Panjavanna Selakatti | Video Song | Naa Saami Ranga | Nagarjuna Akkineni | MM Keeravaani
HTML-код
- Опубликовано: 28 фев 2024
- Panjavanna Selakatti | Video Song | Naa Saami Ranga | Nagarjuna Akkineni | MM Keeravaani
Song Name : Panjavanna Selakatti
Singers : A.K.Ramesh & Lincy
Music : MM Keeravaani
Lyrics : Kavingar.Ve.Madhankumar
Actors: KING 👑 Nagarjuna Akkineni, Ashika Ranganath
Technical Team:
Banner : Srinivasaa Silver Screen & Pavan Kumar Presents
Producer : Srinivasaa Chitturi
Screenplay - Direction : Vijay Binni
Choreography : Vijay Binni & Maggi
Music : Oscar winner MM Keeravaani
DOP : Shivendra Dasaradhi
Editor : Chota K Prasad
Art Director : DY Satyanarayana
Stunts : Ram Laxman, Venkat, Prudhvi
Dialogues : Prasanna kumar Bezawada
Lyricists : Chandra Bose, MM Keeravaani
Line Producer : Vasundara
PRO : Vamsi- Shekar
Marketing : Vishnu Thej Putta
Stills : Devi Satish
Trailers & Promos : Ravi
DI : Annapurna Studios
Colorist : Vivek Anand
Audio : Junglee Music
#Nagarjuna #AshikaRanganath #SrinivasaaChitturi #SrinivasaaSilverScreen #PavanKumar #MMKeeravaani #VijayBinni #PrasannaKumarBezawada
Enjoy and stay connected with us!!
►Subscribe us on RUclips:
►Like us: on. 1JM72Nf
►Follow us: bit.ly/1jkVDxg
►Circle us: bit.ly/1N5n48y
SUBSCRIBE Junglee Music Channels for unlimited entertainment:
►For Kannada Songs & Videos : bit.ly/1WmC9H2
►For Tamil Songs & Videos: bit.ly/1Z2vfsO
►For South Devotional Songs: bit.ly/1VD5kc0
© 2024 Times Music - Видеоклипы
Innum innum song release pls
Manasa. Porkuran. d
*பாடல் :- கவிஞர்.வெ.மதன்குமார்*
*தொகை :*
*பெண் :*
பஞ்ச வண்ண சேலகட்டி,
பட்டு பூவா கண்ணதட்டி,.... (2)
கச்சிதமா உன்ன படைச்சான் பிரம்மா,...
ரதிய போல நீயும் வந்தியா,
ராமனுக்கு நீயும் சீதையா,..... (2)
அஞ்சுகமா ரவிக்க பூட்டி,
அள்ளிதானே சந்தனம் தீட்டி,......(2)
பஞ்சி போல, உன்னதான் பாக்குறான் மாமா,...
ரதிய போல நீயும் வந்தியா,
ராமனுக்கு நீயும் சீதையா,..... (2)
*பல்லவி :*
கள்ளி முள்ளு கண்ணு தானா,
கத்தி போல பார்வ தானா
மல்லிப் பூ பின்னல் தானா,...
மாயம் செய்யும் மின்னல் தானா,...
நீயும் தான் போகயில, ஓ,...
நானும் தான் பார்க்கயில, ஓ,...
உன்ன கொண்டு போக, நெனைக்கிறேனே, பெண்ணே,...
உன்ன கொண்டு போக, நெனைக்கிறேனே,..... (2)
என்னோடு சுத்தி தான்,
நெஞ்சில் வச்சிதான்,
தோள்மேல தூக்கிதான்,
ஆயுசும் தாங்கிதான்,...
உன்ன கொண்டு போக, நெனைக்கிறேனே, பெண்ணே,...
உன்ன கொண்டு போக, நெனைக்கிறேனே,.....
கனவெல்லாம் நெஜமாக்கி,
கடிவாள மனசாக்கி,
களவாடும் விழியாள,
உசுரெல்லாம் உனதாக்கி,...
(உன்ன கொண்டு போக)
*சரணம் :*
*ஆண் :*
நீ நடந்தாக்கா, ஊ.... பாதம் தானே தீண்டி,...
காஞ்ச மணல் எல்லாம், காதல் தானே பண்ணுதே,...
நீயும் சிரிச்சாக்கா, ஊ.... புன்னகைய பாக்க,
பட்டு போன பூவெல்லாம், கூட்டம் கூடுதே,...
ரொம்ப, ரொம்ப, ரொம்ப, தானே, அழகி நீயே,....
ஒத்த, ஒத்த, ஒத்த, வார்த்த, சொல்லி போயேன்,...
வண்ண நிலவும், புள்ளைங்க பெத்தா,....
ஏ,..வண்ண நிலவும், புள்ளைங்க பெத்தா,....
உன்ன காட்டிதான், சோறும் ஊட்டி,டுமே,...
சரி, அப்படி ஆனா, என்ன பண்ணலாம்,..
(உன்ன கொண்டு).....(2)
என் நெஞ்சு கோட்டையில்,
ராணியா நீ வந்தா,...
ஏ... ரெண்டு காலும்,
பல்லக்கு ஆவும்,....
( உன்ன கொண்டு)
நம்ம, காதலில் பூத்த,
தங்கத்த, வைரத்த,
நாமதான் தூக்கியே,
கொஞ்சி தான் வாழ்ந்திட,...
(உன்ன கொண்டு).... (2)
Nagarjuna very lucky man 😂
dei avaluku un pethi vayasu da