்சல விஷயம் நானும் பலமுறை ஏமாந்திருக்கிறேன்

  • @ram86web
    @ram86web 4 года назад +2

    Sir, உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்க்கிறது உங்கள் பதிவுகளுக்கு நன்றி. சென்னையில் நாட்டு விதைகள் எங்கு வாங்கலாம் என்று தெரிந்தால் கூறுங்கள். வாழ்க வளமுடன்.

  • @ashwathashu2314
    @ashwathashu2314 4 года назад +2

    தோட்டம் சிவா உங்கள் ஆலோசனை நகைச்சுவையாகவும், சிந்திக்க வைப்பதாக இருக்கிறது தோழரே...என் பெயர் அஷ்வத் ரணிப்பேட்டை மாவட்டம்..மாடி தோட்டம் வைக்க தொடக்கியிருக்கிறேன்... தோழரே

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      உங்கள் மாடி தோட்டத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நண்பரே.

  • @vijayanayagama9896
    @vijayanayagama9896 4 года назад +3

    Yours Voice is so Honest ..thanks bro for sharing your hardwork

  • @sripriyaayyangar
    @sripriyaayyangar 4 года назад +1

    Nagaichuvai thandavamaduthu. Ungal valiyum puriyuthu. Mothathula arumaiyana padivu.
    Happy Gardening.

  • @தமிழ்ரவி-ங8ச
    @தமிழ்ரவி-ங8ச 4 года назад

    அருமையான அவசியமான தகவல் சொன்னீர்கள். மிக்க நன்றி. நம் வீட்டிலேயே விதை எப்படி தயார் பண்ணுவது ? பற்றிய காணொளி பதிவிடுங்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      நன்றி.
      இந்த வீடியோ பாருங்க
      ruclips.net/video/93fvqQdA16k/видео.html

  • @GUNAGARDENIDEAS
    @GUNAGARDENIDEAS 4 года назад +2

    இதற்கு ஒரே தீர்வு விதைகளை முடிந்தவரை நாமே தயாரித்து கொள்வதுதான்.

  • @sudhakarvanisri4235
    @sudhakarvanisri4235 4 года назад +2

    சார்உங்களுடைய இந்த பதிவு அணைவருக்கும் பயனுள்ளதாகஇருக்கும் உங்களுடைய ஒவ்வொருபதிவிற்க்கும்

  • @indrayaiyarkkaivivasayee5410
    @indrayaiyarkkaivivasayee5410 4 года назад +4

    Yes, I had these type of experience bro. I am a organic farmer. I hate these type of fraud s.

  • @muruganmurugan590
    @muruganmurugan590 4 года назад +1

    நன்றி சகோ. செடி வாங்கும் போது உள்ள தவறையும் சொல்லுங்கள். வீட்டின் அருகில் என்ன வகை மரம் எத்தனை அடி தூரத்தில் வளர்க்கலாமுனு ஐடியா சொல்லுங்கள்.

  • @vimalraj6325
    @vimalraj6325 4 года назад

    உங்கள் இயல்பான நகைச்சுவை பேச்சுக்கு நான் அடிமை🙏

  • @thilagavathiramu1964
    @thilagavathiramu1964 4 года назад +2

    Semma comedy sense sir..ungaloda nagaichuvaiyana pechukaga than sir unga videovai marupadiyum marupadiyum sirichitte parthuttu irukom sir.....chanse illainga...neenga Vera level ponga.....

  • @trichymadithottam5619
    @trichymadithottam5619 4 года назад +3

    அண்ணா 🙏🙏🙏🙏🙏 உங்கள் அனுபவங்களை share பன்னதர்க்கு thanks அண்ணா

  • @irsathahamed1541
    @irsathahamed1541 4 года назад +1

    100% u r right.. even trustable country seeds r not growing

  • @ganesanjanakiraman9332
    @ganesanjanakiraman9332 4 года назад +2

    சிவா சார் நன்றி நீங்கள் சொல்வது உண்மைதான்

  • @socratessocrates5854
    @socratessocrates5854 Год назад

    Yes ithu kattu avarai. In January month it comes to the yield in dharmapuri district

  • @lifestayilbarbie8231
    @lifestayilbarbie8231 4 года назад +5

    அண்ணா நீங்க சொன்னது உண்மைதான் நானும் அப்படித்தான் ஏமாந்துட்டேன்

  • @ThilakaVathy-du3wj
    @ThilakaVathy-du3wj 4 года назад +9

    Sir I don't buy packed seeds at any cast. I take seed from the vegetables itself. They really grow well.

