நவராத்திரி பூஜையில் கண்ணன் பம்பை உடுக்கை

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 333

  • @familabanu3940
    @familabanu3940 11 месяцев назад +57

    மீரா அம்மா உங்க‌ பாட்டு சுப்பர் 👍👍👍👍❤️❤️❤️❤️❤️ I miss you அம்மா ‌உங்களை வாழ்க்கையில்‌ ஒரு முறையாவது பார்க்கும் பாக்கியம் வேண்டும் அம்மா ❤️❤️❤️❤️❤️

  • @NithyaNithya-q8w
    @NithyaNithya-q8w 11 месяцев назад +10

    பாடல்கள்❤ அனைத்தும் 🎉அருமை அம்மா 🌺🤗👏👌💚🌺👌👏💗💕❤💙👏👌💚🙏🌺🙏💙👏👌👏👌🙏👏👌🙏👏👌🙏🙏👏👏👏👌🙏🙏🙏👏👌🙏

  • @SaranSaran-dn6xu
    @SaranSaran-dn6xu 11 месяцев назад +14

    அம்மா பாடிய பாடல் வரிகள் அன்னத்தும் மெய் சிலர்க்க வைத்தது ❤❤❤

  • @thenmozhi168
    @thenmozhi168 11 месяцев назад +14

    👌Super மீராம்மா இன்னைக்கு வீடியோ பார்த்து மெய் சிலிர்த்துபோச்சி🙏🙏✨
    எல்லாருமே ரொம்ப அழகா பாடுனிங்கமா....நல்ல சாமி தரிசனம் thank you maaa😘

  • @Mahi1h0
    @Mahi1h0 11 месяцев назад +13

    அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏 மீரா அம்மா பாடல் அருமை 😊❤

  • @arulraj717
    @arulraj717 11 месяцев назад +23

    அம்மன் அருள் எல்லாருக்கும் இடக்கட்டும் 🙏🙏🙏🙏

  • @tgbgopi8193
    @tgbgopi8193 11 месяцев назад +10

    சக்தி மிகவும் அருமையாக உள்ளது.சக்தி குரல் இனிமையாக இருந்தது.🌹🌹🌹🌹

  • @vaalivaali-uh3qk
    @vaalivaali-uh3qk 11 месяцев назад +15

    அம்மன் அலங்காரம் அழைத்ததால் எல்லாம் சூப்பரா இருக்குங்க.இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் நல்ல இருக்கா வேண்டும்.பம்மை சத்தம் கேட்டது உடல் மெய்சிலிர்க்குது அம்மா அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anburaj6816
    @anburaj6816 11 месяцев назад +10

    சாமி கண்குளிர பார்க்க வைத்ததுக்கு நன்றி அம்மா எல்லோரும் பாட்டு உடல் சிலிர்த்தது அம்மா 🙏🙏🙏 என் தம்பி மனைவி சேரனும் சாமியிடம் வேண்டிங்கங்கா அம்மா 🙏🙏🙏🙏

  • @arulraj717
    @arulraj717 11 месяцев назад +8

    மீரா அம்மா பாட்டு சூப்பர் 👌❤❤❤

  • @harihariharasudhan7038
    @harihariharasudhan7038 11 месяцев назад +13

    அம்மா அகிலாண்டேஸ்வரி தாயே நீயே துணை

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 11 месяцев назад +7

    உடல் சிலிர்த்து விட்டது தாயே பராசக்தி🌹🙏🙏

  • @shanmugasundaram6819
    @shanmugasundaram6819 11 месяцев назад +7

    அகிலாண்டேஸ்வரி தாயே துணை ஓம் சக்தி பராசக்தி

  • @nishanishanishanisha7743
    @nishanishanishanisha7743 11 месяцев назад +13

    மீராஅம்மா உங்க பாடல் சூப்பர் எங்களுக்கா வேண்டிக்காவும் மனசு கஸ்டாம் திறவுாம்❤❤❤

  • @snaveen-h6c
    @snaveen-h6c 11 месяцев назад +7

    அனைத்தும்கும் நீயே துணை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ramu_Family_115
    @Ramu_Family_115 11 месяцев назад +96

    எங்க ஊரு தம்பி இன் பம்பை குழு அம்மா 😍 சூப்பர் ah பாட்டு பாடி பம்பை வாசிப்பன் 🥰 thank you amma அவனை எல்லாருக்கும் தெரியும் படி வீடியோ ல காட்டுனதுக்கு 🙏🏻

    • @msk9068
      @msk9068 11 месяцев назад

      Super

    • @Vjagadeeshwaran
      @Vjagadeeshwaran 11 месяцев назад

      எங்கே ஜெயகுமார் அம்மா பாடலுக்கு அந்த தேவியை அடிமை❤

    • @vijayanvijayan1517
      @vijayanvijayan1517 11 месяцев назад

      எந்த ஊரு அண்ணா...

