இதில் negative commend செய்பவர்கள் கவனத்திற்கு ! இந்த நடைமுறைகள் மாண்புமிகு நீதிபதி அவர்களின் அறிவுறுத்தலின் படியே நடைபெறுகிறது,, நீதி என்னவென்று ஆராய்ந்து அவர்கள் அளித்த தீர்ப்பு இது,, அதை ஏற்று கொள்வது தான் ஜனநாயக நாட்டின் நடைமுறை, இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இங்கு வாக்குவாதம் செய்வது நன்றாக இல்லை, எது ஞாயம் என்று சொல்ல நீதிமன்றம் உள்ளது , தனிநபர்களின் விமர்சனங்களுக்கு நீதிமன்றம் தன் ஞாயத்தை விட்டு கொடுக்காது, இங்கு இந்த தீர்ப்பை விமர்சிப்பவர்கள் நீதிமன்றத்தின் மாண்பை விமர்சிப்பதற்கு சமம்... தவிருங்கள்... நன்றி...
Bro nalla note panuga 5B nala note sethu than ...in case avanga 5B only ITI na avanga not 1) la 10th + ITI + Bachelor degree kuduthu irukanum ...avanga kudutha notification la will remain unchange than kuduthu irukanga 5B marathu
unaku arivu irukka. antha video la enna solliruken nu theriyama inga vanthu aluthutu irukka. nan uruttitu than iruken. ni urutta vendiya idathula poi uruutu
Sir sanitary inspector case enna sir aachi atha.pathi konjam video podunga sir plzzz neenga mattum tha sanitary inspector pathi sollitu itukinga neenga sonningana engalku konjm helpa irukum sir
Note (1) 10+2 BE இப்படி இருக்குறத அந்த பாரகிராப் நாம எப்டி படிக்கணும் என்றால் (1) The result of examination should have been declared on or before the date of exam அப்போ அந்த paragraph மாற்றி விட்டு ஒரே வரியில் வைத்து விட்டனர் ஆகையால் அந்த Box la உள்ள ITI கு மட்டும் வேலை வாய்ப்பை உருவாக்கி உள்ளனர்
Super bro 🎉
Eluthana 1000 peruku posting potutu ponga. Ulaithavanuku vela ila suma eluthunavanuku vela. Neenga lam epdi nalla irupinganu papom. Kadavul irukaru
😂😂😂@@SakthivelKuppusamy-wf8ml
Correct bro.. namba paavam summa vidathu...
இதில் negative commend செய்பவர்கள் கவனத்திற்கு !
இந்த நடைமுறைகள் மாண்புமிகு நீதிபதி அவர்களின் அறிவுறுத்தலின் படியே நடைபெறுகிறது,, நீதி என்னவென்று ஆராய்ந்து அவர்கள் அளித்த தீர்ப்பு இது,, அதை ஏற்று கொள்வது தான் ஜனநாயக நாட்டின் நடைமுறை, இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இங்கு வாக்குவாதம் செய்வது நன்றாக இல்லை, எது ஞாயம் என்று சொல்ல நீதிமன்றம் உள்ளது , தனிநபர்களின் விமர்சனங்களுக்கு நீதிமன்றம் தன் ஞாயத்தை விட்டு கொடுக்காது, இங்கு இந்த தீர்ப்பை விமர்சிப்பவர்கள் நீதிமன்றத்தின் மாண்பை விமர்சிப்பதற்கு சமம்... தவிருங்கள்... நன்றி...
Ithula neethi enga iruku nu neenga ninaikuringa .ungaluku posting poda vendam nu yaarum ninaikala .eluthy ah engaluku enna neethi iruku engala yen elutha vittinga neenga solli thaana nanga apply senju eluthunom jdo exam vera antha time crash aachu sila peru atha othuki ithula concentrate panni padichavanga naraya peru avangaluku enna pathil koora mudiyum ..innaiku video podura intha ayya vum kooda annaiku be diploma eligible nu sonnavaru thaan avaroda palaya videos poi paarunga ellam solli thaana nanga apply senchu eluthunom ungaluku pottachuna engaluku enna neethi iruku .
Supreme court case eruku wait pannunga நீதி நாயம் யாருக்குனு பாக்கலாம்
@@sridharan.s1979
உச்சநீதிமன்றமும் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு தந்தால் ஏற்றுகொள்வீர்களா?
@@aranani601 bro வந்தால் வரவேற்கிறேன்
Aduthu vara irukum surveyor exam ku nalla padinga balance ellam varum pothu parthukalam itha parthudu atha vitrathinga...
எனக்கு என்ன தோனுதுனா iti and diploma posting poturuvanga ninakira ❤
இந்த குழப்பத்துக்கு tnpsc காரணம் அவர்கள் எல்லாருக்கும் வேலை போட்டதான் சரியான தீர்வாக இருக்கும் supreme court case eruku wait pannuvam
OK PA
Ayya nenga solratha correct dha...ana JDO matum follow panala.must possses diploma dha potruthathu..
