தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் | Hidden Details in Tamil Songs - PART 5 இது தெரியாம போச்சே!

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 1,7 тыс.

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  3 года назад +75

    Hidden Details in Tamil Songs - PART 6 - ruclips.net/video/FOy1CNgn20A/видео.html

    • @sreelechumysreelechumy8718
      @sreelechumysreelechumy8718 3 года назад +1

      Bro if pls write in English also coz I can't read Tamil difficult to understand 😊😊😊😊

    • @groot3839
      @groot3839 3 года назад +1

      Bro andankaka kondakkari song la male singers um tendu per irukanga (kk and jassei gift)
      If u know sry😅

    • @pratheekshaapratheekshaa1215
      @pratheekshaapratheekshaa1215 2 года назад

      14:00 ✨Katrodu kai veesi nee pesinal endhan nenjodu puyal veesudhe - en kadhal solla neramillai
      ✨ Kai vesi katril nee pesum alzhagil meiyagum poiyum - saindhu saindhu 🥰🥰 ds too நா. முத்துக்குமார்

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 года назад +1

      @@sreelechumysreelechumy8718 s ஜன்டி ஏ மற்றும் I can do this for a ட் ரிறு உள்ள ஒரு நகரமாகும் இன் ர உள்ள இத வந்து அவள் என் தலையை tcx

  • @elango.3366
    @elango.3366 3 года назад +605

    ஹாரீஸ் ஜெயராஜ் பற்றி சொன்னதற்கு நன்றி...இவருடைய இசையை பற்றி ஒரு வீடியோ போடுங்க....

    • @mkaddictedbgm124
      @mkaddictedbgm124 3 года назад +5

      Mm

    • @harrispraveen
      @harrispraveen 3 года назад +10

      Harris Jayaraj ❤️

    • @nowtime12am85
      @nowtime12am85 3 года назад +5

      S bro ...nanbaen da movie la ,nee sun nu naan moon song la double female singers unga la pola yarun intha line sing pani erupanu doubt ' nee Achu ennanu ' line superba voice yaru pani erupanu doubt but I cnt find Harris done good job... kindly do Harris work history 👍👍

    • @imran-th4oe
      @imran-th4oe 3 года назад +1

      Plsss

    • @imran-th4oe
      @imran-th4oe 3 года назад +4

      Harris sir pathi sollunga ...

  • @sureshgvdhevar9539
    @sureshgvdhevar9539 3 года назад +102

    புதுப்புது அர்த்தங்கள்...பாடலின் வரிகளில் ...செஞ்ஜம் எனும் வீணை...க்கான அர்த்தம் என்னவொரு அருமையான வார்த்தை ஜாலம்...வாலிப கவிஞரே...❤❤❤...

  • @aknbruntha
    @aknbruntha 3 года назад +153

    'Red' movie kaaga Thala Ajith ku Simbu paadina 'Dil dil dil Italy kattil' apdingura song la ulagathula irukkura ovvoru country and city la entha entha things laam famous and best nu solra vithama lyrics irukkum.
    Italy - kattil
    England - meththai
    Kashmir - apple
    Kaabol - thiraatchai
    Belgium - glass
    Germany - wine
    Thurukki - kambalam
    India - pookal
    Saudi - pearitchai
    Australia - thean
    Greek - marble
    Africa - thangam
    Jordan - thani arai
    Thailand - thalaiyanai
    Paris - kaalanigal
    China - kinnam
    Selam - maambazham
    Ilangai - theyilai
    Denmark - paal
    Mysore - santhanam
    Paris - perfume
    Mexican - isai
    Iraq - koppai
    Brazil - juice
    Roman - vilakku

    • @umakookie6971
      @umakookie6971 3 года назад +7

      Super... Indha song nalla irukum... 👌

    • @smilesmile7649
      @smilesmile7649 3 года назад

      Malaysia????

    • @shafa2447
      @shafa2447 3 года назад +1

      Jordan thani arai illa, Jordan muslin thuni aniya

    • @shafa2447
      @shafa2447 3 года назад

      Jordan muslin thuni aniyil Thailand nattu thalayaigal, bathroom poga ninaithaalum paris kaalanigal

    • @aknbruntha
      @aknbruntha 3 года назад +1

      @@shafa2447 ohhh..... ok ok thank you so much for ur correction. I just texted how I heard but now I came to know what I heard is wrong......🙏🏻