    • @Ramu_Family_115
      @Ramu_Family_115 11 месяцев назад

      @@vijayanvijayan1517 Uzhalpathi ma 👍 velanthavalam

    • @vijayanvijayan1517
      @vijayanvijayan1517 11 месяцев назад

      @@Ramu_Family_115 kk ma...

  • @Vjagadeeshwaran
    @Vjagadeeshwaran 11 месяцев назад +11

    ஓம் சக்தி ❤❤❤❤

  • @kaleeswari43
    @kaleeswari43 11 месяцев назад +38

    பம்பை சத்தமும் பாட்டு வர்ணிப்பு உடலை உல்லுக்குது அம்மா தாயே 🔥🙏 மீரா அம்மா விடியோவுக்கு நன்றி ❤

  • @arulraj717
    @arulraj717 11 месяцев назад +5

    மீரா அம்மா சூப்பர் 👌 love you ❤❤❤❤❤

  • @bujikuttybujikutty1514
    @bujikuttybujikutty1514 11 месяцев назад +5

    அம்மா தாயே போற்றி போற்றி ஓம் சக்தி ஓம் பராசக்தி 🙏🙏🙏🙇‍♀️🙇‍♂️

  • @user-io1do1jn31
    @user-io1do1jn31 4 месяца назад +2

    சூப்பர் சூப்பர் நாளைக்கு தான் வித்தியாசமா பார்ப்போம் அங்க இஸ்லாம் தான் ஆனா நாங்க எல்லாம் அதுல பாக்குறதுக்கு ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கும்

  • @silambarasang7747
    @silambarasang7747 11 месяцев назад +1

    Super Amma

  • @Mahiniki2941
    @Mahiniki2941 11 месяцев назад +3

    அம்மா உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது ❤❤❤

  • @jothiananthajothijothi3173
    @jothiananthajothijothi3173 11 месяцев назад +7

    அம்மா ஏனேக்கு திருமண முடிந்து 12 வருடம் ஆகுது குழந்தை இல்லை ரொம்ப மனசு கஷ்டத்தில் இருக்குரேன் மாடியேந்தி பிச்சை கேக்குறேன் அம்மா குழந்தை தாருங்கள் அம்மா 😭😭😭😭😭😭😭😭😭🙏😭🙏🙏😭🙏🙏🙏

  • @sathiyaseelan8276
    @sathiyaseelan8276 11 месяцев назад +3

    Om sakthi 🙏🙏🙏 Amma song super ❤️🙏🙏🙏🙏

  • @gowthamisundararaj3534
    @gowthamisundararaj3534 11 месяцев назад +4

    Nice Meera amma.. இப்படி ஒரு வரம் எங்களுக்கு வேண்டும்... இந்த பூஜையை வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி மா... ஸ்மால் அண்ணி kku ஒரு நாள் சாமி அழைக்கணும்... அவங்களுக்கு சாமி வந்து இன்னு பாக்கல... லவ் யூ மீரா மா❤❤❤❤❤❤

  • @pmvasuki
    @pmvasuki 11 месяцев назад +7

    எல்லாரு நல்ல இருக்கனு🙏🙏rejina akka உங்கலுக்கு சுடிதார் நல்ல இருக்கு❤❤

  • @NishaNisha-il2bt
    @NishaNisha-il2bt 11 месяцев назад +2

    Meera Amma l Love you Super Meera Amma song👌👌👌👌vera mari vera mari Maa🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️

  • @hemalathamuruganantham5113
    @hemalathamuruganantham5113 11 месяцев назад +6