  • @govindantv3108
    @govindantv3108 4 года назад

    அருமையான விழிப்புணர்வு கருத்துக்கள்.நன்றி.

  • @pachatamilan360
    @pachatamilan360 4 года назад +4

    Nenga solra details vida nenga pesarthu super yah iruku

  • @muhammedriyaz1558
    @muhammedriyaz1558 Год назад

    சிவா அண்ணா நான் இப்போ புதுசா மாடி தோட்டம் போடுறேன் உங்களின் பதிவுகள் பார்த்துதான் ஒவ்வொன்றும் தெரிந்துகொண்டுள்ளேன் ரொம்ப நன்றி. நீங்கள் சொன்ன ஒவ்வொன்றும் நிஜமாகவே சிரிப்பு அடக்க முடியல.😂🤣

  • @PradeepKumar-no6zo
    @PradeepKumar-no6zo 4 года назад +3

    Long live Thottam Siva for this eye-opening video

  • @pavithradevi7642
    @pavithradevi7642 3 года назад

    You have great sense of comedy!! Very interesting way of presenting whatever you say!

  • @arnark1166
    @arnark1166 4 года назад

    தகவல் மிக அருமை எங்களின் பேச்சுதிறன் அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @thamizhagriinstruments704
    @thamizhagriinstruments704 4 года назад +2

    முக்கிய தகவல் மிக்க நன்றி அண்ணா

  • @weeeeetwo
    @weeeeetwo 4 года назад

    U r right anna...
    Na urula erunthu color color pocket la green leaves seed vangitu vanthen potu 2 mnth aguthu finger height kuda ennum varala..
    Sari ok nu fb la pathu country seed sale panravanga kita vanginen
    Yenni paathaa 20 seed kuda erukathu keera seed pocket 10rs nu🙆😒..
    I'm from tn
    Now in Gujarat
    Nama uru vegetables lam kedaikathu maximum hybrid than
    Atleast keerayathu valakalam nenachen. .epo vara oru improvement ela. Cocopeat,vermi,cow dung even red soil buy from Amazon nearly 1700 kita achu.
    But seed la pana fraudu nala yellam waste ah pochi😢😢😢

  • @sekari09
    @sekari09 4 года назад +2

    Same problem I am also faced, many of them cheated in seeds, in pollachi

  • @vimalagovindaraj1004
    @vimalagovindaraj1004 4 года назад +1

    Good information sir.
    We also got cheated at agri index (same blood)

  • @umaavijaykumar1636
    @umaavijaykumar1636 4 года назад

    So true nanum umaipol agri tech la vangena vethai ethumey mulaikala
    Thanks for this video hope people will take your advice seriously

  • @jayapramila6595
    @jayapramila6595 8 месяцев назад

    Vithai segarappu patri video podunkga sir

  • @jayashriharshitha3433
    @jayashriharshitha3433 4 года назад +1

    Nanum agri intex la garnish vangunen sir varavae I'lla gerbera different colours nu solli vangunen aana ellam ore colourah tha vandhichi and thank you for awareness sir

  • @ராநாரா
    @ராநாரா 4 года назад +1

    Bro நீங்க வேற Level Bro உங்க comedy Timing ultra Leve

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Nantri

    • @ராநாரா
      @ராநாரா 4 года назад

      வணக்கம் நண்பா
      எனக்கு உங்களை தொடர்புகொள்வற்க்கு தொடரப்பு எண் தேவை கிடைக்குமா?

  • @allisgood3046
    @allisgood3046 4 года назад +5

    Thank you for your videos. It is very useful to me. Enaiku thaan na maadi thootam poda poren and grow bag la mixing podumpodu keela cior pituku Padilla normal sand podelaama? Pls solunge

    • @rajakumaranviji6923
      @rajakumaranviji6923 4 года назад +4

      சாதரணமான மண் போடலாம்.ஆனால் தேங்காய் நார் போட்டால் பை தூக்கி செல்ல ஈஸியாக இருக்கும்.மாடிக்கு பாரம் குறைவு.மேலும் தண்ணீர் செலவு குறைவு.

