சீமானும் விஜய்யும் இணைந்தால் முதல்வர் வேட்பாளர் யார் - Saattai Duraimurugan Interview | NTK

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #citifox #seeman #vijay #seemanism #sattaiduraimurugan #ntk #tvk #vijaythalapathy
    சீமானும் விஜய்யும் இணைந்தால் முதல்வர் வேட்பாளர் யார் - Saattai Duraimurugan Interview | NTK

Комментарии • 439

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 3 месяца назад +63

    தாய் தமிழ் உறவுகளுக்கு. வாழ்த்துக்கள் நாம் தமிழர்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +4

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் 2026 வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +4

      தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @karikalan8589
      @karikalan8589 3 месяца назад

      Pool...tamlar😂

    • @Ganesh-sd4pc
      @Ganesh-sd4pc 3 месяца назад

      போடா லூசு ப*****​@@karikalan8589

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 3 месяца назад +81

    தமிழினத்தின் ஒற்றை தலைவர் மேதகு வே பிரபாகரன் மட்டுமே அவர் புகழ் வாழ்க அவரை தாழ் பணிந்து வணங்குகிறேன்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +6

      தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +5

      தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @sivakalailoganathan5851
      @sivakalailoganathan5851 3 месяца назад

      Vij

    • @karikalan8589
      @karikalan8589 3 месяца назад +1

      Srilanka...poeadaa😂

    • @athisivans6941
      @athisivans6941 3 месяца назад

      ​@@インドのタミルトンボவாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை

  • @SathishSathish-mj7ut
    @SathishSathish-mj7ut 3 месяца назад +27

    புரட்சி எப்போதும் வெல்லும் 🎙️🎙️🎙️🎙️🔥🔥🔥🔥🔥💪💪👍

  • @sasimunchirai2464
    @sasimunchirai2464 3 месяца назад +154

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +12

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +8

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் 2026 வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +5

      தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +2

      தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @subhashpravin3503
      @subhashpravin3503 3 месяца назад

      ​@@johnpeter3522நீதான் 😂

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 3 месяца назад +87

    நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

    • @LakshmiLakshmi-fg2tf
      @LakshmiLakshmi-fg2tf 3 месяца назад

      உண்மை அண்ணா யூட்டிப்பில் வருவதை தவறான கண்ணோட்டத்தில் பார்பது அடுத்து இருக்கும் ஒவரை இரந்ததாவும் பெண்களை கேவளபடுத்தி போடுரது 😢இருக்குண்ணா

    • @vickypant4388
      @vickypant4388 3 месяца назад

      😂

  • @surensivaguru5823
    @surensivaguru5823 3 месяца назад +9

    Keep your good work brother,valthukkal
    Sabesan Canada 🇨🇦

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik 3 месяца назад +47

    சாட்டை வேற மாதிரி 🔥💥🤣 நக்கல்யா உனக்கு ? மார்க்

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 3 месяца назад +21

    நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்❤️💛🔥💪🏻🐅

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 3 месяца назад +28

    புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் 2026 வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @karikalan8589
      @karikalan8589 3 месяца назад

      😂😂😂😂potta...saimon.

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 3 месяца назад +59

    எனக்குத் தெரிந்து நாம் தமிழர் கட்சி தனித்து நிற்பதுதான் நல்லது வேண்டுமானாலும் வெளியில் இருந்து வெளிப்படையாக விஜய் ஆதரவு தெரிவித்தால் பரவாயில்லை .

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 3 месяца назад +5

      இல்ல இணைவது சரி தான் ஏன்னா வாக்கு பிரியும் அண்ணன் தம்பி களுக்குள் ஈ கோ கூடாது

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 3 месяца назад +6

      @@mahalakshmimaha1179 அண்ணன் தம்பிக்குள் ஈகோ இருக்காது ஆனால் அவர்கள் வெறும் ரசிக மனப்பான்மை
      கொண்டவர்கள் ஆனால் நா த க வில்
      இருப்பவர்கள் அப்படி அல்ல அவர்கள்
      தன் ரசிக மனப்பான்மைக்காக குடும்பத்தை விட்டவர்கள் ஆனால் இவர்கள் தன் இனத்திற்காக தன் மண்ணுக்காக அடுத்த தலை முறைக்காக தன் நலத்தை பாராமல் அதற்காக உழைத்துக் கொண்டு இருப்பவர்கள் அவருடைய ரசிகர்களுக்கும் சீமானின் தம்பி தங்கைகளுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது அதனால் தான் சொல்கிறேன் இன்னும் நிறைய அரசியல் படிக்க வேண்டியது இருக்கிறது விஜய்க்கு அதனால் தான் தற்போது வெளியில் இருந்து ஆதரவு சரியானது

