காடை வளர்ப்பில் மாதம் 2 லட்சம் சம்பாதிக்கும் விவசாயி.

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024
  • Phone number:
    Farm head saravanan-9444022264
    farm manager arun-8248976076
    இந்த வீடியோ பதிவில் காடை வளர்ப்பது எப்படி என்று தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.பொதுவாக காடை வளர்ப்பு என்பது மிகக் குறுகிய காலத்தில் நல்ல லாபத்தை தரக்கூடிய ஒரு தொழிலாக அமைந்து வருகின்றது. இந்த காலகட்டத்தில் காடை முட்டைகள் மற்றும் காடை இறைச்சிகளில் அனைவரும் விரும்பி உண்கின்றன அது மட்டுமன்றி அனைத்து உணவகங்கள் மற்றும் வீடுகளில் காடுகளின் இறைச்சி மற்றும் முட்டைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. காடை வளர்ப்பு தொழில் இன்றைய காலகட்டத்தில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளது. காடை வளர்ப்பு நமக்கு ஒரு மாதத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய ஒரு நல்ல தொழிலாக அமைந்துள்ளது.

Комментарии • 77

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 4 года назад +3

    அருமையான விளக்கமான தெளிவான, பதிவு. பூமியில் எத்தனை தொழில் உள்ளது. மனமுண்டானால் இடமுண்டு. மேலும் சிறக்க வாழ்த்துக்கள் கனடாவிலிருந்து ஈழத்தமிழர்.

  • @jahabarali5884
    @jahabarali5884 4 года назад +3

    மிக அருமையான பதிவு இன்னும் இதுபோன்ற நிறைய வீடியோ பதிவு செய்யவும் நண்பா வாழ்த்துக்கள்

  • @mohammedsuhail9365
    @mohammedsuhail9365 4 года назад +1

    புரோ எவ்வளவு விரைவாக போட முடியுமோ அவ்வளவு விரைவாக அடுத்த பதிவினை மிகவும் தெளிவான விளக்கத்தோடு தாருங்கள் புரோ....ஏனெனில் நாங்கள் தோல்வி அடைவதை இளம்குஞ்சு பராமரிப்பில் தான்

    • @arunpandi607
      @arunpandi607 4 года назад +1

      Konjam editing and uploading late ayetochi bro

  • @princetalksjosephinesugant2678
    @princetalksjosephinesugant2678 4 года назад +6

    நன்றி. பயன் தரும் விதத்தில் இருக்கிறது (பின் இரைச்சல் அதிக அளவில் உள்ளன.)

  • @rasathimuruganantham5303
    @rasathimuruganantham5303 Год назад

    Valha. Makilchiyuden. Super

  • @arvindes1439
    @arvindes1439 4 года назад +3

    super video bro ennum konjam detaila poduga

  • @jollytour6773
    @jollytour6773 2 года назад

    அருமை சிறப்பு

  • @vickyjohn1582
    @vickyjohn1582 4 года назад +1

    Egg continuesa marketing pana mudiyuma bro?? Egg kaga matum valathi vika mudiyumaa ?? Wholesale la vitha average price evlo bro pogum?? Egg buyers yarna irkangala broo?? All the doubt is only about eggs.. Konjam Clear panunga bro

  • @bumblebee4876
    @bumblebee4876 23 дня назад

    Thai kadai kedaikum ma 100 pis evolo varum

  • @SenthilKumar-jh2bx
    @SenthilKumar-jh2bx 4 года назад

    30 நாட்களுக்கு மேல் ஆகி விற்பனை ஆகாமல் போன கறி காடைகளை முட்டைக்காக வைத்து பயன்படுத்தி கொள்ளலாமா? அல்லது கறி காடைகள் முட்டையிடாதா ? தெளிவாக கூறவும்

  • @villagenanban5566
    @villagenanban5566 4 года назад +2

    Super bro 👌 tq you

  • @jeganvanitha1713
    @jeganvanitha1713 4 года назад

    Sir kaadai ena feed tharathu sir...kozhi ku podra starter podalam ah ila kaadai ku thaniya feed iruka sir...

  • @chandra4543
    @chandra4543 4 года назад

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்..

  • @vasanth8447
    @vasanth8447 4 года назад +1

    Rockstar vera leave video keep it up brother

  • @azharudeenmf
    @azharudeenmf 4 года назад

    Neradiya unga kita vanthu vanga mudiyuma incubator epdi enga vangurathu evlo rate irukum.kozhi theevanamey kadaikum kodukkalama address kedkuma

  • @azharudeenmf
    @azharudeenmf 4 года назад

    Nattu kozhikkum kadaikum orey incubator eduthukkalama chennaila enga pannai irukku

  • @தமிழ்வாழ்க-ஞ6ஞ

    Kaadai muddaijidathathatku enna resoin

  • @venkatraj1813
    @venkatraj1813 4 года назад

    Super nanba

  • @pushpatamilstory3458
    @pushpatamilstory3458 8 месяцев назад

    How to sales the kadda

  • @PrideRealty
    @PrideRealty 4 года назад

    Nalla padhivu

  • @dgedits5004
    @dgedits5004 4 года назад

    Is there good market at erode for kaadai

  • @muneeskumar419
    @muneeskumar419 4 года назад +1

    பாம்பு பிரச்னை இருக்குதா அண்ணா

  • @pushpatamilstory3458
    @pushpatamilstory3458 8 месяцев назад

    Sir, i am Cuddalore dist how to sale.

  • @ahamathullaa1863
    @ahamathullaa1863 4 года назад +5

    தீவனம் செலவு பற்றி தெளிவாக பதிவு செய்யவும்

    • @arunpandi607
      @arunpandi607 4 года назад

      50 kgfeed bag 1750 bro oru kaadaiku minimum 400gram maximum 450 appa ningaley calcute pannikalam bro

    • @ahamathullaa1863
      @ahamathullaa1863 4 года назад

      @@arunpandi607 ok bro

    • @tamilwork
      @tamilwork 4 года назад

      @@arunpandi607 400gm perday ?? Permonth ??

    • @arunpandi607
      @arunpandi607 4 года назад

      Monthly 400 gram bro oru kaadaiku

    • @mjshaheed
      @mjshaheed 4 года назад

      @@arunpandi607 சிறிய அளவில் வளர்க்கும் போது நாமே வீட்டில் தீவனம் தயாரிக்கலாமா, சகோ? என்ன வகையான தானியங்கள் குடுக்க வேண்டும்?

  • @VishnuKumar-gc3ke
    @VishnuKumar-gc3ke 4 года назад

    Super brother 💪🙏

  • @SURESHK-my5ze
    @SURESHK-my5ze 2 года назад

    Voice very low

  • @wilsonclement6159
    @wilsonclement6159 4 года назад +1

    காடை முட்டையை என்ன செய்வீர்கள்.

    • @arunpandi607
      @arunpandi607 4 года назад +1

      Hatching egg nanga engaluku kunju porika vachipom table egg sales pannitom bro

    • @loveguru-dr8jo
      @loveguru-dr8jo 4 года назад

      @@arunpandi607 sir unga address erumbi pettaila enga sir

  • @samsonsamson5632
    @samsonsamson5632 3 года назад

    Super bro

  • @surya2674
    @surya2674 2 года назад

    Many times trying But No response

  • @balajid6108
    @balajid6108 4 года назад

    Bro ooru peera theliva solunga bro
    Sidela birds sound dhan kekudhu

  • @babuhussain7112
    @babuhussain7112 4 года назад

    Saravanan sir .very

  • @jeganvanitha1713
    @jeganvanitha1713 4 года назад

    Sir kaadai adhigam ah sale agala sir athuku ena sir panrathu

  • @ashokt3893
    @ashokt3893 4 года назад +1

    Back ground sound too much

  • @velayudams888
    @velayudams888 4 года назад

    Congrats

  • @balaaravindhan
    @balaaravindhan 4 года назад +1

    அதிக இரைச்சலாக பதிவு உள்ளது

  • @creativeairgunman5368
    @creativeairgunman5368 4 года назад +1

    Bro enkitta 50 kadai irukku 2 months achu oru muttai kuda kudu kala why bro

    • @arunpandi607
      @arunpandi607 4 года назад

      Quail layer feed potonga bro evening 6 to nignt 9 clock varaikum light veylicham kodunga bro

    • @creativeairgunman5368
      @creativeairgunman5368 4 года назад

      @@arunpandi607 nandri bro try panren

    • @loveguru-dr8jo
      @loveguru-dr8jo 4 года назад

      @@arunpandi607 bro laying quail feed name sollunga bro

    • @AshokKumar-sm6lv
      @AshokKumar-sm6lv 2 года назад

      Ana .motti odu a powder aki podungal.1 kg feed 100 gm powder

  • @chinnadurai5736
    @chinnadurai5736 4 года назад

    வீடுகளில் காடை பதிலாக காடுகளில் என்று குறிப்பிட்டு உள்ளார் 😂😂😂😂

  • @tamilmovies5897
    @tamilmovies5897 4 года назад

    Bro, am in Bangalore near by you know any kaadai farm. Like In hosur, krishnagiri, dharmapuri area. Kindly please help

    • @tamilmovies5897
      @tamilmovies5897 4 года назад

      @@vivasayamkaapom thanks sago, NP. Thank you for responding sago

  • @akbarhussain8745
    @akbarhussain8745 4 года назад

    Muttai ethanai Nall vaithu sale panalam bro.

    • @arunpandi607
      @arunpandi607 4 года назад +1

      Normala veyliya vachi use panna three to four days refrideratorla vachi use panna 7 days varaikum use pannalam

    • @akbarhussain8745
      @akbarhussain8745 4 года назад

      Aanum pennum vaithu muttai edukiren buruding poda. Silar ennidum muttai kekirarkal sale panalam a? (sapiduvatharku)

    • @arunpandi607
      @arunpandi607 4 года назад

      Hatchingku keyta kodukalam eatingku keyta kodukathinga

  • @PraveenKumar-np6fb
    @PraveenKumar-np6fb 4 года назад

    Sir Enna place

  • @businesstimemingwork3879
    @businesstimemingwork3879 4 года назад

    I m interested

  • @surya2674
    @surya2674 2 года назад

    No response

  • @pavithra5570
    @pavithra5570 4 года назад

    Hi

  • @businesstimemingwork3879
    @businesstimemingwork3879 4 года назад

    Check quil want sir 2000 no.