    • @allisgood3046
      @allisgood3046 4 года назад

      @@rajakumaranviji6923 thank you

  • @sankarjayaram2238
    @sankarjayaram2238 2 года назад

    இவருக்கும் இப்படி தான் பேச்சு மட்டுமே

  • @muralidharanb6250
    @muralidharanb6250 4 года назад +1

    So informative and described in lighter vein thank you siva

  • @abarajithasaravanan9019
    @abarajithasaravanan9019 4 года назад

    👌👌👌👍Superb tips anna.. enga veetla..Bottle gourd chedi nalla vandhiruku...but oru kaai mattum perusa vandhiruku anna.. mattradhu chinna size la udhirndhidudhu...😟😟😩... reason therila.. idea sollunga.. Anna..

  • @rajavinkavithaigal6003
    @rajavinkavithaigal6003 4 года назад

    Nanum 3 time vagi plant valaravae illa... Arumai pathivu tq sir...

  • @chandraprabans.k1128
    @chandraprabans.k1128 4 года назад

    Neenga Sona ellavisayamum engaluku payanullathaka irruku Appa entha mathri naraya thagavalkalai solikitey irrunga Appa neengal sonathu ellarku payan ulla thakaval nandhri Appa 🙂

  • @duraisamym8609
    @duraisamym8609 4 года назад +3

    Me too...Boss..
    இதுவரை நாட்டுத்தக்காளி கிடைக்கவேயில்லை

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 4 года назад +1

      எங்க வீட்டில் சொன்னாங்க இது நாட்டு தக்காளி ன்னு நான் சொன்னேன் இது பெங்களூர் தக்காளி ன்னு இன்னும் பட்டி மன்றம் ஓடுது தீர்வு வரல ?

  • @rohini1661988
    @rohini1661988 3 года назад

    Arumaiyana thagaval

  • @venkateswaramiller3540
    @venkateswaramiller3540 4 года назад +2

    Good information, thanks
    I do have such experience.

  • @saaisaranilakkiyab4106
    @saaisaranilakkiyab4106 4 года назад

    அண்னா அருமையான பதிவு . அண்னா உங்கள் ஆலோசனை வேண்டும் . அண்னா தோலை பேசி நப்பர் வேண்டும்

  • @karthickumarm5840
    @karthickumarm5840 4 года назад

    உங்கள் நகைச்சுவை மிக சிறப்பு

  • @sudhasudhagarr8046
    @sudhasudhagarr8046 4 года назад

    Sir I brought seeds from seeds vikkum Patti, seeds are good and gave a good results , I have no worries like you

  • @suryaclassickitchen1365
    @suryaclassickitchen1365 3 года назад

    அருமையான தகவல் சிவா

  • @anithagnanaraj3947
    @anithagnanaraj3947 4 года назад +1

    First time when i got seeds from nursery live and ugoo it was good next year it wad total failure but desi seeds from manvasanai was good but velvet beans tasted bad but it all grew well

  • @lifestayilbarbie8231
    @lifestayilbarbie8231 4 года назад

    உங்களோட வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கீங்க அண்ணா

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 2 года назад

    Thanks for valuable guidance.

  • @thalamuthu9199
    @thalamuthu9199 2 года назад

    நீங்க சொல்றதெல்லாம் உண்மை இதெல்லாம் எப்ப மாற போறாங்க

  • @ahashashlin3336
    @ahashashlin3336 4 года назад

    Correct a sonneenga Anna.nanum emanthen aadi pattam seed vankinatila

  • @lavanyaarjunan3157
    @lavanyaarjunan3157 4 года назад

    பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @செல்வபிரியா-ந6வ

    Bro leaf rooting pathi pesunga sariyana detail yarume pesa matranga neenga sonna sariya irukum leaf rooting pathi oru video podunga bro

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 4 года назад

    Super Anna unga speech Vera level mac ah pathathu koncham happy

  • @mathushra
    @mathushra 4 года назад

    Sir Nanum ungala mathiri Sembaruthi Chedi seeds vangi athula vera oru poo vandhathu 😊

  • @kaleeshsmable
    @kaleeshsmable 4 года назад

    Paramez is. Doing good Anna.... I use to get seeds from him...

