ஐயா..மருத்துவர் ஸ்கேன் பார்த்து வியாதிகளை சொல்லுகிறார் ..புனர் பூச நட்சத்திர பாதங்களின் குணங்களை நீங்களும் ஏதோ கருவிமூலம் ஸ் கேன் செய்து தெளிவாக சொல்லிவிட்டீர்கள்..மிகத் தெளிவாக ..ஆனால் குருப் பெயர்ச்சி இந்த புனர் பூச பாதங்களில் வாழ்க்கை போராளிகளுக்கு எப்படி இருக்கும் என்று சொல்ல மறந்தீர்களா. இல்லை மறுத்து விட்டீர்களா என்று புரியவில்லை.. இதுவும் எங்கள் கால நேரம் தான்.. மற்றபடி மிகவும் அருமை ஆச்சரியம். ஶ்ரீ
மிகவும் சரியாக சொன்னீர்கள். எந்த பிழைகளும் இல்லாமல் அனைத்தையும் இழந்து விட்டேன் . "துன்பம் தூக்கி துவண்டு" மெல்ல எழுந்து வருகிறேன். ஆனால் இன்னும் நிம்மதி கிடைக்க இல்லை.
வணக்கம் குருஜி, எனக்கு மிதுன லக்னம், லக்ன புள்ளி புனர்பூசம் 3ம் பாதம் தாங்கள் கூறியது அனைத்தும் எனக்கு 100% பொருந்துகிறது. இதை நான் எப்படி எடுத்து கொள்வது லக்ன பலனாக எடுத்துக் கொள்ளலாமா? விளக்கம் தாருங்கள் குருஜி.26 வயதில் தந்தையை இழந்தேன், அடுத்து வேலையை இழந்தேன், உறவுகளின் புறக்கணிப்பு, தாயின் உடல்நிலை கோளாறு முற்றிலும் கைவிடப்பட்ட பெண்ணாக தனித்து நின்றேன். ஆனாலும் நான் இந்த சூழ்நிலை எல்லாம் சமாளித்தேன். இன்று பிரிந்த உறவுகள் தேடி வருகின்றன. இப்பொழுது எனக்கு 32 வயது ஆகிறது. கன்னி ராசி உத்திரம் 4ம் பாதம். ஆனால் எனக்கு நீங்கள் கூறியது முற்றிலும் பொருந்துகிறது.
மதிப்பிற்குரிய ஜோதிடர் ஐயா அவர்களுக்கு வணக்கம், தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை, மிக்க நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
தெளிந்த பேச்சு மிகவும் அற்புதமான பதிவு வாழ்க ஜோதிட கலை
நீங்கள் சொல்வது 100% உண்மை👍👍👍
உள்ளபடியே நீங்கள் சென்னது உண்மை.அருமை.
உண்மை...என்னுடைய 22 ஆவது வயதில் வேலையில் இருந்து சிறிய தவறுக்காக தூக்கபட்டேன். ஆனால் அதுவே எனக்கு ஒரு ஏணி.
தாங்கள் கூறியது 100% சரி. நன்றி
ஐயா..மருத்துவர் ஸ்கேன் பார்த்து வியாதிகளை சொல்லுகிறார் ..புனர் பூச நட்சத்திர பாதங்களின் குணங்களை நீங்களும் ஏதோ கருவிமூலம் ஸ் கேன் செய்து தெளிவாக சொல்லிவிட்டீர்கள்..மிகத் தெளிவாக ..ஆனால் குருப் பெயர்ச்சி இந்த புனர் பூச பாதங்களில் வாழ்க்கை போராளிகளுக்கு எப்படி இருக்கும் என்று சொல்ல மறந்தீர்களா. இல்லை மறுத்து விட்டீர்களா என்று புரியவில்லை.. இதுவும் எங்கள் கால நேரம் தான்.. மற்றபடி மிகவும் அருமை ஆச்சரியம். ஶ்ரீ
நான் பூனர்பூசம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது உண்மை எனக்கும் 62 வயது அனுபவம் நன்றி
ஒம் நமசிவாய இறைவா நீயே துணை எனக்கு கண்ணீர்
அருமை யான ஒரு பதிவு...... பல நட்சத்திரங்களின் சிறப்பு பற்றிய வீடியோ வழங்குங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.