    Amma song super amma 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂

  • @geethajey6177
    @geethajey6177 11 месяцев назад +3

    அம்மா அருமையா பாட்டு பாடி அசத்திடீங்க மா ❤🎉🎉

  • @kathersevi4467
    @kathersevi4467 11 месяцев назад +13

    எல்லாருக்கும் வேண்டிக் கொள்ளுங்கள் மீரா அம்மா நாகரிகமாலா ஃபேமிலி 🥰🙏🙏

  • @KalirajanK-yh9bp
    @KalirajanK-yh9bp 11 месяцев назад +1

    சூப்பர் அம்மா மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் 🎉🎉🎉

  • @gopishalini90
    @gopishalini90 11 месяцев назад +6

    Meera amma super ❤❤❤🎉🎉🎉

  • @Krishnan-w7f
    @Krishnan-w7f 11 месяцев назад +8

    ஓம் சக்தி பராசக்தி தாயே துணை ❤❤❤ அம்மா சூப்பர் ❤❤❤❤😊😊😊😊

  • @ushanithi9520
    @ushanithi9520 11 месяцев назад +4

    ஓம் சக்தி பராசக்தி

  • @SureshKumar-mr6zl
    @SureshKumar-mr6zl 11 месяцев назад +7

    பராசக்தி 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭

  • @tamilselvie6482
    @tamilselvie6482 11 месяцев назад +3

    மீரா அம்மா பாட்டு சூப்பர் அம்மா நீங்க சூப்பரா பாடுரிங்க அம்மா ❤நான் உங்க குடும்பத்தை பார்க்கமும் அம்மா ❤❤❤

  • @apfamilyvideos7422
    @apfamilyvideos7422 11 месяцев назад +3

    மீரா அம்மா வீடியோ சாந்தி அண்ணி வீடியோ சூப்பர் மாலா அண்ணி வீடியோ சூப்பர் 🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @gunavathielavarasan5913
    @gunavathielavarasan5913 11 месяцев назад +1

    Amma unga varnippu padal super yeangalukaga veandikollungal yean maganukaga veandikonga amma

  • @KarthikaShanmugam-v3p
    @KarthikaShanmugam-v3p 11 месяцев назад +3

    Amma enakkaga prayer pannikanga veetla so many problems pls Amma🙏🙏🙏🙏

  • @vvani6191
    @vvani6191 11 месяцев назад +1

    Amma thaayee 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GurulakshmiGurusamy
    @GurulakshmiGurusamy 11 месяцев назад +1

    மீரா அம்மா சூப்பர் உங்கள் அனைவரும் குரல் இனிமையாக இருக்கு அம்மா எங்களை ஆசிர்வாதம் வழக்குகள் அம்மா

  • @madnesseditz8575
    @madnesseditz8575 11 месяцев назад +5

    Amma comedy video podunga please. Athu partha than yrnga mind relax Aagum Amma 🥰

  • @k.sundarrajan-l3i
    @k.sundarrajan-l3i 11 месяцев назад +2

    அருமையான தரிசணம்
    அம்மா உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @dhipadhipa4719
    @dhipadhipa4719 11 месяцев назад +7

    அம்மாஎன் குடும்பத்தோட சேரணும்னு எனக்காக அம்மா வேண்டிக்கோங்க 😭😭🙏🙏🙏

  • @nathiyakumar-fk8nc
    @nathiyakumar-fk8nc 11 месяцев назад +2

    Meera amma ungaloda padal mugavum arumaiyaga irunthathu super ma👏👏👏👏👏🫶👌

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 10 месяцев назад +1

    அம்மா தாயே பாடிய பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள் மீரா அம்மா நாகரீகமாலா அண்ணி ❤❤❤❤❤❤❤❤

  • @murugesandeva4874
    @murugesandeva4874 11 месяцев назад +3

    Om Shakthi Thunai ,🙏🏻

  • @puttuthakkupushpamedia6427
    @puttuthakkupushpamedia6427 10 месяцев назад +1

    அம்மா சூப்பர் அம்மா❤❤❤❤❤

  • @arulprakash5029
    @arulprakash5029 11 месяцев назад +1

    மீரா அம்மா பாட்டு ரொம்ப அருமையாக உள்ளது❤❤❤

  • @senthamizhkutty-ze2uw
    @senthamizhkutty-ze2uw 11 месяцев назад +1

    Amma super 💗 song I like it so much, excellent song .samiya varum entha song and music ku.😊

  • @NityaSatish-t5c
    @NityaSatish-t5c 11 месяцев назад +3

    Chella killi amma your smile is always cute 🥰 Meera amma mala shanthi sumathi super enaku Amman alagaram was super ❤🙏

  • @nandhini2690
    @nandhini2690 11 месяцев назад +1

    Om namah sivaya engalukum vendekonga amma nanga sondha veedu vanganumnu sakthi amma voice and song super🙏🙏🙏🙏

