Hey Saami Ranga | Video Song | Naa Saami Ranga | Nagarjuna Akkineni | MM Keeravaani
HTML-код
- Опубликовано: 1 мар 2024
- Hey Saami Ranga | Video Song | Naa Saami Ranga | Nagarjuna Akkineni | MM Keeravaani
Song Name : Hey Saami Ranga
Singer : A.K.Ramesh
Music : MM Keeravaani
Lyrics : Kavingar.Ve.Madhankumar
Actors: KING 👑 Nagarjuna Akkineni, Ashika Ranganath
Technical Team:
Banner : Srinivasaa Silver Screen & Pavan Kumar Presents
Producer : Srinivasaa Chitturi
Screenplay - Direction : Vijay Binni
Choreography : Vijay Binni & Maggi
Music : Oscar winner MM Keeravaani
DOP : Shivendra Dasaradhi
Editor : Chota K Prasad
Art Director : DY Satyanarayana
Stunts : Ram Laxman, Venkat, Prudhvi
Dialogues : Prasanna kumar Bezawada
Lyricists : Chandra Bose, MM Keeravaani
Line Producer : Vasundara
PRO : Vamsi- Shekar
Marketing : Vishnu Thej Putta
Stills : Devi Satish
Trailers & Promos : Ravi
DI : Annapurna Studios
Colorist : Vivek Anand
Audio : Junglee Music
#Nagarjuna #AshikaRanganath #SrinivasaaChitturi #SrinivasaaSilverScreen #PavanKumar #MMKeeravaani #VijayBinni #PrasannaKumarBezawada
Enjoy and stay connected with us!!
►Subscribe us on RUclips:
►Like us: on. 1JM72Nf
►Follow us: bit.ly/1jkVDxg
►Circle us: bit.ly/1N5n48y
SUBSCRIBE Junglee Music Channels for unlimited entertainment:
►For Kannada Songs & Videos : bit.ly/1WmC9H2
►For Tamil Songs & Videos: bit.ly/1Z2vfsO
►For South Devotional Songs: bit.ly/1VD5kc0
© 2024 Times Music - Видеоклипы
Songs. Super
Inka Inka song kojam Tamil relase panuinga
*பாடல்-:- கவிஞர்.வெ.மதன்குமார்*
*பல்லவி:-*
*ஆண்:-*
ஏஞ் ஜோலி பந்தா,
நீ... குறுக்கே வந்தா...
மார்கண்டம், ஒடஞ்சிபூடும்,...
ஏ, சாமி ரங்கா....
*குழு:-*
ஏ... சாமி ரங்கா...
*ஆண்:-*
ஏங் கோட்ட மெதிச்சா...
எங், கிட்ட நடிச்சா...
செவுலுதான் திரும்பி பூடும்...
ஏ, சாமி ரங்கா...
*குழு:-*
ஏ.... சாமி ரங்கா...
*ஆண்:-*
ஒருத்தரு இன்னா,
நூறு பேரு,..
ஊர் மொத்தம், இன்னா,
ஒவ்வொர்த்தரு....
*ஆண்:-*
ஒருத்தரு இன்னா..
*குழு:-*
நூறு பேரு..
*ஆண்:-*
ஊர் மொத்தம் இன்னா,
ஒவ்வொர்த்தரு...
*ஆண்:-*
எங்கிட்ட... எங்கிட்ட... எங்கிட்ட... மோத வந்தா..
சாமி ரங்கா..
*குழு:-* ஏ சாமி ரங்கா...
*ஆண்:-*
சாமி ரங்கா...
*குழு:-*
சாமி ரங்கா etc..
*சரணம்:-*
*ஆண்:-*
பூங்காத்துல...
பூரிப்பு இருக்கு..
இம்மண்ணுல,
வீரம் இருக்கு..
தண்ணீருல,
காதல் இருக்கு...
நீரதான் குடிச்சி...
மண்ணதான் மெதிச்சி...
காத்ததான் கிழிச்சி...
வளர்ந்தது என் தேகத்தில்...
சுவாசம் இருக்கும் வரைக்கும்,
விஸ்வாசம் இருந்திடுமே...
பிராணம் இருக்கும் வரைக்கும்,
அபிமானம் இருந்திடுமே...
(எங்கிட்ட)