  • @surajbalbova3042
    @surajbalbova3042 3 года назад +107

    Harri Jayraj is a Genius and Genuine Musician 😍😍😍😍

  • @vasanthakumars9928
    @vasanthakumars9928 3 года назад +19

    15:20 ஒரு நிமிஷம் நானே அசந்து போயிட்டேன் எவ்ளோ ஒரு ஆழமான தேடல்.. நான் நேற்று வரை இந்த வரிகலை தான் நினைத்தேன்

  • @santhoshkumar.07117
    @santhoshkumar.07117 3 года назад +275

    வாலி படத்தில் வந்த அந்த இசையை எங்கேயோ கேட்டதுபோல இருந்துது, இன்று தெரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் ❤️

  • @MUTHULAKSHMI-th8ip
    @MUTHULAKSHMI-th8ip 3 года назад +35

    செஞ்சம் எனும் வீணைபற்றிய விளக்கம் மிக அருமை 👍 வாழ்த்த வார்த்தைகள் இல்லை சினிமா டிக்கெட் ❤️❤️💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🤩👏👏👏

  • @fanofmaniratnam5310
    @fanofmaniratnam5310 3 года назад +150

    Harris✨ He Is Such A Great Music Composer Forever

  • @ragavanananth2860
    @ragavanananth2860 3 года назад +48

    செஞ்சம் என்னும் வீணை... ❣️. . ரொம்ப நாள் டவுட்டு... இப்போ clear aayitu

  • @kaviyarasana3389
    @kaviyarasana3389 3 года назад +113

    தொட்டி ஜெயா படத்தில் உயிரே என் உயிரே பாடலில் இரண்டு பெண் குரல்கள் (anuratha sri ram- bombay jeya sri ) ஹாரிஸ் ஜெயராஜ் பயன் படுத்தி இருப்பார்..

    • @Realitycheck18
      @Realitycheck18 3 года назад +2

      I didn't notice it for a long time but once I did couldn't stop noticing the transition from Anuradha Sriram to Bombay jayashree at - நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே..

    • @tharmadhurai9415
      @tharmadhurai9415 3 года назад

      Obvious

    • @priyank25781
      @priyank25781 3 года назад

      Yes.. both will be magical.. especially jayashree's pirtions..!!

    • @praveenpagalavan4438
      @praveenpagalavan4438 3 года назад

      Yeno yeno panithuli Song ANDREA and Sudha raghunathan

    • @praveenpagalavan4438
      @praveenpagalavan4438 3 года назад

      NAANI KONI KARTHIK AND VIJAY PRAKASH

  • @pratheekshaapratheekshaa1215
    @pratheekshaapratheekshaa1215 2 года назад +1

    14:00 ✨Katrodu kai veesi nee pesinal endhan nenjodu puyal veesudhe - en kadhal solla neramillai
    ✨ Kai vesi katril nee pesum alzhagil meiyagum poiyum - saindhu saindhu 🥰🥰 ds too நா.முத்துக்குமார்

  • @madhavank4568
    @madhavank4568 3 года назад +112

    இதுப்போன்று தொடர்ச்சி தொகுப்பு வீடியோ இதுவரை யூடிப்பில் இவ்வளவு பாகமாக வந்ததில்லை
    சினிமா டிக்கெட் சேனலுக்கு கோடி நன்றிகள் வாழ்த்துகளும்

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 3 года назад +36

    கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட பாட்டுல 2 வது சரணத்துல "காலை பனியில் ரோஜா" ன்னு வரிகள் எழுதி அந்த பட நாயகி ரோஜாவை குறிப்பிட்டுள்ளார் பஞ்சு அருணாச்சலம் ❤️

  • @நெல்லைராஜா-த1த
    @நெல்லைராஜா-த1த 3 года назад +30

    ப்ப்ப்பா இவ்வளவு அர்த்தங்கள் இருக்கா...😱😱😱
    நாம கேட்டுட்டு எளிதா கடந்து போகுற ஒவ்வொரு பாடலையும் எழுதும் போது எவ்வளவு மெனக்கெட்டு எழுதி இருக்காங்க... 😍
    வாலி அவர்கள் சிறந்த கவிஞர் தான்.கவிஞர் கண்ணதாசன் அவர்கள் புகழ்ந்து பேசியதற்கு 💯% தகுதியானவர் வாலி அவர்கள்... ❤️
    கல்யாண மாலை பாடலில் செஞ்சை எனும் வீணை வேற லெவல் அர்த்தம் 👌👌👌
    1960 முதல் 2013 வரை ஒரு கவிஞர் சினிமாவில் நிலைத்து நிற்க தன்னை எந்த அளவுக்கு அப்டேட் செய்திருப்பார் 😱😱😱
    தமிழ் மொழியில் என்ன ஒரு ஆராய்ச்சி, உலக நடப்பு விஷயங்களை பற்றிய பொது அறிவு இதெல்லாம் பற்றி அறிந்து கொள்ள மிக பெரிய அறிவாற்றல் வேண்டும்.
    வாலி அவர்களின் இடத்தை வேறு ஒரு கவிஞர் நிரப்பி விட முடியாது.
    தொடர்ந்து அடுத்தடுத்த பார்ட் வீடியோக்கள் பண்ணுங்க சகோ... ❤️