  • @HARIHARANMULTIMEDIA
    @HARIHARANMULTIMEDIA 4 года назад +10

    இதுக்கு better உங்கள மாதிரி நல்ல உள்ளம் படைத்தவர்கள் seed sharing day organize பண்ணுறது. எல்லா ஊர்களிலும் அது நடக்கனும். சென்னை ல இது மாதிரி நடந்தா நானும் seeds share செய்வேன். ஏற்பாடு பண்ணுங்க pl

  • @renugasoundar583
    @renugasoundar583 3 года назад +2

    Thank you Sir, sense of 😆 👌😍

  • @punithapugalenthi8553
    @punithapugalenthi8553 4 года назад +1

    thanks for your valuable information brother

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim8706 3 года назад +1

    You are doing great job sir. Thanks 😊

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Thank you

    • @Tulasi586
      @Tulasi586 3 года назад +1

      நாற்று டிரே எங்கு கிடைக்கும் அண்ணா

  • @kannanp2742
    @kannanp2742 4 года назад +1

    நல்ல தகவல் நன்றி

  • @subashp8006
    @subashp8006 4 года назад

    அருமையான விளக்கம் அண்ணா நன்றி

  • @leonimachado7336
    @leonimachado7336 4 года назад

    சார் நீங்கள் உண்மைதான் நானும் உரக்கடைகளில் நாட்டுவிதை என்று வாங்கி ஏமாந்து இருக்கிறேன் தற்போது உழவர் ஆனந்த அவர்களிடம் வாங்கி இருக்கிறேன் எல்லா விதைகளும் முளைத்து இருக்கின்றன தகவலுக்கு மிக்க நன்றி

  • @gayathrisuresh3337
    @gayathrisuresh3337 3 года назад +2

    Really very useful n jokes are superb

  • @hpriya7158
    @hpriya7158 4 года назад +10

    உழவர் ஆனந்த்,பரமேஷ் இருவரிடமும் வாங்கியிருக்கிறேன் அவர்களிடமும் நீங்கள் சொல்லும் பிரச்சினை உள்ளது 10 வகைகள் வாங்கினால் அதில் பாதிக்கு மேல் முளைப்பதில்லை காய்கறி மட்டுமல்ல மர விதைகள் என்று சொல்லி கொடுக்கும் பரம்பைமுள் தேற்றான்கொட்டை என்று காசை விதையாக்கி அது வீணாகி ஏமாற்றமே மிச்சம் ஒட்டன்சத்திரம் பரமேஷ் அவர்களுக்கு தெரிவித்தும் பயனில்லை இனிதான் உழவர் ஆனந்துக்கு தெரிவிக்க வேண்டும் இவரிடம் வாங்கிய விதைகளில் குறைந்தபட்சம் கத்திரி மக்காச்சோளம் கூட முளைக்கவில்லை கிருஷ்ணா seeds ல் வாங்கிய விதைகள் ஓரளவு முளைப்புத்திறன் உள்ளது agri expo வில் அவர்களிடம் வாங்கிய நீட்ட பீர்க்கன் நன்றாக முளைத்து பலன் கொடுத்தது

    • @kannammalvadivel5486
      @kannammalvadivel5486 4 года назад +1

      உழவர் ஆனந்த நல்ல ஏமாற்று பேர்வழி. விதைகள் முளைப்புத் திறன் இல்லை. ஹைபிரிட் வைண்டை விதைகளை அனுப்பி வைத்தார்.

    • @baluthaai6711
      @baluthaai6711 3 года назад

      உழவர் ஆனந்த் விதைகள் என மோசமான அனுபவம்.

