"என் 3-வது மகனை பத்தி யாருக்கும் தெரியாது; ஏன்னா..." Sulakshana Breaks The Truth
HTML-код
- Опубликовано: 2 фев 2024
- #sulakshana #thooralninnupochu #msv
"என் 3-வது மகனை பத்தி யாருக்கும் தெரியாது; ஏன்னா..." Sulakshana Breaks The Truth
Sulakshana part 1: • "எனக்கும் KAMAL SIR-க்...
******************************************
Video Credits:
Editor : Raghulgandhi Rajan
Video Producer: Anandaraj
Thumbnail Artist: Santhosh C
Channel Manager: Anbarasi V
*****************************************
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Do Watch Our Latest Videos:
நீதான் RUclipsr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉 • நீதான் RUclipsr ஆச்சே ...
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉 • "சினிமாவுலதான் இதையெல்...
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : avalvikatan?lang=en
Aval Vikatan is a brand of Vikatan RUclips Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content. Развлечения
வித்தியாசமான யதார்த்தமான அன்பான அம்மா, மகன் உரையாடல் கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
நல்ல தாய். அருமையான மகன் இயல்பான மகன்..கடைக்
குட்டி தாய்க்கும்
செல்லம் தான். வாழ்க தாயும் பிள்ளையும்👏👏👏👌👌👌🤝🤝🤝🤝😊
" கடமை உணர்வு மிக்க மகன் " இவரை பார்க்கும் போது நமது பக்கத்து வீட்டு பையன் போல எளிமையாக உள்ளார். ஆடம்பரம் இல்லாத அமைதியான பண்பு கொண்ட மகனே...நீவிர் " வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் " 🙂👌👌👌🙏🙏
எனக்கு பிடித்த நடிகைகளில் இவரும் ஒருவர் வாழ்த்துக்கள் டேமம்
டெமம் ஆ.....😳🙄
You are so great 👍 👌 ❤️ mother
Very much bonded mother and son. எனக்கு இப்படி ஒரு அம்மா இல்லையே. ஏக்கமாக உள்ளது.
Tnk 😊u
God bless you Maa ❤❤❤❤❤❤
எல்லா வீட்டிலும் கடைக்குட்டி செல்லம்தான்
He is a matured simple boy,mother is fully attached and not letting go, its a beautiful bond there is a lot of time to become independent and he will do well.
தாயே தந்தையாகவும் இருந்து நல்லா குழந்தைகளை வளர்த்திருக்காங்க நலம் வாழ்க
Day தம்பி நீ கொடுத்து வைத்த பிள்ளை இந்த அம்மா கிடைக்கிறதுக்கு
Both are innocent
Hey u don't know 😅
God bless you 🙏
God bless both abundantly ❤❤❤❤❤
Iron woman ❤❤❤ She is such pure gold in heart. Salute to you Mam!!!!for bringing up your sons in good way... My heart really melts ....on seeing her staying strong with courage... I doesn't have not even 1% confidence and courage.... we are with you Mam... May God bless you...❤❤❤❤
I dont havepl correct
Lovely Mother and son
I love your acting in screen
I Love you very much after seeing your interviews ...
"Naanum vanakam 🙏 sollanuma" 😂so cute 🥰 sulakshana ma'am🫶
Good family.valka valamudan.yarum thavaraka pesa vendaam
very nice
He is so sweet innocent.
Take Care of him madam. God gift.
Good human.... Adorable Women
God Bless you my boy Take care
Thank u so much hemaa😊
Super family good
நகம்: இறந்த செல்களின் நீட்சி அதை அடிக்கடி நீக்கினால்தான் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு மேலும் வாழ்விலும் நன்மை | எங்கோ எதிலோ படித்து தெரிந்துகொண்டது
எப்பேர்ப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் சுலக்ஷனா இவங்களப்பத்தி ரொம்ப தெரியாமலே போச்சு
உன் நகத்தை கட் பண்ற தம்பி
இவங்க வாழ்க்கை ரொம்ப சிரமங்கள் நிறைந்தது. திரை கூத்து ஒருவர் சொன்னது. நல்ல பெண்மணி
முதலில் இந்த பிள்ளையை பற்றி தவறாக விமர்சிக்காதீர்கள் , நிறைய தவறான கருத்துக்கள்.....தத்து எடுத்து வளர்த்திருக்க வாய்ப்பு உள்ளது!! நல்ல கண்ணோட்டத்தில் பார்க்க முயலுங்கள்
ஆமாம்
Ivunga mamanar M.s.Viswanathan so avungala maari irukanga pola colour la.