  • @deesakkiammal728
    @deesakkiammal728 7 месяцев назад +1

    Amma super kulathai pakkiyam kedakkai sami vedikoka amma

  • @PoomarimahesPoomariMahesh
    @PoomarimahesPoomariMahesh 11 месяцев назад +2

    மீரா அம்மா பாட்டு சூப்பராக இருந்தது❤❤

  • @nathiyakumar-fk8nc
    @nathiyakumar-fk8nc 11 месяцев назад +2

    enaku pampai melam chinna vayasula irunthu rompa pudikum Meera amma kovilkku ponale antha pampaiyethaan parpen avanga supera pattu padikite adipanga👌👌👌👌👌

  • @mathanrani7542
    @mathanrani7542 11 месяцев назад +5

    Reji sis so cute ❤❤❤❤

  • @chinnathaye6846
    @chinnathaye6846 11 месяцев назад +3

    Meera Amma your family super song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SusilavanyaKesavan-uc8dq
    @SusilavanyaKesavan-uc8dq 11 месяцев назад +7

    சாமி தரிசனம் வீடியோவில் காட்டியதற்காக நன்றி மீரா அம்மா 🙏
    உங்கள் குரலில் பாடல் மிக அருமை 👏
    வாழ்த்துக்கள் வளர்க வாழ்க வளமுடன் நலமுடன் 😍🥰💞💜🎊💟🌹

  • @ramesrames117
    @ramesrames117 11 месяцев назад +3

    Meers amma use bike .....low sound but song superrrrr

  • @SBTMKaleeshwariN
    @SBTMKaleeshwariN 11 месяцев назад +2

    Amma Solla Varthaikkal illa Amma ❤❤❤ Nalla Iruthathuu Amma

  • @durgajeeva
    @durgajeeva 11 месяцев назад +6

    Amma oru kulandhai bakkiyam mattum kudu ma Vera edhumea theva illa 😭😭🙏🙏🙏en kolandhaiyoda un sanadhiku vara mala potunu....😭🙏🙏🙏🔱🔱om sakthi

  • @anuanu5183
    @anuanu5183 11 месяцев назад +2

    Hi meera Amma good morning amma super song amma ❤️🌹🌹❤️❤️🌹❤️❤️🌹🌹❤️ Anu

  • @UmaMaheswari-f8n
    @UmaMaheswari-f8n Месяц назад

    நவராத்திரிகண்ணன் தம்பிக்கும்பவளக்கொடி செல்லக்குட்டி ஆகியோர் நடனத்திற்கும்மீரா அம்மா அவர்களுக்கும்சூப்பராக நடந்த நிகழ்ச்சிக்குமிக்க மகிழ்ச்சி அடைகிறோம்இப்படிக்கு உங்கள் மதுரை உமா

  • @sathanisha2790
    @sathanisha2790 11 месяцев назад +2

    Udambu silukkudhu thaaye😭❤

  • @kbssugan
    @kbssugan 11 месяцев назад +7

    ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏அனைவருக்கும் அன்பார்ந்த காலை வணக்கம் உறவுகள் மற்றும் தெய்வங்கள் அம்மாக்கள் ❤❤🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @pandeeswari5040
    @pandeeswari5040 11 месяцев назад +2

    Amma super Samy Alangaram super ah iruku 🥰🙏🙏🙏🙏

  • @HariDass-j6i
    @HariDass-j6i 11 месяцев назад +4

    சூப்பர் கோவை மீரா அம்மா

  • @babug4754
    @babug4754 11 месяцев назад +1

    unmaiya semma pambai kummi paatu meera amma paatu arumai nanee aaditen semma Amman arul ellarukum kidaikatum babu.g karaikudi 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐🌺🌼🌸sakthi Amman alachathu sirapu babu.g karaikudi

  • @apfamilyvideos7422
    @apfamilyvideos7422 11 месяцев назад +2

    மீரா அம்மா வீடியோ சூப்பர் 🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏

  • @murugaveltpm3510
    @murugaveltpm3510 11 месяцев назад

    அம்மா🙏 அம்மன் பாடல் மிகவும் சிறப்பு பம்பை. உடுக்கை வாசிக்க மனதிற்கு இதமாக வும் மேலும் சகோதரி பாடல் வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏🙏 உங்கள் வீடியோ வின் மேலும் இந்த வீடியோ சிறப்பு அம்மா🙏🙏🙏🙏

  • @PriyaPriya-q8w
    @PriyaPriya-q8w 11 месяцев назад +3

    🙏🙏🙏🙏i love you sweet amma Meera amma ❤❤❤❤

  • @sanjaym2956
    @sanjaym2956 11 месяцев назад +1

    மீரா அம்மா எங்கள் கண்ணன் பம்பை எப்போதும் சிறப்பு தான்.அவரை அழைத்து சிறப்பித்தது மிகவும் நன்றி.தம்பி கர்ணன் கலை குழு மகேஷ் அக்காவின் வாழ்த்துக்கள்.

