Raja Ponnu (Happy) Song | Orey Muththam | Ilaiyaraaja | Jai Ganesh | Suruli Rajan | P Jayachandran

Поделиться
HTML-код

Комментарии • 48

  • @rajamnagarajan6574
    @rajamnagarajan6574 11 месяцев назад +27

    44வருடங்களுக்கு முன் 1980 இல் இசை அமைத்த இனிய.பாடல் இது.இந்த படம் வெளியான காலத்தில் நான் பார்த்தேன்.மிக பெரிய வரவேற்பு இருந்தது.பொற்காலம் அது.

    • @abbass2716
      @abbass2716 26 дней назад

      படத்தில் இந்த மாடலில் நடித்தவர் ஜெய் கணேஷா? ஸ்ரிகாந்தா?

  • @arumughamsivakumar7453
    @arumughamsivakumar7453 11 месяцев назад +9

    Isaignani Old are always Gold..Sweet still after 44 years! சுவையும்,குணம் மாறாத சக்கரை பொங்கல்❤

  • @ranganathanb3493
    @ranganathanb3493 11 месяцев назад +6

    ❤❤❤என் இருபதுவயதில் வந்த பாடல்கள்... சுகமான நினைவுகள் நிழலாடுகிறது

  • @pandianelumalai5138
    @pandianelumalai5138 2 месяца назад +5

    இளையராஜாவின் ஒவ்வொரு பாடலும் வைட்டமின் மாத்திரைகள் அருமை அருமை பதிவிற்கு வாழ்த்துக்கள்.

  • @rajarajan1701
    @rajarajan1701 11 месяцев назад +5

    இந்தப் பாடலின் வீடியோ i5huvarai கிடைக்கவே இல்லை.

  • @g.srinivasanvalli9241
    @g.srinivasanvalli9241 4 месяца назад +6

    இப்படம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் செல்லும் வழியிலுள்ள சங்கொலிகுப்பத்தில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. ஆனால் திரைப்படம் இன்னும் RUclips -இல் வெளியாகவில்லை.

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 11 месяцев назад +6

    ❤❤❤❤❤❤❤❤❤இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்ட பாடல்

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi 10 месяцев назад +2

    A rare song. Thanks for the share

  • @krishnant202
    @krishnant202 11 месяцев назад +4

    ❤என்றும் இசைஇறைவன்❤

  • @sppspp2007
    @sppspp2007 11 месяцев назад +6

    ஒரே நான்; ஒரே ராஜா.. இரண்டு இருந்தால் தானே ஒரே முத்தம்.. பரிமாற்றம்.. 🤣😂🤗✊💙

  • @michealr815
    @michealr815 11 месяцев назад +4

    மிகவும் அருமையான பாடல்

  • @cmmnellai3456
    @cmmnellai3456 11 месяцев назад +3

    Ceylon radio gnabagam...antha starting flute....

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 11 месяцев назад +8

    Love jayachandran voice❤❤❤❤❤❤❤

  • @PeerMohamed-fu2sj
    @PeerMohamed-fu2sj 9 месяцев назад +3

    வீடியோ பாடல் ப்ளீஸ்

  • @marriappanmmarri4680
    @marriappanmmarri4680 3 месяца назад

    இசை கற்பனை,தாளசுதி,நளினம் இணைந்த பாடல்❤❤❤❤❤❤❤❤❤

  • @V-TreeSHANMUGASUNDARAManchetty
    @V-TreeSHANMUGASUNDARAManchetty 11 месяцев назад +10

    நிறைய பாடல்கள் ஒரிஜினல் சௌண்ட் ட்ரேக்கிங் இல்லாமல் ஒலிநாடா பதிவு தான் வருகிறது 😔 என்னைப் போல் பணம் பண்ண தெரியாது இசைத் தாயின் மடியில் இசையாலேயே வாழ்கிறார்🙏 இனி திருடப்பட்ட இசைக் கோர்வை குறிப்புகள் உரிய சன்மானத்துடன் வத்தேத் தீரும் (இது செங்கோல் காலம்)👍💪👌

    • @mravi7948
      @mravi7948 11 месяцев назад

      😂😂😂😂😂😂❤️

  • @gangaimadhu9489
    @gangaimadhu9489 4 месяца назад +1

    Superb song Again & again

  • @ravichandrang3724
    @ravichandrang3724 11 месяцев назад +7

    சிறுவயது ஞாபகம் வருகிறது.