    • @karikalan8589
      @karikalan8589 3 месяца назад

      😂😂😂potta

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 3 месяца назад

      @@karikalan8589 நீயார்டா லூசு ?

    • @ravikumarpmravikumarpm6847
      @ravikumarpmravikumarpm6847 3 месяца назад

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯​@@pazhaniyappanmuthu7144

  • @thiraipadam6817
    @thiraipadam6817 3 месяца назад +8

    Keep rocking saattai

  • @antonyjose4213
    @antonyjose4213 3 месяца назад +9

    Super sattai...

  • @rajalingamshivarajh9733
    @rajalingamshivarajh9733 3 месяца назад +8

    Congratulations. SEEMAN & VIJAY. Raj Shiva From Toronto Canada 🇨🇦

  • @GanesanPalaniappan-b5h
    @GanesanPalaniappan-b5h 3 месяца назад +11

    சாட்டைக்கு என் வாழ்த்துக்கள் அருமை

  • @NsCafe
    @NsCafe 3 месяца назад +12

    Supers.saattai

  • @KarthiKeyan-xw3tp
    @KarthiKeyan-xw3tp 3 месяца назад +22

    நாம் தமிழர் 💥💥💥

  • @mathiyalagan9694
    @mathiyalagan9694 3 месяца назад +5

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 3 месяца назад +69

    தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @dineshr3932
      @dineshr3932 3 месяца назад +1

      சொரிதான் பிடிக்கும்.

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 3 месяца назад +1

      Vazhiyila varavana kadichu vitradienga. Ina unarvudhan varanum. Adhu dmk kitta irukku. Ungaluku vandhirukadhu Veri vottu vizadhu kalludhan vizum 14:39

    • @Selva758
      @Selva758 3 месяца назад

      ​@@dineshr3932 யாருக்கு வடக்கன் கா 😂😂😂

    • @karikalan8589
      @karikalan8589 3 месяца назад +1

      Srilanka...poeangadaa😂😂😂😂

  • @kumarasivana
    @kumarasivana 3 месяца назад +16

    சாட்டை என்றால் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும். நாம் தமிழர்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +4

      தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @Tamil_Alpha
    @Tamil_Alpha 3 месяца назад +34

    NTK forever

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +2

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் 2026 வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

  • @afzal2577
    @afzal2577 3 месяца назад +1

    உங்கள் youtube வருமானத்தை திறந்தவழியில் வெளிப்படையாய் சொன்னதிர்க்கு வாழ்த்துகிறேன் சாட்டை அவர்களே...❤

  • @thalapathygokul9938
    @thalapathygokul9938 3 месяца назад +15

    Thalapathy Vijay + Seeman will be blast in 2026👏👏

  • @arulpunitha6404
    @arulpunitha6404 3 месяца назад +31

    NTK ❤️❤️❤️

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +2

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் 2026 வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +2

      தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +2

      தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @sarathkumar-ep9sp
    @sarathkumar-ep9sp 3 месяца назад +16

    நமக்கு சின்னம்னா ஒன்னு புலி அல்லது விவசாயி வேற எந்த சிண்ணமும் வேண்டாம்

  • @vetrimaran9074
    @vetrimaran9074 3 месяца назад +12

    நான் விஜய் அண்ணாவின் தீவிர ரசிகன் தான் ஆனால் எனது ஏழு வருட வாக்கு அண்ணன் சீமானுக்கு தான் இனியும் அண்ணன் சீமானுக்கு தான்