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 года назад +2

      ரொம்ப நன்றி ராஜா❤️🙏🏻

  • @yours_aarah
    @yours_aarah 3 года назад +44

    Also, "மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு" from கண்ணுக்கு மையழகு

    • @pandeeswari2403
      @pandeeswari2403 3 года назад

      Málaí nintra pinpum thooral pola song irukkulla

  • @annaduraiprakash9162
    @annaduraiprakash9162 3 года назад +233

    வாலி சார். மறுபடியும் பிறந்து வாங்க 💞💞💞

  • @hemasanthosh1986
    @hemasanthosh1986 3 года назад +31

    "Kannan Varum vellai "song from deepavali, also sing by two singers Anuradha Sriram & Madhusri.

  • @shafizeenath3891
    @shafizeenath3891 3 года назад +58

    10 : 40 to 11 : 40 யுவன் போட்ட பிண்ணணி இசை பூவிழி வாசலிலே ல வர பாட்டோட இன்ஸ்பிரேஸன்னு கண்டுபிடிச்சதெல்லாம் வேர லெவல் புரோ... செம்ம👌👌👌👍👍

  • @yours_aarah
    @yours_aarah 3 года назад +7

    *
    Contemporary கவிஞர் வாலி♥️
    ‘Mr.ரோமியோ’ படம் 1996ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. ரஹ்மான் மலேசியா வாசுதேவனும் நாகூர் முகமது அலியும் இணைந்து பாடிய ‘மோனாலிசா’ பாடல் மலேசியா வாசுதேவனுக்கு மிகவும் வித்தியாசமானதொரு பாடல். பாடலும் செம துள்ளல் ரகம்.
    இந்தப் பாடலில் வரும் வரிகள்.
    “Atlanta Olympics தான்
    முடிந்தால் என்ன
    அன்பே நம் love games
    முடியாதம்மா”
    1996ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் July 19 தொடங்கி ஆகஸ்ட் 4 வரை நடந்தது.
    “சார்லசும் டயானாவும்
    பிரிந்தால் என்ன
    நாளை நம் love என்றும்
    பிரியாதம்மா”
    உலகமே அறிந்த இங்கிலாந்து அரச குடும்பத்தின் திருமணம் சார்லஸ்-டயானா திருமணம். அந்தத் திருமணத்தைப் போலவே அவர்களது விவாகரத்தும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் டயானா கார் விபத்தில் மர்மமாக உயிரிழந்தது உலகை உலுக்கிய பெருந்துயர். சார்லஸ்-டயானா இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்ற நாள் 28 ஆகஸ்ட் 1996.
    “நீ போதும் நான் வாழ
    உற்சாகமா
    அந்த ஹார்லிக்ஸ்சும் காம்ப்ளானும்
    வேண்டாம் அம்மா”
    90களில் பிரபலமடைந்த Horlicks, Complan
    “விம்பிள்டன் போல் எந்தன் நெஞ்சில் வந்து
    நித்தம் விளையாடிடும்
    சின்ன டென்னிஸ் பந்து”
    1996ல் Wimbledon’s tennis championship போட்டிகள் 24 ஜூன் முதல் 7 ஜூலை வரை நடைபெற்றது.
    “காதல் கிரிக்கெட்டிலே
    பௌலிங் நீ போடடி
    அந்த டெண்டுல்கர் போல்
    சிக்ஸர் அடிப்பேனடி”
    1996 கிரிக்கெட் உலகக்கோப்பையில் சச்சின் 523 ரன்கள் எடுத்து Man of the tournament பெற்றிருந்தார்.
    “வாடி வாடி எந்தன் கிலக்சோ பேபி
    என்னை நீங்கி போனால்
    ஏறும் எந்தன் பிபீ”
    90களில் பிரபலமான Glaxo baby.
    ஒரு பாடலுக்குள் எத்தனை எத்தனை விஷயங்கள்.
    புதுப்பித்துக்கொள்ளுதல் என்பது softwareகளுக்கு மாத்திரம் அல்ல. கலைஞர்களுக்கும் முக்கியமானது.
    சமாகலத்துக்கு ஏற்றார்போல யார் அப்படிச் செய்தாலும் அவர்களுக்கு வெற்றியையும் புகழையும் தமிழ் ரசிகர்கள் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.
    அப்படி வெற்றி சிம்மாசனத்தில் இந்தப்பாடலை எழுதியது “அமரர் வாலி” ♥️
    (இப்படி உதாரணமாகச் சொல்ல பலப்பல பாடல்கள் இருக்கின்றன. ஒரு சோற்றுப்பதமாக இந்தப் பாடல்)
    இன்று வாலியின் நினைவு தினம்
    #copied

