அருமையான விளக்கம்... நீங்க சொல்வதில் இருந்து ஒரு விசயம் தெளிவா புரிகிறது. அனுபவத்தின் அடிப்படையில் பண்ணை மேலாண்மை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களை பார்த்து copy panna கூடாது.... Great... 👍👍👍👍👍👍
மிக மிக அருமையான பதிவு தெளிவாக புரியவைத்தீர்கள் சில சந்தேகங்கள் கேட்க வேண்டுமானால் தங்களை எந்த நேரத்தில் போனில் அழைக்கலாம்? தயவு செய்து தெரிவிக்கவும்...
அண்ணனின் பேச்சு தெளிவான கருத்து பதிவு அருமை, ஒளிப்பதிவாளர் பணி அருமை, (கேள்வி கேட்டு பதில் கூறும்படி இருந்தால் நல்ல அமைந்து இருக்காது ) வாழ்த்துக்கள் சகோ
மிகவும் அருமையான பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா. தீவனம் கண்டிப்பா ஒரு கம்பெனியில் தான் வாங்கனுமா ஏன் அதற்கு வேறு வழியே கிடைக்காதா தீவனத்தில் கெமிக்கள் ஏதும் கலக்கமாட்டாங்கலா அந்த செலவை தவிர்க்க வேர வழி சொல்லுங்களேன் உதவியாக இருக்கும். கம்பெனி அவங்க மட்டும் எப்படி உற்பத்தி பன்றாங்க .
நம்ம மண்வாசனை சேனல், அருமை! Mr.சக்திசிவன் சிறந்த முறையில் காடை பண்ணை வளர்ப்பு பற்றி தெளிவாக எடுத்துரைத்தார் வாழ்த்துக்கள், பயனுள்ளதாக இருந்தது.
உங்கள் மதிப்புமிக்க வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் பிற வீடியோக்களையும் பார்த்துக்கொண்டே இருங்கள்.
காடை வளர்ப்பு பற்றி மிக தெளிவாக எடுத்துக்கூறிய சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துகள்.
Thanks keep supporting us
நன்றி அண்ணா
அருமையான விளக்கம்... நீங்க சொல்வதில் இருந்து ஒரு விசயம் தெளிவா புரிகிறது. அனுபவத்தின் அடிப்படையில் பண்ணை மேலாண்மை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களை பார்த்து copy panna கூடாது.... Great... 👍👍👍👍👍👍
Thank you we appreciate your comment. Keep watching all our videos
வாழ்த்துக்கள் தோழர்👏👏👏உங்கள் குடும்பத்தினருக்கும் பாராட்டுக்கள்💕💕💕
தொழில் முறையை தெளிவா மனம் திறந்து கூறியுள்ளார் ❤️நல்ல பதிவு 🙏🙏🙏
Thank you we appreciate your comment. Keep watching all our videos
அழகாக பொறுமையாக தெளிவாக சொன்னீர்கள் அண்ணா.....
மிக்க நன்றி..... சிறப்பு
சூப்பர் அய்யா மீண்டும் இது போல் ஒரு பதிவு போட வாழ்த்துக்கள் வணக்கம்
அருமையான பதிவு மற்றும் அல்ல சரியான நபரை தேர்வு செய்தது அருமை, தெளிவான விளக்கம், படப்பிடிப்பு அருமை பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி.
மிகவும் அருமையான தெளிவான பொறுமையான முழு விளக்கம். மிக நன்று
Semma
மண்வாசனையின் காடை பண்ணை குறித்த அருமையான பதிவு.ஐயாவின் தெளிவான யதார்த்தமான விளக்கம் அருமை.. மிக நன்றி சகோதரருக்கு வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம் வணங்குகிறேன் அண்ணா
அருமையான தகவல், மிக்க நன்றி, தங்களின் பண்னைக்கான முகவரி மற்றும் கைபேசி எண்னை வழங்கினால் உபயோகமாக இருக்கும், வாழ்க நலமுடனும் வளமுடனும்.
It's in the description kindly note it.
அருமையான விளக்கம் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்
அண்ணன் அருமையான தெளிவான பதிவு நன்றி தாங்களின் அடுத்த பதிவிற்க்கு காத்து கொண்டிருக்கிரேன்.வாழ்த்துக்கள்
Thank you so much for your support. We appreciate it.