    • @karikalan8589
      @karikalan8589 3 месяца назад +2

      Setthudu😮

    • @daviddavid664
      @daviddavid664 3 месяца назад +1

      Naan Vijay rasigan thaa ntk ithuvarai ..tvk..vanthal confirm tvk thaa

    • @manojhrexcy1874
      @manojhrexcy1874 3 месяца назад

      ❤❤❤❤❤❤❤

    • @vetrimaran9074
      @vetrimaran9074 3 месяца назад +1

      @@karikalan8589 enakku munnadi neenga than poganum

    • @karikalan8589
      @karikalan8589 3 месяца назад

      @@vetrimaran9074 PAATTHUDAA....ACCIDENTLA.....POEAIDAATHA...🤠OM...PEARUKKU....GANDAM....IRUKKUDAA....POTTA🤣😂😛😛😛😛

  • @tamilarasan8270
    @tamilarasan8270 3 месяца назад +2

    அண்ணா எவஎவனோ வாழ்ந்து போய்ட்டா நீஙக உண்மையாக இருந்து வாழ்வது கடினம் அண்ணா.. நீஙக நல்லா இருக்கணும் நம்ம தமிழ்நாடும் நல்லா இருக்கணும் அண்ணா 🙏🙏🙏💪💪💪

  • @mgrider139
    @mgrider139 3 месяца назад +12

    🔥🔥🔥🔥🔥நாம் தமிழர்🌾🎙🌾🎙🌾🎙🌾🎙🌾

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +2

      தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +2

      தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @sasikalak13
    @sasikalak13 3 месяца назад +3

    அண்ணன் தனித்து... அண்ணன் தனித்து ...
    வாழ்த்துக்கள் 🎉

  • @ManojKumar-bb5tb
    @ManojKumar-bb5tb 3 месяца назад +32

    Cm seeman🔥🔥

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +3

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் 2026 வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +3

      தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +3

      தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @maransiva2367
    @maransiva2367 3 месяца назад +2

    மிகவும் சிறப்பான பதிவு துரை
    நாம் தமிழர் கனடா

  • @digitalnoor4235
    @digitalnoor4235 3 месяца назад +10

    விவசாயி சின்னம் தான் நிரந்தம்

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 3 месяца назад +7

    வாழ்த்துக்கள்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +2

      தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +1

      தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 3 месяца назад +13

    நாம் தமிழர்❤

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 3 месяца назад +7

    கூட்டணி பற்றி சீமான் சொன்னால் மட்டுமே நம்ப வேண்டும்

    • @Ramalinga_adigalar
      @Ramalinga_adigalar 3 месяца назад

      Nanba ivaru Naam thamizhar katchi Kolkai parappu seyalalar

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 3 месяца назад +1

      @@Ramalinga_adigalar தமிழா சீமான் சொன்ன பிறகு பேட்டி கொடுத்தால் மகிழ்ச்சியே

    • @Ramalinga_adigalar
      @Ramalinga_adigalar 3 месяца назад +1

      @@vijayakumarm8500 கண்டிப்பாக நடக்கும் . தமிழ் தேசியத்தையும் மக்களையும் காப்பாற்ற ஒன்று சேர்வார்கள் இவர்கள் .

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 3 месяца назад +1

      @@Ramalinga_adigalar மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி தமிழா

  • @muralipandian3818
    @muralipandian3818 3 месяца назад +9

    🌹🌹#சாட்டை =#சேட்டை ! யூ டியூப் #KING 🌹🌹

  • @தமிழ்பறவைதமிழ்பறவை

    வணக்கம் ஐயா

  • @nesan100
    @nesan100 3 месяца назад

    மகிழ்ச்சி சாட்டை நல்லா இருங்கள் எப்போதும்!

  • @Anbesivam17
    @Anbesivam17 3 месяца назад +45

    Seeman+Vijay= தமிழ்நாடு

    • @Userid718
      @Userid718 3 месяца назад

      Dai loosu kuuuuu
      Vijay hero and vijay ground
      Seeman sit in gallery and clap hands ...

    • @karikalan8589
      @karikalan8589 3 месяца назад

      😂😂😂😂sunni

    • @Userid718
      @Userid718 3 месяца назад

      @@karikalan8589 u mean seeman ?

    • @sampathgopal6802
      @sampathgopal6802 3 месяца назад

      ​@@karikalan8589200 ருபீஸ் கிரெடிட்டட்

    • @srivibe17
      @srivibe17 3 месяца назад

      வாய்ப்பில்ல ராஜா

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 3 месяца назад +4

    மிகவும் தவறானது. கூட்டணி வேண்டாம். இவனை NTK கட்சியை விட்டு நீக்க வேண்டும்.

