227. குடும்பத்திற்குள் பிரச்சணை வராமல் பாகப்பிரிவினை செய்வது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 21

  • @selvampalanisamy
    @selvampalanisamy  2 года назад +2

    நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!

  • @saisha8960
    @saisha8960 2 года назад +2

    ரொம்ப பயனுள்ள தகவல் அய்யா.. நன்றி

  • @saisha8960
    @saisha8960 2 года назад

    ரொம்ப பயனுள்ள தகவல் அய்யா நன்றி

  • @vichucaptain
    @vichucaptain 2 года назад +1

    Thanks!

  • @mpanneerselvammpanneerselv2353
    @mpanneerselvammpanneerselv2353 2 года назад

    Sir,en suya sampathiyam mulam 1980 😭 vangiya southinai en pillaikalluku thanasattilment 2014 el seithullan . Entha thanasettilmeñtai ekkaranam kondum rathuseyamattan ena kurippetdu seiyapattulathu. eppothu ethanai pagaperiveni kattu enathu brathers panchayatar moollam merati opputhal
    Sign petrullargal,ethu sariyagama, statement raththuseyamudiuma or. Pagaperiveni seyamudiuma,pothusoththudan entha soththayum sarthi pagaperivinai saiyamudiuma

  • @sangeetham5268
    @sangeetham5268 2 года назад +2

    ஆன்லைனில் எந்த ஆண்டிலிருந்து பட்டாவை பார்க்க முடியும் ஐயா 1985 காலக்கட்ட பட்டா ஆன்லைனில் பார்க்க முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      யூடிஆர் காவல்த்துக்குப் பிறகு உள்ள பட்டாக்களை பார்க்கலாம் என்று தகவல். அனுபவமில்லை. முயற்சி செய்து பாருங்கள்

    • @shantha..1415
      @shantha..1415 2 года назад

      1975

  • @poovanp5712
    @poovanp5712 2 года назад +1

    ஐயா வணக்கம்
    எங்கள் பாட்டி பெயரில் சொத்து இருக்கு பாட்டி இறந்து விட்டார். என் அப்பாவும் சித்தப்பாவும் பாட்டி பெயரில் உள்ள சொத்தை எங்கள் அனுமதியின்றி விற்றுவிட்டார்கள்.எங்களுக்கு சொத்தில் பங்கு இருக்கா

  • @sivasankar2262
    @sivasankar2262 2 года назад +1

    Sir பதிவு துறை அலுவலகத்தில் (1925 முதல் 1975 வரை) வில்லங்க சான்றிதழ் எடுத்தேன் அதில் எந்த வித பத்திர ஆவணம் இல்லை என வில்லங்க மில்லை சான்றிதழ் கொடுத்தனர் ஆனால் அந்த சர்வே எண்ணில் தாத்தா பெயரில் பாத்திரம் உள்ளது அந்த பத்திரத்தின் ஆவண எண்ணை எப்படி கண்டுபிடிப்பது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      vஇல்லங்கம் போட்டு பாருங்கள். அதில் ஆவண எண் இருக்கும்,.

  • @vichucaptain
    @vichucaptain 2 года назад +2

    ஐயா , நாங்கள் சகோதரர்கள் 3 பேர் , பரம்பரை சொத்து தந்தை பெயரில் உள்ளது..தந்தையும் தாயும் உள்ளனர் , எழுதி கொடுக்காமலேயே ஒரு சகோதரர் மட்டும் அனைத்து சொததையும் அனுபவித்து வருகிறார்..எனக்கு பாகப்பிரிவினை செய்து தருமாறு வழக்கு தொடரலாமா..

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      உங்கள் தந்தையாரிடம் கேளுங்கள். அவருக்குத்தான் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளது. வழக்கு போட முடியாது.

  • @krishnankrishnan6167
    @krishnankrishnan6167 2 года назад

    சார்.அரசு அலுவலகத்திற்கு புகார் மனு அனுப்புறமாரி கன்சியூமர் கோர்ட்டில் புகார் மனு.அனுப்புனேன்.முறைப்படிபுகார்மனு அனுப்பவும்ன்னு சொல்லி என்னோட புகார் மனுவை திருப்பி அனுப்பிட்டாங்க.முறைப்பபடியான புகார் மனு அனுப்ப வேண்டிய மனு மாடல் டவுண்லோடு பண்ற லிங்க்‌அல்லது மாடல் குடுங்க சார்...

  • @karthil636
    @karthil636 2 года назад

    பதிவு செய்யப்படாத பாகப்பிரிவினை பற்றி கூறவும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      அது செல்லாது என்பதைத் தவிர அதைப்பற்றி கூற ஒன்றுமில்லை

    • @karthil636
      @karthil636 2 года назад

      @@selvampalanisamy ruclips.net/video/PR4WB_5saYQ/видео.html