  • @pragathiabiraja9475
    @pragathiabiraja9475 3 года назад +859

    சிங்கம் சிங்கம் ஈஸ்வர சிங்கம்ன்னு பாடிட்டு திரிஞ்சேன்😊😊😂😂

  • @sowmiyasaravanan9460
    @sowmiyasaravanan9460 3 года назад +24

    Same tunes used by music directors:
    Ilaiyaraja: Vellai pura sad song humming is used in elamgathu veesuthe song
    Ramani baradwaj: vasool Raja alwarpetta andava mid tune is used in aranmani petromax song
    Thank you❤️

  • @muthumurugesapandian1987
    @muthumurugesapandian1987 3 года назад +1161

    இன்று முதல் நீ சினிமா ticket இல்லை சினிமா scientist.

  • @subuhanamehru9294
    @subuhanamehru9294 3 года назад +2

    1)Alaipayuthey
    Kadhal sadu kudu kudu - S.P.B, S.P.Charan
    2)Adukalam movie
    Aiyyayyo nenju alaiyuthadi- S.P.B, S.P.Charan
    3)Deepavali movie
    Kannan varum velai- Anu radha sreeram, madhu sree

  • @sathikbatcha1708
    @sathikbatcha1708 3 года назад +14

    Ppppaaaa.....😱😱😱yepdi Anna ipdi yellam yosikiringa....🤯🤯vera level....🥳🥳no words Anna...🤔🤔mass...✨✨keep rocking💥💥💥

  • @ananthm4736
    @ananthm4736 3 года назад +1

    என்ன ஒரு நுட்பமான சிந்தனை அருமை. நண்பரே வாழ்த்துக்கள்

  • @madhavank4568
    @madhavank4568 3 года назад +52

    I Enjoyed This Part Every Seconds !!!

  • @jihan.m9178
    @jihan.m9178 3 года назад +1

    ஒரு கவிஞனா நிறையப்பாடல்களோட அர்த்தங்கள ஆராய்ஞ்சி பாத்திருக்கன்..
    ஆனா பாஸ் இது வேற ரேஞ்சி..

  • @elangomurugan7283
    @elangomurugan7283 3 года назад +20

    வாலி Sir😂😍❤️ Legend uh

  • @vijayamirtharaj9639
    @vijayamirtharaj9639 3 года назад +77

    "குட்டி புலி கூட்டம்" துப்பாக்கி படத்தின் பாடலிலும் ஹரிஹரன் & திப்பு இருவரையும் அழகாக பாட வைத்துள்ளார் ஹாரீஸ் 👍

  • @kalaiselvan1796
    @kalaiselvan1796 3 года назад +39

    சூப்பர் அண்ணா 👌 இதே மாறி இன்னு வீடியோ போடுங்க 😊🙏❤

  • @vijayhotelsurya9088
    @vijayhotelsurya9088 3 года назад +17

    In most of Lyricist thamarai's songs she written lines where the heroine appreciates hero for talking only looking at her eyes...
    Example - ''Kan parthu pesum paeranmaiai'' from visiri ENPT

  • @churchillricardo2541
    @churchillricardo2541 3 года назад +57

    I'm proud that I'm student of Director Agathiyan sir.

  • @Sandy-ki8bp
    @Sandy-ki8bp 3 года назад +3

    அருமை நண்பா... தொடர்க உங்கள் கலை சேவை... உங்கள் குரல் வளம் சூப்பர்...

  • @meenakshimiruthula8029
    @meenakshimiruthula8029 3 года назад +97

    Thippu
    Harini
    Karthick
    Naresh iyer
    Haricharan
    Bavatharani
    Ivanga voiceasahhhh yarallam ipo romba miss panreenga?