I am also jahabar Ali
மிக மிக அருமையான பதிவு தெளிவாக புரியவைத்தீர்கள் சில சந்தேகங்கள் கேட்க வேண்டுமானால் தங்களை எந்த நேரத்தில் போனில் அழைக்கலாம்? தயவு செய்து தெரிவிக்கவும்...
அருமையான விளக்கம். நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் தொழில் மேம்பட வாழ்த்துக்கள்
நல்ல விளக்கம் புரியும் படி உள்ளது அருமை அருமை
அருமையான விளக்கம், நானும் முயற்சி செய்கிறேன்,
நன்றாக விவரமாக காடை தொழில் நுட்பத்தை கூறியுள்ளார். நன்றி ஐயா.
உங்களுடைய கருத்துக்கு நன்றி.... தொடர்ந்து எங்களுடைய வீடியோவை பாருங்கள் .. உங்களுடைய ஆதரவு எங்களுக்கு வேண்டும்...
புதியதாக சொந்த தொழில் செய்ய முயல்பவர்களுக்கு பயனுள்ள தகவல்
Thank you... Keep supporting Us
அருமையாக தகவல் கூறுனீர்கள். மிக்க நன்றி!
வாழ்க நலமுடன்! வளமுடன்!!
Thanks for your kind words. Keep supporting our channel.
காடை வளர்ப்பு தெளிவாக பொறுமையாக சொன்னிங்க பயனுள்ள தகவல் அண்ணா நன்றி
மிக்க நன்றி அண்ணா சிறந்த விளக்கம் வாழ்க வளமுடன்
அருமையாக விளக்கம் அளித்துள்ளார்.
Thank you so much. Keep watching our another videos too. And don't forget to subscribe and share.
தங்களுடைய தொலைபேஷி ஏன் இருந்தால் தாருங்கள் எனக்கு இந்த தொழில் துவங்க விருப்பம் இருக்கிறது.
நல்ல அருமையான பதிவு.
Contact no is in the description.kindly note it.
@@nammanvasanai-8296 நன்றி சகோதரர்.
மிக அற்புதமான விளக்கம்..
👌👌👌👌💐💐💐
அண்ணனின் பேச்சு தெளிவான கருத்து பதிவு அருமை, ஒளிப்பதிவாளர் பணி அருமை, (கேள்வி கேட்டு பதில் கூறும்படி இருந்தால் நல்ல அமைந்து இருக்காது ) வாழ்த்துக்கள் சகோ
Thanks a lot. Keep supporting us
மிகவும் அருமையான பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா.
தீவனம் கண்டிப்பா ஒரு கம்பெனியில் தான் வாங்கனுமா ஏன் அதற்கு வேறு வழியே கிடைக்காதா தீவனத்தில் கெமிக்கள் ஏதும் கலக்கமாட்டாங்கலா அந்த செலவை தவிர்க்க வேர வழி சொல்லுங்களேன் உதவியாக இருக்கும்.
கம்பெனி அவங்க மட்டும் எப்படி உற்பத்தி பன்றாங்க .
மிக சரியான அறிவுரை
முழுமையான விளக்கம் அருமை
Anna super a explain pannuninga nantri anna
தெளிவான பயனுள்ள தகவல் நன்றி அய்யா .
Thank you keep supporting us...
காடை வளர்ப்பு தகவல் கொடுத்ததுக்கு நன்றி
Super sir. Human like u r less in this world. Great work and good luck
thank you keep supporting our channel.
மிகவும் அருமை நண்பரே.
சிறப்பான விளக்கம் அண்ணா.வாழ்க வளமுடன்
Thanks for your comment. Keep supporting us.
Superb Thalaivare. Thelivana vilakam.
அண்ணா சூப்பரா சொன்னேனா அருமையான பதிவு நன்றி அண்ணா
Thank you keep supporting our channel
அற்புதமான லாபம் தரும் பரண்மேல் ஆடு வளர்ப்பு பற்றி தெரிந்து கொள்ள ruclips.net/video/PuFxUHIUxsw/видео.html
Anna spr ah soliringa anna u r best..... silar soldrathu puriyatha mari iruukum ana nenga mathvnglum pnanum nenakringa so spr anna
Thank you keep supporting our channel. Don't forget to watch and share our other videos too.