Excellent study.good presentation sir.thanku.
பணம். காசு. புகழ். கடன். நோய். தந்தை. தம்பி தங்கை எதிரி எதிரி உலகமே எதிரி
சரியாக சொன்னீர்கள்
@@rubyandrews6014 I'mYb
காலமாக இருப்பவரும் கடவுளே. விரைவில் அனைத்தும் விலகும்
கலங்காதே. நண்பா. நானும். உன்னைப்.போலத்தான்...😔😔😔😔😔
Yannoda husband punarpoosam Amma tarchar nalla pannuvanga but avalatha pudikku
அய்யா வணக்கம்.
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை!
Ayya vanakkam. I belong 2 punarvasu. All of ur sentenence r true adcorrect..salute ji.
நன்றாக குரு வாழ்க! குருவே சரணம்! அருமையான விளக்கம் அய்யா. வணக்கம்.
ஐயா அனைத்தும் உன்மை தான் அனைத்தையும் இழந்து தவிக்கிறேன்
நன்றி மிகவும் porutham. நான் மிதுனம் 2m பாதம். நீங்கள் சொன்ன மாதிரி வெளிநாடு சென்று வந்திருக்கிறேன்.
நீங்க வெளிநாட்டு பயணத்திற்கும் நட்சத்திரத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா வேறு காரணம் உள்ளது
சரியாகச்சொன்னீர்கள் ஐயா நன்றி
Every and each pradition rally true.amazing of u.sir.
Thanks ayya
Absolutely correct sir . You done a good job ☺
Thanks. God bless you always sir
Namaskaram sir perfect Predictions I belong punarvasu 4th pada kadagam vazhga valamudan
மிகவும் அற்புதமாய் கூறினீர்கள்
Excellent prediction sir. Thank you so much.
Excellent. U have given the exact character of me..
அய்யா வாழ்க உங்களது புகழ் ...ஓம் நமசிவாய ஓம்
True correctly 100%
நல்ல விளக்கம். நன்றி
மிகவும் சரியாக சொன்னீர்கள். எந்த பிழைகளும் இல்லாமல் அனைத்தையும் இழந்து விட்டேன் . "துன்பம் தூக்கி துவண்டு" மெல்ல எழுந்து வருகிறேன். ஆனால் இன்னும் நிம்மதி கிடைக்க இல்லை.
உண்மைசார்
Very it happened to me also . Don’t worry you will back and rock. My personal experience
me too
Me too bro
Very, very, nice thank yousir 🙏🙏✨✨💐
ரொம்ப நன்றி ஐயா, உண்மை தான் அப்படியே நடந்தது ,வாழ்க வளமுடன் 🙏🙏
நல்ல தகவல்
சிறப்பு, நன்றி ஐயா,
💯% correct mainly the two characters Anniyan
Whatever you said is 100% correct Sir
Super explanation sir.my elder son 🌟
மிக்க அருமை சார் நன்றி. தெளிவாக புரியும் படி சொன்னீங்க . 🙏
It's all fine features yet the one as Lord Rama leaving Seetha ...
makes his better half unbearable. Oh subtle judgement. With regards
Mirror pol unmai pesum neer , vazhga pallandugal nalamudan. Nantri.