  • @jeda3073
    @jeda3073 3 года назад +11

    Harris😍😍😍 neenga sonna aparam endha songs lam keta ennum spcl ah eruku....🥰

  • @siddharthan8022
    @siddharthan8022 3 года назад +42

    Thanks for mentioning Malayalam songs 🤗
    " Oru raatri koodi.."
    " Walking in the moonlight.."

  • @purusothamanr8785
    @purusothamanr8785 3 года назад +8

    you're a wonderful content creator bro.
    you nailed it.
    vera level.
    this video was awesome.

  • @s.barathsakthi2370
    @s.barathsakthi2370 3 года назад +46

    Going to 1m..... Family.... Congrats 🔥❤️

  • @BusineZBencH
    @BusineZBencH 3 года назад +14

    செஞ்சம் எனும் வீணை அல்டிமேட்💕💕

  • @karkkuvel9236
    @karkkuvel9236 3 года назад +27

    We want more Parts. anna 🤩🤩🤩🤩

  • @muthukonar375
    @muthukonar375 3 года назад +18

    Vaali Sir - Legend!🔥

  • @gowrir6918
    @gowrir6918 3 года назад +329

    Anna.....vera level...unga voice vera level unga content.....rompa nalla iruku creative yosichu video pandringa....double singer lam vera level bro ipothan ithalam enaku theriuthu .....neenga solrathanala inum song niraiya kekkathonuthu athula enna interesting ah irukum ninaikkamudiyuthu......மூங்கில் காடுகளே song rompa nalla irunthuchu kekka .....solrathuku onum illa vera level vera level

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 года назад +26

      Thanks a lot ❤️

    • @gowrir6918
      @gowrir6918 3 года назад +9

      @@CinemaTicketTamil I'm so so happy

    • @sandyshivan8271
      @sandyshivan8271 3 года назад +5

      @@CinemaTicketTamil 🙏

    • @raufsayyed7795
      @raufsayyed7795 3 года назад +1

      எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ

    • @gowrir6918
      @gowrir6918 3 года назад +1

      Agarnthavilla nagarthu pesu 😁😁😁 now sun music....

  • @RajaRaja-dk8we
    @RajaRaja-dk8we 3 года назад

    நலம் நலம் அறிய ஆவல் பாடல் சூப்பர் பாடல் அழகு 👌👌👌👌🌹

  • @thalapathiganesh3917
    @thalapathiganesh3917 3 года назад +271

    எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் ஹாரிஸ் ஜெயராஜுக்கு இணையாக முடியுமா it's a Great Man 👏👏👏

  • @மதுபாலன்-ற4ய
    @மதுபாலன்-ற4ய 3 года назад +3

    யோவ் தல சினிமாவுல இருக்கவங்களால கூட இந்த அளவுக்கு துல்லியமாவும் உன்னிப்பாவும் கவனிச்சி விவரிக்க முடியாது
    நீ வேற லெவல் தல🔥🔥🔥🔥
    உன் குரலுக்கும் வீடியோவுக்கும் நான் மிகப்பெரிய ரசிகன் தல

  • @prakashsekarspk3716
    @prakashsekarspk3716 3 года назад +111

    ( சந்திரமுகி) அடுத்ததெல்லாம் நமது பீசு 🤪🤪🤪

    • @Theperfectone.
      @Theperfectone. 3 года назад

      @@shravanim1002 Dei nee video paathia illaya video la enna sonnangana andha line Ku nammale onnu thappa paduvom neenga epdi thappa paduvinga comment pannunga nu sonnanga kasmaram

  • @viswanathanbalan3395
    @viswanathanbalan3395 2 года назад

    Kthodu ketda.padal.indru.mathodu.innaikirathu.unkaling.muyachiku.thanks.pro.vazha.valamudan.,✍️✍️✍️👏👏👏

  • @catherineledger1541
    @catherineledger1541 3 года назад +23

    19:20 kannadhasan thug life :Nakkal Ya unaku 😂😂

  • @moviedazzlesmalayalam
    @moviedazzlesmalayalam 3 года назад

    Bro ur contents are really great 👏👏👏
    double singer lam vera level bro

  • @kavisomesh9422
    @kavisomesh9422 3 года назад +12

    Majnu movie la muthal kanave song rendu peru padunathu harris music la my fav song also 😍😍