  • @nalinipushparaj2552
    @nalinipushparaj2552 4 года назад +3

    Great speech sir

  • @anandhisurya1841
    @anandhisurya1841 4 года назад

    Tnks for the useful Information for all viewers Superb

  • @vidyalakshmi350
    @vidyalakshmi350 4 года назад

    Super explanation Anna thanks a lot nanum indha madhiri neraya yemandhurukaaa 😣😣😣😣

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 4 года назад

    காய் பூ முக்கிய உரம் சலித்தெடுக்கவேண்டுமா அல்லது அப்படியே மக்கியபின் செடிகளுக்கு சேர்க்கலாமா

  • @manikandanp.r.2041
    @manikandanp.r.2041 4 года назад +1

    Your humour words so good

  • @இயற்கைவிவசாயம்வேளாண்மை

    Thanks to Thottam Siva Sharing good Awareness video about seeds .how to contact you Thottam Siva Teams

  • @kkavitha2962
    @kkavitha2962 4 года назад

    Nagaisuvai thakaval arumai

  • @mahendrankanishka8659
    @mahendrankanishka8659 4 года назад

    சூப்பர் அண்ணா.நீங்க சொல்றது

  • @MahaLakshmi-jx4xq
    @MahaLakshmi-jx4xq 3 года назад

    Birinchi leaf vithai iruga sir?

  • @geethakumar7699
    @geethakumar7699 4 года назад +2

    Thanks anna ...pls upload grapes plant how to grow.....🙂

  • @srtemplejewelleryworks3857
    @srtemplejewelleryworks3857 Год назад

    Remba usefull tq

  • @suganthisivanathan8629
    @suganthisivanathan8629 4 года назад

    உழவர் ஆனந்த் அவர்களும் நான் கேட்ட விதைகள் ஒன்று அவர் அனுப்பினது வேறொன்று ஒரு சிலது என்னவென்றே தெரியவில்லை

  • @Disa_gaming_
    @Disa_gaming_ 4 года назад

    உபயோகமான tips அண்ணா

  • @TheSubharaju
    @TheSubharaju 4 года назад

    Yes edhe maadhiri kathari vendai thakkali vidhai koda each pack 20 rs ku vaangi potten. Oru chedi koda varala

  • @ramyajegannathan4673
    @ramyajegannathan4673 4 года назад

    Good tips... but Uzhavar Anand Anna’s seeds are all got germinated... thanks for the information.... flowers seeds and bulbs ku oru nalla brand ethu nu sollunga please... it would be useful too...

  • @MohamedAli-uk9ty
    @MohamedAli-uk9ty 4 года назад +2

    இவ்வளவு நாளும் ஹய்ப்ரிட் விதையிலும் முளைப்பு திறன் இருக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தேன்
    இலங்கையில் நான் இருக்கும் பகுதியில் விவசாயம் 0% நாட்டு விதை கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை 😥

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 года назад +1

    🙏🙏🙏 ஏமாற்றுபவர்கள் ‌கடைஸியல்‌ உடல் நலம் மனநலம் பாதிக்கப்படு தண்டச்செலவுகள் ஸெய்ய நேரிடும்🙏🙏🙏

    • @lekshmanaperumalperumal2393
      @lekshmanaperumalperumal2393 3 года назад

      அப்படி சொல்லாதீங்க அத கடவுள் பாத்துக்குவார். அவரை நம்பி தான் ஒரு குடும்பமே வாழும் நண்பரே. தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும் 🙏🙂🙂

  • @akshayadharshini785
    @akshayadharshini785 4 года назад

    உண்மை. நீங்க காமெடி யாக சொன்னாலும். நிலத்தை ஜாலியாக சொல்றீங்க. நீங்களே ஏமாறும் பொது நாங்கள் எல்லாம் எம்மாத்திரம்.

  • @jayanthidhanapal4170
    @jayanthidhanapal4170 4 года назад +2

    100./.true sir. 👌👌👌👌.

  • @selvaraj.r399
    @selvaraj.r399 4 года назад +1

    நன்றி நண்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 4 года назад +1

    இந்த வருடம் இண்டெக் கிடையாதுனு நினைக்குறேன் சார்.. ஒருங்கினைப்பாளிடமிந்து இன்னும் எந்த தகவலும் வரவில்லை சார்..

  • @gv3180
    @gv3180 4 года назад

    Unga pechu arumai anna.... 👌👌👌