Really I am proud of u sir
மிகவும் உண்மை
I am Punarpoosam 2nd patham. Whatever u said Sir, it is perfectly matching me
புனர்பூசத்தில் லக்னதிபதி வர்கோத்தமம். குரு பதன் பரிவர்தனை. விழுந்து எழுந்து வளர்ந்து விழுந்து எழுந்து வளர்ந்த ஆண்டி ராஜா . நன்றி அய்யா
yes
100% true
புகழ் பெற வாழ்த்துக்கள்
EXCELLENT ON-DOT ANALYSIS. I BELONG TO PUNARVASU 1st PADA
Thanks sir. Absolutely correct
Nantri ayya
100% correct.thank u
Pinnadi ulla Image awesome
Super Sir 💯
Perfect...all true
Yes. Thank you sir🙏
good explanation sir erunthum manasuku kasdama eruku 2
3 patham
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
Sir I am punarpusam what your said is correct now I am in like Street in other country struggling without single money no job struggling for food
Dear, which country you are currently living.
super explanation sir
சூப்பர் சார் தங்களின் தெளிவான கருத்திற்கு நன்றி 🙏🙏🙏 🇮🇳JPR🇮🇳🙏🙏🙏💐💐💐
Very good.super
Maram rasi
Punarpoosam 3 patham business pana success aguma sir? Enna related business panalam? Ilate foreign pona nalla irukuma?
வணக்கம் குருஜி, எனக்கு மிதுன லக்னம், லக்ன புள்ளி புனர்பூசம் 3ம் பாதம் தாங்கள் கூறியது அனைத்தும் எனக்கு 100% பொருந்துகிறது. இதை நான் எப்படி எடுத்து கொள்வது லக்ன பலனாக எடுத்துக் கொள்ளலாமா? விளக்கம் தாருங்கள் குருஜி.26 வயதில் தந்தையை இழந்தேன், அடுத்து வேலையை இழந்தேன், உறவுகளின் புறக்கணிப்பு, தாயின் உடல்நிலை கோளாறு முற்றிலும் கைவிடப்பட்ட பெண்ணாக தனித்து நின்றேன். ஆனாலும் நான் இந்த சூழ்நிலை எல்லாம் சமாளித்தேன். இன்று பிரிந்த உறவுகள் தேடி வருகின்றன. இப்பொழுது எனக்கு 32 வயது ஆகிறது. கன்னி ராசி உத்திரம் 4ம் பாதம். ஆனால் எனக்கு நீங்கள் கூறியது முற்றிலும் பொருந்துகிறது.
One more brief Vedeo about, punarpoosam---4 th, Padham. Sir.
Exactly true
Nice 👌
புகழ் மேலும் புகழ் பெற்றார்
Very perfect.
உனக்கு எத்தனை புரு.......
Semaa anaithum unmaiii
Kadagam rasi dholam laknam ponar poosam4 nachathiram life romba kastam irukku vazha pidekale sir thank you sir
Midhunam...punarpoosam...2 aam padham... absolutely right...🙏
Mattram ondre ulakil
Maramal nadappathu.Athai
Ettrukkondu nadappi thodaruven..........🤘
100% correct
Fact uh fact uh neega sonathu ellamey crt uh👍👍
அய்யா என்னுடைய நட்சத்திரம் புணர்பூசம்
2ம் பாதம். நான்தங்களுடைய ஆசீர்வாதத்தை நேரில் பெற வேண்டும்.வணக்கம்
Thank you sir
Good narrative information 👃
அருமை
100% true 👍
Super hundred percent correct
சத்தியமான உண்மை
🙏 om namasivayam 100% unmai sir
Correct.
100% true sir.thank u sir
Its' true sir
Unmai than 👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦🏻👦👦👦👦👦👦👦👦🏻👦👦👦🏻👦🏻👦🏻👦🏻👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
நான் மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரத்தில் 3ம் பாதாம், வக்கீலாக தான் இருக்கேன்
Nice
நன்றி சார்
Sir 💯True
Real Sir
Whatever he predict was very accurate but once console personally, very basic reading
Super
110/. Surely sir.
Romba Romba Romba Super
Extraordinary
முற்றிலூம் உண்மை
P.rani 9/6/1978 12 :30pm kadaha rasi punarpusam 4 patham please job kidaikuma, future epadi irukum sollunga please 🙏
🙏🙏🙏
அருமை யா சொன்னிகிர்கள்
8 ம் தேதி பிறந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்கள்
உண்மை ஐயா
நல்லா இருந்தது
My lagna pulli in punarpoosam 2. So will your prediction apply to me sir?