  • @S.mathan28
    @S.mathan28 3 месяца назад +14

    சாட்டை சிறப்பு ❤🎉

  • @DharmaChakaram.
    @DharmaChakaram. 3 месяца назад +8

    நான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவன்...
    தயவு செய்து விஜய் உடன் கூட்டணி வேண்டாம்...
    தனித்து களம் காண்பதுதான் நம் கட்சியின் சிறப்பு...
    சினிமா வெளிச்சம் தயவுசெய்து வேண்டாம்...
    கண்டிப்பாக இது சரிபட்டு வராது...
    பதினைந்து வருடங்களாக சிறுக சிறுக நாம் சேர்த்த கண்ணியத்தை இழக்க நேரிடும் என்பது எனது கணிப்பு...
    அதுமட்டுமின்றி விஜய் உடன் கூட்டணி வைத்தால் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன்...
    இதே கருத்தை ஆதரிக்கும் நாம் தமிழர் கட்சியினர் பதில் பதிவிடவும்...

    • @rajeshwaris-mk5fy
      @rajeshwaris-mk5fy 3 месяца назад +2

      உங்கள் கருத்தை நான் ஏற்க்கிறேன். கூட்டணி வைத்தால் இதுவரை கட்டிக்காத்த கண்ணியம் கொள்கை கோட்பாடுகளுக்கு இழுக்கு வந்து சேரும்.

  • @starmobiles5564
    @starmobiles5564 3 месяца назад +3

    Super anna❤❤❤

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 месяца назад +1

    வாழ்க வாழ்க வளர்க 🎉🎉🎉

  • @ParthiBan-sp8yd
    @ParthiBan-sp8yd 3 месяца назад +5

    Respect to durai for disclosing income transparently

  • @Forzen_Bottle
    @Forzen_Bottle 3 месяца назад +6

    Love you anna ❤❤❤❤

  • @prakashselva5791
    @prakashselva5791 3 месяца назад +4

    சாட்டை அண்ணா வணக்கம்.

  • @thiruguru9387
    @thiruguru9387 3 месяца назад +5

    உறவுகள் அனைவருக்கும் வணக்கம் விஜய் அமைதியா இருக்காரு கவனமா இருக்கணும்

  • @NavasNavas-bk9vc
    @NavasNavas-bk9vc 3 месяца назад +8

    💪💪🔥🔥🎉

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +1

      தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @seemanismshorts8423
    @seemanismshorts8423 3 месяца назад +5

    இணைந்தால் மகிழ்ச்சி தான்

  • @samdavid3829
    @samdavid3829 3 месяца назад +4

    சாட்டை வருமானம் ஒரு மாதத்திற்கு 3.3 - 53 லட்சம்

  • @emanueljecob2131
    @emanueljecob2131 3 месяца назад

    God Bless Brother!

  • @chandrasekar2824
    @chandrasekar2824 3 месяца назад +17

    🎉🎉 எந்தக் கேள்வியும் இல்லாமல் சீமான் தான் முதல்வர் வேட்பாளர் இதில் மாற்று இல்லை முதல்வர் அவர்தான் காரணம் கள நிலவரம் கூட்டணி அமைத்தாலும்🎉

    • @mathyratna8089
      @mathyratna8089 3 месяца назад +2

      correct 💯💯👌👏🎉

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth 3 месяца назад

      விஜய் தான் மக்கள் செல்வாக்கு தலைவர்... ஆகையால் விஜய் தான் CM வேட்பாளர்...

    • @raghu8059
      @raghu8059 3 месяца назад

      @@Tiger_Ananth அப்படி என்றால் கூட்டணியே varathu

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth 3 месяца назад

      @@raghu8059 வாரட்டி போகட்டும்... கூட்டணி வச்சுக்கலாம்னு சொன்னது சீமான் விஜய் இல்லை...