  • @hariramkumarnadarajan4478
    @hariramkumarnadarajan4478 3 года назад +4

    Kadhal desam. AR Rahman used SPB, Clinton and OS Arun voices for both Vineeth and Abbas.
    Arasatchi - Harris has used OS Arun and harish ragavendra voice for Arjun.
    Deepavali - Jeyam Ravi film. Yuvan has used Anuradha Sriram and Madhu shree voice for bhavana.
    Lady voices : Like your unnale unnale mention, X machi Y machi song la paadhi Nakul than singer. Ana lady padina mari than irukum. Also he has sung few parts of Remo song in anniyan. Athum lady voice mari than irukum.
    Yaaradi nee mohini .. engeyo partha mayakkam and palakaatu pakathula song has many versions. Yengeyo partha song... Udit ku munnadi naveen, ranjith lam padi oru audio vandhirukku.
    Vaali....
    Pandri kaaichal ku munadi... Around 2001. Anthrax virus. Tamizhan la ore oru paatu written by him. Hot party hot party. He would mention priyanka as world beauty. Also he has written about Anthrax.
    Mr. Romeo - climax song... Full of facts... Spielberg, disney land, Wimbledon, sachin, pepsi.
    Legends ku legend namma vaali.
    My comment on Na. Muthukumar lyrics is considered and you have explored further. Cool.
    Innum niraya sollalam. Keep up your work. Nice video. Kudos to your team.

  • @ஓம்காளி-ர1ல
    @ஓம்காளி-ர1ல 3 года назад +200

    மலைகாற்று வந்து தமிழ் பேசுதே செம்மையான பாட்டு
    அர்ஜுன் sir oficial remake தான் செய்வார் 👍

    • @songsjukebox3392
      @songsjukebox3392 3 года назад +5

      Vera level song

    • @priyank25781
      @priyank25781 3 года назад

      Hear the original Yesudas sir's song.. appdiye aadipoyiduveenga.. Magical Voice!! Thamiz paata thooki saapturuppaaru.. search for "Oru raathri koodi vida vaangavey" from movie summer in Bethlehem

  • @deepikam21
    @deepikam21 3 года назад +2

    Vera level bro.. intha songs la kekum pothu kandippa intha video gnayabagam varum .... 👍

  • @madhavank4568
    @madhavank4568 3 года назад +43

    Hidden Details இதுவரை வந்த அனைத்து பாகங்களை ஓரே வீடியோவாக ஒரு நாள் போடுங்க

  • @mahesmuthu5163
    @mahesmuthu5163 3 года назад

    Wow vera level sir👏👏

  • @PrajnasCorner
    @PrajnasCorner 3 года назад +5

    Ella padathaiyum paattaiyum easya nalla illa nu review solrom. But evlo yosichu hardwork panni ovvoru padamum paattum veliyavaruthu. Hatsoff to the people belongs to the film industry.

  • @mukeshgowtham6465
    @mukeshgowtham6465 3 года назад +2

    Kakkai siraginile... Athuthan intha vdo la highlight uh...❤️ Antha bgm than ringtone ah kooda vachurunthen.... Ufff epdi oru song la epdi oru bgm🔥❤️

  • @Princecharmlisha15
    @Princecharmlisha15 3 года назад +4

    காதல் கோட்டை, வாலி song, all in all Azhagu raja song உம் நான் note பண்ணி இருக்கேன் bro👍👍👍

  • @krrajesh2111
    @krrajesh2111 3 года назад +1

    செஞ்சம் எனும் வீணை..... சூப்பர் வாலி.... Thanks சினிமா 🎟️....

  • @krishnaguru-
    @krishnaguru- 3 года назад +9

    நான் கூட #Tamillight சொன்னத கேட்டு உங்கள தப்பா நினைச்சுட்டேன். குறிப்பிட்ட ஒரே விஷயங்களை ரிசர்ச் பண்ணி தனியா வீடியோ போடுவது தப்பில்லையே. உங்களோட உழைப்பு தனித்துவமா நீங்க போஸ்ட் பண்ற வீடியோல தெரியுது. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்

  • @karthikeyan4266
    @karthikeyan4266 3 года назад +9

    Thalaivar Vaali... 💚💚💚
    My fav lyricist...Miss u sir....

  • @jovirockz5758
    @jovirockz5758 3 года назад +23

    1:17 cook with comali kani's father

    • @kakkankanabathi7523
      @kakkankanabathi7523 3 года назад

      Kannum Kannum Kollai Adiththal Padaththula Irukka 2heroine Appavum..,
      Cheenai 28 Movie heroine Appavum Avanga thaan bro

    • @jovirockz5758
      @jovirockz5758 3 года назад +1

      @@kakkankanabathi7523 yeah

  • @hariramkumarnadarajan4478
    @hariramkumarnadarajan4478 3 года назад +2

    1. Nee korinaal .. shower knob
    2. Theeye indriye ... Answer in your video
    3. Odum odum ... Answer in your video
    4. Kandum theendida ... Mirror or any reflection
    5. Bodhai oorum ... Flower

  • @abinayas6909
    @abinayas6909 3 года назад +49

    Pls put a separate video on VAALI's lyrics..