  • @manishal4012
    @manishal4012 11 месяцев назад

    அருமையான காட்சி மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @MageshKannan-ut1yc
    @MageshKannan-ut1yc 11 месяцев назад +2

    Super amma❤❤🙏🙏🙏🥰🥰

  • @dharani4742
    @dharani4742 11 месяцев назад +2

    Wowwwww wowwwww super semmaaya irukku saami alangaramm arumai navaraathri niraivu naal arumaiya irukku Meera Amma ❤🎉❤

  • @JeevaSri-mq6dy
    @JeevaSri-mq6dy 11 месяцев назад +4

    Hai mala akka santhi akka. amma thaiye ellaraium kapathunga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ............ Hai meera amma sumathi akka ellarum nallarukingala❤❤❤❤

  • @pavithrapavipavitharapavi4055
    @pavithrapavipavitharapavi4055 11 месяцев назад

    தங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அம்மா . மிகவும் அருமையாக பாடல் பாடியுள்ளார் அம்மா.

  • @mathanrani7542
    @mathanrani7542 11 месяцев назад +5

    Sakthi sis super'a padurika❤❤❤❤

  • @SubaRamesh-dx2un
    @SubaRamesh-dx2un 11 месяцев назад +3

    Amma unga song super

  • @KarthiKeyan-df4hk
    @KarthiKeyan-df4hk 11 месяцев назад +2

    Amma👌👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹

  • @chinnathaye6846
    @chinnathaye6846 11 месяцев назад +2

    Iloveyou Meera Amma 🙏🙏🙏🙏

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 11 месяцев назад +3

    Amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatkrish1001
    @venkatkrish1001 10 месяцев назад

    En thaai kulaisai muthara Amma potri

  • @aanmegam23
    @aanmegam23 11 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rameshp-qo6eg
    @Rameshp-qo6eg 11 месяцев назад +1

    Amma .supe🙏🏻 Pooja Amma enga Kula deivam angala parameswari 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✌🏻✌🏻✌🏻😀😀😀😭😭

  • @Oviki678
    @Oviki678 2 месяца назад

    . அம்மா கோர்ட் கேஸ் னு ரொம்ப மனசு கஸ்டத்துல இருந்த எனக்கு மிகவும் அருமையான ஆறுதல் அம்மா இந்த பதிவு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @jothikannan7653
    @jothikannan7653 11 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏அம்மா

  • @PriyaPriya-lz2rq
    @PriyaPriya-lz2rq 11 месяцев назад +1

    Meera amma song super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤2

  • @vinothr778
    @vinothr778 11 месяцев назад

    பாக்கியம் அம்மா உங்கள் குரல் அருமையாக உள்ளது

  • @துளித்துளியாய்
    @துளித்துளியாய் 11 месяцев назад +2

    சூப்பர் சூப்பர்

  • @samhamsivlogs
    @samhamsivlogs 11 месяцев назад +1

    Antha akka paatu padi samy varniupathu avalo alaga iruku

  • @PadmaVathi-hk6bw
    @PadmaVathi-hk6bw 11 месяцев назад

    Meera Amma ennaki video parthel mei silukudhu...Amma..Ammanm alzgaram super...🙏🤲🙌🙏🌺🌼🌸🌺🌼🌺🌸🌼🌺🌸🌼🌺🙏Thenk you ...meera Amma family....🙏

  • @sairamaravind1664
    @sairamaravind1664 11 месяцев назад +2

    Amma super Amma ❤❤❤🙏🙏🙏

  • @mallikasridurai4256
    @mallikasridurai4256 11 месяцев назад +1

    இன்று எல்லாமே அருமை எல்லோருக்கும் 🎉🎉🎉🎉👏👏👏

  • @subasathish5775
    @subasathish5775 11 месяцев назад +2

    Super amma

  • @jayalakshmi-e7g
    @jayalakshmi-e7g 11 месяцев назад +2

    Super ma🙏

  • @TamilSelvi-m8h
    @TamilSelvi-m8h 11 месяцев назад +1

    மீரா அம்மா உங்க பாட்டு சூப்பர்❤❤❤

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 11 месяцев назад +2

    Superb Amma🙏🙏🙏

  • @devigadeviga6930
    @devigadeviga6930 11 месяцев назад +1

    My thalaivi enna oru pakthi ❤❤🙏🙏🙏