    • @Learn_something817
      @Learn_something817 3 месяца назад

      Vijay thaan CM... Illana koottani vendam

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 3 месяца назад

    என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க என் தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் அவர்கள் தம்பி திரு சாட்டை துரைமுருகனுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் 🎙️🐅🎙️ வரும் 2026 இல் தமிழக மக்கள் ஒன்று சேர வேண்டும் நாம் தமிழர் கட்சி வலிமை படத்தை வேண்டும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் ஒன்று சேர வேண்டும் நமக்கு கிடைத்த மிகப்பெரிய தீர்வு நாம் தமிழர் கட்சி மட்டுமே தீர்வு தலைவர் சீமான் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் 🎙️💪🎙️ என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வளர்க நாம் தமிழர் 🎙️🐅🎙️

  • @vaikuntharajannavaratnam1039
    @vaikuntharajannavaratnam1039 3 месяца назад +6

    Anna thurai always super. Yar tamilan

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 3 месяца назад +3

    🙏🏻🇸🇬🐅NTK NTK We love ❤️ NTK ❤❤❤❤❤❤

  • @dineshS-vo6ng
    @dineshS-vo6ng 3 месяца назад +16

    JAI HANUMAN JAI SEEMAN ❤️🇮🇳🎙️🌎❤️🇮🇳🎙️🌎❤️🇮🇳🎙️🌎

    • @Ranmano865
      @Ranmano865 3 месяца назад

      Velga Aanjaneyar. Velga Seeman

  • @ManoJemima
    @ManoJemima 3 месяца назад +5

    Athan unmai

  • @guhanandhank9873
    @guhanandhank9873 3 месяца назад +11

    Seeman தான் அடுத்த பிரதமர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @petrichor794
    @petrichor794 3 месяца назад +9

    Please ask vijey to agree ur speech

  • @saravananr7170
    @saravananr7170 3 месяца назад

    நல்ல பதிவு வாழ்த்துகள்

  • @BaskaranKathiravelu
    @BaskaranKathiravelu 3 месяца назад +7

    World Tamil peoples support NTK seeman ❤❤❤❤

  • @christraj4239
    @christraj4239 3 месяца назад

    Expecting great turning point in 2036 election in tamilnadu. Almighty God will help TN.❤

  • @ravir7764
    @ravir7764 3 месяца назад

    உண்மை என்றும் நிலைத்து நிற்க்கும் சாட்டை வாழ்த்துக்கள்

  • @Tiger_Ananth
    @Tiger_Ananth 3 месяца назад +1

    தமிழக வெற்றிக் கழகம் 💐💐💐

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 3 месяца назад +14

    தமிழ்தேசியம் வென்றே தீரும்❤❤❤❤❤❤❤

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +2

      தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +2

      தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @karikalan8589
      @karikalan8589 3 месяца назад

      Srilanka...ppeiduu😮

  • @JeyaLakshmi-k6y
    @JeyaLakshmi-k6y 3 месяца назад +1

    இந்த வருமானம் உண்மைக்கும் உழைப்புக்கும் உரியது சகோதரரே.

  • @vigneshrv3793
    @vigneshrv3793 3 месяца назад +5

    NTK

  • @kalaiyarasan6490
    @kalaiyarasan6490 3 месяца назад +1

    தலைவர் விஜய் அண்ணா கிட்ட சீமான் அண்ணா கூட்டணி வைக்கணும்

  • @mohammedkader5907
    @mohammedkader5907 3 месяца назад

    Saattai❤❤❤

  • @rameshsurya5068
    @rameshsurya5068 3 месяца назад

    அடுத்து நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி 👍👍💪🔥🔥🔥🔥🔥

  • @master-mps
    @master-mps 3 месяца назад +3

    TVK NTK❤️‍🔥

  • @vikramarasu7011
    @vikramarasu7011 3 месяца назад +1

    Thannudaiya varumanathai olivu maraivu illamal sonna annanin nermai Ingu purikirathu❤

  • @MPMRaj-zx2gn
    @MPMRaj-zx2gn 3 месяца назад +1

    👌👌👌

  • @gobisunthar4725
    @gobisunthar4725 3 месяца назад +6

    #NTK2026

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +3

      தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +3

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் 2026 வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 месяца назад +3

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @rameshs2134
    @rameshs2134 3 месяца назад +3

    சாட்டை உன் விருப்பம் விஜய் கூட கூட்டணி என்றால் நீ மட்டும் வைத்து கொள் நாம் தமிழரை கூப்பிடாத