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 года назад +1

    இந்த பாடல்களில் இவ்வளவு விசயங்களா
    Very very intresting Awesome 🔥 vera level... 👌

  • @j.rajkumar6999
    @j.rajkumar6999 3 года назад +4

    Vidhya shakar and haris jayaraj amazing music directors. Malai kattru song sema song.sema super video bro.haris Jayaraj sema talented person.

  • @anuradhasivam
    @anuradhasivam 3 года назад +2

    காதல் கோட்டை - அதே பாடல்!!
    முதல் பாடல் வரி - நலம் நலமறிய ஆவல்.. உன் நலம் நலமறிய ஆவல் .... என்று வரும்
    இரண்டாவது பாடல் வரி - நீ இங்கு சுகமே, நான் அங்கு சுகமா.... என்று வரும்
    முரண் - நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா என்றால், எப்படி முதல் வரி "உன்"நலம் நலமறிய என்று வர முடியும்.
    "என்"நலம் நலமறிய என்றால்லவா வந்திருக்க வேண்டும்!! 😊

  • @naamyaar5
    @naamyaar5 3 года назад +76

    அதே படையப்பா படத்தில் வெறும் கம்மங்கூலு திண்றவறும் மண்ணுக்குள்ள- இதை காமராஜரை கூறும்

  • @jonathanprince4435
    @jonathanprince4435 3 года назад +2

    Uyire En Uyire Song Harris jeyaraj..- Two female vocals.. - Bombay jeyasri & Anuradha sriram.. 😊

  • @madhavank4568
    @madhavank4568 3 года назад +18

    சினிமா டிக்கெட் சேனலின் படைப்பாளிகளை சந்திக்க வேண்டுமென ஆசையாக உள்ளது !!
    தமிழ் சினிமாவின் பல ஆண்டுகளாக தெரியாத விஷயத்தை தொகுத்து வழங்கி அழகான காந்த குரலோடு மனதில் நிலைக்கிறார் !!

  • @karthinayek
    @karthinayek 3 года назад +9

    Vera level vaali sir lyricsnu நீங்களும் வேற levela சொல்லிட்டீங்க bro

  • @ha_bi558
    @ha_bi558 3 года назад +4

    Really nice bro.... Eagerly waiting for next part

  • @vigneswaran8482
    @vigneswaran8482 3 года назад +14

    Always harris rocks...💞💞

  • @gkt_2209
    @gkt_2209 3 года назад +35

    மதன் கார்க்கியும் மிக சிறப்பான genuine ஆனவர்!அதற்கான உதாரணம் - நல்லை அல்லை என்னும் வரிக்கு அர்த்தம் not fair ஆகும்

    • @தமிழ்இன்பம்
      @தமிழ்இன்பம் 3 года назад

      Enna song bro

    • @gkt_2209
      @gkt_2209 3 года назад

      @@தமிழ்இன்பம் first a fall, nalla peyar. And this is the song itself bro/sis, - nallai allai nallirave nee nallai allai

    • @jebastinauthersa1999
      @jebastinauthersa1999 3 года назад

      @@தமிழ்இன்பம் nallai allai... Kaatru veliyidai...

  • @smartvivek1226
    @smartvivek1226 3 года назад +7

    🎻🎷🎼Harish Jayraj The Great Music Director 💐💐 Seekirma Come back Kuduparu...... 🎸🎸

  • @Shifasheikk
    @Shifasheikk 3 года назад +60

    *00:20** அகட பில்லா நகடபீசு* 😂😂

  • @vigneshbadraswamy8698
    @vigneshbadraswamy8698 3 года назад +5

    In "Uyire En Uyire" Song from Thottijaya exactly 3:45 - 3:55 (Anuradha Sriram & Bombay Jayashree) singed, Harris Rockzzzz.

  • @padmakumar.k
    @padmakumar.k 3 года назад +18

    08:18 - 08:52 thanks admin for solving that mystery 😉🤘

  • @vijayalakshmy3626
    @vijayalakshmy3626 3 года назад +3

    I loved to hear all the tamil songs unconditional but I found there is lot to understand tamil song from your video.. good work keep going.. 👍
    And I know some of Harris Jayaraj's singer merging technique before, he is legend and he gave us so many amazing songs also we can't easily find this technique in many songs like Andanga kaakaa song, eththi eththi song.. ect..
    here some songs which includes..
    1. Uyire en uyire from thotti jaya - Bombay jaishree and anuradha...
    2. Nenjukkul Peidhidum from Vaaranam Aayiram- Hariharan, Devan Ekambaram and Prasanna..
    3. Oyaayiye Yaayiye from aayan
    - Benny Dayal and Haricharan
    4. Karka karka from Vettaiyaadu vilaiyaadu - Tippi and devan but after I searched Google for correction somehow it shows nakkul also if possible try to catch the interesting fact about that song...