  • @safrafowzi6579
    @safrafowzi6579 Месяц назад +1

    India padathai upload pannunga

  • @baskara6241
    @baskara6241 3 месяца назад

    மனதில் தாக்கத்தை உண்டாக்கிய பாடல் 🌹

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 11 месяцев назад +8

    രാജാസാർ നമസ്തേ,❤❤❤

    • @saravanakumar9299
      @saravanakumar9299 11 месяцев назад

      ராஜா சார். நமஸ்தே

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 11 месяцев назад +8

    Love illayaraaja ❤❤❤❤ what a cute song

  • @Happy-times431
    @Happy-times431 6 месяцев назад +1

    ராஜா பொண்ணு அடி வாடியம்மா
    கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
    நதியினில் ஆடடி
    குலுங்க குலுங்க ஆடடியோ
    ராஜா பொண்ணு அடி வாடியம்மா
    கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
    நதியினில் ஆடடி
    குலுங்க குலுங்க ஆடடியோ
    உனக்காகத்தானே பொன்னோடமே
    உன்னோடுதானே கல்யாணமே
    நமக்காகத் தானே நதியோட்டமே
    நாம் கண்ட வாழ்வு விதியோட்டமே
    மனம் வெள்ளைதான் உடை வெள்ளைதான்
    மனம் வெள்ளைதான் உடை வெள்ளைதான்
    ஆனாலும் என் நெஞ்சம் உன்னோடுதான்
    காவியம் வாழ்வொரு காவியம்
    அதிலே புதிதாய் கதை எழுது
    ராஜா பொண்ணு அடி வாடியம்மா
    கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
    நதியினில் ஆடடி
    குலுங்க குலுங்க ஆடடியோ
    செந்தூரம் கொஞ்சம் நான் வைக்கவா
    சிங்காரப் பூவை நான் சூட்டவா
    கல்யாணத் தேரில் நாம் போகவா
    கற்பூர தீபம் நான் ஏற்றவா
    பொன்னாரமே வெண் மேகமே
    பொன்னாரமே வெண் மேகமே
    புது வாழ்வு காண்கின்ற என் கீதமே
    காவியம் வாழ்வொரு காவியம்
    அதிலே புதிதாய் கதை எழுது
    ராஜா பொண்ணு அடி வாடியம்மா
    கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
    நதியினில் ஆடடி
    குலுங்க குலுங்க ஆடடியோ

  • @ravikannaiah1174
    @ravikannaiah1174 5 месяцев назад

    Jayachandran sema voice thanks

  • @santoshkumar-wq8nf
    @santoshkumar-wq8nf 11 месяцев назад +2

    Only Raja ఇళయరాజా

  • @perfection728
    @perfection728 11 месяцев назад +1

    Nice song..

  • @kumaravelsakthi2973
    @kumaravelsakthi2973 11 месяцев назад +5

    காதலியின் மீது எல்லைமீறிய ஆசை

  • @sugumaranr647
    @sugumaranr647 5 месяцев назад

    ❤ nice song 👍

  • @gowrishanmugamshanmugam
    @gowrishanmugamshanmugam 10 месяцев назад

    Very nice song ❤❤❤👌👌👌

  • @nkbaskar
    @nkbaskar 11 месяцев назад

    So Amazing Song ♥️♥️♥️

  • @chitraraman7210
    @chitraraman7210 6 месяцев назад

    Excellent song

  • @gerogel3868
    @gerogel3868 7 месяцев назад

    💐💐 இளர 💐

  • @sugumaranr647
    @sugumaranr647 5 месяцев назад

    Good 👍 song 💯

  • @palanimuruganchellaiah857
    @palanimuruganchellaiah857 2 месяца назад

    இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை

  • @mariarobin465
    @mariarobin465 10 месяцев назад +1

    Sir vidio songs play sir

  • @sankar6449
    @sankar6449 11 месяцев назад

    🎉🎉🎉 I love you so ngs

  • @YB..YB..YB..YB....
    @YB..YB..YB..YB.... 11 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh 11 месяцев назад +1

    Nadhiyoram naanalondru song andha saayal iruku

    • @notoriousthug1997
      @notoriousthug1997 9 месяцев назад +2

      Both Are Sudhdha dhanyasi raaga based Songs...,

    • @kasiraman.j
      @kasiraman.j 6 месяцев назад +1

      Nadhiyoram paattil folk chorus irukkum
      Indha paatu different 😊😊

    • @MuthukrishnanKrishnan-fl9sh
      @MuthukrishnanKrishnan-fl9sh 6 месяцев назад

      @@kasiraman.j naan solla vandhadhu andha paadalai Pol ulladhu.

    • @kasiraman.j
      @kasiraman.j 6 месяцев назад

      @@MuthukrishnanKrishnan-fl9sh இல்லயே 😊

  • @vijikishore9370
    @vijikishore9370 11 месяцев назад

    ।.

  • @sundarrajan8492
    @sundarrajan8492 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