தமிழர்களின் சாதிக்கு அமைச்சரவை கிடையாது - Ayyanathan Interview | Seeman | Modi | Bjp

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июн 2024
  • #citifox #seeman #seemanism #bjp #dmk #annamalai #mkstalin #admk
    தமிழர்களின் சாதிக்கு அமைச்சரவை கிடையாது - Ayyanathan Interview | Seeman | Modi | Bjp

Комментарии • 146

  • @Anbesivam17
    @Anbesivam17 29 дней назад +42

    வெற்றி மகன் சீமான் 💥💥💥

  • @maduraiboyzcompany
    @maduraiboyzcompany 28 дней назад +10

    தமிழ் நாடு தமிழருக்கே.
    உரக்க்ச் சொல்வோம் நாம் தமிழர் ❤❤❤❤

  • @alexramkarthick
    @alexramkarthick 28 дней назад +8

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 29 дней назад +34

    சீமான் ஆகச் சிறப்பு

  • @Thendralselva877
    @Thendralselva877 28 дней назад +6

    தமிழ் இனம்தான் ஐயா. நாடுகள் உருவாகியது மொழியாலேயே.
    இந்தியா பல மொழிகளின் நாடு .

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 29 дней назад +12

    புலியை ச்சின்னமாக கேட்கனும்

  • @smkmusicals918
    @smkmusicals918 28 дней назад +20

    L.முருகன் தமிழரா இதுதான் தமிழ் தேசியத்தின் சாபக்கேடு

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 28 дней назад

      தமிழ்தேசியம் சாபக்கேடுஅல்ல இந்த பொய்யநாதன்தான் தமிழன்னையின் சாபக்கேடு இவனை காலில்போடுவதால் அபிசேகம் பண்ணனும்

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 29 дней назад +22

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 28 дней назад

      தமிழர்களின் அறம்தான்டா தமிழர்களை குழிதோண்டிப்புதைத்தது ஈழத்திலும் அதுதான்டா நடந்தது பேமானி

    • @paranithiyagu7702
      @paranithiyagu7702 28 дней назад

      இங்கு இருப்பவன் தமிழ் பேசுகிறான் என்று சொல்கிறாய் தெலுங்கன் கருணாநதியும் தமிழினித்தன் தலைவன் என்று தமிழ் நாட்டில் பீ தின்னி தமிழன் கூட சொன்னான் தமிழ்ஈழத்தில் தமழர்கள் சாகும் போது நாடகம் ஆடினான் தமிழ் நாட்டில் இருந்து தமிழ பேசினான் அவனுக்கு ஏன் அந்த உணர்வு வரவில்லை ஐயாநாத ஏன்என்றால் அவன்தமிழன் இல்லை உடர்வு வரவில்லை அதை மாதிரிதாற் அது எப்படிங்க நாத

  • @JAkashJAkash
    @JAkashJAkash 29 дней назад +13

    நாம் தமிழர் 💪💪💪🇰🇬🇰🇬

  • @starshan
    @starshan 28 дней назад +7

    ஒடிசாவில் பாண்டியனை இழிவுபடுத்திய போது அய்யநாதன் வாயில் என்ன வைத்திருந்தார்?

  • @kumarraju9139
    @kumarraju9139 28 дней назад +5

    எல் . முருகன் தமிழராம் , வீட்டில் தெலுங்கு பேசுவது tradition னாம் . ஐயாநாதன் என்ற தமிழ்தேசியவாதியின் புது விளக்கம் இது .🤣

  • @NLKMemes
    @NLKMemes 29 дней назад +12

    நாம் தமிழர்

  • @user-xb3qi6zn9x
    @user-xb3qi6zn9x 29 дней назад +10

    நாம் தமிழர் சீமான் 🎙️🎙️🎙️

  • @sureshpk8391
    @sureshpk8391 28 дней назад +22

    முருகனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி அயலானை தினிப்பதை வன்மையாக எதிர் கிறோம்.

    • @babukanth6833
      @babukanth6833 28 дней назад +6

      எல் முருகன் வேஸ்ட் ஃபெல்லோ

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 28 дней назад

      @@babukanth6833
      எந்தப்பிரச்சினைக்கும் தீர்வு ஜெய்சிரிராம் என்று சொல்லும் இந்த தெலுங்கு பொறம்போக்கு ஒரு மென்டல் அருந்ததியர்களின் ஓட்டைப்பறிக்க இந்த பொறம்போக்கு கூமுட்டையை அமைச்சராக்கி மோடி குளிர்காயப்பார்க்கிறார்

    • @425walmer7
      @425walmer7 28 дней назад

      Appo Yakob Sebastian - Malayaliyin Makan Sebastian Simon Ok Va ??

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 28 дней назад

      @@425walmer7
      டேய் ஓல்மர் தெலுங்கன் ஏன்டா தமிழர் என்று நாடகமாடுறான்

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 27 дней назад +1

      ​@@425walmer7ungomma Sebastian ku vappaattiya Kerala la kudumbam nadathunala.....?

  • @ManojKumar-bb5tb
    @ManojKumar-bb5tb 29 дней назад +13

    Seeman 🔥

  • @VinushaSelvaratnam
    @VinushaSelvaratnam 29 дней назад +16

    உலகம் பரவினாலும் நாம் தமிழராக இருக்கிறோம் சும்மா போ

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 28 дней назад +14

    இரட்டை நாக்கு அய்யனாதன். திராவிட தேசியம் பேசிவிட்டுப்போகட்டும்.

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 28 дней назад

      பீஜேபீயை தடுக்கும் சக்தி திருடர்களுக்குத்தான் உண்டு என்று திருடர்களுக்கு ஓட்டு போட்டவன்தான் இந்த பொறம்போக்கு சண்டாளன் பொய்யநாதன்

    • @arockiadass668
      @arockiadass668 28 дней назад

      அய்யநாதன் பேசுவது அயோக்கியத்தனம்.
      மோடி அமித்ஷா இருவரும் ஒரு தமிழர் பாண்டியன் ஒரிசாவின் முதலமைச்சராக ஆக கூடாது என்று சொல்வது இன் வாதம் இல்லையா? சீமான் தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று சொன்னால் இனவாதமா?
      நிர்மலா சீதாராமன்
      முருகன் தமிழர்கள்
      அல்ல தெலுங்கர் என்ற உண்மையை சொன்னால் அது இனவாதமா?
      சீமானை ஊடகங்களில் காட்டாதீர்கள் என்று நிர்மலா சீதாராமன் சொல்வது என்ன வாதம் அய்யநாதன் அவர்களே! உண்மையைப் பேசுங்கள் மத்திய அரசு அமைச்சரவையில் ஒரு தமிழர் கூட இல்லை என்பது உண்மைதானே!
      முருகன் தமிழ் பெயர் வைத்து இருந்தாலும் அவர் தமிழர் அல்ல தெலுங்கர் தானே? அதனால் தான் அவர் அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப் பட்டாலும் கொல்லப் பட்டாலும் இந்த முருகன் ஏன் பேசவில்லை ‌
      ஈழத் தமிழர்களைப் பற்றி சீதாராமன் முருகன் ஏன் பேசவில்லை.
      கர்நாடகாவில் ஆந்திராவில் கேரளாவில் ஆயிரம் வருடங்களாக தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் தமிழர்களாக வாழ்கின்றனர் அந்த மாநிலங்களில் தமிழர்களை கன்னடராக லோ மலையாளியாகவோ தெலுங்கராகவோ ஏற்றுக் கொள்வதில்லை ‌இது யாரும் மறுக்க முடியாத வரலாற்று உண்மை ‌
      தமிழ் நாட்டில் மட்டுமே வேற்று மொழியினர் குறிப்பாக தெலுங்கர்கள் தங்களையும் தமிழர்கள் என்று தமிழர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி அரசு அதிகாரத்தை பெறவும் அரசு வேலைகளைப் பெறவும் தமிழ் நாட்டில் திட்டம் போட்டு வாழ்ந்து வருகிறார்கள்.
      இது யாரும் மறுக்க முடியாத கசப்பான வரலாற்று உண்மை.
      இந்த உண்மை தெரிந்திருந்தும் சீமான் மீது இருக்கும் வன்மத்தில் பேசுவது அய்யநாதன் இன் நேர்மையற்ற செயல்.
      தன் தெலுங்கு
      இனத்தையே மறைத்து தங்களையும் தமிழர்கள் என்று சொல்வது தமிழர்களை ஏமாற்றும் செயல் .
      தமிழினத்திற்கு செய்யும் பச்சைத் துரோகம்இது அய்யநாதனே உங்களுக்கு தெரியாதா??

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 28 дней назад +7

    Political force of Tamil Nadu Annan Seeman NTK forever and for ever 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💛❤️💪🏻🐅

  • @ShanthiRamachandran-qm1lf
    @ShanthiRamachandran-qm1lf 29 дней назад +10

    NTK will win in Vikramadi by election

  • @user-ms6jx2zk2c
    @user-ms6jx2zk2c 29 дней назад +10

    தம்பி நீங்கள் நெறியாளர் எந்த கேள்வி முன்வைக்க வேண்டும் என்பது கவனமாக கையாள வேண்டும் பிரிவினைவாதம் பிரிவினைவாதம் எப்பொழுது பேசி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியில் தெலுங்கு மொழி பேசும் ஏராளமான உறவுகள் பெரிய பெரிய பதவிகளில் உள்ளார்கள் பிரிவினை என்பது உங்கள் வாயிலிருந்து வரக்கூடாது தவறாக கேள்வி கேட்பது நிறுத்துங்கள் தமிழருக்கு முக்கியத்துவம் மத்தியில் கேட்கும் கொடுத்து இருக்கிறதா இந்த திராவிட ஆட்சி

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 28 дней назад

      இவனுக எச்சில் சோத்துக்காக வாயை விற்பவர்கள் மக்கள் நலன் ஏதும்இருக்காது மலத்தைதின்றாவது வயிற்றை நிரப்பனும் அதுதான் நோக்கம்

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 28 дней назад

      இவனுக எச்சில் சோத்துக்காக வாயை விற்பவர்கள் மக்கள்நலன் ஏதும் இருக்காது மலத்தைத்தின்றாவது வயிற்றை நிரப்பவேண்டும் மக்கள் நலனாவது மயிறாவது

  • @ganesangovindasamy9216
    @ganesangovindasamy9216 27 дней назад

    Ayyanathan a great political analyst and reliable person for Tamil people

  • @RaviRavi-rw4yr
    @RaviRavi-rw4yr 29 дней назад +5

    Ayaa Nathan Nee Yaar Nan Tamizhan

  • @user-uf1wy2cl4t
    @user-uf1wy2cl4t 29 дней назад +6

    தமிழர்களுக்கு அதிகாரம் வேண்டாமா

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 29 дней назад

      அதிமுக ஆட்சி பத்து ஆண்டுகள் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர்,ஓபிஎஸ் துணை முதல்வர் வேலுமணி தங்கமணி ஜெயக்குமார் கொங்கு வேளாளர் கவுண்டர்,தேவர் கையில் அதிகாரம் இருந்தது

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 28 дней назад

      @@vasanthkumar7687
      இவ்வளவு இருந்தும் பீஜேபீயின் குண்டியை நக்கினவர்கள்தானே இந்த கோமாளிகள் இவர்களை தமிழ் இனத்திலே சேர்க்கவே கூடாது

    • @mgk55820
      @mgk55820 28 дней назад +1

      ​@@vasanthkumar7687 அப்ப கட்சியின் பெயரில் இருந்து அண்ணா மற்றும் திராவிடத்தை நீக்க வேண்டும்

    • @kumarraju9139
      @kumarraju9139 28 дней назад

      @@vasanthkumar7687 தமிழர் என்பது ஒரு இனம் அல்ல நாகரீகம் என்றால் எதற்காக பாண்டியன் என்ற ஒரு தமிழன் ஒடிஸாவை ஆளப்போகின்றான் அதை அனுமதிக்கமுடியாது என்று தேர்தல் பிரச்சாரம் செய்து அவர் சார்ந்திருந்த கட்சியையே தோற்கடித்தார்கள் என்று இந்த அறிவாளி விளக்குவாரா ?

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 29 дней назад +1

    OPSக்குகவர்னர்அல்லதுராஜ்ஜியசபாஉறுபினர்அல்லதுசபாநாயக்கர்பதவவிகிடைக்கும்இதுஉறதி சிறிய வன்

  • @k.sarprasatham666
    @k.sarprasatham666 27 дней назад

    ஐயா கூருவது 100%உண்மை🙏🏼💐🪷

  • @bethelmicrobiologicallabor3659
    @bethelmicrobiologicallabor3659 28 дней назад +6

    Ayyaa l murugan telunkan not tamilan

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 28 дней назад

      அது இவனுக்கு தெரியாதா அறம்பற்றி பேசி தமிழர்களை குழிதோண்டி புதைத்துவிட்டு தான்மட்டும் திராவிடதெலுங்கு எச்சில் சோற்றைத்தின்று உயிர்வாழ திட்டம் போடுகிறான்

  • @k.sarprasatham666
    @k.sarprasatham666 27 дней назад

    சீமான் ஆக சிறந்த ஆழுமை

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 28 дней назад

    மோடியையும்தான் மக்களுக்குப்பிடிக்கவில்லை இருந்தாலும் பிரதமராகிவிட்டார் இதைப்போல அண்ணன் சீமானையும் மோடிக்கு பிடிக்கவில்லை என்றால் போகட்டும் அண்ணன் அதிகாரத்தில் அமர்வார்...

  • @rajamanimasilamani7361
    @rajamanimasilamani7361 28 дней назад +1

    😢

  • @ramanathan1152
    @ramanathan1152 28 дней назад +2

    ஒரிசாவில் மோடியும் அமித்ஷா வும் தமிழர் குறித்து இன்னவாதம் பேசியது எதனால்

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 27 дней назад +1

    L murugana TN la yetrukkolla sollum Aiyanadan aiyaa....... Orissa vil oru Thamilanai enathin adippadaiyil pali vaanguna andha 2 ayokkiyanuhala kaetpingala yenda eppadi pannuninganu.....?😢😢😢😢

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 28 дней назад

    அடியடா பிறப்படலையில எண்டானாம் திமிழ் என்பது ஒழுங்கான நாகரிகத்துடன் கூடிய இனம்.
    ஐயனார் தெலுங்கனாக இருக்கலாம்,
    வந்திற்று, போயிற்று ......
    நல்ல சங்கி.

  • @jeganml
    @jeganml 28 дней назад +1

    About seeman 08.30

  • @loganathanselvi1704
    @loganathanselvi1704 28 дней назад +1

    அய்யா வி. கே. பாண்டியன் ஐஏஸ் பற்றி மோடி அமிட்சா பேசி யது பற்றி உங்கள் கருத்தை தமிழ் தேசியம் உகந்த தாக இல்லை 🙏

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 28 дней назад

      இது அவன்கண்களுக்குத் தெரியாது எச்சில்சோறுமட்டும்தான் தெரியும் தமிழர்கள் இந்த அடிமுட்டாள் பொய்யநாதனை புறந்தள்ள வேண்டும் இல்லையேல் தமிழினம் திராவிடர்களின் நிறந்தர அடிமையாக்கப்படுவார்கள்

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 28 дней назад +2

    பிஜேபி,திமுக,அதிமுக,காங்கிரஸ் நாம் தமிழர் கட்சி மாதிரி சின்னத்தை எடுத்துவிட்டு தேர்தலுக்கு முன்பு புதிய சின்னத்தில் ஓட்டு கேட்டா உங்கள் கட்சி எத்தனை % ஓட்டு வாங்கும் தனித்து எத்தனை % ஓட்டு வாங்குவீங்க நாம் தமிழர் கட்சி பக்கத்தில் எந்த கட்சியும் தமிழ்நாட்டில் கிட்ட கூட வர முடியாது நீங்க விவசாயி சின்னத்தோடு மோதி இருக்கனும் மோதிட்டு பேசனும் எந்த கட்சியா இருந்தாலும் நீங்க எல்லாம் நாம் தமிழர் கட்சி பற்றி பேச தகுதி இல்லாதவங்க இந்த தேர்தலில் சீமான் தான் கதாநாயகன் சூழ்ச்சிகளை வீழ்த்திய கதாநாயகன் திராவிடத்தையும் ஆரியத்தையும் ஓடவிட்ட கதாநாயகன் இந்த கட்சிக்கு இவ்வளவு பிராடு வேலை செய்தும் இந்த கட்சி வளருவதை தடுக்க முடியல பாத்திங்களா இருந்தாலும் திமுக 6% ஓட்டு சதவிதம் குறைவு கூட்டணி வைத்தும்,அதிமுக கூட்டணி வைத்தும் அனைத்து இடங்களிலும் தோல்வி,பிஜேபி கூட்டணி வைத்தும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை காரணம் இந்த தேர்தல் கொடுத்த ரிசல்ட் மக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள் அந்த நம்பிக்கை வேற ஒரு கட்சி பக்கம் திரும்பிக்கிறது அந்த கட்சி வளரும் நாம் தமிழர் கட்சி பக்கம் திரும்பி உள்ளது இது 2026 ல் எதிரொளிக்கும் 8 கோடி பேருக்கும் நாம் தமிழர் கட்சியின் மீது நம்பிக்கை வைக்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைந்து உள்ளது மக்கள் இனி வரும் காலம் திமுக,அதிமுக,பிஜேபி பக்கம் செல்லாமல் நாம் தமிழர் கட்சி பக்கம் திரும்புவார்கள்

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 28 дней назад +2

    Good speach

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 28 дней назад

      பேட் மேன் இக்நோர் இம்

    • @kumarraju9139
      @kumarraju9139 28 дней назад

      இந்த ஆளை ஏன் சீமான் துரத்தினார் என்று இப்போது புரிகின்றதா ?.தமிழர் என்பது ஒரு இனம் கிடையாது என்று சொல்லும் தமிழ்தேசியவாதிதான் இந்த ஆள் .

  • @segarmani144
    @segarmani144 28 дней назад

    NTK 💪💪💪

  • @user-td7zo1tq6l
    @user-td7zo1tq6l 28 дней назад +2

    அண்ணன் சீமான் ❤

  • @Vels-10
    @Vels-10 27 дней назад

    ஒரிசாவில் பாண்டியனை ஏன் அந்த மக்கள் ஏற்றுகொள்ளவில்லை ...... நடுநிலை தன்மையாக பேசுங்க

  • @PseudoDemocracy
    @PseudoDemocracy 29 дней назад +7

    மத்திய அமைச்சரவை பட்டியலில் தமிழ் பேச தெரிந்த மூன்று இந்தியர்கள் தமிழ்நாட்டின் சார்பாக இடம்பெற்று இருக்கிறார்கள் # நிர்மலா சீதாராமன்,
    # எல். முருகன்,
    #எஸ்.ஜெய்சங்கர்

    • @rajadurai8067
      @rajadurai8067 28 дней назад

      மூன்று பேருமே தமிழன் இல்லை

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 28 дней назад

      இவர்கள் தமிழர்களே அல்ல எடப்பாடி தமிழன் என்ற போர்வையில் தமிழினத்துரோகி தீமூகாவுடன் கூட்டுக்களவானி

    • @balavelvetrivel9812
      @balavelvetrivel9812 28 дней назад

      😅

  • @wingsoffire9832
    @wingsoffire9832 26 дней назад

    பூனைக் குட்டி வெளியே வந்தது. ஐயா ஏன் நதக விலேருந்து வெளியே வந்தார் என்று தெரிகிறதா.

  • @kumarraju9139
    @kumarraju9139 28 дней назад +1

    எல் . முருகன் தமிழர் என்றால் ஸ்டாலினும் தமிழர்தான் அப்புறம் எதற்கு தமிழ்த்தேசியம் என்று ஐயா முன்னர் பேசிகிட்டு இருந்தார் ?.

  • @manimegalai5711
    @manimegalai5711 29 дней назад

    இந்த பத்திரிக்கையாளர் நாம் தமிழர் சேர்ந்து விட்டாரா சந்தேகமாக இருக்கிறது

    • @kumarraju9139
      @kumarraju9139 28 дней назад

      இந்த ஆளை ஏன் சீமான் துரத்தினார் என்று இப்போது புரிகின்றதா ?.தமிழர் என்பது ஒரு இனம் கிடையாது என்று சொல்லும் தமிழ்தேசியவாதிதான் இந்த ஆள் .

  • @user-tf8it6sc2l
    @user-tf8it6sc2l 28 дней назад

    ஒடிசாவில் நடந்துது என்ன தம்பி...ஒலி வாங்கி இருந்தால்...???

  • @vijaymaruthi6341
    @vijaymaruthi6341 28 дней назад +3

    அய்யநாதன் காசு பணம் துட்டு money money money தான்

    • @user-xb3qi6zn9x
      @user-xb3qi6zn9x 28 дней назад

      டீ கொட தர மாட்டாங்க நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥

  • @mgk55820
    @mgk55820 28 дней назад +3

    பொய்யாநாதன் வாயை திறந்தாளே பொய் தான்

  • @saravanag6387
    @saravanag6387 29 дней назад +1

    This badu said EVM is hake able

    • @rajadurai8067
      @rajadurai8067 28 дней назад +1

      உண்மை இவிஎம் தில்லுமுல்லு பற்றி இவர் அளவுக்கு விளக்கி சொல்ல யாராலும் முடியாது.

  • @vaspriyan
    @vaspriyan 28 дней назад

    அய்யா நீங்களுமா...நீங்க சொல்றது ஒண்ணு..இவனுங்க தலைப்பு ஒண்ணு...

  • @msanandar6303
    @msanandar6303 26 дней назад

    கேள்வி கேட்டால் பிடிக்காது தானே. ?

  • @anandhanperumal2081
    @anandhanperumal2081 28 дней назад +1

    Ayyanathan is a mental 😅😅😅

  • @kaalbairav8944
    @kaalbairav8944 28 дней назад +4

    இப்போது தெரிகிறது உன்னை ஏன் கட்சியை விட்டு தூக்கினார்கள் என்று

  • @suhu612
    @suhu612 29 дней назад

    Ennda ithu...Dravidaa kuja ellam ippo Tamil desiyam pakkam varanghe😂😂😂

  • @manimegalai5711
    @manimegalai5711 29 дней назад +1

    நாம் தமிழர் ஓட்டு கூடியிருக்கும் என்று சொல்கிறார்கள் நாம் தமிழர்கள் ஓட்டு விஜய்யின் ஓட்டுகள் தான் விழுந்திருக்கிறது

  • @samdavid3829
    @samdavid3829 28 дней назад +1

    வீட்ல தெலுங்கு பேசுறது traditiona?? எதாவது அசிங்கமா சொல்லிட போறேன் போயா

    • @kumarraju9139
      @kumarraju9139 28 дней назад

      இவர் இப்போ விசிக சொம்பு . சீமானை தாக்கிட்டு இருக்கார் . மற்ற சேனல்கள் போய் பார்க்கவும் .

  • @anandhanperumal2081
    @anandhanperumal2081 28 дней назад

    Ayyanathan is jealous about Seeman's success always 😅😅😅😅😅😅

  • @user-pz1ji7up7z
    @user-pz1ji7up7z 28 дней назад +1

    அய்யநாதனுக்கு என்ன ஆச்சு?

    • @kumarraju9139
      @kumarraju9139 28 дней назад

      இவர் இப்போ விசிக சொம்பு . சீமானை தாக்கிட்டு இருக்கார் . மற்ற சேனல்கள் போய் பார்க்கவும் .

  • @shan-bs4iv
    @shan-bs4iv 25 дней назад

    Mental old man

  • @murugan4022
    @murugan4022 27 дней назад

    தமிழர்கள்புரிந்துகொள்ளவேண்டும்

  • @taylordurdon4873
    @taylordurdon4873 28 дней назад +1

    ஸ்டாலினுக்கு ரொம்ப பிடிக்குமா. கோலுடி முதலாளியின் அல்ல கை

  • @Arrogance-es5gm
    @Arrogance-es5gm 28 дней назад

    அப்ப திமுகவுக்கு பிடிக்குமா உபி 😂😂😂

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd 28 дней назад +1

    திராவிடத்தை தமிழ் நாட்டு மக்கள் என்றைக்கும் புரக்கணிக்கவே மாட்டார்கள், தமிழ் தேசியம் என்றால் என்ன,?,இதை விளக்க எவனுக்கும் தெரியாது,இது ஒருவேளை சோறு போடுமா ?, பிரபாகரனுக்கும் தமிழ் நாட்டுக்கும் என்ன சம்பந்தம் ?,இதை ஏன் தமிழர்கள் ஏற்க்கவேண்டும் ?,என பல கேள்விகள் உள்ளது.

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 28 дней назад

      நீ இப்படியே பேசு நீ தமிழனாக இருந்தால் தமிழ்நாட்டைவிட்டு அகதியாக துரத்தியடிக்கப்படுவாய் தெலுங்கனாக இருந்தால் பிழைத்துக்கொள்வாய் பாவம் கேனத்தமிழர்கள்

    • @kumarraju9139
      @kumarraju9139 28 дней назад

      தமிழ்நாட்டை தமிழர் ஆளவேண்டும் என்பது தமிழ்த்தேசியம் . பிரபாகரன் உலகத்தமிழர்களின் தலைவர் .

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 28 дней назад

      திராவிடம் என்ற மாயமானை, சூழ்ச்சி என்று புரியாமல் உன்னைப்போன்ற தெலுங்கன்களின் அடிமைகளாக, ஏதிலிகளாக வாழ்வதை பெருமையாக நினைக்கும் கூமுட்டைகள் இருக்கும் வரை இந்த மாயமான் விளையாட்டுகாட்டும்

  • @esaiaraj5962
    @esaiaraj5962 28 дней назад

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறப்பினும் அயலான் அயலானே