Thanks for your information sir
Motor Vehicle Inspector case enna achu
Bro nalla note panuga 5B nala note sethu than ...in case avanga 5B only ITI na avanga not 1) la 10th + ITI + Bachelor degree kuduthu irukanum ...avanga kudutha notification la will remain unchange than kuduthu irukanga 5B marathu
Sir nalla padinga ...the note 1 under 5b nu iruku so kizha ullathathan avanga sollirukanga
Apa Friday matum arivu illama pocha.. Ne uruttu
unaku arivu irukka. antha video la enna solliruken nu theriyama inga vanthu aluthutu irukka. nan uruttitu than iruken. ni urutta vendiya idathula poi uruutu
Intha sheet vachikittu next time oru video pottu enjoy pannunga? RI exam result vantha piragum video post panratha cont pannunga Sir.
உனக்காக இன்னொரு video ready agittu இருக்கு தம்பி. பாத்துட்டு enjoy pannunga
5B provided that preference diploma civil engg endru irrukku. So diploma civil eligible eligible aguma sir
Support diploma civil
Yallarukum than job poduvanga.......,yaru call panni keattalum avangaluku yatha mari than reply pannuvanga,so don't worry brothers.......
Epdi solringa bro detaile sollunga please
Hello,, note 1 under 5b..nu iruku.... look it clearly
Yeah verum para 5b nu podala..adha soldren bro
Correct
Correct uhh Thalaiva....
Yes note 1 under 5b
ஐயா நீங்க ஆணியே புடுங்க வேண்டாம்.
அதான் TNPSC புடுங்கி போட்டிருச்சே பா.
@@surveysathiyan ஐயா உங்க மேல நல்ல மரியாதை இருக்கு நீங்க அப்படி சொல்லதிங்க எங்களுக்கு நீதி வேண்டும்
ungala mathiri nallavanga illa pa. avnavanuku thaguntha maathri than comment podanum
Sir what happened mvi case today@@surveysathiyan
@@pugalendhipugal5094 nanba view kaga intha mathire pannuraru. Vera entha vedio um views pola. Controversy create panni views vanga intha polapu nanba.🤡
Sir sanitary inspector case enna sir aachi atha.pathi konjam video podunga sir plzzz neenga mattum tha sanitary inspector pathi sollitu itukinga neenga sonningana engalku konjm helpa irukum sir
BE students life la vilaiyadia tnpsc meethu mana nashta vazhakku podan
Thank you Anna...🤝
MVI case details update pannunga sir
Appo diploma must possess mattum accept panna matranga
5b na sub divisions also included
Mvi case details sollamudiyuma.?Today judgment.
Tnpsc MVI COURT NEWS sir
Sir sanitary inspector pathi konjam update pannunga sir plzz
Sir mvi case update please
Court case pota erukanga epo tnpsc result vita mudiuma sir? Case supreme court start agita result vita mudiuma soluga sir
Sari ok .eni future la idhu Road inspector ku mattuma.. or surveyor and draftsman kum B.E eligible illaya ?
Sir, direct ah ITI ku support pannunga.Y U-turn?
Super sir🎉
Mvi exam court update
Waiting for RI result 🎉
Ungalukku video post panrathukku RI
உங்களுக்காக தான்
MVI case update Brother......
Sir survey class eaduga 🙏🙏🙏🙏
Mvi exam case ennachi sir
Tq sir
உங்கள் தகவலுக்காக தான் காத்துக்கொண்டு இருக்கிறேன்.
❤
Nan tnpsc ku call pannuna varigum iti gu than intha posting endru thellivaga sonnargal neengal sollum thaval unmaiai than sir
𝐒𝐮𝐩𝐚𝐫
Diploma pstm issue pls update
Case poda sonnathu?
Mvi case today enna achu sir?
5B la .. diploma nu ..iruku
Note (1) 10+2 BE இப்படி இருக்குறத அந்த பாரகிராப் நாம எப்டி படிக்கணும் என்றால்
(1) The result of examination should have been declared on or before the date of exam
அப்போ அந்த paragraph மாற்றி விட்டு ஒரே வரியில் வைத்து விட்டனர்
ஆகையால் அந்த Box la உள்ள ITI கு மட்டும் வேலை வாய்ப்பை உருவாக்கி உள்ளனர்
இதுதான் உண்மை
Supreme Court case iruntha result varuma
Supreme court case eruku bro wait pannunga ellarukum posting pota solli vantha enna pannuvinga sir
@@lakshmananduraisamy3517 wait pannunga bro
Supreme court தீர்ப்பு இறுதியானது wait pannunga bro
😂😂😂😂😂