  • @bankinguniverse2358
    @bankinguniverse2358 3 года назад +98

    நான் அகர்தபில்ல நெகர்த பீசு னு தான் பாடுவேன்🤔😮

  • @vjjenifer2629
    @vjjenifer2629 3 года назад +8

    Yethi yethi song la naa Naresh iyar tha paadi irukkanu nenacha but eppo tha theriyudhu Benny sir I'm paadi irukkarunu. My favourite song

  • @SaraRavi
    @SaraRavi 3 года назад +50

    How did this channel get all these details? Most of them are so small that it was very hard to notice.

  • @VishwaVisuals
    @VishwaVisuals 3 года назад +6

    Thalaiva yaru ya ne ivlo detaling😍😍😍😍love you Thalaiva to you and your full crew😘😘😘

  • @nasarvilog
    @nasarvilog 3 года назад +35

    20:05 கொஞ்சம் சீக்கிரமா போட்டீங்கன்னா நல்லா இருக்கும் வாரத்தில் ஒரு வீடியோ தான் போறீங்க

  • @nandhininandhini6869
    @nandhininandhini6869 3 года назад +1

    Very nice vera level bro Ella details m super inime song keta lyric ka kavanama kekanum pola

  • @madhavank4568
    @madhavank4568 3 года назад +6

    நம்ம சேனல் படைப்பாளிகளை பாராட்டியே ஆகணும் !! ❤❤❤❤

  • @nithyalakshmi9563
    @nithyalakshmi9563 3 года назад +12

    How can a man be this much talent, so so great vali sir❤️❤️❤️

  • @ragavanananth2860
    @ragavanananth2860 3 года назад +5

    Unga Ella videos laiyum unga effort nalla theriyuuthu... ❣️🔥🔥🔥

  • @umakookie6971
    @umakookie6971 3 года назад

    Ivlo details iruka songs pinadi.... 😯 Epdinga idhelam kandu pudikuringa ? Semmmma 👌👌👌 Na... adhuradhelam Nagada peesu nu paaditu irundhen 🤣🤣🤣 Romba interesting ah irundhuchu video... Harish jayaraj songs la Double singer paadradhey therila... Perfect ah iruku... Great 👏👏👏

  • @minminipoochi2950
    @minminipoochi2950 3 года назад +24

    Vaali sir mind voice: Eppa sami evolo periya aalu da ne...enake unna pakanum pola irruke da...

  • @veerakumar8630
    @veerakumar8630 3 года назад

    👌Semma interesting nanba..! Maind Engaiym pola..super keet it up nanba🤗❤️

  • @90skidspaiyan2
    @90skidspaiyan2 3 года назад +6

    என் தலைவன் வந்தாலே ஏதாவது புது சம்பவம் இருக்கும் அது போல இப்போவும் சம்பவம் மாஸ்🔥🔥🔥🔥

  • @im_imsurya
    @im_imsurya 3 года назад +1

    Super edit congratulations bro❤️❤️❤️❤️

  • @monivinu
    @monivinu 3 года назад +5

    Harris jeyaraj mixing magic in thotti jaya song, uire en uire....2 female voice will be mixed, bombay jayashree and anuradha sriram... real magic

  • @nansing1306
    @nansing1306 3 года назад +9

    Vaazhi sir is my favourite ❤️

  • @anithavasu4731
    @anithavasu4731 3 года назад +8

    Wow really amazing. how keenly you have observed and explained boss. Simply super how you could differentiate the voice's of the singers. 👌👌👌👍

  • @umashankari6453
    @umashankari6453 3 года назад

    Semma.. Epdi ivlo details observe pandringalo.. Vera level neenga 😮😮😮😮

  • @Ashley-ur4lr
    @Ashley-ur4lr 3 года назад +17

    18:34 I noticed indha song kekurapa nanum kavanichan

  • @soniyaayyanar5631
    @soniyaayyanar5631 3 года назад +1

    Super pa good job very talented 👏இதுக்கு ரொம்ப effort potrukinga கண்டு pudikka nallavey theriyuthu bro ,keep it up