சகோதரி உங்களிடம் ஒரு கேள்வி? அந்த இன்டர்லாக் பிளாக் கல்லின் இடைவெளிகளை பூசி நிரப்பி விட்டால்.. போதுமே.. பாயின்ட் டிங செய்வதனால் நிறைய லேபர் காஸ்ட் ஆகிறது... உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Hello sis i want mud interlock bricks wit quality and ontim delivery can you tell any best interlock company brick and best prices i tried last week near Kozhikode but not gud tat brick
We bought a mortor gun already for pointing work. It ease out the pointing work and reduces the time and cost as well. Will upload that video soon......
Hi, Please check, you might use the paste in a pet/cool drink bottle and fill in the gaps, what I meant is the paste comes out like toothpaste. Another thing when you use a putty plate I could see they rub the brick with emery paper which causes damage to the brick shining.
அதற்கு செங்கல் வைத்தே கட்டிடலாம்.இவ்வளவு வேலை பூச்சு வேலையில் இருக்காது. கண்டிப்பாக இந்த கல் மழையால் பாதிக்கப்படும். நீர்கசிவு உண்டாகும் போல தெரிகிறது.
4 per சேந்து pointing ,soranding, theching ,அதுக்கு வெளியே மட்டும் பூசிருங்க செலவு இதே அளவுதான் ஆகும்.
வேலை தெரியாத நபர்கள் விட்ட இப்படித்தான் பண்டுவாக
Ithu thevai illathe vela... pointing workla labour athigam.... sengal is affordable.... interlock brick vs sengal rendum ore budget than varum...
சகோதரி உங்களிடம் ஒரு கேள்வி? அந்த இன்டர்லாக் பிளாக் கல்லின் இடைவெளிகளை பூசி நிரப்பி விட்டால்.. போதுமே.. பாயின்ட் டிங செய்வதனால் நிறைய லேபர் காஸ்ட் ஆகிறது...
உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Pointing Work இப்படிலாம் செய்ய கூடாது.. Interlocking work அனுப்புவாகள் உள்ள வேலையகள் வச்சி pointing பண்டன நல்லா இருக்கும்
Then what is the process of pointing and material ratios please tell me
Hi sister me used this brick now I am confused totally pointing which is effective alternative share me
Please tell your qualification
Why asking about my qualification?
Hello sis i want mud interlock bricks wit quality and ontim delivery can you tell any best interlock company brick and best prices i tried last week near Kozhikode but not gud tat brick
Antha pointing mixture ratio details please
Four matiral name pls
Are you engineer ?
Yes. But not civil..
Sister bulk caulking gun for pointing .it will reduce time effectively.
We bought a mortor gun already for pointing work. It ease out the pointing work and reduces the time and cost as well. Will upload that video soon......
Sorry madam this method wrong. pointing method needed change
Hi, Please check, you might use the paste in a pet/cool drink bottle and fill in the gaps, what I meant is the paste comes out like toothpaste. Another thing when you use a putty plate I could see they rub the brick with emery paper which causes damage to the brick shining.
Thanks for detailed info. Will you do any exterior or interior painting work for mud interlocking.
நீங்கள் போடுற வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த வீடியோ மிகவும் சூப்பர்
மிக்க நன்றி.
Nabar
Thank you madam
This building load bearing or framed structure
Framed structure
Akka...neenga contractor vachu indha velaya pakkalamla ka....avanga velaya time ku mudipanga. Cost optimized ah irukkum
Hello , what is the white power called ? and why is it for ?
It is the cement based wall putty. For more details see our other pointing related videos. Thank you
@@karkaninaika8884 Thank You. Yes I see a lot of videos using it. I needed the name so I can buy it as well
What are the four materials mam
அதற்கு செங்கல் வைத்தே கட்டிடலாம்.இவ்வளவு வேலை பூச்சு வேலையில் இருக்காது.
கண்டிப்பாக இந்த கல் மழையால் பாதிக்கப்படும். நீர்கசிவு உண்டாகும் போல தெரிகிறது.
Super. Super. Super. Crt
Can u pls send workers no for kerala?
சகோதரி காஞ்சிபுரம் ல இன்த இன்ரலாக் மட் பிளாக் என்ன ரேட்டுக்கு கிடைக்கும் தெரிஞ்சா உதவியா இருக்கும்
காஞ்சிபுரத்தில் இந்த கல் கிடைக்காது.
இதில் சிமின்ட் பூச்சு பூசமுடியுமா சொல்லுங்களே
பூசலாம்
Total cost for this house
Please advise the pointing paste details briefly.
Kindly see our other pointing videos. You will get the answer. Thank you.
செலவ குறைக்கும் நேரத்தை மீதமாக்கும் என எல்லாரும் சொல்வது பொய் போல தோனுகிறது.
உங்களுடைய கருத்து மிக நியாயமானது. ஆனால் வேலை சரியாக செய்ய தெரிந்த நபர்களை வைத்து வேலை செய்தால் நாம் நினைக்கும் பலன்கள் அனைத்தும் கிடைக்கும். நன்றி.
In my point of view Gypsum plastering ( inside ) is better option .
Have u ever tried
Waterproof coating enna material use panreenga nu video podunga
நிச்சயம் போடுரோம். நன்றி.
Can you explain m the prepotion and meterials. I couldnot understand the name of the products.
அடுக்கும்போதே சிமெண்ட பால் ஊற்றி இருக்க வேண்டும்.
அப்டி செய்ய குடாது அண்ணா கல் லயன் சரியா வரத்து
Hi ka, please upload a video for plumbing and wiring work in wall, then how to paint a wall
எப்படி இருப்பினும் சுவற்றின் எதாவது ஒரு பகுதி சிமெண்ட் கலவை அல்லது பிளாஸ்டர் பூசியே ஆக வேண்டும்
பூச்சு அவசியமில்லை
Nice work
Thanks
Thanks for information 👌
🙏
Akka that blue colour box la erukurathu Enna akka
Unga qualification enna please tell
Nenga guess pannunga bro. Ennoda qualification ennva irukum?
This is wrong way..... I can suggest another easy and economic way
Suggest please
அருமையான விளக்கம் அக்கா நன்றி அக்கா
🙏