Very much needed information to start a new business. Nam vasanai is being a great bolster for everyone.
Thanks for your comment. Keep supporting us.
Yes it is useful
I watched 7 different video from different channel but your video really super, camera man 👌 great work I want to do that works
Really good keep it up...
உங்களின் இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உங்கள் தொலைபேசி எண்ணை கொடுங்கள் அண்ணா.
👌 அருமை. மீண்டும் இவரிடம் பேட்டி எடுங்கள்
நல்ல மனிதர் போல.🙏🙏🙏🙏
அற்புதமான பதிவு
Thank you. Keep supporting us
ஐயா அருமையான பேச்சு நன்றி
Thank you so much keep supporting us.
Superb and educative padhivu anna👌👌
நல்ல பதிவு..பயனுள்ள தகவல்..நன்றி..வாழ்த்துகள் ❤️
Thank you. Don't forget to share our videos and subscribe to our channel
Nala alaga explain paniga super sir
அருமையான பதிவு நன்றி அண்ணா
Thanks for your comment. Keep supporting us.
மிக அருமையான தகவல் அடுத்தபேட்டி ஏப்போது
Super anna super god bless you anna 🍫😁😁😁
Super information and knowledge sir
Super brather usefull video
Super.valhavalamuden
Very clear speech about kadai farm. All the best Anna...
Thank you keep supporting us. Don't forget to subscribe and watch our other works.
Migayoum.thelivana.payanulla.thagaval.mikka.nannri.na.vazthukkal.
Thank you keep supporting our channel
Arumai kadi valarpu
Superree👍👍👍👍
நல்ல பதிவு, மகிழ்ச்சி 👌
உங்களுடைய கருத்துக்கு மிகவும் நன்றி !! தொடர்ந்து உங்களுடைய ஆதரவை தாருங்கள் !! எங்களுடைய பதிவை மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள் நண்பரே!!!
congregation sir
அருமையான தகவல்....👌
Thank you keep supporting us...
Very good explanation.
Thank you keep supporting us and share it with your friends.
Thelivaaana pathivu valthukal 😍
thank you keep supporting our channel.
Suer sir thank you soo much for ur information i loved it I'm from Baltimore
அண்ணனா உன்மை 👍
Thank you keep supporting our channel.
ஐயா தெளிவான பேச்சு 👍👍👍👍
நன்றி உங்கள் ஆதரவு என்றும் எங்களுக்கு வேண்டும்..!!
நல்ல விளக்கம் நன்றி னா
பல பேர் காடை வளர்ப்பில் உள்ள தொழில் ரகசியத்தை வெளியே சொல்ல மாட்டார்கள். நீங்கள் வெளிப்படையாக பேசினீர்கள். 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அருமையான பதிவு
Clear explanation anna...
Nice explanation...
அண்ணா நீங்கள் வாழ்க வளமுடன்...
எனக்கு இந்த தொழில் செய்ய ஆசை. உங்களை சந்திக்க விரும்புகிறேன்.... - சாந்தி
நன்றி சகோதரரே.... 🙏
அருமை ❤️👌
nandri - valthukkal
Very good bro
Super videos Anna Thank you
Thank keep watching our videos.
Super Anna
Sema explanation Brō... Theliva puriya vacharu..
Thanks a lot. Keep supporting us.
சிறப்பு
very good speach and fully message given.what a dedicative.superb.
SUPER SIR
Super video Thank you ❤️
I really like u video congratulations
Thank you we appreciate your comment. Keep watching all our videos
Super ah 😌 sonninga anna 😍
Super Anna..
அருமையான தகவல் அய்யா
Thank you keep supporting our channel.
Good explanation...sir..👍👍👍👍👍
Thank you keep supporting us.
super and simple explain thanks bro
Thank you keep supporting our works.
very clear bro thanks
Thank you keep supporting us...
Good speach
Nice useful video...
Thank you
Super speech sir
Super...
We eagerly expected to know a new one. But you had to add your questions in this video also.
மண்டையில் இருந்த குழப்பம் தீர்ந்தது அய்யா விரைவில் சந்திப்போம் நன்றி 🙏
Nalla details bro
Thank you keep supporting us
Arumai Anna