ENAKKAI JEEVAN VITTAVARAE | எனக்காய் ஜீவன் விட்டவரே | LYRICAL VIDEO | TAMIL CHRISTIAN SONG |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • சங்கீதம் 104:33
    நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
    எனக்காய் ஜீவன் விட்டவரே
    என்னோடிருக்க எழுந்தவரே
    என்னை என்றும் வழி நடத்துவாரே என்னை சந்திக்க வந்திடுவாரே
    இயேசு போதுமே
    இயேசு போதுமே
    எந்த நாளிலுமே என் நிலையிலுமே
    எந்தன் வாழ்வினிலே
    இயேசு போதுமே
    பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
    சோர்ந்து போகாமல் முன்செல்லவே
    உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
    மயங்கிடாமல் முன்னேறவே
    புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
    அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
    ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்
    மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார்
    மனிதர் என்னை கைவிட்டாலும்
    மாமிசம் அழுகி நாறிட்டாலும்
    ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
    ஆகாதவன் என்று தள்ளி விட்டாலும்
    Music Credits: Servants of God
    Edits: Trumpet Studios

Комментарии • 3

  • @jacintaflora7937
    @jacintaflora7937 2 года назад

    Wonderful song thank you soooooo much brother and sisters beautiful coire god bless you all.🤗🙏🙏🙏🙏

  • @tamizhpandian
    @tamizhpandian 2 года назад

    உனக்காய் நான் மரித்தேனே , எனக்காய் நீ என்ன செய்தாய் ???

  • @rexm1086
    @rexm1086 Год назад

    Nice song...sung very well...best wishes to the team....you give me abundant peace and joy while listening to this song....