எனக்கு ரொம்ப பிடித்த நடிகை சுலக்சனா🎉
D boy is very innocent for his age. Cuteeeeee... lovely kid.....
That boy is too innocent....mom needs to let him go and fo his own stuff
❤God bless u
7 வருஷத்துல டிவஸ்ன்னு சொன்னீங்க😢 15 வயது வித்யாசம் பிள்ளைங்களுக்கு
Wow..yes ..even I was thinking in the same line too..I think she said somewhere that got married in 19 and divorced her husband when she was 23.
Yes. Was this son born after her divorce???
Yes
Innum kozhandhayaave valarkuraangale 😂 uruvathirku etra pechu illa,so innum 5 th std student pola pesuraane.😢en paiyanum 7 th std but maturity illanu sollumbodhu romba kashtama irukku. Aana orunaal nalla varuvaan. I love my son❤.
Lovely mother and son
3மகன்என்பதுஇப்போதுதான்தெரியும்இந்தமகன்அம்மாவைப்போல் இல்லாமல்ரொம்ப வெகுளியாகஉள்ளார் வாழ்த்துக்கள்கண்ணா நம்மவீட்டுபையன்போல இருக்கிறார்காரணம் இவ்வளவுவருடம் சினிமாவில்இருந்தும் நடுத்தரகுடும்பமாக உள்ளனர்
❤❤❤
I think she is above 60 how young age son??? She said divorce 25 age
I think Mam adopted him and grown him to this extent...
நல்ல அம்மா ❤❤❤
Good mom and good son if he grooms himself he shall come up pls provide all ur valuable knowledge to him make him come up in cinema❤❤❤❤
💗
Good mother ❤
தம்பிக்கு எந்த ஊரு சுலோச்சனா சூப்பரா இருப்பாங்க 3 பசங்களா
Jim Ku விடுங்க body shape ஆகும்
How old is this boy
she got married at 18 and divorced at 23 and the last son may be from a different relationship.
துப்பறியும் சாம்பு!
இருக்கலாம் டைவர்சுக்கு பிறகு ரெண்டாவது கல்யாணம் செய்துகிட்டதாக தகவல் வந்தது. ஆனால் அதுவும் நிலைக்கவில்லை.ஒரு வேளை அந்த திருமணத்தின் மூலம் பிறந்தவனாக இருக்கலாம்.இவர் எம் எஸ் விஸ்வநாதன் மருமகள்.ஆனால் அந்த பையனிடம் அந்த ஜாடை இல்லை.
Mundakoooo
கண்டிப்பா நம்ப முடியல ரொம்ப ரொம்ப local speech dressing sense also best school la இருந்தா automatically it will come but here
பணம் தான் நிர்ணயிக்கும்.சுலோசனா தன் சொந்த வாழ்க்கையில் மிகவும் கஷ்டப் பட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன் 😢
Was this son born after divorce?
Brave woman.kudos mam.
Yennana coment panraangha. She never married second time. She told one interview. Paavam single mother aa irundha yepaadiyellam society comment pannudhu
Never married again but had several relationships 😂
Gave birth out of wedlock
Ammavukum payyanukum ssmbanthame illai..payysn peche sariyillai
35. 30. 20 vayasaeppady
All last child in a home is very pet
She divorced her husband in 4 years of marriage, then how 15 years age difference with elder brothers? Is this child adopted one?
It's adopted child. Look at his color n look face different. Bt she don't tell truth ckz might it's hurts him
Something fishy about this family
இதன்ன இவ்வளவு நீள நகம்😮. அய்யய்யே 👎🏻 ரொம்ப immature ஆ பேசறான் !
மாமி ஒன்னு ஆங்கிலத்துல பேசுங்க இல்லை தமிழ் ல பேசுங்கோ மாமி
@@user-vk2cb9qz8c நீங்க முதலில் தமிழில் எழுத்துப் பிழை இல்லாமல் எழுத கற்றுக் கொள்ளுங்கள் !
Can't stop laughing 😂
Kanaka - Devika had similar bond and see what happened
Paiyanea vithyasama ga irrukkan
Nails cut pannu pa
தம்பிட கை நகம் நீண்டு இருக்குது.
ஏதோ இந்த பையன் Compel பண்ண வச்சு எடுத்த பேட்டி மாதிரி இருக்கு😡😡நகத்த வச்சு எப்படி சாப்பிடுவான்
பையன பார்க்க பாவமாக இருக்கிறது.
Yes he is very innocent
🤔enna sollardhu….
Antha payyan nail patha aruveruppa iruku.. ...cut pannakoodatha
*ADOPTED SON?.……!*
Avan parkaa avangaa face thaan color thaan different evalo azhgaaa innocent ahaa irukaan
I feel he is immature still
Payan local irukkan ammakum payanumum sampathamae illa
Correct 😮
இவள் கணவனை பிரிந்தே 30 வருடங்களுக்கு மேல் ஆகிறதே.20 வயதில் மகனா? யாருக்கு பிறந்தவன்
Heduthu valakalam tane
Oruthalipa5chmaga valarpathay thavaru
எங்க பிளாட்ல தான் இருக்காங்க
Why that boy is like that mam completely different character
எதுவுமே ஒட்டாத மாதிரி feeling..but சுலக்க்ஷனா mam always good
3 sons ha avangalukku
Place
இவன் கடைசி வரை மூத்த சகோதரர்களை பற்றி பேசவே இல்லை..ஏன்???சுலக்ஷனா பேசும் கூட தெரிந்த மாதிரி காட்டி கொள்ள வில்லை
Definitely not grandson of msv.
Prithvi pandiarajan Pola irukkiraar... Vegulippaiyan
muga jadaiye illai... i think he is an adopted child
This boy is highly immature
Her second husband son aa?
😡😡😡😡
Actor ஆ கஷ்டம் தம்பி
இரண்டு பேருமே எந்த உலகத்திலே இருக்கீங்க. உண்மையாவே யாரு குழந்தையென்று புரியவில்லை. இந்த பதிவு எதுக்காக?
?T'h2
Hes adopted child
சிலர் முட்டாளாக இருப்பதை , பொறுமை என நினைத்து பெருமை பட்டுக்கொள்வர். 18 வயதில் தப்பு செய்தீங்க சரி. அதற்கு பின்னாவது புத்திசாலித்தனமாக முடிவு எடுத்து இருக்கலாம். ராதிகாவை பாருங்கள். தனக்கு என ஒரு வாழ்வை தேடிக் கொண்டார்.
சுலக்சனா கணவர் யார்
M.s. visvanathan son than evanka hespend
@@jayachandranjishnu8008first 2 pasangalukku, ithukku yaaru theriyaathu
But this boy may be adopted
Entha paiyan enna epate pesaran pooi kaila eruker Neill cut panetu nalla dress panu nala palakam ellam kathuka ammavku nallaper vankekupa
இவன் கண்டிப்பாக சரியாக வளர்க்க படல, மகன் போலவும் இல்ல
Cut your nails சீ சினிமா உலகில் இப்படி யாரும் வளர்த்ததில்லை இவனை மகனை அல்ல😖😖😖
Son looks dumb
மங்களம்
🥊🌸❌✅🦋பேச்சே சரியில்ல ,யாருக்கு பிறந்தவன் ,
Language is so different from his mother's. English also.
ஏங்க இப்படி போடுறீங்க இதை படிச்ச அவர் மனசும் அவங்க அம்மா மனசு எவ்ளோ கஷ்ட படும் வளர்ந்து இருகாரு ஆனா குழந்தை மனசு, மீடியா ல பேச ஆரம்பிச்சுட்டாரு இனி கத்துபாரு இயல்பான வெளிப்படையான மனிதர்களை காயப்படுத்த வேண்டாம் விஜயகாந்தை கொன்றது போதாதா
எதுக்கு தப்பா பேசனும்
🥊🌸❌✅முதல் இரண்டு பிள்ளைகள் ,MS.விஸ்வநாதன் மகனுக்கு பிறந்தது ,
இந்த பையனுடைய அப்பா யார் ???!!
அப்படியா
She has to reveal, otherwise who will know? Where is the current Husband?
🥊✅🌸🌸🦋❌அப்படித்தான் ,M.S,விஸ்வநாதனோட மகன் கோபி ,குழந்தை பிறந்த சில வருடங்களிலேயே டிவோர்ஸ் செய்து விட்டார் .
அதற்குப்பிறகு இவர் தனியாகத்தான் வாழ்ந்தார் .
Only one son bfr divorce I think both son adopted kids
@@lakshmimuralidaran3930 Good to know. These days adoption is a very risk aspect. Raising kids are getting a really challenging task.
என்னா போங்கு மாதிரி இருக்கான் 😂…
You are so great 👍 👌 ❤️ mother