  • @kotamizhan9172
    @kotamizhan9172 3 месяца назад

    அருமையான நெறியாலர் ❤❤❤

  • @kanip5295
    @kanip5295 3 месяца назад

    Super bro sattai...❤

  • @periasamyk8850
    @periasamyk8850 3 месяца назад +2

    ❤❤❤❤❤❤

  • @subramaniansubramanian5477
    @subramaniansubramanian5477 3 месяца назад

    விஜய்வுடன் கூட்டணி வேண்டாம், , நாம் தமிழர் தனித்தே களம் கான வேண்டும்

  • @santhanarajan3362
    @santhanarajan3362 3 месяца назад +2

    Ivar yentha katchitaum vangala. RUclips la vangrarpa.😂

  • @gengatharan9543
    @gengatharan9543 3 месяца назад +1

    Cm vijay , deputy cm seeman

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 3 месяца назад +1

    NTK endha valarchi adaindhadhu yaarudaiya aadharavudan kedaiyadhu......so koottani patri alattikolla vaendaam.....avarhalaga thedi vandhaal oliya..... NTK Saudi Arabia 🐅🌾💪

  • @திருட்டுக்கருணாநிதி

    🔥🔥🔥🔥

  • @ChandramohanNavaradnam
    @ChandramohanNavaradnam 3 месяца назад

    சிறப்பு 🇺🇸🇺🇸🐅🐅🐅

  • @manisuganthan3339
    @manisuganthan3339 3 месяца назад +3

    மவனே சேர்ந்து நின்னு பாருங்க அப்புறம் தெரியும்😂 8.19% going to 0.19% 😂 அதுக்கு அப்புறம் நீங்களே நினைச்சாலும் இப்போ இருக்குற மாதிரி % வாங்க முடியாது😂😂😂மூடிட்டு தனியா நின்னு மரியாதைய காப்பதிக்கோங்க😂😂😂

  • @dineshsalo
    @dineshsalo 3 месяца назад

    ❤💪

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 3 месяца назад +1

    June 19 atta padam ஜூனியர் விகடன்

  • @Prakash_Dorairaj
    @Prakash_Dorairaj 3 месяца назад

    Always welcome our NTK Annan Seeman party.

  • @ssivanesan1
    @ssivanesan1 3 месяца назад +1

    விஜய் அவர்களை முதலமைச்சராக முன்னிருத்தி நாதக சாட்டை துரை அவர்கள் பரப்புரை செய்வாரா...கூட்டணி அமைந்தாள்...

  • @MayandiazhakiMayandiazhaki
    @MayandiazhakiMayandiazhaki 3 месяца назад

    ❤🎉

  • @bharathsky5189
    @bharathsky5189 3 месяца назад

    விவசாயி சின்னத தேர்ந்தெடுங்க

  • @mahenponnan3614
    @mahenponnan3614 3 месяца назад

    நாம்தமிழராய் இணைந்து வெல்வோம்

  • @deepak_7383
    @deepak_7383 3 месяца назад

    Celebs laye RUclips Revenue va velipadaya ivar than solirkaru.. It shows he is really a honest man.

  • @selfie9491
    @selfie9491 3 месяца назад

    ❤❤❤

  • @sanmugamvsm5590
    @sanmugamvsm5590 3 месяца назад

    மாற்றம் ஒன்று நாம் தமிழர் மட்டுமே

  • @Vision.2026
    @Vision.2026 3 месяца назад +4

    Only under seeman anna na irukaalaa

  • @kavithagovindaraj7531
    @kavithagovindaraj7531 3 месяца назад

    விஜயின் கொள்கை கோட்பாடு இவைகள் தெரியவில்லை ஏன் நாம் அவர்களை எதிர்பார்த்து இருக்கவேண்டும் அதிகார பூர்வமாக வரும் வரை காத்திருப்போம்.......

  • @rameshs2134
    @rameshs2134 3 месяца назад +2

    ஏய் ஏன்டா கூட்டணி என்றும் தனித்து நிற்பது தான் புலியின் குணம் அது மட்டும் இல்ல விஜய் ஒரு நடிகன் மக்கள் சேவையில் இருக்கட்டும் தேர்தல் அரசியல் வேண்டாம் விஜய்க்கு

  • @ஸ்ரீமாரியம்மன்

    👌🏾

  • @pavithra6552
    @pavithra6552 3 